Antha Maanai - HD Video Song | அந்தமானை பாருங்கள் | Andaman Kadhali | Sivaji Ganesan | Sujatha | MSV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 55

  • @paramathangasamy4641
    @paramathangasamy4641 2 месяца назад +11

    1978 நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது வந்த படம் தேவகோட்டை லெட்சுமி தியேட்டர்

  • @abdulareef7253
    @abdulareef7253 3 месяца назад +16

    மிக அருமை யான படம்... சமீபத்தில் எனது மகள் மனைவி அந்தமான் சுற்றுலா சென்று வந்தது இனிமையான நிகழ்வு

  • @fuwad10.72
    @fuwad10.72 2 месяца назад +4

    இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
    என்ன இன்பம் அம்மா உன் இளமை
    இந்த தேவி மேனி மஞ்சள்
    நான் தேடி ஆடும் ஊஞ்சல்
    உங்கள் கைகள் என்ற சிறையில் வரும் காலகாலங்கள் வரையில்
    நான் வாழ வேண்டும் உலகில்
    அந்தமானைப் போல அருகில்

  • @ravichandrannatesan3686
    @ravichandrannatesan3686 2 месяца назад +5

    ஜேததுதாஸ் வாணி அம்மாவின் குரல் அழகு...., அந்தமான் போல் அழகு........

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 2 месяца назад +1

    இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான இடங்களில் பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை.மெல்லிசைமன்னரின் இசையில் ஜேசுதாஸ் வாணிஜெயராமின் குரல்களில் ஒரு இனிமையான பாடல்.

  • @devasena2458
    @devasena2458 2 месяца назад +5

    மனதை மயக்கும் இதயத்தை கிறங்க வைக்கும் பாடல்.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 4 месяца назад +8

    அந்த மான் மட்டும் அழகு அல்ல சுஜாதா வும் அழகு தான் பாடலில்

  • @selukkakumaranselukkakumar9252
    @selukkakumaranselukkakumar9252 19 дней назад

    ஆயிரம் பாடல் பார்த்தாலும் "சிவாஜி அவர்களின் பாடலும் நடிப்பும் மன நிறைவை தரும்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 месяца назад +10

    😢🎉அந்தமான் அழகுதான்
    அதைவிட அண்ணன் சிவாஜி தான் அழகு அழகோ அழகு
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 2 месяца назад +3

    அந்த மானுக்கு நான் சென்றதும் இல்லை பார்த்ததும் இல்லை ஆனால் இந்த பாடல் மிக மிக அழகு

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 7 месяцев назад +8

    அந்த மான் அந்தமான்!! Ithink கண்ணதாசன் பாடல் வரிகள் thanks for this melodious song!! A.S பிரகாசம் prof cum cinema story writter. sivaji had great respect for him

  • @banubanu3719
    @banubanu3719 5 месяцев назад +7

    என் சிறுவயது முதல் இன்று வரை இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤❤🎵🎵🎶🎶🎼🎼

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Месяц назад +1

    Lovely song by msv the great, yesudas and Vani Jairam melodious singing

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 18 дней назад

    என்றும் நினைவில் நிற்கும் பாடல் தாலாட்டு போல இசை மனதை வருடும் குல் ரம்மியமான படப்பிடிப்பு அழகான நடிகர் திலகம் நடிப்பு சூப்பர்

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Месяц назад +1

    என்றும் நாம் மனதில் இனிய காதல் ராகம் இனி பாடல் மிகவும் அருமை நன்றி அழகு❤❤❤

  • @VijayaganapathiM
    @VijayaganapathiM 2 месяца назад +2

    சிவாஜி சுஜாதா நடிப்பு மிகவும் அருமை

  • @appaJayaraj
    @appaJayaraj 3 месяца назад +3

    One man annan sivaji ganesan giving two different acting.

  • @SanthanKumar-jj8xd
    @SanthanKumar-jj8xd 3 месяца назад +3

    Msv is always a legend in the world

  • @anandharajasai
    @anandharajasai 4 месяца назад +6

    எனக்கு பிடித்த பாடல்

  • @TamilSelvi-g8u
    @TamilSelvi-g8u 7 дней назад

    சூப்பர் 🙏

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Месяц назад

    Jesudas high pitch is brilliant.

  • @ravichandran6018
    @ravichandran6018 6 месяцев назад +3

    Nice melodies song. Sivaji super hit film.

  • @appaJayaraj
    @appaJayaraj 3 месяца назад +3

    Old man different walk,young sivaji different walk

    • @LakshmananK-o6i
      @LakshmananK-o6i 3 месяца назад

      8 2:00 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @swaminathanks3906
    @swaminathanks3906 2 месяца назад +1

    MSV the greatest

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 7 месяцев назад +2

    Thanks for uploading this song....

  • @ganeshb4626
    @ganeshb4626 4 месяца назад +2

    Jesudas voice supero super

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 4 месяца назад +3

    Nice song ❤❤❤

  • @SanthanKumar-jj8xd
    @SanthanKumar-jj8xd 2 месяца назад +1

    Msv is great 👍

  • @SaravananMasanam
    @SaravananMasanam 7 месяцев назад +4

    I love ❤️ in this song 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AbdulAzeez-tu7gr
    @AbdulAzeez-tu7gr 3 месяца назад +1

    My very favourite song thank you

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 4 месяца назад +3

    0:29 to 0:32 royal MSV

  • @subramanniyan8351
    @subramanniyan8351 2 месяца назад

    எனக்குபிடித்தாபாடல்
    இனினமய அருனம❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suvegavc7997
    @suvegavc7997 3 месяца назад +1

    ❤😂🎉😢Super song

  • @ushausha71
    @ushausha71 7 месяцев назад +1

    My favourate hinimai sweeat song👌😍❤💕🌹

  • @mnisha7865
    @mnisha7865 4 месяца назад +2

    Nice song and voice and music superb 13.8.2024

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      இனிய🙏 இரவு வணக்கம்😴🌙✨💋

    • @mnisha7865
      @mnisha7865 2 месяца назад

      @@arumugam8109 காலை வணக்கம்

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u 8 дней назад

      ஆஹா. சூப்பர் 🥰👍🙏

  • @ravisooryasankar9861
    @ravisooryasankar9861 Месяц назад

    Good song at Oman 07.12.24 Al Noor site

  • @riyajkhan3835
    @riyajkhan3835 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz 2 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @emperorbv6214
    @emperorbv6214 4 месяца назад +2

    3:19

  • @ramaniletters3462
    @ramaniletters3462 7 месяцев назад +1

    Ni ce song old colour film

  • @harshithaln
    @harshithaln 7 месяцев назад +1

    Sr plz upload amma jayalalitha's old films thaai, kanavan, kannan en kadhalan, anbhu thangai, kadhal vanganam, pathukappu, oli vilakku, enga oor raja, oru thaai makkal, etc, without skip any videos and dailogues plzz
    Sr plzz upload all these movies as soon as possible Sr plz this is my humble request Sr plzzz.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 месяцев назад

      Super padam teenage jaya's CHANDHROTHAYAM I was mad of that Jaya and as I also in my teens four years younger than her !! No other movie if her attrated si much. Thank you

    • @Ayngaraninternational
      @Ayngaraninternational  7 месяцев назад

      @@SudiRaj-19523 ruclips.net/video/Z06jCXvO1uM/видео.html
      Chandrodhayam Full Movie

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 месяцев назад

      @@Ayngaraninternational if time.permits I could see the full movie,! thanks for this link!!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 месяцев назад

      @@Ayngaraninternational I.can recollect all scenes while watching the movie I enjoyed *CHANDHROTHAYAM oru pennaanatho* and the beautiful dialouges of the hero and heroin before and after this song. I love this song till now.though I have my grand daughter as beautiful as this heroine
      today!! Happy to share this!!