ராமர் கோயில் விழாவில் நடந்த கூத்து அவமானத்தால் கதறி அழுத மோடி ரகசியம் உடைக்கும் பொன்ராஜ்|Nerukku Ner

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ராமர் கோயில் விழாவில் நடந்த கூத்து அவமானத்தால் கதறி அழுத மோடி ரகசியம் உடைக்கும் பொன்ராஜ்
    #ponraj #ramartemple #mukthar #annamalai #narendramodi #mkstalin #udhayanidhistalin #dmk #bjp #nerukkuner #sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Комментарии • 2,1 тыс.

  • @NatarajanNatarajan-nj7xt
    @NatarajanNatarajan-nj7xt 7 месяцев назад +80

    நல்ல விளக்கமான - விவரமான பதிவு. இந்த பதிவு மக்கள் அனைவர் கவனத்திற்கும் செல்ல வேண்டும். இது போன்ற பதிவுகள் தொடரப் டும்.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 7 месяцев назад +17

    முக்தார் அவர்களின் முத்தான கேள்விகள் அருமை அது போல பொன்ராஜ் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 111 இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணியாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கி யாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு குஜராத் குண்டர்களுக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக வங்கிகள் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போக தேர்தல் கமிஷன் சிபிஐ அமலாக்கதுறை வருமானவரி துறை போன்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனங்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலி களாக அல்லவா செயல்படுகிறார்கள் எல்லா அக்கிரமங்களையும் இறைவன் பார்த்து கொண்டு தானே இருக்கிறான் இறைவன் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதவாறு அதற்கான வழிமுறைகளை இறைவன் யாருக்காவது கொடுப்பார் வருகிற பாராளுமன்ற தேர்தல் இறைவனுக்கும் அசுருனனுக்கும் நடக்கும் அறப்போர் இதில் இறைவன் ஜெயிப்பாரா அல்லது சாத்தான் ஜெயிப்பானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

    • @nkl-no2dl
      @nkl-no2dl 7 месяцев назад

      Pavadai vatigan poo nalla erukum

  • @jsmsoniya6571
    @jsmsoniya6571 7 месяцев назад +125

    EVM மிஷின் இல்லாம வாக்குபதிவு இந்தியா முழுவதும் நடக்க வேண்டும்...
    மக்கள் ஆதரவு தரணும் 🙏

    • @nagasubramaniansastrigal8240
      @nagasubramaniansastrigal8240 7 месяцев назад +7

      Appathan thillu mullu pannha mudiyum.

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 6 месяцев назад +5

      100000 UNMAI SISTER JSMSONIYA6571 🙂💥💙💅💯👍🙏

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 6 месяцев назад +1

      ​@@nagasubramaniansastrigal8240
      1000 UNMAI SIR

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 5 месяцев назад +1

      @@nagasubramaniansastrigal8240
      CORRECT THA BRO
      MAKKAL PAVAM BRO
      💯🔥💪💪😀😀👏👍💥🙏🎉

    • @davidd1834
      @davidd1834 4 месяца назад +1

      ❤❤
      ❤😂❤😮 22:16

  • @ramaiahv9220
    @ramaiahv9220 7 месяцев назад +14

    பொன்ராஜின்‌.கருத்துக்கள்.100/100 உண்மை .❤

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 7 месяцев назад +46

    இவ்வளவுகுறைகளையும் இயந்திரங்களின் குறைகளைக்கண்டுபிடித்தும்இதைகேட்க ஆளேஇல்லையாஎன்பதுபொதுமக்களின்ஆழமானகருத்தாக உள்ளது.

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 7 месяцев назад +140

    எத்தனை முறை உண்மையை போட்டு உடைத்தாலும் கவலைப்படாத ஜென்மங்கள்

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 7 месяцев назад +5

      Correct.

    • @SSS-lc2tk
      @SSS-lc2tk 7 месяцев назад

      அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க ... முட்டா கூ.... நெறியாளர் .....

    • @harishthyagaraj375
      @harishthyagaraj375 7 месяцев назад

      Don't be Sinecure on this earth. Highly impossible to Supersede Supreme Power by all living beings . Authentication remains?.

    • @balasubramaniamt6198
      @balasubramaniamt6198 7 месяцев назад +4

      உங்கள் மனதில் அமைதி ஏற்பட ஆண்டவன் அருளட்டும்! வெறுப்புணர்வும், மன கொந்தளிப்பும் நீங்க உங்கள் வழிபடு தெய்வம் அருளட்டும்!😢😢😢

    • @stanlygregory6001
      @stanlygregory6001 7 месяцев назад

      Mkkmmijujkjjmmjjuuujuiku​@@ramanathanpl5163

  • @pmk1954
    @pmk1954 7 месяцев назад +77

    உயர உயர பறந்தாலும்
    குருவி குருவிதான் ...
    உழைத்துப்பிழைக்கும்
    கூட்டதிற்கு
    வறுமை வறுமைதான்...

    • @rangarajansrinivasan2170
      @rangarajansrinivasan2170 7 месяцев назад +4

      Correct. Emathuravanungallam 30k crores vaikkum serkiraan

    • @punjiammoorthi4757
      @punjiammoorthi4757 7 месяцев назад


      } p

    • @kumarakash596
      @kumarakash596 7 месяцев назад

      😊😊😊 15:43 15:50 😅 17:43 😊😊

    • @SSS-lc2tk
      @SSS-lc2tk 7 месяцев назад

      அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க ... முட்டா கூ.... நெறியாளர் .....

    • @BalaMurugan-it1wi
      @BalaMurugan-it1wi 7 месяцев назад +5

      உன்னை போல, இந்த சானலை போல நாதாரிகளுக்கு சீக்கிரம் சமாதிகட்டபடும்

  • @manoharan7627
    @manoharan7627 7 месяцев назад +65

    மக்கள் தான் முடிவு பண்ணனும் கடவுள்தான் இவங்களுக்கு ஒரு முடிவும் பண்ணனும்

  • @ijaazmafaaz4795
    @ijaazmafaaz4795 7 месяцев назад +1

    உண்மையில் இந்து ராஜ்யம் வரும் போதுதான் இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை காண்பீர்கள்

  • @mponvelusamy9900
    @mponvelusamy9900 7 месяцев назад +1

    நீங்க எவ்வளவு பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் மோடியையும் இந்தியாவையும் அழிக்க முடியாது

  • @possiblevision1097
    @possiblevision1097 7 месяцев назад +9

    சிறப்பு.
    ❤❤❤🎉🎉🎉
    நன்றி திரு.பொன்ராஜ் & முக்தார்.

  • @rajasekar-xm2sd
    @rajasekar-xm2sd 7 месяцев назад +11

    என் மண் என் மதம்... மோடிக்கு எதிராக ஒரு பிரதம வேட்பாளராக காட்டுக... நான் உங்களுடன் வருகிறேன் 🙏

  • @albertpaulrajraj7241
    @albertpaulrajraj7241 7 месяцев назад +3

    EVM ஐ முதலில் இழுத்து மூட வேண்டும.

  • @anandakrishnan2590
    @anandakrishnan2590 7 месяцев назад +1

    இவன் ஒருவன் தான் இந்தியாவிலேயே பெரிய அறிவாளி

  • @sudarmanic1703
    @sudarmanic1703 7 месяцев назад +1

    முஸ்லீம் தளகீழ என்ன பேசுனாலும் ஒரு மையும் பண்ண முடியாது 🚩🚩🚩🚩

  • @padminisekhar6070
    @padminisekhar6070 7 месяцев назад +10

    Jalra of DMK. You real Ravan

  • @rms64
    @rms64 7 месяцев назад +7

    Modi & Annamalai are really rocking !! சூப்பர் 💪🔥💚🧡🤗✔️ !! நிச்சயம் தமிழ்நாட்டில் 30+ இடங்கள் BJP+ வெற்றி 2024ல். 2024ல் பாரத பிரதமர் மோடி ஜி தான் 💯 confirm with 400+ MPs. BJP அண்ணாமலை BE, MBA|IIM, IPS|UPSC தான் தமிழக முதல்வர் with 200+ MLAs 2026ல் இருந்து 👍💚🧡🤗💯

    • @rayyankings9531
      @rayyankings9531 7 месяцев назад

      ராமர் மற்றும் EVM மிசினின் தயவால் மோடி என்ன நமிதா கூட பிரதமராகலாம்.

    • @varadarajuluparvatham3241
      @varadarajuluparvatham3241 6 месяцев назад

      I appreciate your valuable comments.

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 7 месяцев назад +28

    பொன்ராஜ்ஜிக்கு யாரோ படியளக்கிறார். நெறியாளர் ஏற்கனவே தெரிந்த நபரே. இரண்டு நபர்கள் சேர்ந்து கதறுகிறார்கள்

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 7 месяцев назад +2

    அய்யோத்தி போனா மக்கள் பணத்தை அடித்து(ஆசீர்வாதம் என்று) காசுபோடு காசு போடு என்று புடுங்குவாங்க .
    இது எனக்கு கிடைத்த அனுபவம்

  • @jamesp9571
    @jamesp9571 6 месяцев назад

    மோடி ஆட்சியில் வேடிக்கைக்கு பஞசம் இல்லை!

  • @manonmani691
    @manonmani691 7 месяцев назад +15

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    காமெடி க்கு அளவே இல்லை யா
    Funny பன்னீஸ்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 7 месяцев назад +4

    Jai Shree Ram ❤
    Jai Shree Krishna ❤
    God bless Our Honorable Prime Minister Modiji ❤
    Jesus Christ didn't marry anyone ❤
    Jesus loves Modiji ❤
    Jesus appointed Modiji as Prime Minister ❤
    Unga Thalayil idi vilum😂
    Ungalukku Enda intha Vatham 😂
    Chakkadai payalgal😂

  • @arumugamm6040
    @arumugamm6040 7 месяцев назад +5

    வாக்கு எந்திரத்தை இந்த அரசாங்கமே ஒழிக்கவில்லை என்றால் வாக்கு எந்திரத்தில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்ற கோரிக்கையை மக்கள் கையிலெடுக்க வேண்டும். நாம் தமிழர்.

    • @patkasip4346
      @patkasip4346 7 месяцев назад

      சாவுகிர்ராக்கி! இந்த யந்திரத்தை பாவித்து காங்கிரஸ் பலமுறை ஆட்சிகிஉ வந்த போது என்கிருந்தாய்? பிஜேபி ஆளாத மாநிலங்களில் இதே யந்திரம் தானே பாவிக்கப்பட்டது. யோசித்து பேசு.

    • @yogendra121
      @yogendra121 7 месяцев назад

      😂😂😂😂😂

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 3 месяца назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @murthys5095
    @murthys5095 7 месяцев назад +1

    மாண ம்,ரோசம், இருந்தால் Modiji 10 வருட பதவியே போதும் என்று பதவி விலகீருக்கவெண்டும்.

  • @munuswamycv3773
    @munuswamycv3773 7 месяцев назад +21

    EVm ஒழிப்பதற்கு வழி என்ன

    • @valagamraghunathan
      @valagamraghunathan 7 месяцев назад +2

      ரொம்ப சுலபம். எல்லா evm மையும் கொண்டுபோய் கடலில் பொட்டு விடலாம்

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 7 месяцев назад +9

    BJP கட்சியை
    பஞ்ச பூதங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறது

    • @user-vg6ns5zy7d
      @user-vg6ns5zy7d 7 месяцев назад

      உங்களை யார் பார்த்துக் கொண்டு?

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 7 месяцев назад

    அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்த பின்னரே ராமர் கோயில் கட்டப்பட்டது

  • @natarajanmg8511
    @natarajanmg8511 7 месяцев назад +10

    இரு கிறுக்கர்கள் தங்கள் சட்டையை பிய்த்துக் கொண்டு கதறுகிறார்கள்..

    • @PopalGopal
      @PopalGopal 2 месяца назад

      No am 0:09 0:09 0:09 0:09 0:09

  • @sironmani5747
    @sironmani5747 7 месяцев назад +47

    சிலைகள் மனிதனால் வடிவமைக்கப்படுகிறது. ஒரே தெய்வ சிலை மாதா, ஜீஸஸ் சிலைகள் உட்பட ஒவ்வொரு இடத்திலும் அந்த சிலையின் முக அமைப்பு வித்தியாசமாக இருக்கும். மொத்தத்தில் அந்த தெய்வங்கள் எந்த சாயலில் இருப்பார்கள் என்று எவருக்கும் தெரியாது. எல்லாமே கற்ப்பனையில் வடிவமைக்கப்பட்டவை.

  • @MuthuKrishnan-th1qu
    @MuthuKrishnan-th1qu 7 месяцев назад +1

    மோடி அவர்கள் செய்தது

    • @MuthuKrishnan-th1qu
      @MuthuKrishnan-th1qu 7 месяцев назад

      மோடி மோடி அவர்கள் கடவுள்
      கடவுள் நேரில் வந்து உள்ளார்
      நீங்க உணர்ந்து வணங்க வேண்டும்

  • @senthilkrishnamoorthy4330
    @senthilkrishnamoorthy4330 7 месяцев назад +2

    முக்தார் இந்து கோயிலை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.....

  • @murali_vlogs
    @murali_vlogs 7 месяцев назад +4

    if you had doubts about EVM, could have shown it when the election commission kept it open for demonstration. confirmed...

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 7 месяцев назад +7

    very good and useful talk

    • @ThayalanR-xp4lj
      @ThayalanR-xp4lj 7 месяцев назад

      மெசின் மோசடியில் மோடி தான் வெற்றி பெறுவார்

    • @dakshinamurthirajagopal664
      @dakshinamurthirajagopal664 5 месяцев назад

      🎉 33:48

  • @paakutra7729
    @paakutra7729 7 месяцев назад +9

    Mukthar should not say anything about our Hindu religion

    • @63sansow
      @63sansow 7 месяцев назад

      Mukhtar should change his Mentality and stop support Left side one sided goal...I never seen ..this kind of Reporter...Owner of Sathyam take action /suspend him or De promote ordinary field Reporter....😅😅

  • @selvaradjek3473
    @selvaradjek3473 7 месяцев назад

    சரியான கருத்து பி ஜெ பி கட்சி மதத்திற்காக ஆன்மீகம் பேசுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லை. அரசியலுக்காக மதம்.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 7 месяцев назад +1

    மிக அருமையான, முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.....

  • @sundara6067
    @sundara6067 7 месяцев назад +17

    Next Modiji PM for another 5 years

    • @soundararajankuttyraja6184
      @soundararajankuttyraja6184 7 месяцев назад +4

      கடவுள் தான் ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டும்

    • @vg6936
      @vg6936 7 месяцев назад

      Serupu

  • @somasundarammalaichamy8059
    @somasundarammalaichamy8059 7 месяцев назад +49

    Great explanation and detailed discussion 👍

  • @sureshkumar.m8819
    @sureshkumar.m8819 7 месяцев назад +5

    Weast of time two mental

  • @thenpalama
    @thenpalama 7 месяцев назад

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக புரட்சியாளன் சீமான்

  • @kv7689
    @kv7689 7 месяцев назад +1

    துர்காஸ்டாலின் தான் வேஷதாரி

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 7 месяцев назад +21

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் நல்ல நடிகர் அவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டுள்ளார், அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள தவறி விட்டார்

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs 7 месяцев назад +1

      வேலியே பயிறை மேய்ந்து விட்டது

  • @subburathinam6556
    @subburathinam6556 7 месяцев назад +10

    முற்றிலும் தங்களது கற்பனையான ஆசைகள்.

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 7 месяцев назад +10

    Ponnuraj is shame on Abul Kalam. Let him join DMK, most suitable party to him.

  • @DSekhar-ly9in
    @DSekhar-ly9in 7 месяцев назад

    வளர்சி போச்சளவில் தான் ஒரு வளரச்சியும்மில்லை கவனம் தேவை

  • @rameshlal5187
    @rameshlal5187 6 месяцев назад +1

    பிஜெபி கேட்பது 25 எம்பி சீட். தேமுக கேட்பது14 எம்பி சீட் மொத்தம் 39 மீதி பச்சைமுத்து க்கு1 சரியான கூட்டணி 34:31 1

  • @dharmanathan55subboroyan55
    @dharmanathan55subboroyan55 7 месяцев назад +16

    இந்த இன்டர்வியூ மிகவும் ஒருதலைப் பட்சமாக இருக்கிறது அவர் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு இந்திய ஜனாதிபதிக்கு ஆலோசகராக இருந்ததை எண்ணி ஆச்சரியப்படுகிறேன்

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i 7 месяцев назад +5

      Unmaiyai sonnal, ungaluku ellam nallavargal kuda keattavargala aayiduranga

    • @nagarajanramasamy5730
      @nagarajanramasamy5730 7 месяцев назад

      திரு. பொன்ராஜ் அவர்கள் கூறியது அனைத்தும்100% உண்மையானது .மதிகெட்டஜென்மங்கள்ஏற்காது

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 7 месяцев назад +1

      அதை காலக் கோளாறு என்றுதான் சொல்ல வேண்டும்.

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 7 месяцев назад +1

      தர்மத்தைப் கூறினால் தர்மத்திற்கும் வலிக்கிறதோ

  • @thambinelloore7795
    @thambinelloore7795 7 месяцев назад +12

    Why don't we approach court on EVM..
    Very sad. M

  • @dsmmnghomannargudi9286
    @dsmmnghomannargudi9286 7 месяцев назад +20

    உண்மையை உணர்ந்து கூறுகிறார்.

  • @user-uu2fm8xm7y
    @user-uu2fm8xm7y 7 месяцев назад +1

    1st ❤ponrajsolvathu
    Truth

  • @anburajan7026
    @anburajan7026 7 месяцев назад

    மிக அருமையான விளக்கம்.பிஜேபியின் பிராடுதனத்தை தோலுரித்துகாட்டுகிரார்

  • @voiceofwilderness.knowingb4099
    @voiceofwilderness.knowingb4099 7 месяцев назад +5

    Dear Sir,
    I appreciate this kind of open interview. Why don't you broadcast such interviews in Hindi at National level.
    It can give awakening to common people all over India.

  • @thangaraju2505
    @thangaraju2505 7 месяцев назад +11

    Ungal Discussion Nadippu Rompa Pramatham... Kovil Idippathai Paththi Yellam Pesamaattamuga....

    • @kalaivanijohn7009
      @kalaivanijohn7009 7 месяцев назад

      Yeah maybe i didn't saw any news regarding defaming or destroying old or ancient temples here in this channel.

  • @kannabiranp3032
    @kannabiranp3032 7 месяцев назад +15

    பொன்ராஜ் ஐயா, குஜராத் கலவரத்துக்கு பிறகும் மோடி அவர்களுக்கு உதவியது மிகப்பெரிய தப்பு. இனிமேலாவது சரி செய்து கொள்ளுங்க.

  • @sampathp5588
    @sampathp5588 7 месяцев назад +1

    Evm இல் ஓட்டு பதிவு நடத்திவிட்டு ஏன் ஒரு மாதம் கழித்து முடிவை அறிவிக்க என்ன அவசியம்.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 6 месяцев назад +1

    தெளிவான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே...!!!

  • @balans2627
    @balans2627 7 месяцев назад +12

    EVM not believable.only ballotpaper system is believable

  • @user-wf4kp9dr8y
    @user-wf4kp9dr8y 7 месяцев назад +12

    வாக்களிப்பு இயந்திரங்களை டெல்லியில் ஆம் ஆத்மி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

  • @johnbosco8632
    @johnbosco8632 7 месяцев назад +14

    True and real speech

  • @sanjeeviv997
    @sanjeeviv997 7 месяцев назад +1

    முக்தார் நீ பாக்கிஸ்தான் செல்வது தான் உனக்கு நல்லது

  • @paramamoorthy
    @paramamoorthy 7 месяцев назад

    இவனுக்கு எப்போதுமே எதிர்காலம் கிடையாது

  • @nithvick8371
    @nithvick8371 7 месяцев назад +10

    Pls protest to change voting method pls makkale 🙏🏻🙏🏻🙏🏻

    • @repanh1979
      @repanh1979 7 месяцев назад

      Than ask congress to dissolve givt in karnataka telangana and Himachal😂

    • @yrt1761
      @yrt1761 7 месяцев назад

      உன் அம்மா சூத்துல சீட் சொருவி தேர்ந்து எடுகளாமா

  • @arunmunusamy4031
    @arunmunusamy4031 7 месяцев назад +36

    சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

    • @nazarangomez1590
      @nazarangomez1590 7 месяцев назад +1

      சிரித்துக்கொண்டே இரு.

    • @mougamadouaribou2765
      @mougamadouaribou2765 7 месяцев назад

      🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉​@@nazarangomez1590

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 7 месяцев назад

      பாலராமரையும் மோடியையும் வேண்டிக்கோ வலியும் போய்விடும் மூளையும் போய்விடும்

  • @Star-oe3cl
    @Star-oe3cl 7 месяцев назад +14

    Excellent speech 👌🏻👌🏻👌🏻

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 7 месяцев назад

    மோடியின் இமேஜ் கலைகிறது.

  • @johanseong3123
    @johanseong3123 7 месяцев назад +1

    யோவ் பொன் ராஜு உன்னல்லாம் கலாம் ஐயா எப்பிடி சேர்த்தாரு. வன்ம குடோனா இருக்கியே.

  • @revathir1558
    @revathir1558 7 месяцев назад +12

    ராமர் சிலையை பார்த்தப்பவே மோடி face மாதிரி இருக்குன்னு அப்பவே commentla சொல்லிஇருந்தேன் நீங்களும் அதையே சொல்லி இருக்கிறீர்கள்

  • @raams2528
    @raams2528 7 месяцев назад

    அதிகாரப்பணம் இருப்பவனே கடவுள்

  • @user-nb5nb4zy9p
    @user-nb5nb4zy9p 7 месяцев назад +5

    முக்தாருக்குத்தான் அறிவு இல்லை அப்துல் கலாமுடன் இருந்த நீங்க

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 7 месяцев назад +12

    மூடிட்டி போங்கடா . கதறியே சாவுங்க. நீங்க கதறுவது சுகமாக உள்ளது.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 7 месяцев назад

    ஏன் எதிர்கட்சிகள் இதை பற்றி கவலைப்படுவதேயில்லை???

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 7 месяцев назад +9

    முக்தார் சார் அது எப்படி சார் ரொம்ப அப்பாவி மாதிரி மூஞ்சி வச்சுக்கிட்டு கேள்வி கேக்குறாங்க?

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 7 месяцев назад +1

    ஐயா ,இந்தியாவில ஜனநாயக மா வெட்கக்கேடு e.vm. எந்திரமாக இருந்தால் என்ன வாக்குச் சீட்டாக இருந்தால் என்ன. அறிவிப்பால் தான் வெற்றி😅😅😅😅? நன்றி

  • @Jayagopiramaiya
    @Jayagopiramaiya 7 месяцев назад +4

    அருமையான பேட்டி❤

  • @thangarajkr8111
    @thangarajkr8111 7 месяцев назад +11

    Excellent speech

  • @sironmani5747
    @sironmani5747 7 месяцев назад +1

    விருந்து வீட்டுக்கு போவதை விட துக்க வீட்டுக்கு போவதே மேல் என்று ஏசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். அதைத்தான் அண்ணாமலை செய்திருக்கிறார். வாழ்க அண்ணாமலையின் கொள்கை

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 6 месяцев назад

    தோழர் முக்தாருக்கு விரல குடுத்தா கடிக்கத்தெறியாது. அருமையான பதிவு.

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 7 месяцев назад +4

    Excellent interview with a knowledgeable person..thank you

  • @umapathyap5173
    @umapathyap5173 7 месяцев назад +9

    உங்களை போன்ற கூலிகள் கதறுவது இயல்பு

  • @nathannathan4612
    @nathannathan4612 7 месяцев назад +12

    இவன் எப்படி ஐயா அப்துல் கலாம் என உதவியாளராக இருந்தான்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 7 месяцев назад +5

    Jai Shree Ram ❤
    God bless Our Honorable Prime Minister Modiji ❤❤

  • @Inbachudar
    @Inbachudar 5 месяцев назад

    மக்கள் மோதி சாதி,மத,பேதம் பார்க்கும் கொள்கையை ஆதரிப்பதால் BJP கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்.

  • @paramamoorthy
    @paramamoorthy 7 месяцев назад +1

    விஜயகாந்தை செல்லா.காசாக்கியது கலைஞரும் ஜெயாவும் தான்

  • @gandibanharidass6731
    @gandibanharidass6731 7 месяцев назад +14

    பீனல்கோர்ட் இப்போது பூனல் கோர்ட் ஆகிவிட்டது

    • @vaidianathan1274
      @vaidianathan1274 7 месяцев назад +1

      தவறு. பில்கிஸ் பானு வழக்கில் இதே கோர்ட் தொப்பி போட்டது.

    • @lifeisgood722
      @lifeisgood722 7 месяцев назад +1

      அன்நிய அடிவருடிகள்

  • @purushottamanand1641
    @purushottamanand1641 7 месяцев назад +6

    What knowledge or right you have to comment about Hindu religious issues Mr.Mukthar being a Muslim. You should be arrested under UAPA

    • @soundararajankuttyraja6184
      @soundararajankuttyraja6184 7 месяцев назад

      இந்தியா அரசியல் சட்டத்தில் கேள்வி கேட்க முடியும் தெரியுமா உங்களுக்கு

    • @purushottamanand1641
      @purushottamanand1641 7 месяцев назад

      @@soundararajankuttyraja6184 nupur Sharma nilmai tharyuma unaku, she commented and what she got. Who is this muslim fellow question about my faith. Anyways, it is good for the Hindu people, they are uniting the scattered group to consolidate as Hindus. Continue

    • @soundararajankuttyraja6184
      @soundararajankuttyraja6184 7 месяцев назад

      @@purushottamanand1641 I am Hindu நான் வர்ண சாஸ்திரம் எதிர்க்கிறேன். எனக்கு ஒரு மிக பெரிய ஜயர் ஒருவருடன் இடம் பிரச்சினை அவர் நினைத்தால் உடனே பெரிய நபர்களை சந்திப்பார் எங்களை போன்ற சத்திரியர் பார்க்க முடியுமா தகவல் அறியும் உரிமை சட்டம் கேள்வி கேட்ட குட சரியான பதில் இல்லை

  • @Christo662
    @Christo662 7 месяцев назад +4

    Exactly said.

  • @Subash-yy2po
    @Subash-yy2po 7 месяцев назад

    தெளிவான நேர்காணல்!
    திரு.பொன்ராஜ் அவர்களின் மிகச்சரியான தொலைநோக்கு பார்வை!
    மக்கள் அதை உணர்ந்து செயல்பட்டால் அவர்களது குழந்தைகளின் எதிர்காலம்
    சிறக்கும்! இல்லாவிட்டால்.....

  • @manibharathip8246
    @manibharathip8246 7 месяцев назад

    இந்தியாவின் பிரதமரா இந்துகோவில்பூசாரியா எல்லாமதத்தையும்
    எல்லாமக்களையும்
    சமமாக மதிப்பவனே
    நாட்டின்பிரதமர்
    மக்கள்தலைவன்

  • @RamaKrishna-lp4sq
    @RamaKrishna-lp4sq 7 месяцев назад +11

    We have to use Voter-verified paper audit trail . வோட்டுக்கு க EVM machine ல button press பண்ண பிறகு ஒரு printout வரும். அதை voter சரிபார்த்துட்டு voting-box ல போடலாம் . Counting அப்ப machine count வரும்.box ல manual count ம் வரும் . அது ரெண்டும் ஒண்ணா வந்தா fraud எதுவும் நடந்திருக்காது The solution to add trust to EVM is using VVPATs which give a paper trail. Supreme court has asked to use VVPATs. The EC has to move fast on this.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 месяцев назад +1

      EVM is working well. First go and read about it. I understand you can't do frauds in it.. That is why you dmk guys are crying.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 месяцев назад +2

      EVM is working well. First go and read about it. I understand you can't do frauds in it.. That is why you dmk guys are crying.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 месяцев назад +1

      EVM is working well. First go and read about it. I understand you can't do frauds in it.. That is why you dmk guys are crying.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 месяцев назад +1

      EVM is working well. First go and read about it. I understand you can't do frauds in it.. That is why you dmk guys are crying.

    • @selvavalar
      @selvavalar 7 месяцев назад

      ​@@k.s.s.4229பைத்தியக்கார ஒளறல் எல்லா இடத்துலயும் ஒரே மாதிரியாக பதிவு 🦧🦧🦧🦧🦧🦧🦧🦧🦧கே

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 7 месяцев назад +12

    Respect vaithu irunteen ponraj, now Youngal eezhinilai therigirathu. Eeyai pol ulleer.

    • @samueljohnsons7608
      @samueljohnsons7608 7 месяцев назад

      You are trying to say something, Please state that properly

    • @s.manickamk2142
      @s.manickamk2142 7 месяцев назад +1

      @@samueljohnsons7608
      Use some common sense and earthly justifications, Samuel,
      Of course not everybody is as illiterate or literally cultured as you may be,
      What he is saying is that at one time he looked highly upon this character ponraj,
      Which he doesn't anymore respect,
      Anymore comprehension needed, Mr. Johnsons ???

  • @user-dx9yr6sq5k
    @user-dx9yr6sq5k 7 месяцев назад +7

    ரெண்டு பேருக்கும் இதைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் கோவிலே உங்களுக்குத் தேவையில்லையே போட்டோ போஸ் குடுக்கறது ஸ்டாலினை மிஞ்சமுடியாது இரண்டு பேருக்கும் வயிறு எரிகிறது

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 7 месяцев назад

      உண்மை கக்குகிறார்கள்😅😅😅
      இருவரும் இணைந்து பலருக்கு சூடு சொரணையை உசுப்பேத்தி பார்க்கிறார்கள் 😅
      பலருக்கு பேதி வரும்படி 😅

  • @DSekhar-ly9in
    @DSekhar-ly9in 7 месяцев назад

    பொது மக்கள் ஒன்று கூடி பழைய முறை ஓட்டு என்னிக்கைக்கு ஒத்துஉழைக்கவேண்டும் நவீன ஓட்டு மிசினை பறக்கனிப்போம் கவனம்

  • @udyakumarb7487
    @udyakumarb7487 7 месяцев назад

    அருமை உன்மை

  • @CSajin
    @CSajin 7 месяцев назад +10

    Super Massage sir

  • @666cibi1
    @666cibi1 7 месяцев назад +4

    nalla katharunga da mentals ..

  • @mohammedsultan8254
    @mohammedsultan8254 7 месяцев назад +7

    Nandri satyam news,,intha madiri nigazchigal innum pala devai appolzuthan INDIA win ETHIRGALAM kappatra padum. ❤ THANKS SATYAM ❤

  • @kmariappankmariappan7114
    @kmariappankmariappan7114 7 месяцев назад

    நல்ல விளக்கம்

  • @baskarans1018
    @baskarans1018 7 месяцев назад +11

    Excellent Explanation Thozar Congratulations, In this Election without EVM, VVPad only Possible to win,or other wise......

    • @SimpleGyan108
      @SimpleGyan108 7 месяцев назад +1

      Who first come with evm and vvpad Congress or BJP 😂😂educate yourself fool Dravidian 😂😂

    • @priyums
      @priyums 7 месяцев назад

      All TN dravidian fools. Anyone can say anything and they will believe..and run behind.

  • @MusicDanceDramaArtFun
    @MusicDanceDramaArtFun 7 месяцев назад +8

    எப்படிடா வெக்கமில்லாம பப்ளிக்ல சிரிச்சுட்டே பொய் சொல்றீங்க.. கேவலமா நடிக்கறீங்க.. அருவருப்பா இருக்கு..