Arunagirinathar’s Kandar Anubhuthi | N Vijay Siva

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 174

  • @velumanikalyan8672
    @velumanikalyan8672 Месяц назад +4

    கந்தர் அலங்காரமும் உங்கள் குரலில் கேட்க இறைவன் எங்களுக்கு அருள் செய்ய வேண்டும். அனுபூதி மிகவும் சிறப்பு அய்யா.

  • @Srikeerthana11
    @Srikeerthana11 2 месяца назад +4

    ஐயா இன்று கந்தர்அனுபூதியை தாங்கள் முலமாக கேட்டேன் மெய் சிலிர்த்து விட்டேன் முருகரை நேரில் பார்த்தது போல் இருந்தது

  • @Gurujii321
    @Gurujii321 7 часов назад

    Namaskarams to Pandit Vijay Siva Avl, I bow to his voice, knowledge in Carnatic music, dedication. 👏👏👏🙏😊

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 года назад +19

    என் இளமை காலத்தில் pithukkuli முருகதாஸ் பாடல்கள் கேட்டு valarthen அவர் paada கேட்டு கந்தர் அனுபூதி மனப்பாடமாக ஆயிற்று 50 வருடங்களுக்கு பின்பும் மறுக்கவில்லை

  • @geethasri7849
    @geethasri7849 5 месяцев назад +7

    அருமைக பாடியுள்ளீர் கேட்க கேட்க அமிர்தமாக உள்ளது. முருகன் அருள் காட்டாயம் உண்டு கேட்பவர்கள் அனைவருக்கும்🎉🎉🎉🎉

  • @JEGADHEESWARANVS
    @JEGADHEESWARANVS 6 месяцев назад +9

    அருமை... சொல்ல வார்த்தைகளே இல்லை. மேன்மேலும் தாங்கள் பணி சிறக்க இறைவன் அருள் என்றும் கிட்டும்🙏

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 11 месяцев назад +2

    வார்த்தை இல்லை..
    இன்று தைபூச நன்னாளில் தங்களது அனுபூதி சமர்ப்பணம்..
    அருள் கிடைத்தது.
    மயில் அகவியது...
    சிலம்பொலி கேட்டது...
    சூரர் ஒலி ஒடுங்கியது...
    பல பேழைகளை தேடித்தேடி இதில் வந்து அடைந்தேன்...
    ப்ரணவத்தின் பொருள் உணரப்பெற்று சிவன் அவர்கள் பாடியதை என் சொல்ல.
    வீரவேல்
    வெற்றிவேல்.

  • @sangopkrish
    @sangopkrish 2 года назад +12

    I am extremely lucky to have come across this rendition, tears swell up my eyes when I hear it, everything about it is superlative, the clear pronunciation, the devotion, the beauty of Tamil, the ringing tone of Arunagiri Naathars Thirupugazh, the correct pace to follow, (we need to teach all our kids with this video), and finally the Murugan Vigraham shown in the video, wow, Blessed . Heartfull Namaskaarams Shiva Sir 🙏

  • @venkatramanbalasubramanian4303
    @venkatramanbalasubramanian4303 2 года назад +8

    கம்பீரமான ஆரம்பம். மனதை உருக்கும் வகையில் இசை. மூவரின் பங்களிப்பு மிக அருமை. இசைப்பதிவு மிகவும் துல்லியம். இசைச் சித்தர் பித்துக்குளி ஶ்ரீ முருகதாஸ் அவர்களை நினைவு கூர்நதமைக்கு நன்றிகள். முருகக் கடவுள் துதிகள் உயர்தமிழில் கவனமாக பாடியுள்ளீர்கள் அவரின் பரிபூரண அருள் இதில் பங்கு கொண்ட அனவருக்கும் கிட்ட ப்ரார்த்தனைகள்

  • @pskalyani9162
    @pskalyani9162 Месяц назад

    Sir your bhakti bhavam is amazing to say the least soul stirring accompaniments transport us to heaven

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 2 года назад +4

    அருமை👌👌👌
    மிக அருமை👌👌👌
    அற்புதம்👌👌👌
    👏👏👏👏👏👏👏
    ராக மாலையால்
    கோர்க்கபட்ட
    கந்தர் அனுபூதி பாக்கள்
    கந்தனின்
    திருவடிகளுக்கு
    சமர்ப்பனம்🙏🙏🙏
    இதை
    கேட்ட கேட்க...
    பேசா அனுபூதி
    பிறந்ததுவே...🙏❤️
    கந்தனுக்கு
    அரோகரா...🙏🙏🙏

  • @gnanamg18
    @gnanamg18 2 года назад +1

    சரியான ஜமா. கந்தரனுபூதியை அருணகிரிநாதரும் எங்களுடன் கேட்கின்றார். முருகன் துள்ளலுடன் வருகிறான்.

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 Месяц назад

    முருகப்பெருமானின் திருவருளால் அருணகிரி நாதப்பெருமானின் கந்தர் அனுபூதி 51 பாடல்களையும் மனனம் செய்துள்ளேன், அனுதினமும் பாடி வருகிறேன். ஓம் சரவணபவ ஓம்.

  • @Ensamayalariel
    @Ensamayalariel 2 месяца назад +2

    Vijay shiva anna super 👌👌👌👌👌🙏🙏🙏divine

  • @umayalldass9115
    @umayalldass9115 2 года назад +1

    அருமைங்க ஐயா ... சிவ சிவ... ஐயா அவர்கள் தேவாரங்களையும் பதிவிட வேண்டுமாய் விரும்புகிறேன்

  • @kamakshimoorthy3268
    @kamakshimoorthy3268 2 года назад +8

    Superb...long time... nostalgic moment Vijay and Manoj.. Sriram adding nectar....wish we could all do it together one-time and record it...am sure *DADDY 's* blessing you all...

  • @arvind6554
    @arvind6554 2 года назад +3

    நமஸ்காரம் அண்ணா. அற்புதமாக உள்ளது. இதுகாறும் முருகதாஸ் அண்ணா பாடியதை கேட்டு வந்தோம். சுமார் 10 வருடங்களுக்கு முன் சில அனுபூதிகளை ஒரு கச்சேரியில் நீங்கள் பாடியதை கேட்டுள்ளேன். இந்நாளில் முருக பெருமானின் அருள் பெற பிரார்தனை.

  • @indiraramani8687
    @indiraramani8687 2 года назад +5

    அருமை. முருகன் குமரன் குகன் அருள்.🙏congratulations to the entire team. 👏

  • @bhavanithillai
    @bhavanithillai Месяц назад

    Beautiful ❤Murugan Statue ❤

  • @divyaanusha4942
    @divyaanusha4942 10 месяцев назад +1

    excellent rendition .... not kidding ..... this is extremely powerful . just after hearing couple of times i am feeling very relaxed

  • @vathsalaganesan7379
    @vathsalaganesan7379 2 года назад +2

    Enthayum enakarual thanthayum
    Sentence whenever I am listening
    The voice from Vijay Siva sir manathai urukuhirathu.

  • @jayameerajagannath4584
    @jayameerajagannath4584 2 года назад +7

    Marvellous rendition of "Kandar Anubhooti".... So pure and straight from the heart.... Each and every word is so crystal clear.... Really a divine experience.... Regards and namaskarams 🙏

  • @journeyintocarnaticmusic7009
    @journeyintocarnaticmusic7009 2 года назад +3

    Reciting it by heart is a feat. Singing it so tunefully is a feast- for lakhs of music and muruga bhaktas. Hope you bring forth many more vijay. It was blissful.

  • @sathyenk
    @sathyenk 2 года назад +5

    Delightful rendering transformed a gloomy Sunday into a sea of devotion and musical excellence. Vijayi Bhava! 🙏

  • @margabandhus
    @margabandhus 2 года назад +8

    பல வருடங்களாக விஜய் சிவா அவர்களின் பாடல்களை கேட்டு வருகிறேன். எப்போதும் தோன்றுவது.. அவர் பாடப் பாட அந்த வரிகளை அப்படியே எழுதிவிடலாம்! என்ன தெளிவான rendition!
    Thanks for sharing!

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 года назад +1

    அருமை..மிக அருமை.வைகாசி விசாக தினத்தில் சிறப்பான வெளியீடு.. நன்னாளில் கேட்ட பாக்கியம்..நன்றிங்க

  • @seetharamann7872
    @seetharamann7872 2 года назад +12

    indeed a blessing of Guru Murugan on vaikasi vishakam 2022.
    -- a great synergy of devotion, classical music, fantastic team work, excellent videography, lyrics and a typical our own Vijay's rendering. Thank you for this eternal devotional gift.

  • @ramspkg
    @ramspkg 2 года назад +1

    I am waiting for this video after hearing once in Margazhi Utsavam in Jaya TV. More than 8 years. Wow. Wow. சொல் அற நின்றேன்.

  • @vviswabhaskaran7496
    @vviswabhaskaran7496 2 года назад +2

    Blessed to hear this...Lord Kartikeyan appears in our inward eyes.

  • @sankarcp9112
    @sankarcp9112 2 года назад +2

    ஓம் முருகா. Musical kandhar anubhuthi. Divine. Worth listening every day. 🙏

  • @prasadpushkar3191
    @prasadpushkar3191 2 года назад +3

    Ah ha Pramadam... Fantastic team and presentation as always.

  • @usharavi8225
    @usharavi8225 2 года назад +2

    Aha Vaikasi Visakam today. My day begins with your other video group singing of Kandar Anubhuthi. Excellent singing. Thanks for sharing

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +2

    vetivel murugamukku arohara excellent divine voice nandri siva iyya

  • @bhavanithillai
    @bhavanithillai 8 месяцев назад +1

    Thank You Aiya 🙏💖🕉
    Please kindly avoid adverts in between this Divine 🎶

  • @vijayakrishnamoorthi5997
    @vijayakrishnamoorthi5997 Год назад +1

    Please no advertisement in between.

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +2

    excellent performance atumyiyana gngnappaadagal immense divine voice bless you iyya and all great artists so good nandri

  • @123maniam
    @123maniam 2 года назад +1

    மிக மிக அருமை. கந்த பெருமான் தங்களுக்கு சகல நன்மைகளையும் அருள்வார்👌

  • @dilipsimha3024
    @dilipsimha3024 2 года назад +5

    Absolutely divine. Vijay Siva Sir is known for his strict adherence to clarity of the sahitya alongwith the topmost priority to the musical essence. Wonderfully supported by R K Shriramkumar Anna and Manoj Siva Sir.

  • @kalyanasundaramrangasamy9404
    @kalyanasundaramrangasamy9404 2 месяца назад

    I never heard such a nice vioce for the last 80 years. Valgavalamudan. 🎉

  • @venkatramannatarajan783
    @venkatramannatarajan783 2 года назад +1

    Guruve Saranam....very divine sir... Paramporul Siva singing on Kanda...

  • @shreemohan
    @shreemohan 2 года назад +2

    Divine singing. and the murugan statue also super

  • @thangamsridharan3021
    @thangamsridharan3021 2 года назад +1

    Excellent, divine samarpan.Very touching rendition.Blissful.Humble pranams,sir.🙏🙏🙏🙏

  • @velan373
    @velan373 Год назад

    அருமை அருமை அருமை உள்ளம் உருகி பாடும் தன்மை முருகன் நேரில் கான்பது போல் உள்ளது.

  • @mithranv240
    @mithranv240 2 года назад +1

    அருமையான குரலும் செல்வமும் நிறைந்த உங்களுக்கென்று நன்றி

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 2 года назад +1

    Divine singing 🙏🙏🙏. OM SHARAVANABHAVA 🙏🙏🙏. THANK you so much for this video. 🙏🙏🙏. OM NAMASIVAYA 🙏🙏🙏.

  • @pandarinathan8769
    @pandarinathan8769 2 года назад

    ஆஹா அருமை. தர்மபுரம் ஸ்வாமிநாதன் அவர்களின் கந்தரநுபூதி சிறுவயதுமுதல் கேட்டு அதுவே பாடம். மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கும். இது இனிமையாக தென்றல் காற்றுபோல் இருக்கிறது. நன்றி நண்பர் விஜய் சிவா, மற்றும் குழுவினருக்கும் நன்றி. வாழ்க வளமுடன். ( இன்னம் ஒரு 51 இருக்கிறது, முடிந்தால் அதையும் நீங்கள் படவேணும் என்பது விருப்பம். )

  • @radhavasan
    @radhavasan Год назад

    Vetrivel Muruganukku Araharohara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mk6701
    @mk6701 8 месяцев назад

    Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 I have been listening to your Kandhar Anubhudhi daily ever since I came across the divine song and truly looks like Thiru Arunagirinadhar himself sang it through you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 2 года назад +1

    Murugavin kannan pattu /thiruppugazh ungal voice-il ketka aaval.

  • @mohanachandrasekaran6218
    @mohanachandrasekaran6218 2 года назад +1

    Mohana Chandrasekaran__Great Emotional Impact.Vijay Siva's thoroughness is Amazing🕉️🕉️ Prayerful thoughts.,,,,,Thank you for giving this divine experience

  • @velusa1399
    @velusa1399 2 года назад +1

    முருகா முருகா முருகா. உருகுதண்ணா. 🙏

  • @shrinivasannattusadagopan966
    @shrinivasannattusadagopan966 2 года назад +1

    My humble Namaskarams. Such a clear rendition. 🙏 Any body can learn the correct pronunciation by listening to this. 🙏 Lord Murugan will shower his Grace on you and to your family. 🌺

  • @indirajith210
    @indirajith210 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏.
    எமக்கு உங்களிடம் இசைப்பயிற்ச்சி பெற வேண்டும் என ப்ரார்த்தனை எழுந்துள்ளது‌.
    உங்களிடம் பயில வேண்டும் என்று மனம் கூறுகிறது.
    எம்மை கர்நாடக இசை துறையில் மேலும் உயர்த்த அருள்வீரா ஐயா?
    இப்படிக்கு:-
    இவன் சாதாரணமான மாணவர், இந்திரஜித்.
    🙏🙏🙏🎶🎶🎶🙏🙏🙏

  • @savitrisubramanian4398
    @savitrisubramanian4398 2 года назад +2

    Very touching to hear and follow,thanks siva sir

  • @ckumar2918
    @ckumar2918 2 года назад +1

    Excellent....soul touching. Wonderful rendering.
    Totally agree with Kamakshi.

  • @jeyalekshmimurrali980
    @jeyalekshmimurrali980 2 года назад +1

    Thanks. Longing for years to download this.

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
    🦚

  • @madhusudhanarajuguduru3077
    @madhusudhanarajuguduru3077 Год назад

    Saastaanga pranams Guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 2 года назад +1

    Excellent Sir 🙏
    We are blessed to hear in ur divine voice 🙏
    Excellent violin 🙏, mridangam 🙏
    Thank you so much 🙏

  • @elangovelammal1492
    @elangovelammal1492 4 месяца назад

    ஐயா நான் வணங்கும் முருகப்பெருமான் அவர்கள் நேரடியாக அருணகிரிநாதர் அவர்கள் அருளிய கந்தர் அனுபூதியை தாங்கள் பாடி கேட்டமைக்கு பிறவி அடைந்த பேரைப் பெற்றேன்.

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 2 года назад +1

    Namaskarams!!🙏🙏🙏🙏🙏🙏very nice rendition and enchanting to listen . Thank You

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 2 года назад +1

    Ayya 🙏🙏🙏🙏
    After many days nectar pouring.
    Very long gap happy to hear this.
    🙏🙏🙏🙏

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes 2 года назад

    அழகு.. அருமை…
    அர்த்தம் சொல்லி நயவுரையும் சேர்ந்திருந்தால் நலமாகும்.🙏🏼🙏🏻வணக்கம் ஐயனே🙏🙏🏽

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 2 года назад +1

    Vanakkam sir very happy you have uploaded kandar anubhuti 🙏🏻 remember we as a group learnt from you. Thanks a lot 👍🏼 remembering those days ..,... nostalgic.....thank you 🙏🏻

  • @sundaramoortyprabu8573
    @sundaramoortyprabu8573 Год назад

    பித்துக்குளிமுருகதாஸ்அவர்கள்பாடியதைக்கேட்டேஎனக்குநாற்பதுவருடங்கலுக்குமுன்பாகவேபாராயணம்ஆகிவிட்டது

  • @vijayakrishnamoorthi5997
    @vijayakrishnamoorthi5997 2 года назад +1

    Please don't play advertisement when the sloka is playing.,🙏🙏

  • @CRISHNACOOMAR
    @CRISHNACOOMAR 2 года назад +12

    Brings back memories of my Patti n parents gathering in the evening everyday n chanting the prime Family prayer Kandhar Anubhuti in the very same tune n a couple of Thiruppugazhs. We hv even had the late Sri Pithukkuli Marugadas conducting Anubhuti chanting n our family taking part n singing alongwith him.Most of our family members (my many relations) chant Anubhuti fluently even this day.Nice dear Vijay for releasing this on this sacred Vaikasi Visakam day. And so happy that you hv sung in n maintained our traditional family tune.Vetri Vel Muruga. Vazhvai Ini nee Mayil Vaganane.

  • @vaithyful
    @vaithyful 2 года назад +1

    Excellent and mesmerising .....Muruga Saranam!!!

  • @syamsomsyamsom3739
    @syamsomsyamsom3739 2 года назад +1

    அருமை எங்கள் சிவா.

  • @samraj6972
    @samraj6972 2 года назад +2

    Lovely rendition. Kudos! 🙏👏💯✨

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 2 года назад

    Pithukuli murugadas padum ragam. Arumai arumai arumai arumai.

  • @balakrishnangovindarajan8157
    @balakrishnangovindarajan8157 2 года назад +2

    Excellent and divine

  • @rajeswarikr16
    @rajeswarikr16 2 года назад +2

    Superb !!! Leaves me with a very satisfied feeling. Thanks for the upload..

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 года назад +1

    Sir - Thank You So much! Am a slow learner, Will watch atleast 100 or more times to practice. Thanks again!

  • @hemanathselvam8813
    @hemanathselvam8813 2 года назад +2

    16:19

  • @kuppu.rramanathan2729
    @kuppu.rramanathan2729 2 года назад +1

    அருமை.ஶ்ரீமுருகா சரணம்

  • @dhevasenapathy3222
    @dhevasenapathy3222 2 года назад +2

    Fantastic

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏 👌🏻👌🏻NANTRI NANTRI for sharing

  • @lakmerocks
    @lakmerocks 2 года назад +2

    Absolutely Divine🙏🙏

  • @anand110587
    @anand110587 6 месяцев назад

    Beautiful rendition!!!! Love this

  • @radhikamahalingam8493
    @radhikamahalingam8493 2 года назад +1

    Wonderful anna . Keka keka muruganai anubhavikara madri iruku . Raga malika super ragas elame 😊😊. Namaskarams to all of you 🙏

  • @skanantharaman
    @skanantharaman Год назад

    Ungalukku sashtanga namaskaram

  • @skumarnu
    @skumarnu Год назад

    You look so cute sir... Dance ❤... Divine

  • @thedevdude9363
    @thedevdude9363 2 года назад +2

    Beautiful no words to express

  • @srikau2891
    @srikau2891 2 года назад +1

    Blissful rendition. Great team in RKS n MS..God bless you all

  • @venkatraman2681
    @venkatraman2681 2 года назад

    excellent sir. my BP has been reduced after hearing this

  • @Rajasekar-zd4pt
    @Rajasekar-zd4pt 2 года назад +1

    Wonderful. Amazing. Blessed to hear.

  • @muthukumar5512
    @muthukumar5512 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👏👏🔥👏🔥👏 alagu amudham

  • @latharaghavan8418
    @latharaghavan8418 2 года назад

    Excellent Sir
    Muruga Saranam
    Valgha Valamudun

  • @madhusudhanarajuguduru3077
    @madhusudhanarajuguduru3077 8 месяцев назад

    Gurubhyo Namaha 🙏🙏🙏

  • @MahaperiyavaSchoolofMridangam
    @MahaperiyavaSchoolofMridangam 2 года назад +1

    Superb excellent Anna 🙏🙏🙏

  • @ramanankrishnaswamy2132
    @ramanankrishnaswamy2132 2 года назад +1

    Excellent rendition sir

  • @prabhabalasubramaniyam9327
    @prabhabalasubramaniyam9327 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @lakshmineel771
    @lakshmineel771 2 года назад +1

    Thank you so much..I am listening to this song recently and wished to know abt this.u have given a good detail abt the song...HAPPY.🙏

  • @nirmalagopalakrishnan2451
    @nirmalagopalakrishnan2451 Год назад

    Happy Siva..to hear Kandar Anubuthi from your sweet voice

  • @crrajan1838
    @crrajan1838 5 месяцев назад

    Super it is God's gift to him

  • @sridhalapurushothaman1060
    @sridhalapurushothaman1060 10 месяцев назад

    Anatha koti Namaskarams to you

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 Год назад

    Sir arumai.it's very soothing to the mind.

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 года назад +3

    Am listening to this daily. I wish it gets 1 Million views and more for such a beautiful rendition and I believe it will be easy to memorize it

  • @seshadrisubramanian
    @seshadrisubramanian 2 года назад +1

    Divinely beautiful!