இந்தியாவின் முதல் SOLAR SMART INVERTER worth ₹3.5 Lakhs || Solar Home in Tamil || Sakalakala Tv ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2021
  • For solar and ups installation call 9841064481
    This video shows about the smart inverter which is being used in a solar home producing up to 14 kW power. This smart inverter is worth ₹3.5 lakhs.
    Visit my website:
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #solarinverter #solarintamil

Комментарии • 485

  • @saravanan3029
    @saravanan3029 3 года назад +32

    மிகவும் சிறப்பாக செய்து உள்ளார். ஒரு பொறியாளர் செய்வது போல் நிரூபித்துக் காட்டியுள்ளார். இவரை நான் மனமார பாராட்டுகிறேன். இந்த அளவுக்கு ஊக்கத்தையும் சோலார் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொடுத்த சகலகலா டிவி மற்றும் அருணை சுந்தர் அவர்களை பாராட்டுகிறேன். இவர் பயன்படுத்திய தொழில்நுட்பமானது மிகவும் அதி நவீனமானது....
    வாழ்க வளமுடன்..
    ATS= Automatic Transfer switch.

  • @22VMADAN
    @22VMADAN 3 года назад +295

    சசிகலா டிவிதான் காரணம்.. 🤣🤣🤣

    • @uae2937
      @uae2937 3 года назад +5

      😂😂😂

    • @dhaya9192
      @dhaya9192 3 года назад +2

      😂😂🤣🤣🤣

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 3 года назад +5

      பெரிய அரசியல்வாதியா இருப்பார் போல, நிறைய photo இருக்கு. 11:13 with மோடி.

    • @naren5554
      @naren5554 3 года назад

      🤣🤣🤣

    • @trmforever1117
      @trmforever1117 2 года назад

      😂😂😂

  • @vibulananthans0210
    @vibulananthans0210 3 года назад +94

    பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. ஆனால் முடிவு என்னவோ பாதியில் முடிந்த மாதிரி இருந்தது.

  • @jeyasooryas8433
    @jeyasooryas8433 3 года назад +104

    Want Part Two From this Expert. Pls Consider

  • @vijayanand1997
    @vijayanand1997 3 года назад +28

    Semma attitude thalaiva....gethu....I spent 3 lakhs for learning nu sona time, unga fan agiten...At this age to have this attitude is amazing...please start youtube channel and spread positivity...so many negative things in RUclips...once again, congrats and wish you learn more in your life...Hope Indians can invent Smart Inverter

  • @nirmalallwin8811
    @nirmalallwin8811 3 года назад +55

    🤣 நல்லவேளை சகிலா டீவினு சொல்லாம விட்டாரே! 🤪🤪🤪

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 года назад +5

    Super sir excellent.
    மிகுந்த ஆர்வத்தோடு செய்து இருக்கிறீர்கள்.
    இதை வெளிநாட்டில் யாராவது செய்திருந்தால் அவரை "விஞ்ஞானி,இயற்கை விரும்பி" என்று பாராட்டுகிறார்கள்.
    நமது நாட்டில் செய்தால் "பொழக்கத்தெரியாதவன்யா ,காசோட அருமை தெரியாதவன்" என்பார்கள்.
    உங்கள் முயற்சி அபாரம்.
    இரண்டு மாதம் 500unit களுக்கு மேல் உபயோகிப்பவர்கள் சோலார் மின் உற்பத்தி செய்து உபயோகிப்பது நல்லது.
    என் வீட்டில் 25 லிட்டர் Electric Water Heater போட்டு EB பில் எகிறி, பிறகு
    Solar water heater பொருத்தி மின் கட்டணம் Maximum Rs.500 per bimonthly அளவுக்கு குறைந்துள்ளது.
    வீட்டில் Inverter with Battery உள்ளது .அதனுடன் Solar Panel+Charge controler பொருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தண்ணீர் மேலேற்றும் மோட்டார் பம்ப், பிரிட்ஜ்,டெலிவிஷன், லைட்கள்+ஃபேன்கள் (Existing UPS Line )என தனி,தனியாக Energy Watt hour meter with Power socket box பொருத்தி ஒவ்வொரு 30 நாட்கள் என ஒவ்வொன்றாக மின் உபயோகம் பற்றிய Consumption Data எடுத்து வருகிறேன்.
    அதன் பின்னர்
    BLDC Fans மாற்றி, பிறகு Total Load calculate செய்து அதற்கேற்ப Solar panel பொருத்த உள்ளேன்.
    இயற்கை வழி எரிசக்தி போன்ற விவரங்களை ,என் போன்ற ஆர்வலர்கள் மத்தியில் கொண்டு சென்று, விழிப்புணர்வுடன் கூடிய ஊக்கம் தந்து வரும்
    சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள்.

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 3 года назад

      மிகச்சிறப்பு👏🤝

    • @p.shirajulhameed2721
      @p.shirajulhameed2721 3 года назад

      Ur number I need help

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 3 года назад

      @@p.shirajulhameed2721
      Please type and send your question

    • @p.shirajulhameed2721
      @p.shirajulhameed2721 3 года назад

      @@soundrarajanjagadeesan7792 Enoda home ku solar podanum
      1.Four fan,4 tubelight and 1 normal white light for kitchen ( dono what watts)
      2.invertor ac, invertor fridge,water heater
      3.water pump
      My question intha three point one by one soluga
      Ena kWh panel thevapaum
      Next question ac and dc panel solragalae difrnce soluga ethu best
      Next question off grid on grid invertor types iruke
      Enoda veetuku ethu best
      Next questionu
      Invertor and battery thaniya vanguma? Ila directa use pana bettera
      Pls tell

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 3 года назад +1

      நண்பருக்கு வணக்கம்
      உங்கள் மின் உபயோக சாதனங்கள் சற்று அதிகம் ஆனாலும்..
      Fan 4x75watts=300watts+Tube lights 4x40watts=160watts+White bulb 1x20watts=20watts மொத்தம் 480 அதாவது 500watts எனில் ..
      ஒரு நாள் உபயோகம் Lights total 180wattsx8 hours 1440watts
      Fans total 300wattsx15 hours 4500watts..
      அதாவது 6 units per day..
      இதற்கு 1kva 24vSolar Inverter with 12v 150Ah C10 Tall tubular Battery 2nos with 375watts 24v monoperc panel 3nos தேவை.
      மேலும்..
      இதனுடன் Inverter Fridge 200watts உபயோகிக்கலாம்.
      Water pump Half HP எனில் 375 Watts ,One HP எனில் 750watts வரும்.
      இது சாதாரணமாக ஒரு வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் ஓடும் எனில் மாதம் 12units or 25 units தேவை.
      மேற்கண்ட 1kva Inverter outputல் 2way switch வைத்து மேற்கண்ட Fans,Lights,Fridge அல்லது தனிoutput Water pump க்கு wiring செய்து Water pump (பகல் அதாவது வெயில் நேரத்தில் மட்டும்)உபயோகிக்கவும். தண்ணீர் நிரம்பிய உடன் Fan, Light,Fridge loadக்கு Manual ஆக மாற்றிதான் உபயோகிக்க.வேண்டும். இதற்கு Rs.85000 வரை ஆகலாம். இது offgrid .
      Ongridக்கு Battery தேவையில்லை. ஆனால் மின் வெட்டு இருக்க கூடாது. மேலும் மாலை 5.00மணிக்கு மேல் மறுநாள் காலை 8.00மணி வரை மின் உற்பத்தி செய்யாது.
      ஒரு போதும் Electric water heater,Electric Iron box ,Electric Hair dryer ஐ
      Solar Inverter அல்லது Normal Inverter ல் உபயோகிக்க கூடாது. அதன் Load குறைந்தது 1000watts லிருந்து இருக்கும். Electric water heater க்கு பதிலாக Solar water heater பொருத்தலாம்.one time investment மட்டுமே. அதில் Electric heater model உள்ளது. சூரிய வெளிச்சம் இல்லாத நாட்களில் மட்டும் (ஆண்டுக்கு 75 நாட்கள் வரை இடத்திற்கு தகுந்தபடி மாறலாம்)
      Inverter Aircondition உபயோகிக்க வேண்டுமானால் 1.5 Ton 1 no. எனில் 3kva Solar Inverter, 375wattsx9 panel,150 AH 12v C10 Battery 8nos வரை தேவை.
      செலவு மிகவும் அதிகம்.
      அதிக பட்சம் 5வருடங்கள் ஒருமுறை மொத்த Battery களையும் மாற்ற வேண்டும். மேலும் கூடுதலான technical calculation விவரங்கள் அறிய Home visit அவசியம். உங்கள் அருகில் உள்ள Solar EB சாதனங்கள் பொருத்தி தரும் கடைகளை goggle ல் search செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு தெளிவாக கணக்கிட்டு சாதனங்கள் மற்றும் செலவு விவரம் தருவார்கள்.
      சற்று எளிமையான கணக்கு...
      ஒரு 375watts 24V Monoperc Solar panel ஒரு நாளைக்கு சுமார் 2 unit மின் உற்பத்தி செய்யும்.
      12volt 150 AH C10 Tall tubular Battery 2nos series connection 24 volt = 3600 watts ல் 70% அதாவது 500 watts எனில் 5 hours backup தரும்.
      நன்றி

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 года назад +294

    Eb ஆபிஸ்க்கு கொடுப்பதற்கு பதிலாக பக்கத்து வீட்டிற்கு கொடுக்கலாம் அல்லது தெரு லைட் போடலாம்

  • @eslinpaul716
    @eslinpaul716 3 года назад +6

    Excellent clear explanation sir, hats off to the owner for openly telling all the truth without hiding anything, generally everyone will do. Thank you Sundar sir.

  • @prabum6391
    @prabum6391 3 года назад +5

    Revisited all your videos for hybrid inverter combination of on/off grid. Good that you have uploaded now. Also upload one more video for more details about the panel type mono or pv or person who can do this setup

  • @MrSivatechracer
    @MrSivatechracer 3 года назад +3

    Superb and informative... need some.more detailed data... lik the fun part of this session particularly that sasikala tv 😂😂😂👌

  • @Sabdulmaliq
    @Sabdulmaliq 3 года назад +25

    Video innum informative-aa lengthaa podalaame
    Very eager to know even more details from y6

  • @asathyan9847
    @asathyan9847 3 года назад +7

    Hi sakalakala The state and central government should award you for your work👍👍👍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @ganantharaja
    @ganantharaja 3 года назад +11

    10:01
    ATS = Automatic (Load) Transfer Switch

  • @praveentechnic
    @praveentechnic 3 года назад +21

    From what i know , each service you purchase from EB is bound to be used with that specific portion of the building only . i.e its illegal to buy a connection for first floor and run Ground Floor Loads on it. People , be aware that you would be fined by TNEB if you attempt an ATS changeover between different floors.
    PS i am not against what he did , but just creating awareness that what he does may not be legally permitted everywhere

    • @gokulgochi
      @gokulgochi 2 года назад +3

      You are right, he is illegally consuming 300 units for free using ATS changeover daywise. This is pure cheating of public money.

    • @mbdAli
      @mbdAli 2 года назад +1

      @@gokulgochi he is lawyer too

    • @nomadrameshmrk
      @nomadrameshmrk 2 года назад

      sir, if u have a residential building with outer staircase connectivity to FF & SF, You can get separate EB meters (each floor) from TNEB. Its officially approved by them.
      - civil engineer

  • @abdulsamadu5478
    @abdulsamadu5478 3 года назад +3

    very nice work and explanation...carry on Advocate sir & Sundar sir.

  • @mohamedismail222
    @mohamedismail222 3 года назад +25

    ATS - Automatic Transfer Switch

  • @globaz007
    @globaz007 3 года назад +2

    அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள்....

  • @gthibanify
    @gthibanify 3 года назад +1

    Super sir . We must initiate for SMRt inverters local manufacturing.
    God bless you

  • @jaisonfernando2481
    @jaisonfernando2481 3 года назад +2

    I love this channel and this Man, May god bless you

  • @nithyanandan
    @nithyanandan 3 года назад +13

    Sasikala TV thaanga kaaranam 🔥

  • @iTerp
    @iTerp 3 года назад +5

    This guy is extremely smart! Really good setup.

  • @ambrosedenny
    @ambrosedenny 3 года назад +3

    Excellent content thanks for sharing.

  • @a.nbalasubramanian9842
    @a.nbalasubramanian9842 3 года назад +2

    U ar the real inspiration mutalerunte...nan.cholvadu tan iam a solar user running ac fridge induction microwave waterpump every thing in a lowcost off grid system by using all used seconds equipments .thank u sir

  • @logasv7377
    @logasv7377 3 года назад +2

    new fan from Malaysia. good effort bro. keep it up

  • @rahulp3442
    @rahulp3442 3 года назад +3

    Could you give details on the electrical equipments involved I would like to know what batteries (make) he used. Thanks

  • @vairavanal
    @vairavanal 2 года назад +1

    Thank you so much.
    Doing a very good job

  • @abdulssnazarss6243
    @abdulssnazarss6243 3 года назад +43

    சுந்தர் அண்ணே கீழே விழுந்து உங்களுக்கு ஏதாவது அடிபட்டு தா

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 3 года назад +10

    சசிகலா TV க்கு வாழ்த்துக்கள்

  • @lksinternational3358
    @lksinternational3358 3 года назад +1

    Miracle man thank you sir we are support to you

  • @sudheernai13579
    @sudheernai13579 3 года назад +1

    Great Job Arunai Ji.

  • @shajahanahmedkabeer9512
    @shajahanahmedkabeer9512 3 года назад

    I appreciate you the team "sakalakala TV".. Best wishes...

  • @prakashsam6968
    @prakashsam6968 3 года назад +1

    அருமையான தகவல்கள் நல்ல பதிவு சார்

  • @poornajayanthi
    @poornajayanthi 3 года назад

    It is true. Really Mr.Arunai Sundar deserve this .

  • @aminamin4455
    @aminamin4455 3 года назад +2

    பிஸ்மில்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும்!
    நல்ல பதிவு. ஆர்வக்கிறுக்குகள் இருவரும் சரளமான பேச்சு வழக்கில் விளக்கியுள்ளனர்.
    பாராட்டுக்கள்!
    -அமீன், ஆம்பூர்

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 года назад

    மிக மிக தெளிவான விளக்கம்..... அருமை அருமை.

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 Год назад

    அருமை அட்டகாசம் அமர்க்களம் ஆனந்தம் அய்யாவின் பேச்சு...!

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 3 года назад +1

    Hats off Sundar brother...

  • @mukesh030786
    @mukesh030786 3 года назад +3

    Arunai Sundar ku apt aana intro...👏👏👏

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 3 года назад +2

    Very wise spending and great service to mother earth. I congratulate the owner .

  • @bhadrivenkatraman9134
    @bhadrivenkatraman9134 3 года назад +2

    தற்செயலாகப் பார்த்தேன்‌... பிடித்ததினால் ஒளியலை வரிசையை பதிவு செய்துவிட்டேன்...👍 நல்ல உழைப்பு.. தொடரட்டும் சேவை.. வாழ்த்துக்கள் 🎉

  • @pavankumarmohan2383
    @pavankumarmohan2383 3 года назад +1

    please explain the flow in detail and please ask for part 2 with more detailed description

  • @gowthamsb1093
    @gowthamsb1093 3 года назад

    Great video, awesome uncle na explain panavaru

  • @sathishjagadeesan552
    @sathishjagadeesan552 3 года назад

    Very nice explanation. Proverb is Investment in to savings.

  • @SabuPGI
    @SabuPGI 3 года назад +6

    Sasikala TV 😄😄
    Its the perfect time to change channel name SASIKALA TV too.

  • @goslow..golong...5007
    @goslow..golong...5007 3 года назад

    Anna... Semma. Nalla idea.

  • @sivakumarganesan5641
    @sivakumarganesan5641 3 года назад

    அய்யா, மிகவும் நன்றி

  • @drifterronin4905
    @drifterronin4905 2 года назад

    Very helpful and informative video ..

  • @Lensvision-fg4vd
    @Lensvision-fg4vd 3 года назад

    Supper idea sir eppaditha 0 akka mudiyum endrath mikamika nalla viswyam....

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 3 года назад +11

    E.B.க்கு கொடுப்பதற்கு பதிலாக அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம்

  • @madhan1320566
    @madhan1320566 3 года назад

    Thanks for the information

  • @ravidhana7978
    @ravidhana7978 2 года назад

    Super explain thank you sir 🙏😀😀😀

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 3 года назад

    Sir.Wonderfull.Keep it up I wish With Mini windmill make Hibrid.

  • @stalinr6226
    @stalinr6226 3 года назад

    Arunai sir great..👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 3 года назад +1

    Sir.Congrates Exclent.Keep doing it.Sir. why not mini windmill and Solrr.

  • @manojkumar-be2wl
    @manojkumar-be2wl 3 года назад +1

    Super 👌 congratulations

  • @sathishkumarsrm6716
    @sathishkumarsrm6716 3 года назад +3

    சசிகலா டிவி அல்ல அல்ல சகலகலா டிவிமதிப்பிற்குரிய அண்ணன் அருனை சுந்தர் அவர்கள் என்றும் அருமை சுந்தர் தான் நல்ல நிகழ்ச்சிகளைதேர்ந்தெடுத்து போடுவதில் வல்லவர் என்றும் நல்லவர் அவர் என்றும் வாழ்க வளமுடன்

  • @ahamedahamed9980
    @ahamedahamed9980 3 года назад +1

    Unga videova paka paka nanum greenku marananum nu asaya erukku sir

  • @SharkFishSF
    @SharkFishSF 3 года назад +3

    Pls tell him to supply to other nearby houses at low cost to profit instead of giving it to the eb in loss.

  • @parivel9724
    @parivel9724 3 года назад +1

    அருமை!! யாராவது இந்த ஸ்மார்ட் இன்வெர்ட்டரை உருவாக்க முயற்சிக்கலாம் இந்தியாவில்...பொறியியல் கல்லூரிகளில் பல மனித சக்தி வீணாகி கொண்டுள்ளது. சசிகலா டிவியின் வெளிச்சம் அங்கும் பாயட்டும்

  • @MsArun1986
    @MsArun1986 3 года назад

    great sir you are amazing

  • @rajarajan1016
    @rajarajan1016 3 года назад

    உங்களுடைய முயற்சிக்கு
    வாழ்த்துக்கள்

  • @chakrasolarsolutions6227
    @chakrasolarsolutions6227 2 года назад

    வாழ்த்துக்கள் திரு. அருணை சுந்தர் sir... 💐💐💐

  • @shankarlingam4702
    @shankarlingam4702 3 года назад

    Arumaiyana pathivu

  • @ramu936
    @ramu936 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 3 года назад

    செம்ம மிக சிறப்பு மணி அண்ணா

  • @smycchannel1802
    @smycchannel1802 2 года назад

    Best usefull video I really thanks this video

  • @3idots994
    @3idots994 3 года назад

    Super anna motivation video very very super .

  • @selvaprabhu7681
    @selvaprabhu7681 3 года назад

    Unngkal video ellame super sir...

  • @naduvanarasu311
    @naduvanarasu311 3 года назад

    சிறப்பு சிறப்பு. உண்மை.
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @hameedfarook1264
    @hameedfarook1264 2 года назад

    அருமையான விளக்கம் சார் 🙏💐🙏

  • @murugesanmurugesan5648
    @murugesanmurugesan5648 3 года назад

    அருமை அண்ணா அண்ணா நன்றி

  • @vineshv7401
    @vineshv7401 3 года назад +1

    சூப்பர் 👍

  • @activetamil9550
    @activetamil9550 3 года назад

    Superb job 👏

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 года назад +2

    அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @tamilcrazygamerz3607
    @tamilcrazygamerz3607 3 года назад +2

    Etrance user review podunga Anna❤️

  • @ssathish1
    @ssathish1 3 года назад +23

    Sasikala TV 🤣🤣🤣 ultimate 🤣🤣

  • @krishnanthomson5319
    @krishnanthomson5319 3 года назад

    அண்ணா வாழ்த்துக்கள்.....

  • @razakgs293
    @razakgs293 3 года назад

    Nice explanation.... From mangalore... Karnataka

  • @riyazahamed1746
    @riyazahamed1746 3 года назад

    Very good explanation

  • @aditig6089
    @aditig6089 3 года назад

    Very true .. Micro level management

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b 3 года назад

    Semma bro

  • @kiransuryasu7872
    @kiransuryasu7872 3 года назад +1

    Sir neenga Goli soda factory pathi video podunga

  • @hafsahaseeb9376
    @hafsahaseeb9376 3 года назад

    வாழ்த்துகள் நண்பா

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 года назад

    Super news sir👍🏿

  • @baluk1156
    @baluk1156 3 года назад

    supper sir sema love u

  • @rajeshrcherad8301
    @rajeshrcherad8301 3 года назад

    Thank you shakeela tv

  • @bbabhu
    @bbabhu 3 года назад +1

    Amazing , but the government’s should promote this kind of activity.

  • @aditig6089
    @aditig6089 3 года назад

    So simple man but high thinking

  • @arunm4425
    @arunm4425 2 года назад

    Home fulla sola power la use panna , wiring individual aaaa pannanuma or eb line laye use pannikalamaa

  • @vasudevan9122
    @vasudevan9122 3 года назад

    விளக்கம் பத்தாது என்று சொல்லுவதை விட வீடியோவின் நீட்டிப்பு வேண்டும் யதார்த்தமான பேச்சு அருமை அருமை 🙏

  • @bestvalue2710
    @bestvalue2710 2 года назад

    One of the best interview

  • @chellamsamy6090
    @chellamsamy6090 3 года назад +17

    சசிகலா டிவி ATS means Automatic transfer switch

    • @ss24250
      @ss24250 2 года назад

      skalakla tv bro

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 года назад

    சசிகலா டிவி செம காமெடி ♥️பணம் கோடிக்கோடியா இருப்பது பெருசு இல்லை மனசு விரும்பிய நல்லவற்ற செய்து மகிழ்வாதே வாழ்க்கை சிறப்பு ♥️.

  • @aravindsurya6231
    @aravindsurya6231 3 года назад +16

    5:03 sasikala tv😆😆😆😆

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 3 года назад

    வாழ்க பல்லாண்டு சகலகலா TV.(sasikaka tv)

  • @SharkFishSF
    @SharkFishSF 3 года назад

    Sir extra power he can use it for Bitcoin mining.!!

  • @truthseeker8725
    @truthseeker8725 3 года назад

    Super sasikala tv gethu
    Matha valam sotha

  • @saravanakumar7103
    @saravanakumar7103 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ahamedahamed9980
    @ahamedahamed9980 3 года назад

    Semma sir