அந்த பெண்ணுக்கு கல்வியின் பயன் தெரிந்தது போல் சிறுவயதில் எனக்கு தெரியாமல் இருந்துவிட்டு.நன்றாக படிக்கவும் தாயே அதுவும் இந்தியாவில் என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் நீங்கள் போகும் வழியில் பார்க்கும் இடத்தில் யாராவது கஷ்டப்படுவதை பார்த்தால் கனிவுடன் விசாரித்து அவர்களின் எதிர்காலத்திற்கான பெரிய உதவியை செய்யுங்கள் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் சொல்லி உதவி செய்ய சொல்லுங்கள் ஏனென்றால் நாம் அந்த நிலையில் இருந்தா நாமும் ஏதாவது உதவி கிடைக்குமா என்று ஏங்குவோம் அது மிகவும் கொடுமை நிறைந்த வாழ்க்கை நம் வீட்டில் யாராவது கஷ்டப்பட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது
அவர் யாரோ எவரோ எந்த தாய்மொழியோ இருக்கட்டும் . திரையுலகில் சாதித்த பெரிய மனிதர் இவ்வளவு நேரம் ஒதுக்கி அந்த சிறுமியிடம் அன்புடன் விசாரித்ததற்கே முதலில் நன்றி தெரிவிக்கிறேன். ஆலயம் + அன்னசத்திரம் ஆயிரம் செய்வதைவிட ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தலே மிகச்சிறந்தது என முழங்கியவர் நம் "பாரதியார்". எனவே அந்த தேவதைக்கு உதவிட வேண்டும்.இவ்வளவு வறுமையிலும் எவ்வளவு நேர்மை🙏👏👏👏👏👏
ஒரு இளம் பெண்ணாக இச்சமுதாயத்தில் தனித்து எத்தனை விதமான பிரச்சனைகளையூம் சாத்திருப்பாளோ தெரியவில்லை ஆனால் அத்தனை கஷ்டமும் முகத்தில் மறைத்து தன் சிரிப்பால் படிப்பை கேட்கிறாள் நிச்சயமாக இறைவன் ஞானபடிப்பினை அருளுவார் வாழ்வில் நீ கடந்து வந்த பாதையை நீ திரும்பி பார்க்கும் நிலையில் .நிச்சயம் நீ சாதிப்பாய்..நீ வாழ்வில் சரித்திரமாக திகழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.💐💐
பாலிமர் தொலைகாட்சி உரிமையாளர்கள், அலுவலர்கள், செய்தி தயாரிப்பு துறை, அனைத்து நிருபர்கள், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த மாதிரி நாட்டில், உலகில பல இடங்களில் நடக்கும் சமூக முன்னேற்றம், விழிப்புணர்ச்சி, மனிதநேயம் வெளிபடுத்தும் விஷயங்களை எங்களுடன் பகிர்வதற்காக நன்றி! வேறு தொலை காட்சி கள் இந்த மாதிரி இந்த திசையில் இந்த அளவுக்கு அக்ககரை செலுத்துவ தில்லை என்பது தான் உண்மை! Thanks To Polimar TV
மகிழ்ச்சி இதுபோல் பல ஆர்த்திகள் உள்ளார்கள் அவர்களுக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவ வேண்டும் . இவர்களிடம் ஒரு வசீகரம் உள்ளது நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய சாதனை செய்வாள் .. தைரியம் இருந்தால் போதும் மற்ற எல்லாம் பின்னால் வரும் ...
பாவம் அந்த பெண் பேச்சு செயல் கல்வியை பிச்சை கேட்பது மனதும் கண்களும் கலக்குது😭😢 அந்த பெண் நல்ல நிலையில் உயர்வு பெற்று நலமுடன் வாழ என் அன்பான வாழ்த்துக்கள்👍. இங்கே படிக்க வசதி உள்ள பசங்க படிகாமா காதல் கன்ராவி போதை பழக்கம் சமூக வளையதளம் கெட்டு சீர் அழிகிறது.🤔😡
அய்யோ அப்படி சொல்ல வேண்டாம் இந்தியா வில் நடக்கும் கொலை கொள்ளை கற்ப்பழிப்புகள் ஏமற்றுவேலை கொத்தடிமை தனம் சுயநல ம் கொடுமை கள் இதை எல்லாம் பார்த்து அனுபவித்து இந்தியா மக்கள் பன்பாளர்கள் என்று சொல்ல எப்படிபா மனம் வருது மேலே சொன்ன எல்லா கொடுமை களும் அனுபவித்து விட்டு இப்போது ம் பக்கத்து வீட்டுக்காரர் களின் கொடுமை களை அனுபவிக்கிறேன் ஏன் தான் இந்தியா வில் பிறந்தோமோ என்று இருக்கிறது
அப்படி உணர்ச்சிவசப்பட்டு முடிவுக்கு வராதீர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் உலகமெங்கும் உண்டு ! அனால் உண்மையில் நல்லவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ! பலர் நல்லவன் என்கிற முகமூடியை அணிந்து கொள்கின்றனர் ! ஆனால் உள்ளே இருப்பது சாத்தான் என்பது அவர்களின் மனசுக்கு மட்டும்தான் தெரியும் ! All the world's a stage and all the men and women merely players - William Shakespeare 😷
Excellent, this child is very much interested to study in School. This child should be given an opportunity to study with all the facility that she needs to study. We Kindly request the education department of any district concerned to take an action regarding this child's education. Thank you.
நாட்டின் எதிர்காலம் இப்படி பிச்சை எடுப்பது வேதனை அளிக்கிறது.... நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை இப்படி கஷ்ட படிக்கிற மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.....
She's good at english despite not going to school at all. Hope she & her family gets all the help needed to pursue her dreams. God bless Mr Anupham & other good souls like him. Best wishes from Malaysia.
@@RbzZeus comparing to other countries indian country may be a waste..... But not everyone are waste .... N Indian people got hired many countries..... If it's utter waste why they place the people from the utter waste education system......
Yes living with no good hotels , no fast internet is better than living in India. Poviya first nepal poi paaru. Anga kathmandu and 2 other cities thavira onnum nalla irukadhu.
கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு காலத்தில் அவ்வையார் பாடிய பாடலில் நான் கல்வி பயின்றா போது. தற்போது எனக்கு நினைவுட்டுகிறது பிச்சை எடுத்தாவது படி.கல்வியே ஒரு மனிதனுக்கு மூன்றாம் காண்.
மத சார்பற்ற இந்தியா வாக அனைவரும் ஒன்றுபட்டு இதுபோன்ற சிறுவர்களின் கனவுகளை நிறைவேற்றவேண்டும் . நாளைய இந்தியா இவர்களின் கையில் மட்டும் உள்ளது .. ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳
அவர் ஹிந்தி நடிகரோ இல்ல இங்லீஷ் நடிகரோ அவர் ஒரு நல்ல மனிதர் கடவுள் அந்த சிறுமிக்கு ஆசி வழங்கட்டும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 😍😍
Unmaiya udavi seiravan, publicity kaamichu udavi seyya maatten. Avar andha sirumi udavi ketta video pota nokkamenna avarukku.
முதலில் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்து
Thipavaliyay Yean nirutha Soiltrinka
கடவுள் புன்டமவனுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை.. ஒரு நல்ல மனிதன் மட்டுமே காரணம்..!
@@harambhaiallahmemes9826 Eantha kadavula Soilltrinka
அந்த பெண்ணுக்கு கல்வியின் பயன் தெரிந்தது போல் சிறுவயதில் எனக்கு தெரியாமல் இருந்துவிட்டு.நன்றாக படிக்கவும் தாயே அதுவும் இந்தியாவில் என்றால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
அந்த மனசு தான் கடவுள்.. 😭 😭
. Excellent anupam kher sir..
மக்கள் சரியான நபர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்யவில்லை என்றால் இதுபோன்ற பிச்சைதான் எடுக்க வேண்டும் இனியாவது மக்களே சிந்தியுங்கள்
ஆமா ....இங்க அரசியல்னாவே சாக்கடை தான...இக்கறைக்கு அக்கறை பச்சை...
Andha sirumi voteu podavillai, ungala pola voteu potavangalaala andha sirumi pichaikaariya aagitaa.
Oluvaai Modi aatchiyila, ellaarum pichai dhaan edupaanga, Gujaratis ambaani, adaani ya tavira.
🔥👏👏👏
Yen amaikari Simon ku vote podaum ma bro 🤔🤭
🙏 கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே....🙏👍
100%
முதலில் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்து.
@@truthtruth5791 ஒன்றும் செய்ய இயலாது........பேசனாகிவிட்டது........
Thipavaliel ramarai eripom
@Truth Truth Deebam yetri kudumbatudan pandigai kondaaduvadhai nirutta mudiyaadhu.
இப்படியும் உதவ துடிக்கும்
மனித தெய்வங்கள்
அந்த தங்கைக்கு எல்லாம்
உதவிளும் கிடைக்க இறைவனை
வேண்டிக்கொள்கிறேன் நன்றி
வாழ்க வளமுடன்
தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்
நீங்கள் போகும் வழியில் பார்க்கும் இடத்தில் யாராவது கஷ்டப்படுவதை பார்த்தால் கனிவுடன் விசாரித்து
அவர்களின் எதிர்காலத்திற்கான பெரிய உதவியை செய்யுங்கள்
உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் சொல்லி உதவி செய்ய சொல்லுங்கள்
ஏனென்றால் நாம் அந்த நிலையில் இருந்தா நாமும் ஏதாவது உதவி கிடைக்குமா என்று ஏங்குவோம்
அது மிகவும் கொடுமை நிறைந்த வாழ்க்கை
நம் வீட்டில் யாராவது கஷ்டப்பட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது
She speak better english than many of our political leaders.
அவர் யாரோ எவரோ எந்த தாய்மொழியோ இருக்கட்டும் . திரையுலகில் சாதித்த பெரிய மனிதர் இவ்வளவு நேரம் ஒதுக்கி அந்த சிறுமியிடம் அன்புடன் விசாரித்ததற்கே முதலில் நன்றி தெரிவிக்கிறேன். ஆலயம் + அன்னசத்திரம் ஆயிரம் செய்வதைவிட ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தலே மிகச்சிறந்தது என முழங்கியவர் நம் "பாரதியார்". எனவே அந்த தேவதைக்கு உதவிட வேண்டும்.இவ்வளவு வறுமையிலும் எவ்வளவு நேர்மை🙏👏👏👏👏👏
அந்தச் சிறுமியை படிக்க வைக்க உதவிய நடிகர் அனுபம் கெர் அவர்களுக்கு மிக்க நன்றி
ஒரு இளம் பெண்ணாக
இச்சமுதாயத்தில் தனித்து
எத்தனை விதமான
பிரச்சனைகளையூம் சாத்திருப்பாளோ
தெரியவில்லை ஆனால் அத்தனை
கஷ்டமும் முகத்தில் மறைத்து
தன் சிரிப்பால் படிப்பை கேட்கிறாள்
நிச்சயமாக இறைவன்
ஞானபடிப்பினை அருளுவார்
வாழ்வில் நீ கடந்து
வந்த பாதையை
நீ திரும்பி பார்க்கும்
நிலையில் .நிச்சயம் நீ
சாதிப்பாய்..நீ வாழ்வில்
சரித்திரமாக திகழ என்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.💐💐
யாராக இருந்தாலும் விருப்பம் மற்றும் ஆர்வம் இருந்தால் மட்டுமே எதையும் கற்க முடியும்,, அந்த சிறுமிக்கு கடவுள் அருள் கிடைக்கட்டும்....
பெரமபாலும் யார் பிரச்சினை யும் யாரும். கேடபதில்லை இவர் பொரமையாக கேட்டதும். சிருமியின் கல்வியை நிறைவேற்றுவதாக சோல்லிருக்கிறார் வாழ்த்துக்கள்
தமிழை கொன்ற பார்தாவை கைது செய்ய வேண்டும் 😂😂😂
@@Gemigo-JK neengalum sariyaga type seiyyavum
பெரும்பாலும்
கேட்பதில்லை
பொறுமையாக
சொல்லியிருக்கிறார்
(பிழை திருத்தம்)
@@Gemigo-JK கொல்லவில்லை
சிதைத்து விட்டார்
அவருக்கு
பிழைதிருத்தம் செய்து பதில் எழுதியுள்ளேன்
பாலிமர் தொலைகாட்சி உரிமையாளர்கள், அலுவலர்கள், செய்தி தயாரிப்பு துறை, அனைத்து நிருபர்கள், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த மாதிரி நாட்டில், உலகில பல இடங்களில் நடக்கும் சமூக முன்னேற்றம், விழிப்புணர்ச்சி, மனிதநேயம் வெளிபடுத்தும் விஷயங்களை எங்களுடன் பகிர்வதற்காக நன்றி! வேறு தொலை காட்சி கள் இந்த மாதிரி இந்த திசையில் இந்த அளவுக்கு அக்ககரை செலுத்துவ தில்லை என்பது தான் உண்மை! Thanks To Polimar TV
இறைவா இந்த மாறி நாட்டுல எத்தனை குழந்தைங்க ஏக்கத்தோட பள்ளி வாசல் கிட்ட நிக்குதோ தெரில .. நினைக்கவே கஷ்டமா இருக்கு 😔😔😔
முதலில் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்திக்கொள்.
@@truthtruth5791 நான் தீபாவளி கொண்டாடினேன் .. நீ பார்த்த ?
@Truth Truth Deebam yetri kudumbatudan pandigai kondaaduvadhai nirutta mudiyaadhu.
மாதிரி
நிற்குதோ
@@truthtruth5791 mudithu poda
படிக்கனும் படிக்கனும் படிக்கனும்.அய்யா.கலாம்அவர்களின்🙏🙏🙏ஆசை🙏🙏🙏
அனுபம் கேர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதரும் கூட
47 dislike..... ???. இப்படியும் மக்கள் உள்ளார்கள் .....??? கல்வியை பிச்சை எடுக்க வைத்து விட்டார்கள்......
மனசாட்சி இல்லாதவர்கள் ஏழைகளை ஏளனம் செய்பவர்களே! வெகு தூரமில்லை இதே நிலை உங்கள் குடும்பத்திலும் வரும்.
Dislike pannavanga udambil retham oduvathillai...
அதை நாம் சொல்ல வேண்டாம் ..... அது இயற்கை பார்த்து கொள்ளும்.....
@@vestigesquarefriends5083 அந்த பெண் குழந்தையின் முகம் கண்ணீரை வரவழைக்கிறது. சிலர் மனசாட்சி இல்லாமல் இருக்கிறார்களே என்கிற வருத்தம்தான்.
பொறுப்பை இயற்கை வசம் ஒப்படையுங்கள்... சிறப்பு நடக்கும்
அந்த பெண்னுக்கு உதவுங்கள் ஐயா நன்றிகள் பல
மகிழ்ச்சி இதுபோல் பல ஆர்த்திகள் உள்ளார்கள் அவர்களுக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவ வேண்டும் . இவர்களிடம் ஒரு வசீகரம் உள்ளது நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய சாதனை செய்வாள் .. தைரியம் இருந்தால் போதும் மற்ற எல்லாம் பின்னால் வரும் ...
பாவம் அந்த பெண் பேச்சு செயல் கல்வியை பிச்சை கேட்பது மனதும் கண்களும் கலக்குது😭😢 அந்த பெண் நல்ல நிலையில் உயர்வு பெற்று நலமுடன் வாழ என் அன்பான வாழ்த்துக்கள்👍. இங்கே படிக்க வசதி உள்ள பசங்க படிகாமா காதல் கன்ராவி போதை பழக்கம் சமூக வளையதளம் கெட்டு சீர் அழிகிறது.🤔😡
Schoolல புடுங்கற feesஅ பாத்தா நம்மள பிச்சக்காரனா ஆக்கிருவானுக . 😂
😜
Oluvaai Modi aatchiyila, ellaarum pichai dhaan edupaanga, Gujaratis ambaani, adaani ya tavira.
இந்த பொண்ணோட அப்பா ட பேசணும் அவர் சொல்லுவாரு, "இவள நான் ஒரு schoolல சேத்தேன் இப்போ நாங்க..." 😂
Yaaru saamy nenga
Government schools padikkalame
The child met a right person at the right time...God bless you child. 👌🤗🙏
நல்ல உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
சிறுமியின் ஆசைகள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
நல்ல மனிதர்...
படிக்கனும் என்ற அந்த சிறுமிக்கு வாழ்த்துகள்
இந்தியா வில் பொது மக்கள் அனைவரும் மட்டுமே நல்ல பண்புகள் நிறைந்த பிரஜைகள்.
ஜாதி மதம் கடந்த நல்ல பண்பாளர்கள்
பெருமைபடுகிறேன்
அய்யோ அப்படி சொல்ல வேண்டாம் இந்தியா வில் நடக்கும் கொலை கொள்ளை கற்ப்பழிப்புகள் ஏமற்றுவேலை கொத்தடிமை தனம் சுயநல ம் கொடுமை கள் இதை எல்லாம் பார்த்து அனுபவித்து இந்தியா மக்கள் பன்பாளர்கள் என்று சொல்ல எப்படிபா மனம் வருது மேலே சொன்ன எல்லா கொடுமை களும் அனுபவித்து விட்டு இப்போது ம் பக்கத்து வீட்டுக்காரர் களின் கொடுமை களை அனுபவிக்கிறேன் ஏன் தான் இந்தியா வில் பிறந்தோமோ என்று இருக்கிறது
@@jaysuthaj5509 foreign போனியான இதை விட கொடுமை அம்மா பையன் உடன் உறவு தங்கை அண்ணான் உடன் உரவு 10 வயதில் உரவு பாசம் என்றால் என்ன விலை
அப்படி உணர்ச்சிவசப்பட்டு முடிவுக்கு வராதீர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் உலகமெங்கும் உண்டு ! அனால் உண்மையில் நல்லவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ! பலர் நல்லவன் என்கிற முகமூடியை அணிந்து கொள்கின்றனர் ! ஆனால் உள்ளே இருப்பது சாத்தான் என்பது அவர்களின் மனசுக்கு மட்டும்தான் தெரியும் !
All the world's a stage and all the men and women merely players - William Shakespeare 😷
அருமை இந்த குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு அளிக்க வேண்டும் ஆண்டவா சரவணன்
👉இந்த தீபாவளியை நான் கண்ட முதல் நல்ல நியூஸ் இதுதான்🙏
நெகிழ்ச்சியாக உள்ளது!
Thank You So Much Sir...
பிச்சை புகினும் கற்க்கை நன்றே🙏
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும கற்கை நன்றே
உன் ௭திா்காலம் நிச்சயம் சிறப்பாக அமையும் ❤❤வாழ்த்துக்கள் தங்கம்🏆🏆
நல்ல பதிவு. புத்திசாலி பெண். She will shine like sun
Sun
Sorry
Excellent, this child is very much interested to study in School. This child should be given an opportunity to study with all the facility that she needs to study. We Kindly request the education department of any district concerned to take an action regarding this child's education. Thank you.
அனுபம் கெர் ஜி. ஹேட்ஸ் ஆஃப். நீங்க மறுக்காமல் இதை செய்ய வேண்டும்.
இது போல இன்னும் படிக்க முடியாமல் எவ்ளோ பேர் இருகிறாங்க,,
Yes correct
கல்வி ஒன்றே உன்னை உயர்த்தும் ஏணி 👍👍
அனுப்பம் கேர் உதவி செய்வாரானால் உன்மையாகவே அந்த சிறுமிக்கும் மட்டும் அல்ல அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கும் ஒளி ஏற்றி வைத்ததர்கு நிகர் ஆகும்
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்...
வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் தங்கையே ...
Sema talent iruku antha akka ku laks,crores nu earn panravanga ethachi help pannunga avangaluku..🙏❤💯
நானே இந்த பெண்ணிடம் ஆங்கிலம் கற்க விருப்புகிறேன்...
Great sir உன் முயற்சி உனக்கு நல்ல வாழ்க்கை தரவேண்டும் சகோதரி
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை எடுத்தும் கற்கை நன்றே....
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில் பரந்து கெடுக உலகியற்றியான்
படிப்பில் மிகவும் ஆர்வம் உல்லவலாக இருக்கின்றால் நாமலும் உதவுவோம்
மக்கள் சரியான நபர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்யவில்லை என்றால் இதுபோன்ற பிச்சைதான் எடுக்க வேண்டும்
May God Bless Both Of Us.
சிறுமியின் ஆர்வமும் விடாமுயற்சியே இந்த சந்திப்பிற்கான காரணம்
ராஜஸ்தான் முதல்வர்
ராஜஸ்தான் பள்ளி கல்வித்துறை அமைச்சரை சென்று அடையும் வறை இந்த வீடியோவை பகிரவும்.
🙌🙌Anupam & Arthi. Intha news pathu Enaku kannule thanne vanthuchu
இருவருக்கும் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Education is very important
நாட்டின் எதிர்காலம் இப்படி பிச்சை எடுப்பது வேதனை அளிக்கிறது.... நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை இப்படி கஷ்ட படிக்கிற மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.....
இது போன்ற சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நம் நாடு முன்வந்து உதவ வேண்டும் உனது ஆசை நிறைவேறும்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே❤❤❤
நீ கண்டிப்பாக நல்ல முறையில் வருவாய் உன் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் செல்லக்குட்டி
அனுபம்கெர் ஒரு சிறந்த மனிதநேய. பண்பாளர்.
Thangachi vera level..... 😀😂
அனுபம் கெர்ருக்கு புதிய அனுபவமாக இருக்கும். எப்போதாவது நடந்தால் அதுதான் ஆச்சரியம். அந்த பெண் அனுபம் அவர்களை சந்தித்ததும் !
She's good at english despite not going to school at all. Hope she & her family gets all the help needed to pursue her dreams. God bless Mr Anupham & other good souls like him. Best wishes from Malaysia.
Anupam is a real gem of human being I ever seen.God give him long life to help ppl
மனம் நெகிழும் பதிவு
நம் நாட்டில் இது போன்ற குழந்தைகள் ஆயிரமாயிரம் !! நம்நாட்டில் தான் இதுபோன்ற அவலங்கள் கோடி !!எப்பொழுதுதான் இந்த அவலங்கள் மறையுமோ?
Praying for her best future. May Almighty shower his grace to her through such soul s like Anupam Kher. Blessings.
Tn govt and politicians pls see this videos what a mercy person nice leader sir thanks for giving opportunity her
Indian education system wasted 🤦♂️😷😂
Life experience matter's.
200percent true..
How??
Aprm epdi thala top most companies n hospital la Indians irukanga..... That to tamil people
@@UdayaKumar-ek5wf Comparing to other countries education system indian education system was utter waste
@@RbzZeus comparing to other countries indian country may be a waste..... But not everyone are waste .... N Indian people got hired many countries..... If it's utter waste why they place the people from the utter waste education system......
என் வீட்டுக்கு வா டா நண்பா.நான்உண்ணபடிக்கவைக்கிரேன்.நான்படிச்சதில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னடா எம் மக்களின் வாழ்க்கை..
பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்..
இந்த பாடலை கேளுங்கள்..
நல்ல பதிவு நன்றி பாலிமர்❤️
Her words:Living is better than India,
shame on ruling politicians totally 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Yes living with no good hotels , no fast internet is better than living in India.
Poviya first nepal poi paaru. Anga kathmandu and 2 other cities thavira onnum nalla irukadhu.
Heart touching... child ❣👩⚕️💐🙏...fabulous Kher Sir ...🎀⛑😇💐👍
நாட்டுல இன்னும் நல்லவங்க இருகங்கப
Both are a good human being god bless you and help you forever
கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு காலத்தில் அவ்வையார் பாடிய பாடலில் நான் கல்வி பயின்றா போது. தற்போது எனக்கு நினைவுட்டுகிறது பிச்சை எடுத்தாவது படி.கல்வியே ஒரு மனிதனுக்கு மூன்றாம் காண்.
What an goosebumps moment. God bless you sister
இறைவா அவளுக்கு கல்வி கற்க உதவி செய். அவள் எதிர் காலம் நன்றாக இருக்கும்
She is very good in English comparing to my office manager ♥️
ஃபியூச்சர் லைஃப் நல்லா இருக்கும் இந்தப் பெண்ணுக்கு..👌
முதலில் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்து,
@@truthtruth5791 why
Very good polimernewa
கடவுள் எங்கும் எதிலும் இருப்பார் அவருடைய உள்ளத்திலும் உள்ளார்
God bless you 🙏🏼🙏🏼🙏🏼💐💜
Super sister God bless
Masha Allah, good, Allah bless you, Aameen...
Let ur allah bless Afghanistan.. Then he may think other 🤣
Sir you are great
I hope and trust she will get education and will reach heights
தமிழக நடிகர்கள் இப்படி யாசகம் கேட்டவர்களிடம் உரையாடின தகவல் இருக்கிறதா
illa, avangalaam switzerland, thailand tour la irukkaanga, karuppu panattula sambalam vaangi kittu.
God bless you 😍😍😍
முதலில் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்து.
Really anupam avargal time kuduthu andha ponnu kuda pesunathu tha romba happya erku
நல் உள்ளம் 🙋 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
முதலில் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்து+
🙄🙄🙄
Thank you so much sir🙏🙏🙏🙏 god bless you ❤️❤️❤️❤️
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
முதலில் தீபாவளி கொண்டாட்தத்தை நிறுத்து.
@@truthtruth5791 yaruda ne evanukuda porandha ne
Happy Diwali to all
மத சார்பற்ற இந்தியா வாக அனைவரும் ஒன்றுபட்டு இதுபோன்ற சிறுவர்களின் கனவுகளை நிறைவேற்றவேண்டும் . நாளைய இந்தியா இவர்களின் கையில் மட்டும் உள்ளது .. ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳
வாழ்த்துக்கள் ❤
Thanks sir
God bless you
Good job sir 👏👏👍👍
நன்றி கடவுளே!
Don't worry my child, may good God always bless you and your dreams 💖💖💖💖💖