இந்த சிறிய தவறால் OSCAR மிஸ் பண்ண கமல் படம் | ONLY SOUTH ACTOR WHOSE 7 FILMS NOMINATED FOR OSCARS

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 36

  • @aarirose6072
    @aarirose6072 3 месяца назад +9

    நாயகன் திரைப்படத்திற்கு முன்பே ஹிந்தியில் அவர் நடித்த சாகர் தெலுங்கில் நடித்த சுவாதி முகூர்த்தம் இரண்டும் ஆஸ்கார் நாமினேஷன் சென்றிருக்கிறது

    • @samthestorm1991
      @samthestorm1991  3 месяца назад

      Yes. Nan Tamil padangala first solitu last la thaan hindi and Telugu padam solirpen so year mention panla bro

    • @mohamedrafeek5552
      @mohamedrafeek5552 2 месяца назад

      Heyram Oscar deserved movie

    • @snimeshnath490
      @snimeshnath490 2 месяца назад

      அது சுவாதி முகூர்த்தம் இல்லை நண்பா சுவாதி முத்யம்

    • @samthestorm1991
      @samthestorm1991  2 месяца назад

      நண்பா நான் சுவாதி முத்தையம்னு தான் சொல்லிருக்கேன். வாய்ஸ் கமியானதால அப்படி இருக்கு. ஒரு செகண்ட் பயந்துட்டேன்😅😅

    • @snimeshnath490
      @snimeshnath490 2 месяца назад

      @@samthestorm1991 ஐயோ நண்பா நான் உங்களை சொல்லவில்லை இங்கே ஒருவர் கமெண்ட் போட்டு உள்ளாரே...அவரைத்தான் சொன்னேன்

  • @rajasekar8355
    @rajasekar8355 2 месяца назад +1

    👍👍👍Only one KAMAL sir best hero in world cinema. Oscar west.

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 2 месяца назад +2

    சினிமா துறையில் ஒவ் ஒரு மாநிலங்களில் அந்த அந்த மொழி சார்ந்தவர்கள் சினிமா துறையை வழிநடத்தி செல்கிறார், தமிழ் நாட்டு சினிமாவில் மட்டும் தான் குறைந்த தமிழர்கள் அதிக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வழிநடத்தி வருகின்றனர், இதனால் தமிழ் நாட்டு நடிகர்களுக்கு எதை கொடுக்க வேண்டும் யாருக்கு எத்தனை கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பது முடிவு இவர்கள் கையில் தான் ஒரு படத்தில் அயிரம் விசித்திரமான சாதனைகளை இருந்தாலும் ஒரு குற்றம் குறையாவது கண்டு பிடித்து சிறந்த தமிழ் நடிகர்களுக்கு முட்டுக்கட்டையாக பலர் இருக்கின்றனர், விழுந்து எழுந்து பாடுபட்டு வந்து கமல் சாருக்கு ஆஸ்கார் விருதுகள் தடை செய்யப்படுகின்றன

    • @samthestorm1991
      @samthestorm1991  2 месяца назад +1

      @@selvakumarankumar4587 அறுமையான பதிவு. கமலின் படங்களைப் பார்த்தால் அவரின் ரசிகராவே மாறிவிட முடியும் அப்படி ஒரு கலைஞன் அவர்

  • @samsungprakash3220
    @samsungprakash3220 2 месяца назад +1

    Salangai oli padathula
    Bharatha nattiyam dancers
    Akkul shave pannanum qqna athsi pannadhadhaala Oscar miss aagidichi

    • @samthestorm1991
      @samthestorm1991  2 месяца назад

      @@samsungprakash3220 yes bro nanum kelvi patruken

  • @vinodmenon2825
    @vinodmenon2825 2 месяца назад +3

    Hey Ram and virumandi

  • @Rengarajasharma
    @Rengarajasharma 2 месяца назад +1

    செந்தமிழில் பேசும் கமல் எந்த ஒரு விழாவிலும் கோட்டு சூட்டில் தான் வருவார் என்பது அமெரிக்காவுக்கு நல்லாவே தெரியும்.

  • @muruganpurushothaman236
    @muruganpurushothaman236 2 месяца назад +1

    இங்கிலீஷ்ல Shawshannk redemtionu ஒரு படம் வந்துச்சு. அதே வருஷம் Forest Gump இன்னொரு படமும் வந்துச்சு அந்த வருஷம் ஆஸ்கர் லிஸ்ட்ல Shaw shank redemtion 7 பிரிவுகள்ல நாமினேட் செய்யப்பட்டது ஆனா ஒரு ஆஸ்கர் கூட கிடைக்கல. Forest gump ஆறு ஆஸ்கர் அந்த வருஷம் win பண்ணிச்சு. என்னோட முப்பது வயசுல Shsw shank redemtion பார்க்கும்போது ஏன் இந்த படத்துக்கு ஒரு ஆஸ்கர் கூட கொடுக்கல அப்படின்னு நான் கோபப்பட்டேன் 50 வயசுல நான் இந்த படத்தை பார்க்கும்போது Forest gump தான் பெஸ்ட் படம் புரிஞ்சுகிட்டேன். ஆஸ்கர் அவார்ட் செலக்ட் பண்றவங்க பொதுமக்கள் கிடையாது. அந்த ஜட்ஜஸ் வந்து எமோஷனலா முடிவு பண்ண மாட்டாங்க. எதையும் அலசி ஆராய்ந்து தான் அவார்டுக்கு செலக்ட் பண்ணுவாங்க பைனலா எது சிறந்த படமும் அதுக்கு ஆஸ்கர் கொடுக்கப்படும். அதனாலதான் ஆஸ்கர் அவார்டு இன்னைக்கும் உலக அளவில் சிறந்த அவார்ட்டா கருதப்படுது.

    • @samthestorm1991
      @samthestorm1991  2 месяца назад

      @@muruganpurushothaman236 arumayana explanation bro. Thanks for ur comment. ❤

    • @boypillay5270
      @boypillay5270 2 месяца назад

      You actually watched Shawshank redemption? Must be another breed. Excellent.

  • @Ani-i6f
    @Ani-i6f 2 месяца назад

    Indian

  • @pugazhenthipunniyakotti2540
    @pugazhenthipunniyakotti2540 2 месяца назад

    Indiala award kodukurawangal ellam avunga aliga oscarla vellakaran illa irukan

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 2 месяца назад

    Heyram Oscar deserved movie

  • @georgehorton3293
    @georgehorton3293 2 месяца назад +3

    இந்தியன்2 வை அனுப்பியிருந்தால் சங்கர்,கமல், அனில் மூவருக்கும் ஆஸ்கார் கிடைத்திருக்குமே.😂😂😂

  • @iamtbk
    @iamtbk 3 месяца назад +1

    #sombuthooki #paidreview to promote indian 2 movie indirectly… bro neenga adutha lokesh kangaraj bro.. nalla scheme bro .. like how sanju movie was released to clear sanjay dutts name , you are releasing this video to clear kamals name from indian 2 disaster… siddarth oda #sombuthooki kuda bear pannalam aaana intha video engalala unmailiya mudiyala…

    • @samthestorm1991
      @samthestorm1991  3 месяца назад

      @@iamtbk bro its a real fact. I am not a kamal fan. But this reason is the real fact behind rejection of Oscar.

  • @ravikumar-xg4kd
    @ravikumar-xg4kd 2 месяца назад +1

    Useless. Already known news quite better than yours. 👎👎👎👎👎👎👎

    • @samthestorm1991
      @samthestorm1991  2 месяца назад

      @@ravikumar-xg4kd Its ok bro anyway thanks for commenting. may b many didn't know about it.

  • @balumahen8273
    @balumahen8273 2 месяца назад

    Super Star padam engga oscar ku qualified pannala 😂😂😂
    No 1.. India la odana mattum pattathu technology and quality irukku num

  • @siva91a
    @siva91a 3 месяца назад

    Copy adicha award kidaikathu

    • @samthestorm1991
      @samthestorm1991  3 месяца назад +1

      @@siva91a Just to reveal the reason bro. Plz support my channel

    • @vikram7978
      @vikram7978 2 месяца назад +1

      Loosu maari pesakoodathu. Apdi patha Hollywood vara padame neraya copy than. En Martin Scorsese remake movie ku Oscar vangalaya. Namma oorukaaranuga maari yaarum iruka matanuga. Degrade panni pesuradhula. Copy and inspiration has different meaning. If Kamal movie are copy just do an research on Hollywood movies first. Foreign people knows those are inspired. But our people are the worst to the core degrading films

  • @pugazhenthipunniyakotti2540
    @pugazhenthipunniyakotti2540 2 месяца назад

    Indiala award kodukurawangal ellam avunga aliga oscarla vellakaran illa irukan