Thermocretepanel®| தெர்மோகிரீட் பேனல் வீடுகள் | thermocole panel |thermocol building

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Thermocrete பேனல் மூலம் கட்டிய வீடு.வீடு கட்ட விரும்புவோர் ,
    04440115342
    #whatsapp_பண்ணுங்க_9095978296_ச. அடி Rs_1400_to_1500_persqft structure only
    🏢Thermocrete panel வீட்டின் பயண்கள்🏢
    🏢தெர்மோகிரீட் பேனல் வீடுகள் வலிவூட்டப்பட்ட கான்கிரீட்,வெல்டு மெஸ் மற்றும் EPS (தெர்மோகொள்) ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுகிறது...
    🏢Thermocrete panel தொழில்நுட்பம் மூலம் 5 முதல் 10சதவீதம் வரை கட்டுமானச் செலவு மிச்சமாகிறது, இதுதவிர கட்டுமானப்பணி நடைபெறும் காலம் குறைகிறது (1000sqft கட்டுவதர்க்கு 60 நாள்) ,தெர்மோகிரீட் பேனல் வீடுகள் கட்ட சதுர அடிக்கு ரூ.1500 முதலே கட்டித்தரப்படும்..
    🏢Thermocrete panel வீடுகளில் கோடை மற்றும் மழைக் காலங்களில் சீரான தட்பவெப்பநிலையை கொண்டிருக்கும் வீட்டிற்கு வெளியே உள்ள தட்பவெப்பநிலையை வீட்டின் உள் ஊடுருவ செய்யாது.(R40)
    🏨செங்கற்கள் கொண்டு கட்டப்படும் கட்டிடத்தை காட்டிலும் thermocrete panel வீடு அதிக வலுவாகவும்
    (*common building-35kg/cm2
    second class brick-70kg/cm2
    first class brick-105kg/cm2
    fire brick-125kg/cm2
    *Compressive strength value of thermocrete panels ranges from 12.75 to 15
    N/mm2(130-153 kg/cm2)
    *thermocrete panel Ribbed slab flexural strength 11-14 N/mm2)
    *நீ்ண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதாக (40+வருடங்களுக்கும் மேலாக...) Thermocrete panel வீடுகள் அமைகிறது...
    *வீட்டின் எடை 40% (104/M2) குறைவாக இருப்பதால் மேஸ்மெண்ட் செலவு குறைகிறது.மேலும் பில்லர் இல்லாமலே Single panel மூலம் 2 மாடி கட்டலாம்,Double பேனல் மூலமாக 15 மாடிகட்டலாம்.
    *நிலநடுக்கம் zone4 இடங்களில் கட்டுவதற்கு தகுந்தது.இயற்கை சீற்றங்களான புயல்,வெள்ளம் வந்த போது கூட குறைவாக பாதிபுகளையே இத்தகைய பேனல் வீடு தருகிறது எனவே அமெரிக்கா , சீனா, ஜப்பான், கென்யா,அராபிய மற்றும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தலைசிறந்த கட்டுமான முறை ஆகும்...தற்போது நாங்கள் தமிழகத்தில் பேனல் வீடுகள் செய்து வருகிறோம்
    தெர்மோகிரீட் பேனல் வைத்து கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரம் இது.இந்த அஸ்திவாரத்தின் பெயர்
    Strip footing.
    செங்கல்,column(Pillar)வைத்து கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரத்தை விட 2 மடங்கு தரமானது.
    குறைந்த செலவில் தரமான பேனல் வீடு கட்டுவதற்கு
    தொடர்புக்கு:04440115342
    ____________________________________________________________________
    This is a foundation of a house built using thermocrete. This is named as Strip footing. This is stronger than the normal house built using bricks and columns. This is strong and is of low cost too.
    Watch our channel other videos :
    தரமான தெர்மகோல் பேனல் வீடு | 2200 sqft Duplex home by Thermocrete panel
    • குறைந்த செலவில் வீடு |...
    பேனல் வீடு - Shortcrete/plastering machine now at tamilnadu in thermocrete panel construction
    • பேனல் வீடு - Shortcret...
    4.49 லட்சதில் கட்டிய பேனல் வீடு -தெர்மோகிரீட் பேனல் | 4.49 Lakh panel house - Thermocrete panel
    • 3.5 லட்சத்தில் கட்ட பட...
    தெர்மோகிரீட் பேனல் வீட்டின் தரம்-Thermocrete wall panel strength
    • தெர்மோகிரீட் பேனல் வீட...
    பகுதி 1 கோவை மாவட்டத்தில் பேனல் வீடு-புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu
    • கோவை யில் புதிய பேனல் ...
    பகுதி 2 கோவை மாவட்டத்தில் பேனல் வீடு-புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu
    • கோவை-யில் புதிய பேனல் ...
    Hastags :
    #thermocrete #panelhouse #housereview #thermacolle #house #construction #fieldwork #panel #panelconstruction #civilworks
    #architech #architechwork #agniprojects #designingworks

Комментарии • 430

  • @asathsabi4266
    @asathsabi4266 5 лет назад +1

    அடுக்குமாடி கட்டினால் இந்த வகை குடியிருப்புகளின் நிலை தன்மை எவ்வாறு இருக்கும் மற்றும் அதன் அழுத்தம் தாங்கும் சக்தி (center of mass, load resistant capacity)

  • @harikrishnan789
    @harikrishnan789 5 лет назад

    Housing. Use ku itha protect. Konjam resik tha ji safty secure irukathu concrete fill panunalum voids creat agum.itha thermocrete pathila gipsym wall use panalam good quality material athikama pidikathu.

  • @driverpalanichannel6983
    @driverpalanichannel6983 5 лет назад +5

    Ceiling fan and light how is it setting.

  • @sadamth6714
    @sadamth6714 5 лет назад +2

    Kindly brief explain about strength

  • @vaanisengathirvaanisengath7310
    @vaanisengathirvaanisengath7310 5 лет назад

    Thermocrete endral enna. Athu eppadi thayarikka padugirathu. Pls sollunga sir.

  • @MohamedAli-zl6cd
    @MohamedAli-zl6cd 6 лет назад +2

    சூர்யா செம்ம....

  • @gssathya7488
    @gssathya7488 5 лет назад

    Super... Ethanayo per...chinnavayasula irundhe veedu kattanunu...irupanga..avangaluku..usefulla irukum.

  • @selladuraikarishma3059
    @selladuraikarishma3059 5 лет назад

    செங்கள்ளுக்கு பதில் தெர்மாகூல் ... Side la concrete evlo MM poduvinga? Enga Area la normal construction ke sqft ku 1350 to 1500 dha vanguranga but idhukkum 1500 konjam adhuigam dha... Long years back Maintenance work+

  • @logesh.m903
    @logesh.m903 5 лет назад +1

    சூப்பர் அண்ணா 😍

  • @ssundar1677
    @ssundar1677 5 лет назад +3

    G +1 ( G -1500sq first - 3000 ) how much cost bro ... I am interested...

  • @parirobo3768
    @parirobo3768 4 года назад +1

    It's really good I support you very soon I contact you sir

  • @nainamohamed3758
    @nainamohamed3758 5 лет назад +1

    50.sent eidam sottry suvar mattum kattalama yawwalu saluvarum pls sir soluggal.

  • @saratharaj
    @saratharaj 5 лет назад

    Good review..
    Pls can u differentiate Thermocrete panel and GFRG panel.. which is best for bulit new house ?. Nowadays GFRG panels are also trending in market..

  • @natarajsetty851
    @natarajsetty851 3 года назад

    Costing difference between normal brick and tharmocol for 100sqft...

  • @saseeparthiban7918
    @saseeparthiban7918 5 лет назад +9

    Sir indha procedure idea ellam ok.... but people mindset is very old so avaga ellam sengal sand vechu panalam nu ninaipaga...so appdi katrapo agra selavu 1500/sq ft... ungalodathum 1500/ sq with ... including tiles wood works etc.... So niga innum kammiya price kudukalam la ?

    • @azeez274
      @azeez274 5 лет назад

      HE is saysing fake statement 1500 + GST + transport charge dont lie other constration are getting less the 1500 per sqft. a lier say the truth

    • @rajraja4807
      @rajraja4807 5 лет назад

      Themokola easy to fire

    • @RajaRaja-zw9on
      @RajaRaja-zw9on 5 лет назад

      My phone number 8870126100

  • @muralij9871
    @muralij9871 5 лет назад

    Mikka nandri sir.
    Ennudaya kelvi enna na idhuku cendral govt loan kedaikuma idhula vidu katratha nala
    Unga pathil kaga wait pandrean sollunga

  • @immanueljacob9070
    @immanueljacob9070 5 лет назад +2

    My question is for these type of house whether we get bank loan..

    • @DineshDKA
      @DineshDKA 4 года назад

      Yes bro 💯 you can

  • @tksettaigal2652
    @tksettaigal2652 5 лет назад +5

    Hai I am Saravanan CG employee I want to know that how much it cost for double storeyed building with 3 bedroom 1kitchen 2 bathrooms for 756 sq ft

  • @PKTECHEditing
    @PKTECHEditing 4 года назад +1

    3.5 laks la nalla home panda mudiumaa bro???

  • @jahirhussain7216
    @jahirhussain7216 5 лет назад

    Na Thanjavur la iruken. Ipo na veedu kattum muyarchiyil irukiren.
    2000 sq.feet la 2+ duplex.
    Thermocrete method la Thanjavur nearla engineers irukangalaa

  • @ArunKumar-iz7dk
    @ArunKumar-iz7dk 4 года назад

    Bro ipo kallula katuna veedu rendu maadi iruku bt basement tha potruku so 2nd floor la oru room eadukanum intha method la eaduka mudiuma

  • @GanesanBalu
    @GanesanBalu 5 лет назад

    இந்த வகையான வீடுகள் எத்தனை ஆண்டுகள் அரிப்பு,சுவர் வெடிப்பு இல்லாமல் நிலைத்து நிற்கும் சார்??

  • @smartmani6481
    @smartmani6481 5 лет назад

    Sir thermocrete panel house ikku plastering mortar rotio 1:5 podalam strength ah irukkuma

  • @skworldview6472
    @skworldview6472 5 лет назад +1

    What about our life, if happen any natural disasters

  • @நம்மஊரு-ந4ள
    @நம்மஊரு-ந4ள 5 лет назад

    As usual foundation போடணுமா? Wall and roof structure ku mattum SQ.ft ku enna செலவாகும்

  • @nageswaranramanathan6002
    @nageswaranramanathan6002 5 лет назад

    Weather a construction can be undertaken at Hosur.If so what is the cost on turn key basis for construction of three bed room house on 1000 sg.ft

  • @nireshkaran9572
    @nireshkaran9572 5 лет назад

    @Thermocrete ,is it possible to construct this model in busy Chennai City areas.and Is it different from gfrg pannel method ..

  • @NaveenGuru007
    @NaveenGuru007 3 года назад

    Minimum 1000 sq ft condition is bad aprom epdi minimum room la Kata mudiyum do all project without minimum sqft it's a good usage

  • @anandanandraj5309
    @anandanandraj5309 5 лет назад

    this is the GFRG Technology ah? or Thermocrete panel wich is the best technology ? tel me bro. 1200 sqft place. buld area 1000 sqft cost ?

  • @vandematharam5725
    @vandematharam5725 5 лет назад

    Nandri bro

  • @aravinthkumararavicivil
    @aravinthkumararavicivil 6 лет назад

    Good delivery of speech da..... And make some visual action da ....

  • @muralij9871
    @muralij9871 5 лет назад

    600 sathura adi ground floor kitchen oru hal oru bed room
    1fllor oru room oru hal
    Mela Mota madi evalau selau agum sir.

  • @anuradhathothathri5533
    @anuradhathothathri5533 5 лет назад

    Very good. Is it available in tirunelveli

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan9786 5 лет назад

    Super super

  • @nivinkumarp.s2354
    @nivinkumarp.s2354 4 года назад

    Sir.. 3 floor buildings like marriage hall is possible ah??

  • @hashtagsalon2019
    @hashtagsalon2019 6 лет назад +1

    Super experience

  • @mohamedali4003
    @mohamedali4003 5 лет назад

    20-40 edthula sinnatha randu room oru kitchan both room ktta yanna salavagum

  • @marimuthu2795
    @marimuthu2795 4 года назад

    Dear sir virudhunagar laa pannalama sq feet price eanna (600)

  • @anandanandraj5309
    @anandanandraj5309 5 лет назад

    how many kambilgal podanum? price and how many load concrete? and laber price ?

  • @kavithachinnathambi1229
    @kavithachinnathambi1229 5 лет назад

    G 03 house and 1st 03 houses for rental homes... How much it costs... G 2bhk 1st 1bhk...3000sqft area

  • @renukasaman3911
    @renukasaman3911 4 года назад

    Already ground floor iruku 1&2 floor kattanum mudiuma solllunga please

  • @santoshkumarrasure5526
    @santoshkumarrasure5526 4 года назад

    very nice can you pls send english PDF

  • @pugalpugal265
    @pugalpugal265 5 лет назад

    10Lacks LA eanthamari disign la eathana BHK and sq't katta mudiyum .replay me ea na v2 kattalanu pakkarom oru plane katunga papom

  • @aravindharavindh.k9033
    @aravindharavindh.k9033 4 года назад

    தெர்மாகோல் பஞ்சு மாறி இது எப்படி அதிக எடை தாங்கும் மாடி வீட்டில மேல ஒரு 100பேர் தாங்குமா சார்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 5 лет назад +2

    I want built 500 sqft,2nd floor. How much of the cost and life time.

  • @rameshpandi1073
    @rameshpandi1073 5 лет назад

    Super bro

  • @Prabhuguru-kk2iz
    @Prabhuguru-kk2iz 5 лет назад +2

    சதூரடிக்கு என்ன விலை

  • @shaji-shaji
    @shaji-shaji 5 лет назад

    நான் திருநங்கை 10 10ரூம் கட்டி மேல் ஆஸ்பட்டாஸ் ஸீட் போடுவதற்கு எவளவு வரும் சார்

  • @sabarinathan8740
    @sabarinathan8740 6 лет назад +1

    Boss sengala katuna veetdula oru 45years ku thaangum athae pola intha thermocoal veedu katumanam yathana varusam thangum

  • @AslamAslam-xp3dc
    @AslamAslam-xp3dc 5 лет назад

    Singeel made vedu send floor .1400 sathura ate syethu tharum corste total amount monye u tell me sir thank u sir

  • @eldimkamei6839
    @eldimkamei6839 2 года назад

    Pliz can you share in english version

  • @dhivakar1391
    @dhivakar1391 5 лет назад

    Sir 15 lacks intha amount la kadanumuna evla idathula kadalam..manal cement ellam unngaludaiyatha

  • @romanringsroman3210
    @romanringsroman3210 4 года назад

    ஒரு சதுர அடிக்கு எவ்ளோ ஆகும் அண்ணா இந்த கொரோனா முடிந்தவுடன் எனது வீடு கட்ட வேண்டும் pls சொல்லுங்கள்

  • @pasupathi5299
    @pasupathi5299 5 лет назад

    Door,electrical ,plumbing illamal evvalavu aagum 200 sq ft kku

  • @BILLA_1989
    @BILLA_1989 5 лет назад

    எல்லாம் சரி தான்... நான் கடலூர் மாவட்டம்...
    விருத்தாசலம்..
    இங்கு எங்கள் ஊரில் யாராவது இந்த தெர்மாகிரிட் வீடு கட்டி தருகிறார்களா... என்பது தெரியவில்லை...
    நாங்கள் எப்படி இதை பற்றி சரியாக தெரிந்து கொள்வது...

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  5 лет назад

      Our contact number 9965073137/9095978296
      தொடார்புகொள்ள-Whatsp 9965073137/ 9095978296

    • @BILLA_1989
      @BILLA_1989 5 лет назад

      @@aginfraprojectsthermocrete4157 Thank you..

  • @balabalaballbala8726
    @balabalaballbala8726 5 лет назад

    Gfrg house epdi oru video podunga 1sqft evlovu amount aagum

  • @kalaimaniv7112
    @kalaimaniv7112 5 лет назад

    How much will the house cost at 1500 square feet?

  • @kniyaz1
    @kniyaz1 5 лет назад

    @thermocrete panel … 20ft wide x 60ft long plot in Chennai ... 1200sqft.... G+2... please give approx cost...

  • @spartmake1266
    @spartmake1266 5 лет назад +1

    Water absorption eppadi bro

  • @blackdady7072
    @blackdady7072 5 лет назад

    Seyvuthula aani adika mudiyuma...

  • @mganesh8260
    @mganesh8260 6 лет назад

    Thanks sir

  • @irjjraj2179
    @irjjraj2179 5 лет назад +6

    Mtrl மட்டும் தனியா கிடைக்குமா... ஒரு பரிசோதனை கட்டிடடம் கட்ட.

    • @MrKookkt
      @MrKookkt 5 лет назад +2

      They will not give. I asked to many people. They do as a business. 1500/sq.ft is not low coast. Im doing concrete house for the same rate.

    • @azeez274
      @azeez274 5 лет назад

      HE is saysing fake statement 1500 + GST + transport charge dont lie other constration are getting less the 1500 per sqft. a lier say the truth
      @@MrKookkt

  • @sure3sh138
    @sure3sh138 6 лет назад

    Bro for 15X25 site living room ,bed room with attached bathroom and kitchen what will be cast ?

  • @surendransms6350
    @surendransms6350 5 лет назад

    K bro, Construction panrathuku sq.ft evalavu agum, ena ena work pannalam nenga solra rate ku

  • @puthamputhiyavan2243
    @puthamputhiyavan2243 4 года назад

    One living room two rooms one kitchen how much money needed

  • @sarathysarathy5752
    @sarathysarathy5752 5 лет назад

    5 cent la simple ah veedu katta evlo varum sir..

  • @DJ-zt5gq
    @DJ-zt5gq 5 лет назад

    VANAKKAM SIR. inda Termocrete panel moolam ground water tank (Sump) katta mudiyuma? appadi kattinal evalavu naal agum 10, 000 ltr thotti katta amount evalavu selavu agum? sollunga pls..

    • @gunasekarana2052
      @gunasekarana2052 5 лет назад

      Thankyou for ur reply. Water resist epadi sir? Edum leakage irukkuma?

    • @DJ-zt5gq
      @DJ-zt5gq 5 лет назад

      K. THNKYOU SIR.

  • @nagarajangcivilengineer5650
    @nagarajangcivilengineer5650 5 лет назад +1

    What are the certificate you have

  • @irjjraj2179
    @irjjraj2179 5 лет назад

    We want mtrl only for testing. Rates pls

  • @sasipriya1336
    @sasipriya1336 6 лет назад

    Are u even interior designing also if u do that Wat will be the cost pls tell we r planning for the house

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад

      Sasi Priya
      We can do interior works along with construction based on our client requirements. Interior costing is based on the materials, designs etc. Let us know the buildup area
      Our contact number is 9965073137 /9095978296

  • @shakthikumar3480
    @shakthikumar3480 6 лет назад +9

    G+2 மாடி வீடு 420 சதுரடி கட்ட எவ்வளவு ஆகும் இதில் ௭து எது அடக்கம் தெளிவாக கூறவும்

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад +3

      Vijaya Lakshimi
      Costs nearly Rs.7. 75 approximately
      Inches tiles, wood work, electrical, plumbing, sanitary fittings, inner wall pop putty and outer wall white wash

    • @vincentraj1000
      @vincentraj1000 5 лет назад +3

      Am from pondicherry, here anyone construction like this thermocrete pannal works.

    • @thirumalairadha297
      @thirumalairadha297 5 лет назад

      9952882170

  • @sabarinathan.m9077
    @sabarinathan.m9077 5 лет назад +1

    Bro estimates eppadi irruku

  • @deaivaraja314
    @deaivaraja314 5 лет назад

    Dindugul dist thermocrete panel katta yara contect pannuruthu pls

  • @shyamelroi
    @shyamelroi 6 лет назад

    life time pls.. and double Flor kattalama..idhuku thevaiyana panel yenge kedaikum..

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад

      Bro Shyam
      40 years +. Can construct upto 15 floors with column, beam and upto g+2 without columns.
      Panels are not for sale. We are doing construction using the panel we manufacture.
      Our contact number is 9965073137 /9095978296

  • @99768836081
    @99768836081 6 лет назад

    good work....first floor 600sqft in karaikal,,,,how much brother

  • @vickyvignesh9662
    @vickyvignesh9662 5 лет назад

    I want speak with u sir in few minutes only . I'm studying 2nd only and so want clarify my doubts

  • @manikaruvachi9947
    @manikaruvachi9947 6 лет назад

    Sample anuppuvingala test panna

  • @user-cg7xd8pd5y
    @user-cg7xd8pd5y 5 лет назад

    Madi vidu katta evalavu selavu akum sir

  • @allapitchaisamsudeen9275
    @allapitchaisamsudeen9275 6 лет назад

    Sir 20-56 veedu katta eavlo(sealavo) expensive agum.

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад

      1120 sq.ft. Costs nearly Rs. 18.5 lakhs including tiles, wood work, electrical, plumbing, sanitary fittings, inner wall pop putty, outer wall white wash with elevation texture painting, septic tank and overhead tank

  • @don.sameer4134
    @don.sameer4134 5 лет назад +1

    Hi sir 2 sent la home katta ewalow sir agum

  • @Nk-ho2qi
    @Nk-ho2qi 4 года назад +1

    News reader Mari pesurigalay

  • @roshinisuper477
    @roshinisuper477 5 лет назад

    Sir 600sqft verdukatta cost evalavu agum.

  • @ashishsaxena4970
    @ashishsaxena4970 5 лет назад

    Make this video also in English

  • @elaaarasu9791
    @elaaarasu9791 5 лет назад

    Hai. One hall 2 bed room...cost???

  • @Tamil-entertainment4749
    @Tamil-entertainment4749 6 лет назад +1

    Bro Madi veedu katti rendu room oru hall oru kitchen katta evlo agum pls sollunga

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад

      Mohamed Riyaz
      Sir can construct 2 bhk in 800 sq.ft - 1000 sq.ft. So it may costs minimum Rs. 13.5 lakhs to build 800 sq.ft including tiles, wood work, electrical, plumbing, sanitary fittings, inner wall pop putty and outer wall white wash

  • @samuvelraja3497
    @samuvelraja3497 4 года назад

    Unkala epti contact panrethu, head office enga irukku

  • @chandansonkar6075
    @chandansonkar6075 2 года назад

    Sorry but plz translate this imp vedio in English or hindi.

  • @sabarinathan.m9077
    @sabarinathan.m9077 5 лет назад

    Hysd bar etha mm

  • @abeeswaransivakumar3519
    @abeeswaransivakumar3519 6 лет назад

    Compound wall katta use pannalama? 10 ft Hight 600 ft long

  • @AKTamilzhan
    @AKTamilzhan 3 года назад

    Life span of theromsheat home please there is a rumor only 20 years is life span of thermopanle home is it true please share ji

  • @Nathiya1410-v5g
    @Nathiya1410-v5g 6 лет назад

    Which is best Gfrg or thermocret pls rply tel genuinely

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад

      NATHIYA V
      Every technology has its own pros and cons.
      Considering overall Thermocrete have better workability and efficiency than GFRG

  • @kiruthickkannan5938
    @kiruthickkannan5938 5 лет назад

    அய்யம்பேட்டை, தஞ்சாவூர் 1200sp எவ்வளவு ஆகும்

  • @jameeldxb396
    @jameeldxb396 6 лет назад

    Hello sir one kitchen one hall one bedroom one bathroom down side same floor la ready pannanum evvalavu Varum near mayiladuthurai

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад

      1bhk ground floor la kata 500 sq.ft la katalam sir. Costs nearly Rs. 9 lakhs including tiles, wood work, electrical, plumbing, sanitary fittings, inner wall pop putty, outer wall white wash with elevation texture painting, septic tank and overhead tank

  • @suliman0123
    @suliman0123 6 лет назад +6

    Life time 40 yrs nu soli irukega . after that ?

  • @AshokKumar-bx7ed
    @AshokKumar-bx7ed 6 лет назад

    Sir 20×26. 520 sq.ft. ground floor with roof katta yevalavu aagum.

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  6 лет назад +1

      Ashok Kumar
      Costs nearly Rs. 8.5 lakhs including tiles, wood work, electrical, plumbing, sanitary fittings, inner wall pop putty and outer wall white wash with elevation texture painting

  • @karthikbioinfokk
    @karthikbioinfokk 6 лет назад

    For 4000sqfeet Mandabam construction how much it cost

  • @aravindduke7060
    @aravindduke7060 5 лет назад

    Sir pls tell me price for.
    400sqft single bedroom ground and first floor and terrace . Tell me cost

  • @jitendrazenith5467
    @jitendrazenith5467 6 лет назад +1

    this which type of thermacol 1sqt how much

  • @senthillogesh3794
    @senthillogesh3794 4 года назад

    Can we built first floor

  • @saaiyogesh3366
    @saaiyogesh3366 6 лет назад

    Structural design thermocrete ku eppidi