Thermocrete panel ® company M.D AnandaGeethan Interview | தெர்மாகோள் பேனல் வீடு|-புதிய தலைமுறை Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Thermocrete பேனல் மூலம் கட்டிய வீடு.வீடு கட்ட விரும்புவோர் ,
    04440115342
    #whatsapp_பண்ணுங்க_9095978296_ச. அடி Rs_1400_to_1500_persqft structure only
    🏢Thermocrete panel வீட்டின் பயண்கள்🏢
    🏢தெர்மோகிரீட் பேனல் வீடுகள் வலிவூட்டப்பட்ட கான்கிரீட்,வெல்டு மெஸ் மற்றும் EPS (தெர்மோகொள்) ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுகிறது...
    🏢Thermocrete panel தொழில்நுட்பம் மூலம் 5 முதல் 10சதவீதம் வரை கட்டுமானச் செலவு மிச்சமாகிறது, இதுதவிர கட்டுமானப்பணி நடைபெறும் காலம் குறைகிறது (1000sqft கட்டுவதர்க்கு 60 நாள்) ,தெர்மோகிரீட் பேனல் வீடுகள் கட்ட சதுர அடிக்கு ரூ.1500 முதலே கட்டித்தரப்படும்..
    🏢Thermocrete panel வீடுகளில் கோடை மற்றும் மழைக் காலங்களில் சீரான தட்பவெப்பநிலையை கொண்டிருக்கும் வீட்டிற்கு வெளியே உள்ள தட்பவெப்பநிலையை வீட்டின் உள் ஊடுருவ செய்யாது.(R40)
    🏨செங்கற்கள் கொண்டு கட்டப்படும் கட்டிடத்தை காட்டிலும் thermocrete panel வீடு அதிக வலுவாகவும்
    (*common building-35kg/cm2
    second class brick-70kg/cm2
    first class brick-105kg/cm2
    fire brick-125kg/cm2
    *Compressive strength value of thermocrete panels ranges from 12.75 to 15
    N/mm2(130-153 kg/cm2)
    *thermocrete panel Ribbed slab flexural strength 11-14 N/mm2)
    *நீ்ண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதாக (40+வருடங்களுக்கும் மேலாக...) Thermocrete panel வீடுகள் அமைகிறது...
    *வீட்டின் எடை 40% (104/M2) குறைவாக இருப்பதால் மேஸ்மெண்ட் செலவு குறைகிறது.மேலும் பில்லர் இல்லாமலே Single panel மூலம் 2 மாடி கட்டலாம்,Double பேனல் மூலமாக 15 மாடிகட்டலாம்.
    *நிலநடுக்கம் zone4 இடங்களில் கட்டுவதற்கு தகுந்தது.இயற்கை சீற்றங்களான புயல்,வெள்ளம் வந்த போது கூட குறைவாக பாதிபுகளையே இத்தகைய பேனல் வீடு தருகிறது எனவே அமெரிக்கா , சீனா, ஜப்பான், கென்யா,அராபிய மற்றும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தலைசிறந்த கட்டுமான முறை ஆகும்...தற்போது நாங்கள் தமிழகத்தில் பேனல் வீடுகள் செய்து வருகிறோம்
    தெர்மோகிரீட் பேனல் வைத்து கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரம் இது.இந்த அஸ்திவாரத்தின் பெயர்
    Strip footing.
    செங்கல்,column(Pillar)வைத்து கட்டப்படும் வீட்டின் அஸ்திவாரத்தை விட 2 மடங்கு தரமானது.
    குறைந்த செலவில் தரமான பேனல் வீடு கட்டுவதற்கு
    தொடர்புக்கு:04440115342
    ____________________________________________________________________
    This is a foundation of a house built using thermocrete. This is named as Strip footing. This is stronger than the normal house built using bricks and columns. This is strong and is of low cost too.
    Watch our channel other videos :
    தரமான தெர்மகோல் பேனல் வீடு | 2200 sqft Duplex home by Thermocrete panel
    • குறைந்த செலவில் வீடு |...
    பேனல் வீடு - Shortcrete/plastering machine now at tamilnadu in thermocrete panel construction
    • பேனல் வீடு - Shortcret...
    4.49 லட்சதில் கட்டிய பேனல் வீடு -தெர்மோகிரீட் பேனல் | 4.49 Lakh panel house - Thermocrete panel
    • 3.5 லட்சத்தில் கட்ட பட...
    தெர்மோகிரீட் பேனல் வீட்டின் தரம்-Thermocrete wall panel strength
    • தெர்மோகிரீட் பேனல் வீட...
    பகுதி 1 கோவை மாவட்டத்தில் பேனல் வீடு-புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu
    • கோவை யில் புதிய பேனல் ...
    பகுதி 2 கோவை மாவட்டத்தில் பேனல் வீடு-புதிய தொழில்நுட்பத்தில்-Thermocrete panel house in tamilnadu
    • கோவை-யில் புதிய பேனல் ...
    Hastags :
    #thermocrete #panelhouse #housereview #thermacolle #house #construction #fieldwork #panel #panelconstruction #civilworks
    #architech #architechwork #agniprojects #designingworks

Комментарии • 307

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 3 года назад +1

    Good work done. It's exemplary. We hope and pray that many more people will follow this.method of building homes
    Let your good work.continue!
    All the best!!!

  • @SNfreefiregaming2023
    @SNfreefiregaming2023 4 года назад +4

    Super......Bro......நடுத்தர மக்கள்
    ஆனா அனைவருக்கும் ......வீடு கட்டும்......ஆசை..... தூன்டும்.......
    👍👌வாழ்த்துக்கள்......👌👌
    என் நிகழ்காலம், எதிர்கால ஆசையும் ........கூட இது தான்........💖🏘️

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 года назад +2

    வேற லெவல் வீடியயோங்க நிஜமாவே பயனுள்ள செய்தி மணல் பற்றிய உரையாடல் ஆஹா

  • @Aknisivan8284
    @Aknisivan8284 5 лет назад +2

    சார் வணக்கம் நான் வீடு கட்ட வேண்டும் என்று சிந்தனையில் உள்ளேன், நான் குவைத்து நாட்டில் பணிபுரிகிறேன் நீங்கள் கட்டி கொடுத்த வீட்டை இந்த காணெளி மூலம் பார்த்தேன் ரொம்பவும் அழகாக இருந்தது சார்...மற்றவை உங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

  • @celangovan5967
    @celangovan5967 4 года назад +1

    This technology origin from Australia. This not India or TAMIZH NADU.Especially, this is ideal to cool Countries to avoid earth quake. You paid a meticulous attention. New improved modern technology in Engineering Field.Walls fitted with poly marbles sheet.Tq to introduce to new building constructer.

  • @rajamohan8106
    @rajamohan8106 5 лет назад +4

    நல்ல தகவல்
    நன்றி

  • @Voice_of_Suryah
    @Voice_of_Suryah 5 лет назад +3

    Best wishes Team Thermocrete

  • @umamurugesh8587
    @umamurugesh8587 4 года назад +5

    super ,sir I build my future home

  • @AshokKumar-gx1ye
    @AshokKumar-gx1ye 3 года назад +1

    Good

  • @hithayaththamilan104
    @hithayaththamilan104 4 года назад +2

    Valthukkal

  • @dineshradhakrishnan4823
    @dineshradhakrishnan4823 5 лет назад +1

    No bricks, moderate use of sand, less labor, many other cost effectiveness when compare to typical construction with bricks, but can see ₹1500/- +12% gst (all inclusive) which is not acceptable. We support construction with thermocrete but you need to reconsider the quoted amount, if that happens you will get more clients for sure.

  • @DarkKnight-jt7ho
    @DarkKnight-jt7ho 4 года назад +4

    if fire ignites then what will happen ... if a lorry comes at speed what will happen ., if heavy wind blows(where trees are uprooted) what will happen., if electrical fire catches up what will happen ...

  • @arvee7557
    @arvee7557 4 года назад +6

    Vazhthukal team thermocrete

  • @jkbtlucky
    @jkbtlucky 4 года назад +2

    Duplex house ground floor 1100 + 1 floor 800 evalavu selavu akum sir

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 лет назад +2

    Excellent wonderful

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 лет назад +1

    இந்த வீட்டின் மொத்த செலவு என்ன,எத்தனை ஸ்க்கொயர் பிட் என்பதையும் போடவும்

  • @madhavanmadhavan1039
    @madhavanmadhavan1039 4 года назад +14

    Sir எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த மாதிரி வீடு கட்டணும் ph no போடுங்க sir

  • @leenraj4299
    @leenraj4299 4 года назад +1

    அருமை

  • @vilva007
    @vilva007 3 года назад +1

    Nice work bro

  • @RK-jv2jw
    @RK-jv2jw 5 лет назад +5

    I want built same type for 700sqft..in Thiruvottriyur its possible sir..

  • @malinimaliniv627
    @malinimaliniv627 5 лет назад +2

    Malini iam in Bangalore but we have place from arakkonam... we want simple doublex house like groudfloor hall kichen and upstairs 2bedtoon, how much sir....

  • @amuthan5526
    @amuthan5526 5 лет назад +4

    3 sentula vetukatta evalauo selauo akum sollunga sir

  • @celangovan5967
    @celangovan5967 4 года назад

    Sir, insulation OK. But durability, advantages, cost comparison and contrast in wages, protection from thieves,Technically OK.

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 5 лет назад +4

    மாற்று சிந்தனைக்கு நன்றி...

  • @surendransms6350
    @surendransms6350 5 лет назад +1

    Side by side except north side ,building close aa construct panna thermocrete mulama pannala ,outside la plastering panna mudiyuma

  • @gnanasundarir2936
    @gnanasundarir2936 4 года назад

    Super ...genious idea

  • @funnyvideosmusic9322
    @funnyvideosmusic9322 5 лет назад +5

    GRPF pannel house review solluga

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 5 лет назад +4

    Ramanathapuram veedu kattirikkiyala

  • @srinivasanthirunavukkarasu4499
    @srinivasanthirunavukkarasu4499 5 лет назад +2

    Can you make a comparison with GFRG PANEL home

  • @danideva89
    @danideva89 5 лет назад +2

    Nagapattinam district thirukadayur la katti thara mudiuma, 1bhk single house panna yevlo agum .. Ethula modi scheme la loan kedaikuma .. Pls reply pannunga I'm from middle class

  • @shanvithaandme2221
    @shanvithaandme2221 4 года назад +4

    Intha veedu katta avlo amount aach

  • @kavikavi4508
    @kavikavi4508 5 лет назад +1

    Super anna super

  • @MultiAshwin2010
    @MultiAshwin2010 2 года назад

    I am worried about health hazards when building with these thermocol is ICF and thermacoal is same ??

  • @muralidharankannagi2894
    @muralidharankannagi2894 4 года назад +1

    நன்றாக இருக்கிறது எனக்கு சென்னையில் 600 sft வீடு கட்ட எவ்வளவு செலவாகும் . எல்லா வகையான வேலைகள் முடிந்து

  • @matheshsmatheshs5939
    @matheshsmatheshs5939 4 года назад +1

    சேலம், சேலத்தில் யாரை நேரில் சந்தித்து நேரில் விவரம் கேட்க முடியும். தொடர்பு எண்..

  • @senthilkumaran5297
    @senthilkumaran5297 5 лет назад +1

    2bedroom, kitchen,hall Katta Enna cast sir

  • @aruns7472
    @aruns7472 5 лет назад +2

    first view first like

  • @aginfraprojectsthermocrete4157
    @aginfraprojectsthermocrete4157  5 лет назад +15

    Per sqft cost 750₹ only.

  • @ajithm9821
    @ajithm9821 4 года назад +1

    Endha vedu yatha varusam stable ha irukum ggg

  • @rvijay-ce6ox
    @rvijay-ce6ox 5 лет назад +2

    super bro 👍

  • @yahu2022
    @yahu2022 4 года назад +2

    Sir we r frm andrapradesh 1000 sft 2bhk house cost pls

  • @pmgan1970
    @pmgan1970 5 лет назад +1

    i want to build a 2 bhk house for 750 sq.ft. what is the minimum budget...?

  • @SasiKumar-bh1wd
    @SasiKumar-bh1wd 5 лет назад +1

    Rameswaram area la veedu katti tharuvingala sir

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan1702 4 года назад +3

    Future la alterations Panna mudiyum ma?

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 5 лет назад +1

    Heat resistance endha alavukku irukkum nu sollalaye

  • @maignanamgnanavel
    @maignanamgnanavel 3 года назад +1

    What happened if fire due to any short-circuit inbetween the thermacol?

  • @suryaprakash-sv3cp
    @suryaprakash-sv3cp 4 года назад +1

    Life evlo varusam ithela epdinga strong irukum

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  4 года назад

      50 year Thanks for your command .if you need any details please whatsapp us. our whatsapp number 9965073137

  • @ragavan815
    @ragavan815 10 месяцев назад

    Eng number + house owner Number vendum.
    Aranthangiyl entha area sir

  • @chandhru6488
    @chandhru6488 5 лет назад +1

    Hai, I want to construct 1000sqft how much the cost will come only ground floor

  • @celangovan5967
    @celangovan5967 4 года назад

    This house is not at all Moving house. Only recycling house materials.

  • @romanringsroman3210
    @romanringsroman3210 4 года назад +1

    சார் மொத்தம் 8லட்சம் ஆச்சின்னு சொன்னிங்க பெயிண்டும் சேந்த இலை இல்லாமலா சொல்லுங்க சார்

  • @youtoo9172
    @youtoo9172 5 лет назад +1

    3 bhk vedu katta evla amount agum sir

  • @sathismp
    @sathismp 5 лет назад

    We are in plan of building house in our native place. Total plot Area 40*25sqft. Please provide your valuable ideas about your construction materials.

  • @renukasaman3911
    @renukasaman3911 4 года назад +2

    Sir nanga veedu kata Porom but 2 floor kattanum strong ha irukuma.

  • @memoriesjeev
    @memoriesjeev 2 года назад

    Gfrg panels sollungaya

  • @kavithaigal-official
    @kavithaigal-official 5 лет назад +2

    Intha vedio la 1 bk , 1 bed room kitchen ,bath room katta 1,50,000 than agum nu solrenga .. ithu unmaya .. illa ipa gst sethu extra amount aguma.. but matha comment ku reply panum pothu 1,00,000 la vedu katta mudiyathu ,room than katta mudiumnu solrenga.. ithula ethu unmai.. pls explain..

    • @vignesh1666
      @vignesh1666 5 лет назад +1

      Crt ah kekuringa but ivanga response pana matanga suma publicity ku ipadilam solranga

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  3 года назад

      Naga enna solirukom nu detail ah paaruga sir.nan oru sqft ku 1500₹ varum nu solirukom

  • @manir9896
    @manir9896 4 года назад +1

    Very nice, but lifetime sollaveilla?

  • @pjj411
    @pjj411 5 лет назад +2

    What happen to this house if fire accident happen?

  • @bridasec4468
    @bridasec4468 4 года назад +1

    Bro incase switch oda edatha mathanum na mathamudiyuma?

  • @sathiyarajsubramaniyan7263
    @sathiyarajsubramaniyan7263 5 лет назад +1

    20*26 வீடு கட்ட எவ்வளவு ஆகும்...

  • @LP_1772
    @LP_1772 4 года назад +1

    Intha veedu aduthu Vara 50 years Ku strong ah irukuma...China use pandranga Japan use pandranganu soldringa...anga irukka environment Vera...

  • @sarathimca26
    @sarathimca26 5 лет назад +1

    Is it possible to build two floor building using thermacol? It will be stronger or not.

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 лет назад +1

    தம்பி வணக்கம் உங்ளுடைய செல் நம்பர் கமெண்டில் போடவும் நானும் பேனல் வீடு கட்ட வேண்டும்

  • @The_wayfarer
    @The_wayfarer 5 лет назад +1

    I need to build 1000sqft at Tirupur.... How much??

  • @MILLIONDOLLAR-ERA
    @MILLIONDOLLAR-ERA 5 лет назад +1

    Ithu brick veeda vida evalau strong

  • @புரட்சிதமிழன்-ள7ர

    நான்கட்டவிருப்பம்தொலைபோசிஎண்தேவை

  • @chitramurugesh9693
    @chitramurugesh9693 4 года назад +2

    Sir I m from thanjavur.2bhk 1200sq house cost pl and1st floor

  • @guruprakash8072
    @guruprakash8072 4 года назад +1

    Ithula Maadi veeda katta mudiyuma....

  • @rajamohan8106
    @rajamohan8106 5 лет назад +5

    800 சதுர அடியில் வீடு கட்டி தர எவ்வளவு செலவாகும்??

  • @muralidharankannagi2894
    @muralidharankannagi2894 4 года назад +1

    பேங்க் லோன் நீங்கள் செய்து கட்டித்தர முடியுமா

  • @manya1209
    @manya1209 4 года назад +1

    Does this type of construction eligible for bank's construction loans?

  • @logaraj6938
    @logaraj6938 5 лет назад +4

    Can you build houses at chennai( exactly @thirunindravur)

  • @vilva007
    @vilva007 3 года назад +1

    2bhk, modern house ku 800 squre fit ku price??

  • @user-pb9vh7td8p
    @user-pb9vh7td8p 5 лет назад +1

    I think for 1 square feet it cost 1500rs.... For 1100 square feet it charges more than 16 lakhs.. how is it possible for only 8 lakhs... Can you please explain this ??

  • @alimohamed1642
    @alimohamed1642 5 лет назад +1

    எனக்கும் வீடு கட்டனும் என் ஊர் காரகை்கால் இங்கே எப்ப வரும்

  • @karthikeyannarayanan6895
    @karthikeyannarayanan6895 2 года назад

    இந்த building க்கு Plan approval கிடைக்குமா

  • @MILLIONDOLLAR-ERA
    @MILLIONDOLLAR-ERA 5 лет назад +2

    Bro Mel veedu meela ethana member nikkalam

  • @priyadharshini-lb6my
    @priyadharshini-lb6my 4 года назад +1

    Hi sir I'm final yr student i want this project details how to prepare concrete with use of thermogoals.... How can i contact you

  • @sibichakravarthi3657
    @sibichakravarthi3657 5 лет назад +3

    Intha mathireya etthana floor kattamudium

  • @harikumarm1497
    @harikumarm1497 4 года назад +1

    3 or 4 lac la 2bhk katta mudiuma Sir. Please reply

  • @mukundann5576
    @mukundann5576 4 года назад +1

    Cost?, life of packed thermocole one packed & on seepage of water on plastering, during rain, electrical,plumbing, bath room fittings,wood work,windows, doors, staircase, wardrobe etc are not mentioned

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 5 лет назад +2

    How much sir 🏠 expenses

  • @RK-jv2jw
    @RK-jv2jw 5 лет назад +2

    I want built house 700sqft..how much cast..sir

  • @PURE_Talks-Tamil...
    @PURE_Talks-Tamil... 5 лет назад +2

    10x10க்கு3 Room கட்ட எவ்ளோ செலவு ஆகும்

  • @drsaisudha
    @drsaisudha 5 лет назад +2

    How much will it cost for 2BHK house??? Kindly reply

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  5 лет назад +1

      450000₹ panel+labour working cost included, neega cement sand aggregate vagi tharanum sir for structure construction.any detail contact us

    • @shahulhameed4824
      @shahulhameed4824 Год назад

      ​@@aginfraprojectsthermocrete4157m

  • @subashbose1113
    @subashbose1113 5 лет назад +1

    Office address kodunga

  • @subburamsubburam5646
    @subburamsubburam5646 4 года назад +1

    1000 sqfd yevulo sir varum

  • @sivadhanusivadhanu1826
    @sivadhanusivadhanu1826 4 года назад +1

    Sir naa cuddalore dist

  • @rajamohan8106
    @rajamohan8106 5 лет назад +1

    சிவகாசி அருகே இந்த மாதிரி வீடு கட்டி தருவீர்களா???

    • @aginfraprojectsthermocrete4157
      @aginfraprojectsthermocrete4157  5 лет назад

      கண்டிபாக கட்டி தருவோம்.

    • @vijipalaniammalvijipalania7204
      @vijipalaniammalvijipalania7204 5 лет назад +1

      சார் நானும் சிவகாசி தான் தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @user-mk1je6cg3l
    @user-mk1je6cg3l 5 лет назад +1

    Thermocol panal duplicate products varuma anna

  • @emrankhanyt7
    @emrankhanyt7 4 года назад

    டிஸ்கிரிப்ஷன்ல குடுத்து இருக்கீங்க 1400, to , 1500 per sQ feet வாட்ஸ்அப் நம்பர் கொடுத்து இருக்கீங்க
    அப்புறம் நீங்க சொல்றீங்க இந்த வீடு ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் ணு அப்படி பாக்கப்போன 14 லட்சம் அப்புறம் எப்படிங்க நீங்க 8 லட்சத்தில் கட்டி இருக்கார் என்று சொல்றீங்க

  • @sathisharjun8748
    @sathisharjun8748 5 лет назад +1

    Sir 230 sq ft katta evvalavu aavum

  • @v.kiransharma7726
    @v.kiransharma7726 4 года назад

    Can we build first floor with this technology?

  • @malarhariprasath4638
    @malarhariprasath4638 5 лет назад +2

    தலைமுறை தலைமுறையாக இந்த வீடு தாங்குமா

  • @manir9896
    @manir9896 4 года назад +1

    Eako, vaibarasan irrukuma.

  • @selvamselvamragu1312
    @selvamselvamragu1312 5 лет назад +2

    All worker edit
    Original worker my friends

  • @karthik-rq2rr
    @karthik-rq2rr 5 лет назад +1

    sqft how much.

  • @devasraj8397
    @devasraj8397 5 лет назад +1

    Is this available to Dindigul

  • @ameenajamal9034
    @ameenajamal9034 5 лет назад +2

    As you said this house was lightweight so that basement cost low. then y u are charging 1500/sq?

  • @jkbtlucky
    @jkbtlucky 4 года назад +1

    I am mannargudi plz reply