Sir thali vasal ku navaratna and impon vaikiratha pathi sonniga ... Athu apdi left and right... La apdi vaika .. veliya iruthu varum pothu right and left ah .. illa vettku ulla iruthu varum pothu left and right ah ...
சார், தற்சமயம் சிலர் ஸ்டீல் டோர் வைக்கின்றனர் அதற்கு எப்படி பூஜை செய்வது, ஏன் என்றால் இந்த கதவு பெரும்பாலும் கடைசியில் installation செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். மற்றும் 2 மாடி குடியிருப்பு 5 வீடுகள் உள்ளது. அதில் 2வது மாடியில் உள்ள வீடு வீட்டின் உரிமையாளர் அவர் ஸ்டீல் டோர் வேண்டும் என்கிறார்.
Main door should be placed in புதன் குரு சுக்கிரன் இடத்தில் அமைக்க வேண்டும்.Not in ஈசனியம். Vaasthu is only related to airation and ventilation. Fully heath aspect.
சிவா சரவணன் சார் வணக்கம்நான் ExarmyK.முருகேசன் பொன்னுசாமி வத்தல்கம்பெனி பக்கத்தில் இப் கூட சமையல் அறை சாமி அறை அமைத்து கொடுத்தீர்கள் சாமி வீட்டில் இப்போது நல்லயிருக்கு சாமி இப்போது தலைவாசல் வைக்க வேண்டும் தாங்கல்தான் அமைத்து கொடுக்க வேண்டும் டுத்த வருடம் அமைக்கலாமாசாமி எவ்வளவு செலவாகும் சாமி
வடக்கு பார்த்த வீடு அளவு கிழக்கு மேற்கு 16 1/2 அடி வட்க்கு தெற்கு 36அடி இதில் வாசல் நிலை வைக்க கிழக்கு சுவரை ஒட்டி ஈசான்யத்தில் வைக்கலாமா அல்லது 1/2 அடி தள்ளி வைத்தால் சூரியன் சந்திரன் முடிந்து செவ்வாய் வந்துவிடும் என்கிறார்களே செவ்வாயில் நிலை வரலாமா ?
ஐயா வணக்கம் தைமாதம் 12ஆம் தேதி வாஸ்து நாளில் தலைவாசல் வைக்கலாம் என்று உள்ளேன். அன்று அஷ்டமி செவ்வாய் கிழமையாக இருப்பதால் தங்களின் மேலான ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஐயா நாங்கள் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டி கொண்டிருக்கிறோம் ஆனால் 5மூலைஉள்ளது.என்றுகூறுகின்றனர்.வாஸ்துபடிஇதுசரியா.தவறுஎனில்.இதற்குமாற்றுவழி.உடனே.தயவுசெய்துகூறவும்ஐயா.
மாலை வணக்கம் ஐய்யா,வாஸ்த்து பூஜை செய்யும் அருமை.ராஜ நிலை அமைப்பு முறையும் அருமை.அமைப்புக்கு வழி காட்டும் முறை அருமை. நன்றி ஐய்யா,
Rombavum Nandri Ayya Nangel ipo mele portion katti vasal vakka porom ungal video rombavul helpful ayidichuge thnks 4 God&Nature Thnks alot🙏🙏🙏🙏🙏🌹👌👌👌😊
Excellent information for the people who are all constructing a house 🏡 of their own . பூஜை செய்யும் முறைகள்🕉️ 🙏🙏🙏🙏🙏
Arumaiyana pathivu sir thanku👌👌👌👌❤❤❤❤
மிகவும் பயனுள்ள தகவல் , நன்றி 🙏
Super sir very interesting and useful thank you 😀
அருமையான பதிவு நன்றி அய்யா
அருமையான பதிவு ஐயா
மிக்க மகிழ்ச்சி நன்றி.
அருமையான விளக்கம்
Thanks pl 👍👍👍👍
Migavum arumai 💐
அருமை
அருமை சார் நன்றி
மிக்க நன்றி ஐயா
Super explain bro
Sir thali vasal ku navaratna and impon vaikiratha pathi sonniga ... Athu apdi left and right... La apdi vaika .. veliya iruthu varum pothu right and left ah .. illa vettku ulla iruthu varum pothu left and right ah ...
Super video.
சார், தற்சமயம் சிலர் ஸ்டீல் டோர் வைக்கின்றனர் அதற்கு எப்படி பூஜை செய்வது, ஏன் என்றால் இந்த கதவு பெரும்பாலும் கடைசியில் installation செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர்.
மற்றும் 2 மாடி குடியிருப்பு 5 வீடுகள் உள்ளது. அதில் 2வது மாடியில் உள்ள வீடு வீட்டின் உரிமையாளர் அவர் ஸ்டீல் டோர் வேண்டும் என்கிறார்.
அருமை சார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Nice vlog sir
Sir,nanga june 4 2022 vastunallil nillai vaiga pogirum sir.. ...vastu naram ragu kalathil varuvirathu .... So nanga vastu nerathil vaikalama...illai nalla nerathil vaikalama sir...pls solluga sir
Main door should be placed in புதன் குரு சுக்கிரன் இடத்தில் அமைக்க வேண்டும்.Not in ஈசனியம்.
Vaasthu is only related to airation and ventilation. Fully heath aspect.
தெருக்கு பார்த்த தலை வாசல் 31*22 (முதல் தளம்)
ஹால் - 11*19 ; bedroom( தென்மேற்கு) - 8'9*14'3 ; kitchen - 8*8 இவை சரியான அளவா sir??
ஆனி மாதம் புது வீடு க்கு நிலை வைக்க லாமா சார் 🙏
Super. Sir. Waiting for yourchanel
நன்றி நற்பவி நற்பவி நற்பவி
Iya rajanilaiyil keela snake picture varaiyalama iya pls reply pannunga .🙏🙏🙏
புரட்டாசி மாதம் தலைவாசல் பூஜை போடலாமா?
சார் நன்றி மிக மிக அருமையான பதிவு எனக்கு இப்போது பயனுள்ள வகையில் இருக்கிறது சார் ஆடி 18 நிலை வாசல் வைக்கலாமா சார்
வைக்கலாம் சாமி 🙏🙏🙏
Super sir
From CHIDAMBARAM
கேள்வி : சார் arugal கோத்து வைக்கலாமா சார்... ஆனா இன்னும் arugal வைக்க இன்னும் 20 நாள் இருக்கு
Panguni matham rajanilai vaikkalama
வாயிலை வைக்கும்போது
சுவற்றில் இருந்து ஒரு அடி, அல்லது அரை அடியோ தள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள்...
தாங்கள் சுவற்றில் ஒட்டி
வைப்பது சரியா...?
Thank you sir
சிவா சரவணன் சார் வணக்கம்நான் ExarmyK.முருகேசன் பொன்னுசாமி வத்தல்கம்பெனி பக்கத்தில் இப் கூட சமையல் அறை சாமி அறை அமைத்து கொடுத்தீர்கள் சாமி வீட்டில் இப்போது நல்லயிருக்கு சாமி இப்போது தலைவாசல் வைக்க வேண்டும் தாங்கல்தான் அமைத்து கொடுக்க வேண்டும் டுத்த வருடம் அமைக்கலாமாசாமி எவ்வளவு செலவாகும் சாமி
நாளைக்கு வாசகால் அருக்கால் வைக்க நல்ல நேரம் சொல்லுங்க ஐயா
வாழத்துக்கள்
வாழ்க வளமுடன்
சார் மேற்கு பார்த்த வீட்டிற்கு பூஜை ராஜ நிலையில் வாசலில் செய்யனுமா? அல்லது பெட்ரூம் வாசலுக்கு செய்யனுமா?
ராஜா நிலையில் செய்ய வேண்டும்
@@Lingam_Vasthu Thank you so much sir
🙏good.
மாசி மாதம் ராஜ நிலை வைக்கலாமா அய்யா கொஞ்சம் சொல்லுங்க
Tq sir
தேய்பிறை முகூர்த்த நாட்களில் தலைவாசல் வைக்கலாமா?
Vaika kudathu anna eppavum valarpirai la pannunga all the best
ராஜ நிலைக்கு அடிபடி அவசியம் இல்லையா???
Paguni month thalaivasl vakilama?
வடக்கு பார்த்த வீடு அளவு கிழக்கு மேற்கு 16 1/2 அடி வட்க்கு தெற்கு 36அடி இதில் வாசல் நிலை வைக்க கிழக்கு சுவரை ஒட்டி ஈசான்யத்தில் வைக்கலாமா அல்லது 1/2 அடி தள்ளி வைத்தால் சூரியன் சந்திரன் முடிந்து செவ்வாய் வந்துவிடும் என்கிறார்களே செவ்வாயில் நிலை வரலாமா ?
5.5அடி தள்ளி வைக்கலாம்
ஐயா அமாவாசை நாட்களில் தலைவாசல் நிலை வைக்கலாமா விளக்கமாக கூறுங்கள் ஐயா
வைக்க கூடாது
🙏🙏🙏
ஐயா வணக்கம் தைமாதம் 12ஆம் தேதி வாஸ்து நாளில் தலைவாசல் வைக்கலாம் என்று உள்ளேன். அன்று அஷ்டமி செவ்வாய் கிழமையாக இருப்பதால் தங்களின் மேலான ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
நல்ல வைக்கலாம் 🙏🙏🙏
அருமை அய்யா
Thanks pl
சார் வணக்கம் வைகாசி மாதம் எந்த நாள் வாசகால் வைக்கலாம்
வாஸ்து நாள்
Swamy I want house built-in own but not done my nakshatra kiruthigai am tried thirty years parigara m what I will do
அய்யா ராஜ நிலை மாசி மாதம் வைக்கலாமா
ஐயா நாங்கள் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டி கொண்டிருக்கிறோம் ஆனால் 5மூலைஉள்ளது.என்றுகூறுகின்றனர்.வாஸ்துபடிஇதுசரியா.தவறுஎனில்.இதற்குமாற்றுவழி.உடனே.தயவுசெய்துகூறவும்ஐயா.
நீங்கள் வேஷ்டி கட்ட வேண்டாமா?
Sir inda navathrana kall vetu ownertha vaikanuma
ஆனி மாதத்தில் தலைவாசல் வைக்கலமா sir
Sir, enakum ithea doubt eruku.... Aani Mathathil nilai vaikalama.. Pls solunga
ஆனி மாதம் நிலைவாசல் வைக்கலாமா
ஏற்கனவே நீங்க போட்டு கொடுத்த வீட்டு பிளான் வந்து சரி பண்ணி கொடுக்க முடியல ஞாபகம் இருக்கிறதா
Middle a song illama irunda nalla irukum, your voice is not clear
🙏🙏🙏🙏🙏🙏
Antha navathaniya mootaya ena pananum,apm antha vetti ver vilamver ena pananum
3:50 ஆரம்பம்
Navathaniyam ellu serukalama sir
10:03