3000 ரூபாயில் நிலவுக்கு போகலாம் || Home Made Telescope || Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2021
  • For Home Made Telescope Enquiry Call : 9597875139 / 8870292066
    Kumbakonam.
    channel link:
    / @newcreationtamil
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Комментарии • 229

  • @sivakumarmullainathan5729
    @sivakumarmullainathan5729 2 года назад +44

    அவர முழுமையாக பேச விடுங்க . பெரிய டெலஸ்கோப் பத்தி அவரு சொல்லவே இல்லை.

  • @r_sriram_anurekha_Tindivanam
    @r_sriram_anurekha_Tindivanam 2 года назад +30

    அய்யா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்துமே சிறப்பாக இருக்கும் வாழ்த்துகள் தயவு செய்து உங்கள் பெருமையை பேசுவதை தவிர்த்து அவரை முழுவதுமாய் பேச வைத்திருக்கலாம் நன்றி🙏

  • @balasmart172
    @balasmart172 2 года назад +91

    Ellam ok bro.. Oru small request... Neenga intha mathri avaroda pecha interact pannaathinga.... Jolly ya soldringanu nu nenachu konjam... Konjam athingama pesuringa... So content miss anguthu.. Interest collapse anguthu.. So pls... My humble request.... Pls entertain pandren nu neraiya pesathinga.... And.. Unga channel is very well and best luck

    • @aaronjosh99
      @aaronjosh99 2 года назад +8

      Exactly
      Over arva kolaru

    • @chikkuteddy9062
      @chikkuteddy9062 2 года назад +3

      Sir please 🙏 avara pesa vudunga ... Neenga pesurathu concentration a distract pannuthu ... Humble request avoid it .... Not only in this video ... All the videos !

    • @kavitha.m9396
      @kavitha.m9396 2 года назад +1

      S

    • @stephenbaju8753
      @stephenbaju8753 2 года назад

      Yes

  • @jaqvijim7050
    @jaqvijim7050 2 года назад +17

    தயவு செய்து உங்களின் குறுக்கீடுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கண்டுபிடிப்பாளரை பேச விடுங்கள். உங்களின் அனைத்து காணொளிகளையும் பார்க்கிறேன்...பகிர்கிறேன்...ஆனால் அனைத்து காணொளிகளிலும் உங்களின் தேவையற்ற பேச்சுகளால் ஒருவித அலுப்பைத் தருகிறது.. தவறாக இருந்தால் மன்னிக்கவும். இறுதியில் நீங்கள் பேசியது போல் தொடர் முழுவதும் உரையாடலை கொண்டு செல்லுங்கள். நன்றி.

    • @nareshv1745
      @nareshv1745 8 месяцев назад

      That is his attitude, I also suggested in some videos he never changed.

  • @ansansflo
    @ansansflo 2 года назад +14

    அருமை👌 அருமை 👍
    தேடி கண்டு பிடிசிங்க பாருங்க அதகாகவே பாரட்டனும் 👌👍
    💐❤️ Hatsoff🎩👒

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 2 года назад +72

    👌👌 bro வாழ்த்துக்கள்

    • @pkvlogsindia7785
      @pkvlogsindia7785 2 года назад +1

      Hi brother , how are you..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 года назад +4

      Fine

    • @PSK_KING
      @PSK_KING 2 года назад

      Brother...neenga ivarta oru telescope 🔭 vangi, neenga use panni paathu video podunga bro

    • @vasanvasan5255
      @vasanvasan5255 2 года назад

      அண்ணா நல்லா இருக்கிங்கலா

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 2 года назад

      @@PSK_KING Avarum telescope business thaa pandraru bro

  • @sijosolar3942
    @sijosolar3942 2 года назад +4

    நான் பார்த்த காணொளி யிலேயே இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் அவருடை உதவி எனக்கு தேவைப்படும் என்று நினைக்கிறேன். எனது இளைய மகள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த சாதனம் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @dineshbalajiramajayam1816
    @dineshbalajiramajayam1816 2 года назад +2

    உங்கள் ஆர்வம் சிறிதும் குறையாமல் அதே ஆர்வத்துடன் செயலாற்றுகிறீர்கள்... என்பது உங்களின் பூரீப்பான முகத்தோற்ற்த்தை பார்க்கும் பொழுது நன்கு தெரிகிறது...
    உங்கள் ஆர்வத்திற்கு திருமிகு. பரமேசுவரன் அவர்கள் நல்ல தீனி போட்டுள்ளார்... அவரின் கைப்பட செய்ய பட்ட கருவிகளும் அவரின் தெளிவான விளக்கமும் பரமசிவனின் பெயருக்கு தகுந்தார் போல் அமைந்துள்ளது....
    இந்த கானொளி எனது ஆர்வத்தை தூண்டுகிறது...
    உங்கள் கானொளியை கானும் போதும் உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது...

    • @newcreationtamil
      @newcreationtamil 2 года назад +1

      மிகக் நன்றி
      Thanks for your support ing

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 2 года назад +3

    அருமை நண்பர் நேற்று கொடைக்கானல் வானவியல் ஆராய்ச்சி நிறுவனம் போன மோகம் அதிகமாக இருந்து மழை வேரா என்னால் பார்க்க முடியவில்லை ... இதனை பார்க்க வேண்டும் என்று அதிகபடியான ஆசை உள்ளது

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 года назад +5

    பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி.அருமை. இவருடைய யூடியூப் சேனலும் அருமை.

    • @newcreationtamil
      @newcreationtamil 2 года назад

      மிக்க நன்றி ஐயா
      Keep supporting me

  • @manivannangopal6576
    @manivannangopal6576 2 года назад +1

    Super Brother ... Congrats .. Good Effort...

  • @madhuhc11
    @madhuhc11 2 года назад +1

    very much appreciated
    very passionate people. 👏👏👏👏

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh 2 года назад +3

    சூப்பரான வீடியோ பதிவு, பாஸ் நீங்க சூப்பர் நீங்க சொல்லும் டயலாக் நல்லாயிருக்கு பாஸ் நன்றி வணக்கம் 🙏

  • @user-hf2vn5sp7q
    @user-hf2vn5sp7q 2 года назад +2

    மிக்க நன்றி சகோதரரே

  • @civilboy4715
    @civilboy4715 2 года назад +1

    Nice nanum kumbakonam dan sir
    Inga kumbakonam la grand ah interlocking veedu katirkanga no pillar visit once

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 2 года назад

    Hey super yaar .. Vera level ❤️❤️❤️❤️

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @rajeshn3570
    @rajeshn3570 2 года назад +1

    Very helpful information.

  • @veerakkumar4676
    @veerakkumar4676 2 года назад +3

    சார் நானும் கும்பகோணம் தான் எனக்கு இப்பதான் தெரியுது சூப்பர் சார்

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад +2

      நானும் கும்பகோணம் தான் எனக்கும் தெரியவில்லை கானொளி மூலமாகத்தான் கேள்விப்பட்டேன் தெரியவந்தது நல்ல தகவல் மிக்க நன்றி அருனை சுந்தர் அவர்களுக்கு

    • @newcreationtamil
      @newcreationtamil 2 года назад +1

      அண்ணா ஃப்ரீயா இருக்கும்போது வாங்க உங்களுக்கு டெலஸ்கோப் நிலா மற்ற கிரகங்களை காண்பிக்கிறேன்
      Thank you

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад +1

      @@newcreationtamil மிக்க நன்றி மேகமூட்டமாக இருப்பதால் இப்போது யாருக்கும் பலன் தராது மழை குறையட்டும்.
      மிக்க நன்றி உங்கள் காணொளிகளையும் நான் பார்த்து வருகிறேன்

  • @shaileshbenadict3445
    @shaileshbenadict3445 2 года назад +5

    Hatssoff to that invention 👍

  • @manikandan154
    @manikandan154 2 года назад +2

    Useful for kids🙏👏👏😊

  • @subramaniank568
    @subramaniank568 2 года назад

    மிக மிக அருமை!!! வாழ்த்துக்கள்!!!

  • @sounderrajan7224
    @sounderrajan7224 2 года назад +1

    Excellent ...

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 2 года назад +1

    Mikka Nandri Anna!!!!

  • @benonsudha352
    @benonsudha352 2 года назад

    Fantastic boss... Thank you for ur chanel

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 2 года назад

    Arumai arumai 🙏🙏🙏

  • @shijitechtamil
    @shijitechtamil 2 года назад

    Wow..superb

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 2 года назад +6

    All equipment Price list please. Boss you have done very good job

  • @selvakumaransi3464
    @selvakumaransi3464 2 года назад +1

    Valthukkal bro

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 2 года назад +3

    Sir you told early one scientist pondicherry make free energy or motor . Make that video . Thank you

  • @suicidesquadmadurai2160
    @suicidesquadmadurai2160 2 года назад +2

    dai toppi romba pesura

  • @ersaravananp
    @ersaravananp 2 года назад +4

    அவர்களை பேச விடாமல் நீங்கள் பல முறை குறுக்கிட்டு பெட்டியை தொய்வடைய செய்கிறீர்கள். இதனால் பேட்டியின் முழு பலனும் கிடைக்கவில்லை.

  • @nagoorkani2955
    @nagoorkani2955 2 года назад

    Super excited sir tanks

  • @sreeramr6839
    @sreeramr6839 2 года назад

    Super, enakku Jupiter Saturn la paakanum I'm 20+ ennaku telescope refer pannunga

  • @kalaiselvi2830
    @kalaiselvi2830 2 года назад +1

    நல்ல பதிவு.வாழ்க வெல்க

  • @hariworld1270
    @hariworld1270 2 года назад +1

    Great 👍

  • @natheemonline5492
    @natheemonline5492 2 года назад +1

    Happy to you bro ❤️

  • @rajaramnigasoft
    @rajaramnigasoft 2 года назад

    Good video, home made Great,

  • @suresh83friends
    @suresh83friends 2 года назад

    Superb 😍🤗🤗🤗🤗

  • @villagewithsakthi
    @villagewithsakthi 2 года назад

    அற்புதமான தகவல்

  • @manuvoice8000
    @manuvoice8000 2 года назад +4

    Super uncle I am manusriram
    I am studying 9 STD

  • @tamildigitech8257
    @tamildigitech8257 2 года назад

    Good information bro

  • @shyamsundar9515
    @shyamsundar9515 2 года назад +3

    avara pesa vidama negale pesitu irukinga🤦

  • @rajinispixel1180
    @rajinispixel1180 2 года назад +4

    Arumai Parameshwaran 🙏👌

  • @astroariv
    @astroariv 2 года назад

    Great Video

  • @astroariv
    @astroariv 2 года назад

    Sir I am class mate of Mr R Gurunathan who is Vice President in Rane Wheels. All your videos are really great. I want to learn from You Sir

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 2 года назад

    Super bro உங்கள முறையே நானும் செய்திருக்கேன் bro ஆனா பெரிய telescope செய்ய எனக்கு lens மளிவான விலைள எங்க வாங்கனும்னு தெரிள bro. நீங்க guide பன்னுங்க pls.

  • @harikrishnan-py2rg
    @harikrishnan-py2rg 2 года назад

    En bro avaru pesunathu neriya cut panetega nenga matom thevaillama peserukega...

  • @shankar138
    @shankar138 2 года назад +10

    **The Best Show in your videos and contents rocking sundar ji** Next APJ Footprints you are trying to explore Scientific Research Knowledge.

  • @kalair56
    @kalair56 2 года назад +1

    சூப்பர்

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 года назад

    Thanks anna

  • @DiwaharSelvaraj
    @DiwaharSelvaraj 2 года назад +1

    அருமையான பதிவு

    • @MuthuMari-gw7rh
      @MuthuMari-gw7rh 2 года назад

      ஆம் அருமையான பதிவு அப்புறம் எப்படி இருக்கீங்க,நான் சூப்பரா இருக்கேனு சொல்லுற டயலாக் மக்களிடையே சீக்கிரம் ரீச் ஆயிடுச்சு ,சோ you R supper Dooper hide u tuber...clap up தூள் மா.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 года назад

    Excellent

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад

    Good job sir

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 года назад +1

    Super 💐💐💐👌

    • @newcreationtamil
      @newcreationtamil 2 года назад

      Free yaa erukkum pothu varungal telescope moon parkalam
      Thanks

  • @s.chittarasus.chittarasu8966
    @s.chittarasus.chittarasu8966 2 года назад

    Supper sir

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 года назад +1

    Super

  • @arunkumar-hs7jb
    @arunkumar-hs7jb 2 года назад +1

    Binocular panuveengala sirrr......👍👍👍

  • @mohamedaslam922
    @mohamedaslam922 2 года назад +4

    Bro அவரை பேச விடுங்க.. அதிக பிரசங்கிதனமா பேசிக்கிட்டு இருக்கீங்க

  • @sathishk8483
    @sathishk8483 2 года назад

    Thalaiva where can we get a Quality and Reasonable price Crackers for this deevali season, please upload a vedio Please !

  • @sekars9009
    @sekars9009 2 года назад

    Awesome

  • @dheenadhayalanrajendran2390
    @dheenadhayalanrajendran2390 2 года назад +1

    Sir,next video solor induction stove or dc stove pathi information podunga...mudiyala gas price...

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад

      Bio gas very cheap diy kit

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад

      கூடிய விரைவில் தற்சார்பு நோக்கி நகரவும். ராக்கெட் ஸ்டவ் என்றழைக்கப்படும் புகையில்லா விறகு அடுப்பு பயன்படுத்தவும்

  • @Habibulla.M
    @Habibulla.M 2 года назад +1

    பூத கண்ணாடி... ❤️👍

  • @electricmani7784
    @electricmani7784 2 года назад

    Super video

  • @ganesh186
    @ganesh186 2 года назад +9

    Idhuku 3000 jaasthi sir...naane double achromatic lens ah use panni telescope senjutrukan...adhu 1500 laye ivara vida powerful telescope vachurukan at cheap cost

  • @aravinthankmb
    @aravinthankmb 2 года назад

    Please update his youtube channel link here.

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 года назад +1

    Mic issue I think..disturbing sound coming

  • @josephs35
    @josephs35 2 года назад +1

    Please Support the great Job....

  • @rajkumarrajkumar-io3cq
    @rajkumarrajkumar-io3cq Год назад

    Terrestrial telescope evalo

  • @sunnyrealindian8376
    @sunnyrealindian8376 2 года назад

    Very good

  • @sonyfaruk11
    @sonyfaruk11 2 года назад

    SUPER

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 2 года назад

    👌👍

  • @Space_Guy01
    @Space_Guy01 2 года назад +1

    Pls add english subtitle so all people can understand

  • @balajig9940
    @balajig9940 2 года назад

    Congress bro sema

  • @pudichaparuga5463
    @pudichaparuga5463 2 года назад

    Unkul niga romba pesiriga

  • @SenthilKumar-sf6mb
    @SenthilKumar-sf6mb 2 года назад +1

    Really super video but naduval naduvula looose madhri Aya vada unnecessary diversions

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 2 года назад

    Price.na

  • @sivakumar5588
    @sivakumar5588 2 года назад

    Nice

  • @shanthij3915
    @shanthij3915 2 года назад

    Appang naan kumbakonam location illye naan ippa dhan telescope vaguna

  • @sithickraja9857
    @sithickraja9857 2 года назад +2

    Avaru ethathu information solum pothu kuda kuda pesi irritate pannathinga... Kovam varra mari vera comedy panikitu...

  • @stalinstalin5972
    @stalinstalin5972 2 года назад

    Anna wind turbine generator paththi video poduga

  • @badrujaman6913
    @badrujaman6913 2 года назад

    Very nice very very nice

  • @lambo77441
    @lambo77441 2 года назад

    Jupiter yenga ring iruku ? Ayoo apo saturnuku yena irukama

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 2 года назад +1

    பேசிக் மாடல் டெலஸ்கோப் விலை மட்டும் தான் சொன்னீர்கள் மற்ற டெலஸ்கோப் இன் விலை சொல்லவில்லை?

  • @dhanapalimmanuel4823
    @dhanapalimmanuel4823 2 года назад

    Please one video about blacksmith electric bike

  • @sarathim8015
    @sarathim8015 2 года назад

    👌👌👌👌🌹

  • @vijaythegreat4554
    @vijaythegreat4554 2 года назад

    Basic vilai adhigam

  • @powerofuniqueness7099
    @powerofuniqueness7099 2 года назад

    Nanum kumbakonamthan address sollunga pls

  • @karthicksanthosh7381
    @karthicksanthosh7381 29 дней назад

    Nalla olaru

  • @kavin9892
    @kavin9892 2 года назад +3

    Nalla concept but neega comedy pandratha nenachu mokka podathiga👎🏼👎🏼

  • @mr.lovelybeatz8698
    @mr.lovelybeatz8698 2 года назад

    Navagraha pathi sonnadhum yaa cut pannu nee gaa
    Bro

  • @muruganvalli1165
    @muruganvalli1165 2 года назад +2

    சார் விவசாயம் செய்ய
    BLDC motor மோட்டார் வாங்களமா

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад

      தாராளமாக வாங்கலாம் பழுது ஏற்பட வாய்ப்பே இல்லை ஏற்கனவே ரயில்வே துறையில் ரயில் பெட்டிகளுக்குள் பயன்படுத்தப்படும் மின்விசிறி BLDC மோட்டார் கொண்ட 110 வோல்டேஜ் மின்சாதனம் கிட்டத்தட்ட முப்பது வருடங்களை கடந்து விட்டது. பொது துறையிலேயே இவ்வளவு நீண்ட காலம் உழைத்த அந்த மோட்டர் ஏன் வீட்டிற்கு பயன்படாது விவசாயத்திற்கு பயன்படாது.

    • @sijosolar3942
      @sijosolar3942 2 года назад

      ruclips.net/video/LD8PuFWpAQU/видео.html

  • @balajig9940
    @balajig9940 2 года назад +1

    Bro too much humming noise

  • @smartshorts7524
    @smartshorts7524 2 года назад

    💗💗💗

  • @mailmeshaan
    @mailmeshaan 2 года назад

    Maassss sir 🌹🌹🌹👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karthikeyan7036
    @karthikeyan7036 2 года назад

    👍👌👌👏👏

  • @Countdown139
    @Countdown139 2 года назад

    mike vechutu erukaravuru - pecha niruthita ennu periya ala h
    a vara chance eruku

  • @photoravi63
    @photoravi63 2 года назад

    omega inverter பற்றிய பதிவு ஏன் நீக்கி உள்ளீர்கள், தயவு செய்து அதை பற்றிப விவரம் தெரிவிக்கவும் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது இப்போது அதை வாங்குவது பற்றி உங்கள் யோசனை தேவை

  • @rakeshkumarsinghi4284
    @rakeshkumarsinghi4284 2 года назад

    அருமை அருமை அருமை,. அவரை முழுதாக பேசாவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 года назад

    கோயில்களில்
    நவ கிரகங்களை பலவருடங்களாய் வழிபட்டு கொண்டிருக்கிறோம் நாம்
    அறிவியலில் வானசாஸ்திரம்
    நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்