புலி தூக்கிய தாய் தர்கா விருப்பாச்சி| Puli Thookiya Thai Dargah Virupachi| Thandora Tamilan Islam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #dargah #tamilmuslim #thandoratamilan #islam #islamicvideos #pulithookiyathaidargah
    Thandora Tamilan Islam
    Contact number 9524263587
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக பழனி செல்லும் சாலையில் விருப்பாச்சியில் அமைந்துள்ளது புலி தூக்கிய தாய் தர்கா. இங்கு முகமது பஷிரியத் அம்மா (ரலி) அவர்கள் அடங்கி உள்ளார். இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து பலரும் ஜியாரத் செய்கிறார்கள். நோய் நொடி நீங்கவும் பிள்ளைப்பேறு வேண்டியும் திருமணம் கைகூடவும் நிய்யத்து வைத்து நம்பிக்கையோடு பலரும் இங்கு பல வாரங்கள் தொடர்ந்து வருகை தருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

Комментарии • 254

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 2 года назад +7

    மிகவும் அருமை.
    அம்மாவின் கதை கேட்டு மிகவும் ஆச்சரியம்.
    அந்த தாயின் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டுமாய் பிராத்திக்கின்றேன்

  • @jannathsamira3232
    @jannathsamira3232 2 года назад +7

    Assalamu alaikum உண்மையாகவே புலி தூக்கிய தாய் அம்மாவின் துவாவில் நிறைய நன்மைகள் நடந்திருக்கிறது

  • @ameenakaja1297
    @ameenakaja1297 3 года назад +10

    மாஷா அல்லாஹ் இந்த தாயோட துஆவும் ஷபாஅத்தும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் இன்ஷா அல்லாஹ் ஆமீன்

  • @thaniyamalar3937
    @thaniyamalar3937 Год назад +3

    பாராட்டுக்கள்

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +5

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam

  • @funnybuff6490
    @funnybuff6490 2 года назад +1

    மிக அருமையான விளக்கவுரை.... தங்களின் பேச்சு இலங்கை தமிழ் போன்று உள்ளதே...

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 2 года назад +3

    Mashaalla Subhanallah Lajawab hai Subhanallah great 👍 👌 😄 👏

  • @abdulkafoor3709
    @abdulkafoor3709 3 года назад +12

    Very super speech allah ungalukku kirubai seivanga aameen

  • @suhailinpallapatti4609
    @suhailinpallapatti4609 3 года назад +20

    உங்கள் வாய்ஸ் ஆர் ஜே ரேடியோ ஜாக்கி வாய்ஸ் போலவே உள்ளது சிறந்த தொகுப்பாளர் அழகான குரல் உங்களிடம் உள்ளது

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +4

      மிக்க நன்றி. நான் திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் பசுமை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் முதன்மை தகவல் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மக்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறேன்... அல்ஹம்துலில்லாஹ் இந்தக் குரலையும் ஊடகங்கள் மூலம் தங்களைப் போன்ற பலரது அன்பையும் பெறுகின்ற வாய்ப்பினை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்....

    • @bshahul5018
      @bshahul5018 3 года назад

      Yes...

  • @appasanwaari5326
    @appasanwaari5326 3 года назад +10

    மாஷாஅல்லாஹ்... ஜசாக்கல்லாஹ் ஹைரன்...👍👌

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 3 года назад +3

    அவுலியாகளின் தரிசனம் பெற்றால் ஆன்மா விற்கு சுகம் சுகம் ---நாகூர் ஹனிபா

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +1

      ஷேக் முகமது அவர்களின் பாடல் அது

    • @bshahul5018
      @bshahul5018 2 года назад +1

      @@thandoratamilanislam6774..
      Yes Yes

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 года назад +10

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @tamilislamicmediaahlussunn3574
    @tamilislamicmediaahlussunn3574 3 года назад +9

    جزاكم الله خيرا كثيرا في الدارين⁦❤️⁩⁦❤️⁩⁦🌹
    ⁦❤️⁩بارك الله فيكم⁦❤️⁩

  • @appaammadadmom3466
    @appaammadadmom3466 3 года назад +5

    Thank you sir . My native place in dindugal

  • @ajsmannai9568
    @ajsmannai9568 3 года назад +14

    வாழ்த்துக்கள் பணி சிறக்க சகோ

  • @MysoreStudio
    @MysoreStudio 3 года назад +4

    Good find Sir!
    The surrounding environment is beautiful and peaceful!
    N also the history of the Dargah touching... looking forward to more Dargah with documented History and huge following thanks 🤝

  • @MuhammadAli-yk8pz
    @MuhammadAli-yk8pz 3 года назад +5

    Masha allah

  • @mohamed-ml5jl
    @mohamed-ml5jl 3 года назад +8

    உங்கள் பணி சிறக்க அல்லாஹ் உதவி புரியட்டும்

  • @risvinafsal899
    @risvinafsal899 3 года назад +6

    Wa alaikuam salam

  • @b2kajloveff808
    @b2kajloveff808 3 года назад +5

    Masha allah,😔😔😃😃🌹🌹

  • @sulthanbanu1390
    @sulthanbanu1390 3 года назад +43

    வலிமார்களை யார் நேசிக்கிறார்களோ அவர்களை அல்லா நேசிப்பான்

    • @sidikfarzfarz6094
      @sidikfarzfarz6094 3 года назад +3

      Yes it is true.

    • @affuaffu5861
      @affuaffu5861 3 года назад +6

      இதற்கு என்ன ஆதாரம்

    • @hameedbaba167
      @hameedbaba167 3 года назад +2

      It's true

    • @aqthasn.m4145
      @aqthasn.m4145 3 года назад +3

      வலிமாரை நேசிக்க வேண்டும் அவர்களை வணங்க கூடாது அவர்களின் மீது நம்மிக்கை வைத்து பிராத்திக்க கூடாது

    • @zakirhusain268
      @zakirhusain268 3 года назад +1

      @@aqthasn.m4145yethuvainum allah vidam kelungal.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 года назад +10

    Masha allah 🌷

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +6

    Arumaiayya

  • @mohamedramzi679
    @mohamedramzi679 3 года назад +5

    Ma sha allah 👌👌 🇱🇰🇱🇰🇱🇰

  • @saythanibeabdhulradhithsay4106
    @saythanibeabdhulradhithsay4106 Год назад +1

    வா அலைக்கும் சலாம் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ மாஷா அல்லாஹ்

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 3 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @arabihabeeb2955
    @arabihabeeb2955 3 года назад +6

    காயல்பட்டிணம் வாரீர் சுஹதாக்கள்&தர்ஹாக்கள் நிறைய காணலாம் பிரார்த்திக்கவாரீர்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад

      இன்ஷா அல்லாஹ். தங்கள் அலைபேசி எண் பதிவிடுங்கள்

  • @BabuBabu-qj3bf
    @BabuBabu-qj3bf 3 года назад +9

    மாஷாஅல்லாஹ்.

  • @santhiniriyaz9609
    @santhiniriyaz9609 3 года назад +7

    Masha Allahhhh

  • @ShafiyathRani
    @ShafiyathRani 3 года назад +2

    அவ்லியாக்களின் தரிசனம் ஆன்மாவுக்கு சுகம் என்பதை அந்த பெண் அழகாக சொல்லி இருக்காங்க 👍👍👍

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +1

      அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி... அல்ஹம்துலில்லாஹ்

    • @mohamedsalmankhan6741
      @mohamedsalmankhan6741 3 года назад

      Antha pennudaya eemaan Allah sari seithu nal vazhi tharuvanaga

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx 2 года назад +2

    super

  • @ZiyaravlogByJafarSaquafi
    @ZiyaravlogByJafarSaquafi 2 года назад +2

    Jazakkallah 🤲🏻🤲🏻🤲🏻💯💯

  • @salimsheriff4359
    @salimsheriff4359 3 года назад +10

    Subahanallah good job...love from malaysia.

  • @yasaryasar1018
    @yasaryasar1018 3 года назад +65

    இணைவைப்பவனை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +6

      இறைவனுக்கு யாரும் இணை வைப்பதில்லை

    • @yasaryasar1018
      @yasaryasar1018 3 года назад +10

      நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வாரு வீடியோயும் மக்கள் வழி .தவற ஒரு காரணமாக இருக்கும் படைத்தவனுக்கு இணையாக யாரும் இல்லை

    • @sidikfarzfarz6094
      @sidikfarzfarz6094 3 года назад +5

      @@yasaryasar1018 This is not called Shirk, he is explaining about Each history and life of our elders.
      If you worship then it is shirk.
      Respect and worship there is lot of difference.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +15

      இறை வணக்கத்தில் இபாதத்தில் சிறந்து திகழ்ந்தவர்களை எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே வியந்து பாராட்டியிருக்கிறார்கள். வணங்குவதற்குரிய வல்ல நாயன் இறைவன் ஒருவன்தான் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் இறைநேசர்களின் தியாகத்தையும் இபாதத்தையும் அறிந்து கொள்வதில் தவறில்லை சகோதரரே! அது காலத்தின் தேவையும் கூட...என் ஹிதாயத் எத்தகையது... நான் ஷிர்க் வைப்பவனா என்பதையெல்லாம் அல்லாஹ் அறிவான். அன்றியும் அவன் தண்டனை தருவானாகில் அதனையும் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனென்றால் அவன் என் இறைவன்!

    • @azaraasi799
      @azaraasi799 3 года назад +1

      paravala nega enai vaikkama erutha sari ..ethu onnu Allah kku la enaila vaikkala ongalukku pudikkalana nega othigekkaga 😠

  • @kadharmeeran3435
    @kadharmeeran3435 3 года назад +4

    இது போன்ற தர்ஹா விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி என்ற இடத்திலுள்ளது. அது சம்பந்தமாக தாங்கள் வந்து யூ ட்யூப் சானலில் ஒளிபரப்ப வேண்டும் தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад

      இன்ஷா அல்லாஹ்... ஒளிப்பரப்பலாம். 95342 63587 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்

    • @kadharmeeran3435
      @kadharmeeran3435 3 года назад +1

      @@thandoratamilanislam6774 அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedansar1378
    @mohamedansar1378 3 года назад +2

    .laahi..laaha illallaah..allaah.akbar..vanakkattukkuriyavan..allaah..oruvan.

  • @rumanabegum8931
    @rumanabegum8931 3 года назад +8

    MashaAllah

  • @gulfjob9747
    @gulfjob9747 3 года назад +8

    Subhanallah Alhamdulillah

  • @islamiyathagavalgal608
    @islamiyathagavalgal608 3 года назад +12

    மாஷா அல்லாஹ்
    அருமையான தகவல்கள்

  • @hajjimohd2755
    @hajjimohd2755 3 года назад +6

    Rahmathullahi lakum

  • @ffarween3547
    @ffarween3547 2 года назад +4

    Allah pothumanwan

  • @kadharmeeran3435
    @kadharmeeran3435 3 года назад +1

    தங்களது பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாகவுள்ளது....

  • @minna6502
    @minna6502 3 года назад +11

    எல்லாபுகளும்இறைவனுக்கேநன்றி

  • @nilafarnisha4874
    @nilafarnisha4874 2 года назад +1

    Mashallah

  • @MuhammadAli-yk8pz
    @MuhammadAli-yk8pz 3 года назад +1

    Irainesargalin karamat galai ullathu ulla pati purinthu kolla allah anaithu makkalukkum arul purivanaka insha allah ameen

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +1

      Insha Allah

    • @maideenmaideen7045
      @maideenmaideen7045 3 года назад +1

      திருநெல்வேலி ஒருத்தருக்கா இருக்கு இதுகுறித்து காட்டு பள்ளிவாசல் சிந்தா மதார் பக்கீர் பாவா அடக்கம்

  • @bashakabborbashakabbor6333
    @bashakabborbashakabbor6333 3 года назад +8

    Mashallah ❤️

  • @ameeurdeen.a5207
    @ameeurdeen.a5207 2 года назад +1

    AAMEEN AAMEEN AAMEEN AAMEEN AAMEEN AAMEEN

  • @azeescitykinggudalur29
    @azeescitykinggudalur29 3 года назад +4

    Assalamualikum eduponra darga seithigalai thodarnthu thaarungal Insha alla

  • @bazullahz7190
    @bazullahz7190 2 года назад +3

    Subhanallah

  • @mjmjeseer7298
    @mjmjeseer7298 3 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ்

  • @hjbbs
    @hjbbs 3 года назад +5

    There is no power greater than allahs power

  • @syedmasood515
    @syedmasood515 2 года назад +1

    All every body this. Dargah, very nice to hurt tuch

  • @arhasna8938
    @arhasna8938 3 года назад +4

    SUBHANALLAH

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 3 года назад +14

    Those who get bless of Awliyah, they will reach highest level in the life.

  • @mohamedfaizal3365
    @mohamedfaizal3365 3 года назад +6

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தருகாக்கலுக்கும்
    வாருங்கள்
    குறிப்பா பூதமங்கலத்துக்கும்
    வாங்க

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +4

    Arumsisyya

  • @MohamedSardar-iv6un
    @MohamedSardar-iv6un Месяц назад +1

    Amma.kabatuma.amen🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @syedmusthafa7645
    @syedmusthafa7645 3 года назад +2

    அல்லாஹ் ஒருவனிடமே உதவி தேடுங்கள்

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 года назад +10

    وعليكم السلام ورحمة الله وبركاته....
    Maashaa Allah👍👌

  • @mohammednawasdeen6097
    @mohammednawasdeen6097 3 года назад +7

    We like to know all darga details in India

  • @arhasna8938
    @arhasna8938 3 года назад +3

    Allhamdulillha

  • @afrosearif1399
    @afrosearif1399 2 года назад +1

    Allah is one

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +5

    Muthupettai

  • @mohamadsathik6557
    @mohamadsathik6557 2 года назад +1

    Mashaallah

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +4

    Muthupettai..nagoredhargapodunga

  • @kamarnishabegum8804
    @kamarnishabegum8804 3 года назад +9

    Subahaanallah

  • @muhammedmazhar6412
    @muhammedmazhar6412 4 месяца назад +2

    Amma dua for me, from Sri Lanka

  • @shajahan4279
    @shajahan4279 3 года назад +1

    Aasalaamu alaikum

  • @mohamedarsath2604
    @mohamedarsath2604 3 года назад +6

    Massaallah Allahu

  • @najmanajma5174
    @najmanajma5174 3 года назад +10

    Thanversha avliyakkal engu adangi irukirargal enru therivikkavum

  • @nisarahamednizami4269
    @nisarahamednizami4269 3 года назад +7

    மாஷா அல்லாஹ்❤❤❤

  • @ibrahim5922
    @ibrahim5922 3 года назад +9

    Shrik

    • @Islamic_Channel_Tamil
      @Islamic_Channel_Tamil 3 года назад

      Yes. It's shirk.
      Kindly watch and share my channel videos if you like. ♥️

    • @tamilislamicmediaahlussunn3574
      @tamilislamicmediaahlussunn3574 3 года назад

      😂திருடுறவன் தான் திருடுனத ஒத்துக்கவே மாட்டான், மாறாக, திருடாதவன் மேலதான் பலியப் போடுவான்... 😂 🤣😂...

  • @powerofgodpowerofgod5805
    @powerofgodpowerofgod5805 2 года назад +1

    💚💙💛💚💙💛💚💛✌️✌️✌️✌️✌️

  • @mohamedaashik3772
    @mohamedaashik3772 2 года назад +1

    Assalamu allikum .ashik.sirilamka.negombo

  • @skpjailani9739
    @skpjailani9739 3 года назад +10

    வலி. மார்கள் மற நிப்பதில்லை என்று அருள்மறையாம் திருமறையில் கூறுகின்றான் அறிவு ஜீவிகளுக்கு புறியாது

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад

      அருமை

    • @tamilislamicmediaahlussunn3574
      @tamilislamicmediaahlussunn3574 3 года назад

      நிச்சயமாக

    • @mobinjee4659
      @mobinjee4659 3 года назад

      كل نفس ذائقة الموت
      எல்லா ஆத்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். வலிமார்கள் மரணிப்பதில்லை என்பது அல்லாஹ்விடம் மட்டுமே. உலகத்தில் அவர்கள் மரணித்து விட்டார்கள்.

  • @h.mohamedjahain2068
    @h.mohamedjahain2068 3 года назад +1

    Assalamu alaikkum aaththangarai pallivasal darha Varalaaru sollunga

  • @hasanmeeran5790
    @hasanmeeran5790 3 года назад +16

    சகோதரி, சகோதரன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் தூதர் ரசூல் அவர்களுக்கு எந்த சக்தியும் அல்லாஹ் கொடுத்தது இல்லை அதை மீறி இவர்களுக்கு கொடுப்பான ?............

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +4

      அவர்கள் இறைநேசச் செல்வர்கள்... மண்ணறை வாசிகளின் ஜன்னத்திற்காக நாம் ஜியாரத் செய்வதில் தவறில்லையே...

    • @roshankadhar4103
      @roshankadhar4103 3 года назад +1

      நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களுக்கு எந்த சக்தியுமில்லை என்று சொன்ன அந்த வாய்க்கு அல்லாஹ் வின் சாபம் உண்டாகட்டும்... அல்லாஹ் வின் ஹபீப் பற்றி உனக்கென்ன தெரியும் நாளை மறுமையில் உனக்கே அவர்தான் சிபாரிசு செய்யவார் .. அல்லாஹ் உன்நோுடைய ஹபீப் க்கு சக்தி இல்லை என்று கூறுகிறவர்களுக்கு காண்பித்தருள்வாயாக இந்த இறை நேசர்கலின் கராமத்துக்களை காண்பித்தருள்வாயாக

    • @mosinsherif8813
      @mosinsherif8813 3 года назад

      Dai lusu payale nabi ku Allah sakthi kuduthu irukka da

  • @shairayan
    @shairayan 3 года назад +1

    Kariyathar appa darga history podunga bro. Place near sathankulam tutucorin dist

  • @IloveALLAHEChannel
    @IloveALLAHEChannel 3 года назад +7

    Channel Name : I love allah e channel
    Category : Tamil bayan
    Support❣️..

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 года назад +4

    Gan sahif durka madurai history

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +4

    Nachikulamdhargapodunga

  • @hajeepeerolimohamedmadarsa1259
    @hajeepeerolimohamedmadarsa1259 3 года назад +4

    Thrupparm kundram darga Dul karnannain patri kooravum

  • @AaAa-gg5mt
    @AaAa-gg5mt Год назад +1

    அஸ்லாமுஅலைக்கும்🤲🤲🤲🤲🤲🦅🦅🦐🦐👁👁😭

  • @abdulkhader7374
    @abdulkhader7374 3 года назад +4

    السلامُ علیکم

  • @aqthasn.m4145
    @aqthasn.m4145 3 года назад +4

    ஷியாரத் என்பது குறிப்பிட்ட ஜனாஷாவுக்கை ஸலாம் சொல்லுதல் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்தித்தல்

  • @rajshaj4319
    @rajshaj4319 3 года назад +1

    Aranthanki pethananthal dharka visit pannunga

  • @mr.aadhil4999
    @mr.aadhil4999 2 года назад +1

    Mr.Aadhil

  • @ahlusunnah2802
    @ahlusunnah2802 3 года назад +7

    Ithu valikedu saho. Allahvidam mattumey Naam dua seiya vendum.

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +2

      வணங்குவதும் துஆ செய்வதும் அல்லாஹ் ஒருவனிடமே. ஆனால் இறைநேசர்கள் வரலாற்றை அறிந்து கொள்ளலாமே

    • @sheikriyas9778
      @sheikriyas9778 3 года назад +1

      Allah vidam mattum dhua ketkanum sarithan
      Dharga jiyarath pogalam anga poi dhua thaan ketka koodathu
      Islathula jiyarath poga anumathi irukku

    • @ahlusunnah2802
      @ahlusunnah2802 3 года назад +1

      @@sheikriyas9778 podhu mayyavadiku sendru kabril adakappatta janasakkalai parungal sindhiyungal kanneer varum marumai Naragam ponra sindhanaihal varum nam eeman Adhiharikkum. Tharhaku selvadhai angu dua seivadhai nabi sal avarhal sollavillai.

    • @sheikriyas9778
      @sheikriyas9778 3 года назад +1

      @@ahlusunnah2802 ungaluku naa sonnathu puriyalaya, dharga jiyarath pogalam valipada koodathu nu solluren

    • @nasyas5628
      @nasyas5628 3 года назад

      Avunga darga vandha musibath neenguthu soldranga..adhumae inai vaikuradhu than.
      Amma meLa nambika iruku soldraga..

  • @bshahul5018
    @bshahul5018 3 года назад +7

    ஹக்...

  • @RAJAVEL-fk4fl
    @RAJAVEL-fk4fl 2 года назад +1

    நாகூர் தர்கா பற்றி சொல்லுங்கள்

  • @user-bj3nv1ie4r
    @user-bj3nv1ie4r 3 года назад +5

    ط

  • @ayeshaparveen254
    @ayeshaparveen254 3 года назад +1

    Music is haram.plz avoid music

  • @mohidheen
    @mohidheen 3 года назад +8

    எங்கள் பகுதிக்கு வர மாட்டீர்களா?

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад

      எந்தப் பகுதி என்று சொல்லுங்கள்.இன்ஷா அல்லாஹ் வருகிறோம்.

    • @mohidheen
      @mohidheen 3 года назад +3

      @@thandoratamilanislam6774 காரைக்கால் இன்ஷா அல்லாஹ் வரவும்!

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  3 года назад +2

      இன்ஷா அல்லாஹ்

  • @user-bj3nv1ie4r
    @user-bj3nv1ie4r 3 года назад +4

    ج

  • @umarfarook5380
    @umarfarook5380 3 года назад +5

    Ungal num pls

  • @anifabibianifabibi4373
    @anifabibianifabibi4373 3 года назад +3

    Masha allah

  • @fathimaadaviya8476
    @fathimaadaviya8476 3 года назад +4

    Subhanallah

  • @sheikalaudeen3870
    @sheikalaudeen3870 3 года назад +8

    Subahaanallah

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 3 года назад +5

    Masha Allah

  • @reshma9542
    @reshma9542 3 года назад +3

    Masha Allah