அமெரிக்கா நிலவுக்கு சென்றது நாடகமா?.. அசையும் கொடி.. மாறும் நிழல்.. மாயமான டேப்..55 ஆண்டுகால மர்மம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июл 2023
  • அமெரிக்கா நிலவுக்கு சென்றது நாடகமா?.. அசையும் கொடி... மாறும் நிழல்... மாயமான டேப்...55 ஆண்டுகால மர்மம்... அமைதி காக்கும் அமெரிக்கா...
    #moon | #america | #usa | #chandrayaan3 | #nasa | #viral | #trending | #thanthitv
    Uploaded On 20.07.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 731

  • @Aswin778
    @Aswin778 Год назад +1391

    யாரெல்லாம் சந்தராயன் 3 இல் நம் நாடு இந்தியா வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள். Jai Hind 🇮🇳💪🎖🚀

    • @rajag9860
      @rajag9860 Год назад +7

      Ellame poi dhan

    • @jasonstar6607
      @jasonstar6607 Год назад +5

      Vaipu ila Raja 😑😑

    • @achuownvoice6124
      @achuownvoice6124 Год назад +21

      ​@@jasonstar6607vaipu illenu neega epidi solringa kandipa success aagum

    • @SS-mj8kx
      @SS-mj8kx Год назад +20

      ​@@jasonstar6607 neengalam Indians ah... Chi

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Год назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣டக்கால்டி

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 Год назад +130

    உண்மையோ பொய்யோ நமது சந்திராயன் 3 அதற்குப் பதில் எழுதும் என்று நம்புகிறேன்.💪💪💪💪💪💪

  • @sowntharraj7700
    @sowntharraj7700 Год назад +248

    அமேரிக்கா 50 ஆண்டுகளுக்கு முன் நிலவில் மனிதனை கால் பதிக்க செய்ததாக சொன்ன போது கேட்க மிகுந்த ஆர்வம் இருந்தது .. ஆனால் இன்று எவ்வளவோ தொழில் நுட்பம் வளர்ந்தும் மறுபடி மனிதர்களை நிலவுக்கோ , செவ்வாய்கோ அனுப்பாததால் தான் அமேரிக்கா சொன்னதை சந்தேகிக்க வேண்டி உள்ளது .

    • @Anandharaj-Science
      @Anandharaj-Science Год назад

      Thanthi than RUclips channel mathiri conspiracy pesittu irukanna ...nengaluma USA onnum ulaga nadukal kannai katti vittu moon landing pannala avargal parama ethiri Russia ovvoru asaivaiyum secret ah nottam pannnaga and nilavil edukapatta sample anaithu nadukalukum anuppa patathu ...agian en pogalana simple athu oru record create pottikaka first pannathu avlo selavu panni again pora alavuku nilavula perusa need illa

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Год назад

      Ipo anga poradhu no use. Already ela research um panitanga . Kaasu theva ilama edhuku selvu pananum? So adhaan pooradhu ilai

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 Год назад +3

      Artemis

    • @ngraju..lankapuri.430
      @ngraju..lankapuri.430 Год назад +12

      அது வெறும் கட்டுக்கதை என்று 20 வருடங்களுக்கு முன்பே தெரியும்..

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Год назад

      Intha ilagathila Nila ve Illai bro . Athu 100 watt bulb

  • @ajijerry8452
    @ajijerry8452 Год назад +39

    எவனும் பொகல இனியும் முடியாது

  • @prkumarr
    @prkumarr Год назад +90

    நம்புனா தான் சோறு என்று சொன்னாங்க! நம்பிட்டோம்

    • @ashokpraveen4386
      @ashokpraveen4386 Год назад

      Enna bro ungluku ithula nambikka ila sollunga .....??Chandraya 3 still now 💯percentage Traveling la than irunthukitu iruku vinvezhi la ,,athula enna Santhegam

  • @settusettu5648
    @settusettu5648 Год назад +42

    எல்லாவற்றுக்கும் நம்ம சந்திராயன் 3 விடை சொல்லும்.

    • @MFSedits
      @MFSedits Год назад

      vaipilla yen na chandrayan moon opp ku dha pogum namma pakadha moon oda side but appolo land anadhu namma pakira moon oda side

  • @aisharish4359
    @aisharish4359 Год назад +365

    2023 இப்பவே மனிதன் போகமுடியல... அப்போ 1950 அமெரிக்கா போயிருக்க மாட்டான் 😅

    • @music-js3sz
      @music-js3sz Год назад +10

      Avanga pona vingalatha paarunga etho koli koodu mathri irukku...drama ellame

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Год назад +5

      Anga poradhu no use. Adhaan poradhu ilai. Research lam epoyio panitanga

    • @music-js3sz
      @music-js3sz Год назад +5

      @@sureshs-dl9up bro nasa ponatha neenga namburingala....scam thanr

    • @aathilakshmibalanbalan7497
      @aathilakshmibalanbalan7497 Год назад +1

      உண்மை😊😊

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up Год назад +9

      @@music-js3sz irukalam bro 50/50 . But andha 70 s la andha level ku technology ilai so fake ah irukalam .

  • @ulagaraja4106
    @ulagaraja4106 11 месяцев назад +22

    இந்தியாவின் திறமையை நிரூபிக்க வேண்டிய முக்கியமான தருணம்

  • @karun5733
    @karun5733 Год назад +49

    நாடகம்தான் அதில் சந்தேகமே இல்லை!

  • @MKUMAR-zi4ge
    @MKUMAR-zi4ge Год назад +166

    வரும் காலத்தில் இந்தியா🇮🇳 நிலவில் ஆளை அனுப்புவார்கள் இந்தியா விஞ்ஞானிகள் ஹீரோ ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹❤

    • @noviews6952
      @noviews6952 Год назад +2

      Ithanal namaku enna laabam......

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v 11 месяцев назад +1

      வரும் காலத்தில் இந்தியா நிலவிற்கு ஆள் அனுப்புவதாக இருந்தால், பாட்டி வடை சுட்ட லொக்கசனுக்கு அனுப்புவது மிகச் சிறப்பாக இருக்கும். இங்கிருந்து அங்கேச் செல்லும் ஆஸ்ரோநாட்டுகளின் டீ மற்றும் வடைகளை பாட்டியின் பொறுப்பில் விட்டு விடலாம். நன்றி. வணக்கம்.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Год назад +50

    அப்பவே போய் இருந்தா. இந்நேரம் பிளாட் போட்டு இருப்பாங்க

    • @SivaSiva-wp9os
      @SivaSiva-wp9os 11 месяцев назад

      எனக்கொரு பிளாட் வெனும் நிலவில்

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 11 месяцев назад +9

    அண்ணன் வெங்கடேஸ்வரன்தான் அடுத்த அமெரிக்க அதிபர்!

  • @mohanrajmohanraj-xw4od
    @mohanrajmohanraj-xw4od Год назад +51

    எனக்கும் இந்த சந்தேகம் உண்டு பூமியிலிருந்து நிலவுக்கு சென்று அங்கு பாதுகாப்பாக தரை இறங்கி ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவது சாத்தியமில்லை நிலவில் இருந்து பூமிக்கு திரும்பவும் அந்த விண்வெளி வாகனத்தை நிலவிலிருந்து எப்படி பரக்க செய்வது அங்குதான் ஓடுதளம் இல்லையே ஓடுதளம் இல்லாவிட்டால் அந்த விண்வெளி வாகனத்தை எப்படி பறக்க வைக்க முடியும் இதை வைத்துப் பார்த்தால் அமெரிக்கா நிலவுக்கு சென்று வர வில்லை

    • @sridharr2025
      @sridharr2025 Год назад

      Mental adhu enna flight ah runaway la porathuku ? First flight Kum rocket Kum difference therinjikonga da, ne enna ivlo makka iruka ?

    • @pradeepkumar-in3sd
      @pradeepkumar-in3sd Год назад +12

      ராக்கேட்டிற்கு எதற்கு ஓடுதளம் 😂

    • @mohanrajmohanraj-xw4od
      @mohanrajmohanraj-xw4od Год назад +9

      @@pradeepkumar-in3sd பூமியிலிருந்து நிலவுக்குச் செல்ல ராக்கெட் தேவைப்படும் அந்த ராக்கெட் முழுவதும் நிலவுக்கு சென்றடைவது இல்லை பல பாகங்களாக பிரிந்து பூமியில் விழுந்து விடும் மிச்சமிருப்பது சிறிய விமானம் போல் இருக்கும் ஒரு வாகனம் தான் நிலவு சென்றடையும் அந்த வாகனம் தரையிறங்க ஓடுதளம் வேண்டும் நிலவிலிருந்து மீண்டும் பூமிக்கு திரும்ப ஓடுதளம் வேண்டும் அந்த வாகனம் விமானம் போல் அமைப்பு அந்த வாகனத்துக்கு தமிழில் பெயர் விண்வெளி ஓடம் என்று செய்தியில் சொல்வார்கள்

    • @PugalRK
      @PugalRK Год назад

      மாட்டு மூத்திரம் குடிச்சா கேன்சர் குணமாகும் என்று சங்கிகள் பரப்பும் பொய்யை உண்மையென நினைக்கும் இந்தியாவில் இருந்து யோசிச்சா இப்படித்தான் எடக்கு முடக்காக யோசிக்க தோணும்😀😀. உங்களப் போன்றவர்கள் இப்படி முட்டாள்தனமாக கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்து தான் நிலவிலிருந்து பல கற்களை கொண்டு வந்து பல தேசங்களுக்கு கொடுத்திருக்கின்றனர்.

    • @pradeepkumar-in3sd
      @pradeepkumar-in3sd Год назад +2

      @@mohanrajmohanraj-xw4od saturn 5 rocket la 4 stage irrukum athula 3,4 stage moon ku pogum 3 stage moon aa orbit punnum then 4st stage apollo space craft moon la land punnitu research punnitu athu la irruka thruster(rocket engine) use punni orbit la irruka 3d stage oda connect aagi thirumba earth ku varum intha 4 stagulayume thruster irrukum(rocket engine) just Google la poi saturn 5 rocket photo nu search parunga puriyum athula flight la ethum irrukathu every module use their own Rocket engine

  • @rexrex7471
    @rexrex7471 Год назад +23

    அவன் hollywood படம் எடுத்து காட்டிவிட்டான் .

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +23

    அமெரிக்காவின் நாடகத்தை அம்பலப் படுத்தவே நிலவுக்கு இந்தியாவின் ராக்கெட் ஏவுதல்..எனது அநுமானம்..🎉

  • @sivanmurugan-mh6qh
    @sivanmurugan-mh6qh Год назад +74

    உன்மையாக இருந்ததால் மறுபடியும் ஏன் நிலாவுக்கு மனிதர்களை அனுப்பவில்லை

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Год назад +7

      நிலவுக்கு ஆறு முறை போய் இருக்கிறார்கள். மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடந்திருக்கிறார்கள். (Apollo 11, Apollo 12, Apollo 14, Apollo 15, Apollo 16, Apollo 17 missions). இந்தப் புரளிகள் எல்லாமே 1980 க்கு அப்புறம் ஆரம்பித்தவைகள் தான்.

    • @kavin5345
      @kavin5345 Год назад

      Summa summa anupanuma ..loosa da ne
      6 time poirukanga ..athulaye thevayana reserch panitanga.. world la Iruka Ella space reserch centers kum samples a anupi lunar particles a confirm panirukanga ..
      Evlo budget theriyuma .. summa summa pona naatoda porulatharam e nasama poidum ..
      India chandrayan 3 budget e 600 kodi
      Summa summa anupa mudiyuma ..
      Inoru vishyam ..india chandrayan 3 success na with humans oda moon ku anupi 2 mission pannitu avangalum quit paniduvanga ..
      Arivu irundha pesanum modhalla .
      Etho pasangala school ku anupra madhri summa moon ku anupanu polaye unakellam

    • @alieneye2
      @alieneye2 Год назад +5

      @@isaacdinaharan7717 ஆறு முறை போனார்கள் என்றால் ஒருமுறை போன வீடியோ மட்டுமே ஏன் வெளியிட வேண்டும் ஆறுமுறை போன வீடியோவும் வெளியிட வேண்டியது தானே

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Год назад +2

      @@alieneye2 ஒருமுறை போன வீடியோவை மாத்திரம் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். National Geographic தொலைக்காட்சி சேனலில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பி இருக்கிறார்கள். அவைகளில் ஆறுமுறையும் சென்று வந்த வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. Youtubலும் அந்த வீடியோக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அப்போலோ மிஷன் எண்களை போட்டு தேடுங்கள்.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Год назад +6

      @@alieneye2 எல்லா வீடியோவும் இருக்கிறது. ஒவ்வெரு
      பயணத்தையும் டைப் செய்து அதாவது அப்போலோ 11; 12;
      14; 15; 16; 17 என்று தனித் தனியாக டைப் செய்து பாருங்கள்
      எல்லாம் வரும். அப்போலோ 13 ஃபெயிலியர். 70களில்
      தினமணி ஆசிரியர் ஏ.என் சிவராமன் எழுதிய
      "அப்போலோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்"என்கிற
      புத்தகம் எங்காவது கிடைத்தால் தேடி வாங்கிப் படியுங்கள்.
      அதில் நிலவுப் பயணம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்று
      தெளிவாக எளிமையாக விவரித்திருக்கிறார். O K?

  • @karthikak4498
    @karthikak4498 Год назад +119

    அமெரிக்கா கொடிய நட்டா என்ன நடாட்டி என்ன . நீங்க ஏன் மணிப்பூர் பத்தி அதிகமா நியூஸ் போடாம இருந்தீங்க . அது இந்த பூமியில நடந்தது தானே .

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 Год назад +3

      Correct question

    • @sanjaysanjays3848
      @sanjaysanjays3848 Год назад +2

      😢 super bro

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад +1

      கொஞ்சம் நியூஸ் பாக்கிறது தமிழக பெண்களை பொலீஸ்?,,,, அதுவும் செர்த்து பெசினால்தான் மக்களுக்குகான கேள்வியாகும்

    • @shanmugamshanmugam8369
      @shanmugamshanmugam8369 Год назад

      Super thala...congrats

  • @anthoineanwz4975
    @anthoineanwz4975 Год назад +60

    அமெரிக்கக் கொடி இன்னும் அங்கே இருக்கு என்றால் தற்போதைய நிலவின் புகைப்படம் மூலமாக அதை நிரூபித்து இருக்கலாமே ஏன் அதைச் செய்யவில்லை

    • @dhamodharanatdprs
      @dhamodharanatdprs Год назад +2

      Unaku therila nu sollu😂

    • @kavin5345
      @kavin5345 Год назад +8

      Arivali .. Cameras pathi therinjitu vandhu comment Pannu ..
      Zoom la avlo panna mudiyadhu ..
      Ne moon la flag a thedurathu un phone camera vachi ne Coimbatore la irundhu Karur la Iruka 1 book a thedura madhri ..
      This is due to distance between the 2 objects .. quality of camera etc etc
      .
      Odane periya arivali madhri James web ellam avlo dhooram zoom pandranga why nilava zoom pannala nu kepa num theriyu... Athuku 1 explained video iruku ... (Why we can't zoom moons flag in Tamil nu podu .. Mr GK or some others oda videos varum... Athoda reasons a explain panirupanga )
      Padi da parama po po

    • @dhamodharanatdprs
      @dhamodharanatdprs Год назад +3

      @@kavin5345 enaku oru doubt bro
      Innu etthana peru inthamaari sutthitu irukanga nu therila moon landing fake nu nenachutu🤔

    • @kavin5345
      @kavin5345 Год назад

      @@dhamodharanatdprs Bro .. kannula pakra Vishyatha gadgets la kondu vandha ivlo periya technology a ve nambuvanunga
      Idhuku equal a earth vitu veliya pona nambamatanunga..
      Ivanunga la endha type na .. space ku kootitu poi katuna tha nambuvanunga . Nyanasooniyangal 😂 ivanungala Ella kanduka koodathu bro .. science la Namma growth a pathi purinjikitavanga kita pesnale podhum..

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +11

    நிலவுக்கு செல்ல ராக்கெட்டுகள் தேவைப்படும் போது திரும்பி பூமிக்கு வர அந்த ராக்கெட்டுகள் தேவையில்லையா எப்படி பூமிக்கு வந்தார்கள்.

  • @TamilanVeraLevel
    @TamilanVeraLevel Год назад +62

    பொய்யி பொய்யி நம்பிடாதிங்க எங்க ஆயா மட்டும்தா அங்கு வட சுடராங்கா

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj Год назад +3

      நம்ம ஆயா அப்படின்னு சொவ்லுங்க

    • @TamilanVeraLevel
      @TamilanVeraLevel Год назад +2

      @@Krish-hq8zj 😂S S நம்ம ஆயா

    • @Pattukkottai_Jagan
      @Pattukkottai_Jagan Год назад

      நிலாவில் ஆயாவை ஆம்ஸ்ட்ராங் சந்திதற்கான தரவுகள் அமெரிக்க விடம் உள்ளது ... அதை அமெரிக்க பகிரங்கமாக வெளியிட வேண்டும் ...

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 Год назад +12

    பல வருஷத்துக்கு முன்பே,
    *பதினான்கம் கவனகர்* இது போலி என தெரிவித்துள்ளார்.

  • @kailaisivaputhran8307
    @kailaisivaputhran8307 Год назад +78

    சென்றது உண்மை எனில், ஏன் அடுத்தடுத்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. இது சந்தேகம் கொள்ள வைக்கிறது.

    • @icecube8187
      @icecube8187 Год назад +12

      12 people ithuvaraikum moon ku poitu vandhutanga. Adhula therinjathu ennana anga research panna onnume illanu plus miga periya selavu aachu. Andha kaalathula Russia kitta gethu kaatradhukaga ponanga. But adhunalaye nerya kadan aachu. (plus defence kum neriya selavu pannadhala) so moon ku man poradhu theva illadha selavu nu vittutanga. Inum moon la America and Russia landers and rovers research panitu dhan iruku.
      America voda periya opposite Soviet dhan (Russia). Oruvela ivanga pannadhu drama na first Russia dhan expose panirupanga. Because Russia Vida naanga periya aalunga nu proof panna dhan moon ke ponanga. Rendu perkum cold war irundhuchu andha time la. So idhulaye therinjukalam real ah dhan poirukanga.

    • @baskarpulsar2385
      @baskarpulsar2385 Год назад +1

      ​@@icecube81876 times poitu vandhurkanga k but idhuvaraikum 1st time pona neil Armstrong gangoda video than iruku mathavanga pona video enga

    • @icecube8187
      @icecube8187 Год назад +2

      @@baskarpulsar2385 Enna oru intelligent ana kelvi👍 Indha kelviya kekurathuku munnadi basic ah oru RUclips or Google search pannirukalame? Ethayathayo pannuvinga and idha......🤔 Ellathukum videos and documentary movie ye iruku. But normal people ku edhu famous ah iruko Ila edhu kaata padutho athu matum dhan theriyudhu. Ungalalaam illadha onna iruku num irukura onna illanum easy ah media vala namba vechura mudiyum. Only Apollo 12 (second moon landing) camera mattum failure. Adhukuana reasonum proper ah than iruku. Camera va sun ah point panni mistake ah vechitanga (Adhu big explanation so Neenga RUclips la search panna more details kedaikum) But next all missions related videos available ah dhan iruku Neenga RUclips or Google laye full ah pakalam. Mooligai petrol nu oruthan sonna kanna mooditu nambunga but moon landing poi nu sollunga. Avan kitta evidence kepingala? Illa saamiyar/paathiriyar nu sollitu uruttuvane Avan kitta dhaan kepingala? Science will always provide evidence but avangalala mudiyuma? Ana conspiracy ah mattum correct ah nambunga! Moon landing poi nu solradhu oru conspiracy. Avalavu efforts potta astronauts and scientists ah celebrate pannalana kooda paravala but simple ah oru achievement ah poi nu sollidringa. Buthisaali Neenga ungalu no-ball prize kodukanum (apdi oru award create panidalam don't worry)

    • @baskarpulsar2385
      @baskarpulsar2385 11 месяцев назад +2

      @@icecube8187 yow apollo 11 thavira vera endha videovum yen illanu ketan adhuku ivlo periya paragraph eludhiturka na oru periyarist enaku kadavul nambika mooda nambikaila illa nanum science ah namburavan than chinna doubt adhuku yenya ipdi

    • @SenthilKumar-sd6pb
      @SenthilKumar-sd6pb 11 месяцев назад

      Yes.correct question

  • @settusettu5648
    @settusettu5648 Год назад +24

    சந்தேகப்பட வேண்டிய ஒன்று.ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Год назад

      இல்லேனா சோறு போட மாட்டேனு சொல்லிட்டாங்க

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Год назад +1

      Nee nambulanu yaaru aluthaa?

    • @allinonetamil8628
      @allinonetamil8628 Год назад

      ​@@karunanithikaruna55Nee nambaati Unaku sooru potamaten Neil Armstrong vanthu sonnara🤦‍♀️nee nambuna ena nambati ena enthana edathula than ethae comment pannuvaa aiyoo🤦‍♀️🤦‍♀️

  • @selvamm1635
    @selvamm1635 Год назад +163

    1969 ல உலக மக்களோட ஒட்டுமொத்த கவனமும் அமெரிக்கா மேல இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்.

    • @shyamprakash3285
      @shyamprakash3285 Год назад +8

      correct

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Год назад

      Nee kandippa DMK thaan. Vadikattiya Muttaal

    • @PugalRK
      @PugalRK Год назад

      மாட்டு மூத்திரம் குடிச்சா கேன்சர் குணமாகும் என்று சங்கிகள் பரப்பும் பொய்யை உண்மையென நினைக்கும் இந்தியாவில் இருந்து யோசிச்சா இப்படித்தான் எடக்கு முடக்காக யோசிக்க தோணும்😀😀. உங்களப் போன்றவர்கள் இப்படி முட்டாள்தனமாக கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்து தான் நிலவிலிருந்து பல கற்களை கொண்டு வந்து பல தேசங்களுக்கு கொடுத்திருக்கின்றனர்.

    • @Selva_654
      @Selva_654 Год назад +3

      Neengadhan sollikanum🫤🫤

    • @vivihaha8213
      @vivihaha8213 Год назад

      Yes,not easy to go to MOON..
      Bhagavatham says the farness
      from Earth to MOON is about
      930,000,000 miles.Accariyar
      Srila PERBHU PATHAR said it was a fake,created by Nasa.

  • @ajijerry8452
    @ajijerry8452 Год назад +65

    50 ஆண்டு ஆன பிறகு ஏன் இப்ப போக முடியல

    • @ramprabhu.tthangavel.c7980
      @ramprabhu.tthangavel.c7980 Год назад +14

      அங்கே இனி புடுங்க ஒன்னுமில்லையாம்

    • @JamuChinna
      @JamuChinna Год назад +1

      ​@@ramprabhu.tthangavel.c7980கரெக்ட்

    • @sharvafamily
      @sharvafamily Год назад +7

      Sir athuku apram 12 per poirukkanga sir. Innuma itha pesittu irukkinga

    • @deepakshanmugam5652
      @deepakshanmugam5652 Год назад +1

      ​@@sharvafamilythe last moon landings happened on 1972. So for the continuous 50+ years, no one went.

    • @sanjeevirsm5185
      @sanjeevirsm5185 Год назад +1

      ​@@deepakshanmugam5652 there are totally 6 times they went to moon totally 12 members landed on moon sir

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад +42

    அமெரிக்கா நிலவிற்குச் சென்றிருந்தால் நிச்சயம் அங்கே வடைசுடும் ஆயாவை சந்தித்திருக்க வேண்டுமே ?

    • @pradeepkumar-in3sd
      @pradeepkumar-in3sd Год назад +3

      🤡🐛🔥

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Год назад +7

      யௌவன ஜனாம் := கமெண்டு போட்ட அத்தனை பேரில் நீ ஒருத்தன் தான்யா சரியான கேள்வி கேட்டுருக்க! ஆஹா! என்ன ஒரு புத்திசாலித்தனம்!

    • @YauwanaJanam
      @YauwanaJanam Год назад +2

      @@திருச்சிற்றம்பலம்-சிவ நமக்கு இந்த பெருமை புகழ் இதெல்லாம் பிடிக்காதுங்க.

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Год назад +2

      @@YauwanaJanam := 👌👍🙏

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Год назад +1

      @@திருச்சிற்றம்பலம்-சிவ பரமானந்தம் குருவின் சிஷ்யன்.

  • @user-ur5ko6gh8z
    @user-ur5ko6gh8z Год назад +19

    எல்ல பொய்களுக்கும் நல்ல முட்டுக் குடுக்கிறார்

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 Год назад +16

    இதுவரை 12 பேர் நிலவுக்கு போனத Google la இருக்கு.ஆனா ஏன் travel vlog மாதிரி நிலவுக்கு போன முழு வீடியோ இதுவரை வெளியிடப்படவில்லை.நிலவுக்கு போறத Live telecast பண்ணுங்க நாங்களும் பார்க்கிறோம்.

    • @madansamy5535
      @madansamy5535 Год назад +2

      ​​​@rishikeshan7957 ​@rishikeshan7957 வண்ணங்கள்,,,, அங்கு வளிமண்டலமே இல்லை சூரிய ஒளி அங்கு அகசிவப்பு கதிர்வீச்சு சிதறலை ஏற்படுத்தினால்தான் அந்த அமெரிக்கா கொடி பூமியில் காணப்படும் வண்ணங்களை போன்றே நிலிவில் காட்சியளிக்கும் ,,,இப்போது உள்ள கேமராவில் கூட இது போன்ற பூமியில் இரவில் புகைப்படம் எடுத்தாலும் பகலில் எடுப்பது போன்று காட்சி தெரியாது அங்கு இப்படி வண்ண பிரதிபலிப்பு இருப்பதே மிகவும் ஆச்சிரியம்தான்,,,இரண்டாவது காரணம் சத்தம். .. அங்கு ஒரு விண்வெளிவீரர் பொருளை ஏறியும்போது அது 15 அடியில் மற்றொரு பொருளின் மீது அது பட்டு சத்தத்தை ஏற்படுத்துகிறது நிலவில் காற்றே இல்லை அப்போது எப்படி ஒலி பயணம் செய்து அந்த வீரரின் receiverக்கு வந்தடையும்,,மூன்றாவது கரணம் நாம் ஈர்ப்பு விசை குறைவாக உள்ள இடத்தில் நாம் சாதரணமாக நடக்கலம் அது குதித்து போவதை விட சாதரணமாக நடந்தாலே சேரவேண்டிய இடத்தை எளிமையாக,விரைவாக சேரலாம் ,,ஏன் குதிக கிறாங்க,,ஓரு வேளை நாம் நிலவில் இருப்பதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்க்காகவா,,?நிலவில் இருந்து பூமியை வீரர்களுடன் சேர்ந்து ஒரு புகைபடம் எடுத்திருக்கலாமே,,,,சூரியனையாவது எடுத்திருக்கலாமே,,,

  • @audios70
    @audios70 Год назад +18

    உண்மை கூறவே
    இல்லை நாசா

  • @lakshmanaraja7379
    @lakshmanaraja7379 Год назад +4

    Lander Soft landing ku konjam weightku ipove rompa kastama iruku. 2000 meter per second la land aaguratha 20meter per second ku mathurathu ipove kastama iruku. Apo 1970 la ithellam sathiyame illa

  • @Mahizh1
    @Mahizh1 11 месяцев назад +1

    Actor Dr.Le🦁ji Multi talented⭐
    😮கொடி அசைந்ததால் காற்று வந்ததா? காற்று வந்ததால், கொடி அசைந்ததா?காற்றில்லாத இடத்தில் எப்டீப்பா கொடி அசையும்!?

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +12

    இந்த விடயத்தில் டக்கால்டி அமெரிக்க அரசு மட்டுமல்ல மட்டுமல்ல 😂😂😂😂😂😂😂😂

  • @Loosu1
    @Loosu1 Год назад +9

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பா....

  • @aathilakshmibalanbalan7497
    @aathilakshmibalanbalan7497 Год назад +9

    அப்போ ஏன் இப்போது போகமுடியவில்லை

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Год назад

      நிலவுக்கு ஆறு முறை போய் இருக்கிறார்கள். மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடந்திருக்கிறார்கள். (Apollo 11, Apollo 12, Apollo 14, Apollo 15, Apollo 16, Apollo 17 missions). இந்தப் புரளிகள் எல்லாமே 1980 க்கு அப்புறம் ஆரம்பித்தவைகள் தான்.அதன் பின்பு அமெரிக்க அரசாங்கம் NASAக்கான பட்ஜெட்டை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. ரஷ்யா பனிப்போரில் ஏறக்குறைய தோற்றுவிட்டது. அதன் பின்பு NASA shuttle ப்ரோக்ராமை தொடங்கியது.

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Год назад +34

    அமெரிக்கா கொடுத்த ' நிலவுக் கற்கள்' பற்றிய ஒரு கேள்வி. அமெரிக்கா தவிர யாரும் நிலவுக்குப் போகவில்லை எனும் பொழுது, அவர்களால் எப்படி அமெரிக்கா கொடுத்தது நிலவிலிருந்து வந்ததுதான் என்று சொல்ல முடிந்தது?😢

    • @madansamy5535
      @madansamy5535 Год назад +1

      செவ்வாய்க்கும் மனிதன் போகவில்லை அங்குள்ள காட்சிகளை நாம் பார்க்கவில்லை,,Robert

    • @selladuraig4029
      @selladuraig4029 11 месяцев назад

      இல்லாததை இதுதான் என்றாள் எதைநம்புவது

    • @white_dynamic4185
      @white_dynamic4185 11 месяцев назад

      Same Doubt Bro 🤔

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v 11 месяцев назад +1

      இன்றைக்கும் அந்தக் கொடி இருக்கிறது என்று சொல்வதைப் பார்க்கும் போது சந்திரனில் மேல் பரப்பில் கரையான் இல்லை என்று பொருள். நன்றி. வணக்கம்.

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v 11 месяцев назад +1

      சந்திரயான் குறித்த காணொளியை adobe ultra cs3 என்ற செயலியில் இட்டு edit செய்தால் எங்கிருந்தெல்லாம் ஒளியும் அதன் நிழலும் வருகிறதென்பதை அறியலாம். நன்றி. வணக்கம்.

  • @ArulbalamuruganS
    @ArulbalamuruganS Год назад +35

    அமெரிக்கா நிலவை அடைந்தது உண்மைதான். ஆனால் முதல் முதலாக சென்றபோது அதை நேரலை ஆவணப்படுத்த முடியவில்லை... அதனால் சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியானது...

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Год назад +12

      நான் நம்புறேன்(இல்லேனா சோறு போட மாட்டாங்க)

    • @YUVI-fr3rr
      @YUVI-fr3rr 11 месяцев назад +1

      Nalla uruttu

    • @NCHRE
      @NCHRE 11 месяцев назад

      Ippo irukkum Technology ellam America, Russia and Europe avargaludayadhu.

  • @isacjeyachendran6368
    @isacjeyachendran6368 11 месяцев назад

    இன்றைக்கும் அந்த கொடி அங்கே இருக்கிறது.. சூப்பர் பதில்

  • @vishnuv918
    @vishnuv918 Год назад +4

    Apo jayam ravi moon ku polaya😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +9

    அது டக்காலாடினு கண்டுபிடிக்க இவ்வளவு நாளாச்சு 😂😂😂😂😂😂. திருட்டு‌ 💐💐ன்னகை அமெரிக்கா 😂😂😂😂

  • @nellaiseelan
    @nellaiseelan Год назад +1

    ❤ ❤❤

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 11 месяцев назад +3

    1969 காலகட்டத்தில் electronic computer இல்லை.வெறும் electric மட்டுமே இருந்தது.வெறும் electric ஐ மட்டுமே வைத்து க😢வின் வெளிக்கு செல்ல முடியாது

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Год назад +54

    அமெரிக்கா நிலாவுக்கு போயிருந்தால் இந்நேரம் நிலாவை வித்திருப்பான் 🤣😂.
    மிகப்பெரிய பொய் அமெரிக்கா நிலாவுக்கு சென்றது

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Год назад +1

      நிலவுக்கு ஆறு முறை போய் இருக்கிறார்கள். மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடந்திருக்கிறார்கள். (Apollo 11, Apollo 12, Apollo 14, Apollo 15, Apollo 16, Apollo 17 missions). இந்தப் புரளிகள் எல்லாமே 1980 க்கு அப்புறம் ஆரம்பித்தவைகள் தான்.

    • @alieneye2
      @alieneye2 Год назад +1

      ​@@isaacdinaharan7717 ஆறு முறை போனார்கள் என்றால் ஒருமுறை போன வீடியோ மட்டுமே ஏன் வெளியிட வேண்டும் ஆறுமுறை போன வீடியோவும் வெளியிட வேண்டியது தானே

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Год назад

      @@alieneye2 ஒருமுறை போன வீடியோவை மாத்திரம் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். National Geographic தொலைக்காட்சி சேனலில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பி இருக்கிறார்கள். அவைகளில் ஆறுமுறையும் சென்று வந்த வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. Youtubலும் அந்த வீடியோக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அப்போலோ மிஷன் எண்களை போட்டு தேடுங்கள்.

  • @prabakaranr587
    @prabakaranr587 Год назад +1

    Yes

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Год назад +1

    👌❤️❤️❤️

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 Год назад +5

    Full setep America

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 Год назад +1

    Appo ellame Nadippa Latha

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Год назад +2

    I never belive that USA gone to moon it is first class Graphics

  • @sridharb6982
    @sridharb6982 11 месяцев назад +3

    If australia (unused northern desert) canada ( unused iced north pole ) offered to india we can atleast reduce our population to 1B which gives lot of economic boost/ tuning brain power/ development / makes potential source of technological sharpness, we can offer real skill to the entire world to flourish instead of struggle to contain powerty . Powerty brings corruption and violance.

  • @gumkamaami
    @gumkamaami Год назад +9

    Dei don't say people are doubting again and again ! No more doubt! Chandrayaan 1 orbiter and chandrayaan 2 orbiters saw that place with American flag and took photos....There is no need for ISRO to lie because that time we were challenging NASA on presence of water 💦 in moon south pole !!

  • @Mad_Flower
    @Mad_Flower Год назад +2

    அப்ப சின்ன வயசுல சந்திராயன் ல முதல் கால் பதித்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அப்டின்னு சொன்னது எல்லாம் பொய்யா 😓

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Год назад +6

    100% POLI

  • @citizen190
    @citizen190 Год назад +3

    When NASA declare all Moon mission Data lost ... seems 🤔

  • @sureshram5697
    @sureshram5697 Год назад +4

    திரிசூலம் மல மேல கல் குவாரில இறங்கிட்டு நிலால இறங்கிட்டோம்னு சொல்வாங்க! உஷாரா இருங்க!😊😊😊😊

    • @easwar1965
      @easwar1965 Год назад +1

      உண்மையே அது தான்

  • @Cristianocomandante
    @Cristianocomandante Год назад +5

    One more thing Satelite eh Andha Flag ha Photo eduthirukke 🤦

  • @nitheeshs5305
    @nitheeshs5305 11 месяцев назад

    Good

  • @jeniferjas
    @jeniferjas Год назад +10

    Ada pavingala intha unmaiah ipatha kandu pudichingala

  • @aathikarumathur-bd8wz
    @aathikarumathur-bd8wz 11 месяцев назад +2

    இதில் கேட்கப்பட்ட முதல் கேள்வியான நிலவில் ஏன் நட்சதிரங்கள் தென்படவில்லை என்ற கேள்விக்கு சாா் பதில் கூரவே இல்லை

  • @vaRsha_vars
    @vaRsha_vars Год назад +1

    😮😮😮

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 11 месяцев назад

    Ok

  • @JaiPrakash-bd2xt
    @JaiPrakash-bd2xt Год назад +1

    nilavoda oru sila stone earth layah iruku atha koduthurukalamla

  • @amudhu66
    @amudhu66 Год назад +28

    ஹாலிவுட் செட்டில் நடத்திய தெரு கூத்து...❤

    • @mohanrajbala4298
      @mohanrajbala4298 Год назад +2

      ​@@lawrencemathieson5422நீங்க பாத்திங்க

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Год назад

      ​@@lawrencemathieson5422பதிவை பார்த்து பதிவிடு இந்திய தேசத்தின் தேசத்துரோகி 🐕 🐕 நாய் உனக்கெல்லாம் இங்கே என்ன வேலை

    • @maniaravindan
      @maniaravindan Год назад

      Even that is the case they are so advanced in the movie industry which rest of the world lack of it.

  • @auwa827
    @auwa827 Год назад

    Latest spaces technology developed but still now America not step in moon.. Doubt only..

  • @Godfather.....
    @Godfather..... Год назад +1

    Nilavilay kaal vaitha Armstrong ah ...editing la eamathra Americah strong ah

  • @lkannan-rk1nr
    @lkannan-rk1nr 10 месяцев назад

  • @Nithi777
    @Nithi777 Год назад +6

    நல்லா நாடகம் போட்டுறுக்கா னுக 🙄

  • @tshalinithirupathi7926
    @tshalinithirupathi7926 Год назад +1

    @madan gowri

  • @user-wt7uq5mn5z
    @user-wt7uq5mn5z Год назад

    செட் சூப்பர்

  • @VijayVijay-mx5nv
    @VijayVijay-mx5nv Год назад +1

    Hollow பேசுறதுக்கு முன்னாடி saravana paramanandam channel pathuttu பேசுங்க

  • @soldier2153
    @soldier2153 Год назад

    Tic Tic Tic padathulaye nanga poitom...

  • @manogurunathan1216
    @manogurunathan1216 Год назад +31

    சரிதான் அப்படினா 54 வருசத்துல ஒருமுறை மட்டும் தான் போயிருக்காங்க. அது எப்படி . அமெரிக்கா ஏன் மீண்டும் முயற்சிக்கவில்லை

    • @sharvafamily
      @sharvafamily Год назад +3

      Athuku apram 12 times poirukanga ji

    • @Emperor_IsBack
      @Emperor_IsBack Год назад +2

      ​@@sharvafamilyapdilam pogala..12 per poi irukkanga...ana technologies nareaya irukka ippo yen pogala...appove Moon ku pora technology இருந்துச்சு apdina இப்போ yen poga mudila... யோசிங்க

    • @sanjeevirsm5185
      @sanjeevirsm5185 Год назад

      ​​@@Emperor_IsBackwhy they don't go means because of அங்க பண்றதுக்கு ஒன்னும் இல்லை ji already all research are done with moon so there is no use to go on . Already 6 times they went for taking the moon's components for research totally 12 members that you know.😇

    • @msd1444
      @msd1444 Год назад +2

      ​@@Emperor_IsBack poda boomer athuku mela Anga pana onnum illa athan avanga pogala 🤣🤣🤣🤣

    • @Maryfergin
      @Maryfergin Год назад

      ​@@Emperor_IsBackசுடுகாட்டுல 12 மணிக்கு அவங்க ஏன் போகணும்? வேண்டாத velai

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 Год назад

    😢

  • @sampath8630
    @sampath8630 Год назад +2

    இந்த அண்டவெளியில் எண்ணற்ற நட்சத்திரங்களும் கோள்களும் சூரியனையும் பூமியும் சுற்றி வருகின்றன சூரியனைப் போல் பல சூரியன் நிலவைப் போல் நிறைய கோள்கள் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன. அதில் அதை போல் ஏதோ ஒரு கோளில் அவர்கள்பூமிக்கு அருகில் உள்ளகோள்களில் இறங்கி இருந்திருக்கலாம் நிலவு என்று சொல்ல முடியாது. ஹரே கிருஷ்ணா மாத இதழில் படித்தது.

  • @90skidinfo10
    @90skidinfo10 Год назад +10

    உண்மையாக இருக்கட்டும். ஏன் இன்னும் நாசா மறுபடியும் நிலவுக்கு செல்ல வில்லை

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Год назад +3

      அவன் உண்மையில் போனால்தான் மறுபடியும் போவான்

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Год назад

      நிலவுக்கு ஆறு முறை போய் இருக்கிறார்கள். மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடந்திருக்கிறார்கள். (Apollo 11, Apollo 12, Apollo 14, Apollo 15, Apollo 16, Apollo 17 missions). இந்தப் புரளிகள் எல்லாமே 1980 க்கு அப்புறம் ஆரம்பித்தவைகள் தான். 1972 பின்பு அமெரிக்க அரசாங்கம் NASAக்கான பட்ஜெட்டை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. ரஷ்யா பனிப்போரில் ஏறக்குறைய தோற்றுவிட்டது. அதன் பின்பு NASA shuttle ப்ரோக்ராமை தொடங்கியது.

    • @kavin5345
      @kavin5345 Год назад +3

      Parama ...
      Idhuvara applolo mission 1969 to 1973
      6 missions totally .. 5 successful
      12 per land airukanga
      Ivlo thadava ponadhuke 25Billion dollar selavu 1970 worth padi
      Ipa cost 250B dollar agum
      En parama .. moon ku poradhu enna moonaruku pora madhri a 5000 10000 budget vachi poradhuku
      😂😂😂
      Already 5 mission la evlo vo reserch paniyachu ini Anga poga enna avasiyam .
      India innum their own reserch a mudikala .. so tha ipa chandrayan 3 anupiruku...
      Padi da parama

    • @venkatroysymonds5094
      @venkatroysymonds5094 Год назад

      Nasa வாக்கு நிலவுக்கு போற Technology மறந்து போச்சு

    • @90skidinfo10
      @90skidinfo10 Год назад

      @@kavin5345 ok parama.. I read all article.. They are did personal strength show to Russia.. On that time.. Now they are having richest country.. Here still not go parama..

  • @athinarayanan9894
    @athinarayanan9894 11 месяцев назад

    🇮🇳

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 Год назад +9

    Good news
    அந்த கொடி அங்க இருக்கா
    மற்ற ராக்கெட் மூலம்
    புகைபடத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாமே

    • @jasonstar6607
      @jasonstar6607 Год назад

      🙄🙄

    • @VetrivelVetri-ej6hl
      @VetrivelVetri-ej6hl Год назад

      Correct

    • @kavin5345
      @kavin5345 Год назад

      Arivaali ..
      Epdi sir ultra level zoom a .. apdi oru technology Iruka .. 😂
      So nenga international space station la irundhu unga veetla Iruka 1 book a zoom pani pathruvinga apdi thane ..
      Apdi tha nenga soldrathu .. evlo technology irundhalum indha zooming Ella. Nadakadhu

    • @mariyappanselvam128
      @mariyappanselvam128 Год назад +1

      Sir
      சந்திராயன் 2 landing பன்னும்போது missing
      ஒருவாரம் கழித்து மற்ற ராக்கெட் மூலம் புகைப்படம் எடுத்து எங்க விலுந்தது என்று தெரிந்து கொண்டோம்...
      அமெரிக்கா கொடியை பார்க்க முடியாதா..?

    • @maniaravindan
      @maniaravindan Год назад

      What is the size of the flag and size of the chandrayaan 2? They found based on the impact is made on the land scrappings. It is also a speculative. The one who sends launch vehicles close to moon not interested to take a photo of american flag to prove it to stupids in earth.

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan Год назад +2

    நம்பலனா போங்கடா கொங்காங்கோ...😂

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 Год назад +2

    Athu unmai illa pai

  • @JaiPrakash-bd2xt
    @JaiPrakash-bd2xt Год назад

    2023 nama chandrayan poye serava 40 days melaaguthu 40 varushathukumuna epdi 4 days lapoirupanga

  • @gokulvenu8368
    @gokulvenu8368 Год назад +2

    Eever cinema director scientist Ella nalla muttu kuduku raaru

  • @TNGulaabs
    @TNGulaabs Год назад

    Ippava theriyu unkalukku

  • @varietyvibes2024
    @varietyvibes2024 Год назад

    Ayya neenga nalla kelvi kettinga. Oru thadava avangala nilavuku anupina pirangu yen innum oru thadava kooda manithana anupala. Nilaviku poitu vanthavanga la perusa interview kooda panna vidaama secret vechiruka reason enna.

  • @subburam7340
    @subburam7340 Год назад

    But After 50 yrs even no considerable developments in this regard worldwide............

  • @thirunaram9882
    @thirunaram9882 Год назад

    Athellam sari.... Atharku piragu yen yaarum nilavuku pogavillaii....

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 11 месяцев назад

    Take ok camera off nu sollirundha soli mudinji poirukum

  • @sivanarendhar
    @sivanarendhar Год назад

    I saw the same content and questions in BBC Tamil 3 days back...

  • @pandarinathan6136
    @pandarinathan6136 11 месяцев назад

    பூமியில் உள்ளராக்கெட் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டு பல கட்டங்களுக்குப்பிறகு நிலவைச்சென்றடைகின்றது.அது பூமிக்கு திரும்ப நிலவில் ஏவு தளமும் ராக்கெட்டும் வேன்டும் அதை இயக்க காற்றும் வேண்டும் .அப்டியிருக்க .இப்போது வேன்டுமானால் சாத்தியமாகலாம் 1967 ல் சந்தேகம்தான்

  • @sangamammoretoknow
    @sangamammoretoknow Год назад +2

    பூல்வாமா தாக்குதல் பற்றியும் தெரியவில்லை 😂😂😂

  • @palanir3322
    @palanir3322 Год назад +1

    Nambatha alula nanum oruthan

  • @vimalc1840
    @vimalc1840 Год назад +5

    பிறகு எப்படி சந்திரனில் நீர் இல்லை என்று சொன்னது நாசா?

  • @gajendran_gaja
    @gajendran_gaja Год назад +2

    அமெரிக்கா மட்டும் இல்லை எவனும் இன்னும் போகலை

  • @ragus1850
    @ragus1850 11 месяцев назад +1

    பதில் கூறுபவரே பொய் தான் கூறுகிறார்.
    அமெரிக்கா ஏன் இன்று போக முடியவில்லை.

  • @gopiv608
    @gopiv608 Год назад +3

    உலகம் சுற்றும் வாலிபன்,மற்றும்,டைட்டானிக். (ஷூட்டிங் செட்டிங்) அதுபோல. 55வருடங்களுக்கு இது மக்களுக்கு இது டைட் ( 😅டானிக் 😮)அப்போ...

  • @Pridivirajan
    @Pridivirajan Год назад

    Avanga Poi Solrathuku, Evanga Support

  • @cadark7992
    @cadark7992 11 месяцев назад

    Even in India's chandrayan 3 their is an image circulation like their is a flag.. what it means...

  • @udhaykumar3886
    @udhaykumar3886 Год назад

    🌹🌹🌹

  • @chennai6372
    @chennai6372 11 месяцев назад

    If there is sunlight in the moon. Why cant be there a shadow of an object. If the machine which went to the moon can produce air in any case, why cant the flag have had a movement.

  • @lakshmikanth3578
    @lakshmikanth3578 Год назад +1

    Peela vidranpa antha aalu......... 😂😂😂

  • @sarojathevithevi-kf8sb
    @sarojathevithevi-kf8sb Год назад

    🌜🌜🌜🌜

  • @praveeni8439
    @praveeni8439 Год назад

    0:21 Nila gragam ahh😂😂

  • @lahirukumara3965
    @lahirukumara3965 Год назад +2

    முதலாவது நம்ம புலப்ப பாப்போங்க. சும்மா அவங்க நிலவுக்கு போனாங்கள இல்லையானு ஆராய்ச்சி பன்றதவிட்டு.