தலைவாசல் அமைத்தல், தலைவாசல் வைக்கும் போது கவனிக்கவேண்டிய விஷயங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2021
  • தலைவாசல் அமைத்தல், தலைவாசல் வைக்கும் போது கவனிக்கவேண்டிய விஷயங்கள்
    #தலைவாசல் #maindoortips
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

Комментарии • 72

  • @premasamayal8062
    @premasamayal8062 3 месяца назад +1

    Thanks sir❤

  • @karthiajay992
    @karthiajay992 2 года назад +2

    நல்ல தகவல் சார் அருமை நன்றி 🙏🙏🙏

  • @bhrammaghaniarbhrammaghani9109
    @bhrammaghaniarbhrammaghani9109 2 года назад +2

    மிக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад

      நன்றிகள் சாமி 🙏🙏🙏

  • @elamaran689
    @elamaran689 2 года назад +2

    அருமை அருமை......ஐயா

  • @nela4193
    @nela4193 2 года назад +1

    Kaalai Vanakam sir... Enaku unge pathivu yellam rombavum useful ah iruku

  • @deenadeena7686
    @deenadeena7686 2 года назад +1

    நல்ல தகவல் சார் நன்றி சார் இந்த மாதத்தில் நாங்கள் தலைவாசல் வைக்க வேண்டும் எந்த நாளில் வைக்கலாம் என்று கூறுங்கள்

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 2 года назад +1

    அருமை சார் நன்றி

  • @ashanaidu5193
    @ashanaidu5193 Год назад +1

    Sir I saw ur video today.....in house how many vasapadi erkonam....means room door,toilet,balcony.....plz reply sir...

  • @sajiitsajiit1532
    @sajiitsajiit1532 2 года назад +1

    Sir thalai vasal steel door vaikalama

  • @arunagiria4334
    @arunagiria4334 Год назад

    Sir, Can we install the main door on Vasthu day?

  • @nageswarinksh9341
    @nageswarinksh9341 Год назад

    Sir,Neenga varuvingala thalaivasal vaithu kodupatharku

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 4 месяца назад

    Steel main door vaikkalama

  • @keytosuccess5105
    @keytosuccess5105 Год назад +2

    Sir, when we renovate the house if old door is damaged, how to repair or replace?. What is the procedure to be followed

  • @murugandarshan4069
    @murugandarshan4069 2 года назад +1

    Very nice sir

  • @angayerkanniselvakumar3862
    @angayerkanniselvakumar3862 Год назад

    . Sir, veedu 1÷2 enraal thalaivasal eppadi vaippathu?

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 Год назад

    சார் முக்கியமான ஒரு சந்தேகம் நான் புதிதாக.கிழக்கு பார்த்து மூன்றுவீடுகட்டிகொண்டிருக்கிறேன்.அதில் நடுவில் உள்ள வீட்டில் குடியேறுலாமா.?

  • @joshuaraj1252
    @joshuaraj1252 2 года назад

    Ayya enkaluku south partha veedu .nilai vasal thenmerku thisail vachutanga.enaku manasu kastama iruku.kastapatu veedu katren.sontha veedu venumgrathu palanal ka navu.itharku parikaram iruka sollunga

  • @monikasri4976
    @monikasri4976 2 года назад +1

    Sir தலைவாசல் single door போடலாமா

  • @gomathyindustries69
    @gomathyindustries69 2 года назад +3

    அய்யா வீட்டிற்க்கு எப்படி பெயர் வைப்பது

  • @christysundar
    @christysundar 2 года назад +2

    South face house main door single door vaikkalamma sir.single door vaicchuttu aditional la grill door vaicchukkalamma sir.

  • @arumugaml5219
    @arumugaml5219 Год назад

    Manaiyadiparkaestimatevhsrged?

  • @JayanthisKitchen
    @JayanthisKitchen Год назад

    Sir where will we get impon

  • @palanichamya1947
    @palanichamya1947 2 года назад +1

    Surya palagaiyil enna samigal vaikalam sir! 1.Gajalakshmi vaika koodadhu nu sila per solrangha. Lakshmi velila pakra madiri irukhu nu solrangha... adha pathi sollungha sir. 2. ENNA DESIGNS POSITIVE AH IRUKHA DOOR LA PODALAM NU SOLLUNGHA SIR

  • @selvam.pselvam.p2187
    @selvam.pselvam.p2187 2 года назад

    ஐயா வணக்கம் பழைய வீட்டை வாஸ்து படி அமைப்பது

  • @user-rk1gh1gn2y
    @user-rk1gh1gn2y 5 месяцев назад

    Veetugu senring poduvathu enthanal nails nal

  • @kuttymuni92
    @kuttymuni92 8 месяцев назад +1

    தலைவாசல் துளை இடலாமா ஐயா

  • @shanthanampitchaikannu3371
    @shanthanampitchaikannu3371 2 года назад +2

    Good morning sir
    தெற்கு பார்த்த வீட்டிற்கு கொல்லைப்புறம் இடமில்லை என்பதால் போர்வெல் அமைக்க இரண்டாவது option சொல்லுங்கள்

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад

      வீட்டிற்குள் அமைக்கலாம் (வட கிழக்கு )

  • @kalpanasundaram4254
    @kalpanasundaram4254 Год назад

    ஐயா நிலைவாசல் வைக்க குறிப்பிட்ட நட்சத்திரம் எதேனும் உள்ளதா?

  • @vidhyar8179
    @vidhyar8179 11 месяцев назад

    My❤😮

  • @rowdychannel1841
    @rowdychannel1841 2 года назад

    தலைவாசல் நிலை கதவில் என்ன மாதிரியான படங்கள் போடலாம் எந்த மாதிரி படங்கள் போடக்கூடாது ஐயா கொஞ்சம் கூறுங்கள்

  • @vinitharamki2784
    @vinitharamki2784 2 года назад +1

    Sir vatakilakku samaiyalarai vaichi irukkanga ithu sari seiya mudiyala ethavathu parikaram sollunga sir

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 Год назад

    sir நிலைவாசலில் கீழ் நிலைக்கட்டை வைப்பது நல்லதா? (அ ல்லது) தேவையில்லையா?

  • @monikasri4976
    @monikasri4976 2 года назад +1

    Sir வணக்கம்
    தலைவாசல் ல சாமி உருவம் வைத்து door போடலாமா
    Please reply sir

  • @teddyeditz5256
    @teddyeditz5256 2 года назад

    அமாவாசை அன்று வைக்கலாமா

  • @sivaranjani6407
    @sivaranjani6407 2 года назад

    அய்யா மாசி மாதம் நிலை வைக்கலாமா

  • @deenadeena7686
    @deenadeena7686 2 года назад

    தலைவாசல் வைக்கும் நாகாபரணம் போட்டோ அனுப்பி வைங்க சார்

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад

    ஒரு வீட்டிற்கு எத்தனை கதவுகள் ஜன்னல் கள் என்ன விதிமுறையில் அமைக்க வேண்டும்.

  • @sundarmoorthy4386
    @sundarmoorthy4386 Год назад

    நிலை வாசல் வைக்கும் மாதங்கள் என்ன

  • @shanthanampitchaikannu3371
    @shanthanampitchaikannu3371 2 года назад +1

    வணக்கம் ஐயா
    ஏன் போர் வேலுக்கு second option இல்லை....

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад

      வட கிழக்கு, கிழக்கு, வடக்கு,
      3இடத்தில் போடல்லாம்

  • @santharamkarthik4955
    @santharamkarthik4955 2 года назад +1

    தலைவாசல் மேல கஜலக்ஷ்மி carving work வேக்கலாமா சார்???

  • @monikasri4976
    @monikasri4976 2 года назад +1

    Sir கும்பம் படம் இருக்கிற மாதிரி கதவு போடலாமா sir
    Please reply

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад

      அருமையாக போடலாம்

  • @sumi.ramesh
    @sumi.ramesh 2 года назад +1

    Sir plot number 13irukalama please reply sir😊

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 года назад +1

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் நிலைவாசல் நிலவு வைத்து விட்டு. பிறகு அதை இடித்து எடுத்து கொஞ்சம் பெரிய அளவில் செய்தோம் இதில் ஏதோ தவறாகிவிட்டது அந்த வீடு வாஸ்து படி இல்லை அதில் வசிக்க முடியவில்லை

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад +2

      குலதெய்வம் வழிபாடு செய்யவும், மூன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் 🙏🙏🙏

    • @renugabaskaran5404
      @renugabaskaran5404 2 года назад

      @@Lingam_Vasthu நன்றி

  • @kalaivanikalaivani2318
    @kalaivanikalaivani2318 2 года назад +2

    தெற்கு பார்த்த வீட்டிற்கு இருபக்கமும் அறைகள் நடுவில் நிலைவாசல் வைத்து அதற்கு நேர் எதிர் புறவாசல் மற்றும் வடமேற்கில் சமையலறையில் மேற்கு பகுதியில் ஒரு சிறு வாசல் வைத்து அங்கே விருப்பு அம்மி போன்றவை வைக்கலாமா

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад +1

      நல்ல வைக்கலாம்

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 Год назад +1

    சார் அம்மாவாசை அன்று தலைவாசல் வைக்கலாமா சொல்லுங்கள்

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 2 года назад +2

    தலை வாசல் நேர் எதிரில் தலைவாசல் வரலமா சார்

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад

      நல்ல வரல்லாம்

  • @monikasri4976
    @monikasri4976 2 года назад +1

    சில வீட்டில் கணபதி மகாலட்சுமி போட்டு door பார்த்திருக்கேனே sir

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  2 года назад

      கணபதி வைக்கலாம்

  • @sivaranjani6407
    @sivaranjani6407 2 года назад

    மாசி மாதம் ராஜ நிலை வைக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க

  • @sakthivelsakthivel8097
    @sakthivelsakthivel8097 2 года назад +1

    Ungal number kidaikuma...

  • @venkateshwaran675
    @venkateshwaran675 2 года назад +1

    தலைவாசல் எந்த மரத்தில் அமைப்பது சிறந்தது