Mahabharatham 10/14/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 299

  • @ThenmozhiSuresh-f7m
    @ThenmozhiSuresh-f7m 6 месяцев назад +171

    கிருஷ்ணரின் அழகு நாளுக்கு நாள் கூடிக். கொண்டே போகிறது. மாயக் கிருஷ்ண ❤❤❤❤❤❤

    • @praveenpraveen370
      @praveenpraveen370 3 месяца назад

      யாரு இந்த கிருஷ்ண புந்தையா? பொண்டுக பய

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij Год назад +143

    சூழ்ச்சிகாரன் வேடதாரி மாயம் புரிபவன்... சகுனி கிருஷ்ணா வை பார்த்து சொல்லும் பொழுது வருகின்ற இசை அருமையோ அருமை

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 месяцев назад +57

    மிகவும் சிறப்பாக தனது கருத்தைக் கூறுகிறார் கிருஷ்ணர். அவர் கூறும் வார்த்தைகளும் சிறப்பு.

  • @பாமாகாமா
    @பாமாகாமா 10 лет назад +145

    நாளுக்கு நாள் வாசுதேவனின் வாய் வார்த்தைகளை விட கண்களில் அர்த்தம் நிறையவே தெரிகிறது. அதுவும் இன்றோ துரியோதனுடன் கிட்டதட்ட தமிழ் பட நாயகன் நாயகி போல மரத்தைச் சுற்றி நடந்த சம்பவம், நல்ல பகிடிதான், ரசிக்கும்படியிருந்தது

  • @jilljilljigarthanda
    @jilljilljigarthanda Год назад +163

    2:10 to 3:00 😂😂
    7:50 to 8:15
    கிருஷ்ணர் சிரிப்பது அழகு❤❤

    • @nambi-t5f
      @nambi-t5f 5 месяцев назад +2

      Mm☺️

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg Год назад +33

    ஓம் நமோ நாராயண நாய ஸ்ரீ ஹரி கோவிந்தா🙏🙏🙏🙏

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp 3 месяца назад +19

    வாசுதேவேரே உமது லீலவினேதம் கேட்டு கெண்டோ இருக்கலம் அவ்வாளவு அர்த்தம்முள்ளது ஜ லவ்வாசுதேவகிருஸ்னன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indumathi7605
    @indumathi7605 Год назад +412

    உண்மையான கிருஷ்ணரைப் போலவே தோன்றுகிறது....❤❤❤

  • @maa2865
    @maa2865 Месяц назад +8

    ஆம் கிருஷ்ணன் பகடி வேடிக்கை கொண்டவர் அவரின் நடிப்பு மிகவும் அருமை அவர் மிகவும் அழகாக இருக்கின்றாய் எனக்கு மிகவும் பிடிக்கும் கிருஷ்ணரை

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +43

    ஹரி ஓம் நமோ நாராயணாய....🙏💖🐇😍💚🐣🔥😘💘🙏🙏🙏🙏🙏

  • @madhumitha9336
    @madhumitha9336 Год назад +63

    Ayyo Krishnar Azhaga irukarea...🤗🧡

  • @kalimuthukalimuthu5358
    @kalimuthukalimuthu5358 Год назад +71

    உண்மையான ஹீகிருஷ்ணனப்போலவேதோன்றுகிறது என்றும் அன்புடன் ஹீகிருஷ்ணன் தன். பாரதி ஹீ. பரமேஸ்வரி காளிமுத்து❤ ❤❤😊😊😊

  • @malathysm1403
    @malathysm1403 Месяц назад +12

    2:07 கிருஷ்ணா expression sema cute🤣😍

  • @priyankarajasekar3634
    @priyankarajasekar3634 Год назад +35

    Krishna ipadi dhaa irupar.. Indha face dhaa mindla varudhu.. 100% aptaa iruku❤❤

  • @bhadra13
    @bhadra13 Год назад +44

    best actor saguni ...saguni main charactor for mahabaratham

  • @RajRaj-ht4ii
    @RajRaj-ht4ii 5 месяцев назад +49

    துரியோதனன்😂😂😂😂😂semma comedy..

  • @suganyasam1998
    @suganyasam1998 9 месяцев назад +12

    krishna 🙏🙏🙏🙏🙏🙏.... sourabh really you played krishna role perfectly 🔥🔥🔥🔥.. whenever i think about krishnar you came to my mind🔥🔥

  • @senthilkumar-iq5in
    @senthilkumar-iq5in 9 месяцев назад +57

    உண்மையானா கிருஷ்ணா போல தான் இருக்கிறார்

    • @gracyrani3886
      @gracyrani3886 2 месяца назад

      துச்சாதனன்😂😂😂

  • @pradeep.g
    @pradeep.g Год назад +25

    3:48 💯💯 உண்மை தான் நானும் அப்படியே

  • @Starbala03
    @Starbala03 10 лет назад +47

    அனந்த சயனனின் லீலைகளை யார் அறிவார்...? இன்னும் இவனை இறைவனென்றுணராது இறுமாந்திருக்கும் துரியனையும், சகுனியையும் எண்ணிணால் கோபம் வரவில்லை பரிதாபமே தோன்றுகிறது.... "அவன் அருளாலே அவன் தாள் பணிந்து" என்பதன் அர்த்தம் இப்போது விளங்கியது எமக்கு... ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...

  • @bharathi5414
    @bharathi5414 Год назад +146

    Krishnar acting cute

  • @senthilkumar-iq5in
    @senthilkumar-iq5in 9 месяцев назад +48

    ரியல் ஹீரோ கிருஷ்ணா தான்

  • @vijayshankar4842
    @vijayshankar4842 Год назад +46

    துரியனை பார்க்கும் போது கோபத்தை விட பரிதாபம் தான் தோன்றுகிறது

  • @shankezman
    @shankezman 10 лет назад +13

    At 20:45. I loved it.. Krishna destroys deceit and deception..Fantastic!

  • @ragavaryaan1186
    @ragavaryaan1186 5 месяцев назад +23

    2:09 krishna- டேய் நானே shock ஆகல நீ ஏன்டா shock ஆகுற😂😂😂

  • @saranyahari2070
    @saranyahari2070 10 месяцев назад +14

    Krishna unga siripu super❤❤😘

  • @indiragandhig7044
    @indiragandhig7044 Год назад +26

    தர்மம் வெற்றியை ஈர்க்கும்.

  • @DivyaSaraswati-v2w
    @DivyaSaraswati-v2w Месяц назад +4

    இல்லை எள் அளவும் இல்லை அருமையான பதில்🎉🎉 12:47

  • @sangeetailango3876
    @sangeetailango3876 9 лет назад +33

    saurabh (krishna)'s acting is awesome

  • @thalapathyshema9001
    @thalapathyshema9001 Год назад +27

    வணக்கத்திற்க்கு உரியவர் தாங்கள் வாசுதேவா

    • @issacnewton9458
      @issacnewton9458 9 месяцев назад

      He is worship all over world 😃. Har har Mahadev

  • @samiappanprakashmy4634
    @samiappanprakashmy4634 4 месяца назад +13

    I love கிருஷ்ணா

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Год назад +18

    ஓம் நமோ நாராயணா

  • @kovardhanan007
    @kovardhanan007 11 месяцев назад +9

    வாசுதேவயா நமஷே போற்றி போற்றி

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 6 месяцев назад +28

    எதிரியை உதிரி ஆக்கும் வல்லவன் கிருஷ்ணன்

  • @praveenar2460
    @praveenar2460 10 лет назад +17

    Arjunan its my favour,he is acting so realitical awesome♥

  • @KumaranVel-it2mn
    @KumaranVel-it2mn Год назад +407

    கிருஷ்ணனை பிடிக்காதவர்கள் எவரேனும் உள்டோ I love Krishna 😘💞

    • @thevinithev1159
      @thevinithev1159 Год назад +10

      ❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️❤️❣️❣️❣️❣️❣️

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Год назад +1

      ❤❤❤❤

    • @Tamilcinima8179
      @Tamilcinima8179 Год назад +23

      நான் இருக்கிறேன்

    • @mohankumar6093
      @mohankumar6093 11 месяцев назад

      ​@@Tamilcinima8179
      இறைவனை விரும்பாத நபர் வாழ்வில் ப்ராத்தம் அடையாதோர் ஆவார்

    • @NOTWHITE-hd6ls
      @NOTWHITE-hd6ls 10 месяцев назад

      @@Tamilcinima8179 poda poolu

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Год назад +41

    இந்த இதிகாசத்தை பொருத்த மட்டிலும் சகுனி மட்டுமே உன்மையான தாய் தந்தை பாசம் கொண்டவர் என்பதும் உன்மையான கடவுள் நம்பிக்கை கொன்டவர் என்பதும் இவரால் தான் மொத்த இதிகாசத்தையும் எடுத்து செல்லப்பட்டது என்பதும் நல்லவர் என்பதும் எத்தனை பேருக்கு தெறியுமொ தெறியவில்லை... ஆதாரம் உள்ளது...

  • @vishnusankar3052
    @vishnusankar3052 Год назад +153

    சகுனிய தெறிக்க விட்ட சீன்...

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 2 месяца назад +4

    11:46 அகிலத்தில் வாழும் அணைத்து மக்களும் இதனை புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழும் வாழ்க்கை சொர்க்கமே ❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 месяцев назад +27

    எத்தனை லீலைகள் புரிந்த போதும் கிருஷ்ணர் எப்போதும் தனித்து விடப்படுகிறார்.

    • @praveenpraveen370
      @praveenpraveen370 3 месяца назад

      பொண்டுக பய அப்படிதான்

    • @vikeneshwaran4190
      @vikeneshwaran4190 2 месяца назад

      ​@@praveenpraveen370sollitan peh paya poda kevuravathi 🤣

  • @nithinvasanth5239
    @nithinvasanth5239 6 месяцев назад +7

    Krishnarukum,Sakunikum dubbing pesi irupavar oruvarey.yenna arumaiyaga vithyasam katti pesi irukirar.Eeramaana Rojavey serialil herokaluku appa carecter panninavar❤❤❤

    • @abinav8488
      @abinav8488 5 месяцев назад +2

      Ila rendu perukum vera vera oruthavungatha dubbing pesunathu oru interview kuthanga

  • @sarasvathibanu2971
    @sarasvathibanu2971 4 месяца назад +3

    Nan krishnanai parthathillai ungalai parthmuthal god krishnanagave thuthikkindren swamy

  • @karuppasamy3151
    @karuppasamy3151 9 месяцев назад +4

    Krishnarai nenaithu pray pannum pothu ungal mugam than nenaivil varum SO cute your Face i love krishnan, i like u bro

  • @Rinogold92
    @Rinogold92 4 месяца назад +29

    அம்மாடி 😂😂😂😂 கிருஷ்னர் entry எதிர்பார்க்கவே இல்ல... துரியோதனா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Год назад +34

    I love Krishnar ❤❤❤❤

    • @kovairchithra
      @kovairchithra Год назад +1

      கிருஷ்ணா எப்படி இருந்திருப்பார் இதோ 💜🙏🙏

  • @orkay2022
    @orkay2022 3 месяца назад +16

    சகுநிக்கு நெத்தியடி கொடுக்கும் கண்ணனின் வசனம்👏👏👌👌👌👍👍👍 😂😂😂😂

  • @KaleeselvamSelvam
    @KaleeselvamSelvam Год назад +33

    Jai sree krishna ❤❤❤

  • @Darkbeast143
    @Darkbeast143 10 лет назад +13

    Hide and seek of Krishnan and Duryodanan was really funny to watch!
    Krishnan's ubathesam was great!
    And Ghandari was beautiful without the eye cloth..

  • @kathirvelkathir6239
    @kathirvelkathir6239 11 месяцев назад +9

    கேட்டதை கொடுப்பாய் கிருஷ்ணா கிருஷ்ணா

  • @diliprajendran552
    @diliprajendran552 9 лет назад +22

    Krishnaaaaaa ultimate

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 7 месяцев назад +42

    என்ன சாமி...😂😂 இப்படி பார்த்து விட்டீர்களே😂😂😂 துரியன் அதிர்ச்சி 😂😂 சாமி 😂😂 சிரிப்பு 😂😂😂 வேற லெவல் 😂😂

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 4 месяца назад +6

    The conversation between duriyodhanan and lord krishna was very funny...krishna is like pillaiuim killi vittu thottilaiyum aatti vittutaar..paavam saguni

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n Месяц назад

      Kettavanukku kettathai seiyalam.Thappilai.

  • @YourMitran
    @YourMitran Год назад +82

    20:45 Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥

  • @bharathikannamma9173
    @bharathikannamma9173 10 лет назад +11

    hi yuvi u r very suitable for krishnaa...i like krishnaa role

  • @jagadeesaniyer844
    @jagadeesaniyer844 2 месяца назад +3

    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் வலிமை என்ன என்று எவராலும் உணரமுடியாது

  • @RubyLovely-km9hy
    @RubyLovely-km9hy Год назад +22

    Anna ongalukku krushnar vedam 100% originala iruku

  • @Teju1991
    @Teju1991 10 лет назад +21

    Vasudevan Krishnan leelai.Great

  • @NeelaEdits
    @NeelaEdits Месяц назад +5

    துரியன் ஐயா கிருஷ்ணா போசும் போது ஒரு இடத்தில் நின்று பேசுயா ஏன் சுத்தி சுத்தி வர 😂😂😂😂😂 மாய கண்ணன் இவரை கண்ணன் கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த இயக்குனர் அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏 இவரை பார்த்தால் இவர்தான் மாய கண்ணன் என்று மனம் முற்றிலும் நம்புகிறது😊😍

  • @Saroja-lf1fy
    @Saroja-lf1fy 7 месяцев назад +2

    ❤❤ Jai Sri ram Jai Sri Krishna ❤❤

  • @lnlordshiva3928
    @lnlordshiva3928 Год назад +10

    😍❤Krishna😍❤

  • @sriram.r1879
    @sriram.r1879 Месяц назад +4

    7:00 - 7:03 yov Duryodhana ennaya comedy pannikitu iruka 😂😂😂😂😂

  • @karthika6704
    @karthika6704 7 месяцев назад +4

    Jay Shri Krishna❤❤❤❤❤❤

  • @venkatesanperiyasamy2611
    @venkatesanperiyasamy2611 3 месяца назад +5

    I love Krishna

  • @diyaguhan2103
    @diyaguhan2103 Месяц назад +2

    13:55 the notorious smile of krishna 🥰

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 Год назад +25

    What a great schene
    Sarvam krishnarpanam 🙏🙏🙏🙏🙏🙏

  • @dattashindhe4762
    @dattashindhe4762 5 месяцев назад +5

    I love krishna 💖💖

  • @ragavaryaan1186
    @ragavaryaan1186 5 месяцев назад +7

    2:36 krishna- பூஜைக்கு புல்லு பறிக்க வந்தேன் ஆனா புல்லுக்கு பதிலா🌚🌚

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 3 месяца назад +5

    20:45 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dhanalakshmis1006
    @dhanalakshmis1006 Год назад +11

    I 💘 Krishna bhagavane

  • @nareshname8142
    @nareshname8142 Год назад +26

    Krishna can manipulate any powerfull being in this universe

  • @MuthaiyanThangavel
    @MuthaiyanThangavel 4 месяца назад +3

    I love you Krishna ❤❤❤❤❤❤❤

  • @creatortocreate6819
    @creatortocreate6819 8 месяцев назад +6

    Krishnar face reaction very quite 🥰 and nice 😊

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 6 месяцев назад +4

    சூழ்ச்சி புரிபவன் வேடதாரி வாசு தேவன் 😀😀😄😄😄😀😀😀😀😀😀😀 கிருஷ்ணன் ❤❤❤❤❤❤❤❤

  • @scorpionking3455
    @scorpionking3455 Год назад +12

    The great krishnar in the role

  • @josephinemary3010
    @josephinemary3010 Год назад +57

    Krishna awesome 🔥🔥🔥🔥

  • @appaandairajan2518
    @appaandairajan2518 9 лет назад +2

    Mahabharatham is really excellent/outstanding, please telecast from 9.00pm to 10.00pm

  • @deepthivinod1151
    @deepthivinod1151 Год назад +21

    Awesome casting 💞💞💞 💞❤

  • @Happydriver30
    @Happydriver30 5 месяцев назад +4

    ❤I love krishna❤

  • @AruljothiS-p3q
    @AruljothiS-p3q 5 дней назад

    Krishna Krishna i love very much 😘❤

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 3 месяца назад +3

    Krishna krishna❤❤❤

  • @praveenar2460
    @praveenar2460 10 лет назад +8

    Wat a episode,krishnaa i follow ur words.

  • @Sharmi692
    @Sharmi692 2 месяца назад +5

    அன்று நான் பெராததை இன்று நான் பெருவே........ன்😂😂😂

  • @gadget9978
    @gadget9978 Год назад +16

    Lovely krishna

  • @ArulS-w6z
    @ArulS-w6z 12 дней назад

    I love Kishan voice super Kishan

  • @antonyjoseph2463
    @antonyjoseph2463 Месяц назад +1

    தர்மம் வெற்றி ஈட்டும்

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 Год назад +7

    Excellent

  • @BabuBabu-ep1oq
    @BabuBabu-ep1oq Месяц назад

    Vasudeva govindha mathav🙏🙏🙏❤❤❤

  • @HakunaMatataOT7
    @HakunaMatataOT7 9 лет назад +14

    Sri Krishna the mischievous ! Hahaha...

  • @jaitours8
    @jaitours8 Год назад +40

    எப்பா மகாபாரதம் Director கிருஷ்ணர் தான்...
    அது சுய அறிவற்ற கொளவர்களுக்கு புரியவில்லை...

  • @padmapriyaravi6140
    @padmapriyaravi6140 Год назад +57

    Krishnar vote pottachu... See his fingers 😅😂😂

  • @HakunaMatataOT7
    @HakunaMatataOT7 9 лет назад +6

    Sri Krishnas advice to Sakuni: Life is not abt gambling and should not be gambled away. It affects not only the players but those related/surrounding them too. Obliterating happiness & paving way to doom.
    Sri Krishna forfeits his moves & lets Sakuni gamble on his own, refusing to be drawn in. He doesn't desire winning like Sakuni, but has full confidence on the outcome of war.

  • @mathan.kumar.6821
    @mathan.kumar.6821 10 лет назад +8

    krishnnanaaaa krishnanaaaaaaa...............

  • @sivarajim2726
    @sivarajim2726 9 лет назад +13

    superbbbbb krishnaaaaaaaa

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 Год назад +21

    😁😁😁krishnarin leelaigal.

  • @sivaperuman7978
    @sivaperuman7978 3 месяца назад +2

    Action of Dhuriya n super

  • @suprememaximus1153
    @suprememaximus1153 3 месяца назад +2

    No one can escape the fate, Lord Krishna enforces it and everything happens for a reason

  • @Muthuselvi_Sambath
    @Muthuselvi_Sambath 28 дней назад +1

    13:53 even i enjoyed and laughed when shakuni scolds krishna like krishna 😂😂😂❤

  • @SubramanianGovinthan
    @SubramanianGovinthan Год назад +17

    காக்கும் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணனினலீலைகளினால தர்மத்தை தனி ஒருவ ராக நிலைநாட்ட பாடுபடுகிறார் அவரைப் பிடிக்காதவர் உண்டோ

  • @AndalV-sm1yv
    @AndalV-sm1yv Месяц назад

    நியாயமான முயற்சி

  • @vijayag1520
    @vijayag1520 Год назад +11

    சகுனியின் நடிப்பு அபாரம்.