How to Repair Gas Stove Low Flame problem easy at Home in tamil / gas stove repair in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • • பிசு பிசு Gas Stove பள...

Комментарии • 127

  • @youngbcc1328
    @youngbcc1328 Год назад +11

    ரொம்ப நன்றி எங்கள மாதிரி வீட்ல சும்மா இருக்கிற ஆம்ளக்கி நல்ல வேல....
    தாயி... நீ...நல்லாயிருக்கனும்

  • @umamoorthy2905
    @umamoorthy2905 11 месяцев назад +3

    Thank you so much sister for your kind help. After watching your video I clean my stove . It blames good . Thank you...

  • @sangeetha-z7f
    @sangeetha-z7f 3 месяца назад +1

    Super mam Nan dry panni stove naalla eriyuthu thankyou very much madam,👏👏👏

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  3 месяца назад

      @@sangeetha-z7f super ma... Pls support my channel ma 🙏

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  3 месяца назад

      And other videos watch ma

  • @bluewavemarines1304
    @bluewavemarines1304 6 месяцев назад +3

    Thank you so much madam , my wife was struggling with this low flame issue past one week we both are working we won't find the place and time to take that to a repair shop
    I wanna tell you this it took only few minutes to slove this issue now our stove working like new thank you so much my wife feel so happy 🎉 once again thank you so much madam

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  6 месяцев назад

      Oh I am really happy to see it is useful to my viewers.thank you for your comment... 🙏👍

  • @NagamaniNagamanisolai
    @NagamaniNagamanisolai Год назад +1

    Romba nanri madam na try Panna nalla irukku 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 7 месяцев назад +1

    உங்கள் தகவல்கள் பயன் மிக்கது.... நன்றி..

  • @gunasekaransaroja4893
    @gunasekaransaroja4893 2 года назад +1

    Nala vedio.enga veta adpu same probloem so thank you

  • @soniayabez8266
    @soniayabez8266 11 месяцев назад +6

    First kattumodhu left side kamichinga adupu eriyumpodhu right side Katringa???

  • @MomWee
    @MomWee 3 года назад +2

    very useful video ...romba easy ana way la solirukinga..... Thanks mam

  • @rohithrahul3471
    @rohithrahul3471 3 года назад +4

    Superb it was really helpful thank you 👌❤

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 11 месяцев назад +1

    Fantastic deO!! 🗣️💯🆗

  • @rukmanig2255
    @rukmanig2255 Месяц назад +1

    Thankyou ma usefull video

  • @anithak5718
    @anithak5718 5 месяцев назад +1

    Hi sister. It worked. Thanks for the video

  • @kaneshankaneshan9212
    @kaneshankaneshan9212 3 года назад +4

    Super... Thanks for sharing

  • @aayishafood9148
    @aayishafood9148 3 года назад +1

    Very useful video sister thanks for sharing...

  • @brightbutterfly6185
    @brightbutterfly6185 3 года назад +2

    Very nice super information

  • @abinayasaraswathi416
    @abinayasaraswathi416 3 года назад +1

    Very useful information Akka!!!👌

  • @chitrav2494
    @chitrav2494 Год назад +1

    Nice explanation...👌👌👌

  • @VENKATESANVENKATESAN-zu5iq
    @VENKATESANVENKATESAN-zu5iq Год назад +13

    இததன் பெயர் பர்னர் நிப்பில் இதை பம்ப் ஸ்டவ் பர்னர் அடைப்பு எடுக்கும் பின் உபயோகமா இருக்கும் ஆனா கேஸ் ஸ்டவ்க்கு உபயோகப்படுத்துவது தவிர்க்கலாம் நிப்பல் லை கலட்டி கிஎரசன்னில் சில வினாடிகள் ஊர் வைத்து மெட்டல் பின் (அ) ஆர்ட் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்துவது சிறந்தது 🎉

  • @thirupathireddygurram2243
    @thirupathireddygurram2243 2 года назад +2

    very useful vedio

  • @srianusrianu9866
    @srianusrianu9866 3 года назад +1

    Thank u sis such a useful video

  • @AAROKIDOSSRAJAPPA
    @AAROKIDOSSRAJAPPA 3 месяца назад +1

    Nan dry pannan super ❤

  • @venkyram7471
    @venkyram7471 3 года назад +1

    Very useful information 👌👌👌

  • @JaiSriRam-bq2pu
    @JaiSriRam-bq2pu 7 месяцев назад +1

    Super mam 🎉🎉🎉🎉🎉

  • @zolatheband2952
    @zolatheband2952 2 года назад +1

    This is a great way to make it work... Wow

  • @balakumarans9675
    @balakumarans9675 29 дней назад

    Non screw type nap eppadi remove panrathu

  • @venkata1rvr255
    @venkata1rvr255 3 года назад +2

    Helpful video 👌👌

  • @RajKumar-gw2hp
    @RajKumar-gw2hp 2 года назад +3

    Super sister

  • @saiworld6658
    @saiworld6658 3 года назад +2

    Very useful video

  • @user-xy7sn7zl7c
    @user-xy7sn7zl7c 2 года назад +2

    Very useful tips

  • @craftdeepisri9785
    @craftdeepisri9785 3 года назад +2

    Really very useful for me, Thank you for sharing

  • @rajasekarb3051
    @rajasekarb3051 Год назад +1

    Thank u very much. This is so helpful to me.

  • @sumathimanivannan7452
    @sumathimanivannan7452 Год назад +1

    Super sisters

  • @-Gayu_vlogs
    @-Gayu_vlogs Год назад +2

    Nenga fulla clean pannitu oru side matum ya katringa sis nenga panratha pathutu vera yaravuthu thappa clean panni yethuna achi inna pannurathu

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  Год назад

      வீடியோவின் நேரத்தை குறைவாக காட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே ஒருபுறத்தை சுத்தம் செய்வதைப் போல காட்டி இருக்கின்றேன் சகோ👍🏼 ஒருபுறம் எப்படி செய்கின்றோம் என்பதையும் மறுபுறம் வேகமாகவும் காட்டி இருப்பேன் அதே போல் நான்கு புறமும் காட்டினால் வீடியோவின் அளவு மிகவும் பெரிதாக இருக்கும்... சிலிண்டரை முதலில் அனைத்து விட்டு செய்யுங்கள் என்று முதலிலேயே நான் கூறியிருப்பேன் என்னை போல் மற்ற பெண்களும் இதை செய்வார்கள் என்று எனக்கு நன்கு தெரியும் 🙏🏻

  • @VasuDevan-tp3oo
    @VasuDevan-tp3oo 7 месяцев назад +1

    Super tq mam

  • @DgDg-r1h
    @DgDg-r1h Год назад +1

    என்ன ஒரு triks.

  • @nithyadavid6716
    @nithyadavid6716 3 года назад +1

    Useful video.

  • @VishnuVishnu-xg6jj
    @VishnuVishnu-xg6jj 8 месяцев назад +1

    Very very Tq 🎉

  • @LEARNTOGETHER2025
    @LEARNTOGETHER2025 3 года назад +1

    Super dear. Keep sharing more like this

  • @SeemaMohideen
    @SeemaMohideen 4 месяца назад +1

    So nice

  • @azmisdreamvlogs8812
    @azmisdreamvlogs8812 3 года назад +1

    Helpful for others

  • @thanraj7807
    @thanraj7807 Год назад +1

    Madam please suggest which one is best to buy 2 burner ss gas stove below 4000. Preethi Elda, Butterfly Friendly or Vidiem vector Nero.

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  Год назад

      Hi ma... நான் Preethi Brands அதிக வருடங்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன் அதனால் என்னுடைய கருத்து Preethi தான் ma👍🏾

  • @friends8406
    @friends8406 10 месяцев назад +1

    Thank you sister

  • @bineshppillai
    @bineshppillai 3 месяца назад +1

    where to get stove pin?

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  3 месяца назад

      @@bineshppillai It is usually available in vessels shop ma. Ask for a pump stove pin. 👍Ok

  • @venkichennai8168
    @venkichennai8168 2 года назад +1

    Very useful tips💡 thank you ❤

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 7 месяцев назад +1

    Thank

  • @maragatham6387
    @maragatham6387 2 года назад +2

    very useful

  • @bharathivelumani5660
    @bharathivelumani5660 4 месяца назад +2

    It worked but after a week facing the same issue again.

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  4 месяца назад

      @@bharathivelumani5660 சமைக்கும் பொழுது அடுப்பில் பொங்கி வழியாத படி பார்த்துக் கொள்ளவும் அப்படி செய்தால் மறுபடியும் இதேபோல் வர வாய்ப்பிருக்காது மா

  • @rajaycw4040
    @rajaycw4040 Год назад +1

    Thanks sister

  • @ehrazhussain2854
    @ehrazhussain2854 3 года назад +2

    Its very informative and useful one 👌🏻

  • @prakanyaammu5972
    @prakanyaammu5972 5 месяцев назад +1

    Ok madam but starting you show first two burners after cleaning you show the last two burners madam.

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  5 месяцев назад

      நிறைய பேர் இந்த கேள்வியை கேட்டு இருந்தார்கள் அதற்கு பலமுறை நான் பதில் அளித்துள்ளேன்.. ols என்னுடைய கமெண்ட்டில் தயவுசெய்து பாருங்கள் வீடியோ எடிட்டிங் இல் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனை தவிர்த்து விட்டு கடைசியில் வேறொரு பக்கத்தை காட்டும்படியான சூழ்நிலை வந்துவிட்டது அதனால் தான் அப்படி வீடியோ எடிட் செய்தேன்

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Год назад +4

    but starting.. showing left 2 burners... but after cleaning.. showing right 2 burners.....pls again see the video

  • @adslovesmus
    @adslovesmus 3 года назад +1

    Good video and detailed explanation 👌

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Год назад +1

    use guitar strings... no. 1.... and 2...... to clean the gas stove jet..

  • @mufahazazeez4953
    @mufahazazeez4953 Год назад +11

    Cleaned other side - showed another side

  • @babyjain3375
    @babyjain3375 3 года назад

    Great 👌

  • @gowithgratitude999
    @gowithgratitude999 2 года назад +1

    Super

  • @Ramesh-qh5rg
    @Ramesh-qh5rg Год назад

    Mam burner vara matiguthu enna pannurathu

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  Год назад

      தெளிவாக சொல்லுங்கள் அம்மா... உங்கள் அடுப்பு சரி செய்ய நான் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன்

    • @Ramesh-qh5rg
      @Ramesh-qh5rg Год назад

      அக்கா கேஸ் டீயூப் இருக்கமா இருக்கு அதை கலட என்ன செய்ய வேண்டும்

  • @sidsharma5775
    @sidsharma5775 3 года назад +1

    nice

  • @mountolivechurch645
    @mountolivechurch645 Год назад +1

    Superb ❤

  • @panneerselvamr.panneerselv2922
    @panneerselvamr.panneerselv2922 6 месяцев назад +1

  • @dharanit1682
    @dharanit1682 2 года назад +1

    Very good

  • @rasheeriyaz9933
    @rasheeriyaz9933 Год назад +3

    First kamichathu indha pakka 2 burrner ana last la kamichathu andha pakka 2 burrner video podum pothi sari podanum, yeriyatha burrner na kaamikave illa

    • @r.rohitraj4861
      @r.rohitraj4861 Год назад

      Bongu

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  Год назад +1

      🙏🏾வீடியோ எடுக்கும் பொழுது இரண்டு பக்கமும் தான் எடுத்தேன் ஆனால் எடிட்டிங் செய்யும் பொழுது அதில் சரியாக அடுப்பை காண்பிக்க முடியவில்லை நானும் என் அம்மாவும் சேர்ந்து தான் வீடியோ எடுத்தோம் அதில் ஒரு பக்கம் சரியாக காண்பிக்க முடியாத காரணத்தினால் எந்தப் பக்கம் வீடியோ தெளிவாக தெரிகிறதோ அந்த பக்கத்தை எடிட் செய்து அப்லோட் செய்தேன் இதில் எந்த போங்கும் இல்லை மா👍🏾

  • @rukshanabegam7540
    @rukshanabegam7540 10 месяцев назад +1

    Stove pin illana

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  9 месяцев назад

      டிப்ஸ் இருக்கு மா.. கூடிய விரைவில் இதற்கும் ஒரு வீடியோவை போடுகிறேன் மா...

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  9 месяцев назад

      Pls wait ma... And support my channel ma🙏

  • @chenchaiahmanamasi1338
    @chenchaiahmanamasi1338 2 года назад +1

    👌

  • @How_is..It9
    @How_is..It9 2 года назад +1

    ஒரு அடுப்பில்...
    சிறிய பர்னர் உள்ள கேஸ் ஆப் சைடு பட்டன் லெவலில் கூட கேஸ் லீக் ஆகி எரிவதை சரி செய்வது எப்படி ❓

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  Год назад

      கூடிய விரைவில் வீடியோ அப்லோட் செய்கிறேன் bro

  • @0007udhai
    @0007udhai Год назад +3

    You showed starting left side burner after you cleaned showed right side burner. What is this. You are a cheater.

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  Год назад

      வீடியோவில் ஏமாற்றி எங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை எவ்வளவு சிறிய வீடியோவாக காட்ட முடியுமோ அதற்காகவே எடிட் செய்யும்பொழுது அப்படி வந்திருக்கிறது

    • @0007udhai
      @0007udhai Год назад

      @@kudumbathalaivi edit correctly then upload.

  • @karthigasundar9319
    @karthigasundar9319 Год назад +1

    Worked

  • @gamanchowdary2546
    @gamanchowdary2546 3 года назад +1

    good sharing

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 2 года назад +1

    Nailla pathvu sago

  • @donbosco9318
    @donbosco9318 4 месяца назад +1

    Problem low frame oru side anuppaaium . Nalla super irukkunu innoru side kattura fake 😂😂😂 video podatha

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  4 месяца назад

      Pls check all comments bro already ethuku replay potache bro ☺️ kaista paduthab video eduthu edit Pani podureom.. fake a podu enku ethum amount la varala.. pls

    • @donbosco9318
      @donbosco9318 4 месяца назад

      @@kudumbathalaivi amount varuthu varala ana ninga video parunga life side first half video . Second half right side video irukku

    • @kudumbathalaivi
      @kudumbathalaivi  4 месяца назад

      @@donbosco9318 அதற்கு தான் தம்பி இதே கேள்வியை நிறைய பேர் கேட்டிருந்தார்கள் அடுப்பை முழுமையாக தான் சரி செய்வதை வீடியோ எடுத்திருந்தேன் ஆனால் எடிட் செய்யும் பொழுது சுத்தம் செய்வதை காட்டும் பொழுது இடதுபுற உடல் பாகங்கள் தெரிந்ததால் அதை போட முடியவில்லை... அதனால் தான் மற்றொரு பக்க வீடியோவை போட்டிருந்தேன்... இதில் எந்த திருட்டுத்தனமும் நாங்கள் செய்யவில்லை...

  • @ManjuNathan-i3q
    @ManjuNathan-i3q Год назад

    என்னுடைய அடுப்பு வேற மாறி இருக்கு

  • @shariffbhai9033
    @shariffbhai9033 Год назад +1

    Wrong 😂

  • @mmcreations1995
    @mmcreations1995 Год назад

    Fauck

  • @DhanyaShijin
    @DhanyaShijin 8 месяцев назад +1

    Thank you sister

  • @chinnalingamkitchen9399
    @chinnalingamkitchen9399 2 года назад +1

    Super sister

  • @DhanyaShijin
    @DhanyaShijin 8 месяцев назад +1

    Thank u sister

  • @safikm7967
    @safikm7967 Год назад +1

    Super

  • @anshucricketar8616
    @anshucricketar8616 3 года назад +1

    nice

  • @estherimmanuel7391
    @estherimmanuel7391 9 месяцев назад +1

    Very useful

  • @ganesans2031
    @ganesans2031 Год назад +1

    Super. Sis