Muruga saranam. En vayathuvali theranum muruga saranam. Nan en velaihalai cenchukanum. Sethu punnum aranum en kuzhandhaihalkum noi theranum. Mapillai, marumahal nanna irukanum perangal nanna irukkanum
Om Saravana Bhava Om ❤ 0m muruga ❤ Appane kapathunga ❤ Pa paralysis la kasta paduren kai kalukku pari poorana sugam thanga pa Kai palayapadi nalla function aganum kal palayapadi nalla function aganum Jai Muruga
ஐயா வாழ்நாள் முழுவதும் உன் சேவைக்காக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்த்துவிட வேண்டும் என்று யாருக்கும் இல்லை என்று கூறாமல் நான் சொல்ல வேண்டும் ஐயா
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் பாரா பரமே.
இதமான குரல்
இதமான இசை
உங்கள் பாடலை கேட்டாலே பூரண சௌக்கியம் கிடைக்கும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் உண்டு🙏🦚🙏 வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை ஓம் முருகா 🙏🙏🙏🦚🦚🦚🪔🌹
Muruga Saranam Kandha Saranam
அனைத்து உயிர்களும் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் முருகா....
Om Saravana Bhava ❤❤
Velum Mailum Sevalum Thunai ❤❤
மிக்கநன்றிகலந்தநமஸ்காரங்கள்
Unmaiyilum unmai.....
Enakku 3 maathangal moochu vida mudiyaamal thavithapodu , intha thirupugal padikka poorana kunam petrean.
Murugaa saranam...
நோய் வந்து நொந்தவர்க்கு திருப்புகழ் பாடல் இது மருந்து.இல்லாமல் போகும் நோய் என்பது தியாகு பாடிய பாடல் அருமருந்தாகும் எனக்கும் பலர்க்கும்.
Unmai bro
முருகா நானும் என் குடும்பமும் நீண்ட ஆயுளுடனும் நோய் அற்ற வாழ்வு வாழ கருணை காட்டு வேலும் மயிலும் துணை
முருகா இதய ஆபரேஷன் நல்ல விதமாக நடந்து விட்டது நன்றி முருகா சீக்கிரம் பூரண குணம் அடைய கருணைகடலே அருள வேண்டும் வேலும் மயிலும் துணை
Get well soon with the blessings of LORD MURUGA
நோய் இல்லாத பூரண நலமுடன் இருக்க அருள் புரிவாய் இறைவா
முருகனடியாரான அருணகிரியார் கந்தனை வேண்டிப் பாடிய கடுந்தமிழ்ச் சொற்களால் அமைந்த சந்தப் பாடலை, எளிதாகவும், தெளிவாகவும் இசையமைத்துப் பாடி மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள். அருமை இளவலே.,. நல்வாழ்த்துகள்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு
முருகா, என் மூட்டு வலி குணமடைய அருள் புரிய வேண்டும் முருகா சரணம்🙏
பெரும்பான்மையான மனித குலத்தினை பீடிக்கும் நோய்😢😢
முருகா என் மாமா மீண்டும் பழைய நிலையுடன் திரும்பி வர அருள்புரி ஆறுமுக ஆண்டவா.
முருகன் அருள் புரிவான்
Muruga saranam. En vayathuvali theranum muruga saranam. Nan en velaihalai cenchukanum. Sethu punnum aranum en kuzhandhaihalkum noi theranum. Mapillai, marumahal nanna irukanum perangal nanna irukkanum
ஓம் முருகா சரணம் 🌸🍁
கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது அருமை.வாழ்த்துக்கள்👍💐
உண்மை மிகவும் சிறப்பு வாழ்த்துகள் அய்யா
Super.tune is very different very nice.
Thank you for Sharing 🙏🏻
Muruga saranam 🙇🏻♂️🙏🏻
Muruga Sharanam 🙏🙏
திருத்தணி முருகன் ❤❤
En kudave erungappa pleasepaaaaaaaaaaaa
மிக அருமை ஐய்யா 🙏
Om Muruga Thunai 🙏
அருமை இனிமை. வாழ்த்துக்கள்
Super!
Om muruga!
அருமை வாழ்க வளமுடன்
அரோகரா
Muruga en kudumbathirku unathu arul vedumaiyya
👍 அருமை
Om muruga saranam
Om Saravanabhava Om
அப்பா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் அப்பா
Kandipa Murugan thunai irupar sister...frm palani 🙏🙏
முருகன் அருள் புரிவான். நம்பிக்கையோடு தினமும் கும்பிடுங்கள்
@@priyakarthic1406 thank you ma
@@isaivenba1377 thank you sir
முருகன் இருக்க பயமேன்
Nan padithen en bayam neengiyathu❤
En pullai nalla erukkanum pls muruga avanuku uthavi pannunga
ஓம் சரவண பவ
Om Saravanabava
Om Saravana Bhava Om ❤
0m muruga ❤
Appane kapathunga ❤
Pa paralysis la kasta paduren kai kalukku pari poorana sugam thanga pa
Kai palayapadi nalla function aganum kal palayapadi nalla function aganum
Jai Muruga
Get well soon. Lord murugan blessings will make miracles. Muruga Muruga
Thank u.. nalla pray pannunga en health kaga
பூரண உடல் நலம் பெற இறைவன் அருள் புரிவான்
@@isaivenba1377 mikka nandri
🙏
Sivasiva sivasiva omsaravanabava
ஐயா வாழ்நாள் முழுவதும் உன் சேவைக்காக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்த்துவிட வேண்டும் என்று யாருக்கும் இல்லை என்று கூறாமல் நான் சொல்ல வேண்டும் ஐயா
Allah Makelukm Noie Node's Elamal KATERALUM Appa Bakavana 🙏 Kandah Kadampa Katherine Valentine Arumuruk Sarahvan Balasubramaniam Namaka 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🏵️🏵️🌼🌼🌸🌸🌺🌺
🙏🙏❤️
Om Muruga Kandah Kadampa Katherine Katherine 🙏 Valentine Arumuruk Sarahvan Pavaia Balasubramaniam
Enkku ethinte meaning onnum ariyilla Ennirunnalum njan eth daily lelkkum Mind nalla peace thonnum From Kerala English lyrics kittumo
Please let me know the number of this Thirupugazh. Thank you.
Vel vel
🫡🫡🫡🙏🙏🙏👌👌👌💐💐💐