NALLA MANAM VAAZHGA SSKFILM017 KJJ @ ORU OOTHAAPPOO KANN SIMIDDUGIRATHU

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 331

  • @ramanathandayalan4812
    @ramanathandayalan4812 Год назад +12

    K j அவர்களுடைய குரலுக்கு மட்டுமே பொருத்தமான அற்புதமான பாடல்..

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 года назад +25

    சிறுவயதில் இலங்கை வானொலியில் காலை 7மணிக்கு ஒலிபரப்பாகும் இப்பாடலை ரசித்த பழைய நினைவு மீண்டும் வருகிறது

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +32

    K.J.ஜேசுதாஸ் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை.

  • @balajirajendran7904
    @balajirajendran7904 3 года назад +38

    குமாரதேவன் என்ற பாடலாசிரியரின் அற்புதமான வரிகள்...... ஒரு கண்ணதாசன் பாடல் போல் உணர்ந்தேன் ... பாடப்படாத பாடலாசிரியருக்கு பாராட்டுக்கள் .. குமாரதேவன்.
    R.Balaji
    Chennai
    19.09.2021

    • @kapilthevkapil9947
      @kapilthevkapil9947 2 года назад

      ----cs

    • @shanmugamsukumaran3591
      @shanmugamsukumaran3591 Год назад

      Cast: Kamala Hassan, Sujatha
      Music: V Dakshinamoorthy
      Lyrics : Kannadasan
      Director: Sankaran
      Release: 1975

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Год назад +1

      You are absolutely right. I am also think like you. Anyhow thanks lot for this information about the song.

  • @muthukrishnan23FEB
    @muthukrishnan23FEB 3 года назад +35

    நான் சிறுவனாக இருந்தபோது சிலோன் ரெடியோவில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.அந்த நினைவு அழகான சுகம்.

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 5 месяцев назад +15

    2024 ல்‌ ம் இந்த பாடலை கேட்பவர்களில் நானும் இருக்கிறேன் அருமையான பாடல்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +8

    சிகரம் படம் பாடல்.கேட்பவர்கள்...புரிந்து கொள்ள வேண்டும்.பாடல் வரிகளில் வாழ்க்கை தத்துவம் எவ்வளவு அருமையாக இருக்கிறது.பாடலுக்கு பாராட்டும் நன்றியும்.வாழ்க வளமுடன்.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +48

    கண்ணீர் வரவழைக்கும் பாடல்,,KSJ சார் ஒரு GENIUS...

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 4 года назад +80

    சிறு வயதில் இலங்கை வானொலி நினைவுகள் .அருமையான பாடல்.

    • @charucharu1397
      @charucharu1397 2 года назад

      Hm s nanum neraiya time ketrukan❤❤❤

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +44

    மலையாள இசையமைப்பாளர் திரு தட்சிணாமூர்த்தி மிகவும் பழமையான இசை அமைப்பாளர் அதாவது நம் கே வி மகாதேவன் அவர்களை போல கண்ணதாசனின் வைர வரிகளுக்கு அருமையாக ட்யூன்களை போட்டு இருக்கிறார் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இந்த படத்தில் இந்த ஒரு பாடல் தான் நன்றாக இருக்கும் அருமையான இசையமைப்பாளர் சமீபத்தில் தான் 85 வயதில் காலமானார்

    • @vijayas1860
      @vijayas1860 4 года назад +8

      பாடல் இயற்றியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் இல்லை.
      கவிஞர் குமாரதேவன்..

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +5

      வி தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என்று திரைப்பட உலகில் பெயர் பெற்றவர். அவர் காலம் ஆனபோது அவர் வயது 92

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 3 года назад +4

      இந்த படத்தில் இன்னொரு பாடலும் அருமையா இருக்கும். ஆண்டவன் இல்லா உலகம் எது, ஆசைகள் இல்லா இதயம் எது, பாடல்

    • @Vaitheesview
      @Vaitheesview 2 года назад +1

      நன்றாக சொன்னீர்கள்...இந்தப் படத்தில் ஆண்டவன் இல்லா உலகமிது என்றபாடலும் மிக அருமையாக இருக்கும்.

    • @shanmugamsukumaran3591
      @shanmugamsukumaran3591 Год назад +1

      Cast: Kamala Hassan, Sujatha
      Music: V Dakshinamoorthy
      Lyrics : Kannadasan
      Director: Sankaran
      Release: 1975

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 года назад +24

    நல்ல மனம் வாழ்க!!நாடு போற்ற வாழ்க!!தேன்தமிழ் போல் வான் மழை போல்சிறந்து என்றும் வாழ்க!!கேட்கும்போதே இதயத்தை கிள்ளி விட்டு தான் போகிறது...

  • @somusundaram8029
    @somusundaram8029 6 лет назад +55

    ஆலயமாய் வீடுதனை அலங்கரிக்க வந்தாய்
    அருமைகளும் பெருமைகளும் நிறைவது தான் இன்பம்
    நல்ல மனம் வாழ்க

  • @sivagamia994
    @sivagamia994 3 года назад +17

    விஜய்குமார் செமாய்யா நடித்து உள்ளார். எதுவும் தெரியாது இயல்பு நிலையில் ஒருவர் இருக்கும் போது முகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. சூப்பர்

  • @arumughamkrishnan3467
    @arumughamkrishnan3467 7 месяцев назад +2

    அருமையான பாடல் வரிகள்.
    அற்புதமான இனிய இசை.
    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 3 года назад +24

    காதலின் தோல்வியை அற்புதமான முறையில் எடுத்து தந்த இந்த பாடல் காட்சியில் கமல் மற்றும் சுஜாதா இவர்களின் சிறந்த உணர்ச்சியுடன் நடித்து வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.
    எல்லாவற்றிற்கும் மேலாக ஜேசுதாஸ் குரலில் அடடா அடடா அடடா

  • @sivaprasad6079
    @sivaprasad6079 3 года назад +8

    கவிஞர் குமாரதேவன் எந்த வகையிலும் கண்ணதாசனுக்கு குறைந்தவரல்ல

  • @adaikalamirudayaraj5685
    @adaikalamirudayaraj5685 2 года назад +6

    நான் சிறுவனாக இருந்த போது பார்த்த மறக்க முடியாத திரைப்படம் ஒரு உதாப்பு கன் சிமிட்டுகிறது. மறக்கமுடியாத பாடல்

  • @abdulwahith7961
    @abdulwahith7961 3 года назад +16

    70,80 களில் படங்கள், பாடல்கள் அனைத்தும் எவ்வளவு அழகாக இருக்கின்றன.ரஜினி கமல் எப்படி இயற்க்கையாக நடித்துள்ளனர்.

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 2 года назад +2

    இந்த படம் பார்க்கும் போது 'சரியா க 16'வயது ''படம் ஒன்றும் புரியவில்லை 'இசை மட்டும் ரசித்த படி 'பாடல் கேட்க 'மகிழ்ச்சி யாக இருந்தது.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 3 года назад +5

    அண்ணா ஏசுதாஸ்குரலில்சூப்பரான பாடல்களில்இதுவும்ஒன்று

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 4 месяца назад +1

    My 16th year age song. That time Kamsl fan. At that tender age i couldn't accept hero love lost. In this 63rd age i can understand that most of the love are lost. Sweet song. 6-9-24.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 года назад +14

    இந்த படத்தை டீனேஜில் பார்த்தேன் என்ன படம் என்ன பாடல் என்ன குரல்! மணவாழ்க்கை அமைழதற்கோ மனைவி வாய்க்கவேண்டும்!

  • @rkgnanam5591
    @rkgnanam5591 2 года назад +12

    தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் இசையில் அருமையான பாடல்

  • @n.5276
    @n.5276 5 лет назад +46

    காதலி பிாிந்த அந்த.சோகம்
    கமல் அவா்களின்.முகத்தில்
    என்னா..ஒரு..நடிப்பு..

  • @kannankannu524
    @kannankannu524 6 лет назад +79

    பொங்கும் பூம் பொனலில்,
    வலம் வரும் 1976 ல்
    இலங்கை வானொலியில்!!

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +28

    Music Director "தக்ஷிணாமூர்த்தி" சாரின் Super Composing...

  • @arulzelian336
    @arulzelian336 5 лет назад +21

    எங்க தலைவர் ,கமல் !என்னே !அழகு !!!

    • @indramickey8916
      @indramickey8916 4 года назад +1

      Ippavum innum avar handsome dhan, ulaganayagan ai adhicikke aley illai brother

    • @AshokKumar-dt4rb
      @AshokKumar-dt4rb 4 года назад

      எங்க தலைவர் கண்ணதாசன் எத்தனை அறிவு

  • @sivagamia994
    @sivagamia994 4 года назад +25

    எனக்கு பிடித்த பாடல். மனதில் ஏதோ இழந்தது இருக்கிறது. வாழ்க்கையில் அன்று இன்று எவ்வளவு வித்தியாசம். இன்று என் தம்பி நினைவு.ஸ

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +4

    11.11.2021.
    நல்ல மனம் வாழ்க. பதிவுக்கு நன்றி.

  • @Ma93635
    @Ma93635 3 года назад +24

    என் உள்ளம் கவர்ந்த, மறக்க முடியாத பாடல்

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 6 лет назад +47

    கமலின்சிறுவயது தோற்றம் சிறந்தபாடல்சூப்பர்

  • @balajirajendran7904
    @balajirajendran7904 6 лет назад +27

    Amazing lyrics by a lyricist named Kumaradevan......felt like a Kannadasan song...Kudos to unsung lyricist ..Kumaradevan

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 6 лет назад +23

    என் தலைவரின் அருமையான பாடல் வழ்க ! நம்மவர் ! வளர்க ! தலைவரின் இலட்சியம் ! ,ஓங்குக
    " மக்கள் நீதி மய்யம்"

    • @girisinnathuray
      @girisinnathuray 5 лет назад

      மையம்……... மய்யம் இல்லை

  • @pcsekaran9045
    @pcsekaran9045 5 лет назад +40

    Yesudas and his feel; there is no parallel...

  • @abiyuvaraj9316
    @abiyuvaraj9316 5 лет назад +39

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 года назад +18

    கமல் ஹாசன் நடிப்பு சூப்பர் 👌👌

  • @narayanankalimuthu9771
    @narayanankalimuthu9771 4 года назад +20

    fantastic action performed by kamal, fantastic song sung sung by yesudoss fantastic music composed by dhakshina murthy,. song ,,written by
    poet kumara devan,richly,.

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 7 лет назад +16

    அடடா
    அருமையான
    வரிகள்
    இனிமையான
    குரலில்
    "அற்புதம்"

  • @subramaniammahadevan7235
    @subramaniammahadevan7235 6 лет назад +8

    Another great treat by ganagandharvan KJ Yesudas

  • @dassjlm462
    @dassjlm462 2 года назад +4

    பொருத்தம் என்றால் புது பொருத்தம் பிறந்துவிட்ட ஜோடி (காதலித்த பெண் தனக்கு கிடைக்காமல் இன்னொரு நபரை திருமணம் செய்து முடித்தபின்) கவிஞர் கண்ணதாசன் இப்படி ஒரு வரிகளை எழுதினது அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் நம் நிஜ வாழ்க்கையில் நடப்பது போல் இருக்கிறது வாழ்க கவிஞர்

  • @mitravindasunnapuralla5775
    @mitravindasunnapuralla5775 5 лет назад +16

    One of the best situational song sung by an old boy friend of the Hero- in, with genuine lyrics.

  • @adam-sr5hi
    @adam-sr5hi 3 года назад +26

    தன்மையிலும் மென்மையிலும் தாமரைபோல் நெஞ்சம் ,
    தாய்குலத்தின் இலக்கணங்கள் தலைவியிடம் தஞ்சம்....
    கண்ணதாசனின் வைரவரிகள் ஆக....

    • @ragy1966
      @ragy1966 2 года назад +4

      இந்தப் பாட்டை எழுதியவர் குமர தேவன் என்ற கவிஞர். இசை தஷிணாமூர்த்தி சுவாமிகள்

    • @shanmugamsukumaran3591
      @shanmugamsukumaran3591 Год назад

      @@ragy1966 பாடல் இயற்றியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் Cast: Kamala Hassan, Sujatha
      Music: V Dakshinamoorthy
      Lyrics : Kannadasan
      Director: Sankaran
      Release: 1975

  • @boopathirangasamy924
    @boopathirangasamy924 5 лет назад +37

    மண வாழ்க்கை அமைவதற்கு மனைவிவாய்க்க வேண்டும்,,,,

    • @samindia71
      @samindia71 4 года назад +2

      குலமகளாய் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்...

    • @forex8857
      @forex8857 4 года назад +3

      ஆலயமாய் வீடுதனை அலங்கரிக்க வந்தாள்......கணவன் ஆணாதிக்க சிந்தனை உள்ளவனாக, முரட்டுத்தனமாக உள்ளவனாக, சந்தேகப் புத்தி உள்ளவனாக இருந்தால் எந்த தேவதையும் வீட்டை ஆலயமாக்கும் முயற்சியில் தோற்றுப் போவாள்.

    • @mohamadhali6738
      @mohamadhali6738 4 года назад

      Sathtiyam 🙏

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 года назад +4

    Expression of the actors are excellent.

  • @dhanamlaksmigovindan4473
    @dhanamlaksmigovindan4473 2 года назад +5

    எக்காலத்திற்கும் பொருத்தமான பாடல்💞

  • @tks190768
    @tks190768 4 года назад +4

    Indha paattu vandha kaalatthula kamal peak adaya villai. Vijay kumar, jayashankar, muturaman pondra nadigargal peak la irundhaargal. paattin pakka balam thiru KJY sir ..enna kural enna feel eedu inaiye illai. kamalin nadippu vera level. indha paatukku kooda dislikes ..... enatha solvadhu

  • @savithirinaga8918
    @savithirinaga8918 2 года назад +1

    Nalla manam enrum vaalum vaalthukkal

  • @fakirmohammed7142
    @fakirmohammed7142 3 года назад +2

    அற்புதமான பாடல். வேறென்ன சொல்வது.

  • @arumugam8109
    @arumugam8109 Год назад

    அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது🍓🙏 பாடல்❤

  • @gisakstone5917
    @gisakstone5917 4 года назад +4

    நல்ல மனம் வாழ்க சூப்பர் சூப்பர் ங்ங

  • @sundaramrl8886
    @sundaramrl8886 4 года назад +6

    Right Song for this cultural Wonderful Kamal Superb. MSV Life Song everybody all generations followers this song

  • @pisundar
    @pisundar 7 лет назад +45

    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல் வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க
    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல் வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க
    பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாடும்
    தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும்
    பொருத்தம் எந்றால் புதுபொருதம் பொருந்திவிட்த ஜோடி
    நான் புலவநெந்றால் பாடிடுவேந் கவிதை ஒரு கொடீ
    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல் வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க
    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல் வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க
    மன வாழ்க்கை அமைவததற்கோ மனைவி வாய்க்க வேண்டும்
    குலமகளாய்க் கிட்டைபபதற்கோ கொடுததுவைக்க வேண்டும்
    அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம்
    நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க
    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல் வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க
    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல் வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 лет назад +4

      THANK YOU MY DEAR R BALASUNDARAM !

    • @vasan2655
      @vasan2655 6 лет назад +3

      Good lyrics

    • @soansera5770
      @soansera5770 4 года назад +2

      பொருந்தி விட்ட ஜோடி
      நான் புலவனென்ரால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி.

  • @msg1956
    @msg1956 3 года назад +7

    Evergreen Song..! Super..!

  • @brightjose209
    @brightjose209 4 года назад +9

    மணவாழ்க்கை அமைவதற்கோ
    மனைவி வாய்க்க வேண்டும்
    குலமகளாய் கிடைப்பதற்கோ
    கொடுத்து வைக்க வேண்டும்
    அருமைகளும் பெருமைகளும்
    நிறைவது தான் இன்பம்
    நீ அத்தனையும் பெற்றுவிட்டாய்
    ஆனந்தமாய் வாழ்க

  • @sarojaselvam8329
    @sarojaselvam8329 6 лет назад +16

    Yesudas anna voice super

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +18

    இளவயது கமல்...
    அன்றே இந்த பாடல் காட்சியில் என்னமாய் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்...
    சகலகலாவல்லவன்...!

  • @rajaravindarrajaravindar6208
    @rajaravindarrajaravindar6208 2 года назад

    கமலஹாசனின் சோக இசை குரலில் இனிமையான பாடல்

  • @kmani.kmani.3089
    @kmani.kmani.3089 5 лет назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 5 лет назад +19

    92 Vayathana Periyavar V.Dakshinamoorthy avargalin Iniya isai; Mellisai mannarum Maestrovum parattu vizhavukku yearpadu seithapothu iyarkai yeithinar. Vedhanai. 1954 Alibabavum 40 thirudargalum Isai amaippalar Mathippudai Dakshinamoorthy avargale!!! BEST COMPOSITION!

  • @சிவாதமிழன்-த8ண
    @சிவாதமிழன்-த8ண 3 года назад +3

    எனக்கு பிடித்த பாடல்

  • @vsridharvenkatraman4126
    @vsridharvenkatraman4126 3 месяца назад

    Excellent song. Daily am singing

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +1

    இந்த பாடல் ஒருவகையில் எனக்கும் பொருந்தும் ஆகையால் மிகவும் பிடிக்கும்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @GKRaja-kq6pj
    @GKRaja-kq6pj 4 года назад +7

    நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

  • @louism7464
    @louism7464 5 лет назад +15

    அருமையன பாடல்

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 2 года назад +1

    அருமையான பாடல் வரிகள் ❤️❤️🙏

  • @harishkumarkumar1912
    @harishkumarkumar1912 3 года назад +2

    இந்த படத்தில் வரும் ஆண்டவன் இல்லா உலகம் எது, ஆசைகள் இல்லா இதயம் எது, பாடலையும் கேட்டு பாருங்க. மனசு உருகும்.

  • @krishnankannan9602
    @krishnankannan9602 9 лет назад +20

    dear sir this ever green song but this song writer kumaradevan

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 года назад +50

    காதலியை தேடிவரும்போது அவள் இன்னொருவனின் மனைவியாக காணும்போது வாழ்த்துவதை தவிர வேறு வழியில்லை

  • @targetdesigners732
    @targetdesigners732 4 года назад +5

    அருமையான பாடல்.!

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Год назад +1

    Guitar movements in this song good..

  • @rajadashesh3796
    @rajadashesh3796 3 года назад +1

    The Lyrics legend Kumara Devan verses are nice the music of.Dhakshana moorthy adds miracle

  • @srividyar87
    @srividyar87 3 года назад +4

    So touched that my soul is touched

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад

    Kamalபார்த்தா நடிகர்தனுஷ்மாதிரி இருக்கிறார்.
    Super kural.

  • @s.rajafdeenrajafdeen6377
    @s.rajafdeenrajafdeen6377 3 года назад +3

    Super.songs Kamal.valga

  • @letchumyletchumy2044
    @letchumyletchumy2044 3 года назад +2

    ஜேசுதாஸின் ரசிகை
    அவருடை எல்லா பாடல்
    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @dragonpearl11
    @dragonpearl11 2 года назад +1

    Kamal superb

  • @swarnalathamani7791
    @swarnalathamani7791 4 года назад +11

    Beautiful songe ❤️

  • @ravis135
    @ravis135 7 лет назад +11

    மிகவும் பிடித்த பாடல்

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 лет назад

      GOOD MORNING MY DEAR RAVI S !

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊👋🙋

  • @mahendranp2220
    @mahendranp2220 2 года назад +1

    தலைவர் நம்மவர் கமல் சார்🙏🕺 ❤🕺❤🙏

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 3 месяца назад +1

    😢 Excellent song 😢

  • @Thambimama
    @Thambimama 10 лет назад +36

    நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க
    தேன் தமிழ் போல்
    வான் மழை போல்
    சிறந்து என்றும் வாழ்க
    .
    (நல்ல மனம் வாழ்க..)
    .
    பூவுலகின் லட்சியங்கள்
    பூப்போன்றே வாடும்
    பூவுலகின் லட்சியங்கள்
    பூப்போன்றே வாடும்
    தெய்வ சொர்க்க நிச்சயம்தான்
    திருமணமாய் கூடும்
    பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம்
    பொருந்திவிட்ட ஜோடி
    பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம்
    பொருந்திவிட்ட ஜோடி
    நான் புலவனென்றால்
    பாடிடுவேன் கவிதை ஒரு கோடி
    .
    (நல்ல மனம் வாழ்க..)
    .
    மண வாழ்க்கை அமைவதற்கோ
    மனைவி வாய்க்க வேண்டும்
    மண வாழ்க்கை அமைவதற்கோ
    மனைவி வாய்க்க வேண்டும்
    குலமகளாய்க் கிடைப்பதற்கோ
    கொடுத்து வைக்க வேண்டும்
    அருமைகளும் பெருமைகளும்
    நிறைவதுதான் இன்பம்
    அருமைகளும் பெருமைகளும்
    நிறைவதுதான் இன்பம் - நீ
    அத்தனையும் பெற்றுவிட்டாய்
    ஆனந்தமாய் வாழ்க
    .
    (நல்ல மனம் வாழ்க..)

  • @pakmubarak5204
    @pakmubarak5204 2 года назад

    A.P.J.M.Arabunachiyar mubarak Rameswaram manavazhkai amaiththarkor manaivi vaika vendum kulamalai kidaipatharko koduthu vaikavendum en tha varikal mekavum arumai ethu en manivikku porunthum

  • @lrelangovan8924
    @lrelangovan8924 4 месяца назад

    'ஒரு ஊதாப்பூ கண் சிமட்டுகிறது' அக்காலத்தில் படத்தின் தலைப்புகள் இப்படி இருந்துள்ளன.இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.'அகில இந்திய' படம் என்று கண்ட படி தலைப்புகள்! 😢

  • @Thambimama
    @Thambimama 9 лет назад +44

    திரைப்படம்:-"ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது";
    ரிலீஸ்:- ஜூன் 04th 1976;
    இசை:- வி.தட்சிணாமூர்த்தி;
    பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
    பாடியவர்:- K.J.யேசுதாஸ்;
    நடிகர்கள்:- கமல்ஹாசன், விஜயகுமார், சுஜாதா;
    கதை:- புஷ்பா தங்கத்துரை;
    தயாரிப்பாளர்:- எஸ்.சங்கரன், ரம்யா சினி ஆர்ட்ஸ்;
    இயக்குனர்:- எஸ்.பி.முத்துராமன்.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 года назад

    Lovely song n evergreen too

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 2 года назад

    அருமையான பாடல் வரிகள்

  • @sakthiramasamy2117
    @sakthiramasamy2117 5 лет назад +8

    Kamal Hasan very handsome

  • @ravichandraankrishnan1355
    @ravichandraankrishnan1355 4 года назад +3

    விஜயகுமார் சூப்பர்

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 года назад +2

    நல்ல இசையும் பாடல்களும் ௭ன்றுமே நிலைத்து நிற்கும்

  • @sanathsanath2653
    @sanathsanath2653 2 года назад +1

    🎤🎵nalla Kamal vaazhga...🎵

  • @srnivasanrajappan6927
    @srnivasanrajappan6927 3 года назад +3

    Das ettan good singing and kamalhaasan good acting 2 legends Das ettan and kamal sir always creat magic on screen.

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 5 лет назад +4

    Supper 💪👌👌

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 3 года назад +1

    Super song,super voice 👌👌👌👌

  • @tilaiswari3517
    @tilaiswari3517 4 года назад +5

    நல்ல பாடல்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +1

    Super song 💯👌🌹

  • @baskarav4241
    @baskarav4241 5 месяцев назад

    சிறு வயதில் நான் ரசித்த பாடல்களில் நிறைய அர்த்தங்கள் உள்ளது😅

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 5 лет назад +3

    70shalil ulaganayagan kamal and vijayakumar koottani super hit

  • @anburojaanbu1110
    @anburojaanbu1110 6 лет назад +1

    Ennathan...patalaga irunthalum kamalahasan ..nadithaal mattume..uyir

  • @saleemkdnl5459
    @saleemkdnl5459 Год назад

    பிரியங்கா சூப்பர் மா

  • @SC-zb6eo
    @SC-zb6eo 4 года назад +3

    Kamal always hero..