வயிறு பிரச்சனை, போதை, புற்றுநோயில் இருந்து விடுபட இந்த முத்திரை போதும்! - Dr Salai Jaya Kalpana

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 100

  • @KumarKumar-ls4bd
    @KumarKumar-ls4bd Месяц назад +42

    நான் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிப்பேன் கழிவுநீக்க முத்திரை 48 நாட்கள் பயிற்சி செய்தேன் இப்போது சிகரெட் பழக்கம் முழுமையாக நிறுத்தி விட்டேன் மிகவும் நன்றி மேடம்

    • @allvideosediting7333
      @allvideosediting7333 Месяц назад +1

      Vayu muthiraya

    • @KumarKumar-ls4bd
      @KumarKumar-ls4bd Месяц назад

      @@allvideosediting7333 கழிவு நிக்க முத்திரை

    • @KumarKumar-ls4bd
      @KumarKumar-ls4bd Месяц назад

      ​@@allvideosediting7333 கழிவு நிக்க முத்திரை

    • @KumarKumar-ls4bd
      @KumarKumar-ls4bd Месяц назад

      ​@@allvideosediting7333 கழிவு நிக்க முத்திரை

    • @KumarKumar-ls4bd
      @KumarKumar-ls4bd Месяц назад

      ​​@@allvideosediting7333 கழிவு நீக்க முத்திரை

  • @AgnesAnthoney
    @AgnesAnthoney Месяц назад +10

    From Malaysia Jaya krishnan from batch 59 .the best doctor in this world

  • @MskMsk-i4j
    @MskMsk-i4j Месяц назад +9

    வாழ்த்துக்கள் உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை

  • @Pinkyvlog4you
    @Pinkyvlog4you Месяц назад +12

    உயிர் உள்ள தெய்வம் 🎉❤

  • @pokkisham58
    @pokkisham58 Месяц назад +6

    கல்பனா மேம் நீங்கள் சொல்வது அனைத்தும் அருமையான ஆரோக்கியமான பதிவுகள் உங்களிடம் ஒரு விஷயம் நான் கேட்க வேண்டும் என் மகளுக்காக திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன வாய்வு முத்திரையும் கழிவு நீக்க..முத்திரையும் ஒரே நாள் செய்யலாமா இதை பற்றின கருத்துக்கள் கேட்பதற்கு எங்கே தொடர்பு கொள்வது எப்படி 👍 நன்றி நன்றி 🙏

  • @purushothms1894
    @purushothms1894 24 дня назад +1

    Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ruckmanimannar
    @ruckmanimannar 2 месяца назад +11

    பூரண நலத்தைத் தரும் வீடியோ.

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 Месяц назад +6

    வாழ்க வளமுடன்

  • @KalaKalai-f3f
    @KalaKalai-f3f Месяц назад +2

    Vanakam mam..bruxism mudrai I want mam.. pls put video..tq.. God Bless..

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 Месяц назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 Месяц назад +1

    200% உண்மை ❤

  • @sudhab1645
    @sudhab1645 Месяц назад +7

    தினமும் தாமரை முத்திரை ப்ராண முத்திரை மண் முத்திரை மூன்றும் 10 நிமிடம் செய்யலாமா மேடம்

  • @rajat9125
    @rajat9125 Месяц назад +1

    Romba nantri madam

  • @kavineshva1428
    @kavineshva1428 9 месяцев назад +7

    Kudipalakkam vidha idhay seiyalama mam

  • @amithabi8304
    @amithabi8304 29 дней назад

    It's True, VAZHGA VALAMUDAN

  • @CalmCorgiPuppy-gp4mg
    @CalmCorgiPuppy-gp4mg 23 дня назад

    Super and Thz Docter
    Good work

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e Месяц назад +1

    Good Morning doctor .. thallai surral .. mathirai sollunga mam😭

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Месяц назад +2

    Vanakam madam❤🙏

  • @annab4876
    @annab4876 Месяц назад +4

    கழிவு நீக்க முத்திரை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கின்றீர்கள், ஆனால் இந்த வீடியோ முடியும் கடைசி வரை எப்படி செய்ய வேண்டும் என்று கூற வில்லை.

  • @T.Ravindran-h2m
    @T.Ravindran-h2m 2 месяца назад +15

    இந்த முத்திரை செய்ததில் நல்ல பலன் கிடைத்தது

  • @priyaassai5847
    @priyaassai5847 12 дней назад

    Antidepressant tablet edukuravanga kaluvi neeka muthrai seiyalama amma.

  • @kannans5651
    @kannans5651 Месяц назад +7

    ஆஞ்ஜியோ செய்து ஸ்டெண்ட் வைத்துள்ளேன். கழிவுநீக்க முத்திரை செய்யக்கூடாதா அம்மா?

    • @sobhanasridharan3739
      @sobhanasridharan3739 Месяц назад

      கூடாது

    • @muthumarimuthumari1267
      @muthumarimuthumari1267 Месяц назад

      ​@sobhanasridharaஎனக்கும் heart ல ஊசி மூலமா ஓட்டை அடைக்க பட்டது நான் இவுங்க சொல்ற எல்லா விதமான முத்திரைகளை செய்யலாமா? கேன்சர் வேற இருக்கு n3739

    • @krishnankrishnan4749
      @krishnankrishnan4749 7 дней назад

      நானும் ஆஞ்சியோ செய்து ஸ்டெண்ட் வைத்துள்ளேன் அப்போ செய்யக்கூடாதா?

    • @sobhanasridharan3739
      @sobhanasridharan3739 7 дней назад

      @@krishnankrishnan4749 கூடாது. நமது உடல் உறுப்புகள் தவிர மற்ற external parts items not accepted. Like stend, mesh, lens, artificial teeth, filling, bolt, screws.
      If we do they will come outside automatically. It will generate pain before. So pl avoid.

  • @madhumathi884
    @madhumathi884 10 дней назад

    Mam cancer patients ku mudra sollunga

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 месяца назад +4

    mam entometriosis enna muthirai seiya vendum please reply mam

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 Месяц назад +1

    நன்றிங்க

  • @ranirani44267
    @ranirani44267 2 месяца назад +4

    Cataract operation seithu lense vachurundhaal seiyalaama?

  • @umasangkar8659
    @umasangkar8659 Месяц назад +2

    Dialysis patients லிங்க முத்திரை மூலம், நுரையீரலில் சேரும் நீர் மற்றும் சளியை போக்கிகொள்ளலாமா, urine output மிகவும் குறைவாக இருப்பவர்கள், நீர் முத்திரை மற்றும் லிங்க முத்திரை பயன்படுத்தி பலன் பெற முடியுமா?

    • @pmeswari87
      @pmeswari87 Месяц назад

      How to do linga mudhirai

  • @GlitzTamil898
    @GlitzTamil898 Месяц назад

    Share that detox muthra link mam

  • @ponsekha-gf3bb
    @ponsekha-gf3bb Месяц назад +1

    Super❤❤❤❤❤

  • @ShajeraShalu
    @ShajeraShalu Месяц назад +1

    Kannil lence pottavanga ithe cheyyalama.

  • @Kannakanna29
    @Kannakanna29 Месяц назад +3

    மெனோபாஸ் ல இருக்கேன் மா அதிகமா ரெத்த போக்கு இருக்கு மா அதுக்கு சூன்ய வாயு முத்திரை செய்றேன் இப்போ சுகர் கொஞ்சம் கூட இருக்கு மா சுகர் முத்திரையும் சேர்ந்து செய்யலாமா மா சொல்லுங்க

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Месяц назад +2

    Anchor: correct spelling of your name is: ABHINAYA and not ABINAYA

  • @kavithakanagaraj905
    @kavithakanagaraj905 4 месяца назад +13

    அம்மா மூலநோய். பித்தப்பை கல் கரைய முத்திரை சொல்லுங்கள் நன்றி

  • @kgopinath1352
    @kgopinath1352 Месяц назад

    சித்தர் அம்மாவுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன். மொரப்பாக்கம்,

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 Месяц назад

    7:50 தெளிவாக கூறியுள்ளார்

  • @gayathrisingh3484
    @gayathrisingh3484 Месяц назад

    Urinary bladderல வலை போட்டிருக்கு, கழிவு முத்திரை செய்யலாமா

  • @ravianandsubramanium5431
    @ravianandsubramanium5431 Месяц назад

    Kindly infrom mudra for cure
    erectile dysfunction

  • @DivyaV-c5h
    @DivyaV-c5h Месяц назад

    Mem bal kattieruge kalivi nikka mutthirai seiyalama mem

  • @PrabaKaran-np6th
    @PrabaKaran-np6th Месяц назад +2

    It's really true.i feel it

  • @amutha245
    @amutha245 2 месяца назад

    Tooth implant pannavanga kalivi neekka muthirai eppadi seiyanum mam

  • @NagarajanpichumaniNagara-gq2ty
    @NagarajanpichumaniNagara-gq2ty Месяц назад +2

    Madam chennaiyula branch office eruka mm nandri

  • @madhumathi884
    @madhumathi884 10 дней назад

    Lung cancer ku Linga mudra seiyalama

  • @joisobana92
    @joisobana92 2 месяца назад +1

    முத்திரையை விளக்கி செய்து விளக்குங்க மேம் 🙏

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o Месяц назад +5

    நீங்கள் சொல்வது அற்புதமாக இருக்கிறது; காசு பணம் வேண்டும் என்றில்லை. ஆனா இதன் பலன் எப்படி அறிய முடியும்

    • @hemakrish9479
      @hemakrish9479 Месяц назад +2

      நம் உடல் உபாதைகள் குறைவதை வைத்து தான்...பலன் அறிந்து கொள்ள வேண்டும்

    • @sobhanasridharan3739
      @sobhanasridharan3739 Месяц назад +1

      ஆன்லைனில் வகுப்பு நடைபெறுகிறது சேர்ந்து பயன் பெறுங்கள்

  • @ruckmanimannar
    @ruckmanimannar 2 месяца назад +3

    🎉🎉🎉

  • @aaratraditionalmedicinepai8419
    @aaratraditionalmedicinepai8419 Месяц назад

    Heart la stent iruntha muthirai seiyalam

  • @indirar2172
    @indirar2172 Месяц назад

    எஸ்பிளானேஷன் குட் அண்ட் முத்திரை கரெக்டா சொல்லவேயில்லை

  • @thanamaparumugam7043
    @thanamaparumugam7043 5 месяцев назад +1

    ❤❤

  • @prabhakarangopalakrishnan8710
    @prabhakarangopalakrishnan8710 Месяц назад +1

    மயக்கம்வருகிறதுமயக்கம்வருகிறது

  • @suresharumugam5368
    @suresharumugam5368 Месяц назад

    மேடம் நான் உங்க வீடியோ பார்த்து பலன் அடைகிறேன் நன்றி.
    வாரம் வாரம் என்னை குளியல் எடுக்கிறேன்+ மண் முத்திரை செய்து பலன் உள்ளது

  • @parvathidevi3098
    @parvathidevi3098 Месяц назад

    Mudra not shown???

  • @AmbikarajasekarAmbikarajasekar
    @AmbikarajasekarAmbikarajasekar Месяц назад

    🙏🙏🙏🙏

  • @SenthilKumar-cb1nt
    @SenthilKumar-cb1nt Месяц назад

    Blood hemoglobin 20 please tell. Reduce muthra

  • @bvetrivelvetri8554
    @bvetrivelvetri8554 Месяц назад

    ஸ்டென்ட் வைத்திருப்பதால் முத்திரை எந்த கழிவு நீக்கு முத்திரை செய்ய வேண்டும்

    • @sobhanasridharan3739
      @sobhanasridharan3739 Месяц назад

      No. கழிவு நீக்க முத்திரை செய்ய கூடாது. ஏனெனில் செயற்கையாக தயாரித்த எந்த ஒரு பொருளும் (ஸ்டன்ட், மெஷ், மெட்டல் ஸ்ரீ, ஸ் க்ரூஸ்) உடலில் இருந்தால் தானாகவே வெளியேற்றி விடும். கழிவு நீக்க முத்திரை டாக்டர் அட்வைஸ் இல்லாமல் செய்ய கூடாது. . முடிந்தால் வகுப்பில் சேர்ந்து தெரிந்த பின் செய்வது மிக சிறப்பு.
      Alp Shobhaasree sriharikotta mudra 59 batch student.

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 Месяц назад

      செய்ய கூடாது

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 26 дней назад

    Wow

  • @karthikeyankamalanathan4294
    @karthikeyankamalanathan4294 25 дней назад

    🙏🍁

  • @MusthafaKamal-gm5gh
    @MusthafaKamal-gm5gh Месяц назад +1

    பல் கட்டி இருந்தால்
    கழன்டுரும்மா Gum வச்சு ஓட்டியது

    • @PyramidTourism
      @PyramidTourism Месяц назад

      Amaam ngha

    • @sivaramans7829
      @sivaramans7829 Месяц назад +1

      கழிவு நீக்க முத்திரை செய்தால் கண்டிப்பாக கழடிக்கும்

  • @balasubramanianr4858
    @balasubramanianr4858 Месяц назад

    Individual self practice may lead to side effects, pl do not advice public the practices, from your discussions itself .

  • @p_rajausha1233
    @p_rajausha1233 Месяц назад

    வணக்கம் அம்மா எனது மகள் வயது 15 இதய துடிப்பு அதிகமாக இருப்பதால் என்ன செய்ய வேண்டும் படபடப்பு குறை என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்க அம்மா.

  • @baskarshyam9044
    @baskarshyam9044 Месяц назад

    Can you tell me the muthirai for cancer madam i am having cancer age 64 tell me your phone no ma

  • @varshiny-m1613
    @varshiny-m1613 17 дней назад

    Qq❤❤❤

  • @mallikas8254
    @mallikas8254 Месяц назад

    ❤❤🎉🎉🎉

  • @cvsbb09
    @cvsbb09 Месяц назад

    Neyalam doctor kidayathu. Just therapist. Antha weapron yen podrinka

    • @MSelvabharathi
      @MSelvabharathi Месяц назад +1

      அவங்க சித்தா டாக்டர்

    • @Govardhan23821
      @Govardhan23821 3 дня назад

      Apron is a protection dress covering from diseased patient.. for doctors to avoid from direct exposure of infectious pathogens... also not only allopathy doctors need to wear apron.. all therapist/ various stream doctors can wear.

  • @prabhakarangopalakrishnan8710
    @prabhakarangopalakrishnan8710 Месяц назад

    அறுக்தே அறுக்காதேபோதும்போதோம்

    • @KavithaRavi-f1y
      @KavithaRavi-f1y Месяц назад +3

      What you know about doctor

    • @thavamnasan1615
      @thavamnasan1615 День назад

      இது உனக்கு அறுவையாய் இருந்தால் இந்த அருமையான பதிவை பார்க்காதே .

  • @Prakash-g7t
    @Prakash-g7t Месяц назад +1

    ❤tamilnadtu.pokesom.kalpana

  • @thavamnasan1615
    @thavamnasan1615 День назад

    ❤❤❤❤