How to Gas Regulator Repair at Home | அனைத்தையும் ஈசியா கிழட்டி clean பன்னலாம் | repair and service

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 137

  • @ashokanakm
    @ashokanakm 4 года назад +10

    வணக்கம் சார் என்னுடைய வீட்டில் இதுபோன்று இரண்டு ரெகிரேட் அருகில் உள்ளது சர்வீஸ் செய்ய முடியாமல் அப்படியே போட்டு வைத்துள்ளேன் இந்த வீடியோவை பார்க்கவும் சிறந்த செயல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றிகள் கேப்டன் ஜி டி சேனல் மேலும் இதுபோன்ற மிகவும் உபயோகமுள்ள செயல் விளக்கம் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா நன்றிகள்

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

    • @trentcrosby9196
      @trentcrosby9196 3 года назад

      i know I'm quite randomly asking but do anybody know of a good place to stream newly released series online?

    • @jamarileroy7755
      @jamarileroy7755 3 года назад

      @Trent Crosby flixportal :P

    • @trentcrosby9196
      @trentcrosby9196 3 года назад

      @Jamari Leroy Thank you, I went there and it seems to work :D I appreciate it !!

    • @jamarileroy7755
      @jamarileroy7755 3 года назад

      @Trent Crosby you are welcome xD

  • @udhayakumar6798
    @udhayakumar6798 11 дней назад

    நீங்கள் கூறியது போல் நிதானமாக அனைத்தையும் செய்து முடித்தேன் இப்போது மிகவும் நன்றாக வேலை செய்கிறது மிக்க நன்றி மேலும் இது இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @thangapandi5815
    @thangapandi5815 12 дней назад

    சூப்பர் ப்ரோ மக்கள் தொகையை குறைப்பதற்கு அனுபவம் உள்ளவர்கள் செய்யட்டும் வேற ஏதாச்சும் நல்ல விஷயங்கள் சொல்லி தரவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 2 года назад +4

    பயனுள்ள காணொலி வாழ்த்துக்கள்

  • @ganesanp5764
    @ganesanp5764 2 года назад +6

    அருமையான பதிவு சார்.ஆனால் இதை. நம்மால் சரிசெய்ய முடியும் என்றவர்கள் மட்டுமே முயற்சி செய்வது நல்லது. விளக்கமான பதிவு போட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் 🙏🏽

  • @jeyaseelansamynathan9757
    @jeyaseelansamynathan9757 3 года назад +4

    நல்ல பதிவு இதுவரை யாரும் இதுபோல் விளக்கம் கொடுக்கவில்லை நன்றி

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @kalviarasu7975
    @kalviarasu7975 2 года назад +2

    பயனுள்ள பதிவு தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @JayaKumar-qi1rb
    @JayaKumar-qi1rb Год назад

    ரொம்ப சிறப்பா அருமையா செஞ்சு காட்டியதற்கு நன்றி

  • @armugamrmugam3060
    @armugamrmugam3060 2 года назад +3

    நுனுக்கமான வேலை நன்றி

  • @SivaKumar-xr3dh
    @SivaKumar-xr3dh 2 года назад

    மிக மிக அருமையாக இருந்தது உங்களுடைய பதிவு

  • @Kunravan
    @Kunravan 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🌷🌷

  • @sampathv7808
    @sampathv7808 20 дней назад

    Very very useful video for technical persons, especially for me.

  • @lifestyletamilkw
    @lifestyletamilkw 4 года назад +1

    Super sir nalla vilakkam

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @anwarbasha9107
    @anwarbasha9107 2 года назад +12

    மக்களே வேண்டாம், விஷபரீட்சை. உங்கள் gas ஏஜண்டை அழைத்து சர்வீஸ் செய்து மாட்ட சொல்லுங்கள். அதுவே பாதுக்காப்பானது. மறக்காமல் சர்வீஸ் செய்ததற்கு பில் கேட்டு வாங்குங்கள். பாதுகாப்புடன் இருக்கவும். வாழ்த்துக்கள்.

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 2 года назад +1

      Yes, correct 💯

    • @Raju4555-b7
      @Raju4555-b7 16 дней назад +1

      Gas சர்வீஸ் செய்ய தெரிந்த யாரும் ஏஜென்சியில் வேளைக்கு வைப்பது இல்லை, அப்படியே செய்தாலும் ரெகுலட்டேரின் பாதி விலையை சர்வீஸ் சார்ஜ் ஆக பில் போட்டு விடுவார்கள். சிலிண்டர் கொண்டு வருவதற்கே பணம் வாங்குகிறார்கள். புகார் செய்தாலும் கம்பணி கண்டு கொள்வதில்லை.

  • @jossana1671
    @jossana1671 2 года назад

    ரொம்ப தெளிவா சொன்னிங்க அண்ணா. மிக்க நன்றி

  • @V3REDBEE
    @V3REDBEE 3 года назад +1

    Thank you sir use full video ungal sevai thodarattum 🙏👍

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @sankarrao8409
    @sankarrao8409 2 года назад +1

    Use full details, and video is good explain. Domestic repair super 👍

  • @schandran9961
    @schandran9961 2 года назад

    அருமை யாண பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 2 года назад

    Mika arumai.mikka nantri yentrum nalamum vallamum pertu vazhkai.

  • @sarangapani6120
    @sarangapani6120 3 года назад

    மிக மிக அருமை ஆர்வம் உள்ளவர்கள் செய்யலாம் சூப்பர்மேன்

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @mega62518
    @mega62518 2 года назад

    நல்ல பயனுள்ள பதிவு !👍

  • @mayanakali8
    @mayanakali8 2 года назад

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @chinnadora5705
    @chinnadora5705 3 года назад

    చాలా బాగా చూపించారు..romba Nandri

  • @visvanathankamaraj3076
    @visvanathankamaraj3076 2 месяца назад

    மிக்க நன்றி

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 года назад

    மிகவும் முக்கியமான தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி வணக்கம்.

  • @mdameeth710
    @mdameeth710 3 года назад +1

    Nice👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 video

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 2 дня назад

    நம்முடைய வேலையை நம்மளே செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் என்பதெல்லாம் சரி ஆனால் இதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இது போன்ற வேலைகளை தெரியாதவர்கள் கண்டிப்பாக செய்யக்கூடாது புதியதாக வாங்குவதே மேல் ஏனென்றால் ஒருவர் தெரியாமல் செய்யக்கூடிய வேலையால் சிலிண்டர் வெடிப்பதற்கு அபாயம் உள்ளது எனவே அருகில் உள்ளவர்களையும் காவு வாங்குவது மற்றும் வீடுகள் சேதம் அடையும் எனவே இது போன்ற காரியங்களை மிச்சப் படுத்துகிறோம் என்று நினைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்

  • @shahulhameed2543
    @shahulhameed2543 3 года назад +1

    Super nalla tagaval

  • @muralidharagk3801
    @muralidharagk3801 3 года назад

    Thanks for the video sir about regulater open repairing nanry

  • @venkat5727
    @venkat5727 Год назад

    அருமை

  • @rajasivashanmugam7401
    @rajasivashanmugam7401 4 года назад

    அருமை சகோ ...

  • @manokarankrishnan1129
    @manokarankrishnan1129 Год назад

    Thanks

  • @balubalu6845
    @balubalu6845 2 года назад +2

    Professional and technical workers மட்டுமே இதை செய்ய முடியும். இல்லத்தரசிகள், white coller job செய்பவர்கள் இதை முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது.
    வேறு regulator வாங்குவது உத்தமம்

  • @Kamarinr
    @Kamarinr Год назад

    நன்றி

  • @buruhani1
    @buruhani1 4 года назад

    தம்பி எல்லாமே அருமை

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @ragak3354
    @ragak3354 3 месяца назад

    Super sir

    • @gpm
      @gpm  2 месяца назад

      Thank You 😊, Subscribe Our Channel for future updates

  • @r.dhineshkumar4076
    @r.dhineshkumar4076 3 года назад

    Good anna I will try.If our regulator get damaged.

  • @RamkumarP-f7o
    @RamkumarP-f7o 10 месяцев назад +1

    Bals ku Grease aplay pannunga bro

  • @sumithradevis83
    @sumithradevis83 3 года назад +5

    Cylinder la antha regulator press aanathuku aprm key on pannavae mudiyala... Enna problem ahh irukkum sir?

  • @KarthiKeyan-ns3cz
    @KarthiKeyan-ns3cz 4 месяца назад

    Super anna

    • @gpm
      @gpm  2 месяца назад

      Thank You 😊, Subscribe Our Channel for future updates

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 2 года назад

    Suppar anna

  • @vkuppusamy8341
    @vkuppusamy8341 3 года назад

    Very nice thanks sir

  • @santhanabarathisanthanam4014
    @santhanabarathisanthanam4014 3 года назад

    Super brother

  • @ganesamoorthy1439
    @ganesamoorthy1439 4 года назад

    Superb ganeshmoorthy

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @dandapanis1401
    @dandapanis1401 Год назад

    Super

    • @gpm
      @gpm  Год назад

      Thanks

  • @kumarn4119
    @kumarn4119 2 года назад

    Useful information tks

    • @gpm
      @gpm  2 года назад

      Thanks

  • @KarthiKeyan-vn8vw
    @KarthiKeyan-vn8vw 4 года назад

    Useful information. Thanks forever

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @porchezhianchezhian208
    @porchezhianchezhian208 3 года назад

    Supet 👌

  • @reeganj6341
    @reeganj6341 3 года назад

    Nice tips sir super good

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @tamilarasanr8411
    @tamilarasanr8411 2 года назад

    Kadaisiyila adha cylinder la pottu kaati iruntha nalla irunthu irukkum

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 3 года назад

    Super idiya anna vaanagam

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @SVLPFF
    @SVLPFF 4 года назад +1

    Super bro super

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 4 года назад

    Super bro thanks I like it

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @Rasanthkumar
    @Rasanthkumar Год назад

    Indane regulator hp cylinder ku use pannalama

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 года назад +1

    Pre set . So pressure release accurate. Removal and refixing diaphram no change?

  • @jaisworldofficial4617
    @jaisworldofficial4617 2 года назад +1

    Can you repair my gas regulator. Knob is broken. Can you change.

  • @sheikabdullah-o4q
    @sheikabdullah-o4q Год назад

    Very useful information Thankyou brother. God bless you.

    • @gpm
      @gpm  Год назад

      Always welcome

  • @SureshSuresh-uk4cs
    @SureshSuresh-uk4cs 4 года назад

    Super Anna thanks you ❤

  • @sureshkaliyathan5428
    @sureshkaliyathan5428 4 года назад +1

    Super g

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @karpagammamli5548
    @karpagammamli5548 2 года назад

    Thank you for this video

  • @yovanthomas7477
    @yovanthomas7477 2 года назад +2

    ரெகுலேட்டர் கம்பெனியில் கொடுத்து இலவசமாக மாற்றி கொள்ளலாம்

  • @sardharsha3543
    @sardharsha3543 Год назад

    Thank you very much sir welcome

    • @gpm
      @gpm  Год назад

      Most welcome

  • @wildlifeknm6392
    @wildlifeknm6392 3 года назад

    Tq sir

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 Год назад

    Sir regulator ahaa pipe laa erunthu Remove panna mudiyalaa

  • @KeshavRoshan
    @KeshavRoshan 3 года назад +1

    Thank you for sharing this video 🙏

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. 8 месяцев назад

    புதுசு வாங்கி மாட்டுறது ரொம்ப நல்லதுனு படுது

  • @subramaniyanb44
    @subramaniyanb44 2 года назад +1

    மேல் உள்ள ஓட்டையில் கேஸ் லீக்காகுது அத எப்படி சரிசெயாவது

  • @arulsamy3054
    @arulsamy3054 2 года назад

    Ok. ரெகுலேட்டரை பற்றி விவிளக்கியதர்கு மகிழ்ச்சி. ஆனால் இது வீண் வேலை. ரிப்பேரானதை கேஸ் கம்பெனியில் கொடடுத்தால் வேறு ரெகுலேட்டர் தருவார்கள்.

  • @selvakalpanakr2194
    @selvakalpanakr2194 2 года назад

    Anna antha saavi varalana ena pandrathu

  • @kumarraj4829
    @kumarraj4829 Год назад

    அந்த சாவி வாஷர் எங்கு கிடைக்கும்... என்னவென்று கேட்டு வாங்கனும்... சைஸ் ஏதாவது இருக்கா

  • @jothisiva2154
    @jothisiva2154 9 месяцев назад

    ❤❤❤

  • @maheshwaranrajendran2100
    @maheshwaranrajendran2100 4 года назад +1

    Bro enakku oru doubt.gas அடுப்பு ஒரு பக்கம் ஆன் பண்டினா ரொம்ப ஸ்பீடு எரியுது.ரெண்டு பக்கம் போட்ட ஸ்லோ ஆக எரியுது என்ன problem ah irukkum bro

    • @gpm
      @gpm  4 года назад

      அடைப்பு இருக்கலாம்

  • @sindhanaiselvan.
    @sindhanaiselvan. 4 года назад

    bro, epdi thidirunu white aninga

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 года назад +1

    On/Off knob உடைந்துவிட்டது. திருப்பமுடியவில்லை. கடையில் கிடைக்குமா?

    • @arulsamy3054
      @arulsamy3054 2 года назад +1

      உங்கள் கேஸ் கம்பெனியில் கொடுத்தால் வேற ரெகுலேட்டர் புதுசா தருவார்கள்.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 2 года назад

    The pin through which the gas comes out is not shown for cleaning!

  • @g.knnang.kannan3220
    @g.knnang.kannan3220 4 года назад +1

    Sir, Gas stove spare parts shop owner said, the regulator spars are not available in retail. Only Gas dealers are the authorized persons. So the spare are not available in any other shop.
    So will you please send the contact number of the shop where the same will available. Where ever it will be available. ie.,where you have purchased.

  • @t.jaganathan.teacherpumsch1765
    @t.jaganathan.teacherpumsch1765 2 года назад

    வணக்கம் நண்பர்களே,பழைய Regulator யை Gas agency யில் கொடுத்து(Adhaar card,Gas book xerox) கொடுத்தால் இலவசமாக புதிய Regulator யை பெற்றுக்கொள்ளலாம்

  • @mahendrang1507
    @mahendrang1507 3 года назад +2

    உதிரி பாகங்கள் எங்கு கிடைக்கும்

  • @stalin5005
    @stalin5005 3 года назад

    பாரத் சிலிண்டர்க்கு இண்டன் ரெகுலேட்டர் போடலாமா

    • @gpm
      @gpm  3 года назад

      போடலாம்

  • @MrmuruganMrmurugan-u9f
    @MrmuruganMrmurugan-u9f 13 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilvinayaki6644
    @senthilvinayaki6644 3 года назад +1

    ரெகுலேட்டரை ஆன் செய்த உடன் கேஸ் அடுப்புக்கு வராமல் வெளியே வருகிறது. அடுப்பு நன்றாகவே உள்ளது.இதற்கு என்ன செய்வது அண்ணா

    • @gpm
      @gpm  3 года назад +1

      ரெகுலேட்டர் திறக்கும் போது மேலேயுள்ள துளை வழியாக கொஞ்சம் கேஸ் வரும் அப்புறம் வராது

  • @ramaranu7499
    @ramaranu7499 2 года назад

    அந்த regulator ஓட சாவி ஓட சின்ன நட்டு தட்டினா வர மாட்டிங்குது எப்படி சுலபமா கழட்டுறது என்று சொல்லுங்கள் 🙏😞

  • @seenuvasan5859
    @seenuvasan5859 3 года назад +1

    Regulator off la irukum podhum gas yeriyuthu pls reply

    • @gpm
      @gpm  3 года назад

      Change regulater

  • @schandran5522
    @schandran5522 2 года назад

    Don't follow replace regulator with free of cost from dealers

  • @vargheserajan30
    @vargheserajan30 3 года назад

    GAS REGULATOR IS FREE WITH *INDANE BHARATH GAS & H.P GAS! ONLY NEED IS LEAKING REGULATOR &GAS BOOK!

  • @kathirvel2337
    @kathirvel2337 3 года назад

    ரெகுலேட்டரில் மேலே எதற்காக ஒரு துளை உள்ளது. . . . ?

    • @gpm
      @gpm  3 года назад

      அது சேஃப்டி காக உள்ளது . கேஸ் on pannumbodu அது வழியாக முதலில் கொஞ்சம் கேஸ் வெளியே வரும்

    • @kathirvel2337
      @kathirvel2337 3 года назад

      @@gpm அதனால் பிரச்சினை எதுவும் இல்லை தானே?

    • @anbudananbu
      @anbudananbu 8 месяцев назад

      இதனால் ஏதேனும் problem வருமா 😢​@@gpm

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 3 года назад

    அடுத்தவர் மனம் மிச்சப்படுத்த வீரகேசரி en

  • @schandran5522
    @schandran5522 2 года назад

    Don't follow. Replace the regulator with free of cost from dealers

  • @Samvarthika365
    @Samvarthika365 4 года назад

    Spare கடைக்காரர் கள்ள விற்பனை செய்வது இல்லை

  • @ranganathanm.n.8036
    @ranganathanm.n.8036 11 месяцев назад

    Phone number please. And wher can I get the rubber washer for knob

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 года назад

    அண்ணே அது அலுக்கு இல்லை அண்ணே அழுக்கு

  • @atheistmindcouplejo
    @atheistmindcouplejo 6 месяцев назад

    தயவுசெய்து பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்ய வேண்டாம் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் உங்கள் குடும்பமே அழிய நீங்கள் காரணமாக ஆக வேண்டாம் கேஸ் ஆபீஸில் புதிதாக ரெகுலேட்டர் வாங்கிக் கொள்ளவும்

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ

    எல்லாத்துக்கு வீடியோ போட்டால் இந்த வீடியோ என்னத்துக்கு

  • @arunnath9895
    @arunnath9895 15 дней назад

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @aswinkumar1995
    @aswinkumar1995 11 месяцев назад

    Super