மாங்காய் ஊறுகாய் இப்படி செஞ்ச வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது!! Instant Mango Pickle | Avaka Pachadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 478

  • @sandanadurair5862
    @sandanadurair5862 11 месяцев назад +12

    சகோதரி சங்கீதா. கடந்த ஆறு மாதங்களாக எங்கள் வீட்டில் இப்படி செய்த மாங்காய் ஊறுகாய் உபயோகத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் சுவை ஏறிக்கொண்டே போகிறது. நிச்சயமாக திரும்மத் திரும்ப இந்த மாங்காய் ஊறுகாய் செய்வோம். நீங்கள் சேர்க்காத கொண்டை(சுண்டல்)க்கடலையும் சேர்த்தேன். பூண்டும் கொண்டைக்கடலையும் செம தூக்கல்தான். குடும்பத்தில் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சிறிதளவு நிலக்கடலையும் விளையாட்டுக்குச் சேர்த்தேன்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад +1

      V good super

    • @sandanadurair5862
      @sandanadurair5862 11 месяцев назад

      @@CookwithSangeetha Thank you my daughter. I am 75 years old. I prepared it with so much involvement. so it came out very well. after six months the pickle has become very very soft and tasty indeed. I used a few other good tips employed by suresh chakravarthi (channel name) also. you too may please look at it.

    • @SharmilaDominic
      @SharmilaDominic 10 месяцев назад +1

      John no Mann.

    • @Amsa-jf6rw
      @Amsa-jf6rw 8 месяцев назад

      no

    • @bindhuraj5541
      @bindhuraj5541 7 месяцев назад

      Kasapu varlya

  • @sureshg3679
    @sureshg3679 2 года назад +37

    அப்பா பார்க்கும் போதே என் நாக்கில் எச்சில் ஊறுது. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை சரியாக செய்றீங்க சங்கீதா. சூப்பர் சங்கீதா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +3

      ரொம்ப நன்றிங்க

    • @shanthymohan9869
      @shanthymohan9869 2 года назад +2

      @@CookwithSangeetha a,,,,, zzza, zaaaa,, za

    • @mariayeevelue7398
      @mariayeevelue7398 2 года назад

      @@shanthymohan9869 1

    • @muthusiva7615
      @muthusiva7615 Год назад

      Kura bhul mool

    • @sathishkumar1494
      @sathishkumar1494 Год назад

      ​@@CookwithSangeetha aaaaaaaaaaaaaaaaaaaAAAÀAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAa

  • @sudhansuregass3832
    @sudhansuregass3832 Год назад +1

    Andhra mango oorukkai saappittu 20 years akuthu àppa vangi kotuthar eppa àppa ellai neenga seithu kattiyathrkku rompa thanks sister

  • @kamalijashwanth5397
    @kamalijashwanth5397 9 месяцев назад

    Hi,Sangeetha mam,neenga sonna madhiri ye na 3 kg,mango pickel try pannirukuren,potu 3 days aayiduchi supera iruku.thank you❤

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 2 года назад +2

    நீங்கள் மாங்காய் ஊறுகாய் செய்யும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. வேற லெவல். செமையா இருக்கு.

  • @vimalarajasekaran4384
    @vimalarajasekaran4384 2 года назад +4

    மாங்காய் ஊறுகாய் அருமை. பாக்கும் போதே சாப்பிட தோனுது.

  • @thameemnisha9669
    @thameemnisha9669 Год назад

    Hi Sangeetha...
    Nenga senja idhe style la senjen super ah irunthuchu
    Oorugaai first time senjen.. thank u Sangeetha
    Also ur speech is so
    lovely ... Now am ur fan sangee...❤

  • @snirmala4820
    @snirmala4820 2 года назад +4

    அருமை நன்றி தாயோ வாழ்க வளமுடன் 🙏👍👌🙏💐🌟💯

  • @lathailayakumar6790
    @lathailayakumar6790 2 года назад +2

    Hi sis naanum oorukai poda mangai aruthuvachen neengale recipe kuduthutinga romba nanri 😊😊

  • @suthashanmugam9581
    @suthashanmugam9581 2 месяца назад

    i tried this receipe. it taste so good. taste mature as time goes by. my last batch lasted for 19 months . still taste good until the last drop. tq for sharing the receipe

  • @ManiSabari-u4z
    @ManiSabari-u4z 9 месяцев назад

    💓🤤🤤🤤🤤🤤semaya irruku sisiter appo yennama irruku voorugai vallga valamuden vallga valamuden vallga valamuden sister

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu Год назад +1

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு சகோதரி உங்கள் சமையல் ரொம்ப நல்லா இருக்கு நான் செய்து பார்த்திருக்குகிறேன். இந்த ஊறுகாயில் நல்லெண்ணெய் காய்ச்சாமலே ஊற்றி இருக்கீங்களா அல்லது காய்ச்சி ஊற்றினீங்களா சகோதரி. அதுவும் கிணற்றில் மீன்பிடித்து சமைத்தது ஒரு கிராமத்து வாழ்க்கைக்கு கூட்டிட்டு போயிட்டிங்க. வாழ்க வளமுடன் சகோதரி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      ரொம்ப நன்றிங்க எனக்கு கிராமத்து லைப் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடைய சமையல் பார்த்தீங்கன்னா கிராமத்து சமையல் தான் அதிகமா இருக்கும் என அது தான் எனக்கு புடிச்சது என்னைய காச்சிட்டு ஊற்றவில்லை. காசாத என்னைத்தான் வைத்திருக்கிறேன் இந்த ரெசிபியை பொறுத்தவரையிலே என்ன காய்ச்சாத ஊத்தணும் பச்சை எண்ணெயை ஊத்தணும். ரொம்ப நன்றி

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 года назад +4

    Hi dear மாங்காய் ஊறுகாய் செம 😋 சங்கீதாபுள்ள நானும் ட்ரை பண்றேன்

  • @shenysheny3533
    @shenysheny3533 2 года назад +2

    பார்க்கவே செம்ம அக்கா.. I like ur cooking sis

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 10 месяцев назад

    Ennaiku ethey method la tha mangai orukai potten kadunala konjam kasakuramathiri erunthucu I think orumpothu sariahidum thanks sangee kutty🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  10 месяцев назад

      Pls try same, கசப்புலாம் இருக்காது நீங்க ஊத்துன நல்லெண்ண கசப்பா இருந்தா சில டைம் கசக்கும் நான் வந்து இதயம் நல்லெண்ணெய் ஊத்தி தான் செய்வேன் அது கசக்காது

  • @loveismylife4396
    @loveismylife4396 2 года назад +3

    ஹாய் 👋 பொம்மி அக்கா. சூப்பர் 👌👌 வெறும் ஊறுகாய் அப்படியே சாப்ட்டுருலாம். தயிர் சாதம் வச்சி சாப்ட்டா சூப்பரா இருக்கும் 😋😋😋

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Год назад +1

    unga voice very sweet..and neenga explain pannarathu romba romba azhaga solreenga..

  • @janakiravindran8880
    @janakiravindran8880 Год назад +1

    Yes Mam Now I could view the full Video. Superb simple recipe. Whether the oil to be poured is raw oil or heated and cooled oil?

  • @s.sathyajothi1074
    @s.sathyajothi1074 2 года назад +3

    Hello sageetha mam how are you, and krishna mango pickle your mathead is very easy and delicious I will prapare tomorrow thank you 🙏👌👏 pa bye

  • @suribalu2404
    @suribalu2404 Год назад +1

    அருமை உங்கள் சமையல். ❤நல்ல எண்ணெய் காய்ந்ததா அல்லது பச்சை எண்ணெய் யாக ஊற்றனுமாங்க சங்கீதா. சகோ.

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 года назад +1

    Sangeeta sister paarkave suparo super sister .
    Vendayam varukanum kadugu evaigalai varuthu podikanuma allathu appadiye varukama podikanuma yendru sollunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      இப்ப நான் செஞ்சிருக்க ஊர்க முறைக்கு கண்டிப்பா வறுக்கக் கூடாது வறுக்காமல் அப்படியே நான் சொன்ன மாறி செய்ங்க எதையுமே வறுக்கக் கூடாது இந்த ஊர் ஊரா ஊரா ஊரா அவ்வளவு ருசியா இருக்கும் கொஞ்சமா செஞ்சு பாருங்க அப்புறம் உங்களுக்கு பிடிக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் டைட்டா இருந்தது என்னடா இப்ப இதெல்லாம் வர்க்கமும் போடுறாங்க அப்படியே என் மேல ஊத்தி நல்லா இருக்குமா அப்படி நான் யோசித்து இருக்கேன் ஆனா என் ஃப்ரெண்ட் கொடுத்து நான் சாப்பிட்டேன் அவ்ளோ சூப்பரா இருந்தது நம்ப நாளும் எல்லாம் போட்டு தாளிச்சு போடுற மாதிரி விட இந்த மாதிரி போடும்போதும் அவ்வளவு சூப்பரா இருக்கும் நல்ல சுத்தமான செக்கு நல்லெண்ணெய் யில் செய்யுங்க வாசனையா சூப்பரா இருக்கும்

    • @parameshwarivinothkumar7074
      @parameshwarivinothkumar7074 2 года назад

      👍🙋🙏

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 года назад +2

    Hi sangee maangai urugai super.. parkumpothu sapidanum pola iruku semma and Vera level. Neenga saira recipe day by day fine.💕💕💕💕

  • @akashsadhanadevi1780
    @akashsadhanadevi1780 Год назад +1

    Akka mango thokku eppati seivadhu

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Год назад +1

    அருமை அருமை வெளில வெச்சுக்கலாமா பிரிட்ஜ்ல தான் வைக்கணுமா

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா மாங்காய் ரொம்ப பிடிக்கும். ஊறுகாய் பிடிக்காமல் போயிடுமா என்ன. ஊறுகாய் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சங்கீமா. சங்கீமா ரிஷிக்கு லீவு இல்லை.31 எக்ஸாம் முடியும். அப்படியே ஸ்கூல் சங்கீமா லீவ் இல்லை. உங்க சமையலுக்கு நாக்கு அடிமை. சங்கீமா சைவ மீன் குழம்பு செய்தேன்.அருமை அருமை சூப்பர் சூப்பர். லவ்யூ.

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +2

    Arumaiyaana mango pickle super sister 👍👍

  • @prakumahe1498
    @prakumahe1498 9 месяцев назад

    இந்த அளவுப்படி நானும் செய்தேன் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கும் செய்து கொடுத்தேன் 2 ஆண்டுகளாகியும் கெடவில்லை ரொம்ப சுவையாகவும் இருந்தது வாழ்க வளமுடன் 😊❤😊

  • @shrilakshmis9525
    @shrilakshmis9525 Год назад

    Semmaiya irukku mam

  • @AlameluM-j4q
    @AlameluM-j4q Год назад

    Unga oorukai parthu seithen vera level akka semma taste ya iru thuchi akka neenga life long happya irukanum

  • @jayashreec4518
    @jayashreec4518 2 года назад +2

    Good way of explanation. By seeing itself the pickle is good in taste. thanks.

  • @babug8541
    @babug8541 9 месяцев назад

    Super sakitha nika pasuvathu mikavum allku unka samayal seithu ellaridamum nalla peer vakinum mika mika seirapu nika solra ella tips enkaluku payanulathaka erukirathu kepitup thk you.God bless you sakitha.

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 Год назад +1

    பார்க்கும் போதே சாப்பிட தோணுதுங்க சிஸ்டர். பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு வைக்கலாமாங்க சிஸ்டர்

  • @akashsadhanadevi1780
    @akashsadhanadevi1780 Год назад +1

    Akka katuku and venthayam varukka vendama

  • @vijima12345
    @vijima12345 2 года назад +2

    Very nice 👌 supper akka tq

  • @jayavanthi2426
    @jayavanthi2426 Год назад +2

    My dear my mouth is watering. 👌

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +5

    தினம் ஒரு Recipe...
    வேற வேற ideas...
    Hats off to you sister. Nice Sharing.

  • @akashsadhanadevi1780
    @akashsadhanadevi1780 Год назад +1

    Akka Naa mangala salt pottu marunal pannalanu nenacha Kalaila paatha water ah irukku enna pannalam masala ready pannita eppo potanum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      நீங்க சொல்றது வேற மெத்தடு பட்னா செஞ்சிருக்கிறது வேற மெத்தட் சோ இதுக்கும் அதுக்கும் ஒத்து வராது கண்டிப்பா அப்ப நீங்க வேற மெத்தட்ல ட்ரை பண்ணுங்க தண்ணி விட்ட மாங்காய் நல்லா கொஞ்சம் ஒரு 34 டேஸ்க்கு வெயில்ல காய வச்சு தண்ணி வத்த வச்சிட்டு அதுக்கப்புறம் இந்த மசாலா பொடி போட்டு தாளிப்பு கொடுங்க என்னை நான் செஞ்சிருக்கறது வேற நீங்க சொல்றது வேற சோ தண்ணியோட நீங்க போட்டீங்கன்னா ஊறுகாய் கெட்டு போறதுக்கு வாய்ப்பு இருக்குப்பா

    • @akashsadhanadevi1780
      @akashsadhanadevi1780 Год назад

      Ok

  • @rammalathy621
    @rammalathy621 Год назад +1

    Hi mam, Where v have to store mam inside fridge r outside itself mam.

  • @iyyppanthandapani6020
    @iyyppanthandapani6020 Год назад +1

    உங்களுடைய பேச்சு ரொம்ப பிடிக்கும் அழகு

  • @sundari7670
    @sundari7670 Год назад +2

    Tempting...mouth watering

  • @sundarianandraj2187p
    @sundarianandraj2187p 7 месяцев назад

    Akkaaa. Very nice 👌

  • @sarosri725
    @sarosri725 Год назад +1

    Sister mustard fenugreek potathum kasappa irukku sari agiduma

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm 2 года назад +2

    Really super mouth watering

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +2

    அட அட என்ன ஒரு கலரு அப்படியே ஆந்திரா மாங்காய் ஊறுகாய் கண் முன்னாடி வந்து நாக்குல எச்சில் ஊற வச்சிட்டீங்க இந்த மாங்காய் ஊறுகாய தயிர் சாதத்துடன் தொட்டுக்கொள்ள ரொம்ப சூப்பரா இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆந்திராவில் இருக்கும் போது ஆவக்காய் பச்சடி அப்படின்னு சொல்லுவாங்க பக்கத்து வீட்டுக்காரங்க தருவார்கள் சும்மா டேஷ்ட்டு அப்படி இருக்கும் நானும் எப்படி செய்வதுன்னு கேட்டு கத்துக்கிட்டேன் மாங்காய் சீசனில் செய்வேன் காரம் புளிப்பு உப்பு எண்ணெய் கடுகு வெந்தயம் இதனுடைய மணம் ம்ம்ம்ம் சொல்ல வார்த்தைகளே இல்லை 👍👍 நீங்க சாப்பிட்ட மாதிரி வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம்தான் சங்கீமா அல்டிமேட் தான் போங்க செமய்யா இருந்தது 👌 இப்பவே சாப்பிடத்தோனுதும்மா எனக்கு ரெண்டு வாய் குடுத்தா நல்லா இருக்கும் 😎😎 பரவாயில்லை நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரிதான் அட்டகாசமான ஒரு ரெசிப்பி போட்டதற்க்கு ரொம்ப தேங்க்ஸ்மா . 👏👏👏.💛💛💚💚💙💙💜💜

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Haha ungaluku ilamalama ealamay ungalukuthan ma thku so much ma.lov u lot

  • @hemavathivenkatesan1212
    @hemavathivenkatesan1212 2 года назад +2

    Sangeetha i have tried it is sooper

  • @sudhas3449
    @sudhas3449 8 месяцев назад

    Last year i prepared this pickle ,after 1 year it's very yummy now, thankyou mam for this recipe.

  • @anandsam9849
    @anandsam9849 2 года назад +5

    Super akka 👌👌👌. yesterday unga hotel style mushroom briyani & chicken paper gravy try panna akka vera level akka 👌👌👌👌👍👍👍👍thnk u so mucha akka 🙏🙏🙏😍 unga recipe ellamae romba useful ah iruku yennaku 😍😍😍😍

  • @thaaranisree6727
    @thaaranisree6727 Год назад +1

    Steel box or plastic box la Store panalama

  • @esthergomez3629
    @esthergomez3629 Год назад +2

    Should fenugreek and mustered should be roasted or raw ?/

  • @selvicharlton4199
    @selvicharlton4199 Год назад +1

    Sister kadugu vendhaiyam varukama podalama plz solluga

  • @amuthar6966
    @amuthar6966 Год назад +1

    Very nice recipe .Explanation also so good sangeetha. Keep it up dear

  • @Scoobydooo2323
    @Scoobydooo2323 Год назад +1

    சங்கிதாவின்ஊரறுகாய்அருமைஇப்பொழுதான்செய்தேன்அருமை.அருமை

  • @padmasoundar2443
    @padmasoundar2443 10 месяцев назад

    நீங்க தான் madam perfect

  • @correyadaisy9315
    @correyadaisy9315 2 года назад +3

    Oooh...mouth watering pickle... thanks ma...

  • @shalinisenthil9183
    @shalinisenthil9183 2 года назад +1

    Wow Awesome Akka... 👌👌👌Parthale Sapdanum pola irukku.....Expect panne video Akka.... 👌👍

  • @opposkyline8410
    @opposkyline8410 2 года назад +1

    Woooooooow very nice video, thank you for sharing to us 😍😋😝😜❤❤❤❤❤❤❤🙏🙏

  • @amudhaarun8556
    @amudhaarun8556 11 месяцев назад

    Hi Sangeeta
    Beautiful explanation, i followed the same method as your s, but i have added hing to it,will the taste be good, or will it go bad..
    .

  • @nandhininandhini9137
    @nandhininandhini9137 2 года назад +1

    Sister nenga sapara video padthvea Nanga sapadanum Pola iruku😋😀

  • @buvaneswarivaiyapuri7001
    @buvaneswarivaiyapuri7001 Год назад +1

    May it kept in Fridge?pls post

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Год назад +1

    இதை பார்த்ததும் பசிக்குதப்பா.இப்பதான் சாப்பிட்டுவிட்டு படுத்தேன்.மீண்டும் பசிக்குது

  • @Baranitharan-x1s
    @Baranitharan-x1s Год назад

    Sema tasty akka Nanga two times senjitom Vera level

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +5

    மாங்காய் ஊறுகாய் பார்க்கும் போதே சாப்பிட கூப்பிடுது அருமை சங்கீதா

  • @sharavanaram4721
    @sharavanaram4721 7 месяцев назад

    Sister For long month storage kku fridge vakalama ?

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Год назад +1

    அருமை அருமை தோழி

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 2 года назад +1

    Sangeetha, நெல்லிகா ஊருகா வேணும், thankyou

  • @helensathya950
    @helensathya950 2 года назад +1

    Lemon pickle sollunga akka

  • @stellaasinathan4617
    @stellaasinathan4617 2 года назад +1

    Need to store in Refrigerator or outside if we need to storage it for years

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Out side u can keep.i keept three yrs not spoild.butvoil pickle ku kojam mayla irukiramari pathukanum

  • @sindhumughi3920
    @sindhumughi3920 Год назад +1

    Oil heat panama apadieyea pananuma

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Год назад +1

    Super Super Super thank you so much

  • @anusuyarangaya9556
    @anusuyarangaya9556 8 месяцев назад

    Sister, can I add nattu sakarai to this mango pickle.

  • @freebirds3937
    @freebirds3937 2 года назад +1

    Ungala enga ammaku rompa rompa pudikkum unga samaiyal miss pannama patthuruvanga

  • @cvs4131
    @cvs4131 2 года назад +1

    Thanks for this valuable share 🙏

  • @rajaperiyasamypillai4940
    @rajaperiyasamypillai4940 7 месяцев назад

    Akka enaku mangai thoku seithu katungal please.

  • @sangeetha1951
    @sangeetha1951 2 года назад +2

    Wow super sangee yummy 🤤🤤.
    Now a days I couldn't watch your videos regularly but I am watching all from where I missed during free time.Keep rocking 👍

  • @ayyankanin6806
    @ayyankanin6806 2 года назад +1

    சூப்பர்

  • @premam8133
    @premam8133 Год назад +1

    Super 👍👍👍

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 года назад +1

    Hai Sangee very nice and 😋 mango pickle. Nanum try panni pakarayn.

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +7

    Hi,Sangee,ma.Good afternoon.
    OMG what a perfect,tasty, mouthwatering mango pickle ,da👌👌👌intha pickloda bread and chappathikkum vachu saaptaa vera levella irukkum,da.😋
    This is also a must try recipe and the tips r very useful for everyone those who want to make this tasty mango pickle.
    Waiting eagerly for more such quick and tasty recipes,Sangee,ma👍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +3

      Hi ma good evening m
      ! Yes ma v tru.thku so much ma

  • @anneamen7968
    @anneamen7968 8 месяцев назад

    Super 👌👌👌👍❤

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Год назад +1

    Super ma'am 🎉

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +1

    Super sister TQ 👍👍👍👌🇸🇬.

  • @sfaidha6779
    @sfaidha6779 2 года назад +1

    Super sister thanks for sharing god bless you

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 года назад +2

    Sangeeta sister' uruga thayar seidu indrudan 3 day test supero super .
    .🙋🙋❤️❤️

  • @malathis2792
    @malathis2792 Год назад +1

    Oil no heat mam

  • @sumathishanmugam4326
    @sumathishanmugam4326 9 месяцев назад

    Valga valamudan ❤

  • @rameshrskypointmachineries3095
    @rameshrskypointmachineries3095 2 года назад +3

    Sis வறுக்கமா போட்ட கசப்பான டேஸ்ட் வராத.... Pls tell me

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      No pa this is Andhra style like this only hav to prepare u first try little then if u lik then u mak more. Really am telling i lik c much.what ever i told in video all tru.i don't knw to lie.if not comes good taste i wil not make video.

    • @rameshrskypointmachineries3095
      @rameshrskypointmachineries3095 2 года назад

      @@CookwithSangeetha i trust u sis.... Tq soo much

  • @lakshmilatha
    @lakshmilatha Год назад +1

    Narthagai orugai pls

  • @sujaysam386
    @sujaysam386 2 года назад +6

    Mango pickle seems to b delicious and tempting too. Thanks for sharing mam👍🏻👍🏻👍🏻👍🏻

  • @shanbagavalliac4323
    @shanbagavalliac4323 Год назад

    Cooking vinegar vidrathuna 1kg ku yevlo vidanum sis ..pls reply

  • @santhimohan7757
    @santhimohan7757 2 года назад +1

    Ahaaa nakku urrudheee.. Hahaha avakkai style le iruku da.. IL try this ma

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 года назад +1

    நல்லா இருக்கு sis

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 10 месяцев назад

    Sangee romba neram milakai la Kai veikathey erichal puducukum

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 года назад +1

    Sangeema naavil neeru vanthuvittathu pachai maangai oorukkai podanummunnerunthen video ethir parthirunthenma thank you very muchma.

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 года назад +1

    Sangee maangai satham saithu kattunga pls. 🙏🙏🙏🙏

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 2 года назад +1

    சகோதரி ஊறுகாய் சூப்பர் பார்க்க வே ரொம்ப நல்லா இருக்கு வற்றல் வகைகள் போடுங்கள்💐💐💐

  • @alicethompson7885
    @alicethompson7885 2 года назад +1

    Dear Sangeetha dear please show me how to prepare manna health mix powder recipe for 7 to 10 years old children. Thank you God bless you take care Good night.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Sure I already uploaded health drink ma pls check it up.lik search Sangeetha health mix u wil get

  • @prame2905
    @prame2905 Год назад +1

    Super....

  • @kalpanas9806
    @kalpanas9806 2 года назад +1

    Wow sema sangeetha madam yummy

  • @barvinbanubanu9049
    @barvinbanubanu9049 2 года назад +1

    I love sangeetha cooking style.

  • @selvy1356
    @selvy1356 2 года назад +3

    Superb 👍 Thank you for your recipe dear 😍