DD-க்கு வகை வகையா விருந்து வச்ச Madhampatty Rangaraj 🥰 இன்னைக்கு ஒரு புடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 269

  • @niranjanadevi7643
    @niranjanadevi7643 3 месяца назад +838

    DD சொன்ன உடனே அனுப்பிட்டாங்க அதேபோல நாங்க சொன்னா இப்படி செய்வார

    • @San-in4nx
      @San-in4nx 2 месяца назад +10

      Yaar nee😂😂😂

    • @thirubalaji2462
      @thirubalaji2462 2 месяца назад

      Every privilege is only for people with fame and money.

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 2 месяца назад +20

      நானும் இதையே நினைத்தேன்

    • @vigneswariveeramanikandan9613
      @vigneswariveeramanikandan9613 2 месяца назад +3

      Nanumthann

    • @sudhaloga6311
      @sudhaloga6311 2 месяца назад +2

      நானும் தான் இப்படி நினைத்தேன் 😜

  • @redpepper8913
    @redpepper8913 3 месяца назад +423

    ரொம்ப கவலையா இருந்தேன் கமெண்ட்ஸ் படிச்சு எல்லா கவலையும் மறந்து சிரிச்சேன்😂

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 месяца назад +188

    ஏதோ ஒரு கல்யாணத்தில் மீதி பட்டிருக்கும் அதை உனக்கு கொடுத்திருக்கிறார்😂😂😂😂 இப்போ என்ன அதற்கு 😂😂

    • @user-jo5vv7ht2d
      @user-jo5vv7ht2d 2 месяца назад

      😂😂😂

    • @arulanthony861
      @arulanthony861 2 месяца назад +4

      Nan ninachen

    • @jays6032
      @jays6032 2 месяца назад +2

      Iruklam. Ana neyabagam vechu kuduthu anupraku oru Manasu venum la. Nerya peru veetlaye vechu ketu ponalum paravala vera yarakum thara kudaathu nu nenaikranga.

    • @bakiyaasha4294
      @bakiyaasha4294 2 месяца назад

      DD மாதிரி ஆளுக்கு கொடுத்ததால் தானே இன்னைக்கு அவரோட பெயரை இவங்க you tube ல சொல்றாங்க,..

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 2 месяца назад +2

      செம்ம கலாய் 😅😅😅😅

  • @mdafri143
    @mdafri143 3 месяца назад +742

    நீ அவரை பார்காம இருப்பதே அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் நல்லது

  • @happytorch8562
    @happytorch8562 3 месяца назад +111

    கமெண்ட்ஸ் படிச்சே எ‌ங்களு‌க்கு வயிறு நிறைந்து போச்சு 😅😅😅😅

  • @mariselvi2697
    @mariselvi2697 3 месяца назад +550

    DD உங்களுக்கு வந்தது ஆச்சிரமம் இல்லை.. ஏழைகள் உணவு இல்லை என்று கஷ்டம் படும் மக்கள் கிடைத்தல் எவ்வளவு நல்ல இருக்கும்...

    • @Deepaskpm27
      @Deepaskpm27 3 месяца назад +9

      Same to you

    • @lakshmiganesh3482
      @lakshmiganesh3482 3 месяца назад +8

      Correct

    • @mvishvanth8336
      @mvishvanth8336 3 месяца назад +19

      Coimbatore madhampathi padasalai nu iruku Anga elaru free food kudukuranga romba taste aaa theriyama onu pesathinga

    • @NoorTubeComputerScience
      @NoorTubeComputerScience 3 месяца назад +3

      கண்டுபிடிக்க ரொம்ப நாளா ஆச்சுன்னா...சாப்பாடு கெட்டு போயிருமா.... பார்த்து 😅

    • @kuyilrani
      @kuyilrani 3 месяца назад +3

      டிடி உங்கள கஷ்டப்படுத்தனும்ன்னு சொல்லல.. நிச்சயம் ரொம்ப அன்போட விதவிதமா உங்களுக்கு சமைச்சு அனுப்பி இருக்காரு மாதம்பட்டி ரங்கராஜ் தம்பி.நீங்க ஆங்கிலத்தில் சொல்லாம நன்றின்னு தமிழ்ல சொல்லி இருந்தா இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

  • @manimegalaim6515
    @manimegalaim6515 3 месяца назад +172

    D D.இதில் ஒரு ஒரூ ஸ்பூன் சாப்பிடுவீங்க அவ்வளவு தான் உங்க வயிறே நிரம்பிடும்.

  • @SaroNandhini
    @SaroNandhini 3 месяца назад +249

    Madha patti rangaraj anna yannum kojam soru veenum😊

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 месяца назад +1

      கண்டிப்பாக கிடைக்கும் 😁😁😁😁

    • @Madhumitha575
      @Madhumitha575 2 месяца назад

      Vanthurum wait pannunga🤪🤪

    • @sivatamil985
      @sivatamil985 2 месяца назад

      உங்களுக்கு தான் இப்பொழுது சமைத்து கொண்டிருக்கிறார்.

  • @mrv3045
    @mrv3045 3 месяца назад +232

    Unkaluku Tamil theriya dha DD

  • @chitravinoth5245
    @chitravinoth5245 3 месяца назад +33

    ம்ம்.. Ok அவர் கஷ்டப்படும் குழந்ததை களுக்கு help பண்ணுங்க pls 🙏

  • @maheshwarikr5582
    @maheshwarikr5582 3 месяца назад +278

    Normal people ku pannuvaara

    • @umakamaraj2777
      @umakamaraj2777 3 месяца назад +31

      Epadi sister pannuvaru adhanala avaruku enna use? DD ku osi soru potta adhu moolama order kidaikum la

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 месяца назад

      இந்த மாதிரி செலிபிரிட்டிக்கு செய்து கொடுத்தால் தான் பெருமை , அதுவும் விஜய் டிவி புகழ்பெற்ற DDக்கு சமைத்து கொடுப்பது தான் பெருமை , அதுவும் அவர் சமைத்திருக்க மாட்டார் அவருடைய சமையல்காரர் தான் சமைத்திருப்பார்.

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 3 месяца назад +10

      Correctly asked...?

    • @senthilkumarshun9691
      @senthilkumarshun9691 3 месяца назад +2

      வாய்ப்பில்ல ராஜா

    • @suriyanithi.msuriyanithi.m7441
      @suriyanithi.msuriyanithi.m7441 3 месяца назад +1

      Crt ithy nama sonnah vanthurukumah

  • @ksmpavi1109
    @ksmpavi1109 3 месяца назад +46

    ஏழை மக்கள் நலம் முக்கியம்

  • @sweetrani529
    @sweetrani529 3 месяца назад +14

    Mathampatti rangaraj unga samaiyal super ah irukumaam,, ,enakum ipdi virunthu kodupinga thaane❤

  • @preethiramesh5846
    @preethiramesh5846 Месяц назад +4

    He is so kind towards the person WHO IS HIGHER THAN HIM

  • @smartbysss
    @smartbysss 3 месяца назад +113

    தமிழில் பேசுடி டிவி

  • @Uso479
    @Uso479 3 месяца назад +16

    Ama madhampatti rangaraj saapdu nallarukumam! Ippa naanum sollitan ithumaathiri ennakum send panna sollunga

  • @mohammedrafiqmohammedrafiq7471
    @mohammedrafiqmohammedrafiq7471 3 месяца назад +18

    Unaku kuduthathu engalukku pidikkala
    Apdithana friends

  • @user-pu8wc3wk7v
    @user-pu8wc3wk7v 2 месяца назад +11

    உங்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்துது அதை இந்த மாதிரி செய்து கெடுத்து கொள்ள வேண்டாம் இல்லாதவர்களுக்கு செய்து உங்களை இன்னும் நல்ல இடதிற்கு கொண்டு செல்லுங்கள்

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 2 месяца назад +2

    He is a higher Soul.
    ஏற்பது இகழ்ச்சி.
    கேட்பது பிச்சை. எம் தமிழ் மக்கள் யாரிடமும் கையேந்தக் கூடாது.
    எண்ணம்போல் வாழ்வு. நம் எண்ணம் சீரானால் நம் வாழ்க்கை சிறப்பாகும்.
    God is Love.
    Love All.
    Soul
    Singapore

  • @prabhakaranthangavel3536
    @prabhakaranthangavel3536 2 месяца назад +17

    Please provide the food to poor people

  • @NagaNagaraj-og9ln
    @NagaNagaraj-og9ln 3 месяца назад +46

    Tamil varalaya 😂😂😂😂😂😂

    • @umakamaraj2777
      @umakamaraj2777 3 месяца назад +9

      Adhu oru scene party adhu peru inime DD illa PP peter periyanayagi

  • @movlanoor8042
    @movlanoor8042 2 месяца назад +7

    ஏம்மா நீ தமிழ்நாட்டுலதான இருக்க அப்ப தமிழ்பேசு

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 3 месяца назад +28

    Dd ya piranthirakalam....madhampatti rangaraj variety of dishes nadanthu veeetukae vanthidum by fans😂

    • @savagequeen4894
      @savagequeen4894 3 месяца назад +4

      Pechukku kooda appdi solladheenga 😢😢😢her life is very miserable inside she just melted like a candle 🕯 for her family and now lost everything 💔 in her life spoiled her life in media just for the sake of earning for her family

    • @malathiudayakumar8798
      @malathiudayakumar8798 3 месяца назад

      Paavam...

    • @mathan3968
      @mathan3968 3 месяца назад +3

      ​@@savagequeen4894தனுசு கூட கூத்தடிச்சதும் குடும்பத்துக்காகதானா?

    • @user-kz9bv3mb3p
      @user-kz9bv3mb3p 3 месяца назад +2

      Mathampatti rangaraja பிறந்தா சமைத்து சாப்பிடலாம் கொடுக்கவும் முடியும் அப்படி யோசிங்க

  • @arunponmudi5951
    @arunponmudi5951 Месяц назад +1

    Smart move busnisss...👍

  • @rajraj-db3uz
    @rajraj-db3uz 3 месяца назад +23

    முடியல 😢😢😢😢

  • @user-my1vf2sl7k
    @user-my1vf2sl7k 3 месяца назад +91

    ஓவரா சீன் போடாத டி😡😡

  • @user-bk4rf1ci1h
    @user-bk4rf1ci1h 3 месяца назад +43

    ஒழுங்கு தமிழ் ல பேசுமா

  • @Nagajothi_Muthuchellam
    @Nagajothi_Muthuchellam 2 месяца назад

    சமைத்துப் போடறவங்களக்கு தாயுள்ளம் இருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார் vazhga my dear son மாதம்பட்டி ரங்கராஜ்🎉🎉❤❤😊

  • @kuman9536
    @kuman9536 3 месяца назад +3

    You are vibrating higher. Your thoughts are magically becoming reality.

  • @peachparadise4224
    @peachparadise4224 3 месяца назад +17

    Dhanush dont cook for you

  • @revsowmi7025
    @revsowmi7025 3 месяца назад +2

    Correct antha mathapatti sir..yesterday tha husband ta sonnen..nalla cook pannuvingalamnu..enakum anupunga pls..ipdi la sapta asai ..apdi pakkathulq oru patti varuvanga avangalukum kodupen .pls Rangarajan sir send me food to madurai

  • @Sridevi_1985
    @Sridevi_1985 2 месяца назад +2

    Tamil la sollalam english mattum than varuthu....

  • @alaguranis7172
    @alaguranis7172 3 месяца назад +13

    Thuraiyamma englisha pesi kolranga

  • @hemap9567
    @hemap9567 3 месяца назад +37

    Osila kedachiruchila mooditu sapdu...chumma idhula eng vera

  • @aishwarya.d8539
    @aishwarya.d8539 3 месяца назад +5

    Kandupikka romba naal akuma ooci podium apram sappidu😂😂😂😂😂

  • @teacheasylearneasy7557
    @teacheasylearneasy7557 3 месяца назад +1

    Ithu romba periya visiyam illa DD. Normal people's ketu avaru anupuna athu periya visiyam.

  • @divine2528
    @divine2528 3 месяца назад +1

    Sir why don't you open branch at Hyderabad both tamil and Kerala style veg

  • @rajeswarir6418
    @rajeswarir6418 3 месяца назад +1

    Many varieties,,we should have luck to eat m rangaraj sir feast..
    Any one day I too got..I think so

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 месяца назад

    D.D
    மீது அவருக்கு ஒரு அன்பு. D.D.யை நிறைய பேருக்கு பிடிக்கும். அதனால் அவருக்கு அனுப்பி வைத்தார்.

  • @Nireymathy
    @Nireymathy Месяц назад

    Omg really yummy foods... Sir I also want to taste your cooking..hope get opportunity to tasty his cook food when I come to India... really blessed DD

  • @user-ln9zn9fh4u
    @user-ln9zn9fh4u 2 месяца назад +1

    Does he have a restaurant in Chennai

  • @Meenakshi.Karthik
    @Meenakshi.Karthik 2 месяца назад +1

    Ipdi panathinga sir, unga mela irukura mariyathai korajurum pola becoz DD onum sapatuke vazhi ilama irukura alu ila... Ithuku kudukama irukurathu than ungaluku nalathu😢

  • @alwinswiss
    @alwinswiss 3 месяца назад +4

    DD you shouldn't post this because you have lots of money but there's a people those who don't have money and have to work hard for a one time food. Some of them don't have anyone for cook...
    Sorry to say he is expecting something or what 🤮

  • @sindhuselvakumar4542
    @sindhuselvakumar4542 2 месяца назад +2

    Nangalam keta ore tea kuda yarum potu thara matanga

  • @jacksaarav9044
    @jacksaarav9044 2 месяца назад +4

    Illathavangaluku kodungataa... Celebrity kae kodukiringa....

  • @user-df7uv1cd8x
    @user-df7uv1cd8x 3 месяца назад +1

    Pls come sis CWC 5 Amma, pls pls come .we are seeing Vijay tv .one time pls come CWC 5. I love you sis

  • @RamyaMahesh-wm7kb
    @RamyaMahesh-wm7kb 3 месяца назад +5

    Engage please Mathampati

  • @user-mm9yj1tc8e
    @user-mm9yj1tc8e 2 месяца назад

    That's so kind of him

  • @ferozaferoza5774
    @ferozaferoza5774 3 месяца назад +9

    Scene poodatha dii

  • @ChoiceofYOURS24
    @ChoiceofYOURS24 2 месяца назад +2

    Idhula yaaru yaarukku treat koduthadhunu thaan therila…

  • @varahithayesaranam
    @varahithayesaranam 3 месяца назад +1

    Guys try be a little kind with your comments if you dont like please just ignore the video and move on. Its because shes a soul who manifested something which she needed and the universe supports it 🙏 so thats the reality. Understand that.

  • @cviews1870
    @cviews1870 3 месяца назад +5

    Ivalukku koduthaduku chinna pasangalaukum,vayasanavangalukum koduthurukalam.😮

  • @chandrikamathavan3811
    @chandrikamathavan3811 3 месяца назад

    He sent since you are famous DD
    I am fan of him from Sri Lanka 🇱🇰 following from long time
    I also seeing his recipes and try them by self
    That's the way we do
    Even today I was telling, showing his vedio in office TBH 😊❤

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 3 месяца назад +13

    Autoimmune disease, arthritis, crutches, walking sticks என்று சுற்றிக் கொண்டிருந்தார். உண்மையில் இவருக்கு இருப்பது chronic fatigue syndrome and somatisation disorder plus histrionic PD. இப்பொழுது தேறிவிட்டார் போலிருக்கிறது.
    Orthopaedic மருத்துவர்களும் surgery எல்லாம் செய்து ஒரு தொகையை தேற்றி விட்டார்கள். பணம் நாலா பக்கமும் புழங்கட்டும்.

    • @vikiboi8129
      @vikiboi8129 3 месяца назад

      Panam sambarika mudila naala evan kaasu vechirukano vaiyru eriuthu . Grow up. Boomer😅

    • @whatismynamehere
      @whatismynamehere 3 месяца назад

      oh god... really ? ? how do u know these things ?

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 3 месяца назад

      @@whatismynamehere from DD's interview

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 3 месяца назад

      @@whatismynamehere Dhivyadharshini gave all these details in her multiple interviews.

    • @whatismynamehere
      @whatismynamehere 3 месяца назад

      @@rajasekaransankar9688 oh i see... i didnt know that... thanks anyway

  • @srinivasank613
    @srinivasank613 3 месяца назад +5

    Over accent. Get some grammar

    • @thestar304
      @thestar304 3 месяца назад +1

      Agree with you....poor Grammar!

    • @thestar304
      @thestar304 3 месяца назад +1

      Agree with you listen to her grammar.... in fact she is a English professor haha

  • @rstime...6581
    @rstime...6581 3 месяца назад +5

    Ama yaaru evan😂...

  • @SelvamHema-zu4hn
    @SelvamHema-zu4hn 3 месяца назад

    Please ellathavangalukku kodunga dd kitta good job lot of money earning so please

  • @velu7075
    @velu7075 3 месяца назад

    Comment section vanga nalla sirichitu poonga😂

  • @crazyincars
    @crazyincars 2 месяца назад +1

    Kudutha avaruku thanks nu WhatsApp la anupunga ko. Ipdi video potu vanthi bethi aaga poguthu.

  • @juliamfrancis9444
    @juliamfrancis9444 3 месяца назад +1

    DD I root for you and I’m a fan but this video is cringy 😕 sounds so very fake and elitist. Remember who you are and as long as you stay relatable without the altaaps kind of talk, you’ll stay in our hearts… we know your Thamizh is fabulous, why then why say ‘nanikala’ instead of saying ninaikala? please DD you are a survivor amidst so many hardships in life, talented, good looking, witty, good at heart etc - you DONT need to be fake.

  • @geethajai5018
    @geethajai5018 2 месяца назад

    Comment padikka vanthen😂

  • @AmudhaSengalani
    @AmudhaSengalani 3 месяца назад +8

    Podhum podi🥺

  • @umamageswaran7679
    @umamageswaran7679 3 месяца назад

    Love u renga

  • @shajil-shahina
    @shajil-shahina 3 месяца назад +2

    Nanga sonna engaluku kudutha vida poraru

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow 3 месяца назад

    19 answer pls

  • @nandhuj4547
    @nandhuj4547 3 месяца назад +1

    DD ku route poduran pola

  • @bmythi7299
    @bmythi7299 2 месяца назад +1

    Overa scene podathaaa... Ethathu marriage la minthirkum waste aga kudathu nu unaku anupirparu...😂

  • @anandj2802
    @anandj2802 3 месяца назад +11

    DD oru thinni 😂

  • @shank245
    @shank245 2 месяца назад

    Initially started in tamil. After that y ma english with accent.

  • @vijaykrs2280
    @vijaykrs2280 3 месяца назад

    DD na yaauuu

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 2 месяца назад +1

    Super ❤❤❤

  • @user-uh5sx3hd3l
    @user-uh5sx3hd3l 2 месяца назад

    உண்மைய சொல்லு, உனக்கு அந்த பூரி, வடை, சோரு அப்படினா என்ன என்று தெரியாது

  • @irfansabi4950
    @irfansabi4950 Месяц назад

    DD க்கு தமிழ் தெரியாது போல😂😂😂😂

  • @soniyac5408
    @soniyac5408 3 месяца назад +3

    Dd over ra 😢😢 takingi don't no cooking 😢😢 over over

  • @shylajar7705
    @shylajar7705 Месяц назад

  • @vijaymathan5917
    @vijaymathan5917 3 месяца назад

    Pavam nenga yelai athan oru velayavathu nalla sapdunganu anupiruparu

  • @RojaRoja-vo3nb
    @RojaRoja-vo3nb 3 месяца назад +1

    Satharnamana alungalukula tharamatanga vasathi irukavugalugutha tharuvanga

  • @chandrua9907
    @chandrua9907 3 месяца назад

    Sir u have married

  • @KDM_lhs
    @KDM_lhs 3 месяца назад +1

    Sappadu ilama kastapadravangaluku samachu poduda vena

  • @Hashikakamaraj555-bd1hh
    @Hashikakamaraj555-bd1hh Месяц назад

    Danush ku theriyama பார்த்துக்கமா

  • @Aishmonika
    @Aishmonika 3 месяца назад

    👌

  • @LavanyaSharu-si2sk
    @LavanyaSharu-si2sk 3 месяца назад

    Theriyama sonna Mari Theriyala dd sister, plz respect,

  • @thestar304
    @thestar304 3 месяца назад

    Are you a English professor in real??? What kind of English is it? "He sends me this food" lol

  • @dkc6262
    @dkc6262 2 месяца назад

    It's because u r a celebrity & u had 2 idlis on u

  • @bhakthi727
    @bhakthi727 3 месяца назад

    Dd ku anupama yeppidi

  • @kalaranirukmani2359
    @kalaranirukmani2359 2 месяца назад

    Ama ayyaa enakum unga sapadu venum oru celebraty sonna dha panni tharuvingala

  • @murugeshm5218
    @murugeshm5218 3 месяца назад +1

    Ennnadi pannnirikarau

  • @user-ox4sx4nc8s
    @user-ox4sx4nc8s 2 месяца назад +1

    Eanakku oru naal ivara samachu kudukka sollugale

  • @vijisvlog8970
    @vijisvlog8970 2 месяца назад

    Konja naalaa avarai paarkanum ஆவல் அதிகம் ஆகுது..yennu therila

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 2 месяца назад

    Send this food to oldage home They will be happy

  • @gowtham5139
    @gowtham5139 2 месяца назад

    Food became culture

  • @JAID2015
    @JAID2015 3 месяца назад

    Wow… super la

  • @PadhamadeviThanikkodi-nt7xo
    @PadhamadeviThanikkodi-nt7xo 2 месяца назад

    Super food

  • @myjptech-2009
    @myjptech-2009 3 месяца назад

    Digestion is difficult be careful while eating

  • @tintintin8350
    @tintintin8350 3 месяца назад +1

    Over scene dd ....

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 3 месяца назад +2

    Serve poor people don't serve Actor actress. Like rankarajan but now I don't like this man

  • @shanthiskitchen8025
    @shanthiskitchen8025 3 месяца назад

    @mariselvi2697,,,, avar poor people ku kuduthrupar nga,,,May be we don't know,,, DD ku kuduthadala media la publicity panni irukanga ,,, Behind woods maadiri some channels r after this only no😊

  • @kozzybsamy2193
    @kozzybsamy2193 3 месяца назад +2

    If madhampatty rangaraj sir sent u the food enjoy it but pls don't destroy the gift with Yr language... n slang especially if Yr vocab is wrong....n if u don't know how to cook then how can u appreciate the quality n taste of the food. Basically u will only look for sweet or salty bcs u won't know wat to look for....

  • @UncoJ
    @UncoJ Месяц назад

    Ne epdi patava nu theriyama anupitan 😂🤣

  • @user-raynbrox8o
    @user-raynbrox8o 2 месяца назад

    Enna periya samayal en paati vakira sambar puli kulambu thuvayal adadada enna taste theriyuma.... Ellar veetlayum paati samayal saptu irupeenga adha vidva idhu pramadhmna samayal😂