ஜின்கள் பாம்புகள் வடிவில் உலவும் கம்பம் காட்டுப்பள்ளி| அதிசய தர்கா| Jins as Snakes| Cumbum Dargah|

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • #dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #cumbamdargah #mohaiyadeenandavar #tamilnadudargahs #cumbam #islamicvideos #vlog #dargahvlog #travelvlog #travel
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சில இடங்களுக்கு நேரில் செல்லும் போதுதான் அந்த இடங்களைப் பற்றி அறியாத பல தகவல்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை இறைவன் நமக்கு வழங்குகிறான்.
    தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்திருக்கக் கூடிய முகைதீன் ஆண்டவர் காட்டுப்பள்ளி மஃகாமிற்கு நாம் சென்றபோது அவ்வாறு பல அதிசயமான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மெய் நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹியுத்தீன் ஆண்டவர் வந்து தொழுகை நடத்திய இடம் இந்த காட்டுப்பள்ளி. இங்கு ஜின்கள் முஹியுத்தீன் ஆண்டகையால் கட்டுப்படுத்தப் பட்டு பாம்புகளாக வாழ்கின்றன என்று இப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.
    அவை மரத்தில் இருந்து கீழிறங்குவதில்லை என்றும் யாருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது....
    பொட்டல் புதூர் போன்றே இங்கும் முகையதீன் ஆண்டகை அஸர்களுக்கு மஃகாம் அமைந்திருந்தாலும் இது யானை உள்ளிட்ட பல விலங்குகள் உலவும் காட்டுப் பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    யா கௌஸ் முஹையதீன் என்று இங்கு வருவோர் அவர்கள் மீது கொண்டிருக்கும் பற்றினை வெளிப்படுத்துகிறார்கள்.
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    Thandora Tamilan Islam
    9524263587
    Muhiyudeen Andavar Kattuppalli situated in Cumbum, Theni District.
    Kattupapalli means Mosque in forest.
    Muhiyudeen Andavar stayed here and conduted prayers in this place.
    People said that Snakes which lived on the trees of this place are Jins.Like this lot of wonders are in Cumbum Kattuppalli.
    Come with us through this vlog video...
    Assalamu Alaikum varah...

Комментарии • 364

  • @localboyindia3239
    @localboyindia3239 9 месяцев назад +10

    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்க அனைத்து வீடியோ நல்லா இருக்கு மேலும்
    இன்ஷா அல்லாஹ் விழுப்புரம் நகரில் அமைந்திருக்கு உமர் ஷா அவுலியா தர்கா விழுப்புரம் ஒன்னாவது வார்டில் அமைந்திருக்கு இன்ஷா அல்லா ஒரு நாளைக்கு வாங்க அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mohamedjalaludeen1673
    @mohamedjalaludeen1673 2 месяца назад +4

    Maash Allah.. . Very Interesting...Thank you.

  • @syednisarahamedsyednisarah1978
    @syednisarahamedsyednisarah1978 2 года назад +10

    மாஷா அல்லாஹ் அருமையான ஜியாரத் வலிமார்களின் சேவை தெடர வாழ்த்துக்கள் சேலம் கோரிமேடு அன்பு நகர் ஹஜ்ரத் பீர் பாவா (கத்) தர்காஹ் ஷரீப்

  • @muhammedmazhar6412
    @muhammedmazhar6412 2 месяца назад +3

    Mashaallah great

  • @shanthi1851
    @shanthi1851 2 года назад +26

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад +1

      அல்ஹம்துலில்லாஹ்

    • @vahithabanu890
      @vahithabanu890 4 месяца назад

      ​@@thandoratamilanislam6774b chukk chukk ji8ijujuu uju in ñ Dr act wa

  • @user-zz7qo9xb9l
    @user-zz7qo9xb9l 7 месяцев назад +8

    வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சந்தோஷம்

  • @katharmaideen3293
    @katharmaideen3293 6 месяцев назад +6

    எங்க ஊர் கம்பம்❤

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +46

    அழகான தமிழில் வர்ணனை அளிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад +4

      எல்லா புகழும் இறைவனுக்கே.. தங்கள் அன்பிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரி

    • @junithabegum1907
      @junithabegum1907 2 года назад +3

      @@thandoratamilanislam6774 hjjy

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад +1

      @@junithabegum1907 Assalamu Alaikum

    • @malar1455
      @malar1455 Год назад +2

      Tamil muslims speak always good Tamil.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  8 месяцев назад +2

      Thanks

  • @raasiis2a
    @raasiis2a 2 года назад +13

    தகவல்கள் மிக அருமை உங்களது சொற்பொழிவு மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரரே

  • @hajabadurdeen1755
    @hajabadurdeen1755 8 месяцев назад +10

    இறைநேசர்கள்
    என்றும் வாழ்கிறார்கள்.
    இறைநேசர்களை
    போற்றுவோம்
    இறைவன் அருள்
    பெறுவோம்

    • @DrHaris-zi4kq
      @DrHaris-zi4kq 4 месяца назад

      போற்றுவது நல்லது . போற்றப்படுபவர் மூலம், அவரது வாழ்வியல் பாடங்களை கற்று தூய இஸ்லாத்தை பின்பற்ற வல்ல நாயன் துணை புரிவானாக.

  • @mohamedlamhan5293
    @mohamedlamhan5293 7 месяцев назад +4

    Masha allah

  • @esakkialjoseph2247
    @esakkialjoseph2247 2 года назад +7

    மிக மிக மிக சிறப்பான பதிவு செய்து மக்களுக்கு மிகவும் தேவையுள்ள கருத்துக்கள் தெளிவான மிகவும் அற்புதம் அருமையான பதிவு சிறப்பு நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 года назад +39

    மாஷா அல்லாஹ்
    அருமையான தொகுப்பு & பயான்
    அழகான குளிர்மையான இடம்.
    மென்மேலும் தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад +2

      அல்ஹம்துலில்லாஹ்

    • @user-xp3pj7tn4m
      @user-xp3pj7tn4m 2 года назад +1

      ஜமீரும்அவர்மகன்சுல்தான்பாயும்மண்ணின்மைந்தர்கள்டிரைவராகவந்தவர்

    • @mdiqbaliqbal3643
      @mdiqbaliqbal3643 2 года назад +1

      @@user-xp3pj7tn4m 11

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад

      ஆம்

  • @meharajanwar4340
    @meharajanwar4340 7 месяцев назад +6

    Mashallah

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 года назад +14

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @user-cb3un4jp7c
    @user-cb3un4jp7c 7 месяцев назад +9

    சிறப்பான விளக்கம் தெளிவான கருத்து இன்ஷா அல்லாஹ் நன்மைகள் உண்டாகட்டும் அனைவருக்கும். உங்களின் தொண்டு சிறக்கட்டும். ஆமீன்

  • @mhmdrejinarshanmra4653
    @mhmdrejinarshanmra4653 2 года назад +18

    மாஷா அல்லாஹ் எங்கள் ஊர் கம்பம். இந்த தர்ஹா வுக்கு நிறைய டைம் போய் இருக்கோம். சின்ன வயதில் வியாழக்கிழமை வந்துட்டா ஊர்ல இருக்க பாதி ஆளுங்க இந்த தர்ஹா ல தான் இருப்போம்.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад +1

      சுப்ஹானல்லாஹ்

    • @samirfiya7388
      @samirfiya7388 Год назад +2

      Mee too sis...🤩

    • @mdsuhail1281
      @mdsuhail1281 6 месяцев назад +1

      Masha allah

    • @majithamymoon7061
      @majithamymoon7061 4 месяца назад +1

      நானும்கம்பம்தான்
      இணையதளத்தில் நம்ம ஊர்பெயர்கேட்கும்போதுஒருசந்தோசம்.அவ்வளவுதான்

    • @ShamsathShamsath-mv4fs
      @ShamsathShamsath-mv4fs 4 месяца назад

  • @shabeerahamed5284
    @shabeerahamed5284 Год назад +7

    Masha Allah...

  • @najahanwernajah1221
    @najahanwernajah1221 2 года назад +17

    Masha Allah alhmdullah jaskallah khir ji 🎉❤

  • @ahamedhussain173
    @ahamedhussain173 7 месяцев назад +7

    Masha Allah tabarakallah

  • @mohamedfaruck5299
    @mohamedfaruck5299 2 года назад +19

    Masha Allah aameen

  • @MazharAleeza-zr2sh
    @MazharAleeza-zr2sh 6 месяцев назад +3

    ஆமீன் ஆமீன்

  • @saaliqnike
    @saaliqnike 2 года назад +10

    Walaikumsalam wa Rahmatullah wa barakathu

  • @raghunandan7037
    @raghunandan7037 2 года назад +32

    மிகவும் அருமையான பதிவு 👌 உங்கள் இறை பணி சிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏🤲🤲♥️

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад +2

      மிக்க நன்றி

    • @RaziyaKaleem
      @RaziyaKaleem 6 месяцев назад

      இது இறை பணி அல்ல ஷைத்தான் வழி

  • @Safiqurahman25
    @Safiqurahman25 4 месяца назад +3

    Awliyakkal irukkanga but ipti ellam vali pata kitathu
    Allah ve pathumanavan
    Allahu akber ❤

  • @nistharadil7521
    @nistharadil7521 2 года назад +12

    மாஸா அல்லாஹ்! உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mohamedaashik6037
    @mohamedaashik6037 2 года назад +9

    Va alaikum salam va rahmathullahi va bharakathahu

  • @seyedbackervarusaijamal106
    @seyedbackervarusaijamal106 7 месяцев назад +7

    மாஷா அல்லாஹ் ❤
    உங்கள் பேச்சு
    விளக்கம் அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @abdulcader8844
    @abdulcader8844 7 месяцев назад +4

    ஆமீன்

  • @syedfazul5575
    @syedfazul5575 2 года назад +5

    و عليكم السلام ورحمة الله وبركاته
    تقبل الله

  • @princeallinone1020
    @princeallinone1020 2 года назад +15

    Masha Allah

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 года назад +19

    தமிழ்வாழ்க♥️⚘

  • @faseehabazith786
    @faseehabazith786 2 года назад +13

    Subahanallah mihavum arumaiyana bayanulla thagaval Alhamdulillah Aameen Aameen Ya Rabbal Aalameen jazakallah Khair

  • @athuatheeb6390
    @athuatheeb6390 2 года назад +12

    💚💚💚Mashallah arumai.nangalum anda wedathula irida madiri ullam nimmadiyaga irikidu.alhamdulillah .allah ogaluku rahmath seywanaga aameen. Ogada payanamgal innum thodara thuku undana balatha tharuwanaga aameen. Kutubunagam egada uyir ithayam ellame .ya Muhiyaddeen Abdul qadir jeelani. Muradiya muradiya muradhi. Muradhi shaiku Muhiyaddeen muradi.neega egalukum duala sethukoga inshallah.💚💚💚

  • @Najima216
    @Najima216 3 месяца назад +2

    Nanum inga poven.. Enga veedu ithu pakkathula kalani than.. But summa saptu relex panitu varuvom🚶🏻‍♀️

  • @itnerisa
    @itnerisa 6 месяцев назад +3

    Masah allah sirapaahe irukku inthe idem

  • @javeedshariff9135
    @javeedshariff9135 7 месяцев назад +2

    அஸ்லாம் அலைகும் ஓ. ர ஹமத்துல்லா ஹிஓபர்கதுல்லா

  • @user-nn2vl1hy7r
    @user-nn2vl1hy7r 3 месяца назад +2

    Masha allah❤❤❤

  • @umarshaikh7974
    @umarshaikh7974 2 года назад +14

    Alhamthulillah...
    Dindigul maavattam paadivur ooril adaingiulla malkarsha valivulla tharha patriya oru thoguppu poduingal inshallah...

  • @sheikthufailahamed1583
    @sheikthufailahamed1583 2 года назад +24

    எனது ஊர் கம்பம் இதன் வரலாறு எங்கள் முன்னாள் ஜமாத் தலைவர் கூறியுள்ளார்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 года назад +22

    وعليكم السلام ورحمة الله وبركاته... الحمدلله... ماشاءالله... 🤲🤲🤲... انشاء الله....

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 2 года назад +7

    அருமை யான பதிவு

  • @sasipraba7208
    @sasipraba7208 Год назад +8

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sinaansajjaadh5372
    @sinaansajjaadh5372 7 месяцев назад +3

    Masga allah

  • @AkbarAli-ku6hh
    @AkbarAli-ku6hh 6 месяцев назад +4

    Alhamdullah

  • @abdullahking6574
    @abdullahking6574 2 года назад +7

    மாஷா அல்லாஹ் அருமை ( இலங்கை )

  • @user-iv9wr6ds1u
    @user-iv9wr6ds1u 5 месяцев назад +2

    பாய் இஸ்லாத்தின் அடையாளம் உங்கள் தாடி தான். மாஷா அல்லாஹ் உங்கள் தாடி சூப்பர்.

  • @syedfathima6265
    @syedfathima6265 2 года назад +6

    மாஷாஅல்லா

  • @saiplaza9653
    @saiplaza9653 2 года назад +12

    Allah is great...

  • @madharmaideen8501
    @madharmaideen8501 2 года назад +26

    நீங்கள் செய்யும் பணிக்கு வாழ்த்துக்கள் இது போன்று பல இஸ்லாமிய வரலாறுகளை சரியாக ஆய்வு செய்து பதிவிடவும்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 года назад

      இன்ஷா அல்லாஹ்

    • @bshahul5018
      @bshahul5018 2 года назад +1

      ஆமாம் இவர்களை போன்றவர்கள் தேவை தெளிவான முறையில் எடுத்துக் கூற...

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 2 года назад +7

    Dheen thazaikka uyarvLikkum thangalin ziyaarath pani. Avliyaakkal moolam dhaan Islam anbaal avargalin khudrathaal valarndhadhu. Avliyaakkal Allahvin nizhal malai porvaikul olindhiruppavargal. Ragasiyam Allahve arivaan. Masha Allah.

  • @ahamed2324
    @ahamed2324 2 года назад +13

    Masha allah super

  • @Aagnz
    @Aagnz 6 месяцев назад +3

    Masha allah ❤

  • @annamalaijayam3990
    @annamalaijayam3990 6 месяцев назад +3

    Mohaideen Aandagai Avargal, sufigalin Thalaivar enre Azhaikkappadugiraar. Irainesargal ulagengum Niraindhu Irukkiraargal. Idhuve maperum Ragasiyamaaga ulladhu. AllahoodhaAala, siddam seidhaal ella ragasiyangalum, orunaal veliyarangamaagum.

  • @sathikali8525
    @sathikali8525 2 года назад +10

    அல் மதத் யா முஹ்யித்தீன்...

  • @BilalKhan-qu4qx
    @BilalKhan-qu4qx Год назад +3

    Wa Alaikum Salam Wa Rahmatullahi Wa Barakatuh

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +8

    Vazhthukkal

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +5

    Arumai

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 года назад +6

    Great
    Pasalai kodi valarppom
    ====================

  • @DrMYPJ
    @DrMYPJ 6 месяцев назад +2

    Allah akbar. Nadgunam konda baatusa vaana muhaideen abdul kadeer jailaani.

  • @saythanibeabdhulradhithsay4106
    @saythanibeabdhulradhithsay4106 Год назад +5

    மாஷா அல்லாஹ்

  • @user-mr9ke9zc6b
    @user-mr9ke9zc6b 5 месяцев назад +2

    Masha Allah ❤❤❤❤❤

  • @mohammedmeeran6950
    @mohammedmeeran6950 7 месяцев назад +5

    ஆக மிகச் சிறந்த முறையில் தொகுத்து பதிவிறக்கி தந்தமைக்கு நன்றிகள் பல

  • @jsatham3955
    @jsatham3955 8 месяцев назад +4

    ❤❤

  • @meeranms786
    @meeranms786 2 года назад +10

    Ma sha allah

  • @kamaludeenkamaludeen1503
    @kamaludeenkamaludeen1503 7 месяцев назад +4

    Masha.sllahs😮😮

  • @mueenuddinsatu3316
    @mueenuddinsatu3316 2 года назад +5

    Tamil thandora channel very good very nice thank you so much all video

  • @moontravel8038
    @moontravel8038 2 года назад +5

    Ethu pola edam ellam parthu namma islamiya makkalukku ariya vendum

  • @sanfeer18
    @sanfeer18 Год назад +10

    Allah vai nambugall

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +4

    Arumaiyana padhivu.

  • @mohammedtaha1761
    @mohammedtaha1761 2 года назад +6

    மாஷா அல்லா

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 2 года назад +7

    அழகான புனித சேவை. உங்கள் TT சின்னத்தை திரையில் ஒரு மூலையில் வையுங்கள். உங்கள் அருமையான தெளிவான காட்சிகள் தெளிவாக இருக்கும்.

  • @maazali6740
    @maazali6740 2 года назад +8

    Walakumsalam

  • @syedfazul5575
    @syedfazul5575 2 года назад +8

    آمين آمين يارب العالمين

  • @mohammadsultan7510
    @mohammadsultan7510 2 года назад +8

    Assalamu alaikum masha allah

  • @mohamadsathik6557
    @mohamadsathik6557 2 года назад +13

    Mashaallah

  • @astudyoftruth6945
    @astudyoftruth6945 2 года назад +6

    Me Cumbum நம்ம ஊரு

  • @prakashmiranda554
    @prakashmiranda554 7 месяцев назад +4

    Butifull ☘️☘️☘️☘️☘️☘️☘️
    Thank you❤

  • @sheelasanjay5980
    @sheelasanjay5980 2 года назад +5

    Thanks for ur video

  • @ashickali4001
    @ashickali4001 Год назад +5

    Vikram bgm 🔥

  • @happyendinghababdul6222
    @happyendinghababdul6222 7 месяцев назад +4

    22:30

  • @ShanazWazeer
    @ShanazWazeer 7 месяцев назад +3

    Allah uongaluku barakhath seiyatom alkamthulilh ❤❤❤❤

  • @raasiis2a
    @raasiis2a 2 года назад +12

    Allah Hu Akbar

  • @hacker6412
    @hacker6412 2 года назад +9

    Vayathaanavargal nafil tholugai 2 rakaa ath daily tholuthaalum podumaanathu.

  • @aadameletrical2702
    @aadameletrical2702 Год назад +4

    ❤❤❤wow super

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 2 года назад +8

    Masha Allah 786

  • @rasheethahussain316
    @rasheethahussain316 9 месяцев назад +4

    Allahuakbar

  • @mueenuddinsatu3316
    @mueenuddinsatu3316 2 года назад +4

    Assalamu alaikum friend Saudi Arabia

  • @shajsalim3208
    @shajsalim3208 2 года назад +21

    உங்கள் பணி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @nilofernisha924
    @nilofernisha924 2 года назад +7

    Nanum cumbumtha ithu na china puilaya irukum pothu poeruka apa sama alaga irukum nadatha Povom

  • @asanasana850
    @asanasana850 2 года назад +4

    💯💯👌🙏🙏🙏

  • @abdul97rasheed23
    @abdul97rasheed23 2 года назад +7

    Virudunagar pambaathi dargah patri thogupu podunga

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 2 года назад +7

    Congratulations work to god

  • @sherinfathima8080
    @sherinfathima8080 2 года назад +5

    assalamualaikum I am cumbum intha thargagu neraiya time poirukom☺️

  • @SHAJHANMSK-gd6rj
    @SHAJHANMSK-gd6rj 10 месяцев назад +4

    Allahu.akbar

  • @mahalakshmithangaraj3711
    @mahalakshmithangaraj3711 2 года назад +6

    super boy

  • @learningforeverything7548
    @learningforeverything7548 2 года назад +9

    Avliyakalai kanniyapaduthunkal anal avarhal napimarhaluku idahamattarhal allahu nammai ariyamal varum varthaikum allah nammai mannipanaha ameen

  • @Katherbasha-vf7mp
    @Katherbasha-vf7mp 8 месяцев назад +5

    Iayelaha illalah mohamed rasullah

  • @sivadeepa4547
    @sivadeepa4547 2 года назад +6

    Ada enga ooru.....🤗🤗🤗🤗

  • @mumtaibegam3832
    @mumtaibegam3832 2 года назад +4

    Assalaamu alaikum an makaluku oru kulantaiku tuaa caiyaum aameen