சிவாஜியுடன் நடிகைகள் நடித்த முதல் படங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 33

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 месяца назад

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு. அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன் நடிகைகள் சிவாஜியுடன் நடித்த
    முதல் திரைப்படங்கள் பற்றி
    அருமையான பதிவு ஆகும்.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.

  • @johnbritto4972
    @johnbritto4972 2 месяца назад +1

    சந்தியா - தெனாலி ராமன்.

  • @ganesand7664
    @ganesand7664 3 месяца назад +1

    காஞ்சனா தலைவருடன் நடித்த முதல் படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை (மூத்த மகளாக)

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 месяца назад

    லஷ்மி முரளிக்கு
    சிவாஜியுடன் வரலஷ்மி
    நடித்த முதல் திரைப்படம். தாங்கள் சொன்ன நான் பெற்ற செல்வம் சரி . அதே
    போல் சிவாஜி முரசில் சொன்ன சிவாஜியுடன். எஸ் வரலஷ்மி வீரபாண்டி வீரபாண்டிய கட்டபொம்மன். என்று சொன்னது சரி.
    நான் பெற்ற செலவம். நடித்தவர். ஜி. வரலஷ்மி
    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் எஸ். வரலஷ்மி ஆவார். இன்னும்
    இரண்டு வரலஷ்மி உள்ளனர்
    பி. ஆர். வரலஷ்மி
    வரலஷ்மி சரத்குமார்
    நடிகர். சரத்குமார் அவர்களின் மகள் ஆவார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад +1

    2:19 சிவாஜி கணேசன் உடன் எஸ். வரலட்சுமி இணைந்து நடித்த முதல் படம் எதிர்பாராதது வீரபாண்டிய கட்டபொம்மன் இரண்டாவதாக வெளிவந்தது.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад +1

    3:43 சிவாஜி கணேசன் உடன் விஜயலலிதா இணைந்து நடித்த முதல் படம் திருடன் அதன் பிறகே எதிரொலி ஆகும்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 3 месяца назад +1

      @@நரவேட்டையன்1992 1969ஜூன்27இல் வந்த அண்ணன் சிவாஜியின்130ஆம் படமான அஞ்சல் பெட்டி 520படம் விஜய லலிதா இருப்பார்,ஆட்டம் உண்டு,பின்133ஆம் படம் திருடன்,அதன் பின்,138ஆம்படம் எதிரொலி,140ஆம் படம் சொர்கம்
      இப்படிப் போகிறது பட்டியல்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 месяца назад

      @@sankarnarayanan4890
      அது பாடல் காட்சியில் மட்டும் நடித்திருப்பார்
      முழு நீள படமாக திருடனில் தான் சிவாஜி கணேசன் உடன் விஜயலலிதா நடித்திருப்பார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад +1

    4:56 சிவாஜி கணேசன்-ஜெயசுதா முதல் படம் பாரத விலாஸ் நன்றி

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 месяца назад

    சிவாஜியுடன் வரலக்ஷ்மி நடித்த முதல் படம் நான் பெற்ற செல்வம்.வீர பாண்டிய கட்ட மோம்மன் இல்லை.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 3 месяца назад +2

    சிவாஜியுடன் சரோஜாதேவி நடித்தது ஜோடியில்லாமல் *தங்கமலை ரகசியம்* (1957), *சபாஷ் மீனா* (1958), ஜோடியாக *பாகப்பிரிவினை* (1959)

  • @chinnamani6769
    @chinnamani6769 3 месяца назад

    சிவாஜி கணேசன் நடித்த பட பட்டியல் &படம் வெளி வந்த வருடம் இப்பகுதியில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அல்லது புத்தகம் ஆக இருந்தாலும் எங்கே கிடைக்கும் என்பதை தயா செய்து தெரிவிக்கவும் நன்றி

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 3 месяца назад

    Sivaji and Nirmala jodi Thangaikaka

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 месяца назад +1

    எல்லோருடனும் நடித்தது மட்டும்
    அண்ணனின் சாதனை அல்ல
    எல்லோருடனும் அன்புடனும் அரவணைப்புடனும் பண்புடனும்
    பாசத்துடனும் பழகும் மனித தெய்வம் சிவாஜி அது தலைவரின் பரம்பரை பழக்கம்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 3 месяца назад

    ரம்யா கிருஷ்ணன் உருவங்கள் மாறலாம்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад +1

    4:13 சிவாஜி கணேசன் உடன் உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் பாரதி நடித்துவிட்டார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад

    3:35 மோட்டார் சுந்தரம் பிள்ளை சிவாஜி கணேசன் மகளாக காஞ்சனா நடித்த முதல் படம் அதன் பிறகே தங்கை படமாகும்.

  • @deepaarumugam5230
    @deepaarumugam5230 3 месяца назад

    ஓம் சிவாஜி நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад +1

    0:58 நடிகை டி. ஆர். ராஜகுமாரி சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த படம் அன்பு தவறை திருத்தி கொள்ளுங்கள் நன்றி

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 месяца назад

      என்னதான் கவனமாக பதிவு போட்டாலும் ஏதோ சில தவறுகள் நடந்து விடுகின்றன. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...
      நேயர்களே! இந்த வீடியோவில் ராஜகுமாரி,வரலட்சுமி,
      சரோஜாதேவி பதிவில் தவறு ..தவறுக்கு வருத்தமே!

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 месяца назад

      ​@@SIVAJIMURASU
      மிக்க நன்றி ஐயா

  • @gomathis8280
    @gomathis8280 3 месяца назад

    Motor sundaram Pillai padaththil sowgar janakithaan muthal Jodi.irandavathaaga maniimala varuvaar(flashback

  • @subramanian4321
    @subramanian4321 3 месяца назад

    நடிகை வித்யா சிவாஜியுடன் நடித்த படம் இமயம்!

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 3 месяца назад

    Sivajiyudan srilanka nadikai geetha kumarasinga muthalum iruthiyakavum naditha padam mokana punnakai

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад

    2:26 சிவாஜி கணேசன் உடன் சரோஜாதேவி முதல் முறையாக நடித்த படம் தங்கமலை ரகசியம் ஜோடியாக இணைந்து நடித்தது பாக பிரிவினை என்று கூறலாம்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад

    5:28 சிவாஜி கணேசன் மாதவி நடத்த முதல் படம் அமர காவியம் நன்றி

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 месяца назад

      சத்தியசுந்தரம் பிப்ரவரி 1981
      அமரகாவியம் 1981 ஏப்ரல்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад

    4:52 சிவாஜி கணேசன் லட்சுமி இணைந்து நடித்த முதல் படம் காவல் தெய்வம் நன்றி

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад

    1:44 சிவாஜி கணேசன் ஜி. வரலட்சுமி இணைந்து நடித்த முதல் திரைப்படம் வாழ்விலே ஒரு நாள் 1956ல் வெளிவந்தது நான் பெற்ற செல்வம் இல்லை தவறை திருத்தி கொள்ளுங்கள் நன்றி

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 3 месяца назад

      Naan pettra Selvam thaan 1954 il வெளியானது,வாழ்விலே ஒரு நாள் 1956 இல் வெளியானது.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад

    2:00 ராஜ சுலோச்சனா சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த படமும் வாழ்விலே ஒரு நாள் ராஜா ராணி இல்லை

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 3 месяца назад

      ரா ஜா ராணி அண்ணன் அறிமுகம் ஆகும் சேரன் செங்குட்டுவன் நாடக காட்சியில் உடன் இணையாக வருபவர் ராஜ சுலோச்சனா அவர்கள்தான் நண்பரே,படத்தில் நாயகி பப்பி அம்மா.