சிறிய வீட்டிற்கான Wind Turbine || Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 304

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 года назад +37

    உங்கள் புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்..

  • @MasterRat0011
    @MasterRat0011 4 месяца назад +3

    Sir உங்க முகத்த கொஞ்சம் கம்மியா காட்டுனிங்கனா சந்தோஷம், காட்டலனா ரொம்ப சந்தோஷம்.

  • @fram4246
    @fram4246 2 года назад +29

    Sundar is always great. He travels to different places, shoots videos, and explains giving very valuable information about current technology to people. Very nice.

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 года назад +40

    மிக சீக்கிரம் மின்சாரம் இல்லாமல் தவிக்க போகிறோம்
    அதற்க்குள்ளாக ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் தயாரிக்க வேண்டும்

  • @Kandasamy7
    @Kandasamy7 2 года назад +8

    அருமையான, திறமையான மனிதர்களின் வாழ்க்கை தேவைகளை நிறைவேற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +1

    😁சூப்பர் சுந்தர் 👌👍🏾😄🆗. சுந்தர் பார்த்து வீடியோ போட்டா காரக்டா... இருக்கும் 🆗👍🏾.

  • @raghavn9398
    @raghavn9398 2 года назад +19

    5 லட்சம் Subscriberகளை நோக்கி உங்கள் தேடலும் பயணமும் தொடரட்டும் வாழ்த்துகள் சுந்தர் சார்

  • @vsabilash17
    @vsabilash17 2 года назад +109

    எப்பா சாமி இப்பயாவது காற்றாலை பற்றி வீடியோ பண்ணனும்னு தோன்றியது ஆச்சரியம்தான்.

    • @millionaireship
      @millionaireship 2 года назад +3

      விடியோவே தமிழில் யூடியூப் ல இல்லை.

    • @pugazendhi86
      @pugazendhi86 2 года назад +2

      Wind power avare import panirukaru.. no dealers or distributors for residential purposes still nu solirakaru.. apuram epudi ivaru mattum video poda mudiyum.. ithuve ivar kandupudichi

    • @nandakumark9957
      @nandakumark9957 2 года назад

      He started with technology concepts only. Our tamil idiots are not interested, that's why he started waste entertainment videos.

    • @radhakrishnannagarajan1687
      @radhakrishnannagarajan1687 2 года назад

      B ty

    • @rubansinghjohn8055
      @rubansinghjohn8055 2 года назад

      #Villagesciencefactory parunga anna panirukanga

  • @jaik9321
    @jaik9321 2 года назад +7

    this is really good ; need to promote this across cities...

  • @chandranchandran9500
    @chandranchandran9500 2 года назад +2

    தங்களின் சேவைக்க்கு நன்றி

  • @seenu2104
    @seenu2104 Год назад +3

    Super... 1st time I seen live operating & maintenance work. Thank you Bro.. congrats to uniquely thinking...

  • @giridaransns3084
    @giridaransns3084 2 года назад +1

    வேற லெவல் சார்... வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 года назад +4

    🙏❤️👍சார் நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் அனைத்தும் ஆச்சரியமுள்ள பதிவுகளாக உள்ளது நன்றி❤️👍🙏

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Год назад +2

    Excellent video sir. Thanks for improving tamilnadu.

  • @arulg5670
    @arulg5670 2 года назад +13

    Wind power post ல் lighting arester வைத்துள்ளாரா...?

  • @bha3299
    @bha3299 3 месяца назад

    இயந்திரங்களினூடே மனித வாழ்க்கை..

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 2 месяца назад

    Thanks. Excellant video sir. Things available place for installation.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад

    அருமை அருமை 👌 👌

  • @millionaireship
    @millionaireship 2 года назад

    உங்களுடைய இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் ஒரு காற்றாலை வெறியன் நானும் இதை செய்ய வேண்டும்.

  • @BalasubramanianS
    @BalasubramanianS 2 года назад +4

    Super Anna. Coastal areas ku lam semma solution.

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 года назад +4

    அருமை நண்பா..👌👌👍👍
    உங்களது ஒரு விடியோவையும்
    விட மாட்டேன்..💐💐💐
    தொடரட்டும் உங்கள் சேவை..💐
    வாழ்த்துக்கள்..👌👍💐💐

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +3

    Super Boss. Useful video 🙌

  • @thiagarajann7105
    @thiagarajann7105 2 года назад +1

    Great, sustainable growth for a bright, happy and peaceful future

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Год назад +1

    சார்...காற்றாலை மின்சாரத்தை பற்றிய Video வை நிறைய போடவும்..வாழ்த்துகள்

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 2 года назад +10

    EB பில் எகிறுகிறதே A/C, Fridge, Washing Machine, Mixie, இதுக்கெல்லாம் use ஆகவில்லை என்றால் அதற்கு yean இவ்வளவு செலவு செய்யணும்?

    • @m.prakash7904
      @m.prakash7904 2 года назад

      அதுக்கு தனி Attachment

  • @azizanabagil4016
    @azizanabagil4016 2 года назад +2

    Great video for renewable energy sources

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 года назад

    இதை நான் ரொம்ப நாட்களாக தேடி வருகிறேன் சரியான நபர் கிடைக்கவில்லை உங்கள் பதிவு அருமை சுந்தர்

  • @paulpaul234
    @paulpaul234 2 года назад

    Arumai... arunai...

  • @astrowaterpurifierinmadurai
    @astrowaterpurifierinmadurai 2 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா 👌

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 года назад

    அருமையான பதிவு சுந்தர்

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 года назад

    Arumai

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 года назад

    ரொம்ப நல்லா இருக்கு

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 2 года назад +25

    Total cost for three windmill , panels, battery, installation cost

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 года назад +6

    Solar தான் வீட்டுக்கு சரி . சிறிய காற்றாலைகளை பழுது சரி செய்து ஒட்டுவது இயாலாது , கட்டுபடியாகாது

  • @ramachandrandhilipkumar4198
    @ramachandrandhilipkumar4198 2 года назад

    Wind mill base Pani video podunga sir.super

  • @kalair56
    @kalair56 2 года назад +1

    சூப்பர்

  • @mahijoe1448
    @mahijoe1448 2 года назад

    Romba nimathiya iruku unngala paatha... love you Anna

  • @mr.felixsview592
    @mr.felixsview592 2 года назад +6

    I want to install this at my home … any help is appreciated Sundar Anna!

  • @yezdikdamo9613
    @yezdikdamo9613 2 года назад

    Nice video with great information.

  • @ashankraju1043
    @ashankraju1043 2 года назад +3

    Thala super ❤️🤩

  • @rajasekaran3193
    @rajasekaran3193 2 года назад +6

    Arunai sundar sir ,you r really great sir, Renewable energy detailing king 🤴 sir neenga, you r my leader towards solar-powered energy....

  • @parameswarisaravanan290
    @parameswarisaravanan290 2 года назад +4

    Valuable video.thank you

  • @pradeeps2504
    @pradeeps2504 2 года назад +1

    Very nice video 👍

  • @nagalingamalagirisamy7148
    @nagalingamalagirisamy7148 Год назад +1

    Mr. Arunai Sunder - I, Nagalingam Alagirisamy, from New York, appreciate very much for your efforts to approach new inventions done by common people in Tamil Nadu. May I request you to look into the Ramar Pillai's biofeul and its effectiveness in using in the place of petrol. Please post your recent comments on it.

    • @vanakkamfour842
      @vanakkamfour842 11 месяцев назад

      Great Nagalingam sir,I also thinking about same

  • @sivathanaasivathanaa8416
    @sivathanaasivathanaa8416 Год назад

    5 hp நீர் மூழ்கி மோட்டார் இயங்க காறாடடி செய்ய முடியமா? என்ன செலவு ஆகும்

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Год назад

    Idhu emi la kidaikuma

  • @kumarpavi8464
    @kumarpavi8464 2 года назад

    அருமை 👍👍👍👍👍

  • @SivaSharavanaa
    @SivaSharavanaa 2 года назад +2

    Where is his house in chennai.want to know details

  • @RanjithRanjith-rs1mv
    @RanjithRanjith-rs1mv Год назад

    Vertical axis wind turbine la enna type motor use panranga

  • @user-aalaporan
    @user-aalaporan Год назад

    தலைவரே கோயம்புத்தூரில் ஒரு செல்லம் இருக்கிறார் அவரை பிடித்து வீடியோ ஒரு வீடியோ போடுங்க

  • @kumarmani9519
    @kumarmani9519 2 года назад +1

    Bro really superb

  • @PuliTv_offl
    @PuliTv_offl 2 года назад +1

    இதத்தான் ரொம்பநாள் தேடிட்ருந்தேன் சபாஷ் சரியான தீனி🔥

    • @homemakingwindmillwashingm5526
      @homemakingwindmillwashingm5526 2 года назад

      ஏய் நான் பாண்டிச்சேரி பேசுற என்னோட வேண்டும் இன்னொன்னு பண்ணி இருக்கா பாருங்க வாஷிங் மெஷின் மாடல் என்னோட சேனல் ஓபன் பண்ணி பாருங்க

  • @ravichanderyoganathan1295
    @ravichanderyoganathan1295 2 года назад +3

    Where do get these items?

  • @kandavelr9384
    @kandavelr9384 2 года назад +1

    நான் 1 kw மின்சாரம் உற்பத்தி செய்ய எந்த dianomo பயன்படுத்த வேண்டும்.

  • @bkanau
    @bkanau 2 года назад +2

    HI Sundar
    nice video. i would like to know more detail about the setting up of the windmill. how can i contact you regarding this.

  • @pvfkvk7084
    @pvfkvk7084 2 года назад

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
    Machaa super 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ajaykumarak81
    @ajaykumarak81 2 года назад +5

    Anyhow solarpanels is the comparatively best when compared ,best return investment guaranteed for sure👍

    • @hariharan2424
      @hariharan2424 2 года назад

      In night time wind mills only produce current

  • @mohd.iqbaliqbalboh6263
    @mohd.iqbaliqbalboh6263 2 года назад

    Very good boss

  • @newcreationtamil
    @newcreationtamil 2 года назад

    Awesome 🙏🙏🙏

  • @charrlesnithan8176
    @charrlesnithan8176 2 года назад +1

    Could u please explain detail about the min wind turbine.

    • @devenderanp240
      @devenderanp240 2 года назад

      Can you please let us know where I can get this product

  • @igreen8933
    @igreen8933 2 года назад +2

    தேர்தல் வாக்குறுதி.
    அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் தரப்போகிறார் எங்கள் முதல்வர்.
    ஸ்டாலின்தான் வராரு...ரு...
    விடியல் தர போறாரு.......ரு...

  • @iyappanmari1527
    @iyappanmari1527 2 года назад +3

    இந்த காற்றாலை மின்சாரம் எப்படி அமைப்பது? இதை அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும்? கொஞ்சம் சொல்லுங்க

    • @raghukumar5101
      @raghukumar5101 2 года назад +2

      They are not replying to important questions.

    • @jaianand9015
      @jaianand9015 4 месяца назад

      அதை சொன்னா நீங்க அப்டியே ஷாக் ஆயிடுவீஙக..
      அவ்ளோ அதிக விலை

  • @n.r.schannel3242
    @n.r.schannel3242 2 года назад +1

    போன்டா மணி thanks

  • @RajiView
    @RajiView 2 года назад

    veedo kattito irruntinkalae ennachi. complete aidicha
    ???

  • @priyacomputers
    @priyacomputers 2 года назад

    Super sir 👌👌👍👍

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Год назад

    Sundar Bro, unga veetuku potutingala. Review podunga bro please

  • @zubairmsm754
    @zubairmsm754 Год назад

    Where we can buy this and solar panels

  • @balakrishnanramakrishnan1181
    @balakrishnanramakrishnan1181 2 года назад +4

    Sir, where vertical wind mill is available and who is the dealer in Chennai.

  • @sundaranandarajan4582
    @sundaranandarajan4582 2 года назад

    This is useful for our T. N. people

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад

    Very good.
    Very useful video #Mrsakalakala Bro"

  • @bharathiraja3698
    @bharathiraja3698 Год назад

    Lighting vantha enna pannuvenga

  • @krishnamoorthyb4863
    @krishnamoorthyb4863 2 года назад

    Superb sir !!

  • @priy517
    @priy517 2 года назад +2

    Sundar sir, i am waiting ur own house vedio

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад +6

    What your opinion on car conversation to EV or buying OEM EV?

    • @rightrenewablesmallwindtru9660
      @rightrenewablesmallwindtru9660 2 года назад +1

      Patented last year

    • @palanik1960
      @palanik1960 2 года назад

      Ev is specifically made with light chasis weight just to manage batteries and passengers.ICE is designed to carry heavy enginer weight and need extra energy to mobility. If you have money go for ev. Want to make use of ICE...go for ICE you will know all about your ev after convertion.

  • @Mallikarjunaswamyngd
    @Mallikarjunaswamyngd 2 года назад +1

    In Hassan Karnataka its Available

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 2 года назад

    Your channel like Google
    Best of your luck

  • @ajayaj7433
    @ajayaj7433 Год назад

    How to buy this windmill?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад

      தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் எங்கேயும் கிடைக்கவில்லை கிடைத்தால் சொல்லுகிறேன் சிறிது காலம் பொறுத்து இருக்கவும்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Год назад

      Wait

    • @ajayaj7433
      @ajayaj7433 Год назад

      @@SakalakalaTv Sure Sir! Thank you very much. I will wait.

  • @PrasannaKumarErnst
    @PrasannaKumarErnst 2 года назад +1

    Arumai Sago 😍

  • @sridhar5586
    @sridhar5586 2 года назад

    Sir strig wire rate pls wind turb rate evlo sir Puthusa pota

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 2 года назад +4

    For Ur Kind info "POWERPOD" is the world's best NEW Technology implemented for CITY HOUSES in UTAH Halcium Lake City in US alternate solution to your vertical wind mill . Sir pls Check with "Powerpod" in Halcium salt lake both in design aspect as well as efficiency and low maintainance , long life span of solid 25 years designed for houses check with this , I humbly request you not to show failed old technology wind mill of higher cost and low lifespan due to its design as well as low efficiency. Thank U for ur effort on environment and renewable energy sector. Jai Hind

    • @prabirroy6846
      @prabirroy6846 2 года назад

      Where from we can purchase the powerpod wind turbine ? Plz. Provide the details process and address of the seller/ dealer in India for 1kw. Wind turbine.

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 2 года назад

    Super ah erukenga.....😇😇😇

  • @BharathwajK
    @BharathwajK 2 года назад +2

    Wind mill can generate power for air conditioner also

  • @KnowYourGamer
    @KnowYourGamer 2 года назад +10

    Is your house still under construction? Please post a complete video on how you managed the construction.

  • @msanthosh5869
    @msanthosh5869 2 года назад

    5lakh subscribers...super

  • @nirmalkhchummal2158
    @nirmalkhchummal2158 2 года назад

    One man all ready making in Kerala state thissur district

  • @abdulashik7972
    @abdulashik7972 2 года назад +1

    Super bro

  • @macmadhu7417
    @macmadhu7417 Год назад

    Where to buy?

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 года назад +3

    Vertical windmill pathi podunga bro

  • @shanmugamv1084
    @shanmugamv1084 2 года назад

    Nice 👍👍

  • @எண்ணம்போல்வாழ்க்கை-ம8ம

    விண்ட் எனர்ஜி பற்றி நிறைய வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன்

    • @homemakingwindmillwashingm5526
      @homemakingwindmillwashingm5526 2 года назад

      இது வீட்டிலேயே தயார் பண்ணலாமா என் வீட்ல என்ன தயார் பண்ணி இருக்கேன் என்னோட சேனல் ஓபன் பண்ணி பாருங்க

  • @ramjiartists4761
    @ramjiartists4761 2 года назад

    என்ன விலை

  • @aadhivigneshwar4674
    @aadhivigneshwar4674 2 года назад

    Potruga sir we are waiting

  • @jesiahsahaayaseelan588
    @jesiahsahaayaseelan588 2 года назад +2

    Please inform the source for this project

  • @anandhanthangam1494
    @anandhanthangam1494 2 года назад

    ஏழை விஞ்ஞானி களுக்கு தெய்வம் இவர் மனித தெய்வம் அருனய்சுந்தர்

  • @smdrafiqq
    @smdrafiqq 2 года назад +1

    Sir, we are eagerly waiting to see your new house tour video sir.

  • @vijayabaskarana3957
    @vijayabaskarana3957 2 года назад

    Itha tha bro na ivlo nall theadikittu iruka

  • @sridharacu7743
    @sridharacu7743 2 года назад

    Thank you sir

  • @g.dhasarathan4300
    @g.dhasarathan4300 2 года назад

    Super Sri

  • @sairam97
    @sairam97 Год назад

    sir need 100wats windmil details please

  • @DCMK
    @DCMK 2 года назад +1

    Selfie video in mirror image mode. Please change in your phone camera settings so people can see original camera angle. Also looks like wind turbine rotating in reverse...