கலத்தப்பம் செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2024
  • Kalathappam recipe in Tamil | Cooking Video
    In this simple cooking video, I have explained how to make Kalathappam, a tasty traditional cake-like dish. We'll show you all the steps to prepare and cook this special treat with simple ingredients. Whether you're a beginner or an experienced cook, you'll enjoy making and tasting this unique recipe. Join us in the kitchen and discover the secrets to creating Kalathappam's soft texture and sweet flavor. Then this video is for educational purposes only.
    #kalathappamrecipe #traditionalcooking #easyrecipes #homecooking #food #cookingtutorial #cookingtamil #carselsfoodfactory
    தேவையான பொருட்கள்:
    1. பச்சரிசி - 1 கப்
    2. சாதம் - 3 மேஜை கரண்டி
    3. ஏலக்காய் - 1
    4. சீரகம் - 1/4 தேக்கரண்டி
    5. உப்பு - 1/4 தேக்கரண்டி
    6. தண்ணீர் - 1 கப்
    7. சர்க்கரை ( வெல்லம் ) - 1/4 கிலோ
    8. தண்ணீர் - 1/2 கப்
    9. பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
    10. எண்ணெய் - 2 மேஜை கரண்டி
    11. தேங்காய் துருவல் - 1/4 கப்
    12. சின்ன வெங்காயம் - 20

Комментарии • 6