குஞ்சி கலத்தப்பம் | Kunji Kalathappam | Rice Flour Cake | Coconut Cake in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • குஞ்சி கலத்தப்பம் | Kunji Kalathappam | Rice Flour Cake | Coconut Cake in Tamil at ‪@IndianFoodJunction‬
    #kunjikalathappam #foodrecipesintamil #healthyfood #indianfoodjunction
    Click here to watch:
    Instant Wheat Flour Appam: • Instant Wheat Flour Ap...
    Carrot Payasam: • Carrot Payasam | கேரட்...
    Rava Kesari with Jaggery: • வெல்லம் ரவை கேசரி | Ra...
    Kadalai Mittai Recipe ASMR: • கடலை மிட்டாய் | Kadala...
    Easy Gulab Jamun Recipe ASMR: • Easy Gulab Jamun Recip...
    For more healthy and delicious recipes,
    Subscribe: shorturl.at/krFIX
    Follow: / indianfoodjunctionoffi...
  • ХоббиХобби

Комментарии • 80

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv Месяц назад +4

    😋😋😋 செம்ம

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Месяц назад +10

    பார்க்கும் போதே மிகவும் சுவையாக இருக்கிறதே 😋

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 2 месяца назад +10

    இதுவரை கேள்விபட்டதில்லை but temptation dish, I'll try.

  • @Chithra-pc6ke
    @Chithra-pc6ke 19 дней назад +1

  • @fathimafarzana7585
    @fathimafarzana7585 Месяц назад +2

    Very nice i will try ❤

  • @venkatarjeteditz9411
    @venkatarjeteditz9411 20 дней назад +1

    😮

  • @jaykrish3566
    @jaykrish3566 2 месяца назад +1

    Mouth watering

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye 2 месяца назад +4

    Mam itha ragi flour la kuda seiyalama ???? Plz reply me

  • @Sarathi-jz1hx
    @Sarathi-jz1hx 2 месяца назад +4

    கொஞ்சம் டீடைலா சொல்லுங்க

  • @Attagasamvlogs
    @Attagasamvlogs 3 месяца назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maryjohn3760
    @maryjohn3760 3 месяца назад +3

    Super thampi thaggachi 🎉🎉🎉

  • @haseena4860
    @haseena4860 Месяц назад +1

    Vella paagu sooda add pannanuma bro

  • @anisabanu2501
    @anisabanu2501 2 месяца назад +2

    Bakking soda

  • @priyasubramanian4659
    @priyasubramanian4659 Месяц назад +1

    Gas ah medium flame la ilaina sim la vaikanumanga...

  • @tamilcnctech
    @tamilcnctech Месяц назад +3

    Peyare vithyaasamaa irukke 😅😅😅

  • @bondoo7340
    @bondoo7340 2 месяца назад +2

    Kerala food

  • @yeanokvijay6558
    @yeanokvijay6558 2 месяца назад +8

    anna intha dishkku vera name vainga pls sapdura food

  • @alina4617-1
    @alina4617-1 2 месяца назад +3

    😮😂😂😂

  • @gomathichandrasekharan8244
    @gomathichandrasekharan8244 24 дня назад +1

    Rice flour la sayalama

  • @priyaslifestyle22
    @priyaslifestyle22 2 месяца назад +43

    Headingla mattum kunji kalathappamnu pottutu...ulla videola verum kalathappamnu mattum solluringa🙄aen kunji kalathappamnu solliala🤔

    • @IndianFoodJunction
      @IndianFoodJunction  2 месяца назад +25

      கூச்சமா இருக்கே பிரியா 🤣

    • @priyaslifestyle22
      @priyaslifestyle22 2 месяца назад +6

      @@IndianFoodJunction ok ok😂

    • @devaraja4526
      @devaraja4526 2 месяца назад +5

      😂😂😂😂😂​@@IndianFoodJunction

    • @banusyed1703
      @banusyed1703 2 месяца назад +5

      😂🤭🤭🤭

    • @IndianFoodJunction
      @IndianFoodJunction  2 месяца назад +2

      @@banusyed1703 ipadiyellam sirika koodadhu ma

  • @robertken6258
    @robertken6258 Месяц назад +1

    When cook directly to cooker it burnt . don't cook directly at cooker

  • @raji9522kani
    @raji9522kani 2 месяца назад +3

    சாப்பாடு வந்து பழைய சாதம இல்ல புது சாதம் போட்டு அரைக்கணுமா

    • @IndianFoodJunction
      @IndianFoodJunction  2 месяца назад +1

      புது சாதம் தான் Use பண்ணனும் Raji kani

    • @raji9522kani
      @raji9522kani 2 месяца назад

      Ok mam tq

  • @balasubramani6876
    @balasubramani6876 16 часов назад +1

    Cake..pole.irukku

  • @kalaivanithiyagarajan4568
    @kalaivanithiyagarajan4568 24 дня назад +1

    Time correct 3 to 5 mins... Adukulla vendurumma...

  • @balanagarajan7905
    @balanagarajan7905 Месяц назад +1

    Peru. Adhuladhan yellamey irukku 😂😂 😂.

  • @alphachesscentaur6392
    @alphachesscentaur6392 2 месяца назад +2

    Na nenga etho soninga..... En kaathula thappa ketruchungnaaa....

    • @IndianFoodJunction
      @IndianFoodJunction  2 месяца назад +2

      apdiyellam ninaikakoodadhu brooooo

    • @nermaithairiyam6009
      @nermaithairiyam6009 2 месяца назад +1

      கோழிக்குஞ்சு தான் சொல்வார்கள், எதிர்நீச்சல் sk character பெயரில் நிறைய பேர் வாழ்கின்றனர் bro,,,,

    • @alphachesscentaur6392
      @alphachesscentaur6392 2 месяца назад +1

      Appo kunji kalanthappam Na enna bro, Ethanala Antha Peru.....

  • @murugan9579
    @murugan9579 Месяц назад +3

    பேரு கொஞ்சம் சரி இல்லைன்னு நினைக்கிறேன் அந்த குஞ்சு அதை மாத்தி வேற ஏதாவது பெயர் வைத்திருக்கலாம்

    • @IndianFoodJunction
      @IndianFoodJunction  Месяц назад +1

      அது கெட்ட வார்த்தையே கிடையாது

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 месяца назад +4

    கடந்தவாரம்சாப்பிட்டேன்

  • @vinothinivinothini-hu8hf
    @vinothinivinothini-hu8hf 2 месяца назад +5

    Gascut podanuma

    • @IndianFoodJunction
      @IndianFoodJunction  2 месяца назад

      Nope.. poda koodadhu

    • @lemontree5717
      @lemontree5717 Месяц назад +1

      Gasket thaa correct 💯

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Месяц назад

      In an English Comment, u told Gasket has to be fixed; but in one of the tamil Comments, u said it shouldn't be applied...
      Which is correct bro?

  • @umabuvanesh8899
    @umabuvanesh8899 2 месяца назад +2

    5 நிமிஷம் போதுமா

  • @Theniviews1101
    @Theniviews1101 Месяц назад

    Not kunji pronounsation bro
    Crct pronounsation is குஞ்ஞி

    • @Theniviews1101
      @Theniviews1101 Месяц назад +1

      Ippo kooda edit panni sari pannunga sis...

  • @ibrahimsheriff2450
    @ibrahimsheriff2450 23 дня назад +1

    எது குஞ்சில கலந்து😂

  • @jessysvideo6764
    @jessysvideo6764 Месяц назад +1

    ஏய் காஞ்சி அல்லடா
    குஞ்சு என்றால் சிறுது அர்த்தம் .எடிட் செய்யவும் அசங்கியமா இருக்கு

  • @hamletgobbo
    @hamletgobbo 2 месяца назад +9

    குஞ்சி 😂😂

  • @MaryNirmalaDominic
    @MaryNirmalaDominic 2 месяца назад +1

    Not nice.🗣️

  • @jayasurya13
    @jayasurya13 Месяц назад +3

    கெட்ட வார்த்தையிலே இப்பிடி ஒரு தின்பண்டமா

    • @IndianFoodJunction
      @IndianFoodJunction  Месяц назад

      அது கெட்ட வார்த்தையே கிடையாது

  • @a.jnanban9147
    @a.jnanban9147 Месяц назад +1

    அது என்ன குஞ்சு? கோழிக்குஞ்சா .குருவிக்குஞ்சா? .அது குஞ்சு இல்லம்மா.குஞ்ஞி என்று திருத்தலாமே. மலையாளத்தில் குஞ்ஞி என்றால் சிறிய என்று பொருள்.குஞ்ஞிக்கலத்தப்பம் குஞ்ஞிப்பத்திரி .....குஞ்சு என்றால் பறவைக்குஞ்சு எலிக்குஞ்சு.அணில்குஞ்சு என்று பொருள்படும். இன்னும் சில இடங்களில் குழந்தைகளின் பிறப்புறுப்பைக்கூட‌ குஞ்சு .குஞ்சாமணி என்று கூறுவர்

  • @Sarathi-jz1hx
    @Sarathi-jz1hx 2 месяца назад +10

    விசில் போடக்கூடாது சொன்னீங்க பெல்ட் போட கூடாதா

    • @prasathprasath915
      @prasathprasath915 2 месяца назад +4

      போடன்னும்

    • @VGRagni
      @VGRagni 23 дня назад

      ஐயையோ.... பெல்ட் இல்லாமல் எப்படி குக்கர் use பண்ணுவீங்க 🤣