இன்னைக்கு அமாவாசையா ...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 252

  • @jayakumar3501
    @jayakumar3501 3 месяца назад +58

    எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖

  • @judemervin451
    @judemervin451 3 месяца назад +90

    இந்த குடும்பம் எல்லாத்தையும் கத்துகிட்டு தேறி முடிச்சு இப்ப கடைசியா பாட்டு கத்துக்க வந்திருக்காங்க😅😆😆😆 இந்த கொடூரமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்🤣🤣🎉🎉💖🤣🤣🤣👌

    • @malarvizhikamaraj5576
      @malarvizhikamaraj5576 3 месяца назад

      ஆமாம்.வாழ்த்துக்கள்.இந்த பாட்டு process ல் என்னென்ன செய்யப் போறாங்களோ.

    • @jayasuryajaya1250
      @jayasuryajaya1250 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +48

    இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊 காலையிலேயே இவங்க காமெடி பார்த்தா அந்த நாள் முழுக்க எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும்😊😊💖💖💖

  • @JayaSanthos
    @JayaSanthos 3 месяца назад +19

    அக்கா அண்ணாகாலையிலேயே சிரிச்சு வயிறு வலிக்குதுசூப்பரோ சூப்பர்உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +63

    தங்கச்சி உன் குரலை கேட்டு எங்க ஏரியால இருக்கிற கழுதை எல்லாம் நாடு விட்டு நாடு ஓடிப் போயிருச்சு🥹😝🤭😅🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு கண்ணுல கண்ணீரே வந்துருச்சு😂😂😂😂

  • @veerabagugamingtamil9282
    @veerabagugamingtamil9282 3 месяца назад +27

    நான் இன்று இருந்த மனவேதனையிலும் என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காமெடி😂😂😂😂😂😂😂😂😂

  • @sumathiragul705
    @sumathiragul705 3 месяца назад +11

    அக்கா அண்ணா சூப்பர் காமெடி பாத்துட்டு என்னால சிரிப்பே அடக்க முடியல வேற லெவல் சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 3 месяца назад +9

    சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுடா சாமி 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 அக்கா மாமா vera level performance 👌❤️❤️👌 சூப்பரோ சூப்பர் 👌👌😍❤️❤️❤️

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 3 месяца назад +16

    அண்ணா அண்ணி இந்த காமெடி பார்த்து நானும் என் பையனும் சிரிச்சிடோம்❤❤❤❤❤

  • @ContentWindowTulips-lp1nu
    @ContentWindowTulips-lp1nu 3 месяца назад +4

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்! உங்கள் வீடியோ பார்ப்பதன் மூலம் மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது. பாலாஜிமகாலட்சுமி

  • @judemervin451
    @judemervin451 3 месяца назад +24

    பேஸ்புக்ல லைவ்ல எல்லாரும் இவங்கள பாட சொன்னதால வந்து பக்க விளைவு இது🥹😅🤣🤣🤣

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +21

    தங்கச்சி உன் பாட்டுல மயங்கி தொபுக்கடிர்ன்னு விழுந்த என்னை ஏமாற்றி விடாதே தொடர்ந்து எந்த பாஷையிலே நீ பாடுமா😅😅 இப்படி ஒரு குத்து சாங் என் தம்பி வாழ்க்கையில் கேட்டே இருக்க மாட்டாப்ல🤣🤣🤣🤣

  • @megalamegala4537
    @megalamegala4537 3 месяца назад +3

    😂😂🤣🤣🤣நல்ல பிளவுஸ் pathu எடு‌த்து goga அக்கா 😂😂😂😂😂😂❤❤❤❤

  • @Sri23Sri23
    @Sri23Sri23 3 месяца назад +3

    அண்ணன் அண்ணி என்னல் உங்கள் கமொடிய பார்த்து சிரிப்பா அடக்க முடிய வில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 3 месяца назад +2

    😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு உங்க ரெண்டு பேரும் நடிப்பு சூப்பர் காமெடி செம 😂😂😂

  • @annalakshmih4403
    @annalakshmih4403 3 месяца назад

    ஐயோ..சாமி , சிரிச்சு..சிரிச்சு தூக்கமே கலஞ்சு போச்சு...இரண்டு பேர் நடிப்பும் 👌👌👌👌👌👌விரைவில் வெள்ளித்திரையில் மனோரமா ஆச்சி ,கோவை சரளா அக்கா போல் உங்களைக் காண இறைவனை வேண்டுகிறோம்...அபாரமான நடிப்பு....வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉

  • @LaviLavi-ck5en
    @LaviLavi-ck5en 2 месяца назад

    Na rompa adimai... Unga vedio ku😁😁😁😁 yen kashdathuku... Unga vedio pathdha sirippu thanga mudila 😁😁😁

  • @anitham1206
    @anitham1206 3 месяца назад +7

    காலைல சிரிக்க வைக்க அக்காவாக இருக்க முடியும் அக்கா அக்கா

  • @UshaRani-n7k
    @UshaRani-n7k Месяц назад

    சாந்தா.உங்கள்.பாட்டுசுப்பர்.மா.😂😂

  • @judemervin451
    @judemervin451 3 месяца назад +12

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖

  • @lourdufrancis7156
    @lourdufrancis7156 3 месяца назад

    அடேங்கப்பா! சிரிப்ப அடக்க முடியல.. 🤣🤣🤣🤣!! சிரிச்சு சிரிச்சு வயிரே வலிச்சிருச்சு!
    நன்றி! வாழ்க வளமுடன். !!

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 месяца назад +2

    Happy family....Vaazhgavalamudan❤ Nice singer Santha Sister😅😅😅😅😅😅

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 3 месяца назад

    சாந்தா அக்கா, முத்து அண்ணே சூப்பர் காமெடி, சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது😂😂😂😂😂😂😂

  • @yn_creationz5953
    @yn_creationz5953 3 месяца назад +3

    அல்டிமேட் sister and brother 😅❤

  • @KavithaKishore-q5x
    @KavithaKishore-q5x 3 месяца назад

    அக்கா அண்ணா உங்க வீடியோ சூப்பரா இருக்கு என்னால சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂

  • @raniprabha9035
    @raniprabha9035 3 месяца назад

    ❤😂😂soo cute santha akka voice 😅😊😊😂😂 Sangeetha mm laa muulungaa kaa 😂😂😂

  • @Mansura-w3r
    @Mansura-w3r 3 месяца назад +1

    நாங்க என்ன தவம் செய்தோமுங்காஆஆஆஆஆ....😂😂😂😂😂😂உங்க பாட்ட கேட்க என்ன தவம் செய்தோமுங்கா.....😮😮😮😮😮

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 3 месяца назад

    தம்பி பாட விடுடி மகளே ரெண்டு பேரும் நடிப்பு சூப்பர் பேரப்பிள்ளைகள் கேட்டதாக சொல்லவும் அக்கா வேலூர் 🎉🎉

  • @shaibu1243
    @shaibu1243 3 месяца назад

    சாந்தா தங்கச்சி பாட்டு பாட்டு இருவரும் பாடி கேட்டதும் எனக்கு வயிறு வழி வநதிருச்சு சிரிச்சு சிரிச்சு சூப்பாமா

  • @RajaRam-uf8ts
    @RajaRam-uf8ts 3 месяца назад

    அருமை சங்கீதம் எவ்ளோ முறை பார்த்தாலும் சலிக்காது அதுவும் அந்த இஞ்சி இடிப்பழகி பாட்டு ம்ம்ம் அல்டிமேட்

  • @indumathi4204
    @indumathi4204 3 месяца назад

    En sis ungaluku இந்த கொலவெறி நாங்க என்ன பாவம் pannam எங்களால முடியல சிரிச்சி சிரிச்சி முடியல❤❤❤❤

  • @kalavathis4827
    @kalavathis4827 3 месяца назад

    மனோரமா சூப்பரோ சூப்பர். வயிறு வலிக்குதம்மா அருமையான காமெடி.

  • @sumathiragul705
    @sumathiragul705 3 месяца назад +1

    கோவை சுமதிஅக்கா அண்ணா❤ மத்தவங்களை சிரிக்க வைக்கிற நீங்க எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கணும்❤❤❤❤❤

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 месяца назад +1

    Fabulous comedy raja & santha. Keep rocking.

  • @SelviKarthik1084
    @SelviKarthik1084 3 месяца назад

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திருச்சு ராஜா அண்ணா சாந்தா அக்கா

  • @jayakumar3501
    @jayakumar3501 3 месяца назад +5

    அடக்கடவுளே வீடியோ ஆரம்பிச்ச நேரத்துல இருந்து கடைசி வரைக்கும் பார்த்துட்டு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு🤣🤣🤣🤣 எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும்👌 இரண்டு பேர் நடிப்புக்கு சீக்கிரம் திரையுலகம் உங்களை வரவேற்கும்🎉🎉💖💖💖

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 3 месяца назад

    சாந்தா ராஜா சூப்பர் காமெடி சூப்பர் வாழ்த்துக்கள் பாடல்க்கு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 3 месяца назад +9

    காலையிலேயே கானக்குயில் சாந்தா ஓட பாட்டு கேட்டு இந்த நாள் ஆரம்பம்😅😅😂😂 இத பாத்துட்டு என் கவலை, துக்கம் எல்லாம் ஓடியே போயிருச்சு😅😅 சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்🤣🤣🤣

  • @SelvamSathifamily
    @SelvamSathifamily 3 месяца назад +3

    சீமான் சார் வீடியோ தான் கலக்கல் ❤🎉😂❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 месяца назад

    😂😂😂😂😂Aiyooo semmma singer😂😂😂😂
    Super singer panogga Anniii😂😂😂😂

  • @hrithikforever1159
    @hrithikforever1159 3 месяца назад

    சாந்தா அக்கா இந்த வீடியோவை முழுமையாக பார்த்து முடிக்கல ❤ஆனா சிரிப்பு அடக்க முடியல ❤️ இன்றைக்கு உண்மையாகவே கவலை மறந்து சிரித்து மகிழ்ந்தேன் ❤நன்றி சாந்தா அக்கா ராஜா அண்ணா❤❤❤❤👌👌👌👌

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 месяца назад +5

    சாந்தா உண்மையில் நீங்கள் சங்கிதம் கற்று கொண்டால் உங்கள் குரலுக்கு அருமையாக இருக்கும் காமெடி சூப்பர்

  • @vallidina7284
    @vallidina7284 3 месяца назад +1

    அடி பாவி சாந்தா பாவம் முத்து bro

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 2 месяца назад

    thambi vunga voice is good.🎉

  • @muthulakshmi5134
    @muthulakshmi5134 3 месяца назад

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலியை வந்துடுச்சி😂😂😂 முடியலை😂😂😂😂❤❤❤❤

  • @ammujai6454
    @ammujai6454 3 месяца назад

    நாளைக்கு தானே அம்மாவசை 😂😂😂 இன்னிக்கே இறங்கிருச்சு 😂😂😂

  • @chitrachitra4467
    @chitrachitra4467 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சிங்கப்பூரில் இருந்து ❤❤❤❤❤❤❤❤

  • @sindhumska5876
    @sindhumska5876 3 месяца назад

    கோவை சிந்து... அம்மாடி.😅😅இப்ப லிஸ்ட் ல சங்கீதாவும் வந்தாச்சு 😂😂சுமுக்குசுப்பு தான் இதுல அல்டிமேட்😂😂❤❤😂😂😂

  • @nagrajn1506
    @nagrajn1506 3 месяца назад

    தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க அண்ணா தயவுசெய்து ❤❤❤

  • @Venupriya-gs7zr
    @Venupriya-gs7zr 3 месяца назад

    சாந்தாக்கா பாட்டு சூப்பரோ சூப்பர்❤❤😂😂😂

  • @VinithaRamesh-n1w
    @VinithaRamesh-n1w 3 месяца назад

    Romba mind tension ahh irunthuchu....intha video patha aprm nalla sirichean

  • @remocreation777
    @remocreation777 3 месяца назад +2

    Akka kitta vanthu valantriya maadikittaigale mama.....ungaluku thevai thaan.....😅😅😅😂❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 3 месяца назад

    Kalayil santha pattu kettutu vilunthu vilunthu sirichen😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vvijila
    @vvijila 3 месяца назад

    Iyyoo mudialada Sami ennaku siripu adaka mudiala 2 perum super acting 😀😀😀

  • @umarani4676
    @umarani4676 3 месяца назад

    சாந்தா அண்ணா காலையிலேயே சிரிச்சுவயிறு வலிக்குது சூப்பரோ சூப்பர் உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு இஞ்சி இடுப்பு அழகி பாட்டு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 3 месяца назад

    Enna santha thidirnu paithiyama maritiga😂😂😂😂anna unmayahave pattu azhaga paduriga❤❤laila

  • @kavikannan4263
    @kavikannan4263 3 месяца назад

    Yeppa serippa adaka mudiya la pa 😂😂😂😂😂😂😂😂😂rha 😂

  • @vijayaveervijaya9704
    @vijayaveervijaya9704 3 месяца назад +1

    முத்து அண்ணா நீங்க சூப்ரா பாட்டு படுறிங்கே🎉 சாந்தா அக்கா பாட்டு 😮😂😂

  • @manimekala3440
    @manimekala3440 3 месяца назад

    Ayyo akka mudiyala sema super srichu srichu vairu valikkuthu 👌👌👌👌😅😅😅😅😅

  • @AnbarasiRavi-r4j
    @AnbarasiRavi-r4j 3 месяца назад +1

    Hi Anna akka I am Mumbai ❤❤❤ Intha video edukkumbothu unkalukku serippu varalaiya ❤😂😂 please plopper video ❤❤❤❤

  • @Sunflowers-y2l
    @Sunflowers-y2l 3 месяца назад

    Ayyoyo Samy ungala enna solla mudilapa unmaiyave 😂😂😂😂😂,,,semma semma

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar 3 месяца назад

    அண்ணா.. அண்ணிக்கு வணக்கம்..❤❤❤ சிங்காரவேலன் la start பண்ணி என்ன தவம் செஞ்சேன்னு முடியிற வரைக்கும்.. வயிறு வலி எடுத்து.. பொறை ஏறி இருமல் வந்து oru வழி ஆயிட்டேன்.. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.. இந்த perform 2 பேருக்குமே highlight தான்.. மென்மேலும் வளர.. முருகனை வேண்டிக்கிறேன்...

  • @durairaj4671
    @durairaj4671 2 месяца назад

    Live a long happy healthy life.with of lot of stress today after watching your videos I was relaxed.Thanks a lot

  • @maruthavalliravikumar4207
    @maruthavalliravikumar4207 3 месяца назад

    அண்ணாவொட ரியாக்ஷன் சூப்பர்❤❤

  • @MeenaSudar-u5k
    @MeenaSudar-u5k 3 месяца назад

    சாந்தா அக்கா, பல் வலி அப்பிடியிருந்தும் நல்லா சிரிச்சி சரிச்சி முடியல சூப்பர்

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 3 месяца назад

    Super cute akka Anna 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 3 месяца назад

    Akka Nan head set potu unga video pathan 1:10 intha moment automatic ka sound Kami panitan 😂😂😂😂😂 by Hyderabad fan Dr Raj 🐾

  • @UmaMaheshwari-b4x
    @UmaMaheshwari-b4x 3 месяца назад

    வணக்கம் மாமோய் அக்கா சூப்பர் உங்க பாட்டு மழையில நனைந்து குளிரடிக்குது சிரித்து சிரித்து வயிறுவலிக்குது நானும் சினிமா பாட்டை போட்டு ட்டு பின்னாடி யே பாடுவேன் ஆனா இப்ப சாந்தாக்கா பாடுறத கேட்டவுடனே அப்ப நான் பாடுறதும் இப்படி தான் இருக்குமோனு நினைச்சு பயந்திட்டேன்😮umaNamakkal

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 3 месяца назад

    செம்ம சிரிப்பு மாமா expression அ பார்த்தாலே சிரிப்பு தாங்க முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sophiarani8755
    @sophiarani8755 3 месяца назад

    Paravala illa raja Anna paavam

  • @revathiud4543
    @revathiud4543 3 месяца назад

    அக்கா அண்ணன் சங்கீதா பத்தி சொல்ல வந்தங்க. நீங்க கவனிக்கல எப்படியோ தப்பிச்சுட்டாரு.

  • @bharathi2507
    @bharathi2507 3 месяца назад

    Raja ninga marumagala oru concept pannunga 😂😂😂😂😂😂😂😂😂😂😂 Blose Dissioan sollunga😂😂😂😂😂😂😂😂

  • @sumathijai5715
    @sumathijai5715 3 месяца назад

    வீடியோவை முழுமையாக பார்க்காமல் லைக் போட்டுவிட்டேன் 😂😂😂

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr 3 месяца назад

    Super pattu semaya irukku eppa viyabarathukku poavinga

  • @sangee22ma
    @sangee22ma 3 месяца назад

    5:31 😂😂😂😂 டோனிக்😅😅😅 கையை கொடுத்து

  • @Lakshmipathih9nr9p
    @Lakshmipathih9nr9p 3 месяца назад +1

    காலையிலேயே வயிறு குலுங்க சிரிக்க வைத்த அண்ணா அண்ணிக்கு நன்றிகள்.❤❤😂😂😂

  • @Abiselvi8591
    @Abiselvi8591 3 месяца назад

    காலைலயே கலக்கல் காமெடி 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @VMAccs2024
    @VMAccs2024 3 месяца назад

    😅😅😅😅😅semmma script after long back 😂😂😂😂

  • @kavitharavi1930
    @kavitharavi1930 3 месяца назад

    Sangeetham ❤ dance mudichu epa pattu.super anna

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 3 месяца назад

    இரண்டு பேர் வாய்ஸும் நல்லாயிருக்கு
    ஒரு நல்லபாட்டை சீரீயஸா பாடுங்க

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 3 месяца назад

    நடிப்பு ஆபாரம் சுப்பர் 👌👏👏👏😅😅😅😅

  • @Harish.20113
    @Harish.20113 3 месяца назад

    😂😂 இஞ்சி இடுப்பழகி வேற லெவல் அண்ணா.

  • @hameehamee8840
    @hameehamee8840 3 месяца назад +1

    ரொம்ப நல்லா இருக்கு.😂😂😂😂

  • @bhairavajay
    @bhairavajay 3 месяца назад +1

    😂😂😂😂😂😂😂😂

  • @aMissKalpanaKalpana
    @aMissKalpanaKalpana 3 месяца назад

    Akka unga pattu super anna alugathinga

  • @GokilaSenthil
    @GokilaSenthil 3 месяца назад +1

    அக்கா அன்னனவிட நீங்க சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂

  • @Kamali744
    @Kamali744 3 месяца назад

    Sappu suppu sappu sap🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jujunishaj1970
    @jujunishaj1970 3 месяца назад

    இந்த வீடியோவோட bloobers போடுங்க சகோ

  • @Srinidhi64
    @Srinidhi64 3 месяца назад

    Super singer winner 🏆 akka neege 😂😂😂❤

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 3 месяца назад +2

    உண்மையிலே இருவருக்கும் நல்ல குரல்வளம் இருக்கு. முறையாக கற்றிருந்தால் நீங்களும் நல்ல பாடகர்கள் தான். 😂தேவன் உங்களோடு இருப்பாராக.

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 месяца назад

    Super singer program s waiting for uuu😂😂😂😂Annniii

  • @Happy-dk5dm
    @Happy-dk5dm 3 месяца назад

    அண்ணி அண்ணா சூப்பர்

  • @kuutyma
    @kuutyma 3 месяца назад

    Anna pavam 😂😂😂😂 super akka😅😅😅

  • @chandraraj1825
    @chandraraj1825 3 месяца назад +1

    Nalla irukku ma. Super o super 😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @chitrarajan3062
    @chitrarajan3062 2 месяца назад

    Siri chi Srichi vayir vali vanthuchu 🎉

  • @ThalathRukshanabegum
    @ThalathRukshanabegum 3 месяца назад

    Yen santha pattu embutu nalla pa duriya appadiye andha DUBAI pattum padyirukulamila

  • @MohanawalliArul
    @MohanawalliArul 3 месяца назад

    Super song number 1 akka comedy ah irunthathu paika super akka Anna,,, good morning akka Anna 👌👌👌👍👍👍🌟🌟🌟🎉🎉🎉🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @ksumathi5743
    @ksumathi5743 3 месяца назад

    Akka Mama super super super super super super cute singer super super super

  • @mohanasundari8072
    @mohanasundari8072 3 месяца назад

    Santha pattu super❤

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 3 месяца назад

    சாந்தா உங்களுக்கு பாட்டு நல்லாவே வருகிறது ஆனால் வேண்டுமென்றே மோசமாக பாடுகிறீர்கள் நன்றாக பிராக்டீஸ் பண்ணி ஒரு நாள் ஒரு பாட்டு பாடவும்❤❤❤