தமிழ்நாட்டில் பேனல் வீடு - புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • For Advertisement : 9751915456 Balasundar
    kandathukadayathu@gmail.com
    for Thermocreate Panel Enquiry: 9095978296 , 9965073137
    Follow Us on Instagram : / kandathu_kadayathu
    Follow Us on Facebook : / kandathukadayathu
    தமிழகத்தில் பிரபலமாகி வரும் தெர்மோகோல் வீடுகள்! | 'Thermocol House' a New Trend in Tamil nadu
    This video explains about how to build a home using thermocol. Alternative for bricks.
    Next generation House
    quality house with Affordable budget
    i interviewed The Engineer of this project , Site Engineer , Customer
    And This is the Part 1 video.
    Part 2 will be coming soon.
    Thanks for all your supports.
    Subscribe Our Channel for more updates
    #Thermocol #Building #New_Technology

Комментарии • 397

  • @USA4KTourTamilVlogs
    @USA4KTourTamilVlogs 5 лет назад +11

    Nice and detailed explanation about the construction, cost benefits and advantages of Themocol house. Clearly explained for good understanding 👍

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад

      Thanks 🤩 sister

    • @vinokumar8740
      @vinokumar8740 5 лет назад

      USA 4K Tour அமெரிக்க VLOGS

    • @ganinoor7225
      @ganinoor7225 4 года назад +4

      2 room ,1 hall , 1kitchen shame first floor veedu katta kuraindha amound eavvalavu panam selavaahum sir? attached bathroom paint ing eallam serthu eavvalavu selavaahum?

  • @prabhuprabhu1823
    @prabhuprabhu1823 5 лет назад +87

    இந்த வீடு கட்ட எந்தப் பிரச்சினையும் இல்ல ஆனால் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு என்று குறிப்பிடவே இல்லை குறிப்பிட்டால் மட்டுமே அனைவரும் முன்வருவார்கள் இது என்னுடைய கருத்து

    • @ishuishwarya4948
      @ishuishwarya4948 5 лет назад +8

      Naanum ithathaan kekkanumnu nenachen

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад +12

      Thanks for your comments . part 2 la rate ketutu mention panniduren.Contact 9095978296 , 9965073137 for more details sir

    • @dr.kalyanaramanlakshminara9200
      @dr.kalyanaramanlakshminara9200 4 года назад

      Shall I take this contact mobile ? Or send details to my whatsapp mobile 9840173628 ,please.

    • @goldenbottle5468
      @goldenbottle5468 4 года назад +1

      Correct bro

    • @thebalajitube
      @thebalajitube 4 года назад

      Price per sqft?
      8056011921

  • @aruneesh4542
    @aruneesh4542 5 лет назад +5

    Nice cost effective construction ... Super👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐 but one doubt. How to construct the roof slab in this method, roof slab contain dead load and live load including bed,sofa and other moving loads how to resist it.?

  • @eswariravisankar1703
    @eswariravisankar1703 4 года назад +6

    எல்லா கதையும் சொன்னவங்க சதுரடிக்கு எவ்வளவு செலவாகும்னு சொல்லியிருந்தா நல்லாயிருக்கும். மேலும் உங்க ஃபோன் நம்பரையும் போடுங்க

  • @rajapandiyan6890
    @rajapandiyan6890 4 года назад +1

    Budget evlo aakum? Bricks vita kammi yakumaa illai athikamaa varumaa? Save pannalamnaa evlo aakum nu sollunga bro..

  • @RamRam-el7oo
    @RamRam-el7oo 4 года назад +7

    Already naanga Bangalore la Oru project seirom bro

  • @rameshramesh-ii3ri
    @rameshramesh-ii3ri 4 года назад +2

    Oru fire accident temprature thankuma cfrc phannel enna differnt sir

  • @vinubalan1572
    @vinubalan1572 4 года назад +1

    Idhu oru nalla innovation. Koranja price ah iruntha neraya poor peoples ku helpful ah irukum nu nenaikaren.
    All the best...
    And ennoda question: Normal brick building terrace la, thermocol room add panna mudiyuma?
    And car shed pannalaama?

  • @rakeshkumars9463
    @rakeshkumars9463 4 года назад +3

    Intha maathiri veetukku concealed wiring pandra video podunga bro....

  • @balajimathivanan9226
    @balajimathivanan9226 4 года назад

    Useful content bro civil related topics nerya podunga 💯 subscribed

  • @nAarp
    @nAarp 4 года назад +1

    நான் எங்க வீட்டு மாடியில் பேனல் ரூம் கட்டியுள்ளேன் சூப்பரா இருக்கு வெயில் காலத்தில் நல்லா இருக்கும்

    • @valimai4850
      @valimai4850 4 года назад

      Bro onga number thamga pore call. Pannu கொஞ்சம். Details kekkanum

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  4 года назад

      thermocreate panel 9095978296

    • @ixidanyjose4792
      @ixidanyjose4792 4 года назад

      How much square feet cost?

  • @yuvaraj9762
    @yuvaraj9762 5 лет назад

    மிக்க நன்றி இந்த பதிவு எங்களுக்கு மிகவும் உதவியது நாங்கள் எங்கள் வீடு கட்டும் திட்டம் முழுமை அடைந்தது எங்கள் கேள்விகள் அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளது அதற்கான தீர்வு கிடைத்தது நிச்சயம் பயன்படுத்தி கொள்வோம்

  • @bio-deo6386
    @bio-deo6386 5 лет назад +40

    செங்கல் வாங்கும் செலவை இங்கு கட்டப்படும் கம்பி சாப்பிட்டு விடும்.

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад +2

      உங்கள் கருத்துக்கு நன்றி , contact Description number for your clarification

    • @ayyamuthum4760
      @ayyamuthum4760 4 года назад +2

      Athula kampi illa ji valai kampi so low cost

  • @johnsonregina1
    @johnsonregina1 5 лет назад +5

    Please inform the sft price

  • @preethisethu7667
    @preethisethu7667 4 года назад +2

    Sir what about temperature?
    In our area cuddalore
    Temperature wás high

  • @muralidhasan5594
    @muralidhasan5594 4 года назад +3

    Sir I see your advertisement but how much price of one sqft

  • @ganamanisevapetganamani8659
    @ganamanisevapetganamani8659 4 года назад +2

    3 lakh la veedu katta mudiumaa bro nalla alagaa

  • @mukundann5576
    @mukundann5576 4 года назад

    Packed panel life? Water seepage during plastering, seepage of water in rain season, roof cooling with weather coarse, dlectrical,plumbing,carpentry,bath room fittings,water tank, loft provision,wardrobe in rooms,carpentry roof light fixing, mainly cost are to be explained.

  • @WorldTamilArivom
    @WorldTamilArivom Год назад +1

    வணக்கம் நண்பர்களே, தமிழ்நாட்டில் தெர்மாகோல் சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிறுவனம் உங்களுக்குத் தெரிந்தால் முகவரியைத் பதிவு செய்யவும் நண்பர்களே...

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад

      AG Infra Project
      04440115342 ( Customer care )
      +91 9095978296
      +91 9965073137

  • @paathukaavalan3576
    @paathukaavalan3576 4 года назад

    சார் நல்ல பதிவு, panal house technalogy பயிற்சி கொடுக்கிறீர்களா. அப்படியென்றால் தகவல் அனுப்புங்கள்.

  • @balajibalaji3045
    @balajibalaji3045 3 года назад

    Bro vedu katti mudicha piragu dhidirnu A/c vangurom water heater vangurom appo install panna normal electrition illa a/c mechani vandhu install panna mudiyuma endha sedharamum illama

  • @bhishma2597
    @bhishma2597 4 года назад

    மக்களுக்கு .. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வீடு கட்டுகிறோம். அது சிறியதாக இருந்தாலும் தரமாக நீங்களே கட்டிக்கொள்ளுங்கள். இந்த தொழில்நுட்பம் தற்காலிகமாக வீட்டுக்குதான்

  • @RAMASAMYCO
    @RAMASAMYCO 2 месяца назад

    Hospital plan ku possible ah?

  • @victorduraisingh6682
    @victorduraisingh6682 4 года назад

    பழையவீட்டை இடித்தப்பின் அந்தயிடத்தில் (சுற்றி வீடுகள் நெருக்கமாகவுள்ளயிடத்தில்)
    Thermocreate கட்டிடத்தினால். 12 வீடுகள், 3அடுக்குமாடி குடியிருப்பு வீடுகாளாகக் கட்டமுடியுமா? கட்டிடம் உறுதியாகயிருக்குமா?
    கீழ்தளம் அதாவது தரைத்தளமானது வாகனநிறுத்தம், தண்ணீர் குழாய் தொட்டிகள்
    மற்றும் கழிவு தேக்கத்தொட்டிகள் அமைக்கப்படவேண்டும்.
    பதில் எதிர்பார்க்கிறேன்.

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 5 лет назад +4

    Sir one question 🖐️
    Sengal vachi kattina veeduku Mela termagread vachi kattalama?

    • @rajansundar7133
      @rajansundar7133 5 лет назад +1

      Kattalam

    • @gprconstruction
      @gprconstruction 3 года назад

      Kattalam bro eppayum may load da decrease pannitu ponum bro upper floor lam

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 года назад

    அருமை

  • @Rajamani-xk4wb
    @Rajamani-xk4wb 5 лет назад +13

    "600 சதுரடி வேலூா் மாவட்டம்
    பேரணாம்பட் கிராமத்தில்
    வீடுகட்ட முன்வருவீா்களா?

    • @Rajamani-xk4wb
      @Rajamani-xk4wb 5 лет назад +2

      "தொடர்பு கொள்ள எண் கொடுக்கவும்"

    • @vijayb.pillai4951
      @vijayb.pillai4951 4 года назад +1

      Pls send ur number

  • @ggmkrish
    @ggmkrish 5 лет назад +4

    Kadasi varaikkum sq price sollave illa bro.karanam veedu kattanumnnu ninaikiravanga oru budget plan pannuvanga..adhanala konjam sollunga.....

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад

      sengel la katturatha vida ithula kattuna 25 % save pannalam sir
      for Thermocrete Panel Enquiry: 9095978296 , 9965073137
      or whatsapp your district to 9751915456

    • @shamsalja2801
      @shamsalja2801 4 года назад

      @@Kandathukadayathu ok

  • @paramasivama5924
    @paramasivama5924 4 года назад +1

    இந்த சேனலை திரும்பிப் பார்க்கிற எங்களுக்கு நீங்க பேசுற மொழி ஆங்கிலம் கலப்பு கூடாது முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி நேர்காணல் எடுத்தீங்க நா ரொம்ப நன்றாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் வெற்றியடைவீர்கள் நன்றி வணக்கம்

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  4 года назад

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி

  • @srinathiyamurugesan5765
    @srinathiyamurugesan5765 4 года назад

    Low weight nu solringa ..if roof la itha use panunom na athuku mela oru room potom na athu weight thaaguma..broke aagiratha..or cracks vilugatha..

  • @rvijay-ce6ox
    @rvijay-ce6ox 5 лет назад +3

    Bro apadiyae GFRG PANAL construction video upload panunga

  • @s.mathiyazhaganb.e.6021
    @s.mathiyazhaganb.e.6021 4 года назад +1

    If alternation work will difficult know?
    Incase cantilever structure podura mari iruntha load carry agurathu may be doubt....

  • @nasarvilog
    @nasarvilog 5 лет назад +3

    ஆமாங்க ஒரு ஸ்கொயர் ஃபீட் எவனோ வரும் சொல்லுங்க ஓகே

  • @ManiKandan-nu7kd
    @ManiKandan-nu7kd 4 года назад +1

    After 15 years kalichi problem vantha antha section muttum cut panni change pannalama illa totala change pannanuma

  • @ayyamuthum4760
    @ayyamuthum4760 4 года назад

    Enaku rompa use full ah iruku ji

  • @saransaranya4569
    @saransaranya4569 4 года назад +2

    Sir, ஓட்டு வீடு alter panni thermocrete panna mudiyuma?

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan 5 лет назад +2

    dead load evlo KN per meter sir ??

  • @ponnusamykaliyaperumal5179
    @ponnusamykaliyaperumal5179 4 года назад

    Which material you are reducing than custom method?

  • @SURESHSURESH-oh2sy
    @SURESHSURESH-oh2sy 4 года назад +1

    sir Fire safety irukka

  • @gokulanbu6619
    @gokulanbu6619 4 года назад

    Bro foundation normala illa thermocol use panrangala

  • @jashajihanaa2888
    @jashajihanaa2888 4 года назад +3

    ஒருவேல கிட்சன்ல நெருப்பு புடிச்சா இந்த தர்மாகோல் உருகிடாதா இத சரிபன்னமுடியுமா என்ன ஆகும் bro

    • @naachiyaar0079
      @naachiyaar0079 4 года назад +1

      பரலோகம் தான் bro 😆😆😆

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  4 года назад

      தர்மாக்கோல் நடுவுல இருக்கும் ,சுத்தி cement concrete irukkurathala fire agathu avlo seekiram, normal brick wall mathiri

  • @sowmimiya1290
    @sowmimiya1290 7 месяцев назад

    If you are a genuine company. I gave the full amount before Diwali. Still the products are not ready. You said January 18 materials will be ready and January 20 materials will be delivered at site. Still I didn't receive any materials at the site why ?

  • @gandhimohan3657
    @gandhimohan3657 5 лет назад +2

    Instead of low cost mention Sq feet cost so that it will be useful to analyse .

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  4 года назад

      K sir. Price varied based on district distance sir.
      9751915456,9095978296 , 9965073137

  • @mathavanrrmathavan6515
    @mathavanrrmathavan6515 4 года назад

    அருமையான வீடு
    நல்லா இருக்கு
    எனக்கும் வீடு கட்டவேண்டும்
    அவர்களை தொடர்பு கொல்லுவது எப்படி அதற்க்கு நீங்கள் உதவுங்கள்

  • @gokulramesh1801
    @gokulramesh1801 4 года назад

    elam advantage yaa solitu irukinga disadvantages yea illea yaaa

  • @kongaranarendra5674
    @kongaranarendra5674 4 года назад

    Good

  • @josephphter4866
    @josephphter4866 3 года назад +1

    Sopar por

  • @sharuseenivasan6284
    @sharuseenivasan6284 4 года назад

    Basement Etha vachu poduvaga

  • @abuhanifa4744
    @abuhanifa4744 5 лет назад +1

    Ok nan kattanum 1000skbit cost how much
    Ramnad rs mangalam mun varu virkala

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni4624 5 лет назад +3

    Already kathuna house la madhila 400 square feet la kathuna evalavu amount aagum

  • @mahemahe1326
    @mahemahe1326 4 года назад +2

    Chennai la yenga sir eruku indha madhiri veedu sollunga

  • @WorldTamilArivom
    @WorldTamilArivom Год назад +1

    உபயோகப்படுத்திய தெர்மோ கோல் தமிழ்நாட்டில் எங்கு வாங்குவார்கள் என தெரிந்தால் பதிவிடவும் நண்பர்களே... டன் கணக்கில் உபயோகப்படுத்திய தெர்மோ கோல் உள்ளது.... உங்களுக்கு விவரங்கள் தெரிந்தால் பதிவிடவும் நண்பர்களே

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад

      AG Infra Project
      04440115342 ( Customer care )
      +91 9095978296
      +91 9965073137

  • @hariprasath4895
    @hariprasath4895 5 лет назад +1

    Nice da👍

  • @sksenthil4u
    @sksenthil4u 5 лет назад +1

    1.can we use drilling machine on these type of walls?
    2.Can we build a partition wall after 1 year of construction ?

    • @rajansundar7133
      @rajansundar7133 5 лет назад +1

      U can drill

    • @anandbens6358
      @anandbens6358 4 года назад +1

      But thermocoal will come out.... Bimpilika billabii.. mutal kuttam ketum veedu ithu

  • @risherishe5333
    @risherishe5333 4 года назад

    50வருட பழைய ஓட்டுவீடு அதை எப்படி ஆல்ரெசன் செய்யலாம்.மேல ஒட்டலாமா? இல்லை வீட இடிச்சிட்டு தான் கட்டமுடியுமா.உங்க ஆபீஸ் முகவரி கொடுங்க சார்.

  • @anithaovi6465
    @anithaovi6465 4 года назад +1

    Thanks. Bro

  • @harishgobu231
    @harishgobu231 4 года назад +1

    Bro types of bricks video podunga bro it's advantages and disadvantages

  • @balasubramakrb3097
    @balasubramakrb3097 5 лет назад +2

    Not suitable for sea coast.The rods will corrode. Except the main rods all other rods will not withstand the seabreeze and the life of structure cannot be guarenteed.we can go for precast panels instead. However it is left to the owners to decide.

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад

      Thanks for your opinion, part 2 comming soon for amsome other clarification

  • @friendpatriot1554
    @friendpatriot1554 5 лет назад +3

    Instead of telling cheap you have to give per sq.ft cost .Also you should give strength comparison in actual values .

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад

      thanks for your opinion sir
      .Contact Authorized persons 9095978296 , 9965073137

    • @arunlkshmn5349
      @arunlkshmn5349 4 года назад

      @@Kandathukadayathu neega enn open a solla kudathu .... Xxx rupees per sq. Ft.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 5 лет назад +1

    You should explain by showing the actual thermomol etc by hand instead of mere describing sitting in office.

  • @saranrajjayaprakash1322
    @saranrajjayaprakash1322 5 лет назад +2

    Cost difference solli iruntha nalla irukum

  • @parirobo3768
    @parirobo3768 4 года назад

    Super brother I support u idea very soon I will contact you

  • @iampillai
    @iampillai 4 года назад +1

    ALL are nice . but your frequent canvassing for subscription notification is afecting the concentration on the main subject.

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  4 года назад

      Thanks for watching My Channel.I will give you the better output videos.

  • @sakthipressjeya8642
    @sakthipressjeya8642 4 года назад

    Electric work easy a?
    Slaps poda mudiuma.

  • @antonyadaikalaraj1713
    @antonyadaikalaraj1713 5 лет назад +4

    Allready ground floor Sengal veedu iruku, first floor inthamari pannalama?

    • @rajansundar7133
      @rajansundar7133 5 лет назад

      Yes u can do

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад

      pannalam sir
      for Thermocrete Panel Enquiry: 9095978296 , 9965073137
      or whatsapp your district to 9751915456

  • @arockiamwilson3446
    @arockiamwilson3446 5 лет назад +1

    Roof slap entha support-la nikuthu . slap vibration aahatha

  • @ganeshbabu1926
    @ganeshbabu1926 4 года назад

    is this only possible for linear structures ?

  • @SenthilKumar-rv3lr
    @SenthilKumar-rv3lr 4 года назад +2

    Sir hosur la 1050 sqr feet la veedu kattanum cost pl

  • @needhineri7973
    @needhineri7973 4 года назад

    Sir please build only one room extend in upstair. How much price.

  • @Siveguru
    @Siveguru 2 года назад

    Rudy about weld mesh?

  • @hiraram3481
    @hiraram3481 4 года назад +2

    Can I get these videos in English subtitles??
    I am interested in knowing that in detail

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  4 года назад +1

      Sure sir. I will add English subtitle soon .

    • @hiraram3481
      @hiraram3481 4 года назад

      @@Kandathukadayathu do notify me when it is done I will be waiting

  • @roobavani250
    @roobavani250 4 года назад

    Sir government veedu iruku athukooda join panni oru hall oru room apram hall kullaye mela first floor 2 room oru hall evlo aagum sir please sollunga

  • @saravananjayakumar5650
    @saravananjayakumar5650 3 года назад

    ஏதாவது ஃபுல்லா கட்டுன வீடு கண்பிங்கள்

  • @WorldTamilArivom
    @WorldTamilArivom Год назад +1

    பயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டி தெர்மாகோல் வாங்குகிறீர்களா? எங்களிடம் டன் கணக்கில் ஃப்ரிட்ஜ் தெர்மோ கோல் உள்ளது. எனவே உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கி கொள்ளவும்....

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад +1

      AG Infra Project
      04440115342 ( Customer care )
      +91 9095978296
      +91 9965073137

    • @WorldTamilArivom
      @WorldTamilArivom Год назад

      @@Kandathukadayathu thank you

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 4 года назад

    What is the costbof an UG water sump of 13000 lit capacity

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 года назад

    Super tips for house

  • @sridharb1654
    @sridharb1654 4 года назад

    You are missing on the construction cost?! It will help peoples...

  • @kalikalitich579
    @kalikalitich579 4 года назад

    Namakkal IL saithu koduka mudiuma

  • @Kamalkrish1504
    @Kamalkrish1504 5 лет назад +1

    Can we built this in first floor, ground floor is normal house

  • @saranyadevi6128
    @saranyadevi6128 4 года назад

    How much floor construction pana mudiyum

  • @sheelabaskaran9772
    @sheelabaskaran9772 4 года назад

    வணக்கம். மாடித் தோட்டம் அமைக்கமுடியுமா? என அறிய விரும்புகிறேன்.

  • @aruns7472
    @aruns7472 5 лет назад +3

    part 2 seekkiram upload pannunga

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад +1

      Ok bro 🤩

    • @aruns7472
      @aruns7472 5 лет назад

      @@Kandathukadayathu thanks bro

    • @aruns7472
      @aruns7472 5 лет назад +1

      @@Kandathukadayathu eppo ji part 2 upload pannuvinga

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад

      ajay xtra vs part 2 la konjam add pannitu iruken bro, intha project ground floor fully completed within this week athaiyum add pannitu. Upload panna poren. And sorry for this delay

    • @aruns7472
      @aruns7472 5 лет назад

      ok bro

  • @smanoj3958
    @smanoj3958 4 года назад +1

    Sir, compound wall can be made by this? If so what will be the cost for 250 ft?

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 4 года назад

    How its strong?

  • @rajansundar7133
    @rajansundar7133 5 лет назад +1

    We are also doing the same technic building

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  5 лет назад

      ok , but they only have the unique pattern rights

    • @nafeeshafeeaqua3405
      @nafeeshafeeaqua3405 4 года назад

      @@Kandathukadayathu you know. Quick builder bread shell construction

  • @ramasamyvelusamynaidu3608
    @ramasamyvelusamynaidu3608 4 года назад +1

    Please arrange for a demo

  • @antoniraj5971
    @antoniraj5971 4 года назад +1

    600 sqft ku 1bhk veedu kattamudiyuma?

    • @gprconstruction
      @gprconstruction 3 года назад +1

      Mudiyum bro most of the 2BHK flats Carpet area is 600 sqft but your are asking 1bhk for 600sqft it's possible bro👍

  • @madhukapillais7759
    @madhukapillais7759 4 года назад

    Kadal Manal area ku intha veedu othu varuma

  • @MdRiyaz-wg6mh
    @MdRiyaz-wg6mh 4 года назад +1

    Sir இதில் இப்போது update எதுவும் உள்ளதா

  • @kcp5499
    @kcp5499 4 года назад

    Sir 10*20 size la number of 10 cottage type modern room Panna evlo agum

  • @rameshbabu1963
    @rameshbabu1963 5 лет назад +1

    cost per sqr feet is how much

  • @selvarajanthangiah9401
    @selvarajanthangiah9401 4 года назад

    How much floor to be constructed sir

  • @kumara..8294
    @kumara..8294 4 года назад +2

    Thermocool cost kammi...
    but kambi price evlonu theriuma..
    ivlo kambi pottu katrathu sengal vangi katitu poidalam...

  • @vsantgakumar3064
    @vsantgakumar3064 5 лет назад +2

    How much you are charging for 2nd floor 1700 sqf

  • @selvamks8792
    @selvamks8792 4 года назад

    Wall thickness pl

  • @ajithg5360
    @ajithg5360 5 лет назад +1

    Unit weight??

  • @fearfiles6164
    @fearfiles6164 4 года назад +1

    Fire proof ah ena romba mukkiyamanathu evlo heat varaikkum thangumnu theriyanum

  • @TechandTechnics
    @TechandTechnics 4 года назад +3

    Entha veedoda life time yenna

  • @manojvignesh2833
    @manojvignesh2833 5 лет назад +1

    Very nice to hear we are in coimbatore please come n visit our house for thermocoal Buildings

    • @farveenbegum9845
      @farveenbegum9845 5 лет назад

      தர்மாகோலில் வீடு கட்டுவதை இந்த வீடியோவில் நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடு கட்டணும் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு உங்களுடைய கான்டெக்ட் நம்பர் எனக்கு தேவை

    • @farveenbegum9845
      @farveenbegum9845 5 лет назад

      இதற்கு முன்பு ஒரு பதிவிட்டு அதற்கு இதுவரை பதில் இல்லை உங்களுடைய கான்டக்ட் நம்பர் எனக்கு தேவை நன்றி

    • @senthilr4627
      @senthilr4627 4 года назад

      Thermocol veedu thevaiku 7010791492

  • @raghavn9398
    @raghavn9398 4 года назад +1

    உங்க சேனல் பேற தமிழ்ல போடுங்க!!!