தென் மேற்க்கில் கண்டிப்பா படுக்கையறை வரணும் னு சொல்றிங்க.. இப்போ அதே தென் மேற்கில் படிக்கட்டு போடணும் னு சொல்றிங்க.. ரெண்டும் எப்படி தென்மேற்கில் அமைக்க முடியும்.? படி வாஸ்து நீங்க சொல்றது தவறு
Sir,use of English words are necessary for knowing the facts,so in vastu diagram you show kindly add English words such as East,west ,north , south so that we & everybody understand better as we are non Tamils but we watch Aadan tv video s more🙏👍
சார் இன்னும் நீங்கள் அடங்கவில்லை யா.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தான் முதல்வர் ஆவார் என்று கணித்துக் கூறியவர் அல்லவா நீங்கள்.உங்களது கணிப்பு தவறிவிட்ட நிலையில் அதற்கான சரியான விளக்கத்தை நீங்கள் தருகின்ற வரை வேறு எந்த தளத்தில் எந்தவிதமான கணிப்புகளை நீங்கள் கொடுத்தாலும் நான் அதை விமர்சனம் செய்வேன். இது உங்கள் மீது எனக்குள்ள காழ்ப்புணர்ச்சியால் அல்ல. ஜோதிடத்தின் மீது எனக்கு உள்ள அளவற்ற ஈடுபாட்டால் வந்தது. அது.
Joshiyam vera vastu vera.. Election matter la ivaru sonnathu thappa irukalam., because athu jothidam. Ovvoru person kanipum oru mari irukum.. But idhu vastu, Ellarum oru mari than solluvanga., Idhu ivaraa sollala.. so idhu correct than
@@madhan363 ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி... கழனி பானையில் விழுகுமாம் துள்ளி... "ஒரு டாக்டர் சொன்னாராம். எனக்கு சொரிக்கு தான் வைத்தியம் பார்க்க தெரியும். சிரங்குக்கு வைத்தியம் பார்க்க தெரியாது" 100 பேரை காப்பாத்துனாலும் டாக்டர்தான் 100 பேரைக் கொன்னாலும் டாக்டர் தான்.
Super sir thanku sir🍎💖
sir eannakku vadakku , therkku plot eappadi thalaivasal vaikanum
ஜலமூலையில் பூஜை அறை மேற்கு பக்கமாய் இருந்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி
தென்மேற்கில் கழிவறைதொட்டி உள்ளது இதற்கு பரிகாரம் சொல்லுங்க sir ரொம்ப கஷ்டமா இருக்கு
Sir, நீங்கள் கூறியது அனைத்தும் செவ்வகம் அமைப்பில் கிழக்கு பகுதியில் நீளம் அதிகம் உள்ள மனைக்கு பொருந்துமா?
Thenmerkkil poojai room varalama?
கிழக்கு வாசல்வீட்டில்துளசிமாடம்எங்குவைப்பது விளக்குஏற்றும் திசைதெரிவியுங்கள் ஐய்யா
Sir கிழக்கு பார்த்த வீட்டில் மேற்கு பக்கம் போர் வெல் வந்து விட்டது என்ன செய்ய வேண்டும்? Pls give me suggestions sir
Sir முற்றம் வைத்து வீடு கட்டலாமா
🙏🙏 Thank you Sir🙏🙏🌹🌹🌺🌺
Vadamerkil bathroom eruku sir okva sir
27 க்கு 45 அடி கிழக்கு பார்த்தவீட்டிற்கு தலைவாசல் எங்கு அமையவேண்டும்
தென் மேற்க்கில் கண்டிப்பா படுக்கையறை வரணும் னு சொல்றிங்க.. இப்போ அதே தென் மேற்கில் படிக்கட்டு போடணும் னு சொல்றிங்க.. ரெண்டும் எப்படி தென்மேற்கில் அமைக்க முடியும்.? படி வாஸ்து நீங்க சொல்றது தவறு
Sir,use of English words are necessary for knowing the facts,so in vastu diagram you show kindly add English words such as East,west ,north , south so that we & everybody understand better as we are non Tamils but we watch Aadan tv video s more🙏👍
சார் இன்னும் நீங்கள் அடங்கவில்லை யா.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தான் முதல்வர் ஆவார் என்று கணித்துக் கூறியவர் அல்லவா நீங்கள்.உங்களது கணிப்பு தவறிவிட்ட நிலையில் அதற்கான சரியான விளக்கத்தை நீங்கள் தருகின்ற வரை வேறு எந்த தளத்தில் எந்தவிதமான கணிப்புகளை நீங்கள் கொடுத்தாலும் நான் அதை விமர்சனம் செய்வேன். இது உங்கள் மீது எனக்குள்ள காழ்ப்புணர்ச்சியால் அல்ல. ஜோதிடத்தின் மீது எனக்கு உள்ள அளவற்ற ஈடுபாட்டால் வந்தது. அது.
Joshiyam vera vastu vera.. Election matter la ivaru sonnathu thappa irukalam., because athu jothidam. Ovvoru person kanipum oru mari irukum.. But idhu vastu, Ellarum oru mari than solluvanga., Idhu ivaraa sollala.. so idhu correct than
@@madhan363 ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி...
கழனி பானையில் விழுகுமாம் துள்ளி...
"ஒரு டாக்டர் சொன்னாராம். எனக்கு சொரிக்கு தான் வைத்தியம் பார்க்க தெரியும். சிரங்குக்கு வைத்தியம் பார்க்க தெரியாது"
100 பேரை காப்பாத்துனாலும் டாக்டர்தான் 100 பேரைக் கொன்னாலும் டாக்டர் தான்.