தேங்காய் திரட்டு பால் பாரம்பரிய சுவையில் 😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • How to Cook Thengai Thirattupal Recipe in home tutorial Video
    Learn how to make the delicious Thengai Thirattupal at home in this easy tutorial. We'll guide you through step-by-step process, using simple ingredients like coconut, dal, and brown sugar. Perfect for beginners and experienced cooks alike. Discover tips to get the perfect texture and flavor. Ideal for festive occasions or a sweet treat anytime. Then this video is for educational purposes only.
    #தேங்காய் #திரட்டுபால் #thengaithirattupal #traditionalrecipe #traditionalcooking #easyrecipes #southindiandessert #homecooking #cookingtutorial #sweetrecipe
    தேவையான பொருட்கள்:
    1. பாசி பருப்பு - 2 மேஜை கரண்டி
    2. துருவிய தேங்காய் - 1 கப்
    3. தண்ணீர் - 100 ml
    4. நெய் - 5 மேஜை கரண்டி
    5. முந்திரி - 25
    6. உலர் திராட்சை - 25
    7. நாட்டு சர்க்கரை - ஒரு கப்புக்கு கொஞ்சம் குறைவு
    8. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
    9. உப்பு - ஒரு சிட்டிகை
    10. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
    11. நெய் - தேவைக்கேற்ப

Комментарии • 8