சிங்கக் கெபியோ! சூளை நெருப்போ!! Tamil Christian Song.

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 611

  • @dianaj9327
    @dianaj9327 3 года назад +52

    சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டவரை மகிமை படுத்துவது காண்பதற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Год назад +9

    இப்பாடலை பாடிய தேவ பிள்ளைகளை நான் பாராட்டுகிறேன் நன்றி

  • @subamalarselvip9962
    @subamalarselvip9962 2 года назад +10

    இப்பாடல் தானியேலின் விசுவாசத்தின் மேன்மையை
    நமக்கு அறிவிக்கிறது
    கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
    இந்த பாடலை ஆவியில் களிகூர்ந்து ஆத்துமாவில் மகிழ்ச்சியோடும் சரிரத்தில் பண்பாடோடும் பாடி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தின அன்பு விசுவாச பிள்ளைகளுக்கு தேவன் ஆசீர்வதித்து மென்மேலும் வளர்ந்து பெரும் செய்வார் ஆமென்

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 года назад +4

    Stage ல பாடுகிற அத்தனை பிள்ளைகளையும் கர்த்தர் தமது வல்லமையால் எடுத்து பயன்படுத்துவராக ஜெபிக்கிறேன் ஆமென்

  • @mformusikc
    @mformusikc Год назад +21

    LYRICS
    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
    தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
    ஆவியினால் யுத்தம் வெல்வேனே
    சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
    சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
    அற்புதம் எனக்காக செய்பவர்
    என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்

  • @danielraj724
    @danielraj724 4 года назад +25

    கண்ணீர் சிந்தும் நேரத்தில் என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே ஆமேன் ஆமேன்

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 года назад

      அப்போ அவர் அலியா . 9 ஆ .

  • @sulochanakannan
    @sulochanakannan 3 года назад +2

    எந்த நோயோ எந்த பலவீனமோ அவர் நம்மை காத்திடுவார் எதுவும் ஒன்றும் செய்யாதே.. அவரே நமக்கு அற்புதம் செய்கிறார். அவரே நம்மை காண்பவர். ஆமென் அண்ட் Amen ❤🌷👏🏼🌹💗💗🌹🌷💗🌹❤🌷💗🌹❤💗🌷🌹

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Год назад +5

    இயேசு என்னோடு இருப்பது உண்மை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்

  • @rosypandian6694
    @rosypandian6694 Год назад +4

    அருமையாக
    உணர்ந்து பாடிய தேவ பிள்ளைகளை காணும் போது.. அவ்வளவு மகிழ்ச்சி

  • @sriramr4928
    @sriramr4928 8 месяцев назад +1

    Amen supper thank you Jesus hallelujah praise the lord 🎉🎉🎉🙏🙏👍👍

  • @BaskarBaskar-jl4ez
    @BaskarBaskar-jl4ez Месяц назад

    ஆமென் அல்லேலூயா ஜீசஸ் இயேசுவேவாரும் 👑✝️✝️✝️✝️✝️✝️👑👑👑👑👑👑

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 3 года назад +30

    வல்லமையான விசுவாசத்தை தட்டி எழுப்பும் பாடல்,
    கர்த்தருக்கே மகிமை.

  • @jebaselvin5911
    @jebaselvin5911 Год назад +1

    God bless All Family In Singing

  • @mercymercy5052
    @mercymercy5052 3 года назад +2

    மறவாத தெய்வம் இயேசு ஒருவரே.

  • @yesupatham7620
    @yesupatham7620 Год назад +6

    எவ்வளவு நேரம் கேட்டாலும் சளைக்காத பாடல் என்றால் சிங்கக் கெபியோ சூளை நெருப்போ பாடல் -C S I முடிச்சூர் சபையாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @victoriaj6260
    @victoriaj6260 Год назад +1

    Supper. Godblessyou

  • @arulmerry1430
    @arulmerry1430 Год назад +1

    Victorious.pleasant.to.hear..

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi Год назад +3

    நல்ல துதி.இயேசு வே. என்னை காத்திடுவார்.
    👃👍♥️

  • @VictorThangiah-wr3kg
    @VictorThangiah-wr3kg 6 месяцев назад +1

    Hearty congrats May God continue to bless all of you 😅

  • @subhastalin7837
    @subhastalin7837 5 месяцев назад +1

    thanks appa ❤❤❤❤

  • @joshvav1476
    @joshvav1476 4 года назад +40

    நன்றி இயேசு வே
    எங்களை காப்பதற்காக

  • @AngelPoorani
    @AngelPoorani 6 месяцев назад +1

    Super borthers sister ❤❤

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o Год назад +1

    Amen 🙏 amen 🙏 amen 🙏

  • @theboral4348
    @theboral4348 Год назад +2

    How many times if I listen also it's not fed-up that much sweet song

  • @stephenvijay8386
    @stephenvijay8386 3 года назад +7

    இந்த பாடலை குறைத்தது 200 முறை பாடி தனிமையில் ஆராதிதிர்ட்பென்.

  • @chithrasankardavid5534
    @chithrasankardavid5534 2 года назад +9

    கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐💐💐

  • @johnlazarus8597
    @johnlazarus8597 3 года назад +8

    அவரே நம்மை காப்பவர் ஆமேன்

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 Год назад +2

    ஆமென்.அல்லேலுயா.திருப்பூர் ஜோ.பாண்டியன்.

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 года назад +1

    Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Jesus name nandri ayya

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 5 месяцев назад +1

    Amen 🙏 praise the Lord 🙏 🙌

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 года назад +2

    Holy Father, You love me so much that you not only save me, but call me through Jesus to a holy life under your protection and blessing for my eternal life. Father, I glorify you in Jesus Christ.

  • @justinkumarkumar2293
    @justinkumarkumar2293 3 года назад +8

    super super song

  • @johnlazarus8597
    @johnlazarus8597 3 года назад +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக..

  • @jebinsamuelcivil
    @jebinsamuelcivil 2 года назад +10

    I’m not a easy person who can be touched by songs, but yeah I felt touched through this song now…
    With love ❤️ from KSA…

  • @jeswina.b3584
    @jeswina.b3584 Год назад +1

    ஆமேன

  • @SureshkumarSureshkumarraj
    @SureshkumarSureshkumarraj Год назад +1

    Super brother

  • @thilagamk3107
    @thilagamk3107 2 года назад +1

    Ganesh and Kavitha vin Saba kattugal vilaganum apa eruvarum epodum sugama vazhanum appa

  • @BabuBabu-kz5vy
    @BabuBabu-kz5vy 26 дней назад

    Judge Child Jesus will come to this world to give full strength for all our country people.

  • @Jesusananthi
    @Jesusananthi 4 года назад +26

    I like this song. I've taught my children. They sing beautifully. Meaningful song. Yes the kings of kings The great lion of Judah will protect us from the lion's den. Amen
    Praise the lord.

  • @VictorThangiah-wr3kg
    @VictorThangiah-wr3kg 14 дней назад

    Thank God for this blessed program with lovely singing

  • @bhuvanasamuel8899
    @bhuvanasamuel8899 3 года назад +14

    Thank you for this song. Every day I am listening and worshiping our Lord Almighty

  • @ALIYYILA
    @ALIYYILA 3 года назад +12

    Lively song. Enjoyable performance by the accordionist!

  • @thangarajm1886
    @thangarajm1886 4 года назад +23

    Daily intha song ketpom...

  • @felixjoseph4518
    @felixjoseph4518 4 года назад +56

    இப்பாடலை பாடிய அனைவருக்கும் மிக்க நன்றி , ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dillibabu3655
    @dillibabu3655 2 года назад +1

    Nice song tq pastar

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад +1

    Amen. Senaikalen KARTHAR Ennoderrukkerar. Job 13/15👏👏🙏

  • @florenceprema2193
    @florenceprema2193 5 лет назад +56

    Singa kebiyil beautiful song, wonderfully rendered.PraiseGod.

  • @sammoses3333
    @sammoses3333 4 года назад +10

    Wonderful It is true Jesus is rescue and Protect against all evil I knew.

  • @abhikuttanvlogs4940
    @abhikuttanvlogs4940 2 года назад +3

    Meaning full song . God bless

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr 3 года назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @joshvav1476
    @joshvav1476 4 года назад +50

    i Like the song Amen
    இயேசுவுக்கே எல்லா புகழும்

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 года назад +6

    ,"GLORY TO GOD with PRAISE THE LORD IN THE NAME OF CHRIST JESUS'S BLOOD ALONE FORGIVE YOUR/OUR CHILDREN'S SINS,"Really it's ENERGETIC GROUP SONG THANKS FOR ALL OUR TEAM LEADERSHIP ETC ETC and ETC,!!!!!!!"

  • @drreubenjesudas8450
    @drreubenjesudas8450 4 года назад +22

    I’m never tired listening many times I just love this song It is always NEW

  • @mathiaspalas6989
    @mathiaspalas6989 7 месяцев назад +1

    Amen.haleluah

  • @VictorThangiah-wr3kg
    @VictorThangiah-wr3kg Месяц назад

    Super blessed team song.Gof bless all of you

  • @melwin189
    @melwin189 2 года назад +3

    Avar engalai kathiduvaar. Praise the lord 🙏🙏.urchagama padal padiya ungal anaivarukkum nandri🙏🙏🙏. Praise the lord 🙏🙏

  • @charletjayachandran4796
    @charletjayachandran4796 Год назад +2

    Super song, God bless you all

  • @user-zt4bm1kq1e
    @user-zt4bm1kq1e 3 года назад +5

    சிங்கப் கெபியோ சூலை நெருப்போ, அவர் என்னை காதிடுவார்..😇👌👌

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 4 года назад +24

    Ever Loving memorable gracious song, every morning I used to hear this song with great ambition.Thank You God,I praise you & bless all participants of this song,Thank you all.SELVA.USA.

  • @sakthisakthivel655
    @sakthisakthivel655 2 года назад +1

    Amen hallelujah hallelujah hallelujah amen

  • @muneespriya3487
    @muneespriya3487 2 года назад +2

    Super brothers.sisters

    • @muneespriya3487
      @muneespriya3487 2 года назад

      நீஙகளே உலகில்.பெரியவர்கள் .

  • @thangarajm1886
    @thangarajm1886 4 года назад +10

    Nice song voice amazing... May God's bless, grace, and peace be with you all.......

  • @JEBASTEPHANS
    @JEBASTEPHANS Год назад +2

    அவர் என்னை காத்திடுவார்

  • @kennethrj342
    @kennethrj342 2 года назад +1

    super team, super song.

  • @rumamaheswarianbarasu1321
    @rumamaheswarianbarasu1321 4 года назад +21

    I loved this song. Glory to GOD

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 3 года назад +1

    Glory full way glory full day God bless all of you thank you Jesus name amen

  • @thankabai3992
    @thankabai3992 2 года назад +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @belciyayowan9215
    @belciyayowan9215 3 года назад +1

    Ithuvaraikum ennai kathukondirukum en yesappavukku nandri

  • @punithapanagudi3384
    @punithapanagudi3384 Месяц назад

    Super Song.Praise the Lord .

  • @paramanathanp6877
    @paramanathanp6877 4 года назад +14

    Praise the Lord for jesus christ, Amen.

  • @ruthsalomi
    @ruthsalomi 6 месяцев назад +1

    Super.amen.amen🎉🎉🎉🎉🎉🎉

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 года назад +1

    Super.praise.the
    Lord.
    God bless.all.

  • @reetadharsh8821
    @reetadharsh8821 5 лет назад +5

    மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கே மிமை உண்டாவதாக அது மட்டும் அல்ல சபையும் மிகவும் அழகாக இருக்கு நீங்க பாடுகிற பாடல் அந்த ஸ்கிரின்ல வருது அது நன்றாக செய்துள்ளீர்கள் பாடல் புத்தகம் இல்லாதவர் கூட அதை பார்த்து அழகாக பாடலாம் நன்றாக இருக்கு கர்த்தர் உங்களையும் உங்கள் சபையாரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக

  • @johnboscochettiar6694
    @johnboscochettiar6694 3 года назад +3

    Amen praise God very nice song cuite children nice singing Thankyou Jesus 🎉🙏

  • @sundharamoorthy1391
    @sundharamoorthy1391 3 года назад +24

    அவரே என்னை காப்பவர் ✝️🙏🙏

  • @sarondavid8583
    @sarondavid8583 2 года назад +5

    I like this song .thank you jesus .

  • @edwinj5212
    @edwinj5212 Год назад +2

    .சார் பாடல் அருமை தொடர்ந்து அடுத்த பாடலையும் போடுங்கள் நன்றி

  • @ranjinimillon
    @ranjinimillon 3 года назад +9

    Great singing. God bless you all.

  • @kvgirija9436
    @kvgirija9436 3 года назад +2

    I like this song praise the lord glory to god amen

  • @sathiyasitharth7694
    @sathiyasitharth7694 4 года назад +3

    A nice and marvelous song I"D ever like.not only hearing it_S touching and beblrssing. O my lord please save us including all my relatives Amen. Amen.thank-you Jesus. Please bleds

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Год назад +2

    Amen god bless you all 🙏👍

  • @reubenjesudas216
    @reubenjesudas216 2 года назад +1

    Dr Reuben JESUDAS Vellore Evangelist has built three stories C S I. Church in Mudichur

    • @reubenjesudas216
      @reubenjesudas216 2 года назад

      He is more than a pastor Pray many more evangelist come up to building churches

    • @reubenjesudas216
      @reubenjesudas216 2 года назад

      DrReubenVellore The BEST SONG of Brother and sister which Is ringing in my ears DAY AND NIGHTS

  • @shaliniamaladoss7670
    @shaliniamaladoss7670 3 года назад +7

    Beautiful song.Praise the Lord

  • @johnsonjani1497
    @johnsonjani1497 4 года назад +2

    தேவன் மகிமையை செய்வார்

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 4 года назад +4

    Put full faith on our Almighty God & Wholly surrounder ourself to God is very lovable beautiful song.Bless the GOD.Thank You all.SELVA.USA.

  • @maranebenezer3711
    @maranebenezer3711 4 года назад +2

    Very nice worship thank God Glory be to God

  • @Golddorai
    @Golddorai 4 года назад +17

    The lord will protect us from all evils!!!
    Let’s worship him together
    All glory to God alone!!! Csi Mudichur

  • @thomasvejini2185
    @thomasvejini2185 3 года назад +4

    Song superb

  • @peacetoyouministries7248
    @peacetoyouministries7248 4 года назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே

  • @nancyp8991
    @nancyp8991 4 года назад +5

    Amen.very nice song..All praises goes only to the Lord Jesus🙏

  • @prexcidaarokiyanathan1770
    @prexcidaarokiyanathan1770 3 года назад +2

    Amen Alleluia Schlom Thank you Lord Thank you Jesus. Praise the Lord. Wunderful Song. Thank you for the Beautiful Choir. 💖🌻😊🕊️🕊️

  • @shanthimaduram3964
    @shanthimaduram3964 3 года назад +1

    Very nice and very good song to bring joy and happiness

  • @larsona6967
    @larsona6967 2 года назад +3

    Beautiful song 🙏

  • @premkumararumugam7732
    @premkumararumugam7732 Год назад +1

    Lovely singing. The person playing the flute is amazing. What is his name? Hope the musicians also receive the revenue from the producers of this song earned from RUclips?

  • @anidhayal.j
    @anidhayal.j 4 года назад +6

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @reubenjesudas216
    @reubenjesudas216 3 года назад +1

    Minister of Jesus Christ Dr Reuben JESUDAS VELLORE Lions den is the Church colony of 45 families and Solai Karuppia is the Hospital where I am working

  • @jesuslovesyoumaranatha...3593
    @jesuslovesyoumaranatha...3593 4 года назад +3

    Amen Hallelujah Thank you Jesus. 🙏👌👌🙌👏👨‍👩‍👧‍👧

  • @navimani914
    @navimani914 4 года назад +5

    Wonderful prase the lord wonderful marvelous praise the lord

  • @johnsylavins700
    @johnsylavins700 3 года назад +1

    Very nice song...yes..Glory to LORD..HALLELUJAH

  • @augustinsahayam
    @augustinsahayam 3 года назад +1

    Amen nice song. Good effort by the church.