Avar Naamam Yesu Kristhu | அவர் நாமம் இயேசு கிறிஸ்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 6

  • @all2jesusjohnson760
    @all2jesusjohnson760 23 дня назад +3

    Hallelujah Amen, in the
    Name of JESUS AMEN

  • @Ebenezer-y8f
    @Ebenezer-y8f 29 дней назад +2

    Amen Glory to Jesus

  • @MathanMathan-yq3xb
    @MathanMathan-yq3xb Месяц назад +2

    Amen

  • @CHURCHOFGODPUDUR
    @CHURCHOFGODPUDUR Месяц назад +4

    வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2
    மனுஷருக்குள்ளே வல்லமையான
    வேறொரு நாமம் இல்லை - 2

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4)

    1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
    அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - 2
    நாம் இரட்சிக்கப் படுவதற்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே - 2

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4)

    2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
    எல்லா செய்வினை கட்டுகள் முறியும் - 2
    நாம் விடுதலை அடைவதற்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே - 2

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4)

    3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
    தீமையானாலும் நன்மையாய் மாறும் - 2
    நம் காரியம் வாய்ப்பதற்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே - 2

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4)

    4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
    நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - 2
    நித்தம் அவரோடு வாழ்வதற்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே - 2

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4)

    5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு
    கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு - 2
    நாம் சுகமுடன் வாழ்வதற்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே - 2

    அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4)

    6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும்
    பெரும் பர்வதம் மெழுகு போல் உருகும் - 2
    நாம் முன்னேறிச் செல்வதற்கென்று
    வேறே நாமம் நமக்கில்லையே - 2

  • @godsavesolom7454
    @godsavesolom7454 Месяц назад +4

    Amen. His Name is above all names. Jesus is Lord

  • @jchandru6054
    @jchandru6054 20 дней назад +3

    Amen