இந்த மாங்கா ஊறுகாய் ரகசியம் தெரிஞ்ச! நீங்க ஊறுகாய் கடை வச்சிடுவீங்க!🤫 Instant Mango Pickle |oorugai

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 518

  • @chellammals1902
    @chellammals1902 Год назад +11

    I made mango pickle as per your recipe. Followed exact recipe except garlic…. 10 days now… it tastes excellent!!! Excellent!! Lot of thanks!❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +7

    மாங்காய் ஊறுகாய் பார்க்கும்போதே செம சூப்பரா இருக்கு சங்கீதா

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +8

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/QI0K-FNw-Ss/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @nageswarinageswari9339
    @nageswarinageswari9339 Год назад +7

    அக்கா இந்த ஊறுகாய் உண்மையாவே சூப்பரா இருக்கு ❤️❤️

  • @lathanatan4367
    @lathanatan4367 Год назад +10

    Hi Sangeema last year intha recipe seithirukken innum yenga veetla irukku kettupogala innum super ah irukku thanks Sangeema

  • @thameemnisha9669
    @thameemnisha9669 9 месяцев назад +1

    Hi Sangeetha..
    S oorugai super ah irunthuchu... Enga vetla sekirama theernthu pochu.. IPO marunadium seiren
    Thank you sangeetha

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +4

    ஹாய் சிஸ்டர் உண்மையிலேயே மணக்க மணக்க சூப்பரான ஊறுகாய் 👍👍👍👌🇸🇬.

  • @kamatchikavimoni
    @kamatchikavimoni 2 месяца назад

    சங்கீதா வணக்கம் நான் நீங்கள் சொன்னது போல மாங்காய் ஊறுகாய் செய்து பார்த்தேன் நல்லாருக்கு நான் இரண்டு முறை தேவை கேர்ப்ப செய்து கொண்டேன் நன்றி.

  • @அமுதசுரபி-ச1ம

    இந்த உருகார் நான் செய்துவிட்டேன் சூப்பர் சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +4

    அண்ணி மாங்காய் ஊறுகாய் பார்க்கும் போதே தயிர் சாதம் மாங்காய் ஊறுகாய் அப்படியே சேர்த்து தொட்டுக்கிட்டு சாப்பிட்டா சொர்க்கம் தான் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ

  • @nivasthiru6029
    @nivasthiru6029 Год назад

    நீங்க சொன்ன மாதிரி நான் எங்க வீட்டில மாங்கா ஊறுகா ட்ரை பண்ண மேடம் நல்லா வந்திருக்கு நன்றி

  • @indraIndra-ww8tq
    @indraIndra-ww8tq Год назад +2

    Sangeetha akka unga samayal onnu vedaama pappen neraya seithirukken ellame supper ungalayum remba pidikkum

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 Год назад +3

    Thank you Sangeetha. படிபடிப்படியா, தெளிவாக சொல்லித்தரீங்க. சந்தேகமே வராது மா. Thank you ma.❤

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Yennamaa manakkuthu kaara saaram woow Athil mithakkum poondu Nallennai vera lavalda tipe sollavey vendaam thankyouda chellam

  • @mohanapriya6957
    @mohanapriya6957 Год назад +2

    Hi sis. Unga recipe parthutu 3 kg senjiruken.. 5 days aachu... Taste and masala smell semma.... Waiting for next 10 days for feel the next level taste

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Keep it up. Pls watch this video i now this pickle u can see because I used this picky in this video ruclips.net/video/jd37lpZxPbk/видео.html

    • @Tuntun83659
      @Tuntun83659 Год назад

      Urukai வெயில்ல வைக்கணுமா sis

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +6

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 வாவ் மாங்காய் ஊறுகாய் 👌👌👌👌 பார்க்கும் போது நாக்கு ஊறுது 😋😋😋 ஊறுகாய் அப்படின்னா அது மாங்காய் ஊறுகாய் தான் ஆந்திராவுல இதே மாதிரிதான் செய்வாங்க நானும் செய்து இருக்கேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் சாதம் சப்பாத்தி இந்த மாதிரி உணவுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் எவ்வளவு நாளாகனாலும் வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் தயிர் சாதத்துடன் சாப்பிட அவ்ளோ அருமையா இருக்கும் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்மா கலரு எல்லாமே செமையா இருக்கு பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு சூப்பர் 👌👌😋 தேங்க்யூ மா லவ் யூ மா♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Yes ma v tru .this is my favourite pickle ma. Thku ma .love you too ma

    • @bhanugulam8160
      @bhanugulam8160 Год назад

      @@CookwithSangeetha ஆமாம்மா எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் சும்மாவே சாப்பிட்டு இருப்பேன் அவ்வளவு இஷ்டம் தோசைக்கு தொட்டு சாப்பிட ரொம்ப சூப்பரா இருக்கும் 😋😋😍😍🥰

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 Год назад

      Yesma ethu saathatthufan kanthu saappittaal side dish no

    • @shiyanaalnilabdeen9680
      @shiyanaalnilabdeen9680 Год назад

      Hi

    • @mariammalalagarsamy546
      @mariammalalagarsamy546 Год назад

      ​@@bhanugulam8160 TV

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema idhu Andhra awakai oorugai naanum 1 yearkku oru murai ippadi than seidhu vaitppom ennakku rompa rompa pidikkum super ma

  • @chellammals1902
    @chellammals1902 Год назад +1

    Wow !!! What a recipe!!! Day by day the taste becomes more sumptuous!!!
    I use to make pickle in my own way and never tried others recipe. For the first time I followed yours … during preparation my family members commented the ingredients are too much …as you mentioned I strongly believed it would be ok and followed the exact process….felt mustard and salt were strong initially… still I believe d it should be ok… it was true …. Now tastes very good….Day by day taste increases with flavour….. my son’s feedback was …. “ it was TOP NOTCH taste maa” …. It made me feel happy … the credit is yours 🙏🙏🙏All the best for you 💐💐💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Very very happy ma. What ever you said tru. Yes first u won't feel taste but the goes day by day tast will b increase that's tru. I made this n given my friends and family every one said nic.

  • @gajagaja4945
    @gajagaja4945 Год назад +1

    Neeng panra samayal paarambarai enakku pidikkum aan saapitta piragu thaan ellorukkum nandaga irukkirathu sonnargal sangeetha excelant thankyou very much👍👌🙏🙏🙏

  • @kkr_vlogs
    @kkr_vlogs 8 месяцев назад +1

    Rombha nalla vanthurukku enaku

  • @salmarifaya5505
    @salmarifaya5505 9 месяцев назад

    Last year I followed you're idea it was amazing. All are asked recipe. This year also I will prepare

  • @priyadharshinisivakumar8614
    @priyadharshinisivakumar8614 Год назад +2

    Nalla iruku aunty Nan try panna lemon pickle recipe mattum poduga pls

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Год назад +1

    Hiakkagoodevening.....suparanamangaurugai.....super....super......super.....neengaironladyakka....feelpanathigaakka

  • @BSaratha-o7m
    @BSaratha-o7m 7 месяцев назад

    Very well explained
    Going to try today

  • @kanagapandi2319
    @kanagapandi2319 7 месяцев назад

    Neenga sonnna mathiri na senjen super ra erunthuchu

  • @v.s910
    @v.s910 Год назад +1

    Hi akka
    . ungaloda receipie niraya senjiruken. Ungaloda kulambu millagai thool, chicken gravy, thakkali chutney, veg kurma, cauliflower gravy...... Ipa ungaloda samayal channel mattum dhan subscribe paniruken. Rombaaaaa superrrr. Vaazhga vazhamudan akka

  • @vidhyakrishna321
    @vidhyakrishna321 Год назад +1

    Normal la urukai senjavay atleste 2or 3 month nalla irukum. Sangee akka evlo oil uthi seiriga kandipa 3yr illa 10yrs annalum kettay pogathu tq akka 😘😘😘😘. Wight loss tips naraya post panni irukiga nan antha recipes follow pannitu irukan akka. That is 1week la change nalla therithu thank you so. So so much love u akka 😍😘😘😘

  • @LSMSRl4910
    @LSMSRl4910 Год назад +2

    Cut pannuna maagai alanthu Matra porul alavu sollunga

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +1

    Maanga oorga na ipdi irukkanum... Enna colour... Ppppaaaaaaa yummy tasty.... Periya kadugu vendhayam kal uppu kaara milagai podi arachu pacha maanga la kalandhu oora vachi ennai midhanga midhanga.... Mouthwatering😋😋😋😋😋😋😋😋😋😋... Ipdi oru oorga sencha na sidedish a sapida maten apdiye sapiduven apdi senchirukinga sangee dear....

  • @marshalm-nn7bm
    @marshalm-nn7bm Год назад +1

    I like this recipe of mango south Africa thanks lady

  • @ezhilakumari8389
    @ezhilakumari8389 8 месяцев назад

    Super taste sangeetha god bless

  • @Hasan-ot1co
    @Hasan-ot1co Год назад +1

    Nan manga oorugai innaiku than seiyanum nu manga vangitu vanthen amma neengale senju kattitinga love you amma unga samayale vera level than amma

  • @girijav1176
    @girijav1176 Год назад +2

    Good EVENING Madam. பூண்டு நன்றாக ஊறிவிடுமா.தயவு செய்து சொல்லவும் நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      நல்லா ஊறிடுங்கள் இந்த ஊறுகாய் செஞ்சு பத்து நாள் கழிச்சு சாப்பிடுங்க உடனே சாப்பிட வேண்டாம் உடனே சாப்பிட்டா கூட நல்லா தான் இருக்கும் ஆனா மாங்காய் நல்லா ஊரத்துக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும் பூண்டு ஆனா ஒரு மாசம் கழிச்சு சாப்டீங்களா வேற லெவல் டேஸ்டா இருக்கும் இது எந்த அளவுக்கு ஊற விடுறீர்களோ அந்த அளவுக்கு நல்ல ஊறிட்டு ஒவ்வொரு நாளைக்கு டேஸ்ட் கூடிக்கிட்டே போகும் ஒரே ஒரு தடவை கம்மியா பஸ்ட் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் வருஷம் நீங்க இந்த ஊறுகாய் தான் போடுவீங்க ஏன்னா நானும் ஃபர்ஸ்ட் அப்படித்தான் நினைச்சேன் இதெல்லாம் நல்லா இருக்குமா அப்படின்னு எல்லாமே பச்சையா அரைச்சு போடுவதேனு இது வந்து ஆந்திரா ஸ்டைல் என் பிரண்டுக்கு தகுந்த நான் கத்துக்கிட்டேன் என்னோட பயலுக நல்லா இருக்கே இது என்னடா அப்படின்னா நெனச்சதுண்டு பட் ஒருவாட்டி நான் செஞ்சு பார்த்ததுக்கு அப்புறம் இப்ப தொடர்ந்து ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு மேல நான் இந்த ஊறுகாய் தான் போடுறேன்

    • @girijav1176
      @girijav1176 Год назад

      @@CookwithSangeetha Tku so much for your kind reply. Will try this year mango season.

  • @renukavictor8634
    @renukavictor8634 Год назад +1

    Sangi ma, I added only 100gm mustard while preparing for 1 kg mango.Forgotten to add 200gm.Shall I add the balance 100gm mustard powder now? I prepared yesterday night.
    But pickle looks awesome.Kindly reply ma.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes u can add ma .if need oil extra add ma

    • @renukavictor8634
      @renukavictor8634 Год назад

      ​@@CookwithSangeethaThank you ma. You believe it or not this is the first time at the age if 61😊 I prepared a mouth watering pickle because of your video. Previous time I couldn't able to prepare.within two days all will get spoiled. Love you ❤. God bless you my child

  • @sivanya1814
    @sivanya1814 Год назад +1

    Neenga thalaiya asaithu pesuvathu cute

  • @soundark2119
    @soundark2119 Год назад +4

    Your recipes all super akka 👌👌mouth watering 😋😋 will try soon akka

  • @soulfoods9660
    @soulfoods9660 10 месяцев назад

    Super recipe ❤ can i make this with vadu mangai akka

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +2

    Enga veetla one year kku munnadi Maanga Oorugai senji vechom..Innum apdiye irukkunga aunty...😇
    Aprm adhu gaali aagapogudhu sila naal la Kandippa indha style oorugai ah enga veetla senjipaakurom Sangee aunty..🥰
    It looks tempting to eat 😋😍

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Год назад +3

    So well explaied you do with utmost sincerity. Thank you for the most wanted recipe for this season

  • @7seagle297
    @7seagle297 Год назад +2

    Super akka pakkum podhu echil urudhu. Thank you akka. 😍

  • @yellowlotus417
    @yellowlotus417 Год назад +6

    வித்தியாசமான முறையில் இந்த மாங்காய் ரெசிபி. I like 👍

  • @senthilvadivu123
    @senthilvadivu123 Год назад +2

    Super sangeetha....last year i tried....innum nalla iruku...need lemon pickel....ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Sure lemon pickle video shoot over editing work pending soon will upload ma

  • @rchitra4250
    @rchitra4250 Год назад +2

    தெளிவா சொல்ரீங்க அம்மா 👏

  • @sheelamargeratechabrion8441
    @sheelamargeratechabrion8441 Год назад

    En chelakutty lastah foriegnla ullavangaluku sonela ma yarume solathatha super d chelam

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +2

    மாங்காய் ஊறுகாய் super mam.🌟🌟❤️👌🌹

  • @sasikala1941
    @sasikala1941 Год назад +1

    Cilli podi preparation mam
    Which cilli mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Home made i alredy uploaded videos.if u don't have home made chilli .sakthi is ok for me

    • @sasikala1941
      @sasikala1941 Год назад

      Kundu cilli or red long cilli my dought

  • @arivul8228
    @arivul8228 Год назад

    Sister neenga senja mathiriye naanum indha urgai poturuken. Ippo karam venumna meendum chilli powder podalama. Urugai pottu 20 naal irukum. Please reply.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      போடலாம் பா இன்னும் பத்து நாள் கூட வெயிட் பண்ணுங்க ஓகே ஒரு மாசம் ஆனா கரெக்டான டேஸ்ட் தெரியும் நீங்க உங்களுக்கு காரை பத்தலனா மிளகாய் பொடி சேர்த்துக்கலாம் அதனால எந்த தப்பும் இல்லை என்ன ரொம்ப கம்மியா இருந்தா கொஞ்சம் எண்ணெய் விடுங்கள்

  • @krishnanjayalakshmi4604
    @krishnanjayalakshmi4604 Год назад +1

    Whether to keep in fridge

  • @swarnaravi9942
    @swarnaravi9942 Год назад +1

    This is perfect way of making the pickle . I do make 1 time large quantity it stays for years. Well done my dear .

  • @lathab9354
    @lathab9354 Год назад +1

    My favourite mango pickle sangee ma

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Год назад +2

    Hi கண்ணம்மா 😍😍 மாங்காய் ஊறுகாய் பார்ப்பதற்கே 👌👌👌👌இருக்கு செம வெற லெவல் 😋😋😋😋தேன் மிட்டாய் தேங்காய் மிட்டாய் மற்றும் பர்பி Upload pls ஐ ல வ் யூ டியர் ....💜💚💙💛

  • @beenamuralidhar8020
    @beenamuralidhar8020 Год назад +1

    Sooper ,neenga perum kayam enge vangarudu ..koncham details podungo .entha brand nallayirikkum..

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Sangeema oorukai sema semayai seithu irukama naakula echil vanthu vittathuma last year odambu sari illamal poivittathu intha varudam ella oorukaium pottuvidurenma naan ithuvarai pachaiya pottathu illaima amma seithu kudupanga naane seivatharku alavu correct sariya therinjathan naan ethuvume seiven ippo sangeemathan correct alavu seithiduvenma thanks sangeema.

  • @marshalm-nn7bm
    @marshalm-nn7bm Год назад +1

    I like this recipe of mango recipe south Africa

  • @nithiangela2416
    @nithiangela2416 Год назад

    Mam intha method la kili mooku manga la seilama? Ans plz

  • @jayalakshmiramesh8305
    @jayalakshmiramesh8305 Год назад +1

    Periya nellikai Andra tye recipe pls

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Год назад +2

    Wow dear my favorite mango pickle when seeing masala itself mouth watering da very easy method and looking tasty too. Thank you dear for sharing this video 👍👌❤️❤️😋😋😋❣️❣️ and tried your valaki baje yesterday same in your style and i tip my finger like you to check the batter perfect that you done and i fried in oil neatly and crispy Frist time i am so happy when seeing your all videos we sharing our comments about recipe etc., But when we tried the dish and get perfect like you and get more happiness that i also achive something no words really you are blessed yes it's true thanks da and i love you so much ever 👍😋💗💓❤️❤️❤️👏💐 ❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      V happy ma this is what am expecting.whn you say lik this really i feel v happy ma lov u too .thku ma.

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +1

    My favorite mangai urugai nakku uruthu mmmmm yummy

  • @souganya.gkannan8401
    @souganya.gkannan8401 17 дней назад

    Akka aavakkai oorugai castor oil la seiyyalama

  • @shanbagavalliac4323
    @shanbagavalliac4323 Год назад

    Chekku gingelly oil na sudu panni ara vittu othanuma ...pls reply business panren

  • @BSaratha-o7m
    @BSaratha-o7m 7 месяцев назад

    Thanks for immediate response

  • @jasika3785
    @jasika3785 6 месяцев назад

    Poondubkaram podathaaa

  • @shanbagavalliac4323
    @shanbagavalliac4323 Год назад +1

    Sangee dear, nee sonna alavu than poten karama eruku ana ...yepdi tally panrathu ....5 days aguthu oru velai poga poga karam adangumo? Pls reply

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      என்ன ரொம்ப கம்மியா இருந்தாலும் காரம் தெரியும் உப்பு கம்மியா இருந்தாலும் காரம் தெரியும் அதே மாதிரி அஞ்சு நாளிலேயே சரியாகாது அதாவது பத்து நாள் ஒரு மாசம் விட்டுடுங்க அப்படியே அதுக்கப்புறம் பாருங்க ஊறுகாய் எல்லாம் நல்லா உப்பு காரம் எல்லாம் இழுத்துட்டு கரெக்ட்டா இருக்கும் காரமா தெரியாது அதே மாதிரி நீங்க என்னுடைய கம்மஞ்சோறு வீடியோவை பாருங்க நான் ஊறுகாய ஆறு மாசத்துக்கு அப்புறம் காட்டி இருக்கேன் நான் போட்ட ஊறுகாய் அப்போ உங்களுக்கு தெரியும் என்ன கொஞ்சம் நிறைய இருக்கணும் அப்பதான் காரம் தெரியாது கொஞ்சம் காரம் அதிகம் நீங்க நினைச்சீங்கன்னா உப்பு கம்மியா இருந்தா கொஞ்சம் உப்பு போடுங்க உப்பு நல்லா பொடி பண்ணி போடுங்க இவன் என்ன கம்மியா இருந்தா என்ன ஊத்துங்க பட் இப்பவே நீங்க எதுவுமே செய்ய வேண்டாம் ஒரு மாசம் அப்படியே விடுங்க அதுக்கப்புறம் பாருங்க இந்த மாங்காய் எவ்வளவு பழசாவது அப்பதான் நல்லா இருக்கும் நல்லா ஊறி இருக்கும் சோ பத்து நாள் கழிச்சு கொஞ்சம் பெட்டரா இருக்கும் ஆனா ஒரு மாசமாவது ஊர்னா தான் உங்களுக்கு ஊறுகாய் நல்லா இருக்கும்

    • @shanbagavalliac4323
      @shanbagavalliac4323 Год назад

      @@CookwithSangeetha super da kutty ...sure aa one mnth wait panni pakren luv u dear ❤️

  • @nirmalasha227
    @nirmalasha227 Год назад +1

    Amala pickel please upload

  • @lillysorubarani637
    @lillysorubarani637 Год назад +2

    I want potato pea nut pall kittu.

  • @nithya123anandan6
    @nithya123anandan6 Год назад

    Amma uthe mathiri sippi Kalan ஊறுகாய் எப்டி போடணும் நு சொல்லுக plzzzz

  • @durgavicky-mp9dm
    @durgavicky-mp9dm Год назад +1

    Kadugu venthayam fry Pani podalama mam

  • @krishnanjayalakshmi4604
    @krishnanjayalakshmi4604 Год назад +1

    Should we keep in fridge

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Daily neenga podara recipe paarkum bothey naaku voorum athum maangai voorukana sollava venum .voorukai podarathu kastamnu ninaikiravangaluku romba romba easya solli koduthirukkada yen Chellakutty paapu.👌👌👌👌👏👏👏👏👍👍👍👍😋😋😋😋😋😋😋😋😋😋🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kannammalc1528
    @kannammalc1528 Год назад +1

    சூடான இட்லியுடன் சாப்பிட

  • @harlinakernain5137
    @harlinakernain5137 5 месяцев назад

    Hi Sangeeta
    Im searching recipes for mango urukai, and i liked yours.
    I did it today only.
    Will try after one week.
    Which part of india you are.
    If i go a trip to india, will visit you.
    If ok give me your address.
    Im from Malaysia ❤❤❤

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang Год назад +2

    கவலை படாதீங்க முழு நம்பிக்கை இருக்கு உங்க சமையலில் dont worry அக்கா

  • @tamilmanichanneltmc3172
    @tamilmanichanneltmc3172 Год назад +1

    Sister muthina maangai use panna koodatha enga v2 la muthina manga tha irukku pls reply

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      நான் சொன்ன மாதிரி செய்யறது கரெக்டான புரோசிஜர் பா பரவாயில்ல முத்தன மாங்காய் இருந்தாலும் போடலாம் ஆனா மாங்கா கொஞ்சம் பழுத்தா கூட தயவு செய்து ஊர்க்கா வேண்டாம் பழுக்காத மாங்காயாக இருக்கும் கொஞ்சம் புளிப்பாவும் இருக்கணும் இது ரெண்டும் ரொம்ப முக்கியம்

    • @tamilmanichanneltmc3172
      @tamilmanichanneltmc3172 Год назад

      Tq so much eappo yaar msg pannalum reply panringa love you sister

  • @snirmala4820
    @snirmala4820 Год назад +1

    சூப்பர் மா நன்றி மா 🙌🙌🙌👍👌❤️💐💯

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 Год назад +1

    சூப்பர் 👌 மா

  • @mohanmohangovindarajan333
    @mohanmohangovindarajan333 Год назад

    அடுப்புப் பக்கம் போகாமலே ஊறுகாயா? சூப்பர், நன்றி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      நிஜமாக ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும்

  • @gracemuthukumar
    @gracemuthukumar Год назад +1

    சூப்பர் சூப்பர் சிஸ்டர்

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 Год назад +1

    Hi isi l from malaysia, dont worry isi
    Your all respes mouth watering
    Mango pickle super oooo super
    😍😍🤩🤩😋😋😋😋❤❤❤❤

  • @Priyakawender
    @Priyakawender 6 месяцев назад +1

    1 kg measurement give sister please, we make small quantity only.would love to try this pickle

  • @kamaladevi5878
    @kamaladevi5878 Год назад +1

    Tq super sis try panren must

  • @shubha9946
    @shubha9946 Год назад +1

    Dear sister vendhaiyam kadugu dry roast seiyala?

  • @jeevivimal3885
    @jeevivimal3885 Год назад +1

    எலுமிச்சை ஊறுகாய் வீடியோ போடுங்க சங்கீதா சிஸ்டர்

  • @sbharathi5524
    @sbharathi5524 Год назад +2

    Super.👌👌👌

  • @KirubaSathesh-iu8zz
    @KirubaSathesh-iu8zz Год назад +1

    Hai mam manga 3kg alavu sonniga cut panni 3kg alava illa manga seeds ota 3kg alavanu sollunga pls
    Room temperature la vaikanuma illa fridge la store pannuma pls reply na try panna poren mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      சரி உங்க மெசேஜ் இப்பதான் நான் பார்த்தேன் கட் பண்ணதுக்கு அப்பறம் மூணு கேஜ் அந்த மாங்கா ஓட வெயிட் மூணு கேஜ் இருக்கணும் பிரிட்ஜில் எல்லாம் வைக்கக்கூடாது நாம வீடியோவில் நல்லா பாருங்க சொல்லி இருப்பேன் மூன்று வருஷம் ஆனாலும் இது நீங்க வெளியிலேயே வச்சுக்கலாம் அதாவது எத்தனை வருஷம் வைத்திருந்தாலும் இது கேடு வராது கெட்டுப் போகாது சோ எல்லாம் மிக்ஸ் பண்ணிட்டு வெளியிலேயே வைங்க ப்ளீஸ் ரீசண்டா நான் போட்ட கம்மஞ்சோறு என்கிற வீடியோ பாருங்க அதுல இந்த ஊறுகாய் போட்டு ஆறு மாசம் கழிச்சு நான் இப்ப அதுல காமிச்சிருப்பேன் லாஸ்ட் வீக் கம்மஞ்சோறு வீடியோ போட்டு இருப்பேன் ஒரு பத்து நாளைக்குள்ள அந்த வீடியோவில் பாருங்க ஊறுகாய் ஜாடியில போட்டு வச்ச அதிலிருந்து மிக்ஸ் பண்ணி எடுக்கறத காமிச்சிருப்பேன் அதைக்கூட ஒரு தடவை பாருங்க ஒரு கிலோவுலையும் வீடியோ போட்டு இருப்பேன் அதுவும் என்ன ரெஃபரன்ஸ்க்கு பாத்துக்கோங்க சோ 3 கிலோ மாங்கா அதுக்குரிய பொருட்கள் தான் சொல்லி இருப்பேன் உப்பு மிளகாய் பொடி உங்க தண்ணிக்கேற்ப கூடி குறைத்து போட்டுக்கலாம் பட் நான் போட்ட அளவு கரெக்டா இருக்கும் பஸ்ட் போட்ட உடனே டேஸ்ட் பாத்தீங்கன்னா கொஞ்சம் உப்பு காரெல்லாம் கூடுதலா இருக்கும் ஆனா ஒரு பத்து நாள் ஆயிடுச்சு நா உப்பு காரெல்லாம் இழுத்துட்டு கரெக்ட்டா இருக்கும் குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகணும் இது நல்லா டேஸ்ட் வரதுக்கு பத்து நாள் கழிச்சு அதை யூஸ் பண்ணலாம்

  • @sasmithajeevaratnam5970
    @sasmithajeevaratnam5970 Год назад +1

    Supper nan eppo seyyapporan nan jehathgowy

  • @jothyumashankar4
    @jothyumashankar4 Год назад +1

    கடுகு.வெந்தயம்.வறுக்காம பச்சையா போடலாமா சிஸ்டர்

  • @subramaniamveerasamy8318
    @subramaniamveerasamy8318 Год назад +1

    Andaman shanthi subramani
    Hallooooooooo sangeeeee maaaaaaaaa
    Mango pickle recipe semaaaaaa taste, and also a very very yyyyyyy use full one,
    Neenaithala vayela achil uuuuuuuuuuurudu wow😲😲😲😲😲😲😲😲😲
    Love❤ u daaaa

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Год назад +1

    Mam Excellent tips for preparing Mango pickle. Nice video and good presentation. I like to test your mango pickle taste. Preparation itself looks very tasty Mam.Thanks for sharing.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thanks a lot. ruclips.net/video/jd37lpZxPbk/видео.html you see this video i used This pickl

  • @k.s.durga64durgavasan71
    @k.s.durga64durgavasan71 7 месяцев назад

    Avakai pickle recipe pls madam

  • @kalpanas9806
    @kalpanas9806 Год назад +1

    Sangee mam super will try .don't worry

  • @geetharani4144
    @geetharani4144 Год назад +1

    Sis please do video for peanut butter preparation

  • @Budget_tripper
    @Budget_tripper Год назад +1

    Akka oru 2mangaiku indha ingredients la evlo podanum nu soluingalee plz

  • @niza4729
    @niza4729 Год назад +1

    Mam mangaku badil lemon podalama

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      No no that is different wait soon lemon pickle video varum

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Год назад +2

    Endha maanga naalum podalaama?

  • @rizviimana3418
    @rizviimana3418 Год назад +1

    சிஸ்டர் இந்த மெத்தட்ல தேசிக்காய் ஊறுகாய் செய்யலாமா அதுக்கு செட் ஆகும்மா Please Reply akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      What Kai pa jathikai u can make same because I already made same lik this jathikai

  • @gajalakshmivaradaraja4884
    @gajalakshmivaradaraja4884 Год назад +1

    அருமை👍

  • @premalathak6297
    @premalathak6297 Год назад

    Narthangai pickle recipe please

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Will upload soon

    • @premalathak6297
      @premalathak6297 Год назад

      இதில பச்சை மிளகாய் சேர்த்து செய்யலாமா சங்கீதா

  • @Balulakshmi-i2n
    @Balulakshmi-i2n 9 месяцев назад

    Super sister ❤

  • @jessyjoseph5719
    @jessyjoseph5719 Год назад +1

    Perungayam podalama

  • @kalaviswanathan2865
    @kalaviswanathan2865 Год назад +1

    Perungayam poda vendama