Mahabharatham 10/01/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 435

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 6 месяцев назад +89

    எதை சாதிக்க இத்தனை கோரங்கள் நிகழ்த்தப்பட்டன.அருமையான கேள்வி இந்த கேள்வியை ஒவ்வொரு அமைச்சரிடமும் கேட்க வேண்டும்.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Год назад +222

    இன்றும் நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து வருகிறது. நமக்கு மகாபாரதம் மிக பெரிய படிப்பினை.

  • @lillyarun6453
    @lillyarun6453 Год назад +138

    Saguni acting really superb. உண்மையான சகுனி ஐ பார்ப்பது போல் உள்ளது. 👌🏻👏👏

  • @ThenmozhiSuresh-f7m
    @ThenmozhiSuresh-f7m 7 месяцев назад +50

    மாமா சல்லியன் அவர்களே திறமையாக தைரியமாக எடுத்துரைத்தீர்கள். நீங்கள் கூறுவது முற்றிலும். உண்மை மாமா அவர்களே .🎉🎉🎉

  • @s.lalithas.lalitha7234
    @s.lalithas.lalitha7234 Год назад +44

    வாழ்க பாரதம்..........
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @orkay2022
    @orkay2022 3 месяца назад +62

    அன்பு மருமகனே என்று சொல்லி சொல்லியே விஷம் ஊற்றி வளர்த்து இப்போது அனைவரும் மாள்வதைக் கண்டு சகுனி மட்டும் தான் சந்தோசம் கொள்கிறான்😂😂

    • @kannank6993
      @kannank6993 3 месяца назад +6

      👍👍main சகுனி than😄கதை hero 😄😄👌👌

  • @kamalkannan3263
    @kamalkannan3263 Месяц назад +14

    நிறைந்த சபையில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தபோது நீ மௌனமாக இருந்தாயே குருட்டு கபோதி திருதராஷ்டிரா.

  • @manavalan.rmanavalan.r884
    @manavalan.rmanavalan.r884 8 месяцев назад +27

    Great Arjuna i heartly appreciate you

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 6 месяцев назад +44

    துரியோதனன் செய்தது அனைத்தும் அதர்மம்

  • @manavalan.rmanavalan.r884
    @manavalan.rmanavalan.r884 6 месяцев назад +19

    Arputham Arjunan uthaman and truthful man

  • @MathiJeyamathi
    @MathiJeyamathi 7 месяцев назад +76

    இதற்கெல்லாம் காரணம் சகுனி இவனே இவர்களுக்கு சிறுவயதில் அதர்மத்தை புகட்டினான் இவன் இல்லாமலிருந்திருந்தால் அவர்கள் தர்ம வழியில் நடந்திருப்பார்கள்

    • @RamRam-pi4bc
      @RamRam-pi4bc 5 месяцев назад +3

      Illa mahabharatham nadakkavendiya avasiyam erundhadhu edhu pengalukkaga sri Krishna nadathiyadhu.....avare sollirukinrar......

    • @rajappanbalachandar2626
      @rajappanbalachandar2626 4 месяца назад +1

      ​@@RamRam-pi4bcathu matumila booma theviyudaya baaratha lord Vishnu kuraipen apdini sonaru athunalayum than

    • @jeyamani3895
      @jeyamani3895 3 месяца назад +1

      சகுனி இவர்களை பழி வாங்க செய்தான்

  • @ManojManojkumar-r4k
    @ManojManojkumar-r4k Год назад +53

    மகாபாரதத்தில் பீமன் சூப்பர் அர்ச்சுனன் மற்றும் கர்ணனின் போர்

  • @sriram.r1879
    @sriram.r1879 Месяц назад +31

    15:51 கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல பார்த்தா 🔥🔥

    • @amiemohan8578
      @amiemohan8578 18 дней назад +2

      its just nt easy..never said impossible

    • @aravindveni8958
      @aravindveni8958 8 дней назад +2

      வியாசர் எழுதிய மகாபாரதம் புத்தகம் படியுங்கள் அப்போது தெரியும் சகோதரா யார் சிறந்த வீரன் என்று

    • @Janakiram2006
      @Janakiram2006 7 дней назад +1

      ​@@aravindveni8958 neenga padichu kilichittingalo

    • @renukapriya8688
      @renukapriya8688 3 дня назад +1

      U r just going by what movies and webserials are portraying abt karna. But as per actual mahabharatha Arjuna is a kind, peace loving , most affectionate towards everybody and a mighty warrior. All Pandavas were well brought up by a excellent mother kunti.😊

    • @Janakiram2006
      @Janakiram2006 3 дня назад +2

      @@renukapriya8688 Karna also Son of Kunti

  • @indumathi7605
    @indumathi7605 Год назад +235

    தர்ம வழியில் நடந்து பாண்டவர்களிடம் வேண்டியிருந்தால் விட்டு கொடுத்திருப்பார்கள்...

    • @Sanjay55259
      @Sanjay55259 Год назад +2

      No

    • @mppoongavanam6873
      @mppoongavanam6873 Год назад +1

      ,r5 un d

    • @s.lalithas.lalitha7234
      @s.lalithas.lalitha7234 Год назад +4

      😢😢😢👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

    • @sreesindhujothimani646
      @sreesindhujothimani646 4 месяца назад +5

      ஆம் கண்டிப்பாக

    • @poovaiboys3092
      @poovaiboys3092 Месяц назад

      Dei பொம்பளய வச்சு வெளையடுறவன் பொம்பளைதா கூட்டி குடுக்குறவன் ல தர்மவான் நூ சொள்ளதிங்கட அசிங்கமா இருக்கு பாண்டவர்கள் தா இருக்குறதுலே மோசமாக நா characters chee இவனுக மாதிரி பொம்பள கூட்டி குடுத்துட்டு அதுக்கு காரணம் வெற ஒரு ஆள் அவமன படுத்திட்டன் nu சொல்லுறவன் la தர்மவன் நா தா சொல்லுங்க

  • @Sathish_143_
    @Sathish_143_ 5 месяцев назад +81

    கர்ணனை விழ்துவது அவ்வுளவு எழிதல்ல பார்த்தா 🏹💪⚡🛐

    • @jakirjr4639
      @jakirjr4639 5 месяцев назад +9

      அஸ்திரம் இல்லாமல் பலராமன் பீஸ்மர் பீமன் போல் பலத்தை வைத்து மோதினால் கர்னனால் பீமனை கூட வெல்ல முடியாது

    • @sundaramoorthymonishkanna
      @sundaramoorthymonishkanna 2 месяца назад

      😮😮

    • @gunasekaranr4176
      @gunasekaranr4176 Месяц назад

      ​@@jakirjr4639கிருஷ்ணரின் சூழ்ச்சிகளைப் பற்றி பேசுவோமா?

    • @Fun_da_bro
      @Fun_da_bro 14 дней назад

      Ama avan periya puluthiii paru poga daa

    • @suryaraja8460
      @suryaraja8460 7 дней назад

      ​@@jakirjr4639do you know karnan

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp Год назад +190

    சல்லியன் ஒவ்வொன்றையும் அச்சமின்றி எடுத்துரைப்பது பாராட்டு க்குரியது

    • @MrKingOfAbi-i5w
      @MrKingOfAbi-i5w Год назад +3

      Entha mathiri tha nenkalum pola

    • @eshwariramesh5105
      @eshwariramesh5105 9 месяцев назад +1

      ​@@MrKingOfAbi-i5wappadi than errukanum salliyan mathiri

    • @GP.SAMAYAL-ku7qg
      @GP.SAMAYAL-ku7qg 8 месяцев назад

      🎉🎉🎉🎉🎉

    • @revathybala3499
      @revathybala3499 Месяц назад +2

      ​@@eshwariramesh5105 Avan than ya periya vela pathu uttan karnan ah

    • @sriram.r1879
      @sriram.r1879 Месяц назад +1

      ​@@revathybala3499 😂😂😂

  • @SaravanaKumar-gu2hm
    @SaravanaKumar-gu2hm 4 месяца назад +25

    மாய கண்ணன் சொன்னால் அதில் ஏதோ அர்த்தமுள்ளது

  • @SathishKumar-ko6zf
    @SathishKumar-ko6zf 2 месяца назад +10

    தர்மத்தை சூது க்கவும் கடைசியில் தர்மமே வெல்லும் இந்த நிகழ்ச்சி காணும் போது வேதனையாக இருந்தாலும் தர்மம் வென்றது தர்ம வழியில் செல்வோம்

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +58

    I love Arjunan ❤❤❤

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +121

    சல்லியன் அவர் வேலையை அவர் திறம்பட செய்கிறார்.....மாவீரன் அவர் அவரை சூழ்ச்சியால் கெளரவர் பக்கம் ஈர்த்தனர்...

    • @MrKingOfAbi-i5w
      @MrKingOfAbi-i5w Год назад +1

      Entha velai ellam oru velaiya kevalam

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 Год назад

      ​@@MrKingOfAbi-i5wedhiri soolchi senju orutharai veeltha ninaikum podhu, andha nigalvu avanuke oru naal yerpadum. Duriyodhanan Salliyanku senja soolchi kadaisila avanuke padhagama aagiruchu.

    • @inbarajinbaraj4382
      @inbarajinbaraj4382 2 месяца назад

      சல்லியன் விரம் தெரியாதவன் தூரியன் தெரியாதவாது பாத்துகொண்டவர் வாசுதேவன்

  • @ManojManojkumar-r4k
    @ManojManojkumar-r4k Год назад +23

    அர்ச்சுனன்😊😊

  • @ashokvirat1138
    @ashokvirat1138 6 месяцев назад +33

    இப்ப அழுது என்ன புரோஜனம் துரியோதனா தண்டனை அவசியம்

  • @juliet04-jm4yg
    @juliet04-jm4yg 2 месяца назад +18

    வெற்றி க்கு வாழ்வும் தோல்விக்கு கௌரவவும், கர்ணன் 🌞

  • @vikkivikkimass2842
    @vikkivikkimass2842 Год назад +59

    Always Arjunan my favourite wariyar

  • @ananthulovely5655
    @ananthulovely5655 Год назад +33

    சல்லியனின்பயமின்றியபேச்சுசூப்பர்

  • @AmnaAsmy
    @AmnaAsmy Год назад +28

    Arjunaaaa❤

  • @tapmijyo
    @tapmijyo 9 лет назад +53

    draupadi voice is very nice

  • @rameshkannan2905
    @rameshkannan2905 9 месяцев назад +9

    Lord krishna, we worship you 🙏

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +37

    I love Arjunan ❤❤My favorite

  • @sumathisumathi-ni3qm
    @sumathisumathi-ni3qm 4 месяца назад +15

    போர் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இல்லை கிருஷ்ணணுக்கும கெளரவர்களுக்கும் நடக்கும் போர்

    • @orkay2022
      @orkay2022 3 месяца назад

      Yes
      பாண்டவர்கள் ஒரு கருவியே ஆவார்கள்.
      வாழ்க்கையே அப்படித்தான். பகவான்.நாம் செய்யும் கர்ம பலனை அனுபவிக்க கொடுத்த கருவியே இந்த ஐம்புலனுடன் இணைந்த சரீரமாகும்.
      அதனைப் புரிந்து கொண்டால் அனைவரும் சரீரத்தில் தான் வேறுபாடு ஆத்மாவால் வேறுபாடு அல்ல என்பதை உணர கிருஷ்ணன் சூசகமாக உரைக்கும் இதிகாசம் தான் இந்த மகாபாரதம். ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏

    • @AnbuSelvan-ur9pn
      @AnbuSelvan-ur9pn Месяц назад

      ❤❤❤

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 4 месяца назад +3

    Intha scene munivar vaarthaigal ithai thaan ketka ninaithen thankyou❤🎉

  • @saraswathysathasivam2109
    @saraswathysathasivam2109 10 лет назад +47

    arjun is the real hero. thats why he shows his rightousness to krishna & got a promise not to do a plot to save his life.

    • @armstrongmunaswamy683
      @armstrongmunaswamy683 10 лет назад +10

      Very well said, do not forget that Karna cheated his guru that he is a bramhan to learn dhanurvidya and later cursed by his guru..

    • @dilip920
      @dilip920 10 лет назад +9

      armstrong munaswamy
      also dont forget arjun's guru rejected karna just because he is lower caste. also arjun's guru crafted Ekalaivan... now guess about the student of such a criminal guru... u hv ur own reasons to hate karna. we hv our own reasons to hate arjun too

    • @udaychallagulla4415
      @udaychallagulla4415 9 лет назад

      armstrong munaswamy karna doesn't said that he is Brahman but he said that he is sooth puthr (belongs to low caste) because he didn't know his birth secrete, he grown up in athiradh and radha' home (low caste family).

    • @jkr9524
      @jkr9524 Год назад +2

      Arjun is never the Real Hero of Mahabharat

    • @harikrishna4808
      @harikrishna4808 Год назад +2

      @@jkr9524 no he is the real hero arjunan no 1 ah irrukanum nu nenaikala aana karnan apdithan nenicha unmayana athanala unmayana hero arjunan than

  • @vijaykumar-fe3lc
    @vijaykumar-fe3lc Месяц назад +3

    ❤️❤️❤️கர்ணன்💯💯💯 ஒருவனே மாவீரன் ஏன் என்றால் அவன் ஒருவனே எல்லாராலும் கைவிடப்பட்டவன் ஒரு தனிமனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தை அழித்துவிவிடு என்று அன்று பாரதியார் சொன்னார் ஆனால் அவர் அவருது திறமை என்பது அனைவருக்கும் உரியது ❤️❤️❤️❤️❤️

  • @ThinagaranB-s5q
    @ThinagaranB-s5q 7 месяцев назад +7

    ❤❤❤❤Draupadi❤❤❤❤🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤ beiman❤❤❤❤ Arjunan ❤❤❤❤

  • @KanistharanKanis
    @KanistharanKanis 2 месяца назад +1

    ❤ஒரு சொல்லின் பெருமை❤ஒரு வாக்கின் முக்கியத்துவம் ☝️நாவில் இருந்து வரும் ஒரு சொல்லைய் போழ் ஒரு சிறந்த ஆயுதம் இவ்வுலகில்☝️எதுவும் இல்லைய்☝️💯👈

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Год назад +203

    குருட்டு ராஜா விதுரர் சொல்கேட்டுயிருந்தாள்100 பிள்ளைகளைஇளந்தயிருக்கவேண்டம்

    • @anbalagananbalagan422
      @anbalagananbalagan422 Год назад +8

      யார் யாரை பேசுகிற ஒரு தகுதி இல்லாம போச்சு.... 🥵

    • @rxlove7730
      @rxlove7730 Год назад +8

      ஒருவரின் குரையை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை உணக்கும் இல்ல

    • @harish4762
      @harish4762 Год назад +5

      Poda punda

    • @suriyasekar5251
      @suriyasekar5251 Год назад +11

      சிறு வயதில் தாம் தமிழ் ஒழுங்காக கற்று அறிந்திருந்தால் இவ்வாறு மோசமாக தமிழை பதிவிட்டிருக்க மாட்டீர் அல்லவா....

    • @kdsundaram2297
      @kdsundaram2297 Год назад +7

      Bro அந்த..... ராஜா பேர் விதுரர் இல்ல‌ திருதராட்டிரன் போய் 1st மகாபாரதம் fulla paathutu vanga

  • @queenlesskingkrish7850
    @queenlesskingkrish7850 2 месяца назад +6

    ஆனால் அங்க தேசத்து அரசன் கர்ணன் என்னும் வில்லாலன் 🔥goosebumbs

  • @sriram.r1879
    @sriram.r1879 Месяц назад +7

    11:59 மூடனாவாய் துரியோதணா😂😂😂

  • @funnymoments394
    @funnymoments394 Год назад +23

    Karnan ❤mass

  • @JayaRaman-io2we
    @JayaRaman-io2we Год назад +22

    Karnan❤️❤️❤️

  • @creatortocreate6819
    @creatortocreate6819 8 месяцев назад +16

    Arjunanar karnan meethu oru mariyaathai kadaisi varai vaththu irunthar .but karnan than udanprappukal yenru therinthum ethirthu ninran.😊

  • @ponnusamys4469
    @ponnusamys4469 24 дня назад +4

    தேரை பூமியில் அளுத்தியது சூழச்சியே!

    • @arunkumarkumar9752
      @arunkumarkumar9752 7 дней назад +3

      சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால், சூழ்ச்சியும் தர்மம் ஆகும். பகவத் கீதை

  • @AK_CREATIVE007
    @AK_CREATIVE007 Год назад +20

    15:30 mass da 🔥🔥🔥💥💥💥💥

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 6 месяцев назад +20

    வாழ்வனைத்தும் கர்ணனை நம்பி வாழ்ந்தேன் துரியோதனன் பேச்சு 😀😀😀😄😄😄
    நானே அவிங்க ளுக்கு அண்ணன் டா
    சல்லியன். வேற லெவல் 🎉🎉🎉🎉

  • @gamingwithrk9528
    @gamingwithrk9528 Месяц назад +4

    கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிதால பார்த்தா

    • @aravindveni8958
      @aravindveni8958 8 дней назад

      வியாசர் எழுதிய மகாபாரதம் புத்தகம் படியுங்கள் அப்போது தெரியும் சகோதரா யார் சிறந்த வீரன் என்று

    • @gamingwithrk9528
      @gamingwithrk9528 7 дней назад

      @@aravindveni8958 karnan kavasam avanidam eruthaal avanai arjunan al onnum panna mudiyathu

    • @renukapriya8688
      @renukapriya8688 3 дня назад

      ​@@gamingwithrk9528so u agree that he is dependentvon kavasam and not on his strength. He is an evil person

  • @KanistharanKanis
    @KanistharanKanis 2 месяца назад +2

    ❤இது தான் நான் பார்ததுக்குழ் சால சிறந்தது என்❤❤கர்ணன் ❤❤போர்ரும் இவ்வுலகம் அழியும் வரைய்⚔️💯💫👊💔💔💔🥺😔🫂கர்ணன் my love😍⚔️🥺😔👊💫💯👊☝️👈

  • @WijeRathnam
    @WijeRathnam 9 месяцев назад +7

    I like you ❤ kirishna

  • @BBASABARNICAS
    @BBASABARNICAS 9 лет назад +37

    I support for pandavar

  • @பாமாகாமா
    @பாமாகாமா 10 лет назад +26

    இரத்தமும் சதையுமாய் ஒன்றாய் பிறந்தோரே பகை கொள்ளும் அளவுக்கு அதர்மம் தலைவிரித்தாடுகிறது.
    படித்து அறியும் போது கிடைக்காத சில விபரங்கள் காட்சிகள் மூலம் உணர்த்தப்படுகின்றன, ஆனால் கற்பனைக்கு எட்டாத சில போர் காட்சிகளும் உடலை வருத்தும் துவந்த யுத்தக் காட்சிகளும் பார்ப்போர் மனதை திடுக்கிட வைக்கிறது, என்னதான் நடிப்பு என்று வைத்துக் கொண்டாலும் சிறுவர்களும், மனதில் தைரியம் இல்லாதவர்களும் போர் காட்சிகளை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது. விஜய் TV முன்னெச்சரிக்கை செய்தால் நல்லது.

  • @rajeshrajive4501
    @rajeshrajive4501 Год назад +26

    Justice always wins 😇

  • @sivavenkat9709
    @sivavenkat9709 6 месяцев назад +5

    Krishnan pandavargalai caparavillai tharmathai capatrinan

  • @ajiththale3548
    @ajiththale3548 Год назад +9

    Jai krishna ❤🔥🥺

  • @sikkalvisuals
    @sikkalvisuals 6 месяцев назад +18

    2024 watching attention here 🤗

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +16

    Best dialougue by droupathi

  • @vjvj-ej2dy
    @vjvj-ej2dy 10 лет назад +24

    the real meaning of mahabaratham is not about who is stronger. its about the good and bad. if u dont know when h how to apply dharma then no matter how strong u r, failure will be surely urs...if krishna wanted he could have destroyed all the kauravas including bhismar in split seconds but he let the pandavars and gauravars to doing it in their way coz all this caused by them.. if u bought it then u must pay for it...

  • @1mincraft13
    @1mincraft13 Год назад +15

    2:43 Baratha kandam means our india so that our prime minister modi jii had made that name because that the true name of our country

    • @amiemohan8578
      @amiemohan8578 3 месяца назад +2

      Even bfr India, its knwn as Bharat in ancient days…a country India+Pakistan+Bangladesh+Afgan were Bharat many many years back…

  • @mikesaber7440
    @mikesaber7440 9 лет назад +8

    Dear Friends, please remember Mahabharat is about symbolism. The Pandavas representing the 5 chakra in our body & Draupadi the Kundalini Shakti. The 100 Kauravaras our desire. Daily we are fighting this Kurushetra war with Krishna's help to get rid of the bad within us. Vaasa has very cleverly woven it into a beautiful story.

  • @Doreamon-d5t
    @Doreamon-d5t 5 месяцев назад +6

    Arjuna ❤❤❤❤❤

  • @deepthivinod1151
    @deepthivinod1151 Год назад +18

    Karma returns 💪

  • @saudranrajankothandam1797
    @saudranrajankothandam1797 10 лет назад +14

    This is to inform you all who think Mahabaratham and the battle of kurushetra is a myth has got no religious knowledge on hinduism. It is not a myth or epic. it is real. The author of the mahabaratham is Vedayasha and the person who helped him to put it in writing is none other than lord ganesha. Lord Ganesha even broke his trunk to use it to continue writing when the pen broke down. Many have of you have compared Karna and arjuna as to who is better. in my opinion both of them are very strong personalities. You must appreciate that karnan is fighting arjuna knowing that he is fighting his younger brother whereas Arjuna does not know that karnan is his elder brother. Karnan also knows that he will be killed by arjuna because lord krishna is on the side of arjuna. there are many things i will like to add but please excuse me. This is a real history and please know your religion.

  • @aswinram407
    @aswinram407 3 месяца назад +4

    15:06 🔥🔥🔥🔥

  • @YourMitran
    @YourMitran Год назад +48

    17:59 that smile 😃

  • @ausuyan1444
    @ausuyan1444 Год назад +52

    I love karnan ❤❤❤

  • @tharajathbagam365
    @tharajathbagam365 Год назад +4

    Manthire aresae super

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +6

    When laughed at droupathi and pandavas it was very interesting to sakuni and duriyodhana

  • @sivasakthivelalaischandru9815
    @sivasakthivelalaischandru9815 7 месяцев назад +3

    2.55 mins இந்த நிலம் பரத கண்டம் என பெயர்பெறும் என பாஞ்சாலி கூறினார்... ஆனால் யுதிர்ஷ்ரருக்கு மகுடம் சூடும் போதுதான் கிருஷ்ணர் . எதிர்காலத்தில் பாண்டவர் வம்சத்தில் வரும் பரதரால் இக்கண்டம் பரத கண்டம் என பெயர்பெறும் என உரைப்பார்.... 🤔🤔🤔 எது சரி????......🌷🌷🌷🌷🌷

  • @UserUser-wi1vq
    @UserUser-wi1vq 8 дней назад

    01.10.2024 ten years completed😮❤

  • @velmurugan8907
    @velmurugan8907 Год назад +38

    I love 💕😘 karnan

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 6 месяцев назад +1

    BGM is very very apt and subdued.

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 Год назад +221

    பாண்டவர்களை சூழ்ச்சி செய்து காப்பாற்றியவன் கிருஷ்ணன்... துரியோதனன் பக்கத்தில் இருந்த நியாயத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வருத்தமே

    • @karthikak3969
      @karthikak3969 Год назад +79

      Enna nayam

    • @nationalismversion2.048
      @nationalismversion2.048 Год назад +66

      Mahabharatham first thariuma 😅

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 Год назад +11

      @@nationalismversion2.048 அதில் உனக்கு என்ன பிரச்சினை

    • @yokarasaathavan6728
      @yokarasaathavan6728 Год назад +33

      Enna Nijajam ❤Loosu pajale 😂

    • @sugavanansubramani540
      @sugavanansubramani540 Год назад

      @@yokarasaathavan6728 டேய் லூசு ஒழுங்கு மரியாதையாக பேச உங்கொம்மா சொல்லித்தரவில்லையா?

  • @ar_l_rvo.o5356
    @ar_l_rvo.o5356 10 лет назад +15

    No matter who say what...I always support karnan! I don't support Kauravars ,I hate pamdavars...but my heart is with karnan...great warrior is always a great warrior,arjunan is nothing compared to karnan from my point of view

    • @saviswe
      @saviswe 10 лет назад +2

      you r right KARNAN is the real hero...........

    • @KenshIRoyaleSaran
      @KenshIRoyaleSaran 10 лет назад +4

      undoubtedly karna is a legendary warrior, no matter what. but seriously you don't have any reason honestly to hate pandavas.

    • @armstrongmunaswamy683
      @armstrongmunaswamy683 10 лет назад +1

      Karna was not born to be a hero..

    • @senthiltkp
      @senthiltkp 10 лет назад +1

      Always karna is the great warrior in the mahabharatham !, he defeated by the tricks of krishna,

  • @sumithrapearl5351
    @sumithrapearl5351 9 лет назад +7

    and one more thing abt this epic..... karnan and arjunan vida veeram porundhiya bheeshmar dhronachaariyaar ellaarumey indha vaaku sathiyam thiyagam ndra perlaye sikki kittanga even our karnan....avar nanbanuku kudutha vaakey avara adharmathula thalli azhiya vacchidhu.... vaaku kudukuradhu adha kaapathuradhu idhulaam thappu illa but yoschi kudunga vaaka..... bheeshmar dhronar karnar ivanga veeram adharmathuku thunai nindra orey kaaranathaal dhan krishnan pandavargaluku thunai nindraar.. kudutha vaaka kaapathuradhaiye dharmam nu nenachu adharmathuku thunai nindravargalin veerathai agilam eppadi potrum endraal...avargal sirandha veerargal endru...aanaal dharmathai kaaka adharmam vazhiyil sendru meendum dharmathai nilainaatiya veerargalin veerathai ivvagilam.....uthama veeran endrey potrum....everyone has talents but if they have to shine they must follow a right path (dharmathin vazhi).

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад +7

    Arjunan is so sad.

  • @manickavasagamsubramanian9357
    @manickavasagamsubramanian9357 10 лет назад +10

    It is very sad to see so many people got misguided by the pseudo secularists.. No wonder why people nowadays become selfish, cruel and unethical..

  • @priyaranajneerajan7906
    @priyaranajneerajan7906 9 лет назад +10

    No point in discussing about krishna, arjuna or karna ...like who is good or bad.....all these characters are just you ....you know better where you stand among these characters and know where your destiny will be......please develop your characters as you wish..........this is the only simple teaching of bhagavathgita.....

  • @iketutdedarmachanel396
    @iketutdedarmachanel396 Год назад +5

    Bali lov india ,hindu

  • @sumithrapearl5351
    @sumithrapearl5351 9 лет назад +8

    Always there is a war btwn fans ...who is real hero of mahabharatham?....obviously both arjunan and karnan..... and some of u saying al bcz of krishna arjunan defeated karnan... im asking u all.... karnan can save himself through his deviya kavasam...but wat abt arjunan? in such case too i bet karnan cant defeat arjunan...bcz both has equal power...there is no end for either arjunan or karnan while they both fighting together...but there is an end for adharma.... thats wat happnd... so plz dont fight for karna or arjun..both are equal... one belongs to dharma and one belongs to adharma..this is the difference ...

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 4 месяца назад +1

    Krishna I love you❤

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 8 месяцев назад +4

    Mahabharatam teach only one thing, what is right full for you, you should take it.
    Justice is what's your need.

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 11 месяцев назад +4

    துரோகம் சூழ்ச்சி லஞ்சம் management techniques நிர்வாகதிறமை இவைஅனைத்தும் இந்த பூமியில் நாசமாக வேறு வடிவில் இருக்கும் எப்போதும்

  • @ShanmugamC-o7l
    @ShanmugamC-o7l 11 месяцев назад +1

    I love tharman&brother 5

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 5 месяцев назад

    ❤thanks.

  • @KingFisher-zh4cu
    @KingFisher-zh4cu 2 месяца назад +1

    15:50 💥💥

  • @Nithish901
    @Nithish901 5 месяцев назад +1

    Dushashan ❤😢

  • @manojprabath9400
    @manojprabath9400 Год назад +15

    Ponni's Selvan Kavya should be taken like this in Mahabharata.

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 6 месяцев назад +1

    Atharmam aliya anaivarum Krishna Avatharam edukka vendum🔥🔥🔥

  • @BBASABARNICAS
    @BBASABARNICAS 9 лет назад +2

    I love it

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад +4

    Arjunanaiyum, karnanayum vanangukiren.

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df 2 месяца назад +1

    Adhu sathiyam

  • @srishakthi9232
    @srishakthi9232 10 лет назад +1

    Dear Admin!
    Please upload the episode telecasted on 2nd & 3rd October!

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Год назад +6

    Aswathaman enge ponan kanavillai

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +6

    Karna.

  • @raghulb8407
    @raghulb8407 3 месяца назад +1

    Bhagawan krishnane karnanai kandu anjugirar karnan mass

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад +1

    Vunafhu nuuru sakotharargaliyum neeye kali annaikku narabali. Aaga thanthuvittai dhureyane.

  • @saravananponsaravanan8553
    @saravananponsaravanan8553 7 дней назад

    Ontrai naam unarvom thurupathano,throwpathiyo,beemano,krishnaro,pantavarkalo, illai kowravar alivatharku Karanam Ivar yaarillilaiyeninum saguniyal eppatiyum asthinapuratharai alikave kantharam vittu ingu vanthathan nokkam Ivar yarintriyum eppatiyum intha yugathai alithu puthu yuga tharisanathirke isseyal natantheriyathu Sri Krishna val

  • @arshini01
    @arshini01 10 лет назад +6

    Why you guys upload so late?

  • @karthickbabu3762
    @karthickbabu3762 7 месяцев назад +1

    Karnan mass

  • @HemaPrajesh
    @HemaPrajesh Год назад +4

    Salliyan great

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 5 месяцев назад

    அதனால் தான் கடினமாக இருந்தாலும் ஞாய தர்மம் படி நடக்க வேண்டும் கடவுளிடம்ஒப்படைவேண்டும்நீதி நேர்மையில் உட்படுத்தி கொள்ள வேண்டும் நமக்கு கிட்டாத எதிலும் நாட்டம் கொள்ளாமல் இருப்பது நாமே நினைத்தாலும் கடவுள் தண்டிக்கும் போது ஆது மிக அதிகமாக வே நம்மை யே கதிகலங்க வைக்கும் இதூ இன்னும் நடந்து கொண்டிருக்கிறது