இதுக்கு தான் மார்க்கெட்டே போறது இல்ல..🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 186

  • @jayasundari2180
    @jayasundari2180 5 месяцев назад +59

    இந்த வீடியோ முழுசா பாக்காமலே லைக் கமெண்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😂😂 அந்த அளவுக்கு உங்க வீடியோவும் ஒரு அசிங்கம் இல்லாம, அழகா, நீட்டா எல்லோரையும் சிரிக்க வைக்கும்.🎊🎉🎊💖❤️

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 5 месяцев назад +26

    அரசியல் மதம் ஜாதி எந்த கெட்ட தும் கலக்காமல்... மனித உணர்வு க்கு மகிழ்ச்சி யை தேடி தேடி தருவது... மிகவும் நல்லா இருக்கு... வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @claramarryravi1758
    @claramarryravi1758 5 месяцев назад +11

    சிரிப்பு தாங்க முடியல நீங்க இரண்டு பேரும் வேற லெவல் ரொம்ப சூப்பர் ❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 5 месяцев назад +41

    எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும் என் டென்ஷனுக்கு மருந்தே அதான்😊😅😂😂😂

  • @kanagasundari1657
    @kanagasundari1657 5 месяцев назад +10

    செம பா இதை பார்த்தும் மனது லேசாகி போனது..
    இரண்டு பேரும் நம்மிடையே நடக்கும் நிகழ்வுகளை அழகாக வடிவமைத்து தருவது சிறப்பு..
    சாந்தா பேசிக்கிட்டு அப்பிடியே எதுவும் தெரியாத மாதிரி கொஞ்சம் வெட்கமாய்
    திரும்பி நிற்பதும் செம...
    வாழ்த்துக்கள் இருவரும்..
    வாழ்க வளமுடன்❤

  • @jayasundari2180
    @jayasundari2180 5 месяцев назад +79

    இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி கெடைக்க என் தம்பி இமயமலையில தலைகீழா தவம் இருந்திருக்காரு அதான் இம்புட்டு அறிவாளிய, அழகா கெடச்சிருக்கு🤪🤭😅😆🤣🤣🤣

    • @FathimaM-y9l
      @FathimaM-y9l 5 месяцев назад +2

      😂😂😂😂😂😂😂😂😂

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal 5 месяцев назад +5

    எப்படியாவது சிரிக்க வைக்கும் உங்களது நடிப்புக்கு salute ❤

  • @bhargavic4654
    @bhargavic4654 5 месяцев назад +9

    Ravi Anna கூட ஒரு video போடுங்க

  • @judemervin451
    @judemervin451 5 месяцев назад +25

    நல்ல புத்திசாலி பொண்டாட்டி, அறிவாளி புருஷன் அமையறது ரொம்ப கஷ்டம் ஆனா இந்த குடும்பத்துக்கு நல்லாவே அமைஞ்ச்சிருக்கு😅😂😂😂

  • @k.kalarani
    @k.kalarani 5 месяцев назад +4

    அப்பா என்ன ஒரு அலப்பறை சூப்பரோ சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @roselineselvi2399
    @roselineselvi2399 5 месяцев назад +3

    😂சாந்தா நாரதனாரே கலக்குமா, தம்பி இந்த அளவுக்கு குழப்பக் கூடாது 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 5 месяцев назад +27

    அடிச்சி கொளுத்துற வெயில்ல🥵😖உங்க காமெடி மட்டும் தான் செம கூலிங்கா இருக்கு😊😆🤣🤣 உங்க ரெண்டு பேரோட நடிப்ப அடிச்சிக்க ஆளே இல்லே போங்க👌👏🎉🎊

  • @shailajarajee9207
    @shailajarajee9207 5 месяцев назад +12

    சாந்தா முத்து இல்லைனா...நாங்க இல்ல 😅😅😅..❤.. சிவகங்கை சீமைகள்🎉🎉🎉🎉🎉

    • @mkamalkamal6294
      @mkamalkamal6294 5 месяцев назад +2

      Ama ama appadi amai vadu romba athrstem

  • @soniya5990
    @soniya5990 5 месяцев назад +2

    நீங்க ஆரம்பத்துல சொன்ன கருத்து சூப்பர். அடுத்து வந்த காமெடியும் சூப்பர் 👏👏👏👏💖💖💖💖

  • @bhairavajay
    @bhairavajay 5 месяцев назад +3

    எங்க அண்ணாவை யாரும் பெருமையா பேசிட கூடாதே ❤

  • @judemervin451
    @judemervin451 5 месяцев назад +16

    இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி அமைய இந்த ஜென்மத்துல நெறைய வரம் வாங்கி வந்திருக்காரு😝😆😆 இந்த மாதிரி ஒரு ஆம்பளைய பாடாப்படுத்தினா அவன் சன்னியாசம் வாங்க ஒடிடுவான்😝😅😅🤣🤣

  • @darshseenu7265
    @darshseenu7265 5 месяцев назад +1

    அட அட அட செம்ம போங்க..super super super..👏👏👏👏👏👏

  • @pranavikav5221
    @pranavikav5221 4 месяца назад +5

    உங்கள் முன்னால் நண்பர்கள் இரண்டு ரவியையும் நீங்கள் திட்டுவது புரிகிறது. அதே போல் அவர்களும் உங்களை அவர்கள் சேனலில் ஜாடை பேசுகிறார்கள் ஆனால் ஒன்று அர்களுக்கு உங்கள் மீது பயங்கர பொறாமை

  • @annalakshmih4403
    @annalakshmih4403 5 месяцев назад +2

    Concept is very very superb....🎉🎉🎉May God bless both of you

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 месяцев назад +3

    DOUBLE MEANING ANSWER SUPPLY OPPOSITE PARTY 😂😂😂😅😅😅❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 5 месяцев назад

    😂❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு 🤣🤣 ஆமா அக்கா ரொம்ப ரொம்ப கரெக்டா சொல்றீங்க 😂😂😂

  • @santhikarthik6077
    @santhikarthik6077 5 месяцев назад +1

    Super nallavunga endrum alinthathulla

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 5 месяцев назад +1

    ரொம்ப நல்லா இருக்கு... திருச்செந்தூர் வந்தா பக்கத்து ல உடன்குடி வாங்க...

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 5 месяцев назад +2

    ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @vijithamaheswaran4568
    @vijithamaheswaran4568 5 месяцев назад

    வாழ்க்கைக்கு எது தேவையோ அது உங்களிடம் இரூக்கிறது உழைப்பே துணை,சிரிப்பே சிறப்பு சந்தோசம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manjunathselvi8637
    @manjunathselvi8637 5 месяцев назад

    Super .ungha kamadeya pakkurappam rompa santhosh a ma irukku

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 3 месяца назад

    உங்க குடும்பத்த பாக்க சந்தோசமா இருக்கு 100வருஷம் வாழனும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 месяцев назад +5

    First ball ல் Sixer போகுது காலையிலேயே GREAT SPEECH ❤❤❤❤❤

  • @JeniJeni-dw6om
    @JeniJeni-dw6om 5 месяцев назад +1

    அட யாருங்க நீங்க அட தாங்க முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகுதுங்க 😂

  • @MeharViews
    @MeharViews 5 месяцев назад

    தெய்வங்களே...❤❤❤😂😂😂😂😂😂😂😂முடியலடா சாமி...❤❤❤❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 месяцев назад +7

    துரோகத்தை வேர் அறுத்த நாள் இன்று

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 5 месяцев назад

    Enga vetla nenga thanae aambala❤❤❤ semma super sis....

  • @haashini.p9944
    @haashini.p9944 3 месяца назад

    Hi naan two day a unga video pakuren sema siripa a iruku sirichi sirichi kanlerundu tanni varudu unga video super 😂😂😂

  • @gamingwithgamer6704
    @gamingwithgamer6704 5 месяцев назад

    இரண்டு கூடை ஆர்டர் சூப்பர் அக்கா சிரிப்பு அடக்கமுடியல ❤

  • @SIVADARAN
    @SIVADARAN 5 месяцев назад +3

    அண்ணா அன்னி
    காலை வணக்கம்...

  • @jayakumar3501
    @jayakumar3501 5 месяцев назад +4

    ஊடால டபுள் மீனிங் வசனம் வருது ஆனா அதுவும் அசிங்கம் இல்லாம அழகா சூப்பரா உள்ள நுழைச்சு இருக்கீங்க👌👏🎉🎊😆😆

  • @magsaj9232
    @magsaj9232 5 месяцев назад +4

    Broccoli 🥦 🥦 🥦 😂

  • @umarani4676
    @umarani4676 5 месяцев назад +2

    இரண்டு பேரும் வேற லெவல் ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤

  • @jayabalanmurugesan3382
    @jayabalanmurugesan3382 5 месяцев назад +1

    Anna Anni 2 Parum Mattumthan Super ❤❤❤

  • @kamalamg8241
    @kamalamg8241 2 месяца назад

    Concept super

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 5 месяцев назад +2

    இதுக்குதான்...நான் மார்கெட் பக்கம் போறதே இல்லை!!😂😂😂😂

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 5 месяцев назад

    Iyoooooooo Iyoooooooo ungga dance 💃 💃 🕺 semmai marvules cenema onnum nallaella ungga dance superb

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 5 месяцев назад

    Kalayil unga video parthu sirichu sirichu vayiru valikuthu❤❤❤❤❤❤

  • @yukime4545
    @yukime4545 5 месяцев назад +3

    Ravi Anna VA pesarigala

    • @SuriyodhayamSM
      @SuriyodhayamSM 5 месяцев назад

      Andha Ravi ivangala edhum soldradhilla .aana indha nandri ketta jenmam jaadaiya pesittu kedakkuthu .avanga veetla poyi thingura varaikum thinnuttu avangalaye pesudhunga .appo anne Anne nu pochunga . Video vum pottuchunga ..ippa avaraiye jaada pesudhunga enna jenmamo.

  • @HemaRavi-w4f
    @HemaRavi-w4f 5 месяцев назад

    Akka 👌 comedy romba nalla iruku akka comedy. Anna pavam akka.❤❤❤❤❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 месяцев назад +3

    கூட்டில் இருக்கு கூட்டாளி யோக்கியதை கூறியிருக்கு கூர்த்த மதி நுட்பம் கூடி இருப்போர் தெரிந்து கொள்ளுங்கள் வேங்கை பதிலை புரிந்து கொள் 😂😂😂😅😅

  • @k.prabhakaran1170
    @k.prabhakaran1170 5 месяцев назад +5

    Ungalukum Ravi anna kum sanda ya yen Ravi anna unga video ku varathilla.... Anna

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 5 месяцев назад

    Santha raja your jokes very happy Santha super acting

  • @sharmilasharmila5984
    @sharmilasharmila5984 5 месяцев назад

    Santha akka kalilay summa vacchu seichutinga ponga sirrippu thangamuddiyala ponga athuvum unga face reaction super akka

  • @Agillamartsandcreations
    @Agillamartsandcreations 5 месяцев назад

    Anna and akka, unga video notification la varumpothe happy ah iruku. Unga video pakaporomna oru vithamana urchagam varuthu athu ennane therila 😍😍😍

  • @yukime4545
    @yukime4545 5 месяцев назад +1

    Ravi Anna valatha neega nalla erukiga

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 5 месяцев назад

      நீ யாரு டா fake id ரவி ஒரு நன்றி கெட்டவன் நல்லா இவங்க வீட்டில தின்னிட்டு இப்ப அங்க போய்ட்டான் 😡ரவி வரத்துக்கு முன்னாடியே இவங்க பேமஸ் தா 😍

  • @love-h2k
    @love-h2k 2 месяца назад

    Shantha akka black or white but super

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 5 месяцев назад

    Super cute comedy ❤

  • @backiyamambrose9741
    @backiyamambrose9741 5 месяцев назад

    Concept is very very super 🎉❤

  • @masamasa7064
    @masamasa7064 5 месяцев назад

    இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்க தவம் இருக்கனும் னு எல்லோரும் கமெண்ட் போடுறாங்க அதான் தினமும் அடி வாங்குறாரே அண்ணன்

  • @BoopathiEce
    @BoopathiEce 5 месяцев назад +2

    Ravi annan ............

  • @ramayegappan1765
    @ramayegappan1765 5 месяцев назад

    Nanum ninachen vungala pathi yellarttaum thappa pesaranganu
    Thsppa pesarathukkagvey
    Porantha vurukkellam
    Poi kuda soluvanga
    Ithanala avanga munnerram than thadai padum athu theriuama pannaranga❤❤❤❤❤

  • @santhoshis8030
    @santhoshis8030 4 месяца назад

    Akka Anna romba pavam😂😂😂😂

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 5 месяцев назад +3

    Video mulusha parkamale like comment pottachu antha alavkku ungala pidikkum❤❤laila

  • @justatastetamil7102
    @justatastetamil7102 5 месяцев назад

    N.S.கிருஷ்ணன் தனது மனைவியுடன் இப்படித்தான் காமெடி செய்வார்.....உங்களைப் பார்க்கும்போது அந்த ஞாபகம் தான் வருகிறது..... அவர்கள் காமெடியைப் பாருங்கள்....

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 5 месяцев назад +1

    Marketukku pogavea .vendamm Raja

  • @bala7074
    @bala7074 5 месяцев назад

    Eitha katha Ravi Annaogo super

  • @ManimegalaiB-qq7vk
    @ManimegalaiB-qq7vk 5 месяцев назад

    அக்கா அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @stellamary-z2r
    @stellamary-z2r 5 месяцев назад

    Santha akka really sure 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃❤❤❤❤❤❤

  • @sahinabilal
    @sahinabilal 4 месяца назад

    Super akka

  • @manodesigning8753
    @manodesigning8753 5 месяцев назад

    மனசில் உள்ள பாரமே கொரஞ்சிடுச்சி😂😂😂

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 5 месяцев назад

    Akka face reaction super❤❤❤

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 месяцев назад +1

    செவ்வாய் சிவப்பு எதிரிகள் அழிப்பு கூட்டில் பதில் அளிப்பு ❤❤😂😂😅

  • @jayakumarivelayutham4262
    @jayakumarivelayutham4262 5 месяцев назад

    சூப்பர் காமெடி

  • @Amutha-i3l
    @Amutha-i3l 3 месяца назад

    சூப்பர். அக்கா. அண்ணா😊

  • @chandruayyar5292
    @chandruayyar5292 5 месяцев назад

    Raja anna santha akka super. Oru time karur vanga

  • @zainscrochet7621
    @zainscrochet7621 Месяц назад

    Akka annana pottu pada paduthuringa enoda payen romba feel panran pavam avaru nu.... Athu ilama unaku pidikutho ilayo enaku pidichirku solran😅😅😅

  • @Mithra95
    @Mithra95 5 месяцев назад

    Super both of you❤❤

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 5 месяцев назад

    Shall super santha😊

  • @Thiruvarurthaluka
    @Thiruvarurthaluka 5 месяцев назад

    Helli anna anni enakku sad ah erukkum pothu ugga video papen sad poidum avlo super video uggal video enakku pudicha rasicha alhana couple neega ugga video la rendu brother eruppagga lady setup poduvagga avagga yagga kanum avagga illama konjam orumariya erukku

  • @umauma3357
    @umauma3357 5 месяцев назад

    Cream nalla velaiii pannuthu akka atha cream name solluga pls

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 5 месяцев назад

    Super akka Anna 🥰😂

  • @jayakumar3501
    @jayakumar3501 5 месяцев назад +6

    இந்த மாதிரி ஒரு புருஷனை பாடா படுத்தினா அவன் எந்த கடைக்குமே போகவே மாட்டான்🤭😝😆🤣🤣 இதுக்கு தான் நாங்க ஹெல்ப் பண்றதே கிடையாது😆😆🤣🤣

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 5 месяцев назад

      பாவம் பிரதர் உங்க wife ஹெல்ப் பண்ணுங்க அவங்களுக்கு 🤣அவங்க num தாங்க 😂

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 5 месяцев назад

      Num மட்டும் தாங்க அப்புறம் பாருங்க ராஜா பிரதர் வாங்குற அடிய விட நீங்க வாங்குவிங்க 🤣

    • @jayakumar3501
      @jayakumar3501 5 месяцев назад +1

      @@jayasudhasudha7900 அதெல்லாம் கேட்கக் கூடாது மை சிஸ்டர் 🤣🤣

    • @jayakumar3501
      @jayakumar3501 5 месяцев назад +1

      @@jayasudhasudha7900 ஏன் சிஸ்டர் இப்படி என்னை கோர்த்து விடுறீங்க அதுல ஒரு சந்தோஷமா உங்களுக்கு😖😔😳

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 5 месяцев назад

      @@jayakumar3501 😂😂

  • @MohamedFahath-b6r
    @MohamedFahath-b6r 5 месяцев назад

    Semma comedy

  • @ThiyaguThiyagu-w1g
    @ThiyaguThiyagu-w1g 5 месяцев назад

    Superrrrrrr

  • @galatta_vlogs
    @galatta_vlogs 5 месяцев назад +1

    ❤❤

  • @thiubafatima8654
    @thiubafatima8654 5 месяцев назад

    😂😂😂super

  • @happytolifetimecooking5699
    @happytolifetimecooking5699 5 месяцев назад

    Super video 😅😅😅😅😅😂😂😂😂😂😂

  • @KoodalingamKavi-or2bl
    @KoodalingamKavi-or2bl 5 месяцев назад

    Script super ❤

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 5 месяцев назад

    Paartthalum.paarkkanaalum.like.thanunga.sangathula..ennaiymsetthungga😂😂

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 5 месяцев назад

    சூப்பர் சூப்பர்

  • @MonikaMonika-bf5ie
    @MonikaMonika-bf5ie 5 месяцев назад

    ❤❤❤Nice akka maama

  • @lathaj1260
    @lathaj1260 5 месяцев назад

    Supersister

  • @SaainiranjanSaainiranjan-fu7hb
    @SaainiranjanSaainiranjan-fu7hb 5 месяцев назад

    Hi amma

  • @KumarKumar-bu6xz
    @KumarKumar-bu6xz 5 месяцев назад +1

    Hithanamsollungaakka

  • @RajeshRajesh-ok1qe
    @RajeshRajesh-ok1qe 5 месяцев назад

    அடுத்த கோவைசாரளா

  • @AriThamil
    @AriThamil 5 месяцев назад

    Hi sister an brother unga rendu peraum rompa putikkum naanum RUclips channel open pannirukkan sister i love u family

  • @vinothinig1342
    @vinothinig1342 5 месяцев назад

    Good morning anna anni

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 5 месяцев назад +1

    Vanga vanga ungala parthale very happy santha unga videokaha weit panni irunthea❤❤❤❤laila

  • @allahrasolullah9883
    @allahrasolullah9883 5 месяцев назад

    Oru vedio pesurathukulla antha kailiya eththana thadava raja bro avuthu avuthu kattuvinga 😂😂

  • @thilagavathialagudurai6957
    @thilagavathialagudurai6957 5 месяцев назад

    Super😂😂😂😂😂

  • @RamSethu-w2d
    @RamSethu-w2d 5 месяцев назад

    Ravi thakkapattar 😂

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 5 месяцев назад

    Good morning akka

  • @EEESARATHIS
    @EEESARATHIS 5 месяцев назад +1

    ❤😂

  • @sribalajixerox9225
    @sribalajixerox9225 5 месяцев назад

    Super