சரியாக சொன்னீர்கள்.சூப்பர்... ஆனால் இதற்கு முக்கிய காரணம் தி.தி.தே. அதிகாரிகளும் துணை போயிள்ளனர். இவர்களுக்கு தெரியாமல் இவையெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.அவர்களை கடினமாக தண்டிக்க வேண்டும்.ஜெகன் ஆட்சி முடிந்து 4 மாதங்களாகிறது. அப்போ இந்த 4 மாதங்களாக செய்யப்பட்ட லட்டு யார் கணக்கில் சேர்ப்பது தெரிவில்லை.
வளர்ச்சி அடைந்து விட்டோம். வளர்ச்சி அடைந்துவிட்டோம். எதை நாம் மக்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.அந்த காலத்தில் வீடுகளில் தானியங்களும் பாலும் தேனும் செழித்தோங்கி வைத்திருந்து எந்த நோயும் அண்டமால் வாழ்ந்த நாம் முன்னோர்கள் வளர்ச்சி அடைந்தவர்களா?நாம் எதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.சுத்தமான உணவையா?சுத்தமான காற்றையா?நோயில்லா உடம்பையா?தெரிவில்லை
யாராலயும் ஏன் திருப்பதி லட்டு மாதிரி செய்ய முடியல அப்படி செஞ்சாலும் அந்த டேஸ்ட் வரல.... அவங்க எதாவது ஒரு பொருள் சேர்ப்பர்கள்.... உண்மையா கூட இருக்கலாம் 🤔🤔🤔
ஆஞ்ச நேயருக்கு சென்னையில் தெரிந்தே ரசாயன கலவையை வெண்ணெய் போல தயாரிக்க வைத்து படைத்தார்கள் அர்ச்சகர்கள்....அதை தயாரிக்கும் இடம் தொடர்ந்து வாங்கும் கோவில்கள் பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் கொஞ்ச வருடம் முன்பு வந்த போதும் அதிர்ச்சியாக இருந்தது... உண்மையில் கடவுள் அருகில் இருந்து சேவை அதாவது பூஜை வேலை செய்பவர்கள் சிறிதும் கடவுளுக்கு பயப்படுவதில்லை...
பசுவோட பாலில் இருந்து எடுக்கும் நெய் மிருக கொழுப்பு தான் என சொல்லலாம் ஆனால் பாலில் எந்த தோஷமும் இல்லை அதனால் காலங் காலமாக இதை மாமிசம் உண்பது வழக்கம் இல்லாதவரும் உண்ணும் உணவு தான்... ஆனால் மீன் கொழுப்பு என்பது தவறு தான் அப்படி செய்திருந்தால் தண்டிக்க பட வேண்டும்....
If this is a true incident everybody should be punished. How they cheat the public millions of people were faith in Tirupati Venkatachalapathi Perumal. Iam not able to tolerate and digest these kinds of illegal activities. Perumal you only punished the person's who involved in the scam.
நெய்க்காக மாட்டை கொலரதில்லை ஆனால் கொழுப்புக்காக மாட்டை கொல்ராங்க நெய் உடம்புக்கு நல்லது கொழுப்பு கெட்டது சைவம் அசைவம் என்பது உயிர்கொலை கூடாது என்பதற்காக மாட்டை பயன்படுத்தலாமே தவிர இரக்கமில்லாமல் உண்ணக்கூடாது
புதுசா ஒருத்தவங்க ஆட்சிக்கு வந்த உடனே பழைய ஆட்சியில் இருந்தவங்க மேல ஏதாவது பழிபோட்டு அவங்கள வந்து ஏதாவது பண்ணனும்னு அவங்க சம்பாதிச்ச பேர நாசமாக்க நாலு பேரு வருவாங்க. மீடியா காரங்க இப்ப யாரு ஆளுங்கட்சி அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணி சொல்லுவாங்க இல்லன்னா அவன் வந்து மீடியா நடத்த முடியாது. உண்மை என்னன்னு சொல்ல வருவதற்கு பெருமாள் தான் வரணும். ஏன் ஆட்சியை விட்டு போனதுக்கு அப்புறம் இப்ப ஆட்சிக்கு வந்தவங்க பழி போடுகிறார்கள் அவங்க ஆட்சியில் இருக்கும் போது இந்த மாதிரி கலப்படம் பண்றாங்க என்கிறதை அப்பவே சொல்லி ஆட்சியை கலைத்து இருக்க வேண்டியதுதானே.
Idiotic fellows how dare are you? What the TTD Devasthanam is doing more peoples were faith in Tirupati and it's Prasad (laddu) and other items. Nobody will escape from God. Everybody will be punished shortly those who involved in the scam
பெருமாளுக்கே விபூதி அடிச்சிட்டிங்கலே பாவம்டா அவரு.😔
திருப்பதி செல்லும் முன் அனைவரும் விரதம் இருந்து செல்கின்றோம். அங்கு இது போல இருந்தால் எப்படி இதை செய்ய மனசு வந்நது 🙏🙏🙏
எதுக்கு தான் சர்ச்சை என்று இல்லை. ஆண்டவன் விஷயத்திலும் சர்ச்சை. கலி முத்தி விட்டது 😢
தவறுகள் நடப்பது தெரிந்தும் தடுக்கமால் இருந்த கடவுள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡😡
பெருமாளுக்கு இனிமேல் புளி சாதம் மட்டும் தான்
எவனும் நிம்மதியாக இருக்க கூடாது.
தவறுகள் நடப்பது தெரிந்தும் தடுக்கமால் இருந்த கடவுள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡😡
அப்படி இருக்க முடியாது என்று நம்புவோம்.
Jagan ஆட்சி வெறும் விளம்பர ஆட்சிதான்,,,நம்ம சுடலை ஆட்சி மாதிரிதான்..
EPS ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம்.புளியோதரை எல்லாம் கொடுத்தாரு.
ஓம் முருகா நான் அடுத்த ஜென்மத்தில் 7 ஆம் படை முருகனாக அவதரித்து தப்பு செய்தவனை நான் தண்டிப்பேன் என்று வாக்களிக்கிரேன் ஓம் நமசிவாய வாழ்க
Athuku neenga adutha jenmam varai yean kaakanum manushanaaga piranthaal OK meenaaga piranthaal brother Pls entha jenmathileayea ungalaal yethaium saathika mudium yena ungalai nambungal
Appate than ellarukkom thonuthu sareya sonniga
மணமுறுகி சாமி தரிசனம் செய்து வந்தா பிரசாதமாக நான்வெஜ் இனிப்பு லட்டு கிடைக்கிறது
இது என்னடா லட்டுக்கு வந்த சோதனை
😮
என்னய்யா இந்த புனித மாநிலத்தில் ஆட்சி பண்றீங்க?
ஜெகன் ஆட்சி முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது.இன்னுமா அப்போது தயார் செய்த லட்டு உள்ளது.
சரியாக சொன்னீர்கள்.சூப்பர்... ஆனால் இதற்கு முக்கிய காரணம் தி.தி.தே. அதிகாரிகளும் துணை போயிள்ளனர். இவர்களுக்கு தெரியாமல் இவையெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.அவர்களை கடினமாக தண்டிக்க வேண்டும்.ஜெகன் ஆட்சி முடிந்து 4 மாதங்களாகிறது. அப்போ இந்த 4 மாதங்களாக செய்யப்பட்ட லட்டு யார் கணக்கில் சேர்ப்பது தெரிவில்லை.
வளர்ச்சி அடைந்து விட்டோம். வளர்ச்சி அடைந்துவிட்டோம். எதை நாம் மக்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.அந்த காலத்தில் வீடுகளில் தானியங்களும் பாலும் தேனும் செழித்தோங்கி வைத்திருந்து எந்த நோயும் அண்டமால் வாழ்ந்த நாம் முன்னோர்கள் வளர்ச்சி அடைந்தவர்களா?நாம் எதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.சுத்தமான உணவையா?சுத்தமான காற்றையா?நோயில்லா உடம்பையா?தெரிவில்லை
கோவிந்தா கோவிந்தா எழுகுண்டலவாடா வெங்கட் ரமணா கோவிந்தா கோவிந்தா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோவிந்தவிக்கு கோவிந்தாவா 🙏🏻
ஆத்தி 😮
இங்கும் அறநிலையதுறையில் யார்யாரோ அப்பாய்டு செய்கிறார்கள்
Correct.
லட்டு கல்லு மாதிரி இருக்கும்போதே நினைச்சேன். இது உல்டா வேலை🎉🎉🎉
Kallai vanaghenal kallu laddu than tharuvanga...
இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா 😱
யாராலயும் ஏன் திருப்பதி லட்டு மாதிரி செய்ய முடியல அப்படி செஞ்சாலும் அந்த டேஸ்ட் வரல.... அவங்க எதாவது ஒரு பொருள் சேர்ப்பர்கள்.... உண்மையா கூட இருக்கலாம் 🤔🤔🤔
திருப்பதி லட்டு முழுவதும் நெய்யில் பொரித்த பூந்தி லட்டு அதனால் தான் சுவை அதிகம்
ஆஞ்ச நேயருக்கு சென்னையில் தெரிந்தே ரசாயன கலவையை வெண்ணெய் போல தயாரிக்க வைத்து படைத்தார்கள் அர்ச்சகர்கள்....அதை தயாரிக்கும் இடம் தொடர்ந்து வாங்கும் கோவில்கள்
பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் கொஞ்ச வருடம் முன்பு வந்த போதும் அதிர்ச்சியாக இருந்தது...
உண்மையில் கடவுள் அருகில் இருந்து சேவை அதாவது பூஜை வேலை செய்பவர்கள்
சிறிதும் கடவுளுக்கு பயப்படுவதில்லை...
பயணத்திற்காக கடவுளையே நாடு கடத்தும் போது மத்ததுக்கெல்லாம் பயப்படவா போராங்க.
உண்மை தான்....
மீன் சைவமா அசைவமா? மீன் மாத்திரை மெடிக்கலில் கிடைக்கிறது.
Adhula red dot with box iruntha nv
fish oil is oega 3 fatty acid acid extracted from fish..so non veg
மாட்டிலிருந்து பெறப்படும் பால் சைவமா.அசைவமா.
பசுவை கொன்று பாலை கறப்பதில்லை அதனால் சைவம் தான்😊
@@josephmariyaraj8931
saivam endra padhathukku porul terinthu kondu pesavum
saivathuku sariyaana aangila mozhipeyarppu sorkkal kidaiyaathu
vegetarian enbathu sariyaana soll illai
athai pudiththu kondu neengal tonga vendaam
unga bible'la padikurathula aarvam kaatunga
kovila udaiththu church kattuvathai niruththungal
அந்த கிறிஸ்தவ ஜகனை தூக்கிலிட்டாலும் தவறில்லை
அந்த பாவ செயலுக்கு தான் அவர் தோற்றுப் போனார்
👏👏👏
இதெல்லாம் பொய் இது மாதிரி எல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க
அதான் திருப்பதி லட்டு தனி டேஸ்ட் 🤔🤔🤔🤔
அட போங்கப்பா.
நாம் சாப்பிடும் மாத்திரையில் அசைவம் கலந்து இருக்கு
நமோ நாராயனா 🙏
இதுல நம்ம தமிழ்நாடும் இருக்கு அந்த நிறுவனத்தின் வெட்ட வெளிச்சத்தில் கொண்டு வாங்க அதே மாதிரி மத்த மாநிலங்கள் பெயரையும் கொண்டு வாங்க
Ad aa Pavighla 😢😮😢😮
லட்டு பிடிக்க மிசினா அல்லது கைகளாலா
கோவிந்தா ,,,,கோவிந்தா,,,😁
Devasthanam need to pay remedies for the pilgrims who all are visited to temple on that period.
பசுவோட பாலில் இருந்து எடுக்கும் நெய் மிருக கொழுப்பு தான் என சொல்லலாம் ஆனால் பாலில் எந்த தோஷமும் இல்லை அதனால் காலங் காலமாக இதை மாமிசம் உண்பது வழக்கம் இல்லாதவரும் உண்ணும் உணவு தான்... ஆனால் மீன் கொழுப்பு என்பது தவறு தான் அப்படி செய்திருந்தால் தண்டிக்க பட வேண்டும்....
நெய் எங்க இருந்து வருது 😂😂😂😂
Theriliyae neenga sollunga
நெய், இன்னொரு உயிர கொடுமப்படுத்தி கொன்னு, வரது இல்ல, இதெல்லாம் பொம்பள பொறுக்கி பெரியார் சொம்புங்களுக்கு புரியாது
Vo suthlanthu
nei endraal enna pasum nei endraal enna endru mudhalil porul therinthu kondu pesavum
padiparivu illai aanaal koluppu thimirukku mattum kuraichal illai
muttaal
Appadiya
Enum edhula dhn kalapadum seivinga😢
Alumalayana evarkaly Eppadya Sambathkka Saivay..
உன்மையாக இருந்தால் வெங்கட்ராமன் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டார்
Same thing may also happen in tn, but no one to reveal the truth.
பெருமாளுக்கேநாமம்போட்டுஉள்ளார்கள்
Oho god.perumalukkae non veg aha.abacharam😢
கட்சி சண்டை, இதில் மக்கள் ஊறுகாய்
மாட்டுல இருந்துதான் பால் வருது பால் மூலம்தான் நெய் வருது
பால் சைவமா அசைவமா
இதெல்லாம் பார்த்துட்டு பெருமாள் ஏன் அமைதியா இருக்கார்
இன்னும் நல்ல பாலத்தை செய்து கொண்டு இருங்க டா நாசமா போங்க
பழைய படம் தசாவதாரம் படத்தில்
சத்தியம் பொய் ஆகும் தர்மம் தலை சாயும் பாடலில் கலப்படத்தை பத்தி
சொல்லிருக்கிறது ♥️💟
தந்தி தந்தி மாட்டுக் கொழுப்பு சொல்லுங்க😅😂😂
கோவிந்தா,,,,,,,,😥😥😥😥😥😥😥😥😥😥
😢😢😢😢
Jagan mohan reddy .thirupathi devastanam chair man ah kondu vandha .avan pathi investigation pannanum
😮
Perumal ku nonveg aagathu . Nanga lam nonveg sapda matom. Puratasi month. Ethu yena perumal ku vantha sothanai
அப்படி பார்த்தால் பாலும் அசைவம்தான்..பால் மாட்டின் இரத்தத்தில் இருந்துதான் பால் உற்பத்தி ஆகிறது இது அறிவியல்
Naaga thirupathi tha but evalooo varsham ipd nadanthathu illa because one of aunty laddu making la tha irukaga😢 suddenly Epd?????
சந்திரபாபு நாயுடு கழுதை கொழுப்பு சேர்த்து லட்டு செய்வதாக வதந்தி
Ahamottham ella kovillaum uulalthan nadakkuthu yaru kanikkai enru kasu podathirhal kadaule kasu kettara kunrakuti el yanaiya konnuttanuha😢😢😢😢😢😢😢😢
Lab report unmaiyo poyyo theriyavillai sir Meen yennai erunthal antha vaadai adikkume sir athu antha aandavanukkuthan theriyum unmaiya poyya yendru parppom eraivanin vilaiyattai
லட்டு இனிமேல வாங்கதீர்கள்.
Not only there may be in all temples, oru.panai food oru food shows cooked food in corecct consistency
My opinion may be not true 100 percent
🐮 cow. Cholostral, 🐷 Pig cholostral and. Fish 🐠🐟. Oil confirmed news by. Some. Media 🎉🎉🎉🎉
Ki8
Most of the vaishnav people are non vegetarian only!
Intha kedu ketta seyaluku yaru pinnanil irunthangalo avangala thukula podanum
Govinda Govinda
பசு நெய் சைவமா? அசைவமா?
saivam
என்ன மாமிசம்?
If this is a true incident everybody should be punished. How they cheat the public millions of people were faith in Tirupati Venkatachalapathi Perumal. Iam not able to tolerate and digest these kinds of illegal activities. Perumal you only punished the person's who involved in the scam.
மாட்டிலிருந்து கிடைக்கும் பால் சைவமா.அசைவமா.
Thaai paal asaivam appothu manitha kariyum unavu porula???
Enime aachu nambunga naan sonna enga kekuringa
எவன் டா.. இந்த வேலையை பார்த்தது,
.நல்லாஇருக்கமாட்டான்.. புறம்போக்கு..
பெண் பார்க்கும் போது திருப்பதி லட்டு சாப்பிடுபவ ர்களா என்ற விவாதம் எழும்.
Ellam onnuthan mattu kulupum non veg than 😂😂😂
How they tested the laddu made more than 5 months ago?
Entha Kutram therinjea seitha mukkiya kuttavaaligalukku vudanea marana thandanai thara veandum
Food from wife house sea
Adapaavigala puratasi maasam perumaluku non veg sapadama viratham irukara ippadi oru gunda thooki podareengale😢😢
Chandra sekar Naidu ethellam arasiyal karanathuklu pesathenga bhagavan Elumalsyan sothanaikki
Alagavendam. Pls
Jagan 😡😡😡😡😡😡😡
KODUMAI///////////////////////
The modi group has an idea and BJP IT Cell information
Jagan should be arrested immediately
Ithu TDP seithavelai.
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😳😳😳😳😳😳😳😳😳
கோவிந்தா கோவிந்தா
பக்தா ... லட்டு திண்ண ஆசையா...? 😃
Dei linelaaa ninnu vaangunathuku yevlo worstaaa pannanumo pamnitingleedaaa
😂😂😂😂
Abacharam abacharam. Permaluka mamesam kalanthutingala
Andhra pradesh evlo periya state neenga ynda tirupathi temple vatchutu thongitu erukkinga ungaluku ellam antha temple tha arasiyala pochu Iyyargal tha romba intelligent nu sollitu erppangale appo andha laddu seiyurappa smell kuda panni pathurukka matangala ela vasam vanthu erukkatha oru laddu correct shape pannavetherla 50/- laddu vada mathiri erukku 200/-laddu also plz old madars government indha tirupathi ya andhra kuduthathu romba thappa pochu......
நெய்யும் மாமிச கொழுப்பு தானே😅
நெய்க்காக மாட்டை கொலரதில்லை ஆனால் கொழுப்புக்காக மாட்டை கொல்ராங்க நெய் உடம்புக்கு நல்லது கொழுப்பு கெட்டது சைவம் அசைவம் என்பது உயிர்கொலை கூடாது என்பதற்காக மாட்டை பயன்படுத்தலாமே தவிர இரக்கமில்லாமல் உண்ணக்கூடாது
டேய் உன் அறிவுல பீயை கரைத்து ஊற்ற😂😂😂
புதுசா ஒருத்தவங்க ஆட்சிக்கு வந்த உடனே பழைய ஆட்சியில் இருந்தவங்க மேல ஏதாவது பழிபோட்டு அவங்கள வந்து ஏதாவது பண்ணனும்னு அவங்க சம்பாதிச்ச பேர நாசமாக்க நாலு பேரு வருவாங்க. மீடியா காரங்க இப்ப யாரு ஆளுங்கட்சி அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணி சொல்லுவாங்க இல்லன்னா அவன் வந்து மீடியா நடத்த முடியாது. உண்மை என்னன்னு சொல்ல வருவதற்கு பெருமாள் தான் வரணும். ஏன் ஆட்சியை விட்டு போனதுக்கு அப்புறம் இப்ப ஆட்சிக்கு வந்தவங்க பழி போடுகிறார்கள் அவங்க ஆட்சியில் இருக்கும் போது இந்த மாதிரி கலப்படம் பண்றாங்க என்கிறதை அப்பவே சொல்லி ஆட்சியை கலைத்து இருக்க வேண்டியதுதானே.
எல்லா த்திலும் கலப்படமாடா
ஏமிரா இதி? வைஷ்ணவ பிராமின்? இவ்வளவுதானா உங்க டக்கு????
Adei sangi payalgala nei enke erundhudaa😅
Idiotic fellows how dare are you? What the TTD Devasthanam is doing more peoples were faith in Tirupati and it's Prasad (laddu) and other items. Nobody will escape from God. Everybody will be punished shortly those who involved in the scam
Murugar converted to Perumal easy means veg laddu converted to non veg so simple
லட்டு ருசியா இருக்கும்போதே நினைச்சேன் 😂😂😂
😂😂😂😂😂
ஆந்திரா சோற்று தடியனுங்க முடியை காணிக்கையாக கொடுத்துட்டு நெத்தியில பெரிய நாமத்தை இட்டுன்டு
லட்டு பிரசாதம் என்று அள்ளிகிட்டு போவானுங்க😂😂😂😂😂
கோடிக்கணக்கான சத்தர்களை மாமிசம் உண்ண வைத்த கில்லாடி யாருடா அது... இனி இவனும் சைவம் மயிரும் என்றெல்லாம் பேச கூடாது😂😂😂😂
நான் மாமிசம் உண்டதில்லை. தயவுசெய்து சைவ உணவின் மகத்துவம் தெரியாமல் கிண்டல் செய்யாதீர்கள்.
இது BJP க்கு கிடைத்த வெற்றி...விளங்காத கேடி ஜீ ஆட்சியில் என்ன என்ன கொடுமை லாம் பாக்க போறோம் பெருமாளே...ohh இது தான் ஆரிய குஜராத்தி சங்கி மாடல் ah..😂
மாமிசம் உண்ட மாமிகள் என்ன செய்வார்கள்.