இதெல்லாம் கண்ணுக்கு தெரியாத ரெசிபி, நம்ம வீட்ல இருக்கிற பொருள் தான்! CDK 1655 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Mr. Kannan
    A to Z Catering, Kumbakonam
    79049 32683 | 98436 08341
    Semiya Rava Bath
    Ingredients
    Semiya - 150 g
    Rava - 150 g
    Roasted Peanuts - 100 g
    Gold Winner - 300 ml
    Mustard - 50 g
    Gram Dal - 100 g
    Cumin Seeds - 25 g
    Dry Red Chilli - 4 Nos
    Salt - to Taste
    Turmeric Powder - A Pinch
    Beans - 100 g
    Carrot - 100 g
    Curry Leaves - As Required
    Coriander Leaves - As Required
    Ginger Garlic Paste - 3 Tbsp
    Big Size Onion - 150 g
    Tomato - 150 g
    Chopped Green Chilli - 4 Nos
    Cauliflower - 1/2 Flower
    Ghee - As Required
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #kumbakonam #semiyabath
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Комментарии • 227

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 3 месяца назад +9

    ஒரு..செப்ஃ...மனதாற..மற்றவரைப் புகழ்வது...நம்ம செப்ஃ..தீனா சார்தான்...வாழ்க வளமுடன்..நலமுடன் ...சார்❤❤❤❤

  • @bhagimedia
    @bhagimedia 3 месяца назад +11

    என் அம்மா ரவா உப்புமா அல்லது சேமியா உப்புமா செய்யும் போது தண்ணீர் அதிகமாக ஆகி விட்டால் ரவா உப்புமாக்கு சேமியாவை அல்லது சேமியா உப்புமா செய்யும் போது ரவை சேர்த்து சரி செய்வாங்க வேர்க்கடலை மட்டும் தான் புதிதாக உள்ளது. (பி.கு. என் அம்மா இந்த ஐடியாவை என் பாட்டியிடம் கற்று கொண்டார்கள்)

  • @Baskar-n1z
    @Baskar-n1z Месяц назад +5

    தீனா Sir ஒரு legend ஆனால் ஏதும் தெரியாதது போல் கேட்பது அவரின் அடக்கத்தினை காட்டுகிறது

  • @agila9730
    @agila9730 3 месяца назад +14

    வணக்கம், தீனா ஐயா.
    தங்களின் இன்றைய சமையல் குறிப்பான "சேமியா ரவா பாத்" பார்க்கவே உமிழ்நீர் சுரக்கச் செய்ததால், என் தாயாரும் நானும், இன்றைய சிற்றுண்டியாக இதனை உடனடியாகச் செய்தோம், சுடச்சுட சுவைத்தோம், மகிழ்ந்து களித்தோம்!
    அட! அட! அட! "லபக்"கென தொண்டையில் இறங்கியதே!
    செம்மையான சிறப்பான சிற்றுண்டி இது, ஐயா.
    கண்ணன் ஐயாவுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றி, தீனா ஐயா.
    அன்புடன்;
    அகிலா பொன்னுசாமி,
    மலேசியா.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 месяца назад +15

    I already was doing this menu ,regularly when Rava is in minimum quantiny , I will do as SEMIA RAVA KICHEDY with vegitables & cashew nuts.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 месяца назад +55

    தீனா தம்பி...300கிராம் பொருளுக்கு 400கிராம்(ஏண்ணெய்+நெய்) போடுவதாலும்...சேர்மானம் அதிகமாக போடுவதாலும் நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் உடல்நலம் பார்க்க வேண்டும் அல்லவா.இப்படி செய்வது கல்யாணத்திற்கு மட்டும் பொருந்தும்.ஏன் என்றால் விசேஷ இடங்களில் எண்ணெய் பொருள்கள் அதிகமாக கிடைக்கும்.அதே வீட்டில் அப்படி செய்யமுடியாது

  • @stellapeter372
    @stellapeter372 3 месяца назад +13

    This is known as khichadi in coimbatore we can get in all hotels for breakfast in coimbatore. Very tasty it is childhood memories

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 3 месяца назад +43

    எண்ணெய் அளவு மிக அதிகம்.
    இவ்வளவு எண்ணெய் விட்டால் அல்வா மாதிரி தான் இருக்கும்

    • @anudevi6815
      @anudevi6815 2 месяца назад

      Unmaithan sagodaree.

  • @rajeswarigopal2748
    @rajeswarigopal2748 3 месяца назад +27

    அருமை.இதையே கோவையில் ரவா கிச்சடி என சொல்வோம்.இவர் செய்த மாதிரி இல்லாமல் சீரகத்திற்கு பதில் ரொம்ப கம்மியாக சோம்பு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் தக்காளி வதக்கி வேர்க்கடலை போட மாட்டோம் அதற்கு பதிலாக முந்திரி வதக்கி கேரட் மற்றும் பீன்ஸ் சேர்ந்து வதக்கி 1 கப் (200) கிராம் ரவைக்கு 100 கிராம் சேமியா போட்டு செய்வோம் அருமையாக இருக்கும்.

    • @anudevi6815
      @anudevi6815 2 месяца назад

      Thanks sister teliva sonnathuku ❤ ,MALAYSIA.

  • @Jagadesh-d5r
    @Jagadesh-d5r 3 месяца назад +14

    Dear chef Deena sir since 15yrs itself we are cooking this recipe in marriage Andhra Pradesh Chittoor district kuppam don't mind it's just informing you

  • @vidyashastry6335
    @vidyashastry6335 3 месяца назад +3

    It’s not just the recipe of contents. It is the systematic way in which Mr Kannan does it. So carefully and so lovingly each ingredient is added and generous quantities too! Well done Mr Kannan! I make this too coming from Bangalore, quite common, but this method is exclusive and patiently executed! Kudos!

  • @fashiongallery6671
    @fashiongallery6671 14 дней назад +2

    நீங்கள் சொன்ன பொங்கல் என் ஹோட்டலில் செய்தேன் செம ஹிட், thank you சொல்லு மச்

  • @lathanilakantan685
    @lathanilakantan685 3 месяца назад +6

    I made this for the first time 48 years ago, when I had insufficient quantities of rava and semiya! I added vegetables, nuts and ghee to make it nutritious and sufficient for 2. My experiment as a newly wed. All these years I have continued making it! I’m sure many of your viewers will have similar comments! Too much oil in Mr. Kannan’s recipe though!

    • @anudevi6815
      @anudevi6815 2 месяца назад

      Yes correctly said, m,sia

  • @rowarss781
    @rowarss781 3 месяца назад +5

    தீனா நீங்கள் சாப்பிட்டு பார்த்து கண்ணனை புகழும் போது அவர் முகத்தில் என்ன புன்சிரிப்பு அடடா அருமையான ரெசிபி ரொம்ப நன்றி தீனா கண்ணன்

  • @Indra-ew6jv
    @Indra-ew6jv 3 месяца назад +1

    Chief Deena & Kannan இருவாகும் மிக்க நன்றி உங்களின் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @eswarishekar50
    @eswarishekar50 3 месяца назад +2

    கண்ணன் சார் செய்து காட்டிய கதம்ப சாம்பார் செய்தேன் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sundari1177
    @sundari1177 3 месяца назад +4

    இனிய காலை வணக்கம் தம்பி இருவருக்கும் சூப்பரா இருக்குப்பா சமையல் எல்லாமே அருமையா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @adithyasp375
    @adithyasp375 3 месяца назад +1

    Superb, my grand mother used to do this but little bit different.
    Thankyou very much for both of your interest in teaching us

  • @vanitk5078
    @vanitk5078 3 месяца назад +1

    Kannan caterers receipes are really super.Unpopularity is not a criteria for superb receipes Vazthukkal. Carry on Deena sir with your journeys searching wonderful receipes

  • @vedaji6577
    @vedaji6577 3 месяца назад +2

    Veratha nal la onion serkkama ethey mathire seiyalam , kadaiseya ghee pottu seithal super ah erukkum sir

  • @ramn312
    @ramn312 3 месяца назад +11

    We keep cooking this for the past 30-40 years. I don’t think this is invented by this gentleman.

  • @caviintema8437
    @caviintema8437 3 месяца назад +2

    Semiya, rava bath, super chef super ❤❤

  • @PooranamDavar
    @PooranamDavar День назад

    கண்ணுக்கு படறது தான் சார் ஆனா சின்ன சின்ன மாற்றங்கள் அவ்வளவுதான் ஆனா அதுக்கும் திறமை வேணும்

  • @taurusvirischigam
    @taurusvirischigam 2 месяца назад +2

    It is a common recipe in every household...

  • @nskitchen2682
    @nskitchen2682 3 месяца назад +4

    இது நாங்க அடிக்கடி செய்வோம் சேமியா ரவா கிச்சடினு சொல்லுவோம் எங்க அப்பா அடிக்கடி செய்வார்

  • @kalyanivenkatesan1776
    @kalyanivenkatesan1776 3 месяца назад +1

    இது எங்க அப்பாவோட favorite dish. ❤

  • @LakshmiRSabbapathy
    @LakshmiRSabbapathy 2 месяца назад

    chef , you are really great, YOU ARE doing a great service to the nation and culture by bringing out the local businesses and cuisine. keep up the great work!

  • @hemavathyramani5241
    @hemavathyramani5241 6 дней назад

    i make semiya and rava upma, rava and semiya idly now also for breakfast

  • @priyamahi21
    @priyamahi21 3 месяца назад +1

    This dish is the legacy one my grandma used to do we are eating from childhood

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 2 месяца назад

    புதிதாக தெறிந்து கொண்டோம். சூப்பர்.

  • @hemavathyramani5241
    @hemavathyramani5241 6 дней назад

    I also use wheat rava in place of white rava

  • @YasodhaEnduru
    @YasodhaEnduru Месяц назад +1

    Super thank you

  • @kj9537
    @kj9537 3 месяца назад +2

    Its really excellent explained step by step thank u so much deenas kitchen for introducing variants in recipes

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 3 месяца назад +1

    We use to serve with coconut chatney.its A common breakfast in Bangalore

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan9236 2 месяца назад

    Very good recipe first time watching this different recipe Best wishes to Kannan , thanks Deena

  • @malinishunmugam453
    @malinishunmugam453 3 месяца назад +1

    This channel should reach more people.

  • @selvi2167
    @selvi2167 19 дней назад

    We also prepare rava semia kichadi

  • @SenthilKumar-gu2nf
    @SenthilKumar-gu2nf 3 месяца назад

    கண்ணன் பிரதர், வாழ்த்துக்கள், பாக்கறப்பவே சாப்பிட தோனுது

  • @அழகுராகவா
    @அழகுராகவா 2 месяца назад +6

    இவர் இந்த ரவா பாத்துக்கு உரிமை கோர முடியாது. 1990இல் எனது அப்பா சமைத்து கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோவிலில் திருமணத்த்தில் சாப்பிட்டுள்ளேன் அப்போதும் இதன் பெயர் ரவா பாத்.

  • @KanaguKanagu-k2k
    @KanaguKanagu-k2k 3 месяца назад +2

    Super super thank you very much deena sir

  • @d.sakthirani1984
    @d.sakthirani1984 3 месяца назад +2

    Ethu puthu recipe illa eannoda appa semiya and rava mixed panni kichidi pannuvanga so iam also do this recipe

  • @suganyadhananjayan8475
    @suganyadhananjayan8475 Месяц назад

    We tried and it came out very well

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 месяца назад +1

    புது ரெசிப்பி கண்டிப்பாக செய்து சாப்பிட வேண்டும். .❤கோவில் பற்றிய தகவல்கள் அருமை ❤

  • @chapms5053
    @chapms5053 2 месяца назад +7

    இந்த ரெசிபியை எங்க அம்மா ரொம்ப வருஷமா செய்றதுதான்.. என் பாட்டி காலத்தில் இருந்து நான் சாப்பிட்டுட்டு இருக்கிற. சேமியா உப்புமா சொல்லுவாங்க. இதேபோல அரிசி உப்புமாவை எங்க வீட்ல செய்வாங்க

  • @swetha8793
    @swetha8793 3 месяца назад +2

    Good morning chef. Very nice recipe

  • @shyams1311
    @shyams1311 3 месяца назад +1

    20 years ago My grandma used to do this recipe frequently. But she won't add ginger garlic paste. Only chopped ginger.

  • @anitajeyaraj5464
    @anitajeyaraj5464 3 месяца назад

    Try the same with bringal cut into small pieces and use little vatha kulaumbe powder and make the same with out other vegetables potatoes cau be added in small amounts and make this it is very tasty

  • @nskitchen2682
    @nskitchen2682 3 месяца назад +1

    1/2கிலோ ரவை 2பாக்கெட் சேமியா போடுவோம்

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 3 месяца назад

    Once when semiya upma was little watery i added rava to bring the correct consistency

  • @san360degree8
    @san360degree8 3 месяца назад +6

    இவ்வளவு எண்ணெய்யா சேர்ப்பிர்கள். இப்படி சாப்பிட்டால் அடுத்த நிமிடமமே colestral பிச்சு எகிறிடும் sir.

    • @youbarani
      @youbarani 2 месяца назад

      @@san360degree8 animal fat only has cholesterol

  • @gengureddy2041
    @gengureddy2041 Месяц назад +2

    How much time tocut& prepare

  • @madhanmaddy5223
    @madhanmaddy5223 3 месяца назад +3

    Dr.Pal indha video pandipaga pakanum

    • @Thatonlyone678
      @Thatonlyone678 3 месяца назад

      @@madhanmaddy5223 pandipaaga ah 🥲🥲

  • @sugis6568
    @sugis6568 Месяц назад

    Ithu regular ah na vettla panra tiffin recipe rava and semiya small quantity eruntha ithathaan panuven...But too much oil use panranga digestion late aagum..

  • @vrajathi8793
    @vrajathi8793 2 месяца назад +1

    Enga amma intha mari na chinna vayasa erukkum pothey senchu kuduthurukkanga enna penut and cashews podama, rava with anil semiya add panni seivanga

  • @BalagurunathanNagarajan
    @BalagurunathanNagarajan 3 месяца назад +1

    Chef dheena sir , Rick stien india programah nyabagapaduthuraru..

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 месяца назад +1

    Nilkadala add pannamatom mathapadi same vetla seivom

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 3 месяца назад

    Entha bro pesarathu azhaga eruku

  • @SivaSubramanian5
    @SivaSubramanian5 2 месяца назад

    Usual recepie regularly made in home

  • @chitrav2494
    @chitrav2494 2 месяца назад

    Very nice Amazing Receipe....👌♥️👌🌹

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 3 месяца назад +1

    It is common in Trichy...
    ரோட்டு கடைகளில் மிகவும் பிரசித்தம்.ஐந்து வருடங்களாக இவர் செய்கிறார் என்பதை ஒப்புக்கொள்ள லாம்.

  • @deepam1949
    @deepam1949 Месяц назад +2

    என்னோட அம்மா ரவா-சேமியா உப்புமா அடிக்கடி எங்க வீ்ட்டில் சாப்பிட்டு இருக்கோம், பூண்டு போட மாட்டாங்க,

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 3 месяца назад

    Sambar dri pannunen vera level test thank you so much deena sir thank you so much sir

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 3 месяца назад +1

    Its common in Tamil nadu. Semia rava khichadi

  • @venkatesanganesan1256
    @venkatesanganesan1256 2 месяца назад

    வாழ்த்துக்கள் திரு. கண்ணன்❤வாழ்க வளமுடன்

  • @akilaselvam9674
    @akilaselvam9674 3 месяца назад +5

    Hi dheena anna. Julie akka kuda 1 recipe senchu katunga❤

  • @priyaringtones4087
    @priyaringtones4087 3 месяца назад

    Ivlo oil pour panna super aa thaan irukum

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 месяца назад

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 3 месяца назад +4

    My grandmother use to do this not a new dish . Deena sir kindly edit this and reload this misinformation

  • @mohideenkhader9713
    @mohideenkhader9713 3 месяца назад

    Sir trichy ku visit panni KMS HAKKIM KALYANA BASAV BIRIYANI recipe video poda try pannunga sir, vera level reach agum, tase um ultimate..

  • @lakshmis598
    @lakshmis598 3 месяца назад +1

    Rava p athaainna. Veetila udane semiyava sethuthan seivom

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 3 месяца назад +1

    Even i used to make more than 28 yrs

  • @sajjamanjula
    @sajjamanjula 2 месяца назад +1

    My mom used to do this

  • @paavaie3401
    @paavaie3401 3 месяца назад

    I did pongal. It came out very tasty. Thank you

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke 3 месяца назад

    Super today dinner at my home thank u👌🙏💐

  • @mradhikamani7807
    @mradhikamani7807 2 месяца назад

    This used to be the way my mom managed the situation when we were surprised by guests at odd times for dinner, when rava and semiya were in little quantities🙏

  • @eswarishekar50
    @eswarishekar50 3 месяца назад

    சேமியா ரவா பாத் அருமை அருமை அருமை அருமை அருமை

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 месяца назад +1

    Enga vetla idhu mari seivom

  • @manimaran-zy6le
    @manimaran-zy6le 2 месяца назад

    Sir
    Salt to taste means atleast you should tell approximately right amount of salt only makes food good sir

  • @kirinkopalan4793
    @kirinkopalan4793 3 месяца назад

    excellant . I wish the gentleman all the best

  • @yojithtextiles5117
    @yojithtextiles5117 3 месяца назад

    கண்ணன் சாருடைய டிபன் சாம்பார் போடுங்க தீனா சார்

  • @RathakrishnaMoorthi-yx7nr
    @RathakrishnaMoorthi-yx7nr 3 месяца назад +15

    இவ்வளவு எண்ணெய் ஊற்றி சாப்பிடுவது தற்கொலைகாகுச் சமம்.

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 месяца назад

    Veg brinji receipe Kannan sir style la panna sollunga

  • @saiviji27
    @saiviji27 19 часов назад

    Thank you deena sir

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 2 месяца назад

    Ghee measurement how much u have applied. Kly give how much ml u have applied instead of need to all your recipees. Hope u will consider

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 3 месяца назад +1

    A request to all caterers.
    Please don't consider only the taste when you prepare food for the public. Keep in mind their health too.
    Avoid too much oil in your preparations

  • @pandian.esakki
    @pandian.esakki 2 месяца назад

    Excellent...!!!

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 3 месяца назад +1

    தீனா ஐயா, நீங்க வழக்கமா சொல்றதைவிட அதிகமான பாராட்டை சொல்ட்டீங்களே....!
    அந்த அளவு உங்களை சொக்க வச்சிடுச்சா இந்த டிபன்....🎉🎉🎉🎉🎉
    செய்து பாக்குறேன்....

  • @mariyappan5871
    @mariyappan5871 22 дня назад

    சார் வணக்கம் வெஜ் இறால் செய்முறை விளக்கங்கள் மற்றும் வெஜ் இறால் எங்கு கிடைக்கும் கூறுங்கள்

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 3 месяца назад +1

    Thanks bro

  • @ashwinib6913
    @ashwinib6913 2 месяца назад +1

    Naan enga veetula seiren

  • @hemamalini9793
    @hemamalini9793 День назад

    இவ்வளவு எண்ணை சேர்த்தால் உடலுக்கு நல்லதா தீனா சார்

  • @Anithabanu-bh4gv
    @Anithabanu-bh4gv 2 месяца назад

    Deena sir paarka arumayaha ullathu, 1kg vittkku 1liter water sollraanga vegetable, rava, semiya, ivvalavum ullathu enna measurement puriyavillai? Vilakkam sollavum

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 2 месяца назад

    Yummy 😋 😋 very nice recipe

  • @jessymalathi42
    @jessymalathi42 3 месяца назад

    Mutton nihari podunga dheena

  • @jayasriravi1816
    @jayasriravi1816 3 месяца назад +1

    Been doing for years who said that we have not tried

  • @TheLakshmivishwanath
    @TheLakshmivishwanath 2 месяца назад

    ஜவ்வரிசி , ஸேமியா பால் பாயஸம் செய்யுங்கள் இன்னும் பிரமாதமாகவே இருக்கும் .

  • @sivakumar-qo9ry
    @sivakumar-qo9ry 2 месяца назад

    சூப்பர்👏

  • @skaverimba9955
    @skaverimba9955 2 месяца назад

    Ella ingredients um hand la eduthu podathinga measure pani eruntha apdiye podunga.

  • @vedaji6577
    @vedaji6577 3 месяца назад +1

    Nagga Thanjavur la eppadi pannuvom

  • @PooranamDavar
    @PooranamDavar День назад

    திரு ஏ டு இசட் கண்ணன் அவருக்கு வாழ்த்துக்கள்