Seeman Speech | 7, 8 Size-ல செருப்பை வீசுங்க, அப்டியே நாட்டுக்கோழி முட்டையா வீசுங்க - சீமான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 674

  • @kkaliMuthu-k8z
    @kkaliMuthu-k8z 15 дней назад +136

    எல்லா ஊடகத்தில் இன்று சீமான்

  • @Balaadvocate-i3r
    @Balaadvocate-i3r 15 дней назад +169

    தமிழ் தேசிய தமிழருக்கான நாடு

    • @palanivelu5874
      @palanivelu5874 15 дней назад +7

      இலங்கை தமிழர் நாடு

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 15 дней назад

      ​@@palanivelu5874 inthu enna koltinga nada

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 дней назад

      Malaththai mukku veesungappa!

  • @NagarajanRaja821
    @NagarajanRaja821 15 дней назад +104

    சரியான பதிலடி செருப்படி 😂😂😂😂😂

  • @ArulprakashK-hb6qp
    @ArulprakashK-hb6qp 15 дней назад +157

    அட அட அட என்ன ஒரு அற்புதம் இனி எவனடா எங்களை வீழ்த்த முடியும் எண்ணிலடங்கா கருத்து வாழ்க தமிழ்

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 15 дней назад +94

    நான் யார் என்பதை நான் தான்
    சொல்லு வேன் என்னை திராவிடன்
    என்றும் இந்த தமிழகத்தை திராவிடம் என சொல்ல யாருக்கும்
    உரிமை இல்லை?

    • @krishnakrishna5715
      @krishnakrishna5715 15 дней назад +1

      திராவிடம் என்ற சொல்லில் இருந்து தான் தமிழ் என்ற சொல் பிறந்தது வரலாறு படிங்க Sir

    • @vadivelvel5396
      @vadivelvel5396 15 дней назад

      சூப்பரான பதிவு நண்பா வாழ்த்துக்கள்

    • @Invincible90876
      @Invincible90876 15 дней назад

      @@krishnakrishna5715 Yaaru sonna Tamil ngra vaarthai sanga ilakiyathulaye irukku nee poyee first Varalaru padichutu vaa caldwell sonnatha ellam varalara eduthukamudiyathu Dravidamngra vaarthaiye vadamozhi sol da venna unaku Dravidam venumna Andhra poda Tamilnadu la ungalaku enna vela

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 15 дней назад +5

      ​@@krishnakrishna5715 dai tharkuri dhiravidam enna mozhi

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 15 дней назад

      ​@@krishnakrishna5715thamizh mozhi thondruna varusam kandupudikka mudiyala da tharkuri koltie lounge pola nu ninachaiya

  • @Sankdeen
    @Sankdeen 15 дней назад +66

    அண்ணன் எப்பவுமே மாஸ்..❤❤❤

  • @தமிழன்.1203
    @தமிழன்.1203 15 дней назад +159

    சீமான் திராவிடத்தை ஒழிக்காமல்
    ஒயாமாட்டேன் என்று சொன்னார் அதை தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்

    • @ksks7256
      @ksks7256 15 дней назад +4

      எந்தக் கொம்பனாலும் திராவிடத்தை ஒழிக்க முடியாது

    • @k.anbalagananbu238
      @k.anbalagananbu238 15 дней назад

      ஊம் போட்டாலும் ஊகும் போட்டாலும் நடக்காது சைமன்

    • @syedismail754
      @syedismail754 15 дней назад +2

      அண்ணாமலையும்/சீமானும் -ஒரே புள்ளியில்
      ரொம்ப நாளகவே சொல்லபட்ட செய்தி சீமான் Rss என்று
      இன்று நிருபணமாகிவுள்ளது

    • @ezeemedia2076
      @ezeemedia2076 15 дней назад

      Rajbaksh ve vilthi Tamil desiyam vangi tharen nu sonare athu ena achu 😂athuku thiral nithi yum vangnar

    • @Jai8888-l8k
      @Jai8888-l8k 15 дней назад

      ​@@syedismail754ethuva irundha enna engalukku vetru mozhikarana pudikkathu ok va thamizhar porvai la irukkaravangalkkum serthudhan soldrom veetla vera mozhi ketta neenga thamizhan veetla yum thamizh pesura muslim mattom dhan thamizharkal

  • @alagesan7836
    @alagesan7836 15 дней назад +49

    ❤❤❤ பெரியார் அவர்கள் பேசியது செந்தமிழ் நாடெனும் போதினிலே வெங்காயம் வந்து பாயுது காதினிலே என்று பேசியிருக்கிறார் ❤❤❤ தமிழ்ல என்னடா இருக்குன்னு கேட்டா ஆண்களுக்கு ஒன்னும் சொல்ல முடியல என் முன்னாடி வந்து எவனும் நின்னு பேச முடியலையே❤❤ என்று பேசியிருக்கிறார் பெரியார் ராமசாமி அப்படியானால் இவர் சமநீதி எப்படி சமத்துவம் எப்படி பேசி இருப்பார்❤❤❤ இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா

  • @prajan8197
    @prajan8197 14 дней назад +45

    வெங்காயம் தோல் உரிக்கபட்டது 😂😂😂சூப்பர் அண்ணா ❤

    • @joeljoseph2934
      @joeljoseph2934 13 дней назад +2

      Ntk. Mass. ❤❤❤. 2026. Cm. Seeman.

    • @MathiMathi-dz3rm
      @MathiMathi-dz3rm 12 дней назад

      ​@@joeljoseph2934உங்க அண்ண சிஎம் ஆகுறது இருக்கட்டும்டா பெரியாரைப்ப ற்றி இழிவா பேசுசி ஆதாரம் இருக்கு னு சொன்னானே எல்லோரும் கேக்குறாங்க ஆதாரம்எங்கனு ஆதாரத்த காட்ட சொல்லுங்கடா

    • @jayachandiranm6605
      @jayachandiranm6605 11 дней назад

      பொய்யை பேசியே திராவிட நாட்டில் வயிரு வளர்த்துகொண்டு வாழ்கிறியே வெட்க்கமாஇல்ல உனக்கு அது ஏது

  • @andiappank1396
    @andiappank1396 15 дней назад +135

    சும்மா.ஊதித்தள்ளுரான்யா.சீமான்.என்கிற.சிங்கம்

    • @onetrueindian1
      @onetrueindian1 14 дней назад

      ஒரு நிமிடம் திரு.சீமானுக்கு பதிலாக திரு.ஸ்டாலின் அவர்களை நாம் தமிழர் கட்சி தலைவராக நினைத்துப்பார்தேன் 🤣... சிறிப்பு வந்துவிட்டது...தனியாக ஒரு கட்சியை தொடங்கி ... அதற்கு பல தடைகளை சந்தித்து...பல இன்னல்களை சந்தித்து... பல அவதூருகளை எதிர்த்து .... திரு . ஸ்டாலினால் ...ஆகாத காரியம்..🤣🤣🤣..உலக அரசியலை பற்றி ஒரு இரண்டு வரிகள் கூட பேச தெரியாதவர் ஸ்டாலின்....

  • @Pugal1231
    @Pugal1231 14 дней назад +45

    வெறித்தனம் அண்ணா

  • @BalaBaladhandabani
    @BalaBaladhandabani 15 дней назад +53

    சமரசம் இல்லாமல் சண்டை செய்ய அண்ணன் செந்தமிழன் சீமான் ஒருவரால் மட்டுமே முடியும் தரணியில் ஆக சிறந்த அரசியல்வாதி எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உடைய வார்ப்பு தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @Vikei354
      @Vikei354 14 дней назад

      Theral Nethei therutu they Magna

  • @santhoshsantho9927
    @santhoshsantho9927 14 дней назад +23

    மீண்டும் ஒரு முறை நான் நிமித்தி சொல்கிறேன் அண்ணா என் வாக்கு உனக்கு மட்டுமே

  • @69Koshi
    @69Koshi 15 дней назад +39

    ஆரியனும் எதிரி....திராவிடமும் எதிரி....

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 14 дней назад +39

    ஒருத்தர் இவரை மாதிரி பேச இனிதான் பிறக்கனும்..🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

    • @akarnakaran8624
      @akarnakaran8624 10 дней назад +1

      தேவையில்லை..இதுவே போதும்😂😂

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 14 дней назад +11

    இனிமேல் சீமான் பேட்டியும் அண்ணாமலை பேட்டியும்தான் அரசியல் மாற்றமாக மாறும்.

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 14 дней назад +11

    செம்ம 👌 😎அண்ணன் என்னைக்குமே கெத்து தான் 👌✅✅✅✅😎

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 14 дней назад +28

    திமுக கட்சியை எதிர்பதில் சரியான நபர் நீங்கள் தான்.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 9 дней назад

      எதிர்ப்பதில் என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @jakthisjk4617
    @jakthisjk4617 15 дней назад +21

    Seeman ah vachutha RUclips political moves ellame 😂🎉

  • @Tenthfail
    @Tenthfail 14 дней назад +10

    நாம் தமிழர் 🐅🐅🔥🐅🐅

  • @meenakanan413
    @meenakanan413 15 дней назад +79

    100% TRUE SPEECH SUPER SEEMAN

  • @manithiyagarajan2765
    @manithiyagarajan2765 15 дней назад +63

    Seeman Sir Rocking Excellent

  • @MSJMOTORSCoimbatore
    @MSJMOTORSCoimbatore 15 дней назад +31

    Nice 🎉🎉🎉

  • @oilmill8468
    @oilmill8468 15 дней назад +29

    True political 🎉🎉🎉new generation support Annan semman

  • @KarthiJack-g8r
    @KarthiJack-g8r 11 дней назад +3

    என்ன ஒரு நடிப்பு மகா நடிகன்

  • @shanthamurali786
    @shanthamurali786 11 дней назад +2

    சைனின் அரசியல் வாழ்க்கை அஸ்த்தமனம் ஆக உள்ளது.

  • @grtamizhviews9025
    @grtamizhviews9025 14 дней назад +8

    *💥மாநில கட்சியாக அறிவிக்கப்பட்டது நா.த.க.*
    நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.
    2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்குகள் பெற்றதையடுத்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம்.

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq 9 дней назад

    SEEMAN SPEACH VERY WELL
    GENUINE

  • @kesavanramayan5881
    @kesavanramayan5881 15 дней назад +48

    சரியான ஆண்மகன் அண்ணன் சீமான் இனி மெல்ல சாகும் திராவிடம்

    • @kayalvizhi4283
      @kayalvizhi4283 15 дней назад

      Ntk oru komali kuttam

    • @manikandan-cs5uw
      @manikandan-cs5uw 15 дней назад

      @@kesavanramayan5881 thiravitam sagumunu soonavan ellam sudukatla erukan parpam election result varum apa inda vedio paru

    • @nagak8855
      @nagak8855 14 дней назад +3

      dai ivane 2026 election apparam irukka matan

    • @akarnakaran8624
      @akarnakaran8624 10 дней назад +1

      ஆரியம் வாழும்..அண்ணனோடு சேர்ந்து அந்தணனின் பாதம் வருடு..😂😂

    • @ANGEL-zu3yd
      @ANGEL-zu3yd 9 дней назад +1

      வாய்பில்ல ராைஜா..?

  • @ArunprakashN.P
    @ArunprakashN.P 15 дней назад +31

    NTK ❤

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 15 дней назад +66

    Real hero Anna seeman ❤❤❤❤ மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் ❤❤❤❤

    • @v4i6j9ay
      @v4i6j9ay 15 дней назад +5

      செவ்வாய் கிரத்திலிருந்து சீமானுக்கு என்றும் ஆதரவு

    • @AkbaraliMnp
      @AkbaraliMnp 15 дней назад

      Kilapunya orang

    • @senthilsan5080
      @senthilsan5080 15 дней назад

      தற்குறிகள்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 14 дней назад

      Malaysia thev pasang

  • @kingmaker2182
    @kingmaker2182 14 дней назад +18

    இன்னைக்கு தான் சரியான பேச்சு ❤❤❤❤❤❤❤❤❤

  • @AravinthAravinth-n8v
    @AravinthAravinth-n8v 15 дней назад +40

    அண்ணன் எப்போதும் mass தான் ntk

  • @ManimoziyanDurgasri-mm6xj
    @ManimoziyanDurgasri-mm6xj 13 дней назад +51

    சீமானுடைய துணிச்சலை.பாரட்டுகிறோம்

    • @sanju8159
      @sanju8159 12 дней назад

      🎉🎉🎉🎉

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 12 дней назад

      டே அந்த கள்ளன் இப்ப தமிழ்நாட்லயே இல்லடா கிருக்குப்பயலே

    • @DineshDinesh-v3r
      @DineshDinesh-v3r 12 дней назад

      Apo avanuku oru pulaiya saplay panu poo😂

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 9 дней назад

  • @senthilkumar9524
    @senthilkumar9524 11 дней назад +3

    உண்மையான
    சீமான் தமிழ் மகன்
    தமிழ் ஆண் மகன்..
    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
    பெருங்குடி
    வாணியர் குல
    மக்கள் பேரவை

  • @thamilan9159
    @thamilan9159 15 дней назад +51

    மரண மாஸ் அண்ணா

  • @U_Talks
    @U_Talks 15 дней назад +39

    Only seeman last hope❤❤❤❤❤❤❤❤❤

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 13 дней назад +3

    சிறந்த பேச்சு அன்னன் சீமான்தான். அரசியல் லில் யாரும் இல்லை. தனி ஒருவன் சீமான். தம்பி தங்கைகள் துனை நிர்கும்👍👍🙏🙏

    • @nagarajanv5955
      @nagarajanv5955 9 дней назад

      அண்ணன்
      அரசியலில்
      துணை நிற்கும்
      என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @ravivenkat3342
    @ravivenkat3342 15 дней назад

    🎉🎉🎉🎉🎉 தமிழ் வாழ்க தமிழ்தேசியம் வளர்க நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain 🎉🎉🎉

  • @selvakannan1056
    @selvakannan1056 15 дней назад +20

    எங்க அண்ணன் எப்பவும் கெத்துடா...

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 14 дней назад +16

    அண்ணன் சீமான் அவர்கள் அரசியல் வெல்லும்

  • @jeganmadhavan4237
    @jeganmadhavan4237 15 дней назад +7

    Ntk 🔥 ntk 🐯 ntk 🔥

  • @JothiJjothi-e1r
    @JothiJjothi-e1r 15 дней назад +6

    இத்தனை வருடத்தில் இப்போதுதான் சூப்பரா பேசுகிறார் சீமா

  • @vijayanand2390
    @vijayanand2390 11 дней назад +2

    தமிழ்நாட்டிலேயே வேஸ்ட்னா ஒரு ஆள்... சீமான்... நீ வேஸ்ட்

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik 15 дней назад +43

    Seemaanisam 💪

  • @lakshminarayanan1725
    @lakshminarayanan1725 8 дней назад

    Super speach sir தைரியத்தின் உச்சகட்டம்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 15 дней назад +22

    SEEMAN IS RIGHT❤❤❤

  • @fitlife1145
    @fitlife1145 15 дней назад +23

    Seeman great speech🎉🎉🎉🎉🎉

  • @MAHABOOBFFFBB
    @MAHABOOBFFFBB 9 дней назад +1

    சரக்கு அடிக்கிறதுக்கு சயின்டிஸ்ட் கேக்குற மாதிரி இருக்குது

  • @SATHISHKUMAR-fe7fn
    @SATHISHKUMAR-fe7fn 13 дней назад +1

    தமிழ் தேசியமும் திராவிடமும் எமது இரு கண்கள்

  • @nagarajanm4884
    @nagarajanm4884 15 дней назад +34

    வீரத்தமிழன்

  • @lourdusamy3755
    @lourdusamy3755 15 дней назад +14

    🔥 நாம் தமிழர் 🔥

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 15 дней назад +44

    அண்ணண் சீமான் ❤❤❤

  • @logeshbabu2376
    @logeshbabu2376 15 дней назад +7

    Seeman👌👌👌👌

  • @sumithpolice4178
    @sumithpolice4178 15 дней назад +22

    Mass na🔥🔥🔥🔥

  • @dilandilan1225
    @dilandilan1225 15 дней назад +14

    சீமான் அண்ணன் 😍😘😍
    தமிழா ✊👏✊

  • @ANGEL-zu3yd
    @ANGEL-zu3yd 9 дней назад +1

    9 அதுதான் சரியாக இருக்கும்

  • @kalaiindian
    @kalaiindian 15 дней назад +8

    ❤❤❤

  • @thiyaguRajen-k6w
    @thiyaguRajen-k6w 15 дней назад +24

    GooD

  • @tamilraja6686
    @tamilraja6686 14 дней назад +1

    Tamilan seman Annan 💪 ♥️ ❤️ 💖 😍 ✨️ 💪 ♥️ ❤️ 💖 😍 ✨️ 💪 ♥️ ❤️ 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @lakshminarayanan1725
    @lakshminarayanan1725 8 дней назад

    இந்த ஊடக வாதிகள் இவரின் (சீமானின்) பேச்சில் பல சரித்திரத்தை, கேள்வி கேட்டு தெரிந்து கொள்கின்றனர். அதுதான் உண்மை.

  • @NaguVP
    @NaguVP 11 дней назад

    சீமான் அண்ணா எப்போதும் மாஸ் தான் ❤️❤️❤️💪💪💪

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 14 дней назад +6

    தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் ❤❤❤

    • @Vikei354
      @Vikei354 14 дней назад

      Umpunan theral Nethei they magan

  • @vaani408
    @vaani408 15 дней назад +11

    Super speech

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 10 дней назад

    இந்தியாவில் இது போல பேசக்கூடிய ஒரு ஆள் இருந்தால் , தெரிந்தால் சொல்லுங்க இதுபோல ஒரு தைரியம் உள்ள "முதல் தமிழன்" மேதகு வே பிரபாகரன் "இரண்டாவது தமிழன்" சீமான்.

  • @skduchani1221
    @skduchani1221 15 дней назад +14

    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான்

  • @rajeshravi9361
    @rajeshravi9361 15 дней назад +4

    நீங்கள் விளையாடு தலைவா

  • @janakiraman5112
    @janakiraman5112 11 дней назад +1

    இந்த சீமான் கருத்துக்கு அந்த சின்ன தத்தி உண்மையான... சரியான ஆதரதோடு விளக்கமா பதில் சொல்ல முடியுமா.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 9 дней назад

      ஆதாரத்தோடு என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @henrya6708
    @henrya6708 10 дней назад +1

    Super seeman 👍👍 Ntksuper

  • @sureshanand6064
    @sureshanand6064 14 дней назад +2

    What is Dravidam?
    Where is Dravidam?
    Why Need Dravidam?
    Who is Dravidan?
    Seeman is 100% Right in his speech and in his political way...

  • @akarnakaran8624
    @akarnakaran8624 10 дней назад +1

    லேடீஸ் செருப்பா வீசுங்க தம்பிகளா..😂😂😂

  • @dilosana2511
    @dilosana2511 15 дней назад +19

    SEEMAN 💥👀👑👿

  • @karthikboomi8752
    @karthikboomi8752 13 дней назад +2

    நூற்றாண்டு பொய்யை உடைக்க இப்படி திரானியுள்ள ஒருவர் வேண்டும்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 9 дней назад

      திராணியுள்ள என்று திருத்தம் செய்யுங்கள்

  • @mallikam9380
    @mallikam9380 15 дней назад +8

    சிறப்பு

  • @senthusenthu9826
    @senthusenthu9826 15 дней назад +5

    பெரியாரைபற்றி அவதுராக பேசியாதற்கு அதிமுக ஏன் கண்டிக்கவில்லை

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 14 дней назад

      Avangalukku ippathan seeman sollithan theriyum pola..adhan mulikiranunga..

  • @Vasanth-p3o
    @Vasanth-p3o 12 дней назад +1

    ஐயா நீங்க பேசறது உங்களுக்கு நியாயமா

  • @tamilraja6686
    @tamilraja6686 14 дней назад +1

    NTK Seeman AnnaTamilan seeman AnnaCM seeman Anna 2026one man army seemanmy Hero seeman♥️❤️❤️‍🔥❤️🧡🩷💛💚💙🩵💜🤎🤎🩵💚💛🩷💚💙❤️‍🔥❤️‍🩹❤️❣️♥️❤️❤️‍🔥❤️🧡🩷💛💚💙🩵💜🤎🤎🩵💚💛🩷💚💙❤️‍🔥❤️‍🩹❤️❣️

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 13 дней назад +1

    அப்படியே புடவை கலரும் சொல்லிடுடா அனுப்பி விட்டுருவாங்க

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 15 дней назад +6

    🔥

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 13 дней назад

    Super Anna super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Vasanth-p3o
    @Vasanth-p3o 12 дней назад +1

    நான் மணந்தால் இழத்துப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று சொன்னீர்களே இதற்கு முதலில் பதில் சொல்லுங்க சொல்லுங்க

  • @NallendranR-i5d
    @NallendranR-i5d 13 дней назад +1

    திரல் நிதி குறைந்ததால் மன வேதனை அண்ணனுக்கு செறுப்பு வாஙக கூட காசு இலலை 😅😅😅😅😅

  • @robinrabel2226
    @robinrabel2226 15 дней назад +7

    சீமான் அவர்கள் கேள்விக்குக் பதில்

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 13 дней назад

    சீமன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் இப்பதான் உண்மையான பிரபாகரன் தம்பி இருக்கிறீர்கள்

  • @gopalakrishnand6321
    @gopalakrishnand6321 13 дней назад +1

    இண்ணிக்குதா காமெடி கொஞ்சம் தூக்களா இருக்கு😂😂😂😂😂

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 12 дней назад

    yes correct 💯 .......varalaatrilaye...... vanderihal sandhikkum mudhal edhiri Senthamilan Seeman next CM of TN 👍 NTK Dubai 🐅🌾💪🐅

  • @jayamproperty7121
    @jayamproperty7121 15 дней назад +5

    🔥🔥🔥

  • @divya-o6w5d
    @divya-o6w5d 10 дней назад

    Ungalai Pol Oru Thalaivan varanum

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 13 дней назад

    அருமை 😊❤❤ தமிழன் தமிழணாக வாழ திராவிட முகமூடியை தூக்கி எறியும் காலம் வந்தது மகிழ்ச்சி. 😊❤❤ சீமான் அவருக்கு நன்றி!

    • @nagarajanv5955
      @nagarajanv5955 9 дней назад

      தமிழனாக வாழ என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @dhanasekarloganathan4434
    @dhanasekarloganathan4434 15 дней назад +8

    Reporter has to stop for taking interview

  • @PasskaranKin
    @PasskaranKin 12 дней назад

    💪💪💪💪💪💪💪வணக்கம்

  • @shinchan6170
    @shinchan6170 14 дней назад +1

    நீ வேற லெவல் யா 😂😂😂

  • @fionajeevaraniratnam
    @fionajeevaraniratnam 15 дней назад +5

    Tiger NTK❤❤❤❤seeman

  • @savarimuthua2383
    @savarimuthua2383 15 дней назад +1

    எனக்கு செருப்பு வீசுங்க என்று சொல்லும் சீமான் கீழ்பாக்கம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தியம் பாருங்கள்.

  • @SankarKumar-un7qd
    @SankarKumar-un7qd 15 дней назад +14

    Super speach

  • @rajarajacholan25
    @rajarajacholan25 15 дней назад +3

    Nerupudaaa.....Nerungudaaa...🎉🎉🎉🎉

  • @இமயம்
    @இமயம் 14 дней назад

    கீமு 3000 ஆண்டில் திராவிடன் என்ற அரசன் தமிழ்நாட்டை ஆண்டு வந்தான் அதனால் இது திராவிட நாடானது.

  • @Mayireh1-b7z
    @Mayireh1-b7z 8 дней назад

    Naam..tamilar..!🙏🌜🫰

  • @sethupandi7472
    @sethupandi7472 9 дней назад

    சாகும் இதே நிலைமை தான் உனக்கு.....

  • @chandrasekark2244
    @chandrasekark2244 15 дней назад +6

    நல்ல தலைவன்