இளையராஜாவோட full touch இருப்பது கார்த்திக் ராஜாவிடம் மட்டுமே...பெரிதாய் கார்த்திக்கை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு
பாஸ்கி இந்த நிகழ்ச்சியை ஹாஸ்யமாக வழங்கியதும், கார்த்திக்ராஜா மிகவும் விவரமாக தெளிந்த நீரோடை போல் பேசியதும் மகிழ்ச்சியை தந்தது. மனோன்மணி தளபதியை வாசிக்கும் போது எனக்கு மெய் சிலிர்த்த நேரத்தில் ஆடியன்சில் ஒரு பெண் அழுவதை கண்டேன். மனோன்மணி யை மெச்சுவதா, ராஜாவை சொள்ளுவதா தெரியவில்லை.. சிறப்பு சிறப்பு. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தி கிரஹனை ஒரு நினைவில் வைத்து பேசியது பெருமை - இசை பேச வேண்டும் என்பதற்கு இது உதாரணம்.
Though Less films and All songs are hits..we should accept him as "Jr Isaignani" many of RR's of 90's films were done by Karthik..Only thing he didnt commercialize his talent
My favorite song kavithaigal sollava un peyarai sollava semma melting semma super sir unga music my favorite movie achu., next dum dum dum movie also my favorite flim...
நிறைய பேர் இவருக்கு ஏன் வாய்ப்புகள் இல்லை என்று கேட்கிறார்கள்.நமக்கு தெரிந்தே இளையராஜாவுக்கு குடும்பத்தில் யுவனின் டைவர்ஸ்,மனைவியின் இறப்பு,பவதாரிணி குழந்தையின்மை, சினிமா உலகின் துரோகம், சமூக தாக்குதல் இவ்வளவும் இருந்தது.இன்றளவும் அவர் அதில் எல்லாம் இருந்து மீண்டு நிலைத்து இருக்கிறார்.யுவன் அவருக்கு எந்த விதத்திலும் பக்க பலமாக இல்லை.தொழில் குடும்பம் இரண்டிலும் அவருக்கு பின் பக்கபலமாக இருப்பது கார்த்திக் ராஜாதான்.பின் அவர் தனியாக எப்படி முன்னேற முடியும்
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா அம்மான் தொழுதாயா அன்பாய் அழுதாயா அனுதினமும் அருந்தமிழாய் மனமுருகி வணங்கிய நீ துணைவரணும் முழுமுதலாய் மூத்தகுடி மூதாதையாய்… இசையே ஒரு சேயாய் இவ்வுலகுக்கிவன் தாயாய் பிறந்தருள வேண்டி பெருந்தவமிருந்தாயா அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா கோடி பொன்னில் இழைத்தாயா கும்மி பண்ணில் அழைத்தாயா குழலாய் ஒரு குழந்தைக்கு அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா குரலில் அருளை குழைத்தாயா விரலில் அமுதம் விளைத்தாயா மனிதப்பிறவி அனைத்துக்கும் அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா சமயம் பல சங்கமமாய் சமமாய் ஆக்கி தரும் தாயா சப்த ஓசைக்கோருணர்வாய் அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா இசையே ஒரு சேயாய் இவ்வுலகுக்கிவன் தாயாய் பிறந்தருள வேண்டி பெருந்தவமிருந்தாயா அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா வானொலியை நானூறென விலை எடுத்து வரம் கொடுத்த விரல் பிடித்து வழி அமைத்த தாய் மடியே தமிழ் மரபே அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா எங்கும் போர்ப்பிறளயமாய் தங்கித்தாக்கும் நோய்மயமாய் மாண்ட உலகை மீட்டவனின் அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா மனமே அடங்கா காட்டாறாய் அறத்தை அறிவை தொலைத்தோராய் இருக்கும் நம்மை கரைசேர்க்கும் அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா யாதும் ஊராய் கேளீராய் மெய்ப்பொருள் தேடி கேட்போராய் இசையில் எம்மை தெளிவித்த அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா அம்மான் தொழுதாயா அன்பாய் அழுதாயா அனுதினமும் அருந்தமிழாய் மனமுருகி வணங்கிய நீ துணைவரணும் முழுமுதலாய் மூத்தகுடி மூதாதையாய்… அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
My dear Berather how are you how is your family insaAllh good can you help me sir you are good human being Aallh Belseing you insaAllh yarap Belseing your family all
Subscribe - bwsurl.com/bashs We will work harder to generate better content. Thank you for your support.
இளையராஜாவோட full touch இருப்பது கார்த்திக் ராஜாவிடம் மட்டுமே...பெரிதாய் கார்த்திக்கை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு
Consistency & Self Promotion & Fan Base more Important ..
Yuvan had that
👏விதை ஒன்னு போட்டா
சுரை ஒன்னா வரும் 😀👍
அவருக்கு வாய்ப்பு தந்தார்கள். அவர் சரியாக பயன்படுத்தி கொள்ள வில்லை. இழுபறியாக இருப்பதாகக் சொன்னார்கள்.குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுக்க வேண்டும்.
@@ராஜாராஜா-ன3ஞ dei moodu
Original irukkum podhu nagalku madhippu illai enbadhu evar oru edhuthu kaatu
பாஸ்கி இந்த நிகழ்ச்சியை ஹாஸ்யமாக வழங்கியதும், கார்த்திக்ராஜா மிகவும் விவரமாக தெளிந்த நீரோடை போல் பேசியதும் மகிழ்ச்சியை தந்தது. மனோன்மணி தளபதியை வாசிக்கும் போது எனக்கு மெய் சிலிர்த்த நேரத்தில் ஆடியன்சில் ஒரு பெண் அழுவதை கண்டேன். மனோன்மணி
யை மெச்சுவதா, ராஜாவை சொள்ளுவதா தெரியவில்லை.. சிறப்பு சிறப்பு. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தி கிரஹனை ஒரு நினைவில் வைத்து பேசியது பெருமை - இசை பேச வேண்டும் என்பதற்கு இது உதாரணம்.
உல்லாசம் பட பாடல்கள் செம ஹிட்..மறக்க முடியாத பாடல்கள்
இளையராஜாவின் இளையராஜாவும்
அசத்துகிறார்..
மூத்தவர் அப்பாவை போலவே பாடலிலும் இசையிலும்...
அருமை
டும் டும் டும்ம்ம்ம்ம். காதலா காதலா, உல்லாசம் , நாம் இருவர் நமக்கு இருவர் அருமையான இசை , i have playlist for Karthik Raja , mass music director
வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பிறகு கார்திக்ராஜாவை சந்தோச நிலையில் பார்த்தது மனமகிழ்ச்சி தருகிறது.நன்றி.
கவிதைகள் சொல்லவா..... 💓 Melting song......
ரெட்டச்சுழி திரைப்பட பாடல்கள் எல்லாம் வேற லெவல் இவருக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் போனது இசை ரசிகர்களுக்குதான் நஷ்டம்
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா...
Karthik raja is a very humble person
நன்றிகள் பலப்பல,
திரு.கார்த்திக்ராஜா அவர்களை அழைத்து வந்தமைக்கு,
eagerly waiting for next parts
Karthik raja is a real gem of a person with sound knowledge.
manonmani's " ennullae ennullae" --- excellent excellent excellent
அமைதியாக வாழும் கலை இவரிடம் உள்ளது
டும் டும் டும் பட பாடல் எல்லாமே செம
Though Less films and All songs are hits..we should accept him as "Jr Isaignani" many of RR's of 90's films were done by Karthik..Only thing he didnt commercialize his talent
பேர் சொல்லும் பிள்ளை இந்த கார்த்திக் ராஜா
Karthik Raja music magic' super voice also wonderfull man
Super Karthikraja Tamil Nadu salutes him, thanks also to Manonmani the daughter of sarojini.
17:30 The King Of Maestro.....in Rahman's life time cant compose a bit like this
Enna oru simplicity. Sarangi vaasithavarku enadu vaazhthukkal.
My favorite song kavithaigal sollava un peyarai sollava semma melting semma super sir unga music my favorite movie achu., next dum dum dum movie also my favorite flim...
தம்பி நீங்க தங்க கட்டிகளின் தாயகம்.
திரு ஞான தேசிகன்
பண்ணை புரத்து
இளையராஜா
தங்க சுரங்கம்..
பாக்குறதுக்கு அப்டியா இளையராஜா மாதிரியே இருக்காரு
most underrated music director❤❤❤Love all songs of Karthik raja so much❤esp Ullasam
Karthik Raja is such a humble person
Very talented guy,sometimes we feel he was not given space by his father.
Industry was not kind.....
Unsung hero Karthik Raja
என் சிறுவயது கனவு இசை அமைப்பாளர்
Very very excellent conversation with super exprence you are great musicians please come back Tamil movie
Karthikraja sir 🥰
ஐ லவ் கார்த்திக் ராஜா ❤❤❤❤❤❤❤உங்களை நேரில் பார்க்க முடியுமா
Bosskey can become a full time host. His sense of humor is brilliant.👏🏻👏🏻
Now only he becomes a full loosu...
@@rajakumare3315 He is not loosu, he is irritating. Marana Mokkai Joke adikraan, avanukkum fans. Mudiyalla
Awesome talent Karthik Raaja
Kavidhaigal sollava always I hear this song
நிறைய பேர் இவருக்கு ஏன் வாய்ப்புகள் இல்லை என்று கேட்கிறார்கள்.நமக்கு தெரிந்தே இளையராஜாவுக்கு குடும்பத்தில் யுவனின் டைவர்ஸ்,மனைவியின் இறப்பு,பவதாரிணி குழந்தையின்மை, சினிமா உலகின் துரோகம், சமூக தாக்குதல் இவ்வளவும் இருந்தது.இன்றளவும் அவர் அதில் எல்லாம் இருந்து மீண்டு நிலைத்து இருக்கிறார்.யுவன் அவருக்கு எந்த விதத்திலும் பக்க பலமாக இல்லை.தொழில் குடும்பம் இரண்டிலும் அவருக்கு பின் பக்கபலமாக இருப்பது கார்த்திக் ராஜாதான்.பின் அவர் தனியாக எப்படி முன்னேற முடியும்
Thalai murai
Kaarthi combosing
Veraleaval
👌👌👌👌👌👌👌👌👌👌👌
சாரங்கி வாசித்தவருக்கு 👏
என்ராக தேவனுக்கு அடுத்து... என் கார்த்தி அண்ணன்...
We are still believing and expecting you, that you will be the next Ilayaraja. Pls come, don't make late
VANAKKAM SIR, VAALGA VALARGA
Very simple guy
Bosky karthik compo so cute. So brilliant musician but unlucky. Producer give chance such wonder
Tamil cinema perusa ivara use panala...good talented
திறமை உள்ளவர்...
Superb to watch ❤️ nice .saarangi 👍.
Thalapathi bgm sema feel
We missed one of the best talented musicians in India, message from Jaffna
Vaya vaya... neeyellam illama ponadhala than kandapaya ellam music poduran. Kekamudiyala pa...z engala kaapathunga karthik raja sir...
Karthik sir, we all see you in disguise of your father Raja sir.
Vallila Karthick ultymate ullasam padam super
Dum Dum Dum - Ragasiyamai song my favorite
karthik's score are original.. real talent
I love sarangee
En Rasavoda vaarisu neenga than
Ummmaaaaa ❤
Huge Talent Karthik Raja !!
Kodumai ennana aniruth madiriyana thirudarkalai kondatum makkalal nalla isaiamaiparkal kanamal poivittarkal
Badly thanks for asking her to play thalapathi song .. Hoo my god great play by get, hats off
Wow ❤❤
innovative attempt by Bossky. really appreciated
I like this
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
அம்மான் தொழுதாயா
அன்பாய் அழுதாயா
அனுதினமும்
அருந்தமிழாய்
மனமுருகி
வணங்கிய நீ
துணைவரணும்
முழுமுதலாய்
மூத்தகுடி
மூதாதையாய்…
இசையே ஒரு சேயாய்
இவ்வுலகுக்கிவன் தாயாய்
பிறந்தருள வேண்டி பெருந்தவமிருந்தாயா
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
கோடி பொன்னில் இழைத்தாயா
கும்மி பண்ணில் அழைத்தாயா
குழலாய் ஒரு குழந்தைக்கு
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
குரலில் அருளை குழைத்தாயா
விரலில் அமுதம் விளைத்தாயா
மனிதப்பிறவி அனைத்துக்கும்
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
சமயம் பல சங்கமமாய்
சமமாய் ஆக்கி தரும் தாயா
சப்த ஓசைக்கோருணர்வாய்
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
இசையே ஒரு சேயாய்
இவ்வுலகுக்கிவன் தாயாய்
பிறந்தருள வேண்டி
பெருந்தவமிருந்தாயா
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
வானொலியை
நானூறென
விலை எடுத்து
வரம் கொடுத்த
விரல் பிடித்து
வழி அமைத்த
தாய் மடியே
தமிழ் மரபே
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
எங்கும் போர்ப்பிறளயமாய்
தங்கித்தாக்கும் நோய்மயமாய்
மாண்ட உலகை மீட்டவனின்
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
மனமே அடங்கா காட்டாறாய்
அறத்தை அறிவை தொலைத்தோராய்
இருக்கும் நம்மை கரைசேர்க்கும்
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
யாதும் ஊராய் கேளீராய்
மெய்ப்பொருள் தேடி கேட்போராய்
இசையில் எம்மை தெளிவித்த
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
அம்மான் தொழுதாயா
அன்பாய் அழுதாயா
அனுதினமும்
அருந்தமிழாய்
மனமுருகி
வணங்கிய நீ
துணைவரணும்
முழுமுதலாய்
மூத்தகுடி
மூதாதையாய்…
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
Muthu mani Muthu mani ipavum antha patu meratum
My dear Berather how are you how is your family insaAllh good can you help me sir you are good human being Aallh Belseing you insaAllh yarap Belseing your family all
keyboard sound high
பழைய கதை மட்டும் 40 வருஷம் பேசி பிரயோஜனம் இல்லை. Music lovers expect new songs always...
Bosskey noisekkey
S PBசார் இவங்க அப்பாஇசைஅமைச்சபட்டபாடகூடதுன்னுசொன்னது இந்த ஆளுதானெ
Onnume theriyama olaravendiyathu loosu
😝😝😝
Neethnda loosu
Super nice video 👍
Second part ?
Bosky konja neram summa iruiyya
Yennule Yennule Pata pathi yarum Ketkalai.
Super!
Anbu padathla thavamindri kidaitha varama patu fantasy tune
Vanthudan da Thannai Thanai Comedynu Sollitu Thaeriyum Mottaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
It shows he has imbibed his father's discipline in his profession
Sellama patu miracle tune voice ultymate
Appava mincha mudiyumapa innaiku kalila annakili patu meratuthu first music poga poga kaluthai thanchu katarumpayiruchu
Irritate pannadha da motta deii...
I cannot see a single Tamil word in the background banner,why ?
Sangi bosskey 😀
Anchor அறுப்பு.......
😂😂😂😂yes yes
sangi basky
motta thalaiyan mokka podran. moodra deei.
This bosky very irritating fellow 😠
ராஜா மகனிடத்தில் கூட கெடுபிடியாக இருப்பாரோ
அவர் சுபாவம் அப்படி என்ன செய்ய
@@rkavitha5826 பாவம் பிள்ளைகள்
Supreme community இருக்குறாரு... பயங்கர காமெடி செய்வார்
Mr karthick Raja sir great musicians 🙏
Manonmani you also deserve tall feats
Intelligent in the world baski 😢 😢 😢
யோவ் பாஸ்கி ....காமெடிங்குற பேருல கண்ட கருமத்தையெல்லாம் பேசாதய்யா..... முடியல!
Simple men Isaignani family members
Dai Basky unnoda kandravi comedy thanga mudiyila 🤦♂️
Intha Motta kooda iruntha potta
Not a cricket commentary not a Bjp assignment