முக்காலமும் அறிந்த சகாதேவன் l Sagadhevan l Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 263

  • @vibhukrishnan4435
    @vibhukrishnan4435 3 года назад +8

    மகாபாரதம் கதையின் நோக்கம்....
    அதை அறிந்து பலபேர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.... எனினும் தருமத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.... எது நம் வாழ்விற்கு உகந்தது.... என்ற புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் .....என்று பகவான் கிருஷ்ணரிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 4 года назад +51

    கேட்க கேட்க திகட்டாத அற்புதமான பதிவு
    நன்றி ஐயா

  • @chennaimemer
    @chennaimemer 3 года назад +2

    கூறிய விளக்கம் அழகாக இருந்தது. மிகவும் பிடித்திருக்கிறது.

  • @9894618060
    @9894618060 3 года назад +4

    நகைச்சுவையில் நவரசங்களைம் கலப்பது தங்கள் சிறப்பு ! நன்றி !

  • @umasankar4428
    @umasankar4428 4 года назад +10

    வில்லிபாரதம் முழுக்க மனப்பாடமாய் ஒப்பிவிக்கும் வல்லமை பெற்றவர் பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன் அய்யா அவர்கள். சகாதேவனைப் பற்றிய இப்பதிவு சிறப்பாக இருந்தது.🙏

  • @kurinjivendenrajagopalan4796
    @kurinjivendenrajagopalan4796 4 года назад +18

    அறியாத செய்திகளை அனைவருக்கும் அறிவிப்பது தான், அறிவின் சிறந்த உயரம். அவ்வகையில்.பேசப்படாப் பாத்திரத்தைப் பேசிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அண்ணனின் பண்புக்கு முதல் வணக்கம் - தலைநன்றி

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 3 года назад

      ruclips.net/video/QOJBQ1R3G6E/видео.html

    • @kannank6993
      @kannank6993 Год назад

      விஜய் டிவி மகா பாரதத்தில்

  • @Gethkarthi
    @Gethkarthi 4 года назад

    சகாதேவன் செம்ம.

  • @jj-1510
    @jj-1510 4 года назад +3

    வணக்கம் ஐயா 🙏 ௨௩்கள் தமிழ் மொழி மற்றும் பேசும் தன்மை மெய் சிலிர்க்க வைக்ககின்ரது... வாழ்த்துகள்👏👏👏. இந்த பதிவின் பஞ்ச பாண்டவர்களின் செய்தி ௮௫மை. ஓர் செய்தி... நமது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பஞ்ச பாண்டவர்களின் சிலைகள் மிகவும் தத்து௫ீபவமாக தூண்களில் ௨ள்ளது. இந்த செய்தியை ௮னைவ௫ம் ௮றியும் வண்ணம் ௨௩்கள் பதிவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். ௨௩்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள் நன்றி ௮ன்புடன்....ஜெய் 🙏💕🙏💕🙏💕🙏💕 🥰🥰🥰

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 4 года назад +2

    அருமை ஐயா. சகாதேவன் பாத்திரம் வெகுசிறப்பு

  • @bharathiraju6057
    @bharathiraju6057 3 года назад +3

    மகாபாரதம் கதைஎன்றும் &உன்மை என்றும் கூறுவர் அவள் என் வழ்விழ் சகுனியையும்‌ கண்டேன் கன்ணாணையும் கன்டேன்

  • @ravichandranpt428
    @ravichandranpt428 3 года назад +5

    சகாதேவனைப் பற்றி சுருக்கமாக ஆனால் ஆழமாக எடுத்துரைத்தீர்கள். அருமை. நலமா? - க்ளிக் ரவி

  • @shivashiva5377
    @shivashiva5377 3 года назад

    Super super super thanks

  • @prabusivaji51
    @prabusivaji51 4 года назад +5

    உங்களது குரலில் கேட்டது அருமை எளிமையாகவும் சிறப்பாகவும் இருந்தது

  • @Karthik-bt9fz
    @Karthik-bt9fz 4 года назад +5

    அருமையான விளக்கம் அய்யா. நன்றி.

  • @bharathifidalcastro9736
    @bharathifidalcastro9736 3 года назад +1

    Aaahahaaa...,! Ena arumai tholare ena arumai.

  • @mageshmageah902
    @mageshmageah902 3 года назад

    மிக அருமை..... ஐயா...

  • @srinageshrangaswamy6801
    @srinageshrangaswamy6801 3 года назад +5

    Wonderful Professor. Continue your teachings to us.

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 4 года назад +3

    இதுபோன்ற பதிவுகள் அருமை ஐயா உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் தீவட்டிகளாக இந்து எதிர்பு என்ற கோலை கையிலவைத்துகொண்டு இருக்க இதிகாசத்தின் ரசத்தை எங்களுக்கு வழங்கிய சிறப்பு அருமை

  • @rangarajan117
    @rangarajan117 4 года назад +1

    அருமை

  • @sasidharan2223
    @sasidharan2223 3 года назад +1

    Super anna.

  • @lakshmananp2669
    @lakshmananp2669 3 года назад +1

    சூப்பர் ஐய்யா

  • @MuthuKumar-jh7cp
    @MuthuKumar-jh7cp 2 года назад

    Sir super super

  • @gnanasoonium2026
    @gnanasoonium2026 4 года назад +2

    அருமையான பகிர்வு அய்யா🙏🙏🙏

  • @Morrispagan
    @Morrispagan 4 года назад +1

    அய்யா உங்கள் இந்த ப்யனம் காலத்தின் தேவை....புதிய தலைமுறைக்கு தமிழமுதம் தருக.

  • @nagabala5011
    @nagabala5011 4 года назад +4

    எல்லாம் தெரியும் என்றும் என் பயன் இவரு நடக்கும் என்று முன்னரே எடுத்து உரைதால் மனம் துயரம் கொளது இருக்குமே

    • @rangarajanable
      @rangarajanable 3 года назад +1

      Adeelam Vyasa bharadhathula sollave illa. Idhu yedho folk version.

  • @senthilkumard8812
    @senthilkumard8812 3 года назад +1

    அருமையான பதிவு, பாடலோடு கூடிய விளக்கம்....

  • @LakshmiNarayana-qk9zt
    @LakshmiNarayana-qk9zt 3 года назад

    Arumayana padhivugal

  • @tamilselvanvenkatapathy9915
    @tamilselvanvenkatapathy9915 4 года назад +1

    Super sir

  • @sureshr5328
    @sureshr5328 4 года назад

    வணக்கம் ஐயா அவர்கள் . ...வளர்க...உங்கள் பதிவுகள் ..ஐயா

  • @jayaravi6675
    @jayaravi6675 4 года назад +1

    மிக்க நன்றி 🙏

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 4 года назад +2

    மிக்க நன்றி ஐயா, சம்பந்தன் அவர்களே.

  • @agthennavan613
    @agthennavan613 3 года назад

    very new thank u aiya valha valamudan

  • @muthuk
    @muthuk 3 года назад

    Such valuable information mikka nanri ayya

  • @LakshmiNarayana-qk9zt
    @LakshmiNarayana-qk9zt 3 года назад

    Thanks for all your videos sir

  • @avraju496
    @avraju496 4 года назад +1

    இலக்கியம் இவரால் பெருமை அடைகிறது.

  • @veerae7382
    @veerae7382 4 года назад +1

    Arumai

  • @Familyof4.
    @Familyof4. 3 года назад

    Miga miga arumai.

  • @barathraj8975
    @barathraj8975 4 года назад +1

    அருமையான விளக்கம்...
    நீங்கள் சொன்னதை வெளியே பிறரிடம் பேசி புத்திசாலி படிப்பாளி என
    பெயர் வாங்கி விடுகிறேன்... நன்றி ஐயா...

  • @umskosh
    @umskosh 4 года назад +1

    அருமை ஐயா

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 3 года назад +1

    மிக அருமையாக சொன்னீர்கள் அய்யா !!!
    சகாதேவன் முக்காலமும் அறிந்து இருந்ததால்தான், தன் ஞான திருஷ்டி மூலம் குருஷேத்ர போர் நடக்கும் எனவும் அதன் விளைவுகளையும் அறிவான். ஒரு கட்டத்தில் ஹே கிருஷ்ணா " இந்த போரால் மிக கடுமையான விளைவுகள் ஏற்படும், ஆகவே நான் உன்னை தியானத்தில் கட்டிபோடுவேன் என தியானம் செய்ய தொடங்கினான் -- கிருஷ்ணரோ பதறி அடித்து கொண்டு சொன்னார் ---சகாதேவா நான் இப்பூவுலகில் வந்ததிற்கு காரணம் நீ அறிவாய்(தேரதயுகத்தை முடித்து கலியுகத்தை ஆரம்பிக்கும் வேலை), ஆகையால் என்னை கட்டாதே என வேண்டுகோள்விடுக்க --அவனும் அவ்வாறே செய்தான்.
    இதில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் "தியானத்தின் மூலம் கடவுள் அவதாரத்தயே கட்டிப்போட முடியும். " மேலும் கிருஷ்ணர் சொல்கிறார் "நான் தான் காலம் (ami kalo ’smi or I AM TIME) " என்று --அவ்வாறு இருக்கும் அவதாரத்தையே தியானம் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றால் --தியானத்தின் மகத்துவத்தை நாமும் அறிவோம் ,மற்றும் நாமும் தியானம் செய்ய தொடங்குவோம் " என என் மாஸ்டர் சொல்லுகிறார்.

    • @kannank6993
      @kannank6993 Год назад +2

      Yes... உண்மைதான் meditations is one of the lord...

    • @kannank6993
      @kannank6993 Год назад

      Lord way...

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад

    ஆமாம்! அற்புதமானது,

  • @jayakkodimani8129
    @jayakkodimani8129 4 года назад +1

    நன்றி ஐயா.

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran3974 4 года назад +3

    அருமை சார்.
    👍👍👍👍👍

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 3 года назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @KarthickM-em1md
    @KarthickM-em1md 4 года назад +1

    மிகவும் ஆர்வமாக இருந்தது நன்றி

  • @shanmuganathanpatchakany385
    @shanmuganathanpatchakany385 3 года назад +2

    பார் ஆழ கர்ணனையும் பார்த்தனையும் கொன்று அணங்கின் குழல் களைந்து நின்னையும் கட்டுவேனாகில் வராமல் காக்கலாம் மகாபாரத போர்

  • @navinprasath9845
    @navinprasath9845 4 года назад +2

    Vanakkam Ayya, Nalla Padhivu, nanri 🙏👍

  • @ambikak2423
    @ambikak2423 4 года назад

    Super sir...we like to your evening...💞👍🙏👌👌👌👏👏👏

  • @sathish.ksathish.k4173
    @sathish.ksathish.k4173 3 года назад

    Nandri ayya🙏🙏🙏🙏🙏

  • @bala9257
    @bala9257 3 года назад

    Simply and beautifully explained the power of Sahadevan.

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 3 года назад

    Great speech

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.

  • @suganyak7100
    @suganyak7100 4 года назад

    Super message sir thanks

  • @SekarSA
    @SekarSA 4 года назад

    Romba supera irunduchu sir.Romba Nandri

  • @RajeshRajesh-wn6zm
    @RajeshRajesh-wn6zm 3 года назад +9

    சொற்பொழிவுகள் நிருத்தி விடாதீர்கள் ஐயா உங்களை வணங்குகிறேன்

  • @balasubramaniambalakrishna3354
    @balasubramaniambalakrishna3354 4 года назад

    ARUMAIYAANA VilliBharatha VILAKKAM Neengal Oru " GNANA KALANJIYAM"

  • @gopisasikumar2099
    @gopisasikumar2099 3 года назад

    Thanks sir... So useful..

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 4 года назад +2

    சகலமும் அறிந்த சகாதேவன்

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 3 года назад +1

    தாங்கள் கூறியது நானறிந்த உண்மை

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Smarty looking Speaking and presentation.

  • @AVT501
    @AVT501 4 года назад +5

    சகாதேவனுக்கு அந்த அறிவு எவ்வாறு கிடைத்தது என்று உங்கள் வாயால் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அய்யா

    • @ikumarjayanthi
      @ikumarjayanthi 4 года назад +2

      தாங்கள் தான் அதை சொல்லுங்கள். அனைவரும் அறிந்து கொள்ளலாம்

    • @AVT501
      @AVT501 4 года назад +2

      அதைபற்றிய கதைகள் ஏராளம் youtubeலேயே இருக்கிறது. இருந்தாலும் பேராசிரியர் அய்யா சொன்னால் சரியானதாக இருக்கும் என்று நினைத்தேன்.

    • @maniaphobia4719
      @maniaphobia4719 4 года назад

      So if one need knowledge , he has to search ; but You Tube information may or may not be authentic ; If gnanasambandam ayya says one can take it ;

    • @purushothamanshanmugam2009
      @purushothamanshanmugam2009 4 года назад +1

      அரசர் பாண்டு ..., குந்தி மற்றும் மாத்ரி யுடன் வனத்தில் வாழ்ந்தபோது. முனிவரின் சாபத்தால் பிரமச்சியரிம் கடைபிடித்தார். அப்போது ஒரே மற்றும் கடைசி முறை மாத்ரி யுடன் காமப்படுகயில். அரசர் பாண்டு இறக்க நேரிட்டது. இறக்கும் தருவாயில் தன் பிள்ளைகளான பஞ்ச பாண்டவர்களுக்கு தன் பிரம்மசரியத்தின் பலனை தர என்னி அவர் இறந்ததும் அவர் உடலை உண்டுவிட கோரினார். அரசர் பாண்டு இறந்தபின். விதுரர் பாண்டுவின் இறுதி சடங்குகளை செய்யும் போது. சகாதேவன் மட்டும் பாண்டுவின் விரல்நுனியை உண்டு விட்டான். விதுரர் அறிவுருத்தல் படி மற்ற பாண்டவர்கள் அவ்வாறு செய்யவில்லை.,அதனால் அரசர் பாண்டுவின் பிரம்மச்சாரிய பலன் சகாதேவனை சென்றடைந்தது. அதனாலேயே சகாதேவனுக்கு அப்படி ஒரு ஆற்றல் இருந்தது

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 3 года назад

    Very nice information

  • @mahendramurugesan9808
    @mahendramurugesan9808 3 года назад

    Super

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo 4 года назад

    Arumai iyyaa..

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @welcomeluck5030
    @welcomeluck5030 4 года назад

    Arumai ayya

  • @sathiyanarayanan6162
    @sathiyanarayanan6162 4 года назад

    சூப்பர்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Mast and best speaking looking and presentation.

  • @RAMESHARAO
    @RAMESHARAO 3 года назад

    Nakulan is expert horse riding and training of horses.

  • @anaanna3305
    @anaanna3305 4 года назад

    Nandri iyya

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +8

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.

  • @universalking8164
    @universalking8164 4 года назад

    Keep rocking sir

  • @arungetu
    @arungetu 4 года назад

    i admire your explanation on mahabharatham characters. its really nice sir. our culture always stand ahead.

  • @kabilakabila5016
    @kabilakabila5016 4 года назад

    Arumai Iya

  • @sankarV973
    @sankarV973 4 года назад

    Nandri Ayyaa

  • @alexandarvenkatesan5701
    @alexandarvenkatesan5701 4 года назад

    சோதிடம் பற்றி அறியாத சாகாதேவன். இதுபார்பானர்களின் சுழ்ச்சியே.

  • @sathiyaDPI
    @sathiyaDPI 3 года назад +4

    இனி பொறுப்பதில்லை!
    தம்பி எரிதழல் கொண்டு வா !!!!!
    அண்ணன் கையை எரிதிடுவோம்.......என்ன ஒரு புதுமை ......
    ஐயா ...பாஞ்சாலி சபதத்தை ஒருமுறை விளக்கம் கொடுங்கள்...

  • @vijaydho7089
    @vijaydho7089 4 года назад

    Thank you sir,

  • @rekhasadisshkumar897
    @rekhasadisshkumar897 4 года назад +12

    யுத்ததிற்கு பிறகு மற்றும் இறுதி வரை என்ன ஆனது என்று சொல்லுங்கள் ஐயா

  • @sabibala979
    @sabibala979 4 года назад

    Wow great explain ayya

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    ❤️ touching speeches.

  • @sangeethas7281
    @sangeethas7281 4 года назад

    🙏🙏🙏sir

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 4 года назад

    Thanks sir

  • @mayuraraja3505
    @mayuraraja3505 3 года назад

    ☀️☀️☀️☀️☀️☀️☀️
    #மக்கள்
    #அறசங்கம்
    ☀️☀️☀️☀️☀️☀️☀️
    ஒரு வாக்காளருக்கு ஒரு பகுதிக்கு ஒரு பிரதிநிதித்துவம் முறை வேண்டும்.
    ☀️☀️☀️☀️☀️☀️☀️
    தற்போது உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை கூடாது.
    ☀️☀️☀️☀️☀️☀️☀️
    இரண்டு ஆட்டுல விட்ட குட்டி கதையாக உள்ள குடியுரிமையாளர்கள் நிலை மாற வேண்டும்.
    ☀️☀️☀️☀️☀️☀️☀️
    மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பிரதிநிதிகள் மாறும் அளவிலே தேர்தல் நடக்க வேண்டும். தற்போது உள்ள ஐந்து வருடம் பிரதிநிதிகள் சம்பாதிக்க வழிகோலுகிறது.
    ☀️☀️☀️☀️☀️☀️☀️
    மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் நிறுத்தப்பட வேண்டும் .அரசியல் பணி முழுநேர வாழ்வாதார பணி அல்ல. பொது சமுதாய பணிக்கான கௌரவப்பொறுப்பு.
    ☀️☀️☀️☀️☀️☀️☀️

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @JEEVA518
    @JEEVA518 4 года назад

    Happy sir

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад

    🙏🏻

  • @kannanjagadeesan4203
    @kannanjagadeesan4203 4 года назад +5

    நகுலனை பற்றியும் ஒரு விரிவான ப்ரோக்ராம் போடுங்கள்.

  • @thekarmeg
    @thekarmeg 4 года назад

    Milka madrigal 💐💐💐

  • @aathi1826
    @aathi1826 11 месяцев назад

    ❤❤❤❤

  • @AASUSID
    @AASUSID 3 года назад

    🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +3

    Always live and die in spirituality only till death.

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    🙏🙏👌👌

  • @saapattubeeman
    @saapattubeeman Год назад

    My father name is Sahadevan

  • @suryarko5868
    @suryarko5868 2 года назад +1

    Karnan ❤️❤️❤️❤️❤️

  • @gowthamrjk
    @gowthamrjk 4 года назад +27

    Sir மகாபாரத உப கதைகள் அறிய சிறந்த புத்தகத்தை சொல்லுங்கள் sir.

    • @jagadeesan5228
      @jagadeesan5228 3 года назад +1

      வியாசர் விருந்து

    • @gowthamrjk
      @gowthamrjk 3 года назад

      @@jagadeesan5228 நன்றி!!

  • @NawinAD
    @NawinAD 3 года назад +7

    ஐயா சகுனி பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்!
    மிக்க நன்றி 🙏.

  • @Atheesh_Raavanan
    @Atheesh_Raavanan Год назад

    துரோணர் பற்றி பேசுங்கள் ஐயா

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 4 года назад

    nalla kathei

  • @raghavanv3274
    @raghavanv3274 4 года назад

    கதாபாத்திரம் குறித்த செய்திகளை தொகுப்பாக அளித்தால் மேலும் பயன்படும் - அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதை காட்டிலும்.