குப்பைமேடு மாதிரி நாறிக்கிடந்த வேளாண் அலுவலகம் | Tiruppur Collector Inspection

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 44

  • @nageswararao8135
    @nageswararao8135 Год назад +5

    Great 👍 we need such good collectors in Tamilnadu.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +17

    தி மு க நிர்வாகம் சூப்பர் 😂

  • @karthikharish007
    @karthikharish007 Год назад +6

    இவர் போன்ற நேர்மையான கலேக்டர் யாரும் பார்த்தது இல்லை.. சமூக ஆர்வலராக நாங்கள் கொடுத்த புகார் மனுக்களையும் ஊழல் சம்பந்தபட்ட புகார் மனுக்களையும் உடனே விசாரித்து நேர்மையான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறார்.

  • @balakrishnamoorthy4005
    @balakrishnamoorthy4005 Год назад +15

    Tomorrow he will be transferred. That is Our Number One CM's power

  • @thennarasup2353
    @thennarasup2353 Год назад +9

    தமிழகமே இப்படித்தான்யா நாறிக்கிடக்குது.

  • @gskumar6220
    @gskumar6220 Год назад +18

    எச்சரிக்கை வாயில் இல்லாமல் செயலில் இருந்தால் பயம் வரும்

  • @karthikharish007
    @karthikharish007 Год назад +10

    உங்கள் நேர்மையை நேரில் பார்த்திருக்கிறேன். ஆளும் கட்சி எதிர்கட்சி என்று பாராமல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்கிறார்..

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад +3

    தவறுகள் எங்களிடம் இல்லை
    மாதா மாதம் சம்பளம்
    அதுதான் எங்கள் வேலை

  • @gurubalanp179
    @gurubalanp179 Год назад +1

    மறுமுறை சொல்லாமல் திடீர் ஆய்வு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND Год назад +8

    டாஸ் மார்கில் திடிர் ஆயிவில் கலைக்டர் இடுபடுவாறா ?

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 Год назад

      சாராயத்தை ஊற்றி எரித்து விடுவார்கள்

  • @spy61
    @spy61 Год назад +3

    அய்யய்யோ... நேர்மையான கலெக்டரா???
    ரொம்ப நேர்மையா இருந்தா‌.. விஏஓ வுக்கு நடந்தது தான்... ஜாக்கிரதை...

  • @veluvelu3543
    @veluvelu3543 Год назад +9

    இது திமுக ஆட்சி அப்படித்தான் இருக்கும்

    • @nagarajan4397
      @nagarajan4397 2 месяца назад

      எந்த ஆட்சி யாக இருந்தாலும் அப்படி தான்

  • @ananthavelsundararajan3108
    @ananthavelsundararajan3108 Год назад +1

    நாளை செய்திகள்: 10 கலெக்டர்கள் இட மாற்றம் .. அதில் இவரும் ஒருவர்

  • @kravi1488
    @kravi1488 Год назад +1

    ஆட்சியர் அவர்கள் நேர்மை ஆனால் நடிகர்திலத்தின் வாரிசு பெயர் கொண்டவர் ?

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 Год назад +4

    தோட்டக்கலை துறைக்கும், வேளாண் துறைக்கும் வித்தியாசம் தெரியவில்லையா.
    இந்த அலுவலகம் பெயர் தோட்டக்கலைத்துறை. ஊடகவியலாளியின் லட்சணம் தெரிகிறது.

  • @Alarmalmagi
    @Alarmalmagi Год назад +3

    அந்த ஸ்கீம் ஓட டேட் முடிஞ்ச உடனே எல்லாம் வித்துருவாங்க.

  • @venugopalr8930
    @venugopalr8930 Год назад +5

    நாங்கெல்லா CM-க்கே பயப்பட மாட்டோம். நீங்க வேற ஏன் கலெக்டர் காமெடி பண்றீங்க? போங்க சார் போய் பிள்ளைகுட்டியை படிக்க வைங்க. -(துறை ஊழியர்களின் மைண்ட் வாய்ஸ்)

  • @bhoopathye952
    @bhoopathye952 Год назад +3

    இது எல்லா வேளாண் அலுவலகங்களிலும் உள்ளது, இவர்களை திருத்த கலெக்டர் தான் வருனுமா ? அந்த துறையில் உள்ள வர்கள் நினைத்து பார்க்கணும், பார்ப்பார்களா காலம் தான் பதில் சொல்லனும்.
    ?

  • @Gems1923
    @Gems1923 Год назад +3

    he should break the lock; he has all the power, didn't he???

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk Год назад +13

    Only DMK power

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Год назад +2

    Ithupol nermayana ias,ips nattugu venum

  • @muthukumar654
    @muthukumar654 Год назад

    விவசாயின் வாசலில் நின்று உணவு தானிய ம உற்பத்தி செய்யுங்கள் என கதறும் காலம் வெகு தொலைவில் இல்லை

  • @krajm3204
    @krajm3204 Год назад +1

    25 per Velai Seyyum Office!

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 Год назад +1

    Collector come for collection
    Or
    If not collection must be terminate all Agriculture staff
    Because of the scenes of Agriculture office.

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 Год назад +4

    Nalai collector uku echcharikkai varum

  • @madhusudhan1131
    @madhusudhan1131 Год назад +1

    No fertilizers is properly given to farmers even with farmers they are expecting benefits and doing their job

  • @nagarajan4397
    @nagarajan4397 2 месяца назад

    இதற்கு பெயர் தான் இன்ஸ்பெக்சன் ஏன் எல்லாம் கமிசன் கமிசன் வேறு ஒன்றும் இல்லை

  • @muralidharanj5795
    @muralidharanj5795 2 месяца назад

    In govt offices no politics to entertain. Each one has backbone of local political leaders. No is working honestly. If the staffts are not working correctly remove from the system .

  • @raviv3999
    @raviv3999 Год назад +1

    Sabarisan/Udayanidhi₹₹₹models🤣

  • @bittertruth277
    @bittertruth277 Год назад +4

    திராவிட மாடல்

  • @benten3207
    @benten3207 Год назад

    Collector naney

  • @sunwukong2959
    @sunwukong2959 10 месяцев назад

    collector kilicchaan vandhu oreythaa thhaan scene poduraan... ippadi 4 varushathukku orumurai vandhu cinema edupaanunga...thoo

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Год назад +1

    மூன்று மாத சம்பளத்தை தண்டமாக வசூல் செய்யுங்கள்..