வணக்கம் குருவே, ராசியின் அடிப்படையில் ஜாதகம் பார்பவர்கள் மத்தியில், லக்ன ரீதியான பலன் காணும் மிகச் சரியான முறையை கொண்டு வந்து புதிய பரிமாணத்தில் பயணிக்கும் எங்கள் குருவிற்கு ஜோதிட தின வாழ்த்துக்கள். ஜோதிடர்களே உங்களை பின்பற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களினால் ஜோதிடத்தின் துல்லிய தன்மை மக்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி. நன்றி குருவே.
வணக்கம் குருவே எனக்கு எனது சனிமஹாதசையில் எந்தவித எதிர்ப்பார்ப்பு ஆசை வாழ்க்கை துணை மனைவி மீது இல்லை நடப்பது நல்லதாக நடக்கட்டும். அழகு என்பதனை என்றேன்றும் நிறந் தமானது அன்பு ❤️
நன்றி நன்றிகள் சகோ... மருமகள் மருமகன் எடுக்க இருக்கும் எங்களுக்கு சந்தோஷமா இருக்குங்க சகோ... குணம் பற்றியும் சொல்லுங்க சகோ... நல்ல மருமகன் மருமகள் கிடைக்கும் ஜாதக அமைப்பு சொல்லுங்க சகோ please 👏👏👏👏👏
வணக்கம் குருஜி, 13/07/1999, 9.44pm, Trichy கும்ப லக்னம் கடக ராசி 7ஆம் அதிபதி சூரியன் 5ல் புனர்பூசம்-3 நட்சத்திரத்தில் உள்ளது. 4,9 அதிபதி சுக்கிரன் 7ல் மகம் -3 நட்சத்திரத்தில் உள்ளது. மனைவி குணம் இப்படி இருக்கும்.
நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் கொண்ட துணை யாருக்கு அமையும்? அழகு நிரந்தரம் அல்ல குணமே நிரந்தரம்.அதற்கு அவசியம் ஒரு காணொளி வேண்டும்.வாழ்நாள் முழுவதும் திகட்டாத அன்பை தரும் துணை யாருக்கு அமையும் குருஜி?
எனக்கு 12ஆம் வீட்டில் செவ்வாய் கேது இணைப்பு இருக்கிறது. 7ல் சுக்கிரன் உள்ளது.9ல் புதன் உள்ளது. பஞ்சமி திதி தேய்பிறை சந்திரன் 2ஆம் வீட்டில் உள்ளது. எனக்கு மகர லக்னம் கும்ப ராசி. எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள்.🙏🏿🙏🏿🙏🏿
Master risabha laknam pournami ku 3days aprm born annen 7th la neesa chanran second house la sukran chevvai sani 10 degree distance enaku possible ah beautiful wife
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏 எனக்கு துலாம் லக்னம்,7இல் குரு_சந்திர இணைவு மற்றும் சனி பகவான் அமைந்துள்ளனர் , 11 ஆம் இடம் சுக்கிரன் பகவான் அழகான வாழக்கை துணை ஏற்பட வாய்ப்புளளதா குருஜி 🙏🙏🙏🙏
வரன் அமையும் திசை மற்றும் தூரம் சொந்தமா அல்லது அண்ணியமா என்றும் மனைவி உடன் பிறந்தோர் எத்தனை பேர் எப்படி பார்க்க முடியும் ஐயா ஒரு பதிவு போடவும் ஐயா வணக்கம்
Ayya vanakkam kanni lagnam 7 il meenadhil neecha pudhan ,suriyan 7 m veettu adhipadhi guru ucham in kadagam but vagram and kedhu sergai ayya . Balkai thunai eppadi iruppar pls rply me ayya🙏🙏🙏
Hi ji super explanation... I am meena lagnam and lagnam vargothamam, 4th house guru in vakram in rahu nakshatra 11°, 5th house kethu in 24°aayilyam, 9th house sevvai in 13° and it's vargothamam, 10th house (sun in moolam 12° )(moon in pooradam 14° ) and saturn in pooradam 21° , 11th house (budan in uttradam 1° )(sukran in tiruvonam 12°) and rahu in avittam 24°...wife will be beauty or normal...pls reply Ji
one thing for sure from my life, I was wanted to Married a beautiful girl and married a beautiful girl but my life was destroyed by her to the core, I realised good Character person should be correct for marriage and personal life.😭
வணக்கம் குருவே,
ராசியின் அடிப்படையில் ஜாதகம் பார்பவர்கள் மத்தியில், லக்ன ரீதியான பலன் காணும் மிகச் சரியான முறையை கொண்டு வந்து புதிய பரிமாணத்தில் பயணிக்கும் எங்கள் குருவிற்கு ஜோதிட தின வாழ்த்துக்கள்.
ஜோதிடர்களே உங்களை பின்பற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
உங்களினால் ஜோதிடத்தின் துல்லிய தன்மை மக்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி.
நன்றி குருவே.
அய்யா இன்று மார்ச் 20 உலக ஜோதிட தினம் அய்யா...🎉❤
I follow many astrologers but addicted to your channel topics are too good and simple to understand...
உண்மை தான் ஐயா.. தானாகவே அழகான வாழ்க்கைத்துனை அமைகிறது... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
பொன்னு கெடச்சா போதும் 😃....
கலர் நா எதிர்ப்க்கல கருப்பா இருந்தாலும் பரவாயில்லை
😄😄😄😄
வித்தியாசமான முறையில் தினம் தினம் ஒரு புதிய காணோளி அருமை அண்ணா வணக்கம் 🙏
நான் மீன லக்னம். நீங்கள் சொல்வது மிக சரி..💯
நன்றி மட்டுமே சொன்னால் போதாது,
இருந்தாலும் அது மட்டுமே சாத்தியமாக உள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super NGA Kuru.Magara Raasi laknam ,Puthan Sukran paruvarthanei 9,10 aam etankalil 10 aam etathil Erukkum Sevvai Pakavan Kuruvin Saaram pertru Raasi laknathai Paarthu kondu Erukkar Nga Kuru.. Vaalgei Dhunei Colour kuraiva Erunthalum Paarkka latchanam aaka erukkanum nu nineikkiren NGA kuru,Unga Video Santhosam aaka Erukku NGA Kuru..
வணக்கம் குருவே
எனக்கு எனது சனிமஹாதசையில் எந்தவித எதிர்ப்பார்ப்பு ஆசை வாழ்க்கை துணை மனைவி மீது இல்லை நடப்பது நல்லதாக நடக்கட்டும். அழகு என்பதனை என்றேன்றும் நிறந் தமானது அன்பு ❤️
Respected sir .mithuna lagnam 7il budhan 2il guru 5il sukiran shevai
அய்யா தாய் மாமன் மகளை கரம் பிடிக்கும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்க அய்யா
Iam meena lakinam neega sonnathu correct sir..
கன்னி லக்னம் புதன் சுக்கிரன் இணைவு😇😇
Dhanusu lagnam
100 percent guruji
மிக்க நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு💐💐💐
அன்பான வாழ்க்கை துணை அமையும் யோகம் யாருக்கு அண்ணன்
7ஆம் அதிபதி/செவ்வாய் கன்னி வீட்டுடன் சம்பந்தப்பட்டு 7ஆம் அதிபதி 7ஆம் பாவகம் சுபத்துவமாக இருக்கவேண்டும்
இங்கேயும் வந்திட்டிங்களா மலர் 😅
உங்களுக்குத்தான்
@@Rajbharath10 😁
@@cvasankar8535 நன்றி
Very accurate for Magara lagnam with Budhan Sukran conjunction sir!
Vanakkam.mithuna lagnam 7il budhan 2il guru 5il sukiran shevai .possible sir
Good personality won't live long feed us ... The beauty of heart is forever great personality 💜
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
ஐயா ராகு திசை கேது புத்தி பலன் சொல்லுங்கள் ஐயா வீடியோ போடுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி நன்றிகள் சகோ... மருமகள் மருமகன் எடுக்க இருக்கும் எங்களுக்கு சந்தோஷமா இருக்குங்க சகோ... குணம் பற்றியும் சொல்லுங்க சகோ... நல்ல மருமகன் மருமகள் கிடைக்கும் ஜாதக அமைப்பு சொல்லுங்க சகோ please 👏👏👏👏👏
ஜோதிடர் தின வாழ்த்துக்கள் sir... 🥰❤️😊
Guruve enakku simma lagnam 7il sukran,budhan,chandran irukku .chandran theypirai analum nalla alakana,anpana vazhkai thunnai enakku kidaichathu.nandri
Sir am first watching 😉😉😉Gurunatha...am ur theevira fan
😃😃😃நானும் தான்
Awards kuduthralama
@@KAVINSEMMALAI 😁😁😁😁😁Seri sorry ini aarva koolar aaga maate
Aarva koolar...😂
@@POETdharshika 🫡
இனிய மதிய வணக்கம் ஐயா 🙏🙏🙏
Too late Sir, I should have seen this Video 30 years back. Thanks for the Video.
நமஸ்தே குருஜி.
Ayya ennaku magara laknam viruchiga rasi kettai nachathiram 5 la guru 7 la sukran 11 la chanran iruku wife alaga irupangala
Nandri
Very, nice thank yousir 🙏🙏✨✨🌹🌹
Vanakam guruji mithuna lagnam kanniyil suriyan sukiran and thulam thani pudhan iruvarum parivarthanai and chandiran uccham in rishabam ippoluthu alagana valkai thunai❤ Amaiyuma guruji
Rompa nandri sirrr🙏🙏🙏anpana vazhkai thunai podunga sirrr
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏
True guruji me magara lagnam,☺️
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி🙏
Tq guruji. 🙏I love to watch soulmate videos 👍enjoy a lot 🌛well explained and informative 👏👏👏
நன்றி சார்🙏🙏🙏✨🌿
Hi sir...Mithuna laknam ..8 il sukiran ragu...7 il sevvai sani ..laknathil Guru....ragu dasa good or bad ? Ayul ethanai vayasu varai?
வணக்கம் குருஜி,
13/07/1999, 9.44pm, Trichy
கும்ப லக்னம் கடக ராசி 7ஆம் அதிபதி சூரியன் 5ல் புனர்பூசம்-3 நட்சத்திரத்தில் உள்ளது. 4,9 அதிபதி சுக்கிரன் 7ல் மகம் -3 நட்சத்திரத்தில் உள்ளது. மனைவி குணம் இப்படி இருக்கும்.
Vanakkam Ayya 🙏
guru ji first comments.....unga content lam nalla iruku guru ji
Vanakkam,sir, 🙏
,👍👍
Vanakkam guruji
Unmai than 👍👍
நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் கொண்ட துணை யாருக்கு அமையும்? அழகு நிரந்தரம் அல்ல குணமே நிரந்தரம்.அதற்கு அவசியம் ஒரு காணொளி வேண்டும்.வாழ்நாள் முழுவதும் திகட்டாத அன்பை தரும் துணை யாருக்கு அமையும் குருஜி?
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பே இல்லை 😢😢😢
அருமையான தகவல் ஐயா
சூப்பர் சார்
வா தல வா தல 💐💐💐💐
எனக்கு கும்ப லக்னம் 7இல் சுக்கிரன் கேது
Good morning sir thank from Canada mahendran 🙏👍👏🇨🇦
Accahcho 🫣🫡 dhanush lakkinam
எனக்கு 12ஆம் வீட்டில் செவ்வாய் கேது இணைப்பு இருக்கிறது. 7ல் சுக்கிரன் உள்ளது.9ல் புதன் உள்ளது. பஞ்சமி திதி தேய்பிறை சந்திரன் 2ஆம் வீட்டில் உள்ளது. எனக்கு மகர லக்னம் கும்ப ராசி. எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள்.🙏🏿🙏🏿🙏🏿
True sir 💐☺️💐
Mithuna lagam 12 il (rishabathil) puthan + sukran + sani erunthal valkai thunai eppadi erupanga aiya?
Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏
Sir, en nanpan thulam laknam rishabha rasi. Meshathil suriyan +shukran vilkiya nilayil. Laknathil guru vakram. Ishrya ray mathiri vazhkya thunai thedikkitte irukku. Thara dhosham irukka? Kalyanam nadakkuma?
Namaskkaram ji 🙏🙏🙏.👍.
Namaskaram ji
குரு ஜி அன்பான வேண்டுகோள் ஒருவருக்கு ஆண் குழந்தை உண்டு என்பதை அறிந்து கொள்ளும் கிரக அமைப்பு பற்றி கூறுங்கள்🙏
Ama thalaivare
Thanks nga Guruji 🙏🙏🙏
Master risabha laknam pournami ku 3days aprm born annen 7th la neesa chanran second house la sukran chevvai sani 10 degree distance enaku possible ah beautiful wife
Sir suryan pudhan sukran inaivu patri video podunga
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Sir theerga sumangali yogam yaaruku nu oru video podunga sir.
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏 எனக்கு துலாம் லக்னம்,7இல் குரு_சந்திர இணைவு மற்றும் சனி பகவான் அமைந்துள்ளனர் , 11 ஆம் இடம் சுக்கிரன் பகவான் அழகான வாழக்கை துணை ஏற்பட வாய்ப்புளளதா குருஜி 🙏🙏🙏🙏
Possible
@@AstroSriramJI நன்றி குரு ஜீ 🙏🙏🙏
Good afternoon sir 🙏
அருமை அய்யா ❤️
மேஷ லக்னம். (Male) 7ல் சுக்ரன் ஆட்சி. சுவாதி 2ல் ராகு சாரம். ராகு 2ம் இடத்தில் சந்திரன் சாரம். திருவோணம் நட்சத்திரம்
வாழ்க்கை துணை எப்படி அமையும்?
வரன் அமையும் திசை மற்றும் தூரம் சொந்தமா அல்லது அண்ணியமா என்றும் மனைவி உடன் பிறந்தோர் எத்தனை பேர் எப்படி பார்க்க முடியும் ஐயா ஒரு பதிவு போடவும் ஐயா வணக்கம்
Sir neengalum rompa ilamaya alagathan sir irukkiringa
ஐயா நான் மிதுன லக்னம் 2ல் சுக்ரன் 7ல் சந்திரன் புதன் கன்னியில் இந்த விதி பொருந்துமா
Thank you sir
Nice topic GURUJI👌👌👌
Arumai guru ji 🙏🙏🙏
Sukkiran valarpirai Chandran inaivu irukku but kooda sani um join panni 5 th house la irunthaal🙄 thulam lagnam
ரொம்ப சந்தோஷம்- வயது 40 இன்னும் திருமணம் ஆகவில்லை..மேஷ லக்னம் மனம் எப்போதும் அழகை தான் விரும்புகிறது....
Vera level super
நான் துலா லக்கினம் மிதுன ராசி 7ல் செவ்வாய் ஆட்சி 7க்கு உடைய செவ்வாய் 9ல் செவ்வாய் சுக்ரன் சந்திரன் சேர்க்கை உள்ளது எனக்கு அழகான மனைவி அமையுமா
Vanakkam Guruji..Chandran + Sukran + Puthan in THULAM Lagnam which aspects 7th house...Will these rules applicable ??
Yes
Yes
Wait in this same combination if sevvai joined or aspected by sani?
விருச்சிக லக்கினம், லக்கினத்தில் சுக்ரன்..🤩🤩🤩
சிறப்பு தலைவா.... 👌
@@shivarailways..7027 30 வயது ஆச்சு இன்னும் கல்யாணம் ஆகல 😂😂😂
@@vigneshshiva7386 எனக்கு 27
ஆச்சு கல்யாணம் ஆசை 3 மாதமா மனசுக்குள் வந்துட்டே இருக்கு....
ஆனால் வேலை இல்லை..தல...
@@vigneshshiva7386 entha district bro...
@@shivarailways..7027 Trichy
Hi"sir' Neenga solrathu enaku 💯 porunthu sir🙂(Pen jathagam)Dhanusu lagnathil Chandran,sukran,sevvai' serkai., 7-am veettai 7-am parvaiyil parthalum intha palan porunthuma sir! Viruchigathil Thaniththa buthan "
First comment and view
Which chart to see rasi chart or navamsa chart ha for life partner 🤔🙏
Sir which chart to see for marriage ❤️🙏
Appu vannakam
வணக்கம் குரு ஜி பெளர்ணமி(சித்ரா பெளர்ணமி)வெள்ளி கிழமை அன்று விவாக சக்கரம், தாராபலன் இருந்து காதணி விழா செய்யலாமா
Correct sir..
Good sir 👌
கல்யாணம் நமக்குலா நடக்குமா....??? னு தெரியல
🤔🤔🤔🤔
Ayya vanakkam kanni lagnam 7 il meenadhil neecha pudhan ,suriyan 7 m veettu adhipadhi guru ucham in kadagam but vagram and kedhu sergai ayya . Balkai thunai eppadi iruppar pls rply me ayya🙏🙏🙏
Ok
Hi ji super explanation... I am meena lagnam and lagnam vargothamam, 4th house guru in vakram in rahu nakshatra 11°, 5th house kethu in 24°aayilyam, 9th house sevvai in 13° and it's vargothamam, 10th house (sun in moolam 12° )(moon in pooradam 14° ) and saturn in pooradam 21° , 11th house (budan in uttradam 1° )(sukran in tiruvonam 12°) and rahu in avittam 24°...wife will be beauty or normal...pls reply Ji
one thing for sure from my life, I was wanted to Married a beautiful girl and married a beautiful girl but my life was destroyed by her to the core, I realised good Character person should be correct for marriage and personal life.😭
Vanakkam guruji 🙏 kadaga lagnam 7 il sevvai sukran (chandiran saaram) udan guru (sevvai saaram) alagana vaazhkai thunai amaiyuma guruji
Yes
@@AstroSriramJI thank you 🙏
சுக்கிரன் விட்டில் சந்திரன் குரு சனி இருந்தால்
Guruji 10 il Shani + shukran ..and 7il ketu ..for kadaga lagnam...alagana manaivi kedai ka vaipu iruka. ?
Hi sir...mithuna laknam...7 il sevvai sani...laknathil guru...life partner beauty or not?
Good 👍
விருச்சக லக்னம், சூ, சுக்ரன்(வ), புதன் மீனத்தில், சந்திரன் தனுசிலும் இருந்தால் ஏதும் மாற்றம் உண்டா? வக்ரம் பெற்ற சுக்ரன் பாதிக்குமா ஐயா
கடக லக்னம் சுக்ரன் புதன் ஏழில் சந்திரன் சாரத்தில் சுக்ரன் சந்திரன் உச்சம் but no use திருமணமே ஆகுமான்னு தெரில???
7 suba veedaga amainthu,
Raagu or kethu, amarnthu,
Antha veetin athibathiyum antha veetai paarthu,
Sukranin saaram vaangi irunthaal,
Azhagiya panbulla manaivi amaiyumaa..?
Allathu
Muthal vaazhkai pirinthu,
Maru vaazhkkai erpadumaa...?
Sir guru
enaku 7 la raghu iruku enatha solrathu ayya 😢 mithuna lagnam