FRANKLIN KERSOM
FRANKLIN KERSOM
  • Видео 197
  • Просмотров 233 286
Avar Naamam Yesu Kristhu | அவர் நாமம் இயேசு கிறிஸ்து#Tamil Christian Song#davidsamjoysonworship
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
Просмотров: 11 320

Видео

Ummai Nambi Nadakiraen | உம்மை நம்பி நடக்கிறேன் | Tamil Christian Song | Pas Davidsam Joyson
Просмотров 1,8 тыс.4 месяца назад
உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே
Senaigalin Karthar Nallavare - சேனைகளின் கர்த்தர் நல்லவரே-
Просмотров 516 месяцев назад
சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்...
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்...
Просмотров 547 месяцев назад
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் - 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2
Neer Thantha Intha Vaazhvirkaai Praise & Worship Pr. Davidsam Joyson | FGPC Nagarcoil
Просмотров 827 месяцев назад
Neer Thantha Intha Vaazhvirkaai - நீர் தந்த இந்த வாழ்விற்காய் நீர் தந்த இந்த வாழ்விற்காய் உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் ஏன் இந்த அன்பு என்மீது உம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர் நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன் கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்...
இயேசு கைவிடவே மாட்டார் | pas Johnsam Joyson # Fgpcngl
Просмотров 399 месяцев назад
இயேசு கைவிடவே மாட்டார் | pas Johnsam Joyson # Fgpcngl
Neer Namba Pannina unthan vakkukal | நீர் நம்பப்பண்ணின… By Pas Johnsam Joyson
Просмотров 1,3 тыс.10 месяцев назад
Neer Namba Pannina unthan vakkukal | நீர் நம்பப்பண்ணின… By Pas Johnsam Joyson
New Year 2024 Worship | எல்லாவற்றிலும் எல்லாமுமாக | Pas Johnsam Joyson
Просмотров 9711 месяцев назад
New Year 2024 Worship | எல்லாவற்றிலும் எல்லாமுமாக | Pas Johnsam Joyson
அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே... Thanksgiving Song
Просмотров 18411 месяцев назад
அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே... Thanksgiving Song
Ennai Elumbapannum | என்னை எழும்ப பண்ணும்... Short Worship # 4 | Pas Davidsam Joyson
Просмотров 5 тыс.Год назад
Ennai Elumbapannum | என்னை எழும்ப பண்ணும்... Short Worship # 4 | Pas Davidsam Joyson
அழைத்தவர் உன்னை மறவார் | Short Worship #3 | Tamil Christian Worship by Pas Davidsam Joyson
Просмотров 151Год назад
அழைத்தவர் உன்னை மறவார் | Short Worship #3 | Tamil Christian Worship by Pas Davidsam Joyson
Anbe Anbe Anbe Aaruyir Urave..அன்பே, அன்பே, அன்பேஆருயிர் உறவே!
Просмотров 51Год назад
Anbe Anbe Anbe Aaruyir Urave..அன்பே, அன்பே, அன்பேஆருயிர் உறவே!
Enni Enni Thuthi Seivai - எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Tamil Christian Song
Просмотров 42Год назад
Enni Enni Thuthi Seivai - எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Tamil Christian Song
Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
Просмотров 147Год назад
Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
Short Worship # 2 | என்னை காண்பவரே தினம் காப்பவரே | Tamil Christian Worship by Pas Johnsam Joyson
Просмотров 71Год назад
Short Worship # 2 | என்னை காண்பவரே தினம் காப்பவரே | Tamil Christian Worship by Pas Johnsam Joyson
Oru Vakku mathi | ஒரு வாக்கு மதி | Christian worship Pas. Davidsam Joyson
Просмотров 167Год назад
Oru Vakku mathi | ஒரு வாக்கு மதி | Christian worship Pas. Davidsam Joyson
Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே.......
Просмотров 30Год назад
Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே.......
Sthotharipaen Sthotharipaen - ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு …Tamil Christian Song
Просмотров 108Год назад
Sthotharipaen Sthotharipaen - ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு …Tamil Christian Song
Ummodu Selavidum - உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்...
Просмотров 35Год назад
Ummodu Selavidum - உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்...
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் | Tamil Worship Song
Просмотров 55Год назад
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் | Tamil Worship Song
Avar Ennai Orupothum Kaivadamattar..அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார். .
Просмотров 95Год назад
Avar Ennai Orupothum Kaivadamattar..அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார். .
Devane Senaigalin Devane | தேவனே சேனைகளின் தேவனே…
Просмотров 1,5 тыс.Год назад
Devane Senaigalin Devane | தேவனே சேனைகளின் தேவனே…
Kannokki paarum deva …கண்ணோக்கி பாரும் தேவா…| Tamil Christian Song...
Просмотров 119Год назад
Kannokki paarum deva …கண்ணோக்கி பாரும் தேவா…| Tamil Christian Song...
Anathi Snehathal - அநாதி சிநேகத்தால் # நடத்தி வந்த பாதைகளைநினைக்கும் போதெல்லாம்....
Просмотров 55Год назад
Anathi Snehathal - அநாதி சிநேகத்தால் # நடத்தி வந்த பாதைகளைநினைக்கும் போதெல்லாம்....
Short Worship # 1 | நீங்க செய்ய நினைத்ததை நிச்சயம் செய்து முடிப்பீங்க | Pas Johnsam Joyson
Просмотров 100Год назад
Short Worship # 1 | நீங்க செய்ய நினைத்ததை நிச்சயம் செய்து முடிப்பீங்க | Pas Johnsam Joyson
Enthan Devanal Enthan Devanal | எந்தன் தேவனால்…| Pas Davidsam Joyson
Просмотров 7 тыс.Год назад
Enthan Devanal Enthan Devanal | எந்தன் தேவனால்…| Pas Davidsam Joyson
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே… Pas Johnsam Joyson
Просмотров 141Год назад
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே… Pas Johnsam Joyson
En iyalaamaiyil neer…என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
Просмотров 4,6 тыс.Год назад
En iyalaamaiyil neer…என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
Ummai Allamal Enakku Yaar Undu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு..
Просмотров 83Год назад
Ummai Allamal Enakku Yaar Undu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு..
வெட்கப்பட்டு போகாதபடி செய்பவரே | Vettkkappattu Pogathapadi…
Просмотров 67Год назад
வெட்கப்பட்டு போகாதபடி செய்பவரே | Vettkkappattu Pogathapadi…

Комментарии

  • @Angel-fr3vg
    @Angel-fr3vg 18 дней назад

    Amen✝️

  • @jchandru6054
    @jchandru6054 20 дней назад

    Amen

  • @GunaHepsi
    @GunaHepsi 22 дня назад

    Amen amen ❤️❤️

  • @all2jesusjohnson760
    @all2jesusjohnson760 23 дня назад

    Hallelujah Amen, in the Name of JESUS AMEN

  • @leethiyalswami3974
    @leethiyalswami3974 26 дней назад

    அருமையான பாடல் ஐயா

  • @Ebenezer-y8f
    @Ebenezer-y8f Месяц назад

    Amen Glory to Jesus

  • @MathanMathan-yq3xb
    @MathanMathan-yq3xb Месяц назад

    Amen

  • @santhiVelselvi
    @santhiVelselvi Месяц назад

  • @santhiVelselvi
    @santhiVelselvi Месяц назад

    அமேன்

  • @CHURCHOFGODPUDUR
    @CHURCHOFGODPUDUR Месяц назад

    வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2 மனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை - 2 அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4) 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - 2 நாம் இரட்சிக்கப் படுவதற்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4) 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினை கட்டுகள் முறியும் - 2 நாம் விடுதலை அடைவதற்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4) 3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் தீமையானாலும் நன்மையாய் மாறும் - 2 நம் காரியம் வாய்ப்பதற்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4) 4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - 2 நித்தம் அவரோடு வாழ்வதற்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4) 5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு - 2 நாம் சுகமுடன் வாழ்வதற்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4) 6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும் பெரும் பர்வதம் மெழுகு போல் உருகும் - 2 நாம் முன்னேறிச் செல்வதற்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - 2

  • @venkatesh.....
    @venkatesh..... Месяц назад

    ஆமென்

  • @priyajagan4540
    @priyajagan4540 Месяц назад

    Amen amen amen

  • @kuttykumarkumar9443
    @kuttykumarkumar9443 Месяц назад

    Amen

  • @kuttykumarkumar9443
    @kuttykumarkumar9443 Месяц назад

    Super. Song postar

  • @KumarG-ph7wq
    @KumarG-ph7wq Месяц назад

    Amen

  • @godsavesolom7454
    @godsavesolom7454 Месяц назад

    Amen. His Name is above all names. Jesus is Lord

  • @lakshmijothi-hl5bj
    @lakshmijothi-hl5bj 2 месяца назад

    Amen Amen...........

  • @suhi2470
    @suhi2470 2 месяца назад

    Amen amen appa amen amen appa amen amen appa amen amen appa amen amen appa

  • @suhi2470
    @suhi2470 2 месяца назад

    Amen amen appa amen amen appa

  • @davidesther60
    @davidesther60 2 месяца назад

    Appa ennai marathurathinga ka paaa

  • @GladisEsabella
    @GladisEsabella 2 месяца назад

    Amen🙏🏻👍🏻😭

  • @JohnSon-wu3po
    @JohnSon-wu3po 2 месяца назад

    Amen...

  • @soundaryasoundarya3262
    @soundaryasoundarya3262 3 месяца назад

    Hallelujah 🙇‍♂️

  • @sandrablessy9258
    @sandrablessy9258 3 месяца назад

    🎉🎉🎉

  • @DANIELDavina
    @DANIELDavina 3 месяца назад

    Amen Jesus 🙏

  • @victormariapragasam9793
    @victormariapragasam9793 3 месяца назад

    Amen

  • @AnanyaAnan-jl8mp
    @AnanyaAnan-jl8mp 4 месяца назад

    Beautiful song

  • @AnanyaAnan-jl8mp
    @AnanyaAnan-jl8mp 4 месяца назад

    ❤️❤️❤️❤️❤️

  • @andrewramesh4341
    @andrewramesh4341 4 месяца назад

    Yes Amen Amen Hallelujah thank you Jesus.....👏👏🙏

  • @stalinstalin4497
    @stalinstalin4497 4 месяца назад

    Amen

  • @Ragini-b6w
    @Ragini-b6w 4 месяца назад

    Amen

  • @blessingrajrs9280
    @blessingrajrs9280 4 месяца назад

  • @impressiveiniyas9953
    @impressiveiniyas9953 4 месяца назад

    Amen amen amen amen amen amen

  • @sagayamary4948
    @sagayamary4948 4 месяца назад

    Aman Dade ❤❤❤

  • @MdeepaMdeepa-fb5ww
    @MdeepaMdeepa-fb5ww 4 месяца назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devasena1216
    @devasena1216 5 месяцев назад

    ❤கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @hepsibhajaspin2640
    @hepsibhajaspin2640 5 месяцев назад

    Amen

  • @aakaashvs9256
    @aakaashvs9256 5 месяцев назад

    Amen praise the lord

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 5 месяцев назад

    Amen appa 🎉🎉🎉

  • @Swethanithivarthini
    @Swethanithivarthini 5 месяцев назад

    தேவனே சேனைகளின் தேவனே - 2 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே -2 திருப்பிக்கொள்ளும் எங்களை மறைக்காதிரும் முகத்தை ராட்சியும் உம் ஜனத்தை -2 திரும்பி வாரும் வானத்தில் இருந்து கண்ணோக்கி பாரும் -2 இந்த திராச்சை செடியை விசாரித்தருளும்-2

  • @christiandevotionalworship4693
    @christiandevotionalworship4693 5 месяцев назад

    Amen Appa

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 6 месяцев назад

    Praise the lord 🙏

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 6 месяцев назад

    என் கர்த்தர் நல்லவர் ❤️

  • @ezra.a7442
    @ezra.a7442 6 месяцев назад

    திருப்பிக்கொள்ளும் எங்களை...💟. மறைக்காதிரும் முகத்தை.....✝️

  • @gsureshmani
    @gsureshmani 6 месяцев назад

    Amen thank you Jesus 🙏🙏🙏

  • @sabari5659
    @sabari5659 6 месяцев назад

    Nice cool song

  • @kalpanadinesh-n8d
    @kalpanadinesh-n8d 7 месяцев назад

    என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா

  • @jeffinaajit3451
    @jeffinaajit3451 7 месяцев назад

    ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…