விக்கிரவாண்டியில் பாமக-வுடன் சமரசம் செய்து கொண்டு அதிமுக தேர்தலை புறக்கணித்ததா...........

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #pmk
    #admk

Комментарии • 47

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 2 месяца назад +14

    மக்களோபமகாவிற்க்குஒட்டுபோடுங்கள்விடிவு.. பிறக்கும்

  • @krishnakumarduraikkannu6642
    @krishnakumarduraikkannu6642 2 месяца назад +9

    நான் கேட்கிறேன், ஜெயலலிதா அம்மையாரோ கருணாநிதி அவர்களோ இடைத்தேர்தலை புறக்கணித்த போது வராத விமர்சனம், எடப்பாடி பழனிச்சாமி மீது வைப்பது சரியில்லை.

  • @vijayaraghavanchinathambi7068
    @vijayaraghavanchinathambi7068 2 месяца назад +17

    Correct,
    தீவிர களப்பணி மட்டுமே நாம் விரும்பும் பெரிய வெற்றியை தீர்மானிக்கும்.

  • @Dhinesh717
    @Dhinesh717 2 месяца назад +8

    🇹🇩💙💛❤️🇹🇩

  • @MOHANK-pw7bf
    @MOHANK-pw7bf 2 месяца назад +6

    ❤❤🎉🎉🎉❤❤பிறந்தநரள் வரழ்த்துக்கள்❤❤❤

  • @murali3605
    @murali3605 2 месяца назад +2

    அதிமுக உடன் சமரசம் செய்ய வேண்டும்.... நமக்கு வெற்றி முக்கியம்

  • @selvarajm7850
    @selvarajm7850 2 месяца назад +3

    வன்னியர் இட ஒதுக்கீட்டில் பழன் அடைந்த வன்னியர்கள் வாக்களித்தாலே பாமக வெற்றி பெறும்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 месяца назад +11

    தம்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
    அ.தி.மு.க.வின் வன்னியர் ஓட்டுக்கள் 80% பா.ம.க.வுக்கு தான்..
    அ.தி.மு.க.வை ஒரு சிறிதும் தவறாக பேச வேண்டாம்..
    அவர்கள் ஓட்டு நமக்கு வரும்

  • @murralias694
    @murralias694 2 месяца назад +7

    விக்கிரவாண்டி தேர்தல் முகாமுக்கு வர தயாராக இருக்கிறேன். யாரை சந்திப்பது ?நான் சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவன். சனி மதியம் முதல் ஞாயிறு வரை நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்

    • @rajvellbaranidharans9344
      @rajvellbaranidharans9344 2 месяца назад +4

      விக்ரவண்டி நகரத்துக்கு வந்து விடுங்கள் பாமக அலுவலகம் தேர்தல் அலுவலகம் இருக்கும் அங்க வந்து ஒன்று கூடுவோம்

  • @srinivasank29
    @srinivasank29 2 месяца назад +2

    ஒவ்வொரு கிராமத்திலும் தேர்தல் பொறுப்பாளர்கள் உடனடியாக போட வேண்டும் i

  • @VenuGopal-si7tj
    @VenuGopal-si7tj 2 месяца назад +2

    நல்லதொரு முடிவு

  • @muruganveerasamy9743
    @muruganveerasamy9743 2 месяца назад +1

    பிறந்த நாள் வாழ்த்துகள்!!

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 2 месяца назад +5

    PMK 🇷🇴🇷🇴🇷🇴💪

  • @vellaivelumalai6706
    @vellaivelumalai6706 2 месяца назад +5

    🎉❤💐🥭

  • @KalaiKalaipmk-xy3mu
    @KalaiKalaipmk-xy3mu 2 месяца назад +6

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ

  • @user-ek8og3lb8s
    @user-ek8og3lb8s 2 месяца назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளத்துடன் 💐

  • @chellapandon733
    @chellapandon733 2 месяца назад +1

    மற்ற மாவட்டத்தில் உள்ள பாட்டாளி சொந்தங்கள் களப்பணி ஆற்ற வரும்பொழுது யாரை அணுகவும்

  • @user-nm5oz5so6j
    @user-nm5oz5so6j 2 месяца назад +2

    Happy birthday

  • @amirak2115
    @amirak2115 2 месяца назад

    Anaivaram virchita with a mission.

  • @sathyaa7895
    @sathyaa7895 2 месяца назад +1

    . இப்போது புகழேந்தி ‌அவரை‌‌ பமாக வேட்பாளராக ‌நிறுத்தினா வெற்றி பெறலாம் இப்போதாவது அறிவு பயன்படுத்துங்க please

    • @Arul-ps5dz
      @Arul-ps5dz 2 месяца назад

      Pmk DR AYYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Guruseelan3591
    @Guruseelan3591 2 месяца назад

    Happy Birthday brother 🎁🎉

  • @jayaseelanseelan5218
    @jayaseelanseelan5218 2 месяца назад +1

    எதையும் சுருக்கமாக சொன்னால் நல்லது.

  • @tamilselviyuvaraj8275
    @tamilselviyuvaraj8275 2 месяца назад

    PMK 👍🏇

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 2 месяца назад +5

    Congratulations❤❤❤❤❤

  • @sivananthan3101
    @sivananthan3101 2 месяца назад

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @PalliVarmas-31
    @PalliVarmas-31 2 месяца назад

    அதிமுகவை விமர்சனம் செய்தால் பாமகவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் அதனால் அதிமுகவை விமர்சனம் செய்ய வேண்டாம் நன்றி

  • @chellapandon733
    @chellapandon733 2 месяца назад

    நீங்களும் சென்று விக்கிரவாண்டில் களப்பணி ஆற்றுங்கள்

  • @ramganesh4527
    @ramganesh4527 2 месяца назад

    Maanga mani Kutani thava vaaipu unda....

  • @user-el6up9lc8h
    @user-el6up9lc8h 2 месяца назад

    😂😂😂

  • @murugank1025
    @murugank1025 2 месяца назад +5

    சகோ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @murugank1025
    @murugank1025 2 месяца назад +4

    மாற்று சமுதாய அதிமுகவினர் நோட்டாவுக்கோ ஆமை சீமானுக்கோ வாக்களிக்க வாய்ப்பிருக்கு.

  • @anandhakumars945
    @anandhakumars945 2 месяца назад +1

    Happy birthday sedhupadhi ❤❤❤❤

  • @murali3605
    @murali3605 2 месяца назад

    இந்த நேரத்தில் கவனம் தேவை....சி வி சண்முகம் நமக்கு தேவையே...

  • @vijayakumars1392
    @vijayakumars1392 2 месяца назад

    இதே எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் க்கு நாங்கள் போட்ட பிச்சை தான் எம் பி பதவி என்று சொன்ன பிறகு அஇஅதிமுக பற்றி பாமக எதற்கு பேசுற.இப்படி மாற்றி மாற்றி பேசுனா.எவனும் உன் பேச்சை கேட்க மாட்டான்.

  • @murralias694
    @murralias694 2 месяца назад +3

    விக்கிரவாண்டி தேர்தல் முகாமுக்கு வர தயாராக இருக்கிறேன். யாரை சந்திப்பது ?நான் சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவன். சனி மதியம் முதல் ஞாயிறு வரை நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்

  • @velmani2969
    @velmani2969 2 месяца назад

    Happy birthday