ஐயோ ஐயோ என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂 கோடிஸ்வரியே ஆனாலும் குடுக்கற பணத்தை வேண்டாம் சொல்ற புத்தி பெண்கள் வர்க்கத்துக்கே இல்லையே. இருந்தும் அக்கா வேண்டாம் னு சொல்லும் போதே நினச்ச பின்னாடி ஏதோ பெருசா பிளான் இருக்குனு 😂😂
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் உற்ற துணையாய் இருப்பாள்❤️❤️❤️ அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்❤️❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️ 💞இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்💞
ஐயோ ஐயோ வாக்கப்பட்டு 18 வருசம் ஆச்சல்ல சிரிப்பு தாங்க முடியவில்லை மகளே🎉🎉🎉
😂😂😂😂😂
அதானே சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு நெனச்சேன்😅😅 இப்ப புரியுது தங்கச்சியோட மாஸ்டர் பிளானிங்👌🔥😅🤣🤣🤣🤣👌
ஆஹா! ௭ன்னா அறிவு ,௭டுப்பதும் இல்லை ,கொடுப்பதும் இல்லை.
ஐயோ அக்கா என்னால சிரிப்ப அடக்க முடியல 😆😆😆😆😆😆போங்க ஏற்கனவே எனக்கு வயிறு வலி உங்க காமெடி பாத்து சிரிச்சு இன்னும் வயிறு வலி போங்க 👏👏👏👏😆😆😆😆😆😆
கடைசி டயலாக் அல்டிமேட், மேய்க்கறது எருமை, இதுல பெருமை, 😂😂😂😂😂😂😂. அக்கா நீங்க வேற லெவல். கலக்குறீங்க சூப்பர் சூப்பர்💐💐💐💐
அண்ணி அழகா ஆரம்பிக்கும் போதே எனக்கு தெரியும் கடைசில பயங்கரமா முடிப்பாங்கன்னு. பாவம் எங்க அண்ணன் சீர்காழி மணிமேகலை
Lĺl
. என்னை அண்ணின்னு கூப்பிட யாருமே இல்லைங்க என்னை யாராவது அண்ணி கூப்பிட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்
Ok Anni 🎉
A@@eswaridevaraj7397
@@djsshortlife6544hi
நாம வாங்கலை செய்யலை 😃😃😃😃😃😃😃😃😃😃😃அக்கா நடிப்பு பேச்சு திறமை செம செம ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சாந்தா நீயும் உன் புருஷனைத் செம ஜோடி போட்டு காமெடி பண்ற மா❤❤❤❤😂😂😂😂😂😂😂
சிஸ்டர் இன்னும் நெறயா பிளான் போட்டு சொல்லுங்க சிஸ்டர் யூஸ் ஆகும் 🤣🤣🤣💐💐💐❤️❤️❤️🤣🤣🤣
சூப்பர்😊
இணை பிரியாமல் நீடுழி வாழ்ந்து அநேகரை மகிழ்விக்கும் இந்த தம்பதி இன்னும் பல நூறு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🎊❤️ இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்💐🎉🎊💝❤️❤️❤️
இப்படி ஒரு ஐடியா யாருக்குமே வராது. 😄🤣🤣🤣👏🏻
ரொம்ப நேரமா நீங்க நல்ல பிள்ளை நம்பிட்டேன் அக்கா 😮😮😮😮
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எல்லாமே இந்த ஆடுகாலி குடும்பம் மட்டுமே🔥🔥 சினிமாத்துறையே மிஞ்சும் படைப்பு👌😮😮 அல்டிமேட்👌👏🎉🎊🔥🔥.
எங்க சாந்தா அக்காவ அடிச்சுக்க ஆளே இல்லை சூப்பர் பிளான் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க அக்கா அண்ணா ❤❤
சாந்தா நெனச்சேன் கடைசில நீ ஏதாவது வச்சு செய்வேன்னு தெரியும் உனக்கு மட்டும் தெரியுது😂😂😂😂😂❤❤❤❤❤
🎉 சாந்தா அக்கா வேற லெவல் மாமாவை நல்ல குழப்பி விட்டீங்க🎉🎉😂😂😂😂😂❤❤
இந்த பிளானிங் சூப்பர் அண்ணி 😂😂😂😂😂😂😂😂
இது நல்ல யோசனையா இருக்கே ...... நாமளும் ஃபாலோவ் பண்ணுவோம்😂😂😂😂😂😂😂😂😂😂
Super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😁😁😁😁
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அடப்பாவி மகளே சாந்தா பாவம் ராஜா தம்பி 😆🤣😂🤣😂🤣😂🤣🤣😂🤣
ராசா அண்ணே சாதா அக்கா (சின்ன மனேகரம்மா)Msc கணக்கு படிப்பு படிச்சி இருக்காகலா தெளிவா கணக்கு போட்டு சொல்லுராங்க முடியலா...
கதை, திரைக்கதை வசனம் Super.😅😅😅
Santha nee brilliant. Enna planning. Sooper. Nanalum follow panna vrndiyathuthaan.
அவங்க குடுத்தாங்க, நம்ம வாங்கல...நம்ம வாங்கல, அதனால செய்யல...😅😅😅👌👌👌
அவங்க வாங்கினாக செய்றகா
😊😊super....akkaa
ஐயோ ஐயோ என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂 கோடிஸ்வரியே ஆனாலும் குடுக்கற பணத்தை வேண்டாம் சொல்ற புத்தி பெண்கள் வர்க்கத்துக்கே இல்லையே. இருந்தும் அக்கா வேண்டாம் னு சொல்லும் போதே நினச்ச பின்னாடி ஏதோ பெருசா பிளான் இருக்குனு 😂😂
Vayanadu epdi erukku madam
@@bhuvaneswaridharanitharan5595
கவலைக்கிடமாக தான் உள்ளது 😭😭😭😭😭
உங்க வீடியோவுல டாப் ஒன் இதுவதான் இருக்கும். சிரிச்சு மீள முடியல.. மிக சிறப்பு. எப்படித்தான் யோசிச்சு போட்டுருங்கனு தெரியல. வாழ்த்துக்கள் 🙏🙏
சாந்தாம்மா சூப்பர் ஐடியா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுமா🎉🎉🎉
Raja uncle nadippu vara vara பிரமாதம் 😂❤❤🎉
🥭🍇👌
இம்புட்டு அறிவாளி ஒரு மனைவியா கிடைக்க இடிஞ்ச கோவில்ல தவம் இருந்தியா தம்பு 😅😂🤣🤣🔥🔥 💞இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்💞
அம்மா உங்க கமெண்ட்ஸை படித்தவுடன் கண்ணுல தண்ணீரே வந்துட்டுதுபா🎉🎉🎉
😂😂😂😂😂😮😮😮 அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு 🤣🤣🤣🤣 நடிப்பு சூப்பர் 😅😅
Ithu eppadi irukku thambi super😂😂😂😂😂😂santha nadippu super❤❤❤❤❤❤
காலையிலேயே வாய்விட்டு சிரிச்சிட்டேன்😂😂😂 எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்த அப்படியே எல்லாம் காணாம போயிரும்👌😊❤️❤️❤️❤️
இதுதான் இப்போ வைரல் வேற லெவல் ஒக்காந்து யோசிக்கிறாங்களோ இருக்கட்டும் 🤣🤣
Senthil Thangachi mathiriye pesuriga sister 👌 vera level kamadi ❤❤
Climax semma ..Shanthaa ..superb😂
ஐயோ....எப்படி சாந்தா sissy ...இப்படிலாம் யோசிக்கீறீங்க.....முடியல 😂😂😂....அருமை....
பேசாம போய் சினிமா எடுங்க .. 😅நல்ல concept
அக்கா உங்க சிரிப்பு நல்லா இருக்கு
சாந்தா சூப்பரா சூப்பரா நடிக்கிறீங்க ரொம்ப நல்லா மேலும் மேலும் வளர வேண்டும்
Last dialogue super " arai pavunu thirupavae aaru Masami achu idhula Aaru pavunu poduvangalamae.."
ஆத்தரடீ என்ன ஒரு மூளை, இந்த ஐடியா இதுவரைக்கும் யாருக்காவது தோனிருக்குமா,யாரெல்லாம் இப்படி யோசிச்சு இருக்கிங்க😂😂😂😂
Abbaaaa what a thinking....super bro and sis....really a stress booster...god bless u both
என் அக்கா மாதிரி நல்லவங்க உண்டா 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Kuduthanga, vangala, seyyala, vangunavanga seivanga😂😂😂enakke nalla manapadam aiduchu😅😅
Santha nalla manasu panga vittu kuduthutiga😂😂😂laila
தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பைப் பிரிக்காதீர். பிள்ளை என்றும் பிள்ளைதான்..
vera level akka neega ❤❤❤❤
தத்ரூபமான நடிப்பு👌 ரெண்டு பேருடைய ரியாக்சன் அடிச்சுக்க ஆளே இல்ல👌👏🎊❤️❤️💝💝
Ha ha morning unga video paatha than day full fill aana mathiri iruku... valzhga valamudan...❤❤❤
Super super manasu vittu sirikkumpadi erunthadhi
Sister acting vera level story super 😂😂😂❤❤
செம sketch santha sister😂
அக்கா உங்க பிளானிங் சூப்பர் 👌👌 மாமா உங்க ரியாக்ஷன் சூப்பர் 😂😂😂❤😂😂😂😂😂😂😂😂
5.38 dailog ultimate anna😂😂😂 innum video fulla pakala end la enna twist irruko thereyala😂😂😂😂
Athana parthen enna da akka ipudilam pesathey nu
Climax la than irruku 😂😂😂😂😂😂
Ayyo sami santha akka... rombha brillient tha....summava sonnanga soliyum kudimiyum summa aaduma nu....❤❤❤❤😅😅😅
Sema sister en frind ungala maathri pesuvaa😂😂😂😂😂😂😂
Nanum
சூப்பர் சாந்தக்கா இந்தக் காலத்துல இப்படி ஒரு மருமகளா🥰🥰👌
Supper akka & anna. Ithu neengal oru Comedy kkaka eaduthalum but ithu unmaiyaka nadakkura kathai. Supper
Semmaiya pesaninga akka super
என்ன ஒரு புத்திசாலித்தனம் யோசிச்சு யோசிச்சு நாங்க வாங்கல அவங்க குடுத்தாங்க எப்படி
என்ன ஒரு மாஸ்டர் பிளானிங் 👌😅🤣🤣🤣🤣
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் உற்ற துணையாய் இருப்பாள்❤️❤️❤️ அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்❤️❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️ 💞இனிய தம்பதியர் தின வாழ்த்துக்கள்💞
@@farhann0096 உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இரு🤬🤬 அடுத்தவன் இதுல கைய விட்டு பாக்காத😅😅
சூப்பர் நடிப்பு. கொஞ்சம் லென்த் குறைத்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
வீடியோ வின்தலைப்புsuperசாந்தாவின்பேச்சு குரல்superராஜாவாங்கிபாக்கரசீன்superகடைசில்லாசாந்தாபேசிகுழப்பனசீன்superஇருவர்நடிப்புஅருமைஅட்டகாசம்செமsuper
இந்த அமர்க்களமான ஜோடிக்கு இனிய தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள்💐🎉🎊💝❤️💝💝💝 இதே அமர்க்களத்தோடு ஆயுசு பலநூறு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌💝💝💝💝
Ayyyoooo😂😂😂😂.....anna reaction bayangaram.......kuduthanga naama vangala😂😂😂
தாங்க முடியல சாமி வேற லெவல் காமெடி சூப்பர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ❤❤❤
நல்ல நல்ல ஐடியா எல்லாம் சொல்லித்தறீங்க 🤩🤩🤩🤩👍👍👍👍👍
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤
First off romba serious ahh pochu but second off na intha alvuku expect pannala da swamy....😂😂😂😂😂😂❤❤❤❤
நிஜமாகவே சாந்தா அவர்கள் கொடுத்து கொடை கண்டவர் ❤❤❤
நல்ல மருமகள். நல்ல பையன். விலங்குமடா குடும்பம். அம்மாடி...
வேற லெவல் அக்கா அண்ணா நடிப்பு 👌👌👌👌
எப்படி சாந்தா தந்திரம் 😁😁😁
அட எப்பா எப்படி இப்படி யோசிக்கிரீங்க வேற லெவல் போங்க
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 அண்ணா அண்ணியின் நடிப்பு சூப்பர் சிரிப்பை அடக்க முடியல 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
கோவை சிந்து.... வாங்கல அதனால செய்யல😂😂😂😂 அடப் போங்கல உங்கள நெனச்சா சிரிப்பு தாங்கல😂😂😂❤❤❤
Ada kadavule eppadi ippadi yosikkaringane theriyala,super planning
எத்தனை ஆயிரம் கோடி 😅😅😅
Excellent....❤❤❤ Happening everywhere....
Aathadi, ivlo visayam irukka idula❤
இப்படித்தான் எல்லாருக்கும் செஞ்சுட்டு இன்னைக்கு என் பிள்ளைகளும் நானும் தெருவுல நிக்கிற ஆனா அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க
செம்ம 😂😂😂 சாந்தா 👍🏼 நல்லாத்தான் சொல்றிங்க திறமையை உங்க கிட்டே தான் நல்லா கத்துக்கோனும்
சாந்த உன் சாமர்த்தியம் யாருக்கு வராது.
Manoramaota thangachi thaan namma akka
Suppar suppar paythiyam aaitanga semma semma😅😅😅
இங்க ஆரம்பிக்கும்போதே தெரியும் எனக்கு
poinnuinga eppdi suthanama iruindha dhan indha kalathela polaikka mudium sandha akka.
Santha sister nanum my husband eppede tha think pannvom ana neng vedio va podaringa nenga vera level so sweet ..... Family
Sema planning akka 😂😂🤣🤣🤣 naane innada akka thidirnu ivloo nallavangala aagitangalenu oru nimisham adhirchi aagiten 🤣👏
Vera level santha performance😂❤
ரொம்ப நல்லா இருந்தது சிரிப்பு அடக்க முடியலங்க தேங்க்ஸ்ங்க
Excellent Performance. Super 😄
சூப்பர் பா யாராலும் யூகிக்க முடியாத விஷயம்
Siruju siruju thainka mudiyalae cometythan Aana point iruikku super engha familyikkum use Aahum😊😅😁😂😇😇😇😇💚💚💚💚👌👌👍👍👍👍
Shantha your acting talent awesome. You have a good future in acting
Yaru pa ninga😂 An manasula irutha parama kurachituchu thanks santha raja
Nala idea akka... This is expected only akka... 😂😂😂😂😂 anna enum confusion la erukar pavam..... 😂😂😂😂❤
நானும் சாந்தா என்ன யோசனையில் இருக்குன்னு நினைத்தேன் ஐயோ ஐயோ இதுக்காக🤣🤣🤣🤣🤣🤣👌👌👍👍
அக்கா நீங்க நல்ல பிள்ளைன்னு நெனச்சேன்
நல்ல யோசனை
வச்சிருக்கேன்,வாக்கப்பட்டு, கள்ளி,சிந்திச்சு செயல்படனும் .. என்ன ஒரு டயலாக் பின்னுறாங்கல்ல
சூப்பர் நடிப்பு 😂😂😂😂