என்ன கொடுமை டா சாமி...... உங்களுக்கு யாரு அரசு வேலை கொடுத்தாங்க..... பேசாம போய் வீட்டுல இருங்க...... நிறைய நண்பர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள்
அரசு அதிகாரிகளின் அதிகார வரம்பு வான் வரை நீலூம்(சில நேரம் ஓட்டல் வரை கூட நீலும்) இதை அம்பல படுத்திய ஊடக நண்பருக்கு வாழ்த்துக்கள் ஆனால் என்ன ஒன்றுமே செய்ய முடியாது இவர்களை🧐🧐🧐🧐🧐
nalaiku un vidula yaruku kulantha poranthalum stalin karnamnu soluva pola 🤣🤣🤣 Mr. அதிபுத்திசாலி அரசு ஊழியர்கள் யாரு cm இருந்தாலும் இப்படிதான் இருப்பாங்க இதே அம்மா இதற்கு முந்தைய ஆட்சியில் மட்டும் சூப்பரா வேலை பார்த்தாங்களா என்ன?
முதலில் இப்படிப்பட்டவர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பி விட்டு படித்து வேலைக்காக காத்திருக்கும் ஏழைகளுக்கு இந்த வேலையை கொடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு அப்போதுதான் தமிழ்நாடு நல்லபடியாக செயல்படும்
சக்கபோடு போட்டுவீட்டீரே சபாஷ் 🌟✨💥 வீடியோ அனுப்பியவருக்கும் சல்யூட்.தண்டணை தருமா அரசு நிர்வாகம். பொது மக்களுக்காக பணி செய்வது மிகசிறப்பானதல்லவா? இதை உணருமா? காண்போர் மனம்.
Intha kumuttai mathiri neraiya per irruganga namma la mathiri pattathari velai thara maattinga ivaluga mathiri niraya peru velai vittu thukkunga ival vettu la poi recipe order panna than layagi yenga mathiri young ster velai kudunga pa nanga waiting la irru girom govt yenga youngster nanba&nanbi kalugu kodunga sir tamilnadu nalla padiya pathu girom 🎉🎉🎉🎉🎉
All people like govt job, great salary, great commission, super life settle, 10years completed after life settle, all people pls govt job exam write ✍️
அதிகாரிகள் 1 ரூபா எதிர்பார்க்காமல் சொந்த பணத்தில் ஓட்டலுக்கு போயி ஆட்டுக்கறி என்ன, ஒட்டகத்தையே முழுங்கட்டும். யார் கேட்க போறாங்க ? ஒவ்வொருவரும் அவரவர் சொந்த காசில் சாப்பிட வேண்டும். இப்படி RI ஏற்பாடு செய்த உணவுக்கு பணம் பொதுமக்களிடம்தானே லஞ்சமாக வாங்கப்படும். வாங்கும் பணத்தில் 10 % இருக்கும். எங்கிருந்து நேர்மை, கடமை உணர்வு வரும் ? VAO, SURVEYOR, RI, TAHSILDAR அலுவலக ஊழல் சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கிறது.
எல்லா அரசு அலுவலகங்களிலும் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் இவை..
தவறு நண்பரே எல்லோரும் அப்படி இல்லை
இவை அனைத்திலும் கொஞ்சம் பாய்சன் ஸ்பிரே செய்ய மறந்து விடாதீர்...
Correct bro
😅😅😅😅
😹😹
பாஸ்food சாப்பிட்டு யார் யாரோ பொட்டுன்னு போறாங்க இதெல்லாம் உடனே போனா என்ன
செம ப்ரோ
என்ன கொடுமை டா சாமி...... உங்களுக்கு யாரு அரசு வேலை கொடுத்தாங்க..... பேசாம போய் வீட்டுல இருங்க...... நிறைய நண்பர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள்
சொந்த காசுல தின்னா இப்படி வித விதமா சாப்பிட மனசு வராது லஞ்ஜத்துல கொலுத்துபோனா அப்படித்தான் 😅😅😅
மக்களுக்கு சேவைகள் சிறப்பு அருமையான பதிவு
இந்த பிரச்சனை எல்லா அரசு துறை அலுவலகத்திலும் இருக்கு. ஆய்விற்க்கு வரும் அதிகாரிகள் தங்க நாணயம் கேட்கும் சம்பவம் எல்லாம் நடக்குது.
பொம்பளை அரசு ஊழியராக வந்தால் எல்லாம் மாறிவிடும் என்று சொன்னார்கள். பெண்கள் தான் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள்
அரசு அதிகாரிகளின் அதிகார வரம்பு வான் வரை நீலூம்(சில நேரம் ஓட்டல் வரை கூட நீலும்) இதை அம்பல படுத்திய ஊடக நண்பருக்கு வாழ்த்துக்கள் ஆனால் என்ன ஒன்றுமே செய்ய முடியாது இவர்களை🧐🧐🧐🧐🧐
mudiyum makkal ninaithaal nalla aatchiyalargalai elect panninaal aanal inga 500 1000 kum vottai vikkum varai ingu onnum seiya iyalaathu
ஸ்டாலின் எவ்வழியோ, அவரின் அதிகாரிகளும் அவ்வழியே.
nalaiku un vidula yaruku kulantha poranthalum stalin karnamnu soluva pola 🤣🤣🤣 Mr. அதிபுத்திசாலி அரசு ஊழியர்கள் யாரு cm இருந்தாலும் இப்படிதான் இருப்பாங்க இதே அம்மா இதற்கு முந்தைய ஆட்சியில் மட்டும் சூப்பரா வேலை பார்த்தாங்களா என்ன?
ஸ்டாலினுக்கு மேலும் ஒருவர் இருக்கும் ரவியும் அதே வழியா.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அம்மாவுக்கு பணியிடை நீக்கம் பேப்பர் ரெடி பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
💯🐷✊👊
அந்த மாதிரி ஒரு விடயம் நடந்தா இந்த மாதிரிஆளுங்க இந்த மாதிரி நடந்துக்க பயம் வரும்.
ஆனால்?????........?
மக்களுக்காக அரசு அலுவலர்களா ? அல்லது அரசு அலுவலர்களுக்காக மக்களா என புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.
முதலில் இப்படிப்பட்டவர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பி விட்டு படித்து வேலைக்காக காத்திருக்கும் ஏழைகளுக்கு இந்த வேலையை கொடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு அப்போதுதான் தமிழ்நாடு நல்லபடியாக செயல்படும்
நல்லம்மாள் ஓட்டல் வாசலில் பிச்சை எடுக்கலாம்...
நல்லம்மாள் ஓட்டல கண்கானிப்புக்குள்ள கொண்டு வரனும்
லஞ்சப்பணம் அங்கேதான் பரிமாறப்படுது போல
இதுக்கு தான் சார், கஷ்டப்பட்டு goverment வேலைய தேடுறாங்க!!!
ஊர் மேய்பவலை அதிகாரி ஆக்கினால் இதே நிலை தான்
எல்லா அரசு அதிகாரிகள் இந்த வேலையை செய்கிறார்கள், Corona காலத்தில் கொடுமை இல் கொடுமை உங்களுக்குத் நல்ல சாவு வராது
நாடு முதல்ல கெடுவது அரசு ஊழியர்கள் தான்.....
Colaaa urunda..... 😂😅🎉❤,, highlight🎈
Koduthu vecha உதவியாளர்
இவங்க எல்லாம் மக்களுக்கு சேவை செய்றாங்க அருமை திராவிட மாடல் அருமை
சக்கபோடு போட்டுவீட்டீரே சபாஷ் 🌟✨💥 வீடியோ அனுப்பியவருக்கும் சல்யூட்.தண்டணை தருமா அரசு நிர்வாகம். பொது மக்களுக்காக பணி செய்வது மிகசிறப்பானதல்லவா?
இதை உணருமா? காண்போர் மனம்.
நான் கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து 5 வருடம் கடந்து விட்டது, வயதும்
கடந்துசென்று
கொண்டிருக்கிறது,
என்ன ஒரு இந்தந்த
ஆண்டிக்கு,,,
அரசு அதிகாரி என்றால் மக்களுக்கு சேவை செய்பவர்கள்....
அட போங்கடா இவங்க யாரும் திருந்த மாட்டாங்க ,
இதை எல்லா டிவி நிறுவனம் போட னும்
Dismiss pannuka
அப்புறம் கடைசியா ஒரு பாட்டில் விஷம் அக்காக்கு பார்சல் 😄😄😄
வெக்கமா இல்ல......இதை தின்னாது வேல செய்தால் செத்தா போய் விடுவீர்கள்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 25சதவீதம் தரவேண்டும்
கறி விருந்துக்கு அப்புறம் சிறி இருந்து
அட சோத்துக்கு செத்தவலே முன்னாடி இருக்கிறது மனுசங்க🤦🏿♂️
மக்கள் வரிப்பணம் பாழாய் போகுது சம்பளத்தை வாங்கி தின்னு உடல் வளர்பவர்கள் உடைய பிள்ளைகள் உடல் ஊனமாக பிரக்கட்டும்😡
True
@@desingan3903 🤝
இவுங்க பன்ற தப்புக்கு பாவம் பிள்ளைங்க என்ன பன்னும்
இவர் செய்தது மட்டும்தான் தவறா....
அரசு வேலை எப்பொழுதுமே வரம் தான்.
பாவப்பட்ட மக்களின் வரியை சம்பளமாக வாங்கிக்கொண்டு அவர்களையே மிதிப்பது.
பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அமைதியாக ஐயோ பாவமாய் பார்த்துக் கொண்டு இருக்கிறார்..
அம்மா நீங்க சாப்பிடுங்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.,
மாவட்ட வருவாய் ஆய்வாளர் இல்லை.மாவட்ட வருவாய் அலுவலர் என்பதே சரி
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும்
வாழ்க! வாழ்க!!
முதல்ல யாரு மேல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லவும்
அரசு மீது.
😂 அந்த லேடீஸ் உடைய சைடுவீவ் வீடியோ எடுத்துட்டான்
என்று சொல்லி அவன் மேல😂😂
ஃபாஸ்ட் போட்டு சாப்பிடுபவர்கள் யார் யாரோ இறக்கிறார்கள் அது போல் இவர்களுக்கு நடந்தால் சந்தோஷம்
உங்களுக்கு.வேலைகொடுத்தது.தவறு..நேர்மையான.நபர்கள்.எத்தனை.பேரோ..காத்திருக்கிறார்கள்..
Hi
அரசு அதிகாரிகளின் பணி இப்படிதான் இருந்தது.. இருக்கிறது... இருக்கும்....
😂 அந்த லேடீஸ் உடைய சைடுவீவ் வீடியோ எடுத்துட்டான்
என்று சொல்லி அவன் மேல கேஸ்😂😂😂😂😂
அவுங்க மூடலயினு அவுங்க மேல கேஸ் போட வேண்டியதுதான்
அரசு வேலை 👏🏼👏🏼👏🏼
இவ்வுளவு நம்ம காசு தான் நம்ம கிட்ட request எடுத்தால் பிச்சைக்காரர்கள் அதிகாரமா வாங்குனா அரசு ஊழியர்கள் modern pichaikarargal
பிச்சை எடுக்க அரசு வேலையா?
திமிர் அதிகம் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வாங்வது ஒன்றைத்தான் குறிக்கோள் கொண்டு வேலை செய்கிறார்கள் இது தான் விடியல் ஆட்சியின் லட்சணம்
கவர்மெண்ட் வேலையில் இருக்கிறவங்க சில பேர் இப்படித்தான் பண்றாங்க
இவளை வீட்டுக்கு அனுப்பும்படி தளபதி கேட்டு கொள்கிறோம்
வேறு ஏதாவது விருந்து இருக்கா🤔🤔🤔🤔
இவரை வீட்டுக்கு அனுப்புங்கள்
பிச்சை எடுக்கலாம் நன்றி
மக்கள் லஞ்ச பணத்துல ஒத்து
சாப்பிடுறீங்க
Take action against her. Dismiss
Please give rest long
முதலில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும் .
வருவாய்த்துறை வாய் துறையா🍗🍤🍛 மக்களா முக்கியம் மனுவா முக்கியம் சாப்பாட்டு ராணிக்கும்
பசிக்கும் இல்ல😊😂
காசு கொடுத்து வந்திருப்பா. இல்ல கருணை அடிப்படை.
விருந்து வைக்க வில்லை என்றாள் அதிகாரி அவருக்கு விருந்து வைத்துவிடுவார்
போதும் போதும் லிஸ்ட் ரொம்ப நீளமா போயிட்டு இருக்கு... வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது
Tamilnadu valaruthu ???
கவலை வீட்டுக்கு அனுப்பும்படி தளபதி கேட்டு கொள்கிறோம்
இது போன்ற கேவலமான அரசு அதிகாரிகள், உங்களுக்கு சம்பளம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள் 😡
தாராபுரம் நல்லம்மாள் கடைக்கு போய் கொஞ்சம் விஷம் வைத்து குடுங்கள்
she is master in correcting car driver also pls dismiss her check up who has paid the bill
கடுமையான உழைப்பவர்கள் அவர்கள் அவர்களுக்கு விருந்து இல்லாம போன எப்படி பலே
தீவிரமான அசைவ பிரியர்கள் போல
Dismiss is the best punishment for the government officers than only the public people get respect pls do it immediately
எல்லா அரசும் இப்படிதான் அரசு அதிகாரிகளை கடிமையாக தண்டித்தால்தான் இந்த ஆணவபோக்கு ஒழியும்..இந்தியன் தாத்தா பார்.
பொறுமை பொறுமை, லிஸ்ட் ரொம்ப length aah pooguthu...
ஆம் நாங்கள் வேலை செய்ய வரவில்லை நாங்கள் இப்படித்தான் எங்களை ஒன்றும்
ஏழு மாசத்துலயே செம்மயா பிரிப்பர் ஆயிருக்காங்க இந்த அம்மா
லஞ்சம் படுத்தும்பாடு
பொது மக்களின் வரிப்பணம் சம்பளம்.
அது போக கிம்பளம்.
ஆகா ஓகோ செம்ம
தனியார் பரவாயில்லை 😂😂😂😂
Yepudiyum avangala yethuvum panna maatanga time thaan waste....
Intha kumuttai mathiri neraiya per irruganga namma la mathiri pattathari velai thara maattinga ivaluga mathiri niraya peru velai vittu thukkunga ival vettu la poi recipe order panna than layagi yenga mathiri young ster velai kudunga pa nanga waiting la irru girom govt yenga youngster nanba&nanbi kalugu kodunga sir tamilnadu nalla padiya pathu girom 🎉🎉🎉🎉🎉
அரசு அதிகாரி என்று சொல்ல தகுதி சிலரிடம் இல்லை மாநாகராட்சியில் குப்பை அல்லுபவர்கள் சொல்லலாம் அரசுஅதிகாரி என்று 😎😎😎
pls.suspend her,most of govt staff & officers ignore the common people needs while duty,if any political party persons will get responses.
Tag to CM ask him,, your week leadership
உயர் பதவி இருக்கும் நபர்கள் அப்படி தான் இருக்காங்க raasan படத்துல வர லேடி இன்ஸ்பெக்டர் மாதிரி வேலை விட்டு தூக்கணும்...
Munjiyyaaa parru Koranghuuuu
வீர தமிழச்சி வாழ்க
Enna kodumai
Kolla urandai sapduvaru visarnai officer. Ithan natado sabakedu.
என்ன பன்னுவகங்க ,திஙாகடிக்கலீனா, அவங்க மேல நடவடிக்கை எடுப்பாங்க
Ippadi thaan ella govt department laum nadakku
All people like govt job, great salary, great commission, super life settle, 10years completed after life settle, all people pls govt job exam write ✍️
good news. NO Good. Ladi
ஏன்டா, சோத்துக்கு செத்தவனா இருப்பானோ....
லஞ்சம் வாங்குறது எப்படின்னு தெரியுமா, கூலித்தொழிலாளி 500₹, கம்பெனியில் வேலை 1000₹, வெளிநாட்டில் வேலை பார்தால் 1500₹,சொந்த தொழில் பண்ணா 2000₹ இருந்து 3000₹. களவாணி தனம் பன்றவன்கிட்ட 3000₹ மேல......, இப்படி வகை வகையா லஞ்சம் வாங்குனா ,வகை வகையாத்தான் சாப்பிடுவாங்க.
Oru vela soru illa ma erukka Tamilnadu la...evkkala phone laya Kari veruthu.....ethu allava government job.....kommm...la....oooo
Vidiyal vidiyal vidiyal vidiyal vidiyal vidiyal vidiyal vidiyal vidiyal vidiyal vidiyal
அவன் அவன் நல்ல வேலை கிடைக்காமல் அரசு வேலைக்கு இவளோ முயற்சி செய்து வருகிறார்கள் தெரியுமா இவளுக்கு கொஞ்சம் அந்த கொழுப்பு ரொம்ப அதிகமா இருக்கு
ஆர்டர் செய்ய"
ரெண்டு மூன்று நிமிடம்!
ஆகியிருக்கும் "
அதில் என்ன தவறு"
ஜனங்களுக்கு பணிசெய்ய விலை என்றால்"
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இந்த ஆன்ட்டியா எவ்ளோ கேவலமா வெண்ணலாம் திட்டலாம் தப்பு இல்ல முடிச்ச அவளை எவ்ளோ ஏது வேண்ணாலும் பண்ணலாம் நல்லா ஆண்ட்டி.
நல்லா வரும் வேண்டாம்
அதிகாரிகள் 1 ரூபா எதிர்பார்க்காமல் சொந்த பணத்தில் ஓட்டலுக்கு போயி ஆட்டுக்கறி என்ன, ஒட்டகத்தையே முழுங்கட்டும். யார் கேட்க போறாங்க ? ஒவ்வொருவரும் அவரவர் சொந்த காசில் சாப்பிட வேண்டும். இப்படி RI ஏற்பாடு செய்த உணவுக்கு பணம் பொதுமக்களிடம்தானே லஞ்சமாக வாங்கப்படும். வாங்கும் பணத்தில் 10 % இருக்கும். எங்கிருந்து நேர்மை, கடமை உணர்வு வரும் ? VAO, SURVEYOR, RI, TAHSILDAR அலுவலக ஊழல் சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கிறது.
சிங்கம் புலி தவிர எல்லா பிரியாணி யும் order பன்னாட்டாங்க
Kandipa hotel ku bill amount settle panna matanga, oc soru tan
Adi pitchikaara munda
Undecibline employees living to home. No work no salary. No esi, HRA, travelling allowance complete Stop. Employees.
No action sir. Only corruption
எதிரில் நிற்பவர் :- அட தீண்ணி முண்ட...!