கணவாயும் கத்தரிக்காயும் பிரட்டல் | Our Village cooking | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 247

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy Месяц назад +4

    உண்மையில் நான் சனிக்கிழமை கத்தரிக்காய் கணவாய் சமைக்கப் போகின்றேன் உண்மையில் உண்களின் சமையல் Supet Super😊👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      சூப்பராக இருக்கும்

  • @vinsansuganya4104
    @vinsansuganya4104 Месяц назад +1

    உங்கள் அம்மா அப்பா உங்களுக்கு உதவியாய் இருப்பதை பார்க்கும்போது என் அம்மா அப்பா ஞாபகம் வருகிறது😂😂 உங்கள் சமையல் எனக்கு நல்ல உதவியாய் இருக்கிறது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க சந்தோசம் நன்றி நன்றி

    • @ConfusedRoboticArm-cb9tl
      @ConfusedRoboticArm-cb9tl Месяц назад

      😮😮😮😮

  • @Elamkaarru
    @Elamkaarru Месяц назад +10

    உங்கட வீடியோ பார்த்து நிறைய உணவு செய்து இருக்கிறன்.
    சூப்பர் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Ahoo super 👌 மிக்க மிக்க நன்றி

    • @sarahthamby4117
      @sarahthamby4117 Месяц назад

      True different recipes

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Месяц назад +3

    கணவாய் அருமையான சம்பவம் . சூப்பர் வாழ்த்துக்கள் . கணவாய் அருமை . .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      உண்மைதான்

  • @shathvihannaguleswaran781
    @shathvihannaguleswaran781 Месяц назад +2

    Kaththarikkai and kanavai
    New recipe verey good
    Swiss friend

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻♥️

  • @Good-po6pm
    @Good-po6pm Месяц назад +2

    கணவாயுடன் சேர்த்து கத்தரிக்காய் இது எனக்கு ரொம்ப புதுசு . இங்கே ஒரு பாகிஸ்தானி இருந்தவர் , அவர் கோழிறைச்சியுடன் வெண்டிக்காய் சேர்த்து கறி வைப்பார், நன்றாகவே இருந்தது. சமையல்கள் பல விதமே

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Месяц назад +2

    உங்களுடைய கானொளியில் சமையல் மிகமிக பிடித்தது அதுவும் கத்தரிக்காய் கணவாய் அருமையான சுவைமிக்க சமையல் வாழ்த்துகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Ahoo super 👌 thank you so much

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c Месяц назад +1

    Very tasty curry with rice better

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Месяц назад +2

    Vanni volg bro vanakkam arumaiya irukkum netru kanavai praddal sappiddom

  • @ManilaMahen
    @ManilaMahen 6 дней назад +1

    Samachu Samachu sappiddu unkalukku nalla udaumbu vachu iruku

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Месяц назад +1

    Kanavai kaththarikkai eppdiyum samaikkalam enru seithu kaddinathitku nanri
    Nankalum samaippom thank you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      சூப்பராக இருக்கும்

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 Месяц назад +2

    A very unusual combination. Thank you for sharing 🙏

  • @thevihaselliah7394
    @thevihaselliah7394 Месяц назад +8

    உங்கள் தந்தைக்கு என் வணக்கம். உங்கள் வீடியோக்களில் உங்களுக்கு எப்போதும் அனுசரணையாக இருந்து என் செல்லத் தந்தையை நினைவூட்டுகிறார்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 Месяц назад +1

    பச்சை புல் வெளி கணவாய் + கத்தரிக்காய் பிரட்டல் கறி பச்சை அரிசி சோறு மிகவும் சுவையான சமையல் சாப்பாடு மிக்க சந்தோசம்
    🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி அக்கா♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @Karma-p4u
    @Karma-p4u Месяц назад +2

    Nice ❤வாயிறுது

  • @malininarendran6951
    @malininarendran6951 Месяц назад +1

    Excellent cooking. Curry looks so good.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much♥️♥️♥️♥️🙏🏻🙏🏻♥️♥️

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Месяц назад +2

    நீங்கள் செய்கிற வேலைக்கு முன்று நேரமும் சோறு சாப்பிடலாம் good கறி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      உண்மைதான்

  • @janakimurali4371
    @janakimurali4371 Месяц назад +1

    அருமையான சமையல். அழகான இடம் நன்றிகள் உரித்தாகுக🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jananisukunan7135
    @jananisukunan7135 Месяц назад +1

    Super kanavai curry👍

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Месяц назад +1

    Hi brother and sister
    Super kanavaai kaari
    Kaththarikkaai poduvathu
    Enkalukku puthusu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி சூப்பராக இருக்கும்

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Месяц назад +4

    கணவாய் கத்தரிக்காய் குழம்புக்கு வெள்ளைமா புட்டு இன்னும் சுவையாக இருக்கும்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Месяц назад +1

    Very nice super Arumai recipe 🙏👍👍❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijiLogan-r7b
    @VijiLogan-r7b Месяц назад +1

    சுப்பர் சுஜி எனக்கு ரொம்ப பிடித்த கறி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Ahoo super 👌 thank you so much ♥️

  • @logirajkumar7146
    @logirajkumar7146 Месяц назад +1

    Wow super. 👍💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️🙏🏻

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Месяц назад +1

    Nice inventions Vanni vlog, keep rocking.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much 🙂anna

  • @sathananthuk8449
    @sathananthuk8449 Месяц назад +1

    Super yummy Yummy 🎉🎉🎉🎉

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 Месяц назад +1

    Good test God bless

  • @sarahthamby4117
    @sarahthamby4117 Месяц назад +1

    Greetings ❤❤
    The custard apples are lovely ❤
    Should be good to eat 😊
    Never knew you have such huge ones in lanka.
    I have eaten huge types..they are found in Europe
    Will try this recipe Suji thangachi.......a full meal

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 Месяц назад +2

    சமையல் புதிதாக இருக்குது. அருமை....❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @azmiyashukri5716
    @azmiyashukri5716 Месяц назад +1

    Happy movement ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much ♥️

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl Месяц назад +1

    Hai Anna super Samayal. puthu vethammna Samayal. Kaththarikai enral solla vandamm kanavai odu super irukum Anna. appa vai enakum Romba podikum. Ungaloda sagalai nanraga rasithu sapuvar.nigal onraga chrunthu sapiduvathu santhosammga.irukenrathu.buy good night.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்துக்கள் நன்றி நன்றி♥️♥️🙏🏻

  • @Kumar-mahe
    @Kumar-mahe Месяц назад +1

    Arumai
    Valthukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Месяц назад +1

    Super 👌 👍 curry 🍛 👌

  • @mithulanathan3567
    @mithulanathan3567 Месяц назад +1

    Wow super

  • @thiru2510
    @thiru2510 Месяц назад +2

    அருமை 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 Месяц назад +1

    Super

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 Месяц назад +1

    Short and sweet video

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி🙏🏻♥️

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy Месяц назад +1

    Arumai ❤❤❤

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Месяц назад +1

    அருமை !

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி♥️♥️🙏🏻🙏🏻🙏🏻♥️♥️

  • @MohamedNifras-uu4cz
    @MohamedNifras-uu4cz Месяц назад +1

    Athan unmai niga samachsu katrathu unmaileye nallathu athe pole nagalum palakuram❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      மிக்க மிக்க நன்றி

  • @mahapara1722
    @mahapara1722 Месяц назад +1

    அருமையான கறி ❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran Месяц назад +1

    நான்குபேரையும்பார்த்தது சந்தோசம் வாழ்த்துக்கள்❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @sivayoga9547
    @sivayoga9547 Месяц назад +1

    வணக்கம் அக்கா, அண்ணா கணவாய் கத்தரிக்காயும் பிரட்டல் நல்லா இருக்கு. நேற்று அம்மா அவிச்ச பச்சமா பிட்டும் இருந்தால் இன்னும்
    சூப்பரா 👌இருக்கும்
    நன்றி 🙏வாழ்த்துக்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      உண்மைதான் சூப்பர்

  • @JayishaMusa
    @JayishaMusa Месяц назад +1

    Wow yummy and tasty 🤤🤤

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe Месяц назад +1

    Superr, akka,

  • @sarulatharamachandran3874
    @sarulatharamachandran3874 Месяц назад +1

    One kilo annamunna is £12 in UK. Sri Lankan money 365 x 12= SLRS 4380 two fruits in one kg

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon Месяц назад +1

    Hi அக்கா அண்ணா முதல் தடவை கனவாயுடன் கத்தரிக்கா போட்டு சமைக்கிரதை பாக்கிறேன் நான் ஸ்ரீலங்கா வந்தப்பிறகு செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுறேன் நீங்கள் சமைக்கும் கறி நல்லா தான் சமைக்கிறீங்கள் ❤️❤️❤️இன்னும் நல்ல சமையல் செய்து போடுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      வாங்க வாங்க கண்டிப்பாக நாங்க சமைச்சுதாறம்

  • @InthusaInthu-c4f
    @InthusaInthu-c4f Месяц назад +1

    Super akka sappidanum pola irukku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      😂😂😂♥️♥️♥️👌👌👌

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Месяц назад +1

    Nerayaper kandu pedikerengal
    Valthukal naan uk la erunthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ,mikka nanti♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே Месяц назад +1

    சிறப்பு 🙏🏼❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி அண்ணா

  • @kittybala7951
    @kittybala7951 Месяц назад +1

    super saapadu. akkavin samayal arumai❣❣

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much ♥️ ♥️♥️♥️

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Месяц назад +1

    Good job sister👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you 🙂♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @beulahmathews3054
    @beulahmathews3054 Месяц назад +1

    Naan seithirukan Anna intha kanava illa cina kanava shapidirukan neenga samaikurathu than best❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻thank you so much ♥️

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Месяц назад +1

    SUPER VIDEO THAMPI SAKITYAN I USE TO MAKE KANAVAA CURRY PRETTY SAME METHOD THANKYOU FOR THE GREAT VIDEOS CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💛💛💛💛💛💛💛💛👍👍👍👍👍👍👍

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Месяц назад +1

    Vanni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much 🙂♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RomilaDevadarshani-pw9et
    @RomilaDevadarshani-pw9et Месяц назад +2

    Waaw ❤❤

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 Месяц назад +2

    Akka anna Ithu romba thapu na Saudila irundu pakiran eanaku sappdanum pola iruku engaeppadi eallam sappida eangaluku illa pakka romba aasaiya sappidanum pola iruku eangalukum searthu ningal sapidungo bey. 💕 💕🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Srilanka vanga kandippa sappidalam

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v Месяц назад +1

    அருமை ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @NiroNirojini-gb3ql
    @NiroNirojini-gb3ql Месяц назад +1

    Kandippa seithu sappiduvam

  • @riyon_05
    @riyon_05 Месяц назад +1

    ❤️❤️❤️❤️

  • @kirupakarankandiah5872
    @kirupakarankandiah5872 Месяц назад +1

    super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you♥️♥️♥️♥️🙏🏻

  • @sivadesi7607
    @sivadesi7607 Месяц назад +1

    Supperbro sister sema👌😋

  • @EmmieLeninraj
    @EmmieLeninraj Месяц назад +1

    Yammy Yammy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much ♥️

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 Месяц назад +1

    தம்பி வாழ்த்துக்கள் 🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி அண்ணா♥️♥️🙏🏻

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Месяц назад +1

    Super 👍🇨🇦🌷

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 Месяц назад +1

    இப்பதான் இந்தக்கணவாயைக்காண்கிறோம்.

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா வாழ்க தமிழ்❤நன்றி👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி brother ♥️

  • @Dina-Wilde
    @Dina-Wilde Месяц назад +1

    Super 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      Thank you🙏🏻♥️♥️

  • @Nayokiran
    @Nayokiran Месяц назад +1

    Kali seaithu kattungal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran Месяц назад +1

    செய்து பாப்போம் கட்டாயம்❤❤❤

  • @abishaedison4257
    @abishaedison4257 Месяц назад +1

    Supper family❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you 😊🙏🏻🙏🏻🙏🏻♥️♥️

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx Месяц назад +1

    காணொளி அருமை 👌👌😍
    ஆனால் கணவாய் தான் நமக்கு புடிக்காது 😔🥵😏

  • @SankarkaneshThavarubika
    @SankarkaneshThavarubika Месяц назад +1

    Super akka anna ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @SiththySaheela
    @SiththySaheela Месяц назад +1

    Suji ungal samayal super.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ♥️♥️♥️மிக்க மிக்க நன்றி

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Месяц назад +1

    wow good ❤❤❤🙏🎉🎉👍👍💪🙏

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад +1

      ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 Месяц назад +1

    🥰👍😝

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn Месяц назад +1

    Super❤❤❤super❤akka❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி

  • @RajuRaju-lc7et
    @RajuRaju-lc7et Месяц назад +1

    Super ❤❤❤

  • @Suganthini-t1b
    @Suganthini-t1b Месяц назад +1

    Super❤❤❤suji

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan Месяц назад +1

    👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      🙏🏻♥️🙏🏻♥️♥️♥️♥️

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 Месяц назад +1

    சூப்பர் 👍🏽👣👣👣

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Месяц назад +1

    💚🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      🙏🏻🙏🏻🙏🏻♥️♥️🙏🏻🙏🏻👌

  • @shanthi262
    @shanthi262 Месяц назад +1

    What is Kanavai? Is it non-veg?

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Месяц назад +1

    👌👌👌👌👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ♥️🙏🏻♥️🙏🏻🙏🏻

  • @michealgabrielvenisaevanja4372
    @michealgabrielvenisaevanja4372 Месяц назад +2

    Super akka.. na romba virumbi pakum channel

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC Месяц назад +2

    யாழ்ப்பாண கரையூர் பக்கம் அவர்கள்,திருக்கை மீனுக்கு, கத்தரிக்காய், மாங்காய், மரவள்ளிக்கிழங்கு , உள்ளி, தூள் எல்லாம் போட்டு, ஆக்கின கறி என்று ஒரு குழம்புக் கறி வைப்பார்கள், அந்தமாதிரி இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      அதுவும் சூப்பராக இருக்கும்♥️🙏🏻♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abishaedison4257
    @abishaedison4257 Месяц назад +1

    Nangal uk la eitukkiram holiday vanthaal nichchayam ungal veeddukku vanthu sappidduththaan vatuvam okva Anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக வாங்க ♥️♥️♥️

  • @BajeeSa
    @BajeeSa Месяц назад +2

    Suji akka kanavar viddaya erikkura neegkall ungkal amma vidu tharalaya erukka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Husband veeddulathan erukkan

  • @ulso7904
    @ulso7904 Месяц назад +1

    Vanni. Vlog familys. amma appa. Mama mami Thambi familys🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Very happy thank you so much ♥️ ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @fshs1949
    @fshs1949 Месяц назад +1

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      ♥️🙏🏻♥️♥️♥️🙏🏻thank you

  • @KumarKumar-gn7nq
    @KumarKumar-gn7nq Месяц назад

    😮😮😮

  • @kajeepanmohanarajah
    @kajeepanmohanarajah Месяц назад +1

    Akka unkal video paththu nankalum paris la samaikkiranankal ella sappadum supper akka anal ugkalai pol eyarkkayaka samaikkonum 1 nal varuvam nankalum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக வாங்க ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @FairoosAhmad
    @FairoosAhmad Месяц назад +1

    Nan busy school start no time Anna akka ok

  • @Adsajan2014
    @Adsajan2014 Месяц назад +1

    Hi suji

  • @kumuthathira1503
    @kumuthathira1503 Месяц назад +1

    👌👌👌🇩🇪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Thank you so much 🙏🏻🙏🏻♥️♥️🙏🏻

  • @FairoosAhmad
    @FairoosAhmad Месяц назад +1

    Vanakam Anna akka family sugama

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      Ahoo nanga sugam neenga eppidy

  • @muhammedahnaf9792
    @muhammedahnaf9792 Месяц назад +3

    உங்கள் மகள காட்டுங்க அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக

  • @Kirishanth13
    @Kirishanth13 Месяц назад +1

    ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி அண்ணா

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 Месяц назад +3

    உவளவு வல்லாரை இருந்தும் ஏன் சம்பல்செய்வதில்லை. வல்லாரை சம்பலை சாப்பிடுவதால் சோத்தின் அளவை குறைக்கலாம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      சம்பல் செய்யிறநாங்கள்