பிசினஸ் பாதிப்பதாக பயணிகளை விரட்டியதால் டீக்கடைக்கு சீல் | Tirupur

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 201

  • @sundarvijibala
    @sundarvijibala Год назад +73

    தமிழ் நாடு முழுவதும் இது போன்ற ஆக்கிரமிப்புகள் எல்லா முக்கிய இடங்களிலும் உள்ளது. உரிய அதிகாரிகள் மனசாட்சியுடன் நடவடிக்கை எடுத்து ஒழுங்கு படுத்துவார்களா?

  • @sivapalani3815
    @sivapalani3815 Год назад +60

    மாநகராட்சி கமிஷனருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 Год назад +52

    சுடுதண்ணி ஊற்ற வேண்டும் என்று சொல்லுகிற இவனை கைது செய்யுங்கள், இனி இதுபோல பஸ் உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மீது தண்ணீர் ஊற்றுகிற ஒவ்வொரு கடையும் இது போன்ற செய்தால் கைது நடவடிக்கை பாயும் என்று சொல்லுங்கள், கடை உரிமையாளரை கைது செய்யுங்கள்

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад

      எச்சி கிளாஸ் கழுவிய தண்ணிய ஊத்தியிருப்பான் என்று மக்கள் பேசுகிறார்களாம்.

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 Год назад +46

    வாழ்த்துக்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு 👌👌👌🌹🙋

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 Год назад +36

    அதிகமாக ஆட்டம் போட்டவர்
    கொட்டமெல்லாம் ஆப் செய்த
    செல் போன் கேமரா

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 Год назад +30

    இத்தனை நாள் அந்த கலைட்டர்
    அந்த ஊரில்தானே இருந்தார்
    ஆவின் பாலத்தில் டீ கடை
    நடத்தியது தெரியாதா? இப்போ
    மாட்டிக் கொள்வோம் என்பதற்காக
    நடவடிக்கை இனி ஒவ் ஒரு மனிதனும் அண்னாமலையாக
    மாரனும் போல?

    • @balurayarajan8251
      @balurayarajan8251 8 месяцев назад

      Sunni annamalai kum ithukkum ennada sampantham...

  • @Sabarinathan-xj9bs
    @Sabarinathan-xj9bs Год назад +13

    மிக மிக சிறப்பான சம்பவத்தை திருப்பூர் நகராட்சி செய்திருக்கிறது வாழ்த்துக்கள் !!!

  • @lsnambi
    @lsnambi Год назад +32

    திருப்பூர் மட்டும் இல்லை,அநேகமாக எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை.. கடைக்கு மட்டும் ஏலம்/ லைசென்ஸ் பெற்றுவிட்டு, பிளாட் ஃபார்ம் முழுவதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அந்தந்த நகராட்சி,மாநகராட்சிகள் தக்க நடவடிககை எடுக்க வேண்டும்.

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Год назад +29

    உருப்படியான செயல் தமிழ் நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறை செயலுக்கும் முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும்...

  • @varaiamman
    @varaiamman Год назад +13

    மநகரச்சி அதிகாரி அவர்களுக்கு நன்றி அண்ணா உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்களை மாதிரி எல்லா அதிகாரியும் இருந்தால் நம் நாடு எவ்வளவு நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @sasiariya2019
    @sasiariya2019 Год назад +4

    வாழ்த்துக்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு மக்களின் பக்கம் நின்றமைக்கு

  • @chithragokul4945
    @chithragokul4945 Год назад +24

    அந்த ஆக்கிரமிப்பு பூக்கடையையும் சேர்த்துத்தானே

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Год назад +16

    தண்ணீர் ஊற்றிய சண்டாளனை காவல்துறை கைது செய்ய வேண்டும்

  • @kalai2696
    @kalai2696 Год назад +8

    அதிகாரிக்கு வாழ்த்துக்கள் ❤

  • @Haneefa389
    @Haneefa389 Год назад +3

    இந்த வேலையை செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @RK-cc3xk
    @RK-cc3xk Год назад +13

    இதே அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை எடுப்பார்களா

  • @RARA-j2i7v
    @RARA-j2i7v Год назад +1

    மிகச் சிறந்த செயல்
    அந்த மொபைல் கேமரா அங்கு கண் சிமிட்டியிருக்கா விட்டால் எதுவும் வெளி வந்திருக்காது. இது அனைவருக்கும் ஒரு எடுத்துகாட்டு கமிஷனருக்கு உள்ளபடியே வாழ்த்துகள். பேருந்து நிலையங்களில் பொது மக்கள் அமர அதிக இருக்கைகள் அமைக்க வேண்டும்.

  • @swaminathanp3849
    @swaminathanp3849 Год назад +10

    Kudos to Corporation Commissioner and his team

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +17

    எல்லா பஸ் நிலையங்களும் இதே நிலை

  • @rameshr1449
    @rameshr1449 Год назад +7

    வீடியோ எடுத்தவருக்கு மிக்க நன்றிகள்

  • @balasubramaniyan9152
    @balasubramaniyan9152 Год назад +4

    Corporation commissioner and his team the very very great welcome

  • @colorrangoli
    @colorrangoli Год назад +4

    டீ கடைக்காரனுக்கு மாவு கட்டு போட்டுவிடுங்க போலீஸ்கார் புண்ணியமா போவும்

  • @MR-bhavani123
    @MR-bhavani123 Год назад +18

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்க் நன்றி

  • @mohan3501
    @mohan3501 Год назад +12

    A salute to officials who did their duty. Doing one's duty without taking bribe is a great achievement in TN.

  • @ShyamsundarRajagopal
    @ShyamsundarRajagopal Год назад +1

    Video eduthavarukku nandri ... he only recorded the evidences now the tea seller facing the consequences

  • @raja-_-
    @raja-_- Год назад +13

    Other districts doesn't know power of kongu people. That tea shop owner and staffs are vantheri.
    Kongu people are true tamilian.

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Год назад +7

    Very good

  • @murugeshb1377
    @murugeshb1377 Год назад +1

    Salute to the Tirupur Corporation Officer and team...

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 Год назад +10

    Encroachment in the bus station by almost all the shop keepers throughout the state, and platforms in the state, no government officers are not taking steps, please take severe action against the encroachers like this tirupur commissioner, thank you sir

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 Год назад +4

    சென்னையிலேயே இது போல பல இடங்களில் இவ்வாறு ஆக்கிரமிப்பு உள்ளது. சாலையோரத்தில் வாகன நிறுத்தம் வேறு. மக்கள் பிளாட்பாரத்தில் நடக்க முடியாமல் ஆபத்தான வகையில் வாகனங்களுக்கு இணையாய் ரோடிலேயே நடக்க வேண்டியுள்ளது. மாநகராட்சிக்கும் காவல் துறையினரும் கண்டு கொள்வதில்லை.

  • @SuperDhanaa
    @SuperDhanaa Год назад +16

    சட்டம் தன் கடமையை செய்தது

  • @manivasagamrajalingam1868
    @manivasagamrajalingam1868 Год назад +14

    அந்த பூக்காரி க்கு எதுவும் கொடுக்க வில்லையா

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Год назад +5

    நாளையே லஜ்ஜம் கொடுத்து கடையை திறப்பான், அது போல் நடக்க கூடாது என்றால் அந்த கடைகாரனை தூக்கிலிடனும்

  • @krishnangovind3483
    @krishnangovind3483 Год назад +4

    Great action ji 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @abusaliabusali3465
    @abusaliabusali3465 Год назад +5

    Super pa

  • @rajeshn5653
    @rajeshn5653 Год назад

    மனிதாபிமான நடவடிக்கை. பாராட்டுக்கள்

  • @b.k.balaji3326
    @b.k.balaji3326 Год назад +2

    Super 👍🌹🌹🙏

  • @Tamilan88
    @Tamilan88 Год назад +5

    சூப்பர் ❤

  • @shanmugasundaram7531
    @shanmugasundaram7531 Год назад +1

    Wow... wonderful

  • @rathnamarj8063
    @rathnamarj8063 4 месяца назад

    இது அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடக்கிறது நாம் அறிந்ததே
    மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அநியாயமாக ஆக்கிரமிப்பு இருக்கிறது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Год назад +8

    பூ விற்கும் பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @IslinRaja
    @IslinRaja Год назад +1

    Respect sir

  • @madhankumar9912
    @madhankumar9912 Год назад

    Super action வாழ்த்துக்கள் officials

  • @vinodhbabu1857
    @vinodhbabu1857 Год назад +1

    True public servant. Great work by the officials. Hats off to them.

  • @akash.manimaranvpl5059
    @akash.manimaranvpl5059 Год назад +5

    super

  • @TMurugesanJhosephmurugesan
    @TMurugesanJhosephmurugesan Год назад

    எல்லா பேருந்து நிலையத்திலேயும் இதே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS Год назад +7

    அந்த பொறம்போக்கு பூக்கடை பெண்ணையும் நாலு போடு போடுங்கப்பா….

    • @somasundharam4665
      @somasundharam4665 Год назад

      ARUMYAN.BADEL.

    • @aadam2803
      @aadam2803 Год назад

      அவதான் அவனுகளோட வைப்பாட்டி

  • @visweswarana7811
    @visweswarana7811 Год назад +2

    In all bus stand occupied . No place for passengers to wait

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 Год назад +2

    பயணிகள் அமரும் வகையில் பேருந்து நிலையம் அமைத்து இருக்க வேண்டும்

  • @endhiran555
    @endhiran555 Год назад +3

    அணில் குமாரா...? வடக்கனா அவன்? திருப்பூர் முழுவதும் இவனுங்க ஆட்சி தான் போல.

  • @kumarg8067
    @kumarg8067 Год назад +2

    என்ன ஒரு ஆணவம். மனிதாபிமானம் அற்ற தமிழ் பண்பாடு.

  • @paramesdriver
    @paramesdriver Год назад +4

    தெருவில் போய் உட்கார வெச்சுட்டாங்களே 😢

  • @HiFiINDIAN
    @HiFiINDIAN Год назад

    Super action. Salute to the officers. Bold women salute to you too

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +5

    Ippo vyabaram mothama oothikkichu😳😳😳

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 Год назад +1

    Very good.

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 Год назад +9

    புடிச்சு உள்ளபிடுங்க

  • @swaminathanp3849
    @swaminathanp3849 Год назад +4

    These two fellows Must be punished.. should not be given any licence in future.. innocent village lady.atleast she got the courage to defend her..

  • @kanishkas3602
    @kanishkas3602 Год назад

    வாழ்த்துக்கள் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து நிலையத்தில் டீ கடைகள் உரிமையாளர் இதேபோல தான் நடந்து கொள்கிறார்கள்

  • @jeyaprasathchellaiah3971
    @jeyaprasathchellaiah3971 Год назад +2

    இத்தகைய சமூக விரோதிகளின் லைசன்சை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு நன்றி...

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Год назад +1

    சிறப்பு

  • @RavishangarK-o1s
    @RavishangarK-o1s Год назад

    மிக்க நன்றி

  • @maduraipillai1917
    @maduraipillai1917 4 месяца назад

    மனசாட்சி படி அதிகாரிகளுக்கு பரிசு பொருட்கள் சரியான நேரத்தில் போய் சென்று விடும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் ஆகி கொண்டு இருக்கிறான் அரசு தப்பிக்க முடியாது சரியான நேரத்தில் மக்கள் பதிலை சொல்லி விட்டு போவார்கள் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.

  • @parandamana5300
    @parandamana5300 Год назад +5

    Same thing happened in Chetpet ( near ARNI) busstand. The fruit shop owner didn't allow the old age lady sit next to the shop.

  • @srishastihasri631
    @srishastihasri631 Год назад +1

    Super sambavam sir

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Год назад +2

    Tamilnadu muluvadhum idhu madiri panna vendum...DMK govt taken super action🎉

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад

    நல் வாழ்த்துக்கள் அதிகாரிகளுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArunKumar-em5qo
    @ArunKumar-em5qo Год назад

    நல்ல செயல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்.

  • @sivakumar7585
    @sivakumar7585 Год назад

    வாழ்த்துக்கள் கமிஷனர் சார்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +1

    இவன இன்னும் கைது பண்ணலயா??😮

  • @ramkumarg3434
    @ramkumarg3434 Год назад

    எந்த பஸ் ஸ்டன்ட்லயும் உக்கார வசதி செய்யப்படவில்லை. நகராட்சி வருமானத்திற்காக அதிக கடைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம்.

    • @indhuindhu3282
      @indhuindhu3282 Год назад

      Sariya sonninga, yellarum veila nikurom utkara kooda idam avlo ila, ethuku old busstand ye evlo paravala , nilal erunthuchu, utkara edamum erunthuchu

  • @MadhuKumar.G.R
    @MadhuKumar.G.R Год назад +3

    Malaiyali shop pola irukku.... Shop seal Vachathu romba santhosam...

    • @rajkumarr4856
      @rajkumarr4856 Год назад

      ஆமா ங்க அவன் பேச்சை கேக்கும் போது மலையாளைத்தான் மாதிரி தெரியுது. எப்படி திமிரு பேசறான்

  • @periyasamy8640
    @periyasamy8640 Год назад

    கடைகரருக்கு ஜாதகம் சரியல்ல என்று 🤔 71/2 ஆரம்பம் போல இருக்கு

  • @sureshs.v3168
    @sureshs.v3168 Год назад +1

    Super😅😅😅😅

  • @kateava5118
    @kateava5118 Год назад

    Sounds good
    This news made my day ❤❤

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Год назад +2

    அரசு நல்ல பெயர் எடுத்தால் தான் ஓட்டு கேட்க முடியும்னு தோனியிருக்கும் போல..

  • @Ponnusamy6138
    @Ponnusamy6138 Год назад

    அருமை

  • @kumarukv2750
    @kumarukv2750 Год назад +2

    அந்த பூக்காரிய மிதிக்கனும்

  • @sudhamahi6757
    @sudhamahi6757 Год назад

    கும்பகோணத்தில் Bus stop இதை கதி தான்

  • @alwin1111
    @alwin1111 Год назад +3

    ❤️👍🙏

  • @markprintersjohnson1793
    @markprintersjohnson1793 Год назад

    தங்களை "அன்புடன்'" வரவேற்கிறது போர்டை கவனித்தீர்களா???

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Год назад

    நல்லதும் அவ்வப்போது நடக்கிறது.அதிகாரிகளுக்குப் பாராட்டுகள்.வேடிக்கை பார்த்துக்கொண்டு நமக்கெதுக்கு வம்பு என்று வாளாவிருந்த ஆண் மகன்கள் பலர்.வெட்கித்தலை குனிய வேண்டும்

  • @karthickkk8554
    @karthickkk8554 Год назад

    Sirappu.. Migachirappu..

  • @VHarikrishnan-gi2nc
    @VHarikrishnan-gi2nc Год назад

    ரெண்டு பேரும் அரெஸ்ட் பண்ணனும் அப்பதான் அவங்கள பார்த்து மத்தவங்க திட்டினார்கள்

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 Год назад +1

    Well done, Administration.

  • @RARA-j2i7v
    @RARA-j2i7v Год назад

    பேருந்து நிலையங்களில் இருக்கைகளை காண்பதே அறிதாக உள்ளது

  • @devagirigiri5987
    @devagirigiri5987 Год назад

    Congratulations

  • @amutharajendran-q4t
    @amutharajendran-q4t Год назад

    Immediately cancel this shop license Government should take strong Action on these people

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +2

    😁நக்கட்டும் 🐕.... சோத்துக்கு..... தண்ணி....... 😁😁😁.......

  • @Kuma540
    @Kuma540 Год назад +1

    Yesterday news. It will be better to show the status of bus station shops today to know about whether Shop keepers obliged to corporation action.

  • @madeshmadeshwaran9680
    @madeshmadeshwaran9680 Год назад

    👌👍🙏

  • @kimjongun2872
    @kimjongun2872 4 месяца назад

    Super

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад

    பஸ் பிரி ஒரு டீ பிரி என்றால் இந்த நிலை வந்திருக்காது

  • @ramyeanujamrudoingtabuyesi3436
    @ramyeanujamrudoingtabuyesi3436 Год назад +1

    Where is humanity..doing business without kindness in a public busstand is to be condemned by all

  • @raxzu1127
    @raxzu1127 Год назад

    Best videos

  • @abtsenthiltataace3609
    @abtsenthiltataace3609 Год назад

    அவன உள்ளவச்சு வாயிலயே நல்ல குத்துங்க ஆபீசர்

  • @rajarammrs6664
    @rajarammrs6664 Год назад

    Romba happy good

  • @ajaysav-sv5xg
    @ajaysav-sv5xg Год назад

    Thanks to camara man

  • @edwinaaron9746
    @edwinaaron9746 Год назад

    Good

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 Год назад +1

    Avana angeye adichirukkanum

  • @sethunathan123
    @sethunathan123 Год назад

    From kerala