இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
அம்மா நீங்க உங்க வேலையை கடமை உணர்ச்சியுடன் சரியாக செய்கிறீர்கள்,ரொம்ப நன்றி,வாழ்த்துக்கள்.உங்கள மாதிரி எல்லா மாவட்ட ஆட்சியரும் இருந்தா மக்களுக்கு எவ்வளவு உதவியா இருக்கும்,இந்த ஆஸ்பிட்டல் அவங்க அப்பா வீட்டு சொத்தா எல்லாத்தையும் பூட்டி பத்திரமாக வச்சிருக்காங்க .மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் கட்டிய கட்டிடம்.சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கெடுத்த மாதிரி...மக்களுக்கு மக்களே இப்படி இருந்தா ஊரு எப்படி உருப்புடும்.
கலெக்டர் ஆக வரவங்க எல்லாரும் மக்களுக்காக சேவை sincere ஆ செய்ய தான் நினைக்கிறாங்க ஆனா அவங்களை அப்படியே முடக்கிப் போட்டு விடுகிறது அதிகார வர்க்கம் கஷ்டப்பட்டு படிச்சு இந்த வேலைக்கு வந்து பிறகு தங்கள் ஆர்வத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு வாழ வேண்டிய நிலைமை தான் இவர்களுக்கு
இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு காலத்தில் இருந்தார்.இப்போது இருக்கிற இடம் தெரியாமல் உள்ளார். அடுத்து செய்தியில் வரக்கூடிய ஒரே ஆட்சியர், இவரையும் இடம் மாற்றம் செய்யாமல் அவர் பணியை சிறப்பாக செய்ய விடுங்கள்💐😂😢
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனைஇந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
மாவட்ட ஆட்சித்தலைவர்களை விட அரசியல்வாதிகள் தான் பெரியவர்கள். அவர்கள் சொல்வதை தான் எல்லோருமே செய்யவேண்டும். அவர்களுக்கு சாதகமாக தான் நடந்து கொள்ளவேண்டும். இதுதான் சாக்கடை கலந்த ஜனநாயகம்.
கலெக்டர் வேலையை முதலில் இந்த அம்மாவே செய்யவில்லை. குற்றவாளிக்கு துணை போறதா இந்த கலெக்டர் மீது நாலு புகார் கொடுத்துள்ளேன். இது வரை இந்த கலெக்டர் அம்மா வாய்திறக்கவில்லை.
ஆக மொத்தம் ஆறு சென்ஸ் உள்ள அதிகாரங்களுக்கு , நாலு 🤔🤔🤔🤔சென்ஸ் கூட வேலை செய்யவில்லை. அதான் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நல்லாவே சுளுக்கு எடுத்து விட்டு இருக்காங்க ( மக்களே) ஆட்சியர் அவர்களுக்கு நன்றி 👍👍👍🙏🙏🙏
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலை. இந்த லட்சணத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை. தமிழக அரசு மருத்துவமனையில் ஒழுங்காக இருந்தாலே எய்ம்ஸ் தேவையிருக்காது.
அரசு அதிகாரிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை பொதுமக்களும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சுத்தம் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் கழிவறை திறந்து இருந்தால் சில சமூக விரோதிகள் அங்கேயே மது குடித்து பாட்டில்களை கழுவறையிலே போடுகின்றன மேலும் தண்ணீர் குழாய்கள் எல்லாம் உடைத்து அதை எடுத்துக்கொண்டு பழைய பொருட்கள் வாங்கும் கடைகளுக்கு எடுத்து செல்கின்றன , அதையும் மீறி செக்யூரிட்டிகள் சிலர் கேள்வி கேட்டால் இது அரசாங்கம் உங்க அப்பன் வீட்டு இடம் இல்லை என்று அவர்களிடம் வீண் சண்டைக்கு செல்வது , மேலும் கஞ்சா குடிக்கிகளின் அட்டகாசமும் அதிகமாக இருக்கிறது,
வட்டம் மாவட்டம் கவுன்சிலர் என்று ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் ஆட்டம் போடும் வரை, இந்த மாதிரி கலெக்டர் களுக்கு எந்த மரியாதையும் கிடையாது... சில மாதங்கள் முன்பு சென்னையில் IAS அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் முன் அதிகாரத் தோரணையில் உள்ளூர் கவுன்சிலர் பணம் கேட்டு நடந்த விதத்தை யாரும் மறுக்க முடியாது....
டென்டர் விடுவது மாவட்ட நிர்வாகத்தின் வேலை.... டீன் வேலையா??? அரசு செய்யும் தவறுகளுக்கு இவங்களே கேள்வி கேட்பாங்க😂😂😂சரி செய்ய வேண்டுயது நீங்க மருத்துவர்கள் அல்ல..
இந்த மாதிரி நல்ல எண்ணம் கொண்டவர்கள் தான் நாட்டுக்கும் தேவை, தமிழ்நாட்டுக்கு ரொம்ப தேவை.... 🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி ( _நம்மள மாதிரி_ ) இளிச்சவாய் மக்கள்தான் அவுங்களுக்கு தேவை.
Yennadhu, government hospital toilet kaasu kodukkanum, nalla collector dhaan
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
இப்போதாவது கேள்வி கேட்ட கலெக்டருக்கு வாழ்த்துக்கள்
Bro,intha ooru collector than ippadi athiradiyana sodhaoyellam nadanthuvanga .. super collector uma madam ❤❤
@@தமிழச்சிநாங்கappo kandippa thanni illadha kaattukku transfer thaan. Thiravida modelil.
அம்மா நீங்க உங்க வேலையை கடமை உணர்ச்சியுடன் சரியாக செய்கிறீர்கள்,ரொம்ப நன்றி,வாழ்த்துக்கள்.உங்கள மாதிரி எல்லா மாவட்ட ஆட்சியரும் இருந்தா மக்களுக்கு எவ்வளவு உதவியா இருக்கும்,இந்த ஆஸ்பிட்டல் அவங்க அப்பா வீட்டு சொத்தா எல்லாத்தையும் பூட்டி பத்திரமாக வச்சிருக்காங்க .மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் கட்டிய கட்டிடம்.சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கெடுத்த மாதிரி...மக்களுக்கு மக்களே இப்படி இருந்தா ஊரு எப்படி உருப்புடும்.
கலெக்டர் ஆக வரவங்க எல்லாரும் மக்களுக்காக சேவை sincere ஆ செய்ய தான் நினைக்கிறாங்க ஆனா அவங்களை அப்படியே முடக்கிப் போட்டு விடுகிறது அதிகார வர்க்கம்
கஷ்டப்பட்டு படிச்சு இந்த வேலைக்கு வந்து பிறகு தங்கள் ஆர்வத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு வாழ வேண்டிய நிலைமை தான் இவர்களுக்கு
Yes
சூப்பர் அம்மா தங்களுக்கு நன்றி.
ஒரு நாள் சொன்னா மட்டும் போதாது அடிக்கடி நடக்க வேண்டும்.... 🤩 டீன் பாவம் 😇
தமிழகத்தில் அரசு சம்பந்தமா விசயம் மக்கள் பயன்பட்டிற்கு💯 வருவதில்லை 💯
ஆட்சியர் அவர்கள், சூப்பர். சூப்பர் செயல்பாடு மிக்கவர்.இதுதான்டா ஆட்சியர் என நிரூபிப்பவர்❤❤❤❤❤❤பெரும்பாலான அரசுஊழியர்கள் மக்களுக்காக உழைக்கவில்லை.....
நன்றி
Hats off to you news tamil 24*7 and Hats off to Dr.uma namakkal district collector madam.
இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு காலத்தில் இருந்தார்.இப்போது இருக்கிற இடம் தெரியாமல் உள்ளார். அடுத்து செய்தியில் வரக்கூடிய ஒரே ஆட்சியர், இவரையும் இடம் மாற்றம் செய்யாமல் அவர் பணியை சிறப்பாக செய்ய விடுங்கள்💐😂😢
Unmai brother....,
Yes
G h la yentha vasathium erukathu avlo asuthamaga erukum
Yes yes yes
இந்த மாதிரி செங்கல்பட்டு ஜியச் மருத்துவமனயில் பார்க்க வேண்டிய அவசியம் அப்ப ஐயோ சாமி ரொம்ப மோசமான நிலையில் இருக்கும்
அருமை அம்மா
Really great .... 🎉
❤❤❤❤❤மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு சிறப்பு வாழ்த்துக்கள்👍👍👍👍👍 பாராட்டுகள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அம்மா.❤
உங்களை போல் அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் நடந்துகொண்டால் நம்ம நாடு சூப்பரா இருக்கும்,மக்களின்,நிலைமையை புரிந்து கொண்ட உமா ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் mam❤❤🎉
Super🎉 mam வாழ்த்துக்கள் 💐💐
Super madam ❤
Super Madam.Congrazulations. Thank you.
Super man... Congratulations mam
சூப்பர் வாழ்க வளமுடன் அம்மா
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனைஇந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
அம்மா நீங்கள் வாழ்க வளமுடன்...
👌
சூப்பர் சிங்க பெண் கலெக்டர் மேடம்
Good congrats be strict Sister God bless you
சூப்பர் கலெக்டர் 👍👍👍👍
🤝👌 Collector Mam💐💐💐💐
😂😂எல்லா கலெக்டரும் தீயா வரீங்க கடைசில புஸ்வானம்
எங்க தான் போறீங்கன்னு தெரியல முதலமைச்சர் கிட்ட
சொன்னாலும் இதுதான் கடைசி வரைக்கும் நடக்க போகுது 😂😂😂😂😂😂😂😂😂😂😂
மாவட்ட ஆட்சித்தலைவர்களை விட அரசியல்வாதிகள் தான் பெரியவர்கள். அவர்கள் சொல்வதை தான் எல்லோருமே செய்யவேண்டும். அவர்களுக்கு சாதகமாக தான் நடந்து கொள்ளவேண்டும். இதுதான் சாக்கடை கலந்த ஜனநாயகம்.
IAS officers have only limited power ..They r almost helpless
Really she is a good collector.
கலெக்டர் வேலையை முதலில் இந்த அம்மாவே செய்யவில்லை. குற்றவாளிக்கு துணை போறதா இந்த கலெக்டர் மீது நாலு புகார் கொடுத்துள்ளேன். இது வரை இந்த கலெக்டர் அம்மா வாய்திறக்கவில்லை.
Congrats madam for ur braveness. 💖 we want officers like this only. Hats off to u madam
யாருமே திருந்தமாட்டாங்க
சொல்லியும் திருந்தமாட்டாங்க மேடம்
Super 🎉 mam
கொம்மல திராவிட கலாச்சாரம். ஒக்கலா இட ஒதுக்கீடு கோட்டா கலாச்சாரம். அவமானம். ஊம்ப வந்துருவாங்க
வாழ்க திராவிட முன்னேற்ற கழகம்.
ஆக மொத்தம் ஆறு சென்ஸ் உள்ள அதிகாரங்களுக்கு , நாலு 🤔🤔🤔🤔சென்ஸ் கூட வேலை செய்யவில்லை. அதான் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நல்லாவே சுளுக்கு எடுத்து விட்டு இருக்காங்க ( மக்களே) ஆட்சியர் அவர்களுக்கு நன்றி 👍👍👍🙏🙏🙏
Tqmam❤❤
சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Semma mam hands up
Super Madam
பெரம்பலூர் மாவட்டத்தில் பாத்ரூம் ரொம்ப அசிங்கமா இருக்கு அடிக்கடி தண்ணி வர மாட்டேங்குது மாவட்ட ஆட்சியர் வந்து பார்க்க வேண்டும்
Idhu oru idam thaan neenga paarhu irukinga uma madam...... Idhu maari niraiya irukku....
Good mam
Superb mam❤🙏
Always mass mem👏🏾
Good job ❤
Super mam
super medam
Super
பெது இடங்களில் இருந்து பேச்சு தனிப்பட்ட மனிதன் பேசினாலும் பிரச்சினை ஆட்சியாளர் கேள்வி கேட்டால் தப்பு இல்லை இது மாதிரி எல்லாம் சரியாக முடிவு.
Tamil Nadu Vera மாறி 🙌 உங்கள மாதிரி ஆளுங்க தான் cm ஆ வரணும் அப்படி வந்தா தமிழ்நாடு எப்படி இருக்கும் 🥳🥳🥳🥳🥳🥳
Ilikeverymuch your good performance sir
Congrats collector madam
Sogreat
Super mam....
சுப்பர்
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலை. இந்த லட்சணத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை.
தமிழக அரசு மருத்துவமனையில் ஒழுங்காக இருந்தாலே எய்ம்ஸ் தேவையிருக்காது.
Mam i really proud of u ❤ ungala pola 4 perr eruntha pothum maatram nichayam. Itha than ivlo.nal ethirpaarthom.
கோயம்புத்தூர் GH இதைவிட மோசமா இருக்கு
yes
I love you ammma..
Super
அரசு அதிகாரிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை பொதுமக்களும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சுத்தம் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் கழிவறை திறந்து இருந்தால் சில சமூக விரோதிகள் அங்கேயே மது குடித்து பாட்டில்களை கழுவறையிலே போடுகின்றன மேலும் தண்ணீர் குழாய்கள் எல்லாம் உடைத்து அதை எடுத்துக்கொண்டு பழைய பொருட்கள் வாங்கும் கடைகளுக்கு எடுத்து செல்கின்றன , அதையும் மீறி செக்யூரிட்டிகள் சிலர் கேள்வி கேட்டால் இது அரசாங்கம் உங்க அப்பன் வீட்டு இடம் இல்லை என்று அவர்களிடம் வீண் சண்டைக்கு செல்வது , மேலும் கஞ்சா குடிக்கிகளின் அட்டகாசமும் அதிகமாக இருக்கிறது,
💯% true
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தான் GH உள்ளது. ஆனால் no use.
Great collector mam.
Please கலெக்ட்டர்களே, மக்களை நீங்கதான் காக்கணும்.
GOD... MAM___
❤❤
சம்பளம் வாங்கித் தின்று விட்டு காத்து வாங்கிட்டு தூங்கணும்
வட்டம் மாவட்டம் கவுன்சிலர் என்று ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் ஆட்டம் போடும் வரை, இந்த மாதிரி கலெக்டர் களுக்கு எந்த மரியாதையும் கிடையாது... சில மாதங்கள் முன்பு சென்னையில் IAS அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் முன் அதிகாரத் தோரணையில் உள்ளூர் கவுன்சிலர் பணம் கேட்டு நடந்த விதத்தை யாரும் மறுக்க முடியாது....
டென்டர் விடுவது மாவட்ட நிர்வாகத்தின் வேலை.... டீன் வேலையா???
அரசு செய்யும் தவறுகளுக்கு இவங்களே கேள்வி கேட்பாங்க😂😂😂சரி செய்ய வேண்டுயது நீங்க மருத்துவர்கள் அல்ல..
Namakal mattum illa tamilnadu ellam state collector ithu maatiri strict ah irrukanum💜🔥
அப்படியே அரியலூர் மாவட்ட ஆட்சியர் தூங்கி கொண்டு இருந்தார்
எங்க போனாலும் ஒரு போட்டோகிராபர்
வர்தா போல.....
இன்னுமாடா இதையெல்லாம் நம்புறீங்க
😢namakal college epdi irkum anybody says
Why no collector is going for treatment in sny govt hospital, may be all collectors are healthy.😮
Visit often
Come and visit kilpauk hospital
Egmore maternity hospital ku oru visit podunga pls
District administrators have to go to other departments also.
Ella hospital worst😊😊😊😊
Every body every department visit all collectors and district waise every week 2 days please co operative all districts collecter
Ivangala cm aana nalla irukkum
👌👌👌👌👌👌👌👌🤝👍
Thirunelveli collector pakkum varaikum share pannavum
I think Salem good and super collector Rohini IAS. Salem District politicians complaint against this madam.transpered to Delhi Dummy Department.
News reader ❌ mimicry artist✅
நாடார் பென்மனிக்கு வாழ்த்துக்கள்
Enga district paravala..mam Mari collector iruntha nalla irukkum
Kallakurichi medical college vanthu paatha avlotha
If All collectors are of this range then Tamilnad will be mini Japan. Other sleepy collectors Pl learn from her
Waiting room la irukura katil attender use panna enna
Ipdi ela officer um kasu vangama strict a irudha makkal happy a irupanga
Ada vidunga ivangala koodiya seekriam transfer panniduvanga
Likewise govtt deptt is functioning that y public not going to govtt deptt
Ivlo naala ethum panuvathillai ... retired agumpothu mattum kelvi ketpathu ethuku nadaka
Ithu oru vilambaram
Nelam oru collecter media ku boss kuduthu seen kamikra ya d ne
Administration ..failure...citizens tax money 💰 for salary..and bribe ..only..pavam citizen of tamil Nadu..
These staff be dismissed from service. WASTE. WASTE of public tax money towards salary. Privatization is the only solution.