இது போன்று பல வலிமார்களின் ஸியாரத் விஷயங்களை அனைவர்களுக்கும் தந்தால் அல்லாஹ் உண்மையான நேரான வழியான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை இன்னும் சிறப்பாக்குவான்.
ஏக இறைவனே இந்த ஹனிபா அஸ்ரார்க்கு.உன்னுடைய இறை நேசர்களை தெரிய படுத்துவாயாக.ஏன் என்றால் இவர்கல்லாம் வானத்திலிருந்து நேரா பூமிக்கு வந்து முஸ்லிமாக பிறந்தவர்கள்... வணக்குத்துக்குரியவன் ஏக இறைவனை தவிர வேறு யாரும் இல்லை .
@@shajahanafridi4494 அவர் இறை நேசர் இல்லை எல்லோர் போல் சாதரன மனிதர்தான் ஆவார் என்று அல்ல்லாவா சொன்னான் உங்களுக்கு சொல்லுங்க... அடுத்தது உங்க 5 தலைமுறை முன்பு தாத்தா பாட்டி பெயர் தெரியுமா . அவர்கள் எப்டி இஸ்லாத்தை ஏற்றார்கர்கள் என்று தெரியுமா. BRO இறைவனே சொல்லிருக்கிரான் குர்ஆண்னில் அல் குர்ஆண் கொன்டு சிலர் சொர்கம் செல்வார்கள் சிலர் நரகம் செல்வார்கள்.அதில் உங்களுக்கு எந்த இடம் இல்ல எனக்குதா எந்த இடம்...பாஸ் நானே நஜாத் கொள்கைல இருந்துட்டு இப்பத்தான் தெளிவாகி வந்துருக்கன்.என் உயிர் இந்த மண்ணை பிரியும் நொடியில் கூட ஏக துவம் கொள்கை தான் இருப்பேன் .ஆனா நீங்க சொல்ர ஏக துவம் அல்ல நீங்க செய்ரது குலர்படி.நான் சொல்ரது நூத்துக்கு நூர் உன்மை.
@@hussainhussain2861 ஒருவர் இறைநேசரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது அது மறைவான விஷயங்களில் ஒன்று அல்லாஹ் மட்டுமே அதை அறிவான். அதை அல்லாஹ் மட்டுமே கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வுடைய தூதர் கூறவேண்டும் இவர் இறை நேசர் என்று! நாமாக வெல்லாம் இவர் இறைநேசர், அவர் இறைநேசர் என்றெல்லாம் கூற முடியாது அதர்க்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது!
வணக்கிரக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை. அல்லாஹுக்கு அடுத்து நபி ஸல்லல்லாஹு அலை மட்டும் தான். இறைவனுக்கு இணை வைப்பதை இறைவன் மன்னிக்கவேமாட்டான். நாகூர் ரஹ்மத்துல்லாஹி அலை அவர்கள் இப்படி செய்ய சொல்லவில்லை. இவர்களை அல்லாஹ் நேர்வழி நடத்த துஆ செய்கிறேன்
கடவுள் ஒருவன் கடவுளுக்கு உருவம் இல்லை என்று எனக்கும் தெறியும் சிறு தெய்வங்கள் மற்றும் விசேஷங்கள் மனிதன் மகிழ்ச்சி யாக வாழ மனிதனால் உருவாக்க பட்டது அதில் ஒரு தவறும் இல்லை
@@ajazarif1060 இஸ்லாத்தில் தர்காக்களை இடித்து நொறுக்க வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள்: Fazil 'தரையை விட உயர்ந்துள்ள' எந்த 'கப்றையும் (சமாதி) தரை மட்டமாக்காமல் விடாதீர்.( தர்காவே இருக்க கூடாது என்று நபி சொல்லும் காரணம் என்ன சகோ)
அண்ணா... உங்களின் அனைத்து வீடியோ பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது நீங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து புகழ்பெற்ற இடங்களையும் நீங்க எங்களுக்காக வீடியோ எடுத்து பதிவிட முடியுமா Please....
Meaning of La ilaha illallah Muhammadur Rasulullah "I bear witness that there is none worthy of worship except Allah. Muhammad is Messenger of ALLAH." In the name of Allah, We honor Him, seek His help and ask for His forgiveness. Whoever Allah guides none can misguide, and whoever He allows to fall lost, none can guide them right. We bear witness that there is no one (no idol, no person, no grave, no prophet, no imam, nobody!) worthy of worship but Allah Alone, and we bear witness that Muhammad(saws) is His slave-servant and the seal of His Messengers. In Islam, what we must determine at all times, if we indeed wish to be guided aright, is what is the command of Allah Subhanah, and what did the Prophet (saws) do to fulfill this command. In Islam, the condition to the Right Path is to follow whatever is the command of Allah and His Messenger (saws). La ilaha illallah, Allah is one and can’t be three, The truth is simple as can be. His the source of everything, And doesn’t need a single thing, He wasn’t born and will not die, And that is surely not a lie. Muhammad-ur-Rasulullah, The final Prophet of Allah, Peace and blessings on him too, Who came to show us what to do. Allah chose him for mankind, No one greater will we find, And his Sunnah is our guide, By his ways we should abide. Those who believe in Allah now, Must accept this simple vow, The belief in Allah alone is not sufficient without the declaration of the Prophet saws as the Messenger of Allah for one who wants to profess Islam as his deen. To be counted as a Muslim one is strictly required to believe with conviction that there is no god except Allah swt and that the Prophet Mohamed saws is His Messenger. Ash-hado anna laa ilaaha illalaah, wa ash-hado anna Mohamed ar-Rasool Allah. "‘I bear witness that there is absolutely no deity worthy of worship except Allah, and I bear witness that Mohamed (saws) is the Messenger of Allah." Belief in the Absolute Oneness and Uniqueness of the Lord Creator, Allah pak. Belief in the concept of the Hereafter: Day of Judgment, Paradise, and Hell Fire. Declare the Oneness of Allah,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கொண்டிருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கின்றோம் என் பெயர் சுபிதா பேகம் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டு அவனுடைய முதுகுத்தண்டுவடம் பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு இருந்து வருகின்றான் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் இப்போது உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஸ்டத்தில் இருக்கின்றோம் அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த ஒரு உதவி செய்து தாருங்கள் உங்களிடம் உதவி கேட்கின்றேன் எங்க ளுடைய மருத்துவ விவரங்கள் தேவை பட்டாலும் அனுப்பி வைக்கின்றோம் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்கள் மூலமாக என் மகனுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒரு வேளை உணவு உண்பதற்கு உதவிக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் பார்த்துவிட்டு அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக்கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ வீடியோ லிங்க் ruclips.net/video/qqIw-RA13kg/видео.html ruclips.net/video/f9HVCNwJ6do/видео.html தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank .Trichirappalli..Tamilnadu.India. IFSC code number IOBA0003253. Google pay number +916379231656
Na pathutu panna comment moolama 4peru thirundha chance irukula. Allah thirutha chance irukula. Ipd moodathanama panra visayangalku support pannadhinga
Onka Amma sariakanumna dua neeka keluka Trust you don't trust him he is not prophet no one was good , neeka thirumba thirumba shirk vaiktheeka neeka ketta dua nadakaathuna neeka yea olakathla valdhukutu sethuruka baba (dargah shirk koitam)
மாஷா அல்லாஹ்
Thank you 👍
யா அல்லாஹ் இவர்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்கின்ற பாவங்களை மன்னித்து விடுவாயாக
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
அல் மதத் யா காதிர் வலி நாயகமே....
இது போன்று பல வலிமார்களின் ஸியாரத் விஷயங்களை அனைவர்களுக்கும் தந்தால் அல்லாஹ் உண்மையான நேரான வழியான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை இன்னும் சிறப்பாக்குவான்.
1)ALLAH ஒருவனே அவனேய வணங்குகள்.அவனுக்கே அஞ்சுங்கள்.
2)ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.
ஹக்கன் அருள் பெற்ற பெரியோர்கள் வலிமார்கள் அணி அணியாய் நிற்பர் கோடி அஞ்ஞான வேரறுத்திட்ட மெஞ்ஞானிகள் அணைந்தருகில் நிற்பர்கோடி .உங்கள் காலடி மண்ணை கேட்கின்கின்றேன். என்தன் கபுருக்கு மனமாய் சேர்கின்றேன். காதிர்வலி எனக்கும் காட்டும் வழி.
இறைவா இவர்கள் அறியாமையில் செய்யும் இந்த பாவங்களில் இருந்து இவர்களுக்கு பாதுகாப்பு தருவாயாக இறைவா🤲🤲🤲
ஏக இறைவனே இந்த ஹனிபா அஸ்ரார்க்கு.உன்னுடைய இறை நேசர்களை தெரிய படுத்துவாயாக.ஏன் என்றால் இவர்கல்லாம் வானத்திலிருந்து நேரா பூமிக்கு வந்து முஸ்லிமாக பிறந்தவர்கள்...
வணக்குத்துக்குரியவன் ஏக இறைவனை தவிர வேறு யாரும் இல்லை .
@@hussainhussain2861 headshot rply😵🔫
@@hussainhussain2861 அவர் இறைநேசர் என்று உங்களுக்கு யார் கூறியது அல்லாஹ்வா??
@@shajahanafridi4494 அவர் இறை நேசர் இல்லை எல்லோர் போல் சாதரன மனிதர்தான் ஆவார் என்று அல்ல்லாவா சொன்னான் உங்களுக்கு சொல்லுங்க... அடுத்தது உங்க 5 தலைமுறை முன்பு தாத்தா பாட்டி பெயர் தெரியுமா . அவர்கள் எப்டி இஸ்லாத்தை ஏற்றார்கர்கள் என்று தெரியுமா. BRO இறைவனே சொல்லிருக்கிரான் குர்ஆண்னில் அல் குர்ஆண் கொன்டு சிலர் சொர்கம் செல்வார்கள் சிலர் நரகம் செல்வார்கள்.அதில் உங்களுக்கு எந்த இடம் இல்ல எனக்குதா எந்த இடம்...பாஸ் நானே நஜாத் கொள்கைல இருந்துட்டு இப்பத்தான் தெளிவாகி வந்துருக்கன்.என் உயிர் இந்த மண்ணை பிரியும் நொடியில் கூட ஏக துவம் கொள்கை தான் இருப்பேன் .ஆனா நீங்க சொல்ர ஏக துவம் அல்ல நீங்க செய்ரது குலர்படி.நான் சொல்ரது நூத்துக்கு நூர் உன்மை.
@@hussainhussain2861 ஒருவர் இறைநேசரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது அது மறைவான விஷயங்களில் ஒன்று அல்லாஹ் மட்டுமே அதை அறிவான். அதை அல்லாஹ் மட்டுமே கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வுடைய தூதர் கூறவேண்டும் இவர் இறை நேசர் என்று!
நாமாக வெல்லாம் இவர் இறைநேசர், அவர் இறைநேசர் என்றெல்லாம் கூற முடியாது அதர்க்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது!
I'm from Malaysia lovely praying...I really want to see...
Thank you 👌👌👌👌👍👍👍
Mashallah.AmeeenAmeeeenYa rabil ala meen
வணக்கிரக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை.
அல்லாஹுக்கு அடுத்து நபி ஸல்லல்லாஹு அலை மட்டும் தான்.
இறைவனுக்கு இணை வைப்பதை இறைவன் மன்னிக்கவேமாட்டான்.
நாகூர் ரஹ்மத்துல்லாஹி அலை அவர்கள் இப்படி செய்ய சொல்லவில்லை.
இவர்களை அல்லாஹ் நேர்வழி நடத்த துஆ செய்கிறேன்
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
கடவுள் ஒருவன்
கடவுளுக்கு உருவம்
இல்லை என்று
எனக்கும் தெறியும்
சிறு தெய்வங்கள்
மற்றும்
விசேஷங்கள்
மனிதன் மகிழ்ச்சி யாக
வாழ மனிதனால்
உருவாக்க பட்டது
அதில் ஒரு தவறும்
இல்லை
Mashallah Subhanalah Alhamdulilah AllahuAkber Lailahaillalah Mohmedurasulilah Subhanallahil Wabehamthihi Subhanallahil Azeem.
நன்றி சகோ. Never seen the inside before.
உங்கள் வர்ணனை அருமை அசோக். மேலவாஞ்சூர் மரியா லேசர் பாடி ஒர்க்ஸ்
Thanks
Good.Spread the highness of ALLAH.Keep going Ashok
Thank you 💟
Ya allah kaapathu indha bidath shirk ya Allah
Ivarkalai sirk il irunthu alla ner valippadiththa vendum.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் முயற்ச்சி...
Intha walikedarhal anaivarum narahawathihal.eha iraivan ouwane.tharga walipaadu iraimaruppahum.
eraivanai mattum vanagungal irai aruloodu valntha nyaniyai vananga vendam.................iraivanuku anji vaalungal ....................athu entha matham aanalum sari ................iraivanai thavira ver earaium vanagavendam.
Super 👌👌brother thanks your video
Asslamualikum
Naagur tharga poganum
Masha Allah very good video 🌹
Superb Keep It Up
Masha Allah..save all the people..🤲
En Appavin Native Nagoor. Ipa avar ila. So nanga indha uur porathile. Anga irundhapa nanga paatha muslim makkal arumaiyanvanga. Ipavum avangala nenatchupen. Nagoor aandavar namode pesum kann kanda kadavul. Avaraipolave andha uur makalam arumai aanavanga. Adikadi anga pomudiyale thavire andha uur iraivan matrum makkale ninaikathe naale ille. Andha uur manum manamum perumai mikathu 😪🙏
Tnk u so much brother...intha lockdown nagore vara mudiyatha situation la neega ithaipola video upload panrathuku rmba Nandri...brother
அஸ்தஃபிருல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லாத ஒன்றை நீங்கள் செய்கிறீர்கள் அல்லாஹ்வின் வைக்கிறீங்க இது மிகப் பெரிய பாவம் நரகம் சென்று விடுவீர்கள்
ஏண்டாநீநபிகளாருடன்இருந்தவன்மாதரிசொல்லுதமுதல்லநீ
சொன்னதேபாவம். புடுங்கி
முதல்லநீஉன்கும்பம்உன்உறவினர்கள்அனைவரும்உன்மையானதீன்தாரிகள்என்றுஉனக்குசான்றுஅழித்ததுயார்என்றுசொல்அதன்பின்உபதேசம்பன்ணலாம்
Allah ஒருவனே pothumaanavan🤲 allahvaiyanri verevarum iraivanilai avane sagalaraajangamum pugalum kondavan ameen 🥰
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
@@ajazarif1060 இஸ்லாத்தில் தர்காக்களை இடித்து நொறுக்க வேண்டும்.
நபி (ஸல்) கூறினார்கள்:
Fazil
'தரையை விட உயர்ந்துள்ள' எந்த 'கப்றையும் (சமாதி)
தரை மட்டமாக்காமல் விடாதீர்.( தர்காவே இருக்க கூடாது என்று நபி சொல்லும் காரணம் என்ன சகோ)
ruclips.net/video/06IEfmBEZW8/видео.html
Dargaavil irukkum Mazar ai naanga allavaaga ninaipadhillai
Allah virku pidiththavargal ivargal dargavil irukkum auliyaakka
Thanks pro Ameen
Nagoor baba🙏🙏🙏
Very nice bro👍👍
உங்கள் கானெலி நேரில் பார்த்த து போல் உள்ளது மிக்க நன்றி
Next karaikal gandoori Festival. Please visit bro
அல்லாஹ் என் பையனுக்கு திருமணம் நடக்க வேண்டும் கண் திறந்து பாரப்பா
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
கண் திரந்து பார்ப்பவர் இயேசுமட்டும்தான்
@@sudaliselvi7952 நான் தருகிறேன் என்ற வார்த்தை கிறிஸ்தவர்கள் கூறிகொல்வர் இயேசு கூறா மாட்டார் அப்படி கூறியதாக பைபிளில் எந்த வசனமும் இல்லை
திருப்பதி ஏழுமலயான் கோவில் போல் உள்ளது
நீங்கள் திருப்பதி போய்யிருக்கிங்களா?
கோயில்
Nice super video bro 📹👌👍
Good job bro....
Thank you for watching
நாகூர் அவர்களை பற்றி வாழ்க்கையை போடுங்கள்
Bismillah illa la irahim save& protect me 🙏
Thanks for your efforts
ruclips.net/user/shortsBZTALYUYdJA?feature=share
Alhamthulila 💚💚💚💚
Thank you for watching
Ya.allah.anaithuatralum..ynoruvanukkea..sontham
Nagoor andagai valtha iddam enga irraku
Nandry ஐயா
Masha Allah tq so much
THANKS A LOT BROTHER!
Thank you for watching
அண்ணா... உங்களின் அனைத்து வீடியோ பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது நீங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து புகழ்பெற்ற இடங்களையும் நீங்க எங்களுக்காக வீடியோ எடுத்து பதிவிட முடியுமா Please....
Allahu akbar Allah is only God in Muslim's not other
Bro romba anbaa aaa pesuringa ❤️❤️
ruclips.net/user/shortsBZTALYUYdJA?feature=share
Bro video neega super aa poduriga keep it up Asslam alaikum wa rahmatullahi barakkathahu
ALLAH oruvan tha tharga na appdi onnu illai edu yalla moda nambikkai ...
மாஷா அல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும்
Meaning of La ilaha illallah Muhammadur Rasulullah
"I bear witness that there is none worthy of worship except Allah. Muhammad is Messenger of ALLAH."
In the name of Allah, We honor Him, seek His help and ask for His forgiveness. Whoever Allah guides none can misguide, and whoever He allows to fall lost, none can guide them right. We bear witness that there is no one (no idol, no person, no grave, no prophet, no imam, nobody!) worthy of worship but Allah Alone, and we bear witness that Muhammad(saws) is His slave-servant and the seal of His Messengers.
In Islam, what we must determine at all times, if we indeed wish to be guided aright, is what is the command of Allah Subhanah, and what did the Prophet (saws) do to fulfill this command. In Islam, the condition to the Right Path is to follow whatever is the command of Allah and His Messenger (saws).
La ilaha illallah,
Allah is one and can’t be three, The truth is simple as can be. His the source of everything, And doesn’t need a single thing, He wasn’t born and will not die, And that is surely not a lie.
Muhammad-ur-Rasulullah, The final Prophet of Allah, Peace and blessings on him too, Who came to show us what to do. Allah chose him for mankind, No one greater will we find, And his Sunnah is our guide, By his ways we should abide. Those who believe in Allah now, Must accept this simple vow,
The belief in Allah alone is not sufficient without the declaration of the Prophet saws as the Messenger of Allah for one who wants to profess Islam as his deen. To be counted as a Muslim one is strictly required to believe with conviction that there is no god except Allah swt and that the Prophet Mohamed saws is His Messenger.
Ash-hado anna laa ilaaha illalaah, wa ash-hado anna Mohamed ar-Rasool Allah.
"‘I bear witness that there is absolutely no deity worthy of worship except Allah, and I bear witness that Mohamed (saws) is the Messenger of Allah."
Belief in the Absolute Oneness and Uniqueness of the Lord Creator, Allah pak.
Belief in the concept of the Hereafter: Day of Judgment, Paradise, and Hell Fire.
Declare the Oneness of Allah,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கொண்டிருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கின்றோம் என் பெயர் சுபிதா பேகம் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டு அவனுடைய முதுகுத்தண்டுவடம் பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு இருந்து வருகின்றான் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் இப்போது உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஸ்டத்தில் இருக்கின்றோம் அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த ஒரு உதவி செய்து தாருங்கள் உங்களிடம் உதவி கேட்கின்றேன் எங்க ளுடைய மருத்துவ விவரங்கள் தேவை பட்டாலும் அனுப்பி வைக்கின்றோம் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்கள் மூலமாக என் மகனுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒரு வேளை உணவு உண்பதற்கு உதவிக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் பார்த்துவிட்டு அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக்கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ வீடியோ லிங்க் ruclips.net/video/qqIw-RA13kg/видео.html ruclips.net/video/f9HVCNwJ6do/видео.html தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank .Trichirappalli..Tamilnadu.India. IFSC code number IOBA0003253. Google pay number +916379231656
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
ruclips.net/video/06IEfmBEZW8/видео.html
Masha allah
ruclips.net/user/shortsBZTALYUYdJA?feature=share
Ellorukkum ejaman allah oruvan than pavathin pakkam sellathir makkale ... Allave pathu kavalan... Unkal pavathai allah mannipanage...
Mooda nambikai mutrilum kodiyathu..islam ithai kooravillai thavarana seyal..
Nambikke pakkam viranthu varrir... Makkala...
Masha Allah
Allah than kappattanum
Thank you so much
அசோக் ஐயா அருமை
மகிழும் நாள் .....
நெற்கதிர் தலை குனியும் நாள் !
விதைத்தவன் தலை நிமிரும் நாள் !!
Very useful post
Aasalamu alaikum
Walikum wassalm
Allahakbar
Ninga convite ur muslimje
Ivargalai manni
Emmai ithilrunthu paathu kappayaga
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
Masha Allah sir
Valga valamuden
Masha allah ...super jii
ruclips.net/user/shortsBZTALYUYdJA?feature=share
கடற்கரை சில்லடி பற்றிய பதிவு போடுங்க அசோக்
romba nandri
VERY...VERY...GOOD
👍
Neruppu saithan.. Nerupa vanangra mari kamikranga. Avunga seyradhu mari endha oru visayamum islathla illa. Fullah harahmanadha seyranga.. Vilakuna yetrakudathu. Fullah thappah iruku. Idha nambitum makkal poranganah.. Innum muslims ariyamailadhan irukanga. Allah paadhuhakanum. Indhamari sirkana visayangalla irundhu nammalayum matra islamiyarhalayum. Aameen
Good Bro
Allah oruvan thaan itha meri mooda nambikai yaa namba veanam ivunga itha vachi bussiness panraanga Allah udaya bayam illama
Hi brother...
Thank you 👍👍👍👍👌👌👌
அஸ்லாமு அலைக்கும் ரொம்ப சந்தோசம் தம்பி நேரில காட்சி தந்தது போல்இருந்தது துவாசெய்ங்கள் இன்ஷா அல்லா நாங்களும் வர பாக்யம் கிடைக்கனும்
Islattil inda maadiriyana visayan gal ellei edu enei veippadukku samam
Koodu video poduvigala
Mashallahu
Asthoufirullah.. Sirkhana velai seyranga. Allah paadhukakanum. Ipd ellam yarum seyya sollala.. Indhamari sirkhana velaya allah verukuran..
Appo yen inda video pakkuringa
Na pathutu panna comment moolama 4peru thirundha chance irukula. Allah thirutha chance irukula. Ipd moodathanama panra visayangalku support pannadhinga
@@Fanacreation12 apdithan pannuom
Sari pannunga.. 👍🏻
@@barveennisha6964 panuga panuga marumaila naragathuku pova varusaila nikkirapo terium
5 ரூபாய் வாங்கிட்டு எப்போ உள்ளே செல்ல அனுமதி வந்ததோ அப்பவே எல்லாமே காலி.
ruclips.net/user/shortsBZTALYUYdJA?feature=share
🤔🤔🤔🖖
Use power of Quran channel
ആമീൻ
Believe in Allah alone.
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
Correct ...but pepole Is very
@@musthafaelectrical3304 ruclips.net/video/XbOjIS5e8wAh/видео.htmlttps://ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
மாஷா அல்லாஹ் அருமை
இந்த குரானா டைம்ல நாங்க வரலாமா கூடு பார்க்க முடியுமா நாங்க சென்னையில் இருக்கின்றோம்
நாகூர் தர்காஹ் உள்ளே அனுமதி இல்லை Because This Pandemic Time
Hi ashok your video super super new video pariya minara video plce ok
வணக்கம் ப்ரோ நாகூர் தர்கா உடைய எத்தனை வருடம் இது
465
Congrats bro 2.24k subscriber
Onka Amma sariakanumna dua neeka keluka
Trust you don't trust him he is not prophet no one was good , neeka thirumba thirumba shirk vaiktheeka neeka ketta dua nadakaathuna neeka yea olakathla valdhukutu sethuruka baba (dargah shirk koitam)
Enga ama olunga than irukanga
Yaruya nee
மரண மாஸ் வீடியோ.
I only love Allah
ruclips.net/video/nSBEKdivzrY/видео.html
Super
🙏
Annal Nabigal Nayagam Valigalai pin patri, Unmaiyana Muslima irukukal. Allah Tholungal. Ipadi Mutal thanamana velai venam
Correct
Good video
அண்ணா அடுத்து கந்தூரி விழா எப்ப நடக்கும்
December
ஆண்டவன் என்று யாரை சொல்ல வேண்டும்?
Allah oruvane
Andavar yenbadhu andha artham alla.
Hi bro's I am in Bahrain , thank you showing all about nagor baba,when is flag hosting day ,pls information for me biasmillah
Thanks for this video....feast for our eyes...I'm a non Muslim ..but I love this very much ....I love Islam too...❤️
Ithukum islam ku entha sammathamum illa.. 🚫🚫❗